அக்கா மக்களுக்காக எவ்வளவு விஷயத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார் ஏதாவது ஒரு வார்த்தை பிசைந்து பேசினால் போதும் உடனே ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விடுகிறது இதனால் அவர் சொல்ல வந்த உண்மையான கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன அதனால் இனி வரும் காலங்களில் பொதுமக்கள் நலனை கருதி அக்கா கூறும் நல்ல கருத்துக்களை பெரிதாக்குகிறது நல்லது
@PerumalMari-tq4lb3 күн бұрын
நன்றி அம்மா
@balusanjay41143 күн бұрын
Chithra sir Araseal vadekalai pette Edukatrkal ungaluku Anupavam Ellai Eder question kellukkal
@sampathkm38964 күн бұрын
திராவிட இயக்கம் ஒரு moment என்று ஒத்து கொண்டதில் மகிழ்ச்சி
@rajasekharkora70523 күн бұрын
Annamalai is the best choice for the PM in future
@amirtharaj58704 күн бұрын
Vijay party no job for grandmother and father
@sampathkm38964 күн бұрын
சென்னையில் யுள்ள ஐடி ஹப் அப்பட் டமாக மறைக்கரீ ர்கள்
@ka-id4or3 күн бұрын
I am against the idea of thamilisai maam development, development means not high raised buildings and flyovers,it should be sustainable development,not affecting environment,what's wrong in developing agriculture and industries associated with it,this is a misunderstanding that sky touching and high tech internet is the development,people use it only for wrong purpose please think of holistic development without troubling environment,already many mountains/ hills disappeared for road ,in future only roads will b there no food,no water if u think of these hightech scams
@sampathkm38964 күн бұрын
பணம் கொடுத்து vaccine போட வேண்டும் என்று சொன்னீர்கள்
@aroquiamsusairaj33524 күн бұрын
பிஜேபி உன்னை எழுத்து வெளியே விட்டுடுச்சு நீ கதை சொல்லிக் கொண்டே இருக்கிற
@adamsuper54654 күн бұрын
Black girl poi soluthu
@gthibanify4 күн бұрын
Mam you pick up one constituency n reach out all people get ready for 2026 sure you win 🙏🙏
@sampathkm38964 күн бұрын
2026 இல் தோல்வி உறுதி
@police044 күн бұрын
BJP ஆளும் மாநிலத்தில் என்ன பண்ணி சாதித்து விட்டார்கள்? Andra is going good because of non-bjp..