வணக்கம்.தம்பி கார்த்திக் வன்னி..மிகவும் நல்ல கூட்டுறவு முயற்ச்சியில் இந்த குடும்ப மனிதாபிமான உதவிதிட்டம் செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க தங்கள் சேவைகள்.யாவர்க்கும் நன்றிகள்.வாழ்க மனிதம்.
@Kadher001 Жыл бұрын
இந்த இந்த ஏழைப்பட்ட குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய உதவியை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@ThileepanAmbalavanar Жыл бұрын
You doing good help for poor people, God bless you kathik 🎉
நினைத்து பார்க்கவில்லை. இவ்வளவு உதவி இவர்களுக்கு கிடைக்குமென்று. அவர்கள் கேட்ட உதவி முழுமையாக கிடைத்திருக்கிறது. கார்த்திக்,அவரது துணைவியார் மற்றும் படப்பிடிப்பாளர் என அவர்களது உழைப்பும் இதில் இருக்கிறது. 5 பிள்ளைகளோடு அடுத்த நேரம் சாப்பிட வழியில்லாமல் இருந்தார்கள். பிள்ளைச்செல்வம் எல்லோருக்கும் கிடைக்காதுதான் ஆனால் பெற்ற பிள்ளைகளை சிறந்தமுறையில் வளர்ப்பது மிக முக்கியம் மூத்த பிள்ளையை வளர்கமுடியாமல் வேறு இடத்தில் விட்டு வளர்க்கிறார். இப்படிப்ட்ட வீடியோக்கள் போடும்போது Serial number போட்டால் நல்லது ஒருவர் சம்மந்தப்பட்ட 2,3 வீடியோக்கள் போடும்போது ஒரே number ஐ போட்டு A, B, C என்று போட்டால் அவர்களுடைய முன்னைய வீடியோக்களையும் இலகுவாக பார்க்கலாம்.
@kunkun5174 Жыл бұрын
hello bro good work but your videos are not clear please upload at least in 720p . thank you
@Dkvanni Жыл бұрын
Ok anna
@NasriyaNasriya-g2z Жыл бұрын
Anna engalukkun help pannuga pls
@silverglen5632 Жыл бұрын
Please, up date her situation in 6 months time. I've some doubts about her ability to change and improve her life. Thanks for all those brethren who helped this family.