இவர்களுக்கு கனடாவில் இருந்து பண உதவி செய்த சரஸ்வதி கருணாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி அதேசமயம் அவர்களின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி 👍 🙏. இவர்களுக்கு கிணற்றிற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மிக்க நன்றி நல்ல ஊக்கம் இருக்கு நம்பி இவர்களுக்கு உதவி செய்யலாம். கார்த்திக் உங்களுக்கும் நன்றி 👍. எப்பவும் உதவி செய்தவர்களுக்கு சொல்ல வேண்டும் எனி நீங்கள் யாரிடமும் எந்த உதவியும் கேட்க படாது என்று திட்டவட்டமாக சொல்ல வேண்டும் நன்றி
@qryu651 Жыл бұрын
உதவிகளை செய்யவேண்டும் நல்ல பிரகாசி உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும். தம்பி வாழ்த்துக்கள் கிளி வீட்டில் வளர்க்க வேண்டாம் கிளிகளை நின்மதியாக விடுதலை செய்யுங்கள்.
@SaraSara-jp2sw Жыл бұрын
Good job ❤❤❤❤
@SaraSara-jp2sw Жыл бұрын
Tanks you so much helping family s
@ThileepanAmbalavanar Жыл бұрын
Good job brother god bless you 🙏
@daviddevadasan8850 Жыл бұрын
Very good job
@daviddevadasan8850 Жыл бұрын
God bless you and your family
@qryu651 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரன்
@kunaaJeevaАй бұрын
கார்த்தி இவர்கள் நல்ல விவசாயிகள்’ கெட்டிக்காரர். அப்பா இறந்து (மணியம்) இவா தனியாக பிள்ளைகளை வளர்த்த பிள்ளை . உதவி செய்யுங்கள். நன்றி’ உதவி செய்தவர்களுக்கு நன்றி