Antha Ezhu Naatkal Movie HD | Climax | K. Bhagyaraj | Ambika | Khaja Sharif | Raj Movies

  Рет қаралды 319,815

Raj Movies

Raj Movies

Күн бұрын

Antha Ezhu Naatkal is a 1981 Indian Tamil-language romantic drama film directed by and starring K. Bhagyaraj. The film follows the life and ambitions of Palakkad Madhavan (Bhagyaraj) and his sidekick Gopi. The film was a commercial success, and was remade in Telugu as Radha Kalyanam, in Hindi as Woh Saat Din, and in Kannada as Love Maadi Nodu.

Пікірлер: 151
@pragadheesveeraiyan6225
@pragadheesveeraiyan6225 2 жыл бұрын
எனக்கு புரிதல் இல்லாத சிறு வயதில் பிடிக்காமல் போன இப்படம் பருவ வயதில் கண்களை ஈரமாக்கியது. K.பாக்கியராஜ் அவர்கள் ஒரு சகாப்தமே..,.
@kareemaayisha553
@kareemaayisha553 Жыл бұрын
இந்திய சிணிமாவின் தலைசிறந்த கதாசிரியர் இயக்குனர் K.பாக்யராஜ் அவர்கள்❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
அப்பொ ரசித்தோம்... இப்பொ ஊர் நாசமா போச்சு.... வீட்டுக்காரன் தலையில் கல்லை போட்டு... குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து... கள்ளக்காதலுடன் ஓடுகிறார்கள்.! 😂😂😂
@chithracruz8825
@chithracruz8825 2 жыл бұрын
Thalai murai matram varak karanam alavikol vaithu valatha valkai murai
@sundarsundar8318
@sundarsundar8318 2 жыл бұрын
@@chithracruz8825 Super
@silambansilamban8489
@silambansilamban8489 2 жыл бұрын
இப்போ ஒலா ஊபர்
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
பெண்களாவது ஒரு சிலர் இந்த காலத்தில் அப்படி செய்கிறார்கள். ஆனால் புருஷங்காரனுங்க அந்த காலம் முதல் இந்த காலம் வரை மனைவியை வீட்டில் வைத்து கொண்டு வெளியில் விபச்சாரியிடம் போவது, வெரைட்டி வேணும்னு 1-2 அல்லது 2-3 வப்பாட்டி வச்சுக்கரது கேட்டா பொண்டாட்டியை போட்டு அடிக்கரது. ஆம்பளைங்க அந்த காலம் இந்த காலம் எந்த காலத்திலும் யோக்கியம் கிடையாது. பெண்களை பற்றி பேச ஆண்களுக்கு அருகதையும் கிடையாது.
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@rajeeba8264
@rajeeba8264 2 жыл бұрын
ராஜேஷ் ஒரு திறமையான நடிகர். தமிழ் சினிமா அவரை முறையாக பயன்படுத்த தவறிவிட்டது.
@l.s.kannan546
@l.s.kannan546 2 жыл бұрын
S
@kannanramar8816
@kannanramar8816 2 жыл бұрын
Unmaithan legent
@thilawathy1186
@thilawathy1186 2 жыл бұрын
@@l.s.kannan546 's
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 Жыл бұрын
Exactly right.
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
சிறை super படம்
@anandi9535
@anandi9535 11 ай бұрын
பாக்யராஜ் படம் பார்க்க ஆரம்பித்தால் லைக் போட கூட மறந்திடுறோம், இருங்க லைக் போட்டுட்டு வரேன்
@aravindhana5363
@aravindhana5363 2 ай бұрын
Vera level commitment bro
@divakaranj
@divakaranj 13 күн бұрын
சூப்பர் கமெண்ட்
@bakyarajbakyaraj7174
@bakyarajbakyaraj7174 8 ай бұрын
அருமையான திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அந்த ஏழு நாட்கள்.
@ramkumarg1252
@ramkumarg1252 6 ай бұрын
20ஆம் நூற்றாண்டு அல்ல 2000 நூற்றாண்டுகள் ஆனாலும் நம் பாரத பண்பாடு, கலாச்சாரம் மாறவே மாறாது, வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@mohanmohana1076
@mohanmohana1076 Жыл бұрын
இதுபோல பல படங்கள் திரும்பவும் வரணும் பாக்யராஜ் சார் ஓல்ட் இஸ் கோல்ட்
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 5 ай бұрын
இந்த படத்தின் highlite ராஜேஷ் sir நடிப்பு. சூப்பர் ஆ இருக்கும்
@PARISPARI-ns6br
@PARISPARI-ns6br 2 жыл бұрын
Once manirathanam sir told, this movie screenplay will be the top notch of our indian cinemas
@srinivassubrmanian
@srinivassubrmanian 3 жыл бұрын
14:49 Bhagyaraj sir u r the best script writer and best dialogue writer 🙏
@drkalyanaraman
@drkalyanaraman 2 жыл бұрын
What a movie! What a climax!!! Bhagyaraj is a genius. Many times more than even his mentor, Bharatiraja. 👏👏👏👏👏👏
@shanmugamshanmugam3776
@shanmugamshanmugam3776 2 ай бұрын
அந்த 7 நாட்கள் தூறல் நின்னு போச்சு முந்தானை முடிச்சு மௌன கீதங்கள் இப்படிமக்கள் ரசனையான படங்கள் கொடுத்த பாகிய ராஜ்.சார் அவர்களுக்கு வணக்கம்
@raghunath-i7u
@raghunath-i7u 7 ай бұрын
இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் ப்ரேம் பை ஃபிரேம் ரசிப்பீர்கள். உண்மையில் அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பானது. ❤
@ImFreakyCreature
@ImFreakyCreature Жыл бұрын
Bhagyaraj was called as King of screen play by late hindi actor Rajesh Khanna ... excellent writer and presenter🎉
@karthikeyan6534
@karthikeyan6534 8 ай бұрын
பாக்யராஜ் வேற லெவல் டைரக்டர்
@RajRajesh-u4r
@RajRajesh-u4r 8 ай бұрын
Don
@RajRajesh-u4r
@RajRajesh-u4r 8 ай бұрын
Hai
@hariprasad7064
@hariprasad7064 2 жыл бұрын
It's been 40 years since the movie relase but still nothing has changed
@விஜயலட்சுமி-ப1ண
@விஜயலட்சுமி-ப1ண 2 жыл бұрын
இதுதான் நம் நாட்டின் கலாச்சாரம்.
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
valthukkal sago
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
கே. பாக்யராஜ் அவர்கள் ஏன் இப்படி மிகப்பெரிய இடைவெளி விட்டு விட்டார்.. ஒரு வேளை இந்த நவீன யுகத்தில் அவரது (தனது) திரைக்கதை பலமெல்லாம் எடுபடாது ஒதுங்கி விட்டாரோ..?!!
@gopi.m7488
@gopi.m7488 Жыл бұрын
Appdi ella intha claimax tha best but ipo vaika mudiyathu so avar solla vara nallathu ipo eduthuka matanga
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
அது taan உண்மை ( not only b r haradi raja tr like this
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
அவரின் பையன் என்ன taan aachi
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 2 жыл бұрын
Fantastic dialogue and screenplay of bhakyaraj...
@karthikeyan6534
@karthikeyan6534 8 ай бұрын
பாக்யராஜ் இணை பாக்யராஜ் தான்
@balupraveen9811
@balupraveen9811 3 ай бұрын
சூப்பர் climax.... Climax காகவே ஓடிய மாபெரும் படம்....
@girih8449
@girih8449 3 жыл бұрын
Bagya Raj sir is Best Director .
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 жыл бұрын
Inthap padathai nan oru 30 murai parthiruppen , avvalavu arumaiyana filime bhagyaraj sir , rajesh sir , ambika madam moovarum potty pottu excelleta nadippula kalkkiyeruppargal , Rajesh sir romba arputhama nadichiruppar ,eththanai murai parththalum salikkatha padam ,bhagyaraj sir padaththil inthap padamum oru mail kal , valthukkal bhagyaraj sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
Today if we open daily paper minimum one illegal relationship or murder due to doubts or killing for hiding such relationships. How shameful society has changed
@kadirvel5839
@kadirvel5839 3 жыл бұрын
One of the unforgettable climaxes
@herculeswin5545
@herculeswin5545 19 күн бұрын
Looking funny 😂😂 It's usual now
@harshinivijay8151
@harshinivijay8151 Жыл бұрын
My mother fav movie. What a story respecting our women and culture. Bhagyaraj sir excellent story.
@Padmasri21
@Padmasri21 2 жыл бұрын
Rajesh..super hero
@arjundivyadev134
@arjundivyadev134 3 жыл бұрын
Bagya raj sir is best dialogue
@Hiprems
@Hiprems 2 жыл бұрын
current trend : Thali thana intha pudi :)
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
பெண்களாவது ஒரு சிலர் இந்த காலத்தில் அப்படி செய்கிறார்கள். ஆனால் புருஷங்காரனுங்க அந்த காலம் முதல் இந்த காலம் வரை மனைவியை வீட்டில் வைத்து கொண்டு வெளியில் விபச்சாரியிடம் போவது, வெரைட்டி வேணும்னு 1-2 அல்லது 2-3 வப்பாட்டி வச்சுக்கரது கேட்டா பொண்டாட்டியை போட்டு அடிக்கரது. ஆம்பளைங்க அந்த காலம் இந்த காலம் எந்த காலத்திலும் யோக்கியம் கிடையாது. பெண்களை பற்றி பேச ஆண்களுக்கு அருகதையும் கிடையாது.
@Attitudezero884
@Attitudezero884 Жыл бұрын
​@@janeausten3397podi punde
@bharathianbala9352
@bharathianbala9352 5 ай бұрын
​@@janeausten3397ஆண்கள் எத்தன பெண்கள் கிட்ட போனாலும் அவன் மனசையும், அவன் வாழ்க்கையும் ஒருத்திகிட்ட தான் கொடுப்பான். அதுக்குனு நான் சில ஆண்கள் செய்யுற கேவலத்த சரினு சொல்லமாட்டேன்.
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
Super climax, Greatest M. S. V's great BGM
@ShifazAmeer-o4p
@ShifazAmeer-o4p Жыл бұрын
Nonsense climax. This is not practical. Nonsense.
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 жыл бұрын
RIP சந்திரபாபு Sir...
@sharuckahd
@sharuckahd Жыл бұрын
What a story teller, brilliant writer! Dialogues are next level. Thank you for your contribution in Tamil cinema bhagyaraj sir
@rameshrangani26
@rameshrangani26 8 күн бұрын
இந்த தான் நம்ம கலாச்சாரம்...........காதலி மனைவி ஆகலாம்.. ஆனால் மனைவி காதலி ஆக முடியாது.... ஆனால் இன்று நிலைமை வேறு..
@ilamvajoudycharles961
@ilamvajoudycharles961 3 жыл бұрын
Super
@ramkumarelamathi7327
@ramkumarelamathi7327 2 жыл бұрын
wonderful movie
@bhavanithillai
@bhavanithillai Жыл бұрын
MORAL: Indian Culture is the BEST 🎉
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 7 күн бұрын
சாரே என்றை காதலி உங்கள் மனைவியாகலாம் உங்கள் மனைவி என்றை காதலி ஆகாதே சாரே இது தான் இந்த மண்ணின் மகிமை எவ்வளவு அறுமையான விளக்கம்
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
K. பாக்கிய ராஜ் திரை உலகில் MGR இன் வாரிசு என்பதை இப்படம் நிரூபித்து உள்ளது
@eyesofjaguar
@eyesofjaguar 2 жыл бұрын
One of the best climax in Indian cinema
@MANIKANDANMANIKANDAN-eu2so
@MANIKANDANMANIKANDAN-eu2so 2 жыл бұрын
Very nice👍
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
மாறுபட்ட கதை எடுக்க பாக்யராஜ் க்கு மட்டும் பொருந்தும்
@rajaprabu3691
@rajaprabu3691 3 жыл бұрын
climax bgm love pain overloaded..😭😭😭 I miss you too much 💞..
@bigbangentertainment1115
@bigbangentertainment1115 2 жыл бұрын
நேத்து ஒரு படம் பார்த்தேன்..., வக்களி அந்த director நாய் மட்டும் கைக்கி சிக்குநான் .... 😂
@R.saravanan94
@R.saravanan94 2 жыл бұрын
என்ன திரைப்படம்??
@prabhaasha3422
@prabhaasha3422 2 жыл бұрын
Athu ennapa filim
@Kumaravel786
@Kumaravel786 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 unmailum sirithuvitten unga coment parthu
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
Enba செய்வீங்க வள்ளு வள்ளு அப்படின்னு katti katti ட்டு pooveenga
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
நீ vvvada vvvada என் area பக்கம் வந்து parrrraaaaaa
@gurumoorthy4148
@gurumoorthy4148 2 жыл бұрын
Super claimax
@mangairagav9101
@mangairagav9101 11 ай бұрын
Watching this movie scene on 26th Nov 2023 this may be 12 th time in past 3 years.
@sbjfitness9840
@sbjfitness9840 2 жыл бұрын
Padam nallaruku but climax pudikala pudichavanga kitta vazhanum antha love Last varaikum kashta paduthum ❤️
@chitraselvam422
@chitraselvam422 Жыл бұрын
Unmai correct aaga sonneergal
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 Жыл бұрын
K Bhagyaraj is one of the best in cinema. Given a chance I still love to watch his movies.
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 2 жыл бұрын
Beautiful climax
@balamurali9817
@balamurali9817 2 жыл бұрын
பாக்யராஜ் 💥💥..
@lavenderempress7125
@lavenderempress7125 2 жыл бұрын
Nama ku lan yevlo kaalamanalum inta climax tan seri
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 2 жыл бұрын
Mundaasaaoda suthura keralaa kutinga naayanu tamilnaatila pulika pagal veasham bommai😄
@sivagamisekar5613
@sivagamisekar5613 6 ай бұрын
Maatram ondreh maaradhadhu Kattina kanavan dhan yennaikum thunai Mmmm 😍💐🙏🙏🙏🙏🙏🌺💐🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 mmm
@arvindr19
@arvindr19 5 ай бұрын
Rajesh Sir acting seema, Raja Sir BGM vera level
@rajum3139
@rajum3139 3 жыл бұрын
Ultimate climax
@sethupathy2711
@sethupathy2711 2 жыл бұрын
செம..... 👌
@Murali-m6n
@Murali-m6n 19 күн бұрын
Powerful climax 🎉
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 Жыл бұрын
Best ever movie. But NO nu soli katharthuku pathila mudiyathu nu soli Tamil ha solirkalam. Athu matum match agala
@27thangamprakash
@27thangamprakash 11 ай бұрын
With due respect to the screenplay brilliance of bhagyaraj, the end is purely regressive.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Well written rajesh sir character
@rajsweety6012
@rajsweety6012 2 жыл бұрын
Vera mari climax end
@cpsamy1809
@cpsamy1809 Жыл бұрын
Enda climax en valkayil marakkamuduiythu.. athai sollivittu baggi nadakkum nadayil Kodi visayangal erukkirathu. Palamurai en kannil kanner..
@yashmeenbanu6665
@yashmeenbanu6665 Жыл бұрын
Greatest climax ever
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV CLIMAX BGM is the REAL HERO
@povarasus9840
@povarasus9840 3 жыл бұрын
Suppar movie
@ManojKiyan
@ManojKiyan Жыл бұрын
Innaikku idhellam asaulta avuthu koduthuttu poytte iruppanga 2k kids
@I_blink_UwU
@I_blink_UwU Жыл бұрын
It's been decades... now it's 2023 .. you can't even think abt this happening even for pretend (keeping this gen in mind )
@yousaymyname5174
@yousaymyname5174 3 жыл бұрын
Worst Climax. in case if she has fallen in love with the Doctor then this climax will work. But just using a stupid sentiment of Thali is bullshit! This has to be criticized.
@srinivas89cecri
@srinivas89cecri 3 жыл бұрын
Just within 7days of marriage, the thoughts of ex-lover revolves around her mind which doesn't stop to think the start of a new life, how could one expect she would fall in love with the Doctor (Mouna raagam movie can be taken into reference), things are going to change when time matures. The brilliance of Bhagyaraj sir comes here, he knows very well the life of the girl is at the safe hands (well being for the girl), he contends she may get a better life being a partner of a man who is abundant of a good character and wealth. Sensing that the decision made by the girl is completely wrong, the old days can be forgotten when a new life flourishes, he realise the truth therefore, when Bhagyraj sir wants to remove the Thaali even her inner thoughts urges to do it but her action doesn't give a room to it, the mere hesitation is what the future of the girl going to be, she has all good things to start a new life which come fruition when time matures. It is one of the beautiful climax tamil cinema eve has.
@raviraviravi9622
@raviraviravi9622 2 жыл бұрын
.
@raviraviravi9622
@raviraviravi9622 2 жыл бұрын
.
@raviram6464
@raviram6464 2 жыл бұрын
This is a our indian culture. We love our cultures.
@drkalyanaraman
@drkalyanaraman 2 жыл бұрын
She has started liking the doctor the moment she realised that the doctor has tried genuinely to reunite her with her ex lover. Her ex lover uses a stern tone in her voice and commands her to do something (whcih she would have done over a course of time) abruptly, and she goes back to her comfort zone of status quo and reveals that she feels more at home in her present position, which is immediately understood correctly by her ex lover.
@sakthivelarumugam2290
@sakthivelarumugam2290 2 жыл бұрын
Great film
@gowthammeganathan7073
@gowthammeganathan7073 3 жыл бұрын
Nice
@kalyanaramanv6352
@kalyanaramanv6352 11 ай бұрын
Top class rerecoding from MM, MSV
@speed2x964
@speed2x964 2 жыл бұрын
That climax love pain😔😔
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
அம்மnga brufen போட்ட taan சரியாகும்
@nachimuthu8796
@nachimuthu8796 2 жыл бұрын
Beautiful love story
@guruprasadanantharam4048
@guruprasadanantharam4048 3 жыл бұрын
இப்போது முதலிரவில் உன்னுடைய முதல் மனைவி எப்படி என்னுடைய முதல் கணவன் எப்படி என்று பேசுவார்களா?😘
@MANIKANDANMANIKANDAN-eu2so
@MANIKANDANMANIKANDAN-eu2so 2 жыл бұрын
👎
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
Engata பேசறது ( pombla இருந்த taney பேச ( பின் வாசலில் appavey ஓடி poita
@karthikeyan6534
@karthikeyan6534 8 ай бұрын
Superb
@RajRajesh-u4r
@RajRajesh-u4r 8 ай бұрын
Super
@randin77randin50
@randin77randin50 11 ай бұрын
Tks to raj tv
@muralidharanarumugam5289
@muralidharanarumugam5289 2 жыл бұрын
andha natchathiram navurudhu director ah andrae purati edutha bhakyaraj
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 11 ай бұрын
K Bhagyaraj Rajesh Ambika real super acting good end
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
entha patam partha pin weekly ons athan ninaivakavea erunthen
@palagvk4087
@palagvk4087 7 ай бұрын
PAAKIYARAJ SIR NENGA VERAA LEVALL 🎉🎉🎉
@kannanramar8816
@kannanramar8816 2 жыл бұрын
Hero rajes
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 5 ай бұрын
Old climax but it is gold
@KavithaArun-qo7mu
@KavithaArun-qo7mu 6 ай бұрын
பிற்போக்கு தனம இருக்கு
@kalyanamm4768
@kalyanamm4768 11 ай бұрын
இந்த காலத்திற்கு ஒத்து வராத கிளைமாக்ஸ் காட்சி.
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
Ippo சொன்னா ( ooodi eeeei போய் duva
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Bagiyaraj avargalin MUTHU IPPADAM!
@mohankrishnan6876
@mohankrishnan6876 4 ай бұрын
Fantastic film 🎥
@MuthuPandi-lk4rp
@MuthuPandi-lk4rp Жыл бұрын
Super p Muthu Pandi
@kumaravel7952
@kumaravel7952 Жыл бұрын
Super moviesuper movie
@karunakarangopal6633
@karunakarangopal6633 Жыл бұрын
❤ my guru k b
@thangam1983
@thangam1983 Жыл бұрын
Msv music
@muruganandam6746
@muruganandam6746 2 жыл бұрын
I love it
@dhananchezhiyanchezhiyan35
@dhananchezhiyanchezhiyan35 Жыл бұрын
14:05
@ffrajkavi
@ffrajkavi Жыл бұрын
💗💯
@Wealthismm
@Wealthismm 3 жыл бұрын
Superb climax
@vankashamen4353
@vankashamen4353 Жыл бұрын
@santhideivam2268
@santhideivam2268 3 жыл бұрын
Super b
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,8 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Kadhal Kottai - 15/15
12:48
Rajshri Tamil
Рет қаралды 1,1 МЛН
Pondatti Sonna Kettukanum Full Movie Climax [HD]
25:24
RajVideoVision
Рет қаралды 2 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН