ஆஆஆ ஆஆஆ அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி (2) வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி (2) அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை (2) பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை (2) நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே (2) நிழலாடும் விழியோடும் ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி .. .. மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் (2) நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ (2) காலம் மாறினால் காதலும் மாறுமோ (2) மாறாது மாறாது இறைவன் ஆணை என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை இந்த சிவகாமி மகனுடன் (2) சேர்ந்து நில்லடி இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி தோகை இல்லாமல் வேலன் ஏதடி .. அந்த சிவகாமி மகனிடம் (3) சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
@narayananc1294 Жыл бұрын
செவியின் பயனை உணர்ந்தேன் உணர்ந்தேன் இந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை கோவர்த்தனன் இசையில் கேட்ட பின்னரே
@saherban168 күн бұрын
❤
@helenpoornima51264 жыл бұрын
கோவர்த்தனின் கொஞ்சும் கோமேதகம் இது!! வீணை சரஸ்வதியாய் அழகான கேஆர் விஜயா!! இதில் ஜெய்க்குப் பொருத்தமாய் இருப்பார்! இதில் ஒல்லியாய் இருப்பதால்! ஜெய்சங்கர் ஆணழகர்!! டிஎம்எஸ்சின் அழகிய ஜெய்க்குரலும் சுசீமாவின் தேன்குரலும் ஆஹாஹா!! டிஎம்எஸ்சின் ஜெய்க்குரலின் ஹம்மிங்தான் இதில் ஹைலைட்!!
@rajendranmunuswamy413 жыл бұрын
Haming...location....jaistyle..super..
@ganeshveerabahu9082Ай бұрын
This song was written when there is a rift between kannadasan and kamarajar
@ganeshveerabahu9082Ай бұрын
HP madam Your writing is very good
@chitrachandru12973 жыл бұрын
இன்றைய தலைமுறையையும், இசையால் மயங்க வைக்க இசையரசி சுசீலாம்மாவினால் மட்டும்தான் முடியும். கேட்க கேட்கத் தெவிட்டாத தேன் அமிழ்த பாடல்... காலத்தால் அழியாத காவியம்... 👍
@Swami_ji_96 Жыл бұрын
Yes im 25 im fan of sushila amma voice
@karthikeyankarthikeyan90746 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கே.ஆர்.விஜயா அம்மா அழகா இருப்பாங்க பி.சுசிலா அம்மா ரொம்ப அழகா பாடி இருப்பாங்க
@selvambabu74385 жыл бұрын
Super 🌹 🌹 🌹 🌹
@ramayiraman6014 жыл бұрын
Yes True Super!! 🤩🤩🤩❤️❤️❤️💜💜💜💛💛💛💚💚💚💗💗💗💙💙💙🇸🇬🇸🇬🇸🇬
@pprameshkumar19635 жыл бұрын
கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ணதாசனை அழைத்துப் பேசினார் காமராஜர். “”கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ணதாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார். காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர். கவிஞர் கண்ணதாசன் காங்கிரசிலிருந்து விலகி திரும்பவும் காங்கிரசில் சேர எண்ணியபோது தலைவர் காமரசருக்கு திரைப்பாடல் மூலம் விட்ட செய்தி அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை இல்லடி காமராசர் தாயார் பெயர் சிவகாமி
@TamilStyleZ.Official5 жыл бұрын
Super information brother!!
@தமிழ்-ச2ந4 жыл бұрын
நானும் கேள்வி பட்டிருக்கேன் ரமேஷ்... வாழ்த்துக்கள்
@korakernaturals23604 жыл бұрын
Supper information
@korakernaturals23604 жыл бұрын
Supper information
@revathisubramani26994 жыл бұрын
Arputham natpu
@sweetheart74666 жыл бұрын
சுசிலா அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை
@lakshmanankt91355 жыл бұрын
Good
@krishnaraja45695 жыл бұрын
Ellarume, everybody in the world
@vasudevancv84705 жыл бұрын
@@krishnaraja4569 Well said. The one & only Nightingale.
@psenji5 жыл бұрын
Me too for the last 40 years nearly !!!
@raghusharma70543 жыл бұрын
கோவர்தனத்தின் இசை , மெய்சிலிர்க்கிறது ! T M S பாடுவது அப்படியே ஜெய்சங்கர் பாடுவதுபோல் உள்ளது !
@sairaja67634 жыл бұрын
ஆபாச கண்களுக்கும் அன்னையாக தெரியும் ஆளுமை கே ஆர் விஜயா அம்மா அவர்கள் ..
பெருந்தலைவரை மனதில் நினைத்து கவியரசர் எழுதிய பாடல்.
@panneerselvam86735 жыл бұрын
ஏதேனும் காரணம் உள்ளதா? இருந்தால் கூறுங்களேன்? கவியரசர் காரணம் இல்லாமல் பாடலில் ஆளுமையை கொண்டு வர மாட்டார்.
@thanujarajendirababu20104 жыл бұрын
@@panneerselvam8673 orumurai kavignar kanadanan and kamarajar ayya ku manasthabam. Intha paatu avarukku thoothu. Sivakami Thayar ayyavim amma.
@thanujarajendirababu20104 жыл бұрын
Ayyavin
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
solaiyappan ramanathan ஆமா
@vasanthprabakar4 жыл бұрын
Intha movie la jaisankar amma per sivagami nu oru idathula kooda sollala 😁 manushan kamarajar ah mind la vachu than eluthirukar
@selvatvl1111 Жыл бұрын
2023யில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யார்?
@priyasakthivel378 Жыл бұрын
Me
@Swami_ji_96 Жыл бұрын
Nan Dubai la irunthu kekaran
@lillyandrewslillyandrews7910 Жыл бұрын
24,25,26,,,,,naan rasithu ketpen sir
@batchamohideen3967 Жыл бұрын
யாரா?? ரசனை உள்ள யாரும் ரசிப்பார்கள்
@veeramanikannan424911 ай бұрын
2k kid
@mohammedabdulhai30044 жыл бұрын
ஏனோ தெரியவில்லை இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுகின்றன. பாடல் வரிகள், இசை, பாடியவர்கள் பாடலை கையாண்ட விதம், ஜெய், விஜயா காதல் நிறங்கள் அனைத்துமே அற்புதத்தை விட மேன்மை. கோவர்த்தனன் அவர்களுக்கு ஏன் அவரது திறமைக்கேற்ற வாய்ப்பு வழங்ப்படவில்லை என்பது புரியாத புதிர்.
@balajiba142 жыл бұрын
Yes i am also 😭
@asokanp948 Жыл бұрын
என்ன அருமையான சுசீலா அம்மா குரல் ஜோடி TMS அய்யா தமிழ் வார்த்தை உச்சரிப்பு இவர்களை தவிர யாரும் ஒப்பிட முடியாது வரலாற்று காவியம்.
@jothihkjothihk89065 жыл бұрын
கவிஞர் ஐயாகாமராஜரருக்கு தூது பாடல் தாயார் பெயர் சிவகாமி மகன் காமராஜர்
@sathishg.49193 жыл бұрын
Yes your are right
@queenyou73533 жыл бұрын
Excellent song
@flowingfizz77183 жыл бұрын
Great tuning by R. Govardhan brother of veteran composer R. Sudarsanam...
@vetrivel74423 жыл бұрын
Yes
@haseeburrahmanm41613 жыл бұрын
ஆமாம் ❤
@bouquet32163 жыл бұрын
Lyrics --- Sathya Swaroop --- 2 years ago அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, ( 2) வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி, வேலன் இல்லாமல் தோகை ஏதடி.., ( 2) அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச், சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, கண்கள், சரவணன், சூடிடும் மாலை, கன்னங்கள் வேலவன், ஆடிடும் சோலை..( 2) பெண் என பூமியில், பிறந்த பின்னாலே, வேலை வணங்காமல் வேறேன்ன வேலை ( 2) நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே, நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே, நிழலாடும், விழியோடும், ஆடினானே, அன்று நிழலாடும், விழியோடும் ஆடினானே.., என்றும், கண்ணில், நின்றாடச் சொல்லடி, ஆண்:- ஓ.., ஓகொகொ..., ஓ.., ஓகொகொ.., பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ.., ஆண்:- மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம், ( 2) பெண்:- நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ, நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ, ( 2) ஆண்:- காலம் மாறினால், காதலும் மாறுமோ, காலம் மாறினால், காதலும் மாறுமோ, பெண்:- மாறாது, மாறாது, இறைவன், ஆணை, இருவரும்:- என்றும், மாறாது, மாறாது, இறைவன் ஆணை, ஆண்:- இந்த சிவகாமி மகனுடன்.., இந்த சிவகாமி மகனுடன், சேர்ந்து நில்லடி.., இன்னும், சேரும் நாள், பார்பதென்னடி.., வேறு எவரோடும்.., நான் பேச.., வார்த்தை ஏதடி.., தோகை இல்லாமல், வேலன் ஏதடி.., பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ.., அந்த.., சிவகாமி.., மகனிடம்.., சிவகாமி.., மகனிடம்.., அந்த சிவகாமி, மகனிடம்.., சேதி.., சொல்லடி.., என்னைச்.., சேரும்.., நாள்.., பார்க்கச்.., சொல்லடி..!.
@pavithradilrukshi24012 жыл бұрын
super pa.
@Devgopal20242 жыл бұрын
Lyrics - sathya swaroop ? It means ?
@revathiraja40952 жыл бұрын
😊
@thirumurthy69168 жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் இந்த பாடலைப் பார்த்தாலும், கேட்டாலும் இனிமையும் ரம்மியமும் சேர்ந்து மனதை மகிழ்விக்கிறது.இனிய இசை தந்த கோவர்த்தனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும், தேன்குரல் டி எம் எஸ்& பி எஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்.எல்லாவற்றையும் விட பாடலை ஒளி ஓவியமாக்கிய ஜெய்சங்கர் நடிப்பு ரசனைக்குரித்து. Hats of to Jaishankar and K.R.Vijaya for their wonderful performances. Thanks. 🌻🌼🌺
@ajaykumarv.7206 жыл бұрын
Vijayakumar, super
@dr.johnlathis.6306 жыл бұрын
very nice
@dr.johnlathis.6306 жыл бұрын
enna arumai suseela voice wonderful
@malarkodi80145 жыл бұрын
Nice...👌🙂👌
@mr.vimalraj13313 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஐயா காமராசருக்கு அனுப்பிய தூது பாடல்.......
@ParthasarathyChozhan3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் ஐயா காமராசர் அவர்களுக்கும் மனஸ்தாபம் இருந்து வந்தபோது காமராசரிடம் மீண்டும் நட்பை புதுப்பிக்க கவிஞர் தன் பாடல் மூலம் அந்த சிவகாமி மகன் காமராசரிடம் தூதுவிட்ட பாடல்
@sowmyar9182 Жыл бұрын
❤
@gandhinadarragupathi17303 жыл бұрын
என்ன ஒரு அழகான வார்த்தைகள் உச்சரிப்பு.. அழகு தமிழ். 💐💐💐
@arunkishore15326 жыл бұрын
அந்த சிவகாமி மகன் நம் அன்பு காமராசர் ஐயா தான்......
@abiaarthi93375 жыл бұрын
Yesss
@rajaantony43135 жыл бұрын
Correct bro
@dhananjayan63425 жыл бұрын
Aamaam aiya
@panneerselvam86735 жыл бұрын
காமராசர் ஐயா பற்றி ஏன் கண்ணதாசன் ஐயா அவர்கள் பாடினார்கள்? அவர் பாடல் எழுதினால் காரணம் இல்லாமல் எழுதமாட்டார். அப்படி இருக்க ஏன் காமராசர் ஐயா பற்றி எழுதினார்? ஏதேனும் காரணம் இருந்தால் கூறுங்களேன்
இந்த பாடல் கேட்கும் போது இதயத்தை இதமாக வருடி விட்டு செல்வது போல மிகவும் இனிமையாக இருக்கிறது.... உயிர் வாழும் காலம் வரை நிலைத்திருக்கும்... உடல் பிரிந்து இருந்தாலும்.. உள்ளமும் உயிரும் ஒன்றாக கலந்து தான் இருக்கும் என் அன்பே....உயிரே...
@sundarajanramasamy86927 жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் இந்த பாடலைப் பார்த்தாலும், கேட்டாலும் இனிமையும் ரம்மியமும் சேர்ந்து மனதை மகிழ்விக்கிறது…இந்த இனிய இசை…!!! I Like Very Very Super Songs…!!! Thank you…!!!
@diveshmahindran3 жыл бұрын
You can never compare Susheela ma to other singers. Such a legend.
@ranipaul100 Жыл бұрын
Absolutely true to the core Brother. Fully agree with your proposition.
@jjaganjjagadeesan87855 жыл бұрын
சுசிலா அம்மா!உங்கள் மென்மையான குரல்தெய்வீக ரகமல்லவா!gods greatp
@shivasundari21835 жыл бұрын
👌👍
@noorulirfan77162 жыл бұрын
அழகான கருத்துடைய பாட்டு மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காலையில் சொந்தம் நிலையில் மாறினால் நிலைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் வேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால் காதலும் மாறுமோ
@sinjuvadiassociates90124 жыл бұрын
ஒன்றிய நடிப்பு இருவரும் மிக அருமையான பாடலில் .
@sundarajanramasamy86927 жыл бұрын
கவியரசர் கண்ணதாசனுக்கும், தேன்குரல் டி எம் எஸ்& பி எஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்…!!! High…Voice…I Like…Thank you…!!!
@tamil60spadalgal666 жыл бұрын
pls subscribe for tamil old songs lyrics kzbin.info/www/bejne/f5TLnaCIg79_sMk&lc=z22eclj53q3qvtpe3acdp430lcmgmdbywbn1g2bkmxpw03c010c
@kanchanamala99445 жыл бұрын
What a great singing by suseela Amma garu, super super super super super, divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all singers waste, no words to describe about her, no one can sing like suseela Amma garu, best number one sweet voice in world than all, madhuram madhuram madhuram, devatha, voice means suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs, I love suseela Amma garu
@prem-ns4hk3 жыл бұрын
கவி என்றால் அது கண்ணதாசன் ஐயா அவர்கள் தான்.... என்ன தமிழின் அழகு, செழுமை, வர்ணனை ... கேட்டுகொண்டே இருக்கலாம். வார்த்தைகள் வண்ணம் பெறுவதும் வானவில் ஆவதும் எவ்வளவு அழகு...❤️❤️❤️❤️
@vasudevancv84707 жыл бұрын
Easily stands out for Nightingale Susheela's phenomenal rendition! I am yet to come to my usual self after listening to this song. If any one wants to meditate, no need to strain too much. Just close your eyes and listen to this song. U will automatically get yourself immersed into this song in toto. What a brilliant composition & orchestration by Govardhanam Master. The beauty of the sound of the Veena / Sitar rules the BGM before the 1st stanza and the effectiveness of the sound of the high pitched combined violin score and TMS's & Susheela's hummings followed by a sweet flute piece before the 2nd stanza are mind boggling. To cap them all, an extraordinary rendition by Nightingale Susheela. From the brief Aalapana in the Beginning and up to the "step by step" Closing rendition, Susheela's sweet voice and her soulful singing mesmerize us. She has enriched and embellished each phrase of this song with exemplary brigaas and sangathis with apt expressions. Amazing. Though Kannadasan's lyrics and TMS's Excellent rendition in a very soft voice do not lag far behind, it's Susheela's singing that steals our heart & soul. BRILLIANT! THE ONE & ONLY NIGHTINGALE!!
@ilangorajan47046 жыл бұрын
Vasudevan Cv Good English
@tamil60spadalgal666 жыл бұрын
pls subscribe for tamil old songs lyrics kzbin.info/www/bejne/f5TLnaCIg79_sMk&lc=z22eclj53q3qvtpe3acdp430lcmgmdbywbn1g2bkmxpw03c010c
@rangasamyk49126 жыл бұрын
Vasudevan Cv Sir, you have not mentioned the raaga in which the song was composed.
@vasudevancv84706 жыл бұрын
Rangasamy K Sir, According to some experts, this song has been composed - based on Hindustani Kaapi / Peelu.
@vasudevancv84706 жыл бұрын
ILANGORAJAN Sir, Thanks for your compliments. Good songs bring out good English too from us, I believe.
@mathivanan55786 жыл бұрын
வீணை இசையை நான் எப்போதுமே விரும்பி கேட்பேன் புல்லாங்குழலோசை என் உடலை புல்லரிக்க வைத்துவிட்டது கே.ஆர்.விஜயாவின் காதல் பார்வையை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை ரம்மியமான காட்சிகள் மனதை மயக்குகிறது மறக்கமுடியாத பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று.
@abirames89252 жыл бұрын
K R Vijaya enna azhagu 😍
@sankarans116 жыл бұрын
திரு.கோவர்தன் மாஸ்ட்டர் அவர்களின் மிக அருமையான இசை அமைப்பு, கவி அரசரின் மிக அருமையான வைர வரிகள், டி எம் எஸ், சுசிலா அவர்களின் மிக அருமையான உச்சரிப்பு மற்றும் குரல் வளம், படப்பிடிப்பு குழுவில் பணியாற்றிய ஊழியர்கள் அனவைரது திறமை மற்றும் உழைப்பு, ஜெய் ஸங்க்கர் மற்றும் கே.ஆர் விஜயா நல்ல நடிப்பு , இசை கலைஞர்கள் ஆகிய அவைருக்கும் என்னுடைய பாராட்டுதலையும் நனறியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியுடன் சு.சங்க்கர்
@JegadeesanJega-q6c4 жыл бұрын
ஆகா....என்னவொரு அருமையான கவிதை....இதுபோல இனிவருமா ஒரே ஒரு பாட்டு 😍😍😍😍
@jayakumarp96484 жыл бұрын
கண்ணதாசனுக்கு பிறகு மென்மையான மற்றும் இனிமையான தமிழில் நா.மு எழுதினார்..அவரும் மறைந்தார்..இனி வாய்ப்பில்லை..
@rajagopalm66594 жыл бұрын
பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க கவிஞர் கண்ணதாசன் காமராஜர் அன்பு வாழ்க
@shravkumar556 жыл бұрын
Only Susheelamma can sing these songs.. incomparable
@vasudevancv84702 жыл бұрын
The One & Only Nightingale !!!
@abdulwahab-fg3es2 жыл бұрын
v true
@venkataraghavendraraob Жыл бұрын
Well said
@KRAJAH21065 жыл бұрын
வாழ்க் கயில மறக்க முடியாத தமிழ் பாட்டுக்கள்
@ramabaiapparao88012 жыл бұрын
P.சுசீலா மேடம் ....ரொம்ப பிடிக்கும். பல்லாண்டுகளாக வாழ வேண்டும்
@blackheart899211 ай бұрын
Still listening in 2023 ❤❤ 4:46 always repeat mode listening.. Old songs are always treasure for song 😍
@mohamedbuhariss4806 жыл бұрын
மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம் நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ, நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால், காதலும் மாறுமோ, காலம் மாறினால், காதலும் மாறுமோ, மாறாது, மாறாது, இறைவன் ஆணை .என்றும் மனதை விட்டு நீங்காத அற்புதமான பாடல் வரிகள்.
Beginning music and the humming so..... mesmerising
@saivelayutham13 жыл бұрын
Veenai யின் நாதம்... Remarkable
@ramtpv86396 жыл бұрын
Forgotten legend genius #Govardhanam .... Great music director. N ever mellifluous #Susheela ji....
@ayyaboopa274 жыл бұрын
மிக அருமையான பாடல்.எனக்கு பிடித்தபாடல்
@sitaram-cq4yo9 жыл бұрын
What a song! Simply Superb!
@mr.unpredictable67695 жыл бұрын
Jaishankar's hairstyle 🔥.. He's the most handsome actor in old days💚😇
@SuperThushi4 жыл бұрын
🤗🤗🥰🥰
@mr.unpredictable67694 жыл бұрын
@@SuperThushi 🤗❤️
@MARANLATCHIA4 жыл бұрын
KR Vijaya also a beauty
@r.karmukil12a882 жыл бұрын
After neha's performance in super singer
@natarajansrinivasan44963 жыл бұрын
I am also addicted to this super melodious song. When I was in second/third standard m during our Madurai trip we saw this picture with family. NATARAJAN SRINIVASAN Mumbai
@ganesanm65637 жыл бұрын
எக்காலத்திலும் அழியாத பாடல்
@selvakumari3382 жыл бұрын
Yes
@developer8725 жыл бұрын
P.Susheela K.R.Vijaya, divinity to the peak
@meenakshisundaram40285 жыл бұрын
மிக இனிமையான பாடல் மன அமைதியை நாடுபவர்கள் கேட்க்கலாம் 💐🙏
@vimalchristiandevotionalso87613 жыл бұрын
Very good composition by Music director: GOVARTHANAN sir.
@c.marimuthuchandrasekar80342 жыл бұрын
எல்லாருக்கும் இந்த பாட்ட கேட்கும் போது யார் யாரோ நியாபகத்துக்கு வர்றாங்க.ஆனால், எனக்கு நீ மட்டும் தான் நினைவுக்கு வருகிறாய் முருகா 🙏. வேலன், சரவணன், வேல். வெற்றிவேல் வீரவேல்
@mvvenkataraman2 жыл бұрын
வேதமோ இந்தத் தமிழ் மொழி, காதலை இன்பமாய் விளக்குதே, மோதும் இரண்டு கண்களால், ஏதுவாகும் தெய்வீகக் காதல், போதாது மொழிகள் விவரிக்க, நாதம் இதன் முன் சாதாரணம், ஆதாம் ஏவாள் தொடங்கியது, ஆதாரம் அவர்கள் வாழ்வே, சாதாரண மனிதர்கள் கூட, பேதமின்றி பழகும் தெய்வீகம், போதும் என கூறவே முடியாது, வாதம் இன்றி வாழ்த்துவோம், கீதம் இசைக்கட்டும் காதலர்கள்! M V Venkataraman
இந்த இரு வரிகள் மட்டும் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்தாண்டவை.
@smilepavithra35064 жыл бұрын
I'm 90 kids but I like to this Song Relay super line and magic voice 😍😍😍😍antha sivakami magandidam sathi sollu di na wait panntra nu sollunga 😍😍😍😍 I'm waiting for you
@jayakumarp96484 жыл бұрын
Inga yarupa sivagami son....intha ponnu wait pandranga...
@rdhanasekaran895 жыл бұрын
I always fight for Ilayaraja when somebody compares him with AR Rahman...but when I hear MSV songs now, I feel embarrassed...this man is another level...and so humble...love MSV
@ProfKRaju5 жыл бұрын
True you are...
@kannagiravindran94385 жыл бұрын
I felt the same.
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களின் ஒப்புதல் படி MSV அவர்கள் ஒரு யானை அதே நேரத்தில் இன்னொரு யானையாக இளையராஜா.தமிழக இசைப்பிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள் இந்த இசை மேதைகள் தமிழ் சினிமாத்துறைக்கு கிடைத்ததால். நாம் வாழும் காலத்தில் நமது இளமைப் பருவத்தில் ஏற்படுகிற இசையின் தாக்கம் மனதில் அப்படியே தங்கிவிடுவதால் பிற்காலத்தில் வருகிற பாடல்கள் பழைய பாடல்களின் வரும் இனிமையோடு ஒப்பிடமுடியாது. அதுபோலவே தற்போதும் உயிரோடிருக்கிற 90 வயதுக்காரர்களிடம் கேட்டால் MSV பாடல்களைவிட தியாகராஜபாகவதர் பி.யூ.சின்னப்பா N. S.கிருஷ்ணன் பாடிய பாடல்கள் தான் உயர்ந்தது என்பார்கள். எழுபதுகளின் இறுதியில் இளையராஜா வந்தபோது கூட பழைய பாடல்கள் போல இனிமை யில்லை என ஒருசாரார் ஒலமிட்டார்கள். மச்சானைப்பாத்தீங்களா அன்னக்கிளி உன்னைத்தேடுதே போன்ற ஹிட் பாடல்கள் கூட விமர்சிக்கப்பட்டது. இசைக்கடலில் பழைய இசையமைப்பாளர்கள் மீன்பிடித்துவிட்டார்கள்.இப்போதுள்ளவர்களுக்கு எஞ்சியதுதானே கிடைக்கும் அதனால்தான் இப்போது சுவையற்ற பாடல்களாகிப் போயின. இந்தக்காலத்துக்குத் தகுந்தாற்போல் இளையராஜாவால் கூட இசையமைக்க முடியாது. M S V க்கும் அவர் இசை மங்கும் காலத்தில் அப்படித்தான் ஆனது. அது தானாக இளைஞர்கள் கைகளுக்குப் போய்விடும்.
@mgp-b5 жыл бұрын
Dhana... MSV, Raja Sir and ARR are all equal in thier own style of music.. so no need of compare each other..
@gurunathan91254 жыл бұрын
excuse me, this song is composed by Govarthanan who worked as msv's assistant once.
@jayanthieraghunathan85623 жыл бұрын
சுசீலா அம்மா குரல் தேனை போல் இனிமையான தெய்வீக குரல்.
@rajagopal89974 жыл бұрын
After lockdown anyone 🏇🏇🏇🏇
@sanjeevstech4 жыл бұрын
Me
@ambujamsritharan96743 жыл бұрын
Me.
@sambamurthyk35964 жыл бұрын
Beautifully pictured song. Sweet Lyrics. The pose in Parisal beats the famous Titanic pose of hero and heroine.
@mvvenkataraman4 ай бұрын
பூதம் உள்ள இந்தப் படப்பாடல், புதிய உலகம் காட்டுகிறது, ஏதோ ஒரு மாய சக்தி உள்ளது, நல்லவருக்கு அது உதவுகிறது, காமெடி நடிகர்களே பூதம்தான், ஹீரோ அடித்தாலும் பொறுப்பர், காதல் நரம்புகளையெல்லாம், கட்டுப்படுத்தி பதமாக மாற்றி, காதல் ஓர் வேதம் எனக் கூறி, மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பாய, தூய காதல் வெல்லும் எனும் பாடல், ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளது, அதை வணங்கி நன்கு வாழ்வோம் !
@sudharcodi6994 жыл бұрын
அந்த உண்மையான கிருஷ்ணன் கூட இந்த மாதிரி கவிதைகள் படைக்க இயலாது..
@aravind.j86 Жыл бұрын
என்ன ஒரு அருமையான, இனிமையான பாடல் 🎶🎶🎶🎶❤️❤️❤️❤️
@vijayathangamuthu12836 жыл бұрын
Ohh my god..... What a song...... Really superb......... Addicted......
@mathivathanisrikumar6866 Жыл бұрын
காலம் மாறினால் காதல் மாறுமோ 😢?
@anjaankaruppu71603 жыл бұрын
மனதினை மயக்கும் பாடல் 👌
@ranipaul100 Жыл бұрын
No words to express ..words have limitations..Amazing and Awesome Song
@chayang858 жыл бұрын
I'm so addicted to this song today
@lokeshwarisambath48795 жыл бұрын
me too sister
@nivascr7543 жыл бұрын
நாங்களும்தான்........
@MohanKumar-og8wg3 ай бұрын
Any one 2024
@ShanthiJayakumar9697 Жыл бұрын
Interlude humming by susheela ji Vera level.freezes the brain kuralaaa adhu ayyo it's so emotional... awesome
@தமிழ்மைந்தன்-ண2ப5 жыл бұрын
வேற எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி.. வேலன் இல்லாமல் தோகை ஏதடி..
@rajendranthiyagarajan1609 Жыл бұрын
நிழலாடும் விழியோடும் ஆடினானே ... இந்த வரிகளும் திரைக்காட்சிகளும் அருமை...
@raghulrbvlogs2 жыл бұрын
ஓத்தா என்ன songda 👌👌
@rajalakshmiiyer72937 жыл бұрын
what a memorable song is this?too too....good
@555shekha8 жыл бұрын
sweet song compsed by gowvarthanam master younger brother of sudarsanam master
@keerthikanmani84818 ай бұрын
கவிஞர் கண்ணதாசனின் வரிகளும் சுசீலா அம்மாவின் குரலும் விஜய் அம்மாவின் நடிப்பும் அருமை
@ramachandranramasamy7107 жыл бұрын
Excellent song. No body can substitute for this.
@S.S.JAGAN19926 жыл бұрын
what a song nobody can touch jeyashankar & tms. wow
@i.n.chakraborty12454 жыл бұрын
Singer excellent high range each words r so clear any north singer can easily write her soor is so straight more than 100 pern feels like she is singing without mike i am her fan since 95
@PavithraKumar199310 жыл бұрын
such a music and voice..............chancelesss..........
@queenyou73533 жыл бұрын
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால் காதலும் மாறுமோ காலம் மாறினால் காதலும் மாறுமோ மாறாது மாறாது இறைவன் ஆணை என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை இந்த சிவகாமி மகனுடன்... இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி தோகை இல்லாமல் வேலன் ஏதடி அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
@gokulkannan99382 жыл бұрын
கே ஆர் விஜயா மேம் எப்படி ஜொலிக்கிறார்கள் சூப்பர்
@soundharyapraveen358 Жыл бұрын
இந்த பாடலை 2023லிம் கேட்போர் ஒரு லைக் போடுங்க
@harikrishnan-rt1oo8 жыл бұрын
susheela amma voice super
@hariniammu81775 жыл бұрын
I love the voice of Susila mam😘😘😘
@thiagarajankanthimathinath55862 ай бұрын
I am 77 yrs TMS Pithan carnatic priyan 2024 I am enjoying even now
@ramayiraman6017 жыл бұрын
Super! What a lovely Evergreen Song! My favourite Blow Mine Song!! 🌹
@gopalsabareesan25165 жыл бұрын
Sweet voice . great susila mam
@vennilamurugesan68903 жыл бұрын
காலம் மாறினால் இப்பாடலும் மறையுமோ மறையாது மறையாது இறைவன் ஆனை
@vennilamounpatten78533 жыл бұрын
Unmai
@rishabjitsingh5401 Жыл бұрын
Vaah Tamil abhinetri KR Vijaya ji ka kya khana.I am from Himachal Pradesh but I love south indian songs
@govindarajv82455 жыл бұрын
Suseela Amma Voice super.music super.
@muthumoorthy25246 жыл бұрын
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன் இல்லாமல் தோகை ஏதடி (அந்த) கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால் காதலும் மாறுமோ மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை இல்லாமல் வேலன் ஏதடி... ஆ......ஆ......ஆஆஆஆ அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....