Quarantine from Reality | Antha Sivakaami maganidam | Pattanathil Bootham | Episode 177

  Рет қаралды 532,369

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 1 100
@veni1960
@veni1960 3 жыл бұрын
இந்த குழந்தை என்ன அற்புதமாக பாவத்துடன் பாடியிருக்கிறது...! நேராகப் பார்த்தால் சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் பண்ணிடுவேன்.. வயது கிடக்கிறது போங்கள்.. தெய்வக் குழந்தை... தெய்வீகக் குரல்.. வாழ்க.. வாழ்க...
@stanislausravindra8296
@stanislausravindra8296 2 жыл бұрын
Superb
@sridhark6940
@sridhark6940 2 жыл бұрын
excellent
@Peryamuthuu
@Peryamuthuu 9 ай бұрын
❤️❤️❤️
@NsasiKumar-er6rk
@NsasiKumar-er6rk 7 ай бұрын
🎉 🎉 🎉 🎉 🎉 🎉
@SASanthoshkumar
@SASanthoshkumar 5 ай бұрын
அந்த அழகான குரலை போய் விஜய் டிவியில் எலிமினேஷன் பண்ணிட்டோர்கள் துரோகிகள் அன்பு சகோதரி உங்களுக்கு இருக்கும் திறமை நான் ஒவ்வொரு நாளும் எண்ணி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
@thangarajs1447
@thangarajs1447 Жыл бұрын
பல முறை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. அருமையான குரல் வளம். வேறு எவரோடும்.... அழகு!வாழ்க!! பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
@lakshminarayananviswanatha5598
@lakshminarayananviswanatha5598 2 жыл бұрын
தொடர்புடைய அத்துனைபேரின் பங்களிப்பும் திறமைகளை ஒரே வார்த்தையால் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லி பாராட்டலாம். அதுதான் "'அற்புதம்" "அற்புதம்""அற்புதம்"
@AppujiRahul
@AppujiRahul 3 жыл бұрын
சில நேரங்களில் நிஜத்தை விட நிழல் அழகாகவே இருக்கின்றது.
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
அதி அற்புதமான பாடல் பாடிய ஸ்ரீ நிதிக்கு வாழ்த்துக்கள்.Background music excellent.Explanation wonderful
@kandaswamy7207
@kandaswamy7207 4 жыл бұрын
கோவர்த்தனம் மாஸ்டர் அவர்களின் அருமையான இனிமையான இசையை கேட்டு அனுபவித்து மகிழ்ந்தோம் அந்த இசை மகானுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
பாடலின் ‌தொடக்கத்தில் ‌இசைக்கப்படும் மந்திர ‌வீணை இசை ‌அதி அற்புதம். குரல் ‌வண்ணம் வருவதற்கு ‌முன்னோட்டம் ரஞ்சனி ‌அவர்களின் விரல்‌ வண்ணம் ‌.‌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 жыл бұрын
அடடா! அருமையான குரல்வளம்! பிரமாதம்! வாழ்க! வளர்க!! செழிப்போடும்! சிறப்போடும்!!
@sandrineappapoulle8621
@sandrineappapoulle8621 4 жыл бұрын
செவிகுளிர கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். அனைவரும் திறம்பட செயல்பட்டிருக்கிறீர்கள்.,..
@ramahsridharen4331
@ramahsridharen4331 2 жыл бұрын
உண்மை..
@vijayakumar8938
@vijayakumar8938 2 жыл бұрын
Super excellent and extremely fantastic melodies
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 жыл бұрын
நான் ஒரு ஶ்ரீநிதி பாடகி தீவிர ரசிகன் அவ்வளவு அருமயாக பாடக்குடிய பாடகி .வென்கட், மதுரை வென்கட் நாராயணன், ரன்ஞனி மகேஷ் அனைத்து இசை கலைஞர்களும் அருமை. வாழ்த்துக்கள்.
@boominathanmuthiah3477
@boominathanmuthiah3477 2 жыл бұрын
Special thanks to Srinidhi for her excellent singing and sweet voice! Congrats to the entire team for this mesmerising performance.
@savithrirao58
@savithrirao58 4 жыл бұрын
Srinidhi's voice is beautiful & the sangathis are flowing like a river. Thanks a lot Subhashree..
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
இந்த பாடலை எத்தனயோ முறை கேட்டுள்ளோம். சுபஸ்ரீ மேடம் தங்களின் ஆழமான விளக்கம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது
@winnermelodies804
@winnermelodies804 4 жыл бұрын
சங்கதிகள் அடுக்கியே சங்கீதம் இசைப்பதில் சகல வல்லமை பெற்ற சகலகலா வாணியே -ஸ்ரீநிதியே இகத்தினில் என்றும் இசை மணம் பரப்பி இறைவன் அருளால் இனிதே வாழ்ந்திடுக- என கனிவுடன் வாழ்த்துகிறேன்🙏❤️💐👌👌👌👌👌👌
@karunas538
@karunas538 2 жыл бұрын
பாடல் அருமை, பாடும் விதம் தெளிவு, இனிமையான குரல் வளம்! வாழ்த்துக்கள்!💐 ஜெய் ஹிந்த்!!🇮🇳
@senaslifestyle7069
@senaslifestyle7069 2 жыл бұрын
Amazing 👏
@malathisundaresan2785
@malathisundaresan2785 2 жыл бұрын
Very nice singing
@devasenapathik305
@devasenapathik305 5 ай бұрын
Yes
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 2 жыл бұрын
தரமான பாடல்.... இளைய சமூகம் இது போன்ற தரமான பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்....
@KGiree
@KGiree 4 жыл бұрын
Most the episodes take us to tears. இதிலென்ன கேட்கலாம் கிறங்கலாம். கேட்கலாம் ஆனந்த கண்ணீர் விடலாம். ஸ்ரீநிதி... அம்மா... நீ யாரும்மா... எவ்வளவோ டிவி நிகழ்ச்சிகள்ள ஸ்ரீநிதிய பார்த்திருக்கிறோம். இது எங்கயோ போய்டுத்து. . திருஷ்டி படாம காப்பாத்தணும்.🙏
@renganp3655
@renganp3655 4 жыл бұрын
யாரைச்சொல்ல யாரை விட! ரஞ்சனி வீணை, வெங்கட் நாராயணன் ஃபுளூட், வெங்கட் ரிதம் அபாரம். Srinidhi பாட்டு மிகவும் அருமை.
@elangoelango3647
@elangoelango3647 4 жыл бұрын
Fantastic இந்த பாட்டில் இவ்வளவு சங்கதிகள் உண்டா???
@RaviIyer100
@RaviIyer100 4 жыл бұрын
Srinidhi had mastered the techniques of singing evergreen songs. She is the queen of sangathees and voice modulation.
@VinothKaruva
@VinothKaruva 3 жыл бұрын
இந்தப் பாடலை எப்போதெல்லாம் கேட்கும் போது எனக்குள் சொல்ல முடியாது ஒரு உணர்வை எப்போதும் நான் அதை உணர்கிறேன்..............👌👌👌👌👌👌
@keeransiva5062
@keeransiva5062 4 жыл бұрын
Super! இவ்வளவு இனிமையான தமிழை ஒரு காலத்தில் நாம் இழந்து விடுவோம் என்ற கவலை உள்ளது. ஏனென்றால் தமிழுடன் ஆங்கில மொழியையும் கலந்து பேசுவதால். எப்போதுமே அனைவரும் சுத்தத் தமிழில் பேசினால் மொழி அழிந்து விடாமல் பாதுகாக்கலாம். மறுபடியும் தமிழுக்குள் சமஸ்கிருதம் புகுந்ததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் போன்ற மொழிகள் உருவானது போல் ஆங்கிலம் புகுந்ததால் "தமிங்கிலம்" உருவாகிக் கொண்டிருக்கிறது.
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
Keeran you are correct in kannada Malayalam so many Sanskrit words
@subamuthumadhura8006
@subamuthumadhura8006 4 жыл бұрын
Marvellous srinithi. Wonderful song. Beautiful rendition. Simply superb... Pictured interestingly. Stay blessed srinithi.
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 2 жыл бұрын
வியந்தேன் மகிழ்ந்தேன் வாழ்த்துகிறேன் நான் அனைத்து கலைஞர்களையும் வாழ்க என் தமிழ்
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 4 жыл бұрын
What a composition by Govardhan Master ! All the songs in that movie are class,very different. Also his song Ennam Pola kannan vanthan..is also a fantastic composition. Today veena & flute player did exceedingly well. Fantastic singing by the singer ! Truly a pleasure package .
@venkatesans3762
@venkatesans3762 2 жыл бұрын
Ahaaa!
@ramahsridharen4331
@ramahsridharen4331 2 жыл бұрын
படத்தின் பெயர் என்ன?
@for-your-eyes
@for-your-eyes 2 жыл бұрын
@@ramahsridharen4331 படத்தின் பெயர்: பட்டணத்தில் பூதம். இந்தப் பாடலைப்பற்றி அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசனின் மகன் இன்னும் ஒரு செய்தி சொல்கிறார். பாருங்களேன். v=TOGpYNx-uuE
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 3 жыл бұрын
ரஞ்சனி மகேஷ், வீணையில் உங்கள் விரல்கள் நராத்தனம் புரிகின்றன. புல்லாங்குழல், பாராட்ட வார்த்தைகளே இல்லை. பாடல், சொல்லவே வேண்டாம். அத்தனை இனிமை. இத்தனையையும் இணைத்துத் தந்த சுபஸ்ரீக்கு நன்றி!
@SadanandamSudarsanam
@SadanandamSudarsanam 4 жыл бұрын
Waw excellent singing. key’s veena flute & ryhem they all played wonderfuly many thanks to subhasri madem selected my uncle’s song god bless you all
@ravikumark3946
@ravikumark3946 10 ай бұрын
வெங்கட் சார் உங்கள் கைகள் செய்யும் ஜாலம் எங்களை மெய் மறக்க செய்கிறது. உங்கள் தாள அனுபவம் அசாத்தியம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@skk21267
@skk21267 4 жыл бұрын
My favorite singer Srinidhi rocked with Suseela amma song. In QFR listen to her LR Easwari amma songs. Ranjani,Venkat,Vignesh and our special Venkatji performance added value to her song. Editor Shiva once again done his part well. Hats off to the team
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
ஸ்ரீநிதி அருமை நல்ல தமிழில் இனிமையாகப் பாடினார். சுபஸ்ரீ மேம் நல்ல. காட்சி அருமையான தொகுப்பு. சபாஷ் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி ஆஹா அழகான அழுத்தம். நன்றி நன்றி.
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 3 жыл бұрын
Extraordinary performance, hats off Srinidhi,thanq Suba Mam💗👌👍🙏
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
என்னவென்று சொல்வது, தேனிசை போன்ற குரல், இசையும் அருமை, வாழ்த்துக்கள்,
@vamana4239
@vamana4239 4 жыл бұрын
நல்ல உச்சரிப்பு..ஆழகாக பாடுகிறார்..சிறப்பான காணொளித் தொகுப்பு..காலத்தால் அழியாத இந்த அற்புத பாடலை தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.. இசைப்பிரியர்களே.
@unitingthepeople
@unitingthepeople 6 ай бұрын
இந்த பாட்டுக்காகவே இந்தபடத்தை நான் 4 முறை பார்த்தேன்.அதே அதே குரல்வளம்.கேட்கவே மிக்க. ஆர்வமாக உள்ளது.
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 2 жыл бұрын
இனிமையான குரலில் அருமையான இசையில் பாடல்.அடுத்த பிறவியிலும் தமிழனாக பிறக்க வேண்டும் செந்தமிழ் தேனிசையை கேட்க வேண்டும் வாழ்க தமிழ்
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 4 жыл бұрын
Srinidhi’s voice is powerful , unique.....brigs out all feelings well
@ravivenkatarao3120
@ravivenkatarao3120 4 жыл бұрын
Suierb rendition by Srinidhi. Classic singiing.
@bhanumathisivaraman3278
@bhanumathisivaraman3278 4 жыл бұрын
ஆஹாஹா அருமை wonderful
@vasanthisokalingam7007
@vasanthisokalingam7007 3 жыл бұрын
OMG
@sankararaman3117
@sankararaman3117 5 ай бұрын
மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் இந்த குழந்தை. வாழ்க வளர்க
@psmuralidharan9753
@psmuralidharan9753 4 жыл бұрын
Super Sangathigal Srinidhi! Kudos to her and the great instrument artists and most importantly to the lovely pleasant Subashri the great!
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 4 жыл бұрын
அருமையான பாடல், சிறந்த இசை கலைஞர்கள், பங்களிப்பு செய்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், சிறப்பாக செய்தி சொல்லி, தயாரித்து இசை விருந்து அளித்த எங்கள் சுபஸ்ரீ மேடம் வாழ்க பல்லாண்டு, நல் இரவு.
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
After her growth from childhood singer the voice has changed a little, if I close my eyes Vinaya and at times Kalpana are coming. But Srinidhis performance is super.
@sebastiansudhakar922
@sebastiansudhakar922 2 жыл бұрын
செம்ம பெர்பாமன்ஸ் சகோதரி. அருமை, அபாரம்.சுசீலா அம்மாவின் அதே திறமை. நிறைவு...
@sundararajanmathanagopalan7038
@sundararajanmathanagopalan7038 3 жыл бұрын
What a song and what a performance. I have been listening this continuously during the past few days. Not able to go for other song. Srinidhi's performance is Topclass but the soul of the whole song was the flute by Venkat. Of course Vigneshwar and Venkat (Rhythm) are matchless. Thanks so much Subhashree. God bless you to offer more of these energy boosters
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அருமையான குரல் வளம்... இனிமை இளமை புதுமை.... பிரமிப்பு!! பிரமிப்பு!! பிரமிப்பு!!
@subramaniyans6784
@subramaniyans6784 4 жыл бұрын
Very nice voice sung with clarity with good accompaniments.🙏
@thangarajs1447
@thangarajs1447 2 жыл бұрын
அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள். உங்களை கேட்டுக் கொண்டிருக்கலாம்.
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 4 ай бұрын
Wow!! Shrinidhi should be a child prodigy to render this song with such ease combining the brickas at the appropriate places so brilliantly. Simply wonderful!
@gopinathanjai
@gopinathanjai 4 жыл бұрын
Magical start by veena and sweet voice. Good support from flute and taal.
@saravanankeyes9482
@saravanankeyes9482 3 жыл бұрын
😌👌👌🙏🙏
@tharmabavanvarnakulanathan6631
@tharmabavanvarnakulanathan6631 2 жыл бұрын
சிறப்பு அனைவரின் பங்களிப்பும் பாடலும் பாடுவதும் அருமை .
@nveswar
@nveswar 4 жыл бұрын
Srinidhi.....simply wow.... effortless singing... you just owned the song and rendered it with complete ease...Vigneshwar superb work well supported by Venkatji, Venkatanarayanan, Ramya & Siva....Subhasree mam thanks for taking up Govardhan Masters song....a unique large hearted person with very unique compositions... with this one song he has proven that he is the master...
@uthayaselvanuthayaselvan3941
@uthayaselvanuthayaselvan3941 3 жыл бұрын
ஸ்ரீநிதி அவாகளே மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளீர்வீணை தபல எல்லோரும் அருமையாக வாசித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 4 жыл бұрын
Excellent. No words to express. Sri Nidhi justified her singing. What a voice. Vignesh kumar and venkat have magical fingers.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
இந்த அழகிய, இனிய, மயக்கும் பாடல் காட்சியில் ஒரு ஜன ரஞ்சகமான காட்சி நாகேஷ் அவர்கள் சேட்டயும், அவர் பாலாஜி அவர்களை அலப்பறை செய்வதும் இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 4 жыл бұрын
Srinidhis singing along with costume and presentation is superb very well supported by Ranjani Mahesh on Veena and also matching this with her costume and prestation is a wonderful treat. The other musicians take this song to a different level.
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 4 жыл бұрын
Superb Both male and female single voice.nice
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 3 жыл бұрын
Thank u
@athiyamanrp8540
@athiyamanrp8540 2 жыл бұрын
சரஸ்வதி அருள் பூரணமாய் பெற்ற கலைமகளே நல்வாழ்த்துக்கள்.உன் குரலில் மெய்சிலிர்த்தோம்
@malarkodivelavan6246
@malarkodivelavan6246 3 жыл бұрын
என்னக்கா நீங்களே இரு குரலில் பாடி அசத்தி விட்டீர்கள்.
@jeevahanchennai3041
@jeevahanchennai3041 3 жыл бұрын
சிவகாமி மகனிடம் பாடலை சுசிலாம்மா குரலோடு அபிநயத்தோடும் மூன்றேஇசை வாத்தியத்தில் கேட்க அருமை மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது தங்களது முயற்சி திருவினையாக்கும் நன்றி
@swarnalathamuralidaran4301
@swarnalathamuralidaran4301 4 жыл бұрын
Fantastic rendition,cute n sweet voice,enjoyed the old song in this present period
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெய்வ குரலும் ஸ்ரீநிதி குரல் மென்மை தெய்வீகம் வசீகரம் ஈர்ப்பு சிறந்த குரல் மிக சிறப்பாக இருந்தது பாடல்
@sairam2884
@sairam2884 4 жыл бұрын
Everything is beautiful. Sweetest voice.good.
@saba6601
@saba6601 Жыл бұрын
A beautiful rendition by the lovely Srinidhi. Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore).
@ravisankaran6280
@ravisankaran6280 4 жыл бұрын
Srinidhi has immersed herself into the song to sing and enact it, very well done Srinidhi. Supporting artistes Ranjani, Venkat, Mahesh have done a great job. Vigneshwar and Siva have excelled in pulling the song together. Wonderful song selection by Subhashree Madam as always. A treat to the eyes and ears for all viewers. God bless the QFR team. Great going, keep it up.
@pstritharan6108
@pstritharan6108 2 жыл бұрын
Batumalay
@ramachandranm9188
@ramachandranm9188 4 ай бұрын
I have been watching Srinidhi for over ten or fifteen years. I remember Sivanda Mann song, probably the first time then. She has not been appreciated as much as she deserved. Best of everything for her. God bless my dear. Jai Shriram.
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 жыл бұрын
Wonderful singing, lovely picturisation, great presentation, Srinidhi's effort in presentation,with impecabble singing superb. Rajani excellent ,with a beautiful smile. Vigneshwar, Venkat, shivakumar top class magicians. Enjoyed thoroughly. Thank you QFR TEAM 🙏👍
@girisumisrinivasan5449
@girisumisrinivasan5449 2 жыл бұрын
அப்படியே உருக வைக்கிறது அற்புதமான குரல் இசை சூப்பர்
@umavenkat818
@umavenkat818 4 жыл бұрын
Madam astonishing visual and exemplary effort by singer.more than a movie picturization hat's off to siva and today's suseela madam👌💐
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 жыл бұрын
தினமும் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. ஸ்ரீநிதி,ரஞ்சனி, வெங்கட் + வெங்கட், விக்னேஸ்வரன், சிவா,அனைவரின் பங்களிப்பும் அற்புதமாக இருந்தன. வாழ்த்துகள். நாளை கேள்வியின் நாயகனே
@sathiyaseelanr5769
@sathiyaseelanr5769 4 жыл бұрын
The information of sudharshan master really great knowledge for future yenger ! He presented lots of hits ! Tamil cinima never forget him ! Thanks from Chennai sathiyaseelan r and my wife Devi.....
@kulachalmu.yoosuf2283
@kulachalmu.yoosuf2283 3 жыл бұрын
இசைக்கு இசையாத இதயமேது? கண்களை மூடி அனுபவிக்கும்போது ... ஆஹாஹா... கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
@shanthymukundan1730
@shanthymukundan1730 4 жыл бұрын
Superb picturization. Thank you so much for this wonderful song
@prasadrs89
@prasadrs89 Жыл бұрын
Music + voice = 100% perfect..எங்கள் வீட்டு மொட்டைமாடியில் பாடியது பொல் ஓர் உணர்வு...
@arunaram2109
@arunaram2109 4 жыл бұрын
Srinidhi' s voice n screen presence are awesome. Unique voice.👏👏👏
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
மந்திரக்குரல் !!! ஸ்ரீ நிதி என்ன ? எப்படி !பாராட்டுவது என்று தெரியவில்லை ஃ என்றென்றும் இளமையாகவும் என்றென்றும் இனிமையான குரலுடன் என்றென்றும் நீடித்த புகழுடன் நிலையான ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க வளமுடன் ஃ நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@harishankar49
@harishankar49 3 жыл бұрын
Mind blowing..the song after listening to your narration makes it even more interesting...hats off to Srinidhi....wonderful
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 4 жыл бұрын
TV நிகழ்ச்சியை மிஞ்சி நிற்கிறது, தொகுப்பு, இசை, பாடல், எடிட்டிங் 👌👌💐👌👌💐💐💐
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 4 жыл бұрын
A beautiful composition, Honey dipped voice, so nice, a big applause for the singer, super Mam. Fantastic music, Brought the original song Ditto, Great work team👋👋. Subha Mam, thanks for providing so much of information about the background of the song, Excellent Mam👍👌👋👋
@insaarmohamed3219
@insaarmohamed3219 2 жыл бұрын
உங்கள் வியாக்கியானம் எமக்கு இன்பஅதிர்ச்சியை அளிக்கவைக்கின்றது. அந்தக் காலத்தில் சிறிய வயதில் சுவைத்தது மட்டும்தான். இன்று அதனை அணு அணுவாக அநுபவிக்கிறோம். உங்களைப்பார்க்கும் போது மிக மிகப்பரிச்சயமானதாக தோன்றுகிறது. ஆனால் நினைவு படவில்லை. வாழ்க நீடூழி....
@MrHopelessone
@MrHopelessone 4 жыл бұрын
Amazing singing by Srinidhi. out of the world. Beautiful filming as well. One of the best in QFR. God bless the team.
@ManiMani-tb7zr
@ManiMani-tb7zr 2 жыл бұрын
அழகிய மிக தெளிவான அற்புதமான விளக்க உரை. வாழ்க
@123testhandle
@123testhandle 4 жыл бұрын
Keyboard,percussion,veenai, flute awesome!.
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 3 жыл бұрын
Thank u
@ushar7365
@ushar7365 3 жыл бұрын
இசைத் தூரலில் நனைத்து கேட்பவர்களை இன்ப ஊற்றிலே ஊற செய்யும் பிரிய சுபாவிற்கும் ஸ்ரீநிதிக்கும் என் அன்பு மழையை அர்ப்பணிக்கிறேன்.😍😍😍😍😍
@suryachandra4560
@suryachandra4560 4 жыл бұрын
Subha madam, thanks for making our evening for 177 days good.🙏🙏
@smentertainmentsmentertain5396
@smentertainmentsmentertain5396 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாட்டு . முதல் முறையாக நான் வாங்கிய சவுண்ட் பாரில் இதை கேட்கிறேன் மிகவும் அருமை பாடல் பாடியவருக்குவாழ்த்துக்கள்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
வேலை வணங்காமல் வேறென்ன வேலை. எங்களுக்கும் இந்த பாடலை கேட்காமல் வேறென்ன வேலை, தவிர இப்பாடலை, பாடியவர், இசை அமைத்த கோவர்த்தனம் அவர்கள், பாடலை பாடியவர்கள், இசைக்குழுவினர் என அனைவரையுமே மிக அழகாக விமர்சனம் செய்த, சுபஸ்ரீ அவர்களை நாம் ஏன் விமர்சன வித்தகி என்று அழைக்கக்கூடாது?? வாழ்க வளர்க அவரது விமர்சனம் தொண்டு!!!
@luckychandru
@luckychandru 4 жыл бұрын
Lovely to hear and to look at the singer and all the background players Congrats
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs Жыл бұрын
This lady sings superb. I wonder why such people donot get due recognition in the filmy world . SUPERB SINGING BY THIS LADY. THANKS AND BEST WISHES
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 4 жыл бұрын
Superb, fantastic presentation by each and everyone. Congratulations.
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 4 жыл бұрын
ஆஹா ஓஹோ. அருமையான பதிவு. படைப்பில் பங்கு பெற்று அசத்திய எல்லோருக்கும் எனது நன்றி கலந்த ,,🙏👍👌👋
@suryachandra4560
@suryachandra4560 4 жыл бұрын
Beautifully rendered by everybody. Veena and flute ...wow. the young flutist is a blessed boy. May God give him a prosperous and bright future. 🙏🙏🙏👍👍
@PhilipAndrew-x4l
@PhilipAndrew-x4l 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் கோவர்த்தன் அவர்களும் ஒருவர் மிகவும் நன்றி
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 4 жыл бұрын
Special thanks to Subashree Tanikasalamji.🙏. Very well sung. Amazing.
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
Fantastic..Srinithi...இசை..கடவுள் அருள் ..ஸ்ரீநிதி..வரப்பிரசாதம்...ஆடை சிகை அலங்காரம் பிரத்தியேகமாக கூடுதலாக..குரல் இனிமை.. சிறப்புடையது...இப்பாடல்...ஸ்ரீநிதி...கோபால் ஸப்தஸ்வரம்..ஆர்கிஸ்ட்ரா உடன் பாடினால் மேலூம் கூடுதலாக சுவை/சிறப்பு கிடைக்கும்...வாழ்த்துக்கள்
@thamonathan9924
@thamonathan9924 4 жыл бұрын
அருமை சொல்ல வார்த்தை இல்லை நல்ல பாடல் தெரிவு அட்புதமாக ஒரு முழுமையான பாடல் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
அற்புதம், அற்புதம்.🌺 இசை - 99/100. குரல் - 98/100. ஜெயக்கரன் அண்ணன்.
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 3 жыл бұрын
Tears are flowing down after listening to the song. Thanks to everyone. Special Thanks to Subhashree Mam for organising this such a wonderful amazing programme
@kvkkrishnamoorthi193
@kvkkrishnamoorthi193 2 жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை subasree. புதையல் போல் மறைந்து கிடைக்கும் திறமைகளை வெளிக்கொ ணர்கிறீர்கள். நீடுழி, அணைத்து செல்வங்களும் பெற்று வாழ்க.
@msudhakar5348
@msudhakar5348 4 жыл бұрын
The song is a beautiful song and well rended by the singer. The introduction to the song by you mam is awesome. Well presented by your QFR team.
@oldsongs6690
@oldsongs6690 3 жыл бұрын
ஆஹா..கடவுள் Srinithi க்கு கொடுத்த பெரிய Gift அவருடைய குரல் வளம். Super Super
@boraborahibiscus
@boraborahibiscus 4 жыл бұрын
Sivakumar you are a wizard. The magic touch of editing takes the whole presentation to loftier heights. 👏👏🙏. My best wishes
@nagarajang4829
@nagarajang4829 Жыл бұрын
மிக அருமையான குரல் வளம்.நல்ல ஏற்ற இறக்கங்களுடன் சிறப்பாக பாடியுள்ளார்
@snraghuraman4577
@snraghuraman4577 4 жыл бұрын
Wovvv lovely.. Agreed male voice for TMS ( Santhosh of course who else ?) would have been better , but didn't mind Srinithi singing that portion either .. Excellent ...👍👍
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
என்ன ஒரு இனிய மெட்டு, ஒரு இனிய குரல் மற்றும் உணர்வு பூவமான நடிப்பு
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 4 жыл бұрын
Fantastic!!! Pullarikardhu..My most loved song!!.Azhagu..Azhagu...Ma'm your intro is mind-blowing!!!!Neenga pesaradhula apdiye vera ulagathukke poiduven naan.!!! You bring the scenes in front of our eyes!!!👌👌🙏🙏👏👏🌹
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 жыл бұрын
I saw this picter 1966 madurai. Central cinima. Pattanathil putham, srinidhi voice very nice and flute venkat narayanan and venkat thabala and editor sivakumar Thank you so much QFR team and Subashee. Very good selection of this song.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Andha Sivagami Maganidam - Shweta Mohan - Sathriyan
2:41
Shweta Mohan
Рет қаралды 378 М.
QUARANTINE FROM REALITY | RAJAVIN PAARVAI | ANBE VAA | Episode 508
11:16
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 94 М.