Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri

  Рет қаралды 3,173,699

SureshProductions

SureshProductions

Күн бұрын

Пікірлер: 324
@DeviDevi-b5k
@DeviDevi-b5k 9 ай бұрын
❤ வேற லெவல் சூப்பர் பாட்டு ❤❤❤❤❤🇳🇪🫡💯💯
@Arunaarunakaliyan
@Arunaarunakaliyan 20 күн бұрын
I love my song thenamum ktpan
@vampires75
@vampires75 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத இப்படிப் பட்ட தமிழ்ப்பாடல்கள் எங்கே. இன்றைக்கு அரை வேக்காடு அணிரூத்தின் காவாலா ஹ் ஹ் ஹ் எங்கே?
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@madaniuwais1341
@madaniuwais1341 Ай бұрын
தமிழிசையின் அழிவுகாலம்
@alnileniyas
@alnileniyas Жыл бұрын
அம்மா சுஷீலா, செந்தமிழ் கூட வியப்படையும் உன் தமிழ் உச்சரிப்பை கண்டு😢😢😢😢.....
@Velaelango
@Velaelango 8 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் அன்பு போதை கிடைக்காத போதே ஆல்கஹால் போதைக்கு ஆளாகிறான்.
@punithavallivenkat573
@punithavallivenkat573 7 сағат бұрын
அருமையான அர்த்தமுள்ள வார்த்தை
@punithavallivenkat573
@punithavallivenkat573 5 сағат бұрын
ஆனால் சிலர் இதற்கு விதிவிலக்கு
@asm6436
@asm6436 2 жыл бұрын
இதே உருவத்துடன் மீண்டும் வருவாரா, பிறப்பரரா, ஆண்டவா , மீண்டும் இந்த தமிழகம் கண்டு சிவாஜியின் நடிப்பை பார்க்க வேண்டும்
@natraj140
@natraj140 2 жыл бұрын
ஆமாவரணும்கண்டிப்பாவரணும்
@murthy6225
@murthy6225 Жыл бұрын
ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்
@murthy6225
@murthy6225 Жыл бұрын
ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்
@RkRk-wt5no
@RkRk-wt5no 10 ай бұрын
​@@natraj140yes I am also waiting to watch his film up to my end of the life.
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 Жыл бұрын
கலைமகள் கைப் பொருளே - உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் - உன்னை மீட்டவும் விரல் இல்லையோ (கலைமகள்) நான் யார் உன்னை மீட்ட - வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட எனோ துடிக்கின்றேன் - ஒரு நிலையில்லாமல் தவிக்கின்றேன் விலை இல்லா மாளிகையில் - உன்னை மீட்டவும் விரல் இல்லையோ (கலைமகள்) சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத் தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே (கலைமகள்)
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 Жыл бұрын
இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...
@kumaresankumaresan7518
@kumaresankumaresan7518 Жыл бұрын
1:43 1:45
@kumaresankumaresan7518
@kumaresankumaresan7518 Жыл бұрын
😊
@nagaraj9606
@nagaraj9606 7 ай бұрын
உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன். கலைமகள் கைப்பொருளே........
@sarogeni
@sarogeni 3 ай бұрын
❤❤
@manokaranmano4765
@manokaranmano4765 3 ай бұрын
சிறு வயதில் இந்த படத்தை நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேரும் சென்று பார்த்தோம் அந்த இளமை காலம் இனி வராதா என்ற ஏக்கம் என்னை வதைக்கிறது எங்கள் மூன்று பெயரில் ஒருவன் இலயவன் இறைவன்னடி சேர்ந்து விட்டான் நடுவில் பிறந்தவன் பொண்டாட்டி பிள்ளைகளின் தாரக மந்திரத்திற்கு அடிமையாகி அண்ணன் தம்பி உறவே இல்லாமல் போய்விட்டது
@keerthikanmani8481
@keerthikanmani8481 10 ай бұрын
சிறுகூடல்பட்டி கண்ணதாசனின் புகழ் வாழ்க வாழ்க அவர் கவி நயத்துக்கு ஈடு இணை எவரும் இல்லை
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 Жыл бұрын
கே வி மகாதேவன்... அவர்கள். மிகவும் பிரமாதம் 🎉
@NifndeaAl-ie8lh
@NifndeaAl-ie8lh 3 ай бұрын
❤❤❤
@Sundar-s1g
@Sundar-s1g 6 ай бұрын
அழுகை வராமல் என்னால் பார்க்க இயலாது.! ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்க்கு ஈடு இணை இல்லை❤❤❤
@NifndeaAl-ie8lh
@NifndeaAl-ie8lh 3 ай бұрын
Yes 👍👍👍👍👍👍👍
@kumarmay21
@kumarmay21 28 күн бұрын
This is the first day I saw this film. I can’t stop cry when I see this song.
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt Ай бұрын
இது மாதிரி இனிமே நாம் படம் பாடல் கேட்கமுடியும் காலம் கலிகாலம் பாடல் படம் எல்லாம் இப்ப எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை வசந்த மாளிகை சிவாஜி கணேசன் ஐயா நடிப்பு மறக்க முடியாத படம் 🙏🙏💕💕💕🦄🦄🦄
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 жыл бұрын
சத்தியமும் தர்மமும் நிலைக்கட்டுமே . அது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே . Wow
@JD-zk3kp
@JD-zk3kp 3 жыл бұрын
Same feeling
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 жыл бұрын
@@JD-zk3kp 👍
@venkatesans9989
@venkatesans9989 3 ай бұрын
Naan ❤❤❤ naan
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 ай бұрын
@@venkatesans9989 🙏
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 ай бұрын
@@venkatesans9989 🙏🙏🙏
@தமிழ்வாழ்க-ய7ழ
@தமிழ்வாழ்க-ய7ழ 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தித்திப்பு மாறாத பாடல் .... இனிமையாய் அருமையாய் இதயம் வருடும் கவியும் குரலும் இசையும்.... வாயுரைக்க வருவதில்லை வாழி இதன் மேன்மையெல்லாம் 💐
@JD-zk3kp
@JD-zk3kp 3 жыл бұрын
Ofcourse
@naveenkumarmohan375
@naveenkumarmohan375 3 жыл бұрын
Enakum
@m.ramalingamm.ramalingam-nq1xz
@m.ramalingamm.ramalingam-nq1xz Жыл бұрын
விஜயநஹரி ராகம் கேட்கவே மிகவும் அற்புதம் 🌹🌹🌹❤️❤️❤️
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
வீணையுடன், அழகிய முக பாவாத்துடன் வாணி ஶ்ரீ உதட்டசைப்பு, சுசீலா அம்மாவின் வீணையுடன் இழையோடும் குரல்...👌👌👏
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 5 ай бұрын
கண்ணதாசனின் வரிகள், சுசீலா அம்மாவின் குரல், கே.வி. மகாதேவன் அவர்களின் இசை, வாணிஸ்ரீ, சிவாஜி அவர்களின் நடிப்பு. இது ஒரு காலத்தால் அழியாத காவியம்.
@mohamedmohideenmohideen7069
@mohamedmohideenmohideen7069 Жыл бұрын
அருமையான பாடல் சுவையான இசை காலத்தால் அழியாத பாடல்
@deepav5769
@deepav5769 Жыл бұрын
இந்த.பாடலில் வாணிஶ்ரீ அம்மா நடிப்பு மிக அறிவு.💕💕💕💕💕
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
தமிழ் நாட்டின் சிறந்த நடிப்பு தலைவன் எங்கள் சிவாஜி
@Buvana-r5r
@Buvana-r5r 8 ай бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் super
@prabakarana2232
@prabakarana2232 2 жыл бұрын
கண்ணதாசனும் , யுவனும் இருவரும் இனைந்திருக்க வேண்டும் 😭 விலையில்லா வீனை கண்ணதாசன் 🙏
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 Жыл бұрын
Naama koduthu vaithadhu avoladhan kadavul seekirama kooptikittar kavingar adhukudhan vaali ayya na muthukumar ponravargargal pinnalil yuvan kitta pattu ezhudhananga
@yogah2305
@yogah2305 2 ай бұрын
எதற்கு அந்த அருமையான பாடல் நாசமாகவா.
@prabakarana2232
@prabakarana2232 2 ай бұрын
@@yogah2305 aniruth kooptu podunga
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 3 ай бұрын
வாழ்க வளமுடன் சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே...... எனக்கு பிடித்தமான வரிகள். கவிஞரின் புகழ் என்றும் நிலைத்திடுக❤😊
@gopalakrishnansaravanan508
@gopalakrishnansaravanan508 3 жыл бұрын
காவியா தலைவன் கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலம் பொற்காலம்
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Susilamma Vanisrimma neengal ippadi paadinaal Sivaji sir mattumalla madhu priyarkale yosippaarkal....Arumaiyana Ubatheysam.....
@vadivela6955
@vadivela6955 3 жыл бұрын
சிறுகூடல்பட்டி சிங்கம் கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@Shanthi-hu4gj
@Shanthi-hu4gj 10 ай бұрын
சத்தியம் தர்மம் நிலைக்குமா வாயுள்ள விஷங்கள்ஜெயிக்குமா கலைமகள் பயந்த சுபாவம் கைப்பொருள் அழுகிறது
@shakilabanu2722
@shakilabanu2722 Жыл бұрын
ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்...
@ezhumalaik9121
@ezhumalaik9121 8 күн бұрын
எத்தனை முறை கேட்டும் சலிக்காத பாடல் ❤❤
@NanthaKumar-ih2sv
@NanthaKumar-ih2sv 11 ай бұрын
என்று கேட்டாலும் சலிக்காத பாடல் ❤🎉❤ நான் யார் உன்னைமிட்க
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி Жыл бұрын
அருமை வரிகள் அருமை குரல் நயம்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
கலைத்தாயின் தலைமகனே எங்கள் இறைவா
@muthuabi3137
@muthuabi3137 Жыл бұрын
🎉❤. Rasigar. Perumangal. Anaivarugum. Nanri. Sivaji. Rasigan. K. M. R. Madurai
@VijayamalarMC
@VijayamalarMC Жыл бұрын
Kalaimahal...know the tunes and she knows the one of feelingly songs...nice innocent acting vani sri.
@laserselvam4790
@laserselvam4790 3 ай бұрын
வீனையின் புகல் என்றுமே பரவட்டும்🎉🎉❤
@kathirkathir373
@kathirkathir373 Жыл бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல்
@sivanveeriyantamillan4172
@sivanveeriyantamillan4172 Жыл бұрын
😮
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 5 ай бұрын
இந்த பாடல் மனதைவிட்டு அழியாத பாடல் ❤❤❤
@chitrat1872
@chitrat1872 9 ай бұрын
My favourite song.vanisree & Sivaji acting super.last line Thaimaiyin kuralai olikattume Sivaji acting super
@JagannathanvijayJagannathanvij
@JagannathanvijayJagannathanvij 5 ай бұрын
❤ அன்றும் இன்றும் என்றும் இனிமை
@gurusamysengamalam5443
@gurusamysengamalam5443 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@venugopalanp2641
@venugopalanp2641 11 ай бұрын
வணக்கம். அருமை பாடல் அருமை.
@எல்லாம்சிலகாலம்-ன5ன
@எல்லாம்சிலகாலம்-ன5ன 2 жыл бұрын
சொர்க்கமும் நரகமும் நம் வசமே....👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏
@jayakarthick9048
@jayakarthick9048 Жыл бұрын
.
@muthuabi3137
@muthuabi3137 Жыл бұрын
🎉🎉 ❤zungal. Sivajiganesan.rasigan.k.m.. R. Madurai
@dorairaj1764
@dorairaj1764 Жыл бұрын
KVM mama's another best composition. It is one of the best music by him.
@veerabathran4436
@veerabathran4436 Ай бұрын
ஏனோ கண்களில் நிரோட்டம் இப்பாடலை கேட்கும் போது இவ்விடத்தில் யாரை யோசிக்கிறேன்
@rjsumithira8689
@rjsumithira8689 2 жыл бұрын
super song yaravathu ipavum ketkiringala?
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
என்னால் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க்காமல் இருக்க முடியவில்லை !!!!!
@anbilsekaran9072
@anbilsekaran9072 2 жыл бұрын
இறவா புகழ் பெற்ற இந்த பாடல் எல்லையில்லா மகிழ்வைத்தருவதாகும் .. இப்பாடல் நமது செவியை வந்தடைய காரணமாண அணைவரும் இறைவன் இருப்பது உண்மையானால் மறு பிறவி எடுத்து வரட்டுமே
@dhivyapriya.s1478
@dhivyapriya.s1478 Жыл бұрын
T mom S, ,,,,0.Sivaji.so n g Tamil .=0
@packiraj8609
@packiraj8609 Жыл бұрын
sss
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
😭😭😭😭😭👍🏿
@deepav5769
@deepav5769 Жыл бұрын
உண்மை
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கவித்துவமிக்க கவிதை நயத்தோடு பாடல் வரிகளை விதைத்த கவியரசு கண்ணதாசன்... ✍🏻
@GuruSandirasegaram
@GuruSandirasegaram 13 күн бұрын
Timeless epic song my recent trip to Sri Lanka went to my parents home Town . Met my great aunt she loves this song . & asked me would like to listen I said of course. ( she was 95 years old )my parents were gone
@vijayajay8579
@vijayajay8579 2 жыл бұрын
Excellent performance by Smt.Vanisri and extraordinary P.Suseela isai Arasi
@manis1210
@manis1210 2 жыл бұрын
8ooo lo lo plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz so so so so
@natarajanismonthlysalaryor7750
@natarajanismonthlysalaryor7750 Жыл бұрын
We are too fortunates to see a such a great film We cannot see again such a song music and his action
@vijayajay8579
@vijayajay8579 Жыл бұрын
Exactly 💯💯💯💯💯💯 correct
@Alex-ov5hj
@Alex-ov5hj 2 жыл бұрын
Song mind la etherchiya oditey irunthathu. Athan oru mura ketutu polam nu vanthen 🥰
@sankarkumar2788
@sankarkumar2788 Жыл бұрын
Vanisri excellent performance
@kumarmay21
@kumarmay21 26 күн бұрын
Oru naalum intha padalai ketkamal❤ uranga mudiyavilai
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 11 ай бұрын
சுசிலாம்மா வாணியம்மாவின் குமுறளை கேட்டு இந்த 'குடி' மக்கள் சமுதாயம் விழித்துக் கொள்ளுமா.......
@chandranerer1255
@chandranerer1255 Жыл бұрын
Evergreen classic unforgettable song of P.Susheelamma.
@rjai7396
@rjai7396 5 ай бұрын
Your set of songs all are super. Thank you very much.
@vasudhakota972
@vasudhakota972 2 жыл бұрын
*Lyrics by Kannadasan, Translated by P. R. Ramachander* 1. kalaimagal kai porule unnai gavanikka aal illayo? Vilayilla maligayil unnai meetavum viral illayo? (Oh thing in the hand of Goddess of learning (Veenai), Are there no body to take care of you? In the invaluable house are there no fingers to strum you?) 2. Unnidam aayiram ragangale -yendrum, Unakkul aayiram geethangale, Isai arinthor meetungale-illai, Yenakkenum vazhi kattungale (2. There are thousand tunes with you, And always within you are thousand songs, Those who know music, please strum, If not at least show me the way?) 3. Naan Yaar unnai meeta -varum, Nanmaikkum theemaikkum vazhi kaatta, Yeno thudikkindren- athan inam theriyamal thavikkindren, Vilayilla maligayil unnai meetavum viral illayo? (3. Who am I to strum you and show the way, For the good and bad that is coming. Why My heart is beating? I am suffering because of not knowing the pace of it In the invaluable mansion, aren't any fingers (anyone) to strum(play) you?) 4. Sorgamum naragamum nam vasame - naan Solvathai un manam ketkattume Sathiyam dharmangal nilaikkattumae -ithu, Thanimayin kuralai olikkattume. (4. Both heaven and hell are in our hands, Let your mind hear what I say, Let Truth and law prevail, Let the voice of loneliness reverberate.)
@ranganathan6451
@ranganathan6451 Жыл бұрын
Evergreen song from Vasantha Maligai 🎉🎉🎉
@gisakstone5917
@gisakstone5917 Жыл бұрын
சூப்பர் கருத்து உள்ள பாடல்கள்
@rjai7396
@rjai7396 5 ай бұрын
Your set of songs all are super o super .thank you very much for you .
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 жыл бұрын
செவாலியே சிவாஜி கணேசன்
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c Жыл бұрын
Art is handcrafted Look After You man or not in the priceless palace Redeem yourself no finger
@GuruSandirasegaram
@GuruSandirasegaram 13 күн бұрын
Young generation no clue about SIVJI or MGR MGR movies are life lessons Sivaji’s movies various. But I am Sivaji’s hard core fan Because of my recent trip Sri Lankan I have seen all over Jaffna Vijay’s posters . I said that’s your wish but not me
@S.NavanithakrishnanS.Nav-jv4jb
@S.NavanithakrishnanS.Nav-jv4jb Жыл бұрын
Amazing song I like this lyrics
@rajams7032
@rajams7032 Жыл бұрын
தலைவர் படியிறங்கி வரும் அழகு செம ஸ்டைல்
@kannagiravindran9438
@kannagiravindran9438 Жыл бұрын
Yes..... especially his face expressions when he admires Vanisree
@tkcequipment
@tkcequipment 8 ай бұрын
Super
@ambalavanant
@ambalavanant Жыл бұрын
Suseela unbelievable
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
I love and like this song ❤😊 I never thought 1900 songs would be this much beautiful
@murthy6225
@murthy6225 Жыл бұрын
கலைத்தாயின்தலைமகன்சிவாஜிவாழ்க
@jeevithaanya3312
@jeevithaanya3312 11 ай бұрын
Love you sivaji thatha❤❤❤
@rangaalagu2984
@rangaalagu2984 2 жыл бұрын
காலாத்தால் அழியாத காவியம்
@மனசாட்சி-ஞ6ல
@மனசாட்சி-ஞ6ல Жыл бұрын
THIS SONG (GAME ) GOING ON MY LIFE . BY A.P K.VIJAYAN
@FazeenaFazee-nd8ww
@FazeenaFazee-nd8ww 8 ай бұрын
P.suseela mom voice amazing ❤
@abiramisundar9100
@abiramisundar9100 Ай бұрын
கலைமகளின்அருள்காலத்ததன்கையில்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 5 ай бұрын
என்னை கவனிக்க நீ இல்லையே. ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan
@murthy6225
@murthy6225 9 күн бұрын
அருமையான காட்ச்சிஸ்டேல்சிவாஜிவாழ்க
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 Жыл бұрын
Vanisri act super👍👍
@murugasancarpenterworks1013
@murugasancarpenterworks1013 Жыл бұрын
Heartbeat song
@naveenkumarmohan375
@naveenkumarmohan375 3 жыл бұрын
One of my favorite song acho ketka en manasu enkita illa
@kalaivanichendaimealamshin85
@kalaivanichendaimealamshin85 3 жыл бұрын
Ipom ulla entha actor kum ipadi verygood ah act panna thariyathu
@Kavitha-fi7yu
@Kavitha-fi7yu 2 жыл бұрын
My favourite song 😍
@manisathyasri7390
@manisathyasri7390 8 ай бұрын
இன்றைய தலைமுறை இந்த மது போதைக்கு தான் அடிமையாக இருக்கிறது மீட்டு எடுக்கத்தான் ஆல் இல்லை
@manoeshwar2497
@manoeshwar2497 2 жыл бұрын
அருமை...recently this humming used in the movie Don...comedy track
@vidhyasri3332
@vidhyasri3332 3 жыл бұрын
Saraswathi thaai engey ipo irukum padipu Padipaa....kasu irunthal pass............padipu mobile phone aanathu mobile love aanathu game aanathu padipu mute aanathu
@judevictoria1625
@judevictoria1625 5 ай бұрын
One of my favourite actress vanisri.
@Anuradha-f6n
@Anuradha-f6n 2 ай бұрын
T.M.சவுந்தரராஜன்..P.சுசீலா.MS.விஸ்வநாதன்.கவிஞர் கண்ணதாசன். ஒரு சமுதாயத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அர்த்தம் உள்ள பாடல்களை தத்துவ பாடல்களை எந்த காலத்திலும் ஏற்புடையதாக அமைய பெற்ற பழைய பாடல்களை மீண்டும் தர நீங்கள் நால்வரும் வர வேண்டும். என்றும் மறக்கமுடியாத பழைய பாடல்களை தர பாட வேண்டும்.
@abrahamlincoln8499
@abrahamlincoln8499 Жыл бұрын
My favourite song
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Good lyrics song and voice and 🎶 22.4.2023
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Good morning beautiful padal💁‍♂️🙏👭
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋
@mnisha7865
@mnisha7865 9 ай бұрын
@@arumugam8109 good night
@mnisha7865
@mnisha7865 9 ай бұрын
@@arumugam8109 good night
@krishnamoorthyp.s.5234
@krishnamoorthyp.s.5234 6 ай бұрын
KVM in arumayana thaala-jathiyai rasitheergala?
@amudhaamudha9956
@amudhaamudha9956 3 жыл бұрын
Esai paadal anaithum arumai 👍👍
@RajGopal-vh9wr
@RajGopal-vh9wr Жыл бұрын
Will listen àt least once daily
@somashanmugam1924
@somashanmugam1924 Жыл бұрын
More exellant expresence please continue
@pathmavijipackiyanathan2777
@pathmavijipackiyanathan2777 8 ай бұрын
My favourite lovely sing❤
@USHARANIPARTHIPAN
@USHARANIPARTHIPAN 6 ай бұрын
Vanisree super suseela ❤
@srinivasansrinivasan9363
@srinivasansrinivasan9363 3 жыл бұрын
Semma tune. Very nice
@rjai7396
@rjai7396 8 ай бұрын
All the songs are very good. Thanks.
@virnamisra1657
@virnamisra1657 2 жыл бұрын
Immaculate and culture perfect
@littleboutique2230
@littleboutique2230 13 күн бұрын
Superb song ❤❤❤❤❤
@wilsonvj4333
@wilsonvj4333 Жыл бұрын
Goodsong
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm 2 жыл бұрын
Super Song
@sivakumare2473
@sivakumare2473 42 минут бұрын
Hi papa good morning ❤I love you ❤❤❤❤❤❤
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 3 жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@esaesan
@esaesan 3 жыл бұрын
I love this song and vanisri amma
@selvarajselvi6428
@selvarajselvi6428 3 жыл бұрын
Sema songs 😘😘
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,6 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,4 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 6 МЛН