அருமை அருமை அருமை அருமை இதந்த மாதிரி பாடல்கள் அந்த காலத்தின் பெருமை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@sukuji7934 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்களின் குரலுக்கு இணையே இல்லை. ஆண்டுகள் கடந்தாலும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்.
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
சின்ன வயசில் கேட்ட பாடல். இப்ப கேட்கிறேன். இப்ப வயது 53 ❤
@zerodegreeevents Жыл бұрын
MSV அவர்கள்...15நாள் உருவாக்கிய பாடலை..வாணி ஜெயராம் அம்மா ஒரே டேக்கில் பாடிய பாடல் இது..
@KrMurugaBarathiAMIE3 ай бұрын
True?
@m.gbaskaran70773 жыл бұрын
கேள்வியும் பதிலுமாய் அமையப் பெற்ற பாடல் கண்ணதாசனை விட்டால் வேறு யார் புனைவது
@sankarans112 жыл бұрын
இந்த நல்ல பாடல்களை எல்லாம் நமக்கு வழங்கிய திரைப்படம் சார்ந்த கலைஞர்கள் மற்றும் ஒலி பரப்பிய இலங்கை வானொலியை மறக்க இயலாது.
@SkumarSkumar-hz1gx2 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் நாம் கேட்பதற்கு இலங்கை வானொலிக்கு நாம் மிக கடமைபட்டிருக்கிறோம்
@subhabarathy42623 жыл бұрын
இனிமையான பாடல். கவியரசரின் இனிய வரிகள், மெல்லிசை மன்னரின் மென்மையான இசை, கே. ஜே. யேசுதாஸ் +வாணிஜெயராம் இருவரின் மயக்கும் குரலினிமை என்றும் இனிமை. விஜயகுமார் +பவானி ஜோடி அருமை.நன்றி.
@p.n.raamaduraip.n.raamadur73246 жыл бұрын
இதுபோல்பாடல வருவதேன் இசை ரசிகர்களுக்கு போதை தர
@sachinkishore41155 жыл бұрын
P.N.RAAMADURAI P.n.raamadurai nice kavethai
@jeyanthibose31683 жыл бұрын
ஆமாம் ஆமாம் ஆமாம் உண்மை
@nausathali88063 жыл бұрын
என்ன தவம் செய்தோம்... இதுபோன்ற அபூர்வமான அமிர்தத்தையெல்லாம்... நம் செவிகள் உணவாக உண்பதற்கு, எப்படி ஆக்கியிருக்கிறார் மெல்லிசை மாமன்னர் !! கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்களும், அருமை வாணி அம்மா அவர்களும்... அந்தி நேர சந்திரனை எவ்வளவு அருமையாக தந்திருக்கிறார்கள்...அருமை !! உறங்காத நினைவுகள் உடன்குடி யை நோக்கி... படம் : என்ன தவம் செய்தேன். இசை : மெல்லிசை மாமன்னர்.
@umamaheswari4625 மிக்க நன்றி மேடம்... தாங்கள் சொன்னதுபோலவே நானும் இப்பாடலை வானொலியில் கேட்டதுண்டு ... பின்னாளில் இப்பாடலை கேசட்டில் பதிவு செய்து அதிக அளவில் கேட்டிருக்கிறேன்... பாடல் காட்சியை எடுத்தவிதம் சரியில்லாமல் இருக்கலாம்... ஆனால் என்றும் நம் செவிகளை சிறக்கவைத்த இப்பாடலை நாம் மறக்க முடியாது...! இது இரவா பகலா... நெய்வேலியில் இருந்த காலகட்டத்தில் கேட்டது....! தங்ககாலத்தின் தரமான பாடல்களையெல்லாம் இனிமையான நினைவாக வைத்திருக்கிறீர்கள்... இதுவே அருமையான ரசனை...! இனிய காலை வணக்கம்... மேடம்...!
@umamaheswari46252 жыл бұрын
@@nausathali8806 Kaalai Vanakkam, Nandri brother
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
இனிமேல் யாரும் இப்படி எழுதாத அளவுக்கு எழுதிச்சென்றுள்ளார்கள் கவிஞர்கள்
@brightjose2093 жыл бұрын
தலைவியின் சந்தோஷம் தலைவன் அல்லவோ அது இருபேரும் நினைத்தால் தான் பிறக்கும் அல்லவோ
@vasukisambandam395311 ай бұрын
வாணி அம்மா உங்களை இழந்து தவிக்கிறோம் 😭😭😭💔💔💔
@vasudevancv84706 жыл бұрын
This is called the unparalleled Kannadasan-MSV combination! Beautifully rendered by Yesudoss & Vani Jayaram.
@punniakoti33883 жыл бұрын
மிக்க சிறப்பு
@AjayAjay-vw3rr3 жыл бұрын
Ragam sir ? 😊
@vasudevancv84703 жыл бұрын
@@AjayAjay-vw3rr Nothing strikes me as it predominantly looks like a light melody. If any thing comes to.my mind, I will definitely inform U.
@jkelumalai5626 Жыл бұрын
வாணி ஜெயராமன் குரல் தெளிவான பதில்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
சேனலில் பதிவுகள் வருவதேன்? அது எழுபதுகளின் நினைவை தருவதேன்?
@sivakumarperumal74743 жыл бұрын
பாடலின் நீட்சியோ.........
@haribabug31447 жыл бұрын
very super song.Really many thanks for uploading such a immeorable songs of MSV and 1970's to 1979's songs.
@renganathanbashyam90268 жыл бұрын
Another off beat beauty from the armoury of MSV... And a soothing rendition by the golden voice of KJ and classical voice of VJ... Thanks to the trio... h
@backiyalakshmis44612 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு இனிமேல் chance ஏ இல்லை
@dhanambkm72672 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமையான குரல் வளங்கள் எல்லாம் சேர்ந்து மனதை மயக்குங்கள்
@kannagiravindran94387 жыл бұрын
Kj and Vj duets are pleasing the minds.Among them its very admirable.Thanks .
@s.t.rengarajan54696 жыл бұрын
very true .. just listened to ithu iravaa pagalaa (neela malargal) from the same combo..another lovely number
@jeyanthibose31683 жыл бұрын
கேள்வி பதில் பாடல் மிகவும் இனிமையாக ரசனைகுரியதாக அமைந்திருக்கும் சார் இரவு வணக்கம் 😴
@saravananpg68659 ай бұрын
VIjaya Kumar is very beautiful. He is a perfect gentleman and his body is very much fit to cover alll ladies and he looks very handsome in his gym body. On those days he was the most beautiful male actor than any one else.
@indramickey89167 ай бұрын
Yes...I agree
@kanakarajanravi84016 ай бұрын
No agree vepacharthel daughter es
@karimkarim42693 жыл бұрын
One more 1970s song to rekindle the memories.
@saravananpg68659 ай бұрын
Vanimma Super. Jesudhas fantastic
@arasanarasan4688 Жыл бұрын
அருமையான பாடல்
@NICENICE-oe1ct7 ай бұрын
MSV KAVIARASAR ULAGAM ULLAVARAI
@vaidrajan08162 ай бұрын
வாணி ஜெயராம் சாதாரணம் தான். ஜெயச்சந்திரன் வழக்கம்போல் அற்புதமாகப் பாடியுள்ளார்.
@thirumalaimount74402 ай бұрын
,இது ஜேசுதாஸ் நண்பா
@vaidrajan08162 ай бұрын
@@thirumalaimount7440 உண்மை நண்பா. மீண்டும் நன்கு கேட்டபொழுது புரிந்தது. சில இடங்களில் ஜெயச்சந்திரன் touch இருப்பதால் சற்று குழப்பம். மே லும் சில பதிவுகளில். ஜெயச்சந்திரன் பாடிய நல்ல பாடல்களை எல்லாம் யேசுதாஸ் என்று சிலர் பதிவு செய்கிறார்கள் என்பதும் உண்மை.
Nan school 10th padiththabodhu pala murai kettirukkiren.
@SelvaKumar-si8fs2 жыл бұрын
Nanum than.
@Mj-oj6qb2 ай бұрын
இந்தப் படத்தை அப்லோட் பண்ணுங்க
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன்... அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன் சந்திரன் வருவது ஒளி தர அது தமிழுக்கு ஆயிரம் கவி தர அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன் சந்திரன் வருவது ஒளி தர அது தமிழுக்கு ஆயிரம் கவி தர இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன் பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன் தலைவியின் சந்தோஷம் தலைவனல்லவோ அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையைத் தருவதேன் சந்திரன் வருவது ஒளி தர அது தமிழுக்கு ஆயிரம் கவி தர" ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎என்ன தவம் செய்தேன் 💎1977 💎ஜேசுதாஸ் 💎வாணி ஜெயராம் 💎எம்.எஸ்.விஸ்வநாதன் 💎கண்ணதாசன்
@rojasalamath65094 жыл бұрын
Uplod this movie
@christinablossom60713 жыл бұрын
vijayakumar and ?
@bhavanisd68853 жыл бұрын
Bhavani
@sumasuma77863 жыл бұрын
Arumaiyaana song
@arunanarayan61773 жыл бұрын
Beautiful song. Thanks for uploading. I subscribed to your channel pl upload such nice songs. Thanks. Best wishes from Bangalore
@sivakumarperumal74743 жыл бұрын
Pls go thru all the songs first and also give your feedback
@gisakstone59177 ай бұрын
அருமையான பாடல்கள்
@sanchairamasamy21242 жыл бұрын
Thank u sister.
@saravananpg6865Ай бұрын
Vaniyammaa Voice Super. I do not know why Ilayaraja, AR Rahman, Vidhya Sagar, Devaa and Anirudh did not use her voice effectively as did by KVM, MSV, Shankar Ganesh, Vijaya Baskar, V.Kumar etc...
@sankarans11Ай бұрын
Yes sir, you are absolutely right
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jasimaahamed94682 жыл бұрын
Nice song
@esjaym1Ай бұрын
Could someone post this movie please. Thank you.
@shabeersheriff586610 ай бұрын
PLATINUM.SONG❤❤❤❤❤
@malathishivani72262 жыл бұрын
Supper
@tamilmannanmannan58027 ай бұрын
❤❤ msv 🎉🎉
@ganesanmv86323 ай бұрын
Kanadasan vetu yaru
@DanabalG-r7k Жыл бұрын
Arunvijay.a..vijayakumar A
@mathivanan6527 Жыл бұрын
💃 : அந்தியில் 〰 சந்திரன் 〰 வருவதேன்? அது ஆனந்த போதையை தருவதேன்? 🕺 : ஹூம் 〰 ஹூம்ம் 〰 ஹ்ம்ம்ம் என்ன உன் கேள்வி ?( dialogue) 💃 அந்தியில் சந்திரன் வருவதேன்? அது ஆனந்த 〰 போதையை தருவதேன்? 🕺 : சந்திரன் வருவது ஒளிதர 〰 அது தமிழுக்கு ஆயிரம் கவிதர 〰 💃 : அந்தியில் 〰 சந்திரன் 〰 வருவதேன்? அது ஆனந்த போதையை தருவதேன்? 🕺 : சந்திரன் வருவது ஒளிதர 〰 அது தமிழுக்கு ஆயிரம் கவிதர 〰 💃 இலைகளில் இளம் தென்றல் படிப்பதென்னவோ? 🕺 அது இல்லையென்று தெரியாத குழப்பமல்லவோ 〰 அது இல்லையென்று தெரியாத குழப்பமல்லவோ 〰 💃 மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ 〰? மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ? 🕺 அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ 〰 அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ 〰 💃 : அந்தியில் சந்திரன் வருவதேன்? அது ஆனந்த போதையை தருவதேன்? 💃 பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ 〰? 🕺 அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ 〰ஓ〰 அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ 〰 💃 சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ 〰? சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ 〰? 🕺 அதை தா〰னாக கேளாது பெண்மையல்லவோ 〰 அதை தானாக கேளாது பெண்மையல்லவோ 〰 💃 : அந்தியில் சந்திரன் வருவதேன்? அது ஆனந்த போதையை தருவதேன்? ♾♾♾♾♾♾♾♾♾♾♾ 💃 தலைவியின் சந்தோஷம் தலைவன் அல்லவோ 〰 🕺 அது இருபேரும் நினைத்தால் தான் பிறக்கும் அல்லவோ 〰ஓ〰 அது இருபேரும் நினைத்தால் தான் பிறக்கும் அல்லவோ 〰 💃 : இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ 〰ஓ〰ஓ〰 இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ? 🕺 : சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ 〰? சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ 〰? 💃 அந்தியில் சந்திரன் வருவதேன்? அது ஆனந்த போதையை தருவதேன்? 🕺 சந்திரன் வருவது ஒளிதர 〰 அது தமிழுக்கு ஆயிரம் கவிதர 〰 ♾♾♾♾♾♾♾♾♾♾♾♾♾
@kanakarajanravi84016 ай бұрын
Great
@DanabalG-r7k Жыл бұрын
😮
@ranidev48663 жыл бұрын
Can anyone please upload the movie..
@kgkumaran3 жыл бұрын
Works only in left channel.
@purijagannathan94023 жыл бұрын
பாடலாசிரியர் பெயர்& இசை அமைப்பாளர் பெயர் இணைக்கவும்
@mnisha78652 жыл бұрын
5.10.22
@radhakrishnan74162 жыл бұрын
Tamil moliyai kannadhasan marakkamattar.
@janakyraja41814 жыл бұрын
KJ or jeyachandran?
@kannanb9664 жыл бұрын
KJY
@vaidrajan08163 жыл бұрын
The voice and the style very much resembles Jeyachandran than KJY.
@sharmz8266 Жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
@suneethayedla11347 ай бұрын
Whose that actress ..her name please
@selvikrishnan52055 жыл бұрын
Anyone Pl upload this movie
@helenpoornima51263 жыл бұрын
மென்மை மிருது மெத்து எல்லாம் இருக்கும் இவர்க்குரலில் ஆனா தமிழ் தான் சரியா வராது !நல்லப் பாடல்! கேள்விப் பதில் பாடல்!எம்எஸ்வீ ஐயா வின் ராகமே தனீதான்!ப்ளூட் அப்பப்பப்பப்பா!! இதுங்க யாருன்னுத் தெரியலை ! நன்றீ
@backiyalakshmis44612 жыл бұрын
ஈதுங்க இல்லை இவர்கள்
@thomasjefferson.j33252 жыл бұрын
விஜய குமார்...அபர்ணா
@ganeshsubramanian59292 жыл бұрын
பூர்ணிமா madam, இந்த தேன் குரலுக்கு தமிழே வரல்லன்னா கூட பரவாயில்லை, சரிதானே நான் சொன்னது?
@shabeersheriff586610 ай бұрын
VAANI AMMA GREAT VOICE
@anbarasankrishnaswamy84367 ай бұрын
அபர்ணா அல்ல.. பவானி @@thomasjefferson.j3325
@jayanthig60772 жыл бұрын
D
@anuradhata54182 жыл бұрын
Who s that heroine?
@umamaheswari46252 жыл бұрын
Aparna
@balasubramaniamannamalai15719 ай бұрын
சத்யப்பிரியா
@fathimasheriff3437 ай бұрын
No@@balasubramaniamannamalai1571
@kanakarajanravi84016 ай бұрын
Meera
@prabakarannagarajah26712 жыл бұрын
"ஆற்றில் மீன் பெருகுவதேன்..?! கன்னி 'முலை' சிறுப்பதேன்..?!" விடை தெரியாதா...?? 😁
@kanakarajanravi84016 ай бұрын
Unaku theryma solu
@Issacvellachy4 ай бұрын
ெபாருக்கி கூட்டம் பேனா வைப்பதேன் .....? வைரஸ் முட்டு வுக்கு பயந்து மாரப்பில் சுருங்கியது.....😂😢😮😅😊