You Tube தரும் பழைய திரையிசை பாடல்கள்.மனதார பாராட்டுகிறோம்.You Tubeஇல்லையென்றால் இந்த உலகில் எதுவும் இல்லை. You Tube கிடைத்தது இந்த ஜென்மத்தில் நாங்கள் அடைந்த பாக்கியம்.பெரிய புரட்சி இசை உலகுக்கு.
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
இலங்கை வானொலி யில்75and 7677ல்கேட்ட பாடல் பாடல் கேட்க அக்கால ஞாபகம் யப்பா எவ்வளவு இனிமையான அந்த நாட்கள்
@nivascr754 Жыл бұрын
Yes.... Yes....
@keerthimeenakshikeerthijo99193 жыл бұрын
கொச்சை வார்த்தைகள் போட்டுத்தான் இசையமைப்பேன் என்றில்லாமல், தமிழின் இனிமையை தமிழர்களுக்கே உணரவைத்த கேரளத்துக்காரர் M S V. babu madurai
@rajaganesh2692 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@thiruchelvamselvaratnam225213 күн бұрын
கேரளத்துக்கார் சேரர்களின் தமிழச் சகோதரர்கள்.
@excellentprinters40683 жыл бұрын
விஜயகுமார் என்ன அழகு இப்போது இவ்வளவு அழகான கதாநாயகன் யாரும் இல்லை
@KrMurugaBarathiAMIE3 жыл бұрын
His hometown persons are also telling he is very beautiful Thats in naatuchalai
@RadhaKrishnan-bx5wh7 ай бұрын
இந்த மாதிரி அருமையான பாடல்கள் அப்படியே சின்னப் பையனாக்கி மீண்டும் அறுபது வயது கிழவனாக்கி விடுகிறது என்ன இனிமை வாணி அம்மாவும் ஜேசுதாஸ் ஐயாவும் விஸ்வநாதன் ஐயாவும் புகழுடன் வாழ வேண்டும் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@kittutamilan4 жыл бұрын
1980 களில் வானொலி யில் கேட்டது இப்போதும் தற்செயலாக கேட்டது தான் உடம்பு புல்லரித்து விட்டது வரியும் ராகமும் தானாகவே எனக்கு வெளிவந்த து ஆச்சரியமே நன்றி ஈஸ்வர் கோபாலன் சகோ.
@User-fn5dr Жыл бұрын
தேவாமிருதம் என்ற அவர் உச்சரிப்பை நான் ரசிப்பேன்.
@rajarajan60183 жыл бұрын
You tube இருப்பதாலேயே பழங்காலத்து பாடல்கள் உயிர்ப்புடன் உள்ளது
@nivascr7543 жыл бұрын
நிச்சயமாக........
@aranganayagiarasan47813 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@k.balachandran92923 жыл бұрын
Adv
@senthisenthil96652 жыл бұрын
You are absolutely right brother. So, we should support it as much as possible right? I hope so. Thank you.
@niluhameed1986 Жыл бұрын
உன்மமைதான்
@thiruchelvamselvaratnam225213 күн бұрын
எனது பதின்ம வயதில் கேட்ட இனிய பாடல். காலையில் இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டபின் பாடசாலைக்குச் சென்றேன்.
@dhanalakshmiranganathan87759 ай бұрын
விஜயகுமார் படங்கள் எல்லாமே அற்புதமானவை. கதாநாயகி யாராக இருந்தாலும் சரியே அவரது அந்த கால சுருள் முடி அழகு. அவருமே அருமையான நடிப்புள்ள அழகன். வேறு யாரும் அவரைப்போல் அழகு என்று சொல்ல முடியாது. அவரது சிரிப்பு தனி அழகு. பார்த்து பார்த்து ரசிக்கலாம் அவரது அந்தக்கால படங்கள் எல்லாமே பார்திருக்கிறேன். அதிலும் தென்னங்கீற்று படம் பார்த்து நான் பட்ட பாடு இருக்கிறதே. அப்பப்பா
@nagarajanrr56503 жыл бұрын
சத்தியமா சொல்றேன்.இது மாதிரி எல்லாம் பாடல் காம்போஸ் பண்ண யார் இருக்கார். MSV is the only composer who can come up with such rare songs.🙏
@Sezhian2 жыл бұрын
Yes
@Sezhian2 жыл бұрын
Obsalutly
@ramanaven2001 Жыл бұрын
❤❤❤
@nivascr754 Жыл бұрын
100 % 100 % சரியே
@meganathansengalan70414 ай бұрын
M S V is one of the great music composer and music director in the world.
@somusundaram80295 жыл бұрын
இது போல பாடல்களை எல்லாம் கேட்டு எவ்வளவு காலமாகிறது நன்றி யூ டியுப்
@veerakumarcvs92922 жыл бұрын
அருமையான மெட்டு இசை அற்புதம் யாரால் முடியும் இது போன்று மெட்டு அமைக்க
@lakshmimurali80646 ай бұрын
ஜெயச்சந்திரன்,vaanijeyaraam குரல்களில் ஆரம்பகாலம் பாடல் இன்றும் தேவாமிர்தம் பொல் இன்றும் இனிக்கிறது.
@paraaparaa_br.a.s.baskar2 ай бұрын
K J Yesudass, not Jayachandran
@kiruthivengi37472 ай бұрын
இவ்வளவு அழகான பாடலுக்கு இந்த அழகான இருவரின் அங்க அசைவுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது தோழர்களே
@barathibarathi593 ай бұрын
என் மனதிற்கு ஆறுதல் தருவதே இப்படிப்பட்ட பாடல்தான்.
@MarimuthuRaja-gz2dd27 күн бұрын
இனி இது போன்ற பாடல்கள் வருமா வராதா என்றால்...இல்லை . ரம்மியமானது என்றால் இது தான் ....இசை அய்யாவின் சாம்ராஜ்யம் காலமெல்லாம் கேட்கலாம்
@yogah23055 ай бұрын
இசை மாமேதை MSV அவர்கள் நம்மிடம் இப்ப இல்லை என்பது நமக்கு வருத்தமளிக்கும் செய்தியே.
@sridarsridar95073 жыл бұрын
அருமை கேட்க்கமால் போய் விடுவோமா என்று நினைத்தேன் நான் அந்த காலம் சென்று விட்டேன் 💞💞💞
@rajathiragupathy78723 жыл бұрын
வாணிஜெயராம் ஜேசுதாஸ் குரல் வளம் அருமை ஜெயசித்ரா விஜயகுமார் அழகு எம்எஸ் விஸ்வநாதனின் இசை கவியரசு கண்ணதாசனின் வரிகள் I தேவாமிர்தம்
@niraimathi90334 жыл бұрын
அப்போதெல்லாம் பாடலாசிரியர், பாடகர்கள் தெரியும் எனக்கு இசையமைப்பாளாகள் பெயரேல்லாம் தெரியாது, தெரிந்த - நாள் முதல் M.S.V.யை மறப்பதில்லை என் உயிரினில் கலந்த பண்பும். பணிவும் நிறைந்த ஐயா MSV அவர்கள்
@rajaganesh2693 жыл бұрын
Msv the great for ever. 👌👌👌
@nivascr7543 жыл бұрын
தாங்கள் விமர்சனம் மிக மிக.. சரியானது சார் நன்றிகள் பல........
@veerakumarcvs929213 сағат бұрын
MSV is the legend
@thillainatarajan8812 ай бұрын
பழைய சிறுவயது காலத்தை முன்னே கொண்டு வருது ,சூப்பர்
@palaniraj624 Жыл бұрын
எல்லாம் இருந்தும் சந்தோஷம் மனநிம்மதி அமைதி இல்லாத போது விஸ்வநாதனை நினைத்தால் போதும்🙏🙏🙏🙏🙏
@nivascr754 Жыл бұрын
அ... செம.... செம....
@rajaganesh2694 ай бұрын
உண்மைதான் நண்பரே.
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ் ஓஙகுக!
@Osho55 Жыл бұрын
AIR il late 70s matrum early 89s il indha paattai naan kettadhe illai. Ennavoru creative tune!!! Long live MSV!!!
@m.s.rahman16654 жыл бұрын
இந்த "பயணம்" MSV -யின் இசை மாயாஜாலம்
@nivascr7543 жыл бұрын
அபாரம் sir
@rajaganesh2692 жыл бұрын
உண்மை தான்.
@soundararajanms97174 ай бұрын
It's MSV magic wand !
@kannanga4526 Жыл бұрын
இணையற்ற குரலும் இசையும். அருமை 👌
@jeyakodim19794 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத தேவாமிர்தம் தான்.
@mumtajmumtaj78302 ай бұрын
கையை தட்டி தட்டி டான்ஸ் மிகவும் அருமையாக ரசித்தேன்
@nataraajank3193 жыл бұрын
தேவாமிர்தம் தேன் இதல்கள் . மல்லிகை பூத்த நேற்றியிலே . அருமையான வரிகள் தேன் சுவை பாடல்.
@peermohamed78123 жыл бұрын
இதழ்கள்.
@thiruvarangancbe20988 ай бұрын
எல்லா புகழும் Msv மற்றும் இலங்கை வானொலி அவர்களுக்கே
@arvindhsathihsr78155 жыл бұрын
இந்த பாட்டுக்கள் போல பல நல்ல ஹிட்ஸ் கள் வந்த அந்த கால கட்டம் = ஜேசுதாஸ் அய்யா +வாணி அம்மா +கவியரசு அய்யா + காற்றை விட மென்மையான இசைக்கு சொந்தக்காரர் MSV அய்யா = இவர்களின் கால கட்டம்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
@mohansubramaniam6823 жыл бұрын
what a way to pay respect to our gr8 MSV...hats off
@jeyakodim19794 жыл бұрын
இடைப்பட்ட பாடல்களில் இதயத்தில் இனித்த தேவாமிர்தம்.. இனிமையான அருமையான பாடல்.
@kalaiselvid22062 жыл бұрын
இசைக்கேற்ப மென்மையான நடனம் பாடல் மிகவும் ௮ருமை பல முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை
@jeyakodim19794 жыл бұрын
இளமைக் கனவு!இளமைக் காலம்!இளமையின் கற்பனை!இளமைக் காதல்!!இளமை நினைவுகள்!!இளமைப் பருவம்!!எல்லாம் எப்போதும் மறக்க முடியாத காவியம் என்றே சொல்லலாம்.
@doraiswamyswamy45053 жыл бұрын
Unmaithan
@mohanahariram91452 жыл бұрын
Mraka mudiya nenaivu kal
@florarosari5609 Жыл бұрын
Madam how are u ? I hear this song now only I felt very happy
இந்தப் படத்தைத்தான் " எங்கேயும் எப்போதும்" என்று திருப்பி எடுத்தார்கள்
@chandruthiraviam8320 Жыл бұрын
எல்லாம் கல்லூரி வாழ்வை நினைவுபடுத்துகிறது
@thiruchelvamselvaratnam225213 күн бұрын
உண்மை
@jayaprakash38562 жыл бұрын
1980 வாகில் முதலில் சிலோன் ரேடியோ வில் கேட்டது
@nagarajanmayandi316 Жыл бұрын
ஆ ம் அந்த நாள் காதல் ஆரம்ப நிலை தான் 1975ம் ஆண்டு
@chandrasekaranpalanivel50723 жыл бұрын
I am not able to search words to praise about the service of "KZbin channel".
@jeyakodim19794 жыл бұрын
இளமைப் பருவம் இறக்கை கட்டி பறக்கும் இனிமையான பருவம்.
@mahalingamg24673 жыл бұрын
80களில் நான் அதிகம் ரசித் பாடல்
@helenpoornima51264 жыл бұрын
அருமையான இசையை வழங்கிய எம் எஸ் வீயைப் புகழ வார்த்தைகளைத் தேடுறேன் !காணோமே?எந்த வார்த்தைகளைப் போட்டு அவரைப் புகழ்றது?!நான் அவரின் ரசிகை!அவர் என் குருநாதர்!!
@tamilmannanmannan58024 жыл бұрын
Super mdm 🎹🎻👌👌🏅
@nivascr7543 жыл бұрын
அற்புதம்... MSV இன் ரசிகன,் ரசிகை யாக இருப்பது மிக மிக பெருமை தான்..............
@nausathali88064 жыл бұрын
ஆரம்ப காலம் பாடலை ஆரம்பத்தில் கேட்டது, ஆரம்பமே நம் நினைவலைகளில் இன்றுவரை தேவாமிர்தமாய். படம் : பயணம். இசை : மெல்லிசை மாமன்னர்.
@jeyakodim19794 жыл бұрын
எளிமையான அசைவுகள் மூலம் இதயத்தில் இனித்திடும் இனிமையான இன்ப ராகமல்லவா??
@தமிழறம்வாழ்க7 жыл бұрын
எத்தனை சுகமான பாடல். எத்தனை சுந்தரமான வரிகள் ... என்றென்றும் இன்பம்,.,
@perumalperumal56015 жыл бұрын
valliappan Rengalakshmanan
@ruckmanikrishnan61853 жыл бұрын
என்றும் இளமையைத் தரும் பாடல்
@sivasivagnanam67502 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத நினைவுகள்
@sarahradha6221 Жыл бұрын
Love all this songs 😍MSV sir ..great
@jeyakodim19794 жыл бұрын
பெண் ஒரு வானம்!!கண் ஒருமேகம்....மின்னல் ரோஜா !பொன்னில் ஊறி கையில் வந்தது என்னோடு!!!!எல்லா வரிகளுமே இனிமை !!!இனிமை!!!
@rajnv913722 күн бұрын
எங்கள் உயிரே திரு MSV அய்யா நீங்கள் எங்கள் நிம்மதிக்கு விட்டு சென்ற பாடல்கள் மூச்சில் கலந்த உறவு அய்யா
@jeyakodim19794 жыл бұрын
பழமை!! புதுமை !!!! இரண்டிற்கும் இடைப்பட்ட பாடல்களும் தேவாமிர்தம் என்று சொல்லலாம். பிடிக்க வில்லை என்று ஒற்றை வரியில் சொல்லி விட முடியாது. கேட்டுப்பாருங்கள்... அப்போது தான் அந்த இனிமையை உணர முடியும்.
@nausathali88063 жыл бұрын
தேவாமிர்தமே... தேனிதழ்கள் உதிர்த்த இப்பாடல், அற்புதமான பதிவுகள் அதிகளவில் சூப்பர்...!
@jeyakodim19793 жыл бұрын
@@nausathali8806 தென்றல் வீசும் படத்தில்.... ஆசையில் பிறப்பது துணிவு....முதன்முறையாக இலங்கை வானொலியில் வாங்கி இதயத்தில் வைத்த பாடல். இன்று வரை அப்படியே... கேட்டு பாருங்கள். பிடிக்கும் என்று நினைக்கிறேன்..
@jeyakodim19793 жыл бұрын
@@nausathali8806 ஆமாம் சகோ...பாலும் தேனும் பக்குமாய் பதமாய் கலந்த தேவாமிர்தம் தான்...
@kannadasanthiyagarajan3343 Жыл бұрын
அருமையான துள்ளலான பாடல்
@fathima15875 жыл бұрын
ஜேசுதாஸ் வாணிஜெயராம் இருவரின் குரலும் அருமை.
@arumugam81094 ай бұрын
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🙋🙏
@4seasons3m9 жыл бұрын
வாணி அம்மாவின் குரலே ஒரு இசை தான்
@babumohan45494 жыл бұрын
tele bee superb comment sir.mind blowing vani amma voice clarity make others absolute.
@arumugamsubbanagoundar17984 жыл бұрын
Three hours late a train at Omalore. Station. The total Story of the characters all Told in three hours. M. S. V One song who. Will be going to win while this universal travelling. Between God nd human Kannadasan whom s lyrics Wonderful picture l saw in my college days . I think it May at the emergency time
@seerivarumkaalai51766 жыл бұрын
"பயணம்"....தொலைக்காட்சியிலோ திரையரங்கிலோ பார்க்க முடியாத அரிய படம். இந்த பாடல் காட்சியை இப்போதுதான் முதன் முறையாக யூ டியூபில் பார்க்கிறேன். ஆனால் பாடலை வானொலியில் கேட்டு ரசித்ததுண்டு.
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
Seeri varum Kaalai , This film available in you tube.
@haseenacs57344 жыл бұрын
@@SenthilKumar-wo5gg 119
@arumugamkrishnasamy8696 күн бұрын
இளம் தலைமுறையினருக்கெல்லாம் இந்த பாடல்களை போட்டுக் காட்டுஙகள் நிச்சயமாக ரசனை கூடும்.
@jeyakodim19794 жыл бұрын
இரவு தூங்குவதற்கு முன் இனிமையான இதுபோல் பாடல்களைக் கேளுங்க. சொர்க்கத்தில் தூங்குவது போன்ற உணர்வு.
@kalamani20503 жыл бұрын
Exactly
@sridarsridar95073 жыл бұрын
Yes உண்மைதான் நான் அனுப்பிவிக்கிறேன் அருமையான மன நிலையில் ஆனந்தமாக
@chidhambaramvallaliyappan67033 жыл бұрын
@@sridarsridar9507 w
@doraiswamyswamy8723 жыл бұрын
கொஞ்சம் அதிகம்தான் வர்ணிப்பு.
@kulandaivelr10053 жыл бұрын
Vani amma voice gret God Gift.
@subhabarathy42624 жыл бұрын
A beautiful song.. from extraordinary musical composition by mellisai mannar, nice lyrics by kaviyarasar, sweet singing by KJYesudas and Vanijeyaram... very pleasant.
@jeyakodim19795 жыл бұрын
ஆரம்பகாலம் ஆரம்பகாதல் மறக்க முடியுமா. கேட்கும் போதே கண்ணில் நீர் கட்டி கொள்கிறது.
@doraiswamy83375 жыл бұрын
Unmaithan
@manimanivannan27834 жыл бұрын
Unmai
@thirunavukkarasunatarajan23513 жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்
@senjivenkatesan988 жыл бұрын
தேவாமிர்தம் தேனிதழ்கள் தேவர்கள் இல்லை நான் வந்தேன் அருமை! அருமை!!
@telugenaswasa3526 жыл бұрын
Senji Venkatesan maarbil agalam kundrangala ipo ula tamil heroes ke maarbu irukaa apdi onum teriyalaye ..
@venkateswaranp36526 жыл бұрын
நளினமான நடனம் மனதை கொள்ளையடிக்கிறது.!!!
@raghuram73214 жыл бұрын
The world music super star one and only the great MSV. Enna pattu. Ippavum padurangale Kodumai. Indha padam pattukkagave nandraga oodiyadhu.
@tamilmannanmannan58024 жыл бұрын
🎹🎻👌🏅🏅
@sankarapillaisivapalan.44816 жыл бұрын
ஆரம்ப கால பாடல்களில் தேவாமிர்தமான தேனிசை.
@ramachandrankrishnan7681 Жыл бұрын
One of the great song from Maha Sangeetha Vidwan - MSV Sir
@TK-sj7sy2 жыл бұрын
What a wonderful song. Remember hearing it in younger ages. Thank you for sharing.
@PriyanPriyan-zm8wl7 жыл бұрын
இந்த பாடலே ஒரு தேவாமிர்தம்...
@manipk554 жыл бұрын
Unbelievable. Vijaya Kumar looks very young and handsome in those good old films. And Jaya Chitra, ever green versatile heroine. Very nice song. Many times I have heard this lyric on the radio.
@ravichandraankrishnan13554 жыл бұрын
MSV Vaani அம்மா KJ Combination super
@balakrishnanmaster19584 жыл бұрын
இதய பயணம்......பாடல் மகிழ்ச்சியில் பயணங்கள் முடிவதில்லை
@jsenthilsabari27985 жыл бұрын
கே.ஜேகுரல்தமிழ்உச்சரிப்புஇனிமையானது
@hajamohaideen38214 жыл бұрын
All the true Music Lovers urgently need time machines to live again in the Golden era of GREATEST M.S.V-Trichy Haja from Qatar
@sowmiyajaganathan47644 жыл бұрын
NOT A SONG HONEY MSV
@rajarajan60183 жыл бұрын
Off course
@subashbose48583 жыл бұрын
@@rajarajan6018 ஒரு த த த
@subashbose48583 жыл бұрын
@@rajarajan6018 ஒரு த த த
@subashbose48583 жыл бұрын
@@rajarajan6018 ஒரு த த த ணதச
@MohanRaj-pw5xw7 ай бұрын
My sweet melody. My soul floating in air. vani Jayaram and Sankar Ganesh are leading me in a divine path. It's mesmerise me.
@thathurajparamasivam77077 жыл бұрын
ஜெயச்சந்திரன் வாணிஜெயராம் குரல்கள் இனிமை.பாடலை அப்லோடு செய்தமைக்கு மிக்க நன்றி.
I like this song very much..what a lovely song thanks to upload..
@jeyakodim19794 жыл бұрын
கொஞ்சம் அபூர்வமான பாடல் என்றும் சொல்லலாம். ஒருமுறை கேட்டு விட்டால் நிழல்போல் நெஞ்சினில் ஒட்டிக் கொள்ளும் பாடல்.
@nausathali88064 жыл бұрын
உண்மைதான் மேடம்.,!!!
@shunmugasundarame70453 жыл бұрын
என்ன சுகமான இசை!
@jeyakodim19796 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மென்மையான பாடல். கேட்டு கொண்டே இருக்கலாம்.
@VijayRagMalimNawar4 жыл бұрын
Very stylish dancing by actor Vijayakumar back in the mid-'70s black and white movie era. Still, no one ever attempts to try to do this kind of dancing in a slow melody.
@dharmakanixavier10583 жыл бұрын
இதயத்தில் உறிய 80 உள்ள பாடல் விஜயகுமர் ஜெய் சித்திரா அறுமையான பாடல🙏🙏🙏🙏🙏👍👍👍
@rangasamyk49126 жыл бұрын
Thank you Mr. easwar Gopalan For uploading such a great song.
@murugaiyanramasamy34268 жыл бұрын
"ஆரம்ப காலம் ஒருபக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு ஆனபின்னாலே இருபக்கமேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு"--
@veeralakshmi78267 жыл бұрын
Murugaiyan Ramasamy u
@kbaskar82916 жыл бұрын
Murugaiyan Ramasamy
@theimmortalblackhole56514 жыл бұрын
Whats her name ? Funny reaction
@padmavathysriramulu40614 жыл бұрын
விஜயகுமார்... ஜெயசித்ரா... படம்.பயணம்
@sivamsuresh45835 жыл бұрын
சுகமான ராகம் .... அருமை
@barathibarathi593 ай бұрын
அனைத்தும் அருமை.நன்றி
@samuelgnanadasan83624 жыл бұрын
It Is Very Rare To Hear Such Sweet Melody Songs In The Latest Movies.
@sriskandan94607 жыл бұрын
what a lovely song MSV is great there is onr more song by MSV in this movie Thendraluku what a magical hand of MSV
@brightjose2094 жыл бұрын
மந்திர கோவில் வாசலிலே சந்தணம் பூச நான் வந்தேன் மல்லிகை பூத்த நெற்றியிலே குங்குமம் அணிய நான் வந்தேன் பிள்ளை பாடல் மெல்லப் பாடும் பள்ளிக் கூடம் நான் தந்தேன் பெண் ஒரு வானம் கண் ஒரு மேகம் வந்தது யோகம் என்னைத் தந்தேன்
@SenthilKumar-wo5gg4 жыл бұрын
அருமை....
@rengarajanarumugam65273 жыл бұрын
Kannadasan the one and only legend lyricsist...in tamil film..
@nachiappanrm48783 ай бұрын
I think it's the Introduction movie for Shangar Ganesh. The sound track is very clear and good 👍 one. Hatts off TMFL.
@kumaravelswaminathan50745 жыл бұрын
I noticed even the claps are done manually without the help of any electronic gadgets in this song.MSV sir we miss a lot of manual orchestration in your absence.
@spymanjbond33905 жыл бұрын
Jesudas and vani jairam simply suits 4 this song Real music 4 my ears.
@sureshsugavanam11763 жыл бұрын
Nobody can beat msv music
@vasudevancv84705 жыл бұрын
This kind of unique Compositions born mostly from the Harmonium of MM MSV. Songs sung in the combination of YESUDAS & VANI JAYARAM were most sought after and remained most popular during the period 1974-1980 and most of them came from the Harmonium of MM MSV.
@sasidharank.v63425 жыл бұрын
MSV =M.S.VISWANATHAN But for what sir MM Ok..I will take it as மா மேதை
@vasudevancv84705 жыл бұрын
@@sasidharank.v6342 MM = MELLISAI MANNAR
@punniakoti33883 жыл бұрын
ஐயா நீர் எது ரசித்தாலும் அது super
@vasudevancv84703 жыл бұрын
@@punniakoti3388 Thanks
@rajipitchumani4173 жыл бұрын
வாசுதேவன் அண்ணன் பாடல்களின் ராகம் அந்த வகையில் விமர்சனம் அமைப்பு எனக்கு பிடித்த அண்ணன் அவர்கள்
@yeswe19553 жыл бұрын
MSV KJJ VJ combine hit and humming matchless words golden
@yeswe19553 жыл бұрын
One is made to wonder how MSV the legend had such a eternal tunes