எங்கே தேடினீர்கள், அருமையான பாடல், 78 அந்த காலங்களில் ஒலித்த அருமையான பாடல் கேட்க மிக மிக இனிமையாக உள்ளது மிக்க நன்றி
@juditasylvester61963 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படிப்பட்ட பாடல்கள் எங்களுடைய கால கட்டங்களில் வந்ததற்கு...♪♪♪
@Hijklm9 ай бұрын
உன் ஜாமான் ரொம்ப குஷியா இருந்திருக்கும் அதை தானே சொல்லாமலே சொல்கின்றாய்
@malaiaruvi3502 жыл бұрын
சிறந்த பாடலை பதிவேற்றம் செய்த சிவகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல. இசையோடு இழையும் வாணி மற்றும் ஜெயச்சந்திரன் அவர்களின் இனிமையான குரல் வளம் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@sivakumarperumal74742 жыл бұрын
நன்றி
@kumaranmuthuvel97912 күн бұрын
அண்ணா இப்போது நீங்கள் எங்கு எந்த ஊரில் இருக்கிரீர்கள்@@sivakumarperumal7474
@ruckmanikrishnan61853 жыл бұрын
இளமைக்கால நினைவு கூர்ந்த மறக்க முடியாத பாடல். நன்றி
@masanammurugesan84073 жыл бұрын
இதய மலர் பட பாடல் அன்பே உன் peranna radhiyo p, jayachandran vaani ஜெயராம் voice சூப்பர் 1976 ஆண்டு வெளியான படம் நன்றி சார் வணக்கம் மாசானம் n murugesan பள்ள கால் பொது குடி
One of my favorite Jayachanran, Vanijayaram collection.
@cclettf15963 жыл бұрын
கேட்க கேட்க இனிக்கும் பாடல்.. பதிவிட்டமைக்கு நன்றி
@subhabarathy42625 жыл бұрын
Superb song,nice music by MSV sir, yet another gem from Jayachandran sir,vanijeyaram mam combo , Sujatha ,Kamal nice pair.
@kgkumaran3 жыл бұрын
பாடல்: அன்பே உன் பேர் என்ன ரதியோ படம்: இதயமலர் பாடகர்: பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடல் வரிகள்: புலமைப்பித்தன் இசை: எம். எஸ். விஸ்வநாதன் வருடம்: 1976 அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ அன்பே உன் பேர் என்ன ரதியோ மன்மதன் சொன்னது ஆனந்த நீராடும் நதியோ பொங்கியே வந்தது கண்ணே உன் சொல்லென்ன அமுதோ செந்தமிழ் தந்தது காணாத கோலங்கள் எதுவோ காவியம் சொல்வது (அன்பே உன் பேர் என்ன) பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம் பூமேனி மன்றத்தில் கவி பாடலாம் உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ (அன்பே உன் பேர் என்ன) ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம் அன்பான உள்ளத்தை தடை போடவா காற்றோடு மேலாடை பகை ஆனதோ கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ (அன்பே உன் பேர் என்ன) கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா (அன்பே உன் பேர் என்ன) #Nostalgia
@indiraselvaraj38262 жыл бұрын
Z
@thirunavukkarasunatarajan23512 жыл бұрын
பாடல் கண்ணதாசன் என்று நினைக்கிறேன்
@ruckmanikrishnan61853 жыл бұрын
என்னே ! இனிமையான குரல்கள் ராகம், இசை சொல்லிக்கொண்டே போகலாம்
@mohandossshanmugam787 Жыл бұрын
சிவகுமார் சார் எல்லோரும் நல்லவரே .. ஒரு கொடியில் இரு மலர்கள் திரைப்படம் காண ஆவல் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்
@sharmz8266 Жыл бұрын
அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ அன்பே உன் பேர் என்ன ரதியோ மன்மதன் சொன்னது ஆனந்த நீராடும் நதியோ பொங்கியே வந்தது கண்ணே உன் சொல்லென்ன அமுதோ செந்தமிழ் தந்தது காணாத கோலங்கள் எதுவோ காவியம் சொல்வது….அன்பே உன் பேர் என்ன பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம். பூமேனி மன்றத்தில் கவி பாடலாம் உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ. ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ …அன்பே உன் பேர் என்ன… ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம். அன்பான உள்ளத்தை தடை போடவா காற்றோடு மேலாடை பகை ஆனதோ. கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ ….அன்பே உன் பேர் என்ன… கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது. கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது. பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா. பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா……அன்பே உன் பேர் என்ன… SHARMINI Satgunam !
@jkelumalai5626 Жыл бұрын
காலத்தால் அழியாத வாணியம்மாவின் குரல்
@melodychest90202 жыл бұрын
Cakes go to Jayachandran in this song .. this song is made for him by the great MSV! Golden era of melodies that are not that easy to sing.
@shanthiparthiban36203 жыл бұрын
Arumaiyana song seventiesla than intha mathiri padal ketka mudiyum
@SubramaniSR56122 жыл бұрын
ஏன் பிற்காலங்களில் வந்த படங்களின் பாடல் காட்சிகளை பெரும்பாலும் long shotsகளிலேயே எடுத்தார்கள், சரியாக உழைக்காமல் ஏனோ தானோ என்று எடுத்தது போல. நடிக நடிகையருக்கும் பாடலுக்கேற்ப வாயை அசைக்கும் சிரமமும் இருக்காது என்பதும் ஒரு காரணமோ. எல்லாமே take it easy போல் ஆகி விட்டது 1970 களுக்குப் பின். அவர்களுக்கு வசதியாக இருட்டிலேயே படம் எடுத்து night effect என்ற பெயரில் படம் பார்ப்பவர்களின் கண்களுக்கு strain தருவது இப்போதைய (2022) படங்கள்.
@LenovoA-gy7cs2 жыл бұрын
A good Combo of 70's..Msv, Vani n JCandran..N Lyrics.. Lovely Beautiful ❤️ song..Kamal n sujata Pair..I'm fan of Sujata's n Kamal's movies n The songs..
@jafarsadik6358 Жыл бұрын
Me also Sujatha fan
@GalaxyGalaxy-dv2bd3 жыл бұрын
Ulaganayagan kamal sir andrum indrum yendrum beautiful cute hero
@deeparaj9811 Жыл бұрын
மிகவும் நன்றி சிவக்குமார் அவர்களே
@kannagiravindran94388 жыл бұрын
its one of my favourite jeyachandrans hits
@chithrachithu95205 жыл бұрын
My dream song chithra
@jeyaramg21423 жыл бұрын
Mine too
@theivanayakib55697 ай бұрын
Me too
@lakshmiprabhu24393 жыл бұрын
Superb after a long time ... This song I am hearing. Very good movie this one . And all songs are great comoosing. 🙏🙏🙏
@vaiduriampalaniappan90213 жыл бұрын
அருமையான தெவிட்டாத பாடல்.
@ruckmanikrishnan61853 жыл бұрын
Superb 👌
@Thambimama7 жыл бұрын
திரைப்படம்:- இதயமலர்; வெளியீடு:- செப்டம்பர் 10, 1976; நடிகர்கள்:- ஜெமினி கணேஷ், சௌகார் ஜானகி, சுஜாதா, கமலஹாசன், விஜயகுமார், ஜெயதேவி (அறிமுகம்); K.A. தங்கவேலு, M. சரோஜா; நடனம்:- புலியூர் சரோஜா; இசை:- MSV; பாடல்கள்:- புலமைப் பித்தன்; பாடியவர்கள்:- P.சுசிலா, ஜேசுதாஸ்; வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் & சசிரேகா; கதை:- மணியன்; திரைக்கதை:- வித்வான். வே. லட்சுமணன்; வசனம்:- தாமரை மணாளன்; Production Company:- ஜெயேந்திரா மூவிஸ்; தயாரிப்பு:- G.M. குளத்து ஐயர், & V.L. நாராயணன்; டைரக்சன்:- ஜெமினி கணேஷ் & தாமரை மணாளன்.
@jskganesh92547 жыл бұрын
sir u r like film news Anandhan. u r a pokkisham
@prabhakaranprabhakaran55263 жыл бұрын
Wow!! Taken aback? About news
@vijayalakshmic66262 жыл бұрын
Very young Kamal And Sujatha.
@rscreation81942 жыл бұрын
Thanks sir for information
@syedalisyedali81134 жыл бұрын
Vaav enna oru songs rompa nandri padivittavahalukku
@syedalisyedali81134 жыл бұрын
En kanavu songs
@itheefissate85793 жыл бұрын
What a melody i never watched such a.... tnx perumal
@jeyaramg21423 жыл бұрын
Msv effect
@haribabug31447 жыл бұрын
very nice melodious song.
@tharavidya35772 жыл бұрын
My favourite song 👌🏼👌🏼👌🏼👏👏👏🌻🌻🌻
@brightjose2093 жыл бұрын
அன்பே உன் பெயரென்ன ரதியோ
@omastroyoga11992 жыл бұрын
Arumaiyana song kamal 70s songs neraya irukku
@deepikadharmaraj38412 жыл бұрын
Thanks sir entha song ah nenaiyvu ku kondu vanthatharku,epavo keda nenaiyvu thank you
@nataraajank3193 жыл бұрын
அருமையான பாடல் 🙏
@geethalakshmi57252 жыл бұрын
My school days song super
@ksramani87123 жыл бұрын
it is my favourite 1970s hit song
@sivakumarperumal74743 жыл бұрын
🎉🎉
@srividyar877 ай бұрын
JC and VJ? Jayachandran and Vani Jairam?
@GalaxyGalaxy-dv2bd3 жыл бұрын
Kamal sir ukku spb voice 100percent o.k but yesudas andjayachandran voice kooda set aagiyullathu pala movies halil
Jayachandran voice suits well for Kemal in this song
@tamilmannanmannan58026 жыл бұрын
MSV MAHAAN
@deeparaj9811 Жыл бұрын
கேட்க கேட்க இனிமை.....
@palanikumar21242 жыл бұрын
Thank to upload this my favourite song
@umamaheswari46252 жыл бұрын
Indhap padathil nadikkum pozhuthu Kamal sir ku 21 to 22 years (age) than irukkum. But he is very matured in his appearance. Sujatha mam is very beautiful and young. Inimaiyana ippaadal ennai enathu kuzhandhaip paruvam matrum pallip paruvathirku azhaithu selgirathu.
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
MSV THE GREAT
@jasimaahamed94682 жыл бұрын
Arumaiyana Padal
@srinithiyanjd3144 Жыл бұрын
ஆகா
@chithrachithra26482 жыл бұрын
Seventies songs inimaithan💗
@Manjulagunalan202 жыл бұрын
Most fav ever green gold song especially lyrics was memerzed and stunning throughly enjoyed ❤️🇱🇰❤️
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
@gulamgulam24933 жыл бұрын
liksongsj1p1
@rajamohank52702 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌💪👌👌👌👌
@abdulkaderr26762 жыл бұрын
Thank you for uploading this song superb
@manimegalaikrishnan78727 ай бұрын
nice song but Sujatha not a good match for Kamal
@fathimasheriff3435 ай бұрын
Costume for sujatha not good. It seems she is uncomfortable.