Anthony Daasan Energetic Mass Live Performance @ Maha Shivaratri Celebrations 2021 | Sadhguru

  Рет қаралды 1,674,329

Mana Stars

Mana Stars

Күн бұрын

Watch #AnthonyDaasan Energetic Mass Live Performance @ #MahaShivaratri Celebrations 2021
#Sadhguru #MahaShivaratri2021 LIVE
#MahaShivRatri2021 Live from Isha Yoga Center
Please Subscribe us : goo.gl/N1GMjx
For more updates about Telugu cinema:
Like on Facebook - / manastarsdotcom
Follow us on Twitter - / manastarsdotcom

Пікірлер: 688
@shanmani5637
@shanmani5637 3 жыл бұрын
அந்தோனி தாசன் அண்ணா நீங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட வர். உங்களுக்கு சிவனருள் நிச்சயம் உண்டு. சிவனும் ஏசுவும் அல்லாவும் ஒன்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
@helenesther9003
@helenesther9003 7 ай бұрын
Ellam onedralla.
@bittasuriyababusridhar1346
@bittasuriyababusridhar1346 3 жыл бұрын
பாட்டுடன் தவில், நாதஸ்வரம் இசை அருமை🙏
@bhuvanachinnapan1865
@bhuvanachinnapan1865 3 жыл бұрын
ஆன்டனி நீங்கள் ஈசனின் அருள் பெற்றவர்கள். மாற்று மதத்தவர் என்றாலும் எங்கள் ஈசனை பாடியது மகிழ்ச்சி..
@vineethvp9666
@vineethvp9666 3 жыл бұрын
இறைவனுக்கு மதமில்லை. பாழ்பட்ட மனங்கொண்ட மனிதனுக்கே மதம்😔
@prithivirajm2032
@prithivirajm2032 3 жыл бұрын
Thevailatha comment
@imcsuganya6335
@imcsuganya6335 3 жыл бұрын
Elom kasu dhn pada vaiku😒
@karthikmuthusamy580
@karthikmuthusamy580 3 жыл бұрын
ஆடி பாடி மகிழ்ந்து பல 100 ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்திருப்போம். நம சிவாய.
@sjrenarena3759
@sjrenarena3759 3 жыл бұрын
வருசா வருசம் சிவபெருமான் அந்தோனிதாசன் அற்ப்புத குரலை கேட்டு விடுகிறார். ஓம்நமசிவாய 🙏🙏🙏
@tsothilingam
@tsothilingam 2 жыл бұрын
Best programme, minutes from 20:54 lines supper
@btsarmyjk4247
@btsarmyjk4247 2 жыл бұрын
அது தான் ஜக்கி வாசுதேவ் அவர்களின் மனசு....
@onlyquranhadis591
@onlyquranhadis591 2 жыл бұрын
ஜக்கி சாமிக்கு கொஞ்சம் கூட இறைவனின் பயமே இல்லை . சிவராத்திரியில் பெண்களும் ஆண்களும் இப்படி டான்ஸ் ஆடுவது தான் இறைவனை வணங்கும் முறையா ? இந்து மக்களே கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். ஆணும் பெண்ணும் இப்படி கூத்தாட்டம் போடுவது தான் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கம் என்றால் இதைப் பற்றி இந்து மதத்தில் எந்த வேதத்தில் எந்த நூலில் வந்திருக்கிறது. ஜக்கி சாமி சொல்வாரா ? ஆதாரம் தருவாரா ? முழுக்க முழுக்க காசு மட்டுமே குறிக்கோளாக கொண்டவன் ஜக்கி வாசுதேவன் . இந்து மதத்தில் இப்படி ஆபாசமாக டான்ஸ் ஆடுவது தான் கடவுளுக்கு செய்கின்ற வணக்கமா !? அப்படி என்றால் இந்து மதமே கேவலமானது என்றாகிவிடும் ஏன் இந்து மதத்தை ஜக்கி கேவலப்படுத்துகிறார். ஜக்கி சாமியாரே நீங்க ஆடுகிற கூத்தாட்டத்தால் மக்களுக்கு விபச்சார சிந்தனைதான் அதிகமாக ஏற்படுமே தவிர நல்ல சிந்தனை வரவே வராது இப்படி விளக்கு அலங்காரங்கள் பல நீலமான. மேடை அங்காரங்கள் அதில் நீங்கள் மட்டுமே துள்ளி குதிப்பதற்கு டான்ஸ் ஆடுவதற்கு கோடிக்கணக்கான ரூபாயை வீண்விரயமாக செலவழித்து ராஜபாதைகள். இப்படி வீண் விரயமாக பணத்தை அநியாயமாக செலவு செய்கிறீர்களே நாட்டில் லட்சோப லட்சம் மக்கள் பசியாலும் பட்டினியாலும் அன்றாட நாளைக் கழித்து வருகிறார்கள் . .உனக்கு செல்வந்தர்களை மட்டும்தான் தெரியும் நடிகைகளை மட்டும்தான் தெரியும் அவர்களோடு கூத்தாட. ஏழை எளியவர்களை பசியால் வாடும் அவர்களை உனக்கு தெரியவே தெரியாது இது அனைத்திற்கும் ஒரு முடிவு காலம் உண்டு உனக்கு அப்பொழுது நிச்சயம் நீ கைது செய்யப்படுவாய் கேவலப்படுவாய் பசியால் வாடுவாய் கடவுள் உன்னை தண்டிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை நிச்சயமாக கடவுளால் நீ தண்டிக்கப்படுவாய் ஜக்கி சாமியாரே இறைவனைப் பயந்து கொள் பணம் சம்பாதித்தது போதும் இனிமேல் பணத்திற்கு ஆசைப்படாதே
@btsarmyjk4247
@btsarmyjk4247 2 жыл бұрын
@@onlyquranhadis591 இங்கே பாருங்க சார்.... உங்களுக்கு என்ன தெரியும் என் இப்படி எழுதி இருக்கிறீர்கள். எங்கள் தில்லைவாணனே ஆனந்த கூத்தன் தான்... அவர் முன் ஆடுவதும் பாடுவதும் எங்கள் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. உங்களுக்கு பார்க்க பிடிக்க வில்லை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதை விட்டுவிட்டு வேறு வேலை பாருங்கள். எத்தனை யூடியூப் சேனலில் எவ்வளவு அசிங்கமாக காட்சிகளை பதிவிறக்கி பணம் சம்பாதித்து கொண்டு உள்ளார்கள்.அதெல்லாம் உங்கள் பார்வையில் படவில்லையா..? எங்கள் இறைவன் முன் ஆடுவதும் பாடுவதும் உங்களுக்கு வன்மையாக உள்ளதா...? நீங்கள் என்றாவது ஒருநாள் கண் விழித்து பாருங்கள்... அப்போது தான் தெரியும்.கண்விழித்து இறைவனை நினைத்து கொண்டு இருப்பது எவ்வளவு கடினம் என..? அதனால் இறைவன் முன் நாங்கள் ஆடுகிறோம்...பாடுகிறோம்... எல்லாம் நாங்கள் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.. நீங்கள் அதுபோல இருந்தால் பதிவிறக்கி காட்டுங்கள் பார்ப்போம். எதுவுமே தெரியாமல் தேவையற்ற ஒன்றை பேசவோ எழுதவோ வேண்டாம். சாதி மதம் பாராமல் அனைவரையும் பாடி ஆடி மகிழ வைத்து கொண்டு இருக்கும் எங்கள் ஜக்கி வாசுதேவ் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
@sjrenarena3759
@sjrenarena3759 2 жыл бұрын
@@onlyquranhadis591 கண்ணுல கண்ட பெண்ணையெல்லாம் மணைவி ஆக்கி சிரு குழந்தைகள் என்றும் பாராமல் தனது இச்சைக்கு பயன்படுத்திய ஒரு கயவனின் பொய்க் கதையை படித்து முட்டால்தனமாக சுத்தும் உன் போன்ற கூட்டத்திற்கு எங்களின் வழிபாடு கசக்கத்தான் செய்யும் என்று எங்களுக்கும் பதில் சொல்லத் தெரியும் பாய் ஆனால் நாங்க அதெல்லாம் பேச மாட்டோம் உங்க வேலைய நீங்க பாருங்க எங்க வேலைய நாங்க பார்க்கிறோம். நீங்க சொல்ற இஸ்லாம் இஸ்லாமிய கடவுளுக்கும் தமிழனுக்கும் என்ன சம்மந்தம் ஏன் இங்கு அதை பின்பற்றுகிறீர்கள் என்று என்றாவது நாங்கள் கேட்டிருக்கிறோமா?
@freemind9188
@freemind9188 3 жыл бұрын
Ethanai music vanthalum Tamil tradition music never failed. It's create Full energy to our body. நாதஸ்வரம் அருமை.. ❤️❤️❤️
@Bundles_of_Thought
@Bundles_of_Thought 3 жыл бұрын
Love from West Bengal ❤️... don't know what he said but .. music 🎶 doesn't have any language... 🎉🎉
@ArvindIyengar
@ArvindIyengar 3 жыл бұрын
ரொம்ப நல்ல, கம்பீரமான குரல் வளம், நம்ம தமிழ்நாட்டு நாட்டுப்புற பாட்டுகளுக்கு ஏத்த அருமையான குரல். நாதஸ்வரமும், தவிலும் மற்ற இசைக்கருவிக் கலைஞர்களும் நல்ல பக்கவாத்திய ஆதரவு... நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏👍👍
@gopalraoanguru6799
@gopalraoanguru6799 2 жыл бұрын
.AZ .re
@sundaramoorthiselvaraj.272
@sundaramoorthiselvaraj.272 3 жыл бұрын
சிறந்த நாதஸ்வர கலைஞர்... வாழ்த்துக்கள்.....
@johnbosco9797
@johnbosco9797 3 жыл бұрын
8989999998099999
@johnbosco9797
@johnbosco9797 3 жыл бұрын
0
@johnbosco9797
@johnbosco9797 3 жыл бұрын
08
@auntymicky9453
@auntymicky9453 3 жыл бұрын
I am trinidad an my anscesters came here to work the cane feals an u people is just like me an i just enjoy your singing an drums an just seeing u al
@RichieTremaine
@RichieTremaine 3 жыл бұрын
lots of love to all trinidadians & tobagonians!
@azardb
@azardb 3 жыл бұрын
None like us, only Ppl found in every country on the Globe.
@gowthamanramalingam2710
@gowthamanramalingam2710 2 жыл бұрын
You are our tamil blood relation
@marutitech5328
@marutitech5328 2 жыл бұрын
அந்தோனிதாசன் அற்ப்புத கம்பீரமான குரல் வளம், நம்ம தமிழ்நாட்டு நாட்டுப்புற பாட்டுகளுக்கு ஏத்த அருமையான குரல். நாதஸ்வரமும்.... நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏 ஆடி பாடி மகிழ்ந்து பல 100 ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்திருப்போம். நம சிவாய.
@radhakrishnayarramsetti7250
@radhakrishnayarramsetti7250 2 жыл бұрын
Fabulous performance.
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
நாட்டுபுற இசை.. நாதனையும் மயக்க வைக்கும் கிராமிய இசை...கிறங்கவைக்கும்
@urs5072
@urs5072 3 жыл бұрын
Saarvum thalamaiyum.
@அறிவோம்
@அறிவோம் 3 жыл бұрын
கிராமியம் பரவட்டும் உலகமெங்கும்... அருமை
@bokkaprasadkumar5639
@bokkaprasadkumar5639 3 жыл бұрын
Satguru.. Doing well...our calture...👍👍👍👏👏👏🙏🙏🙏🙏
@karuppu8380
@karuppu8380 2 жыл бұрын
எவ்வளவு பெரிய கோவில் அங்கேயும் போய் நம்ம கிராமத்து பாட்டு படிச்சு எதுக்கு ❤️ மண்ணின் மைந்தன் உங்கள் அன்பு தம்பி ❤️
@youglob
@youglob 3 жыл бұрын
Nadaswaram and Thavil ..Aweeeesome ....
@vinayakk1849
@vinayakk1849 3 жыл бұрын
I think... Lord Shiva doing natyam in that place by listening these songs... Om Namah Shivaayaaaaa......🙏🙏🙏🙏
@selvansara
@selvansara 3 жыл бұрын
சொல்ல வார்தைகள் இல்லை மனதில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது...
@donateasana740
@donateasana740 3 жыл бұрын
Nothing amaze me more than beauty of India. Each state have thousand colors of life.
@jyotisitapure9521
@jyotisitapure9521 3 жыл бұрын
No wonder if the music and intoxication of devotion takes you to Kailash ......love from Maharashtra
@tsothilingam
@tsothilingam 2 жыл бұрын
Thank you Anthony Anna, சிவனின் பறை இங்கு பங்கு பற்றியது விசேடமானது, சிவனின் பறை ஒவ்வொரு வருடமும் இங்கு வரட்டும். Thank you Satguru & Isha Watching from London
@muthuraj3112
@muthuraj3112 2 жыл бұрын
சிவபெருமான் ஆசையோடு படிக்கும் பாடல் அருமையாக இருக்கிறது எல்லோரும் மக்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
@prakashvchemistry364
@prakashvchemistry364 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்
@kartikaybhardwaj
@kartikaybhardwaj 3 жыл бұрын
Love to South India from North India
@sabinabhusal3900
@sabinabhusal3900 3 жыл бұрын
😀😄😄😄😉😉😉😉😊😊😇💕💞💛💛🧡🧡🧡❤❤❤💖💖💖💝😂🙂🙂🙃🙃😉😉😊😊😇🥰🥰🥰🥰😍🤩😘😘😘😗😗☺😚😚😚😙😙😙
@lingammunuswamy7778
@lingammunuswamy7778 3 жыл бұрын
We are one brother no matter where we are. South, North, East or West... We are from bharat. Jaihind
@ரௌத்திரம்கொள்
@ரௌத்திரம்கொள் 2 жыл бұрын
Shiva has lot of children ,not north south, all is god my lord சிவன்
@dharma7766
@dharma7766 2 жыл бұрын
Jai Hind ❤❤❤
@sddhamodharan8
@sddhamodharan8 2 жыл бұрын
We all Indian first. don't say south, north,east,west,SAY INDIAN , this unity is best always for us , our lord Shiva showers the blessings to all of us🙏💚🤝
@anzilakumar139
@anzilakumar139 3 жыл бұрын
Do not understand but I loved it, very powerful.
@bgopinaikvlog
@bgopinaikvlog 3 жыл бұрын
I don't know language but I love Siva I am A Hindu 💕💕 I love Tamil Song I listening 🎧🎧 Avery Day Sadguru Ji Thank you 🚩🚩🚩
@maheshwarinagalingam4780
@maheshwarinagalingam4780 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மனதை சிவனிடம் கொண்டு சென்று விட்டீர்கள்
@ravikumarpujari3939
@ravikumarpujari3939 3 жыл бұрын
I am become Fan of Antony Daasan what a energy,song and dance I don't understand a signal word but enjoyed his pure devotion...
@ps1965erode
@ps1965erode 7 ай бұрын
ஆன்டனி நல்ல குரல் வளம் இங்கே முன்னிலை வகிக்கிறது.... தமிழ் கிராமிய மற்றும் மேற்கத்திய இசை சங்கமம் புதுமையானது .
@arajeshwari6165
@arajeshwari6165 2 жыл бұрын
என்ன.ஒரு..அற்புதமான.திறமை......இவ்வளவு.காலமாக.என்ன.செய்து..கொண்டிருந்தீர்கள்..???
@elangkovanalagoo4972
@elangkovanalagoo4972 3 жыл бұрын
VAALGA ANTHONY DASS ANNA SUPER , NAATHASWARAM SUPER SUPER
@jaykanthjaykanth3641
@jaykanthjaykanth3641 3 жыл бұрын
Nandri
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Evvalavo celavu ceiranga andoni thambi neenga nallave sappitalam. Vangikkanka thambi 😜😝🥶🥶🥶🥶🤢🤢🤢😱😈😈
@skkumar8178
@skkumar8178 2 жыл бұрын
Pure Tamil divine parsing attain with thavil and nadaswaram. Sivan vudukkai automatic. Background for devoted to hear. Super. I'm namasivaya.
@pavanthaduvai8336
@pavanthaduvai8336 3 жыл бұрын
Music has no language, proved once again!!
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 жыл бұрын
Arumai nanbare Nandri Anthony thaasan family & Vaalthukkal parai isai party
@doomslayer3418
@doomslayer3418 3 жыл бұрын
We want album which compiles all the songs of mahashivrathri with sounds of Isha ,,,,, so I can listen to it everyday morning ,,,, I guess it has the property of bringing positive vibes towards the life everyday ,,,,,
@koyilthiruvizha
@koyilthiruvizha 6 ай бұрын
கிராமிய தெம்மாங்கு அந்தோணி தாசன் அவர்களின் குரலில் உரக்கவும், தெளிவாகவும் உள்ளது சிறப்பு.
@mariyappanmuniyappan3380
@mariyappanmuniyappan3380 2 жыл бұрын
என்ன ஒரு பக்தி சிவன் பக்தி. நான் எங்கும் இப்படி ஒரு நிஜ பக்தர்களை பார்க்க விள்ளை இப்படி ஒரு அடக்கம் அமைதி வேரேங்கும் காணமுடியாது இவர் களை கான கண் கோடி வேண்டும்
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 3 жыл бұрын
மிகச்சிறந்த பாடகர்கள் மேடையில் இருக்கிறார்கள் நல்ல சிவபுராணம் சிவ பக்தி பாடல்கள் பாடலாம் கேலி செய்வது போல் நடைபெறும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்
@mdmforever5021
@mdmforever5021 3 жыл бұрын
True
@Sv-kl2gi
@Sv-kl2gi 2 жыл бұрын
Lyrics nalla dhaaa iruku abaaasame ilaye
@mudit.johari
@mudit.johari 3 жыл бұрын
Even though I don't know Tamil, but this performance was truly mesmerizing and a bliss to watch!
@sanath6708
@sanath6708 2 жыл бұрын
Antonydasan is a great singer. God bless him
@azardb
@azardb 3 жыл бұрын
Plz, don't even think of attempting to put in words, best ever!
@azardb
@azardb 3 жыл бұрын
Me 3. We all over!
@surejr1302
@surejr1302 3 жыл бұрын
The sounds of this majestic instrument Nadhaswarams 🔥
@jaykanthjaykanth3641
@jaykanthjaykanth3641 3 жыл бұрын
Nandri
@venniebeckmann1811
@venniebeckmann1811 7 ай бұрын
🙏🏽TAMIL
@semonnathan5207
@semonnathan5207 2 жыл бұрын
அந்தோணி தாசன் சிவ நாமம் பாட இது தான் மதச்சார்பற்ற பாரதம்.. வாழ்த்துகள் ஜக்கி தேவ்..
@kumarboomi217
@kumarboomi217 Жыл бұрын
I am guilty!!! why I have not heard this track.... wonderful performance.... I don't understand single word... other than SHAMBOOO SHIVAM
@jyothilakshmi943
@jyothilakshmi943 3 жыл бұрын
Ungalukku vaippu kidaithathu magizhchi 👍👍👍👍👍👍👍
@sivaramant4428
@sivaramant4428 3 жыл бұрын
Superb Voice sir Mr Antony..... Great effort All the best...
@manic6205
@manic6205 3 жыл бұрын
mind blowing performance....
@narayanikannappan8383
@narayanikannappan8383 3 жыл бұрын
இசை அனைவரையும் ஒன்றினைக்கும் பாலம்
@dinesh4367
@dinesh4367 3 жыл бұрын
Black money also
@HiteshKumar-uc7tb
@HiteshKumar-uc7tb 3 жыл бұрын
I did not understand a single word of this song. But after listening to this song I loved it.
@kavilila
@kavilila 3 жыл бұрын
Wow amazing and the all instruments makin beautiful sounds
@MdSumon-mv8yh
@MdSumon-mv8yh Жыл бұрын
হরে কৃষ্ণ। আমি বাংলাদেশ থেকে, আমার অতি প্রিয় মহাশিব রাত্রী ও এই অনুষ্ঠানের গীত আর গীতিকারদের! যদিও বা সব ভাষা বুঝি না,তবুও সেই সেই লাগে!!!!!"""!!!!!!
@ganesmages
@ganesmages 3 жыл бұрын
Awesome anthony daasan a folk singer. Great to watch him performing here
@shankarn68
@shankarn68 3 жыл бұрын
Sambho Song have me a goosebumps. Anthony has powerful voice
@vivasaieswaran9397
@vivasaieswaran9397 3 жыл бұрын
Shivana nenachu kitte en uyer poga vendum I love om nama shivaya
@mayashivan6497
@mayashivan6497 3 жыл бұрын
My self also
@vinayakk1849
@vinayakk1849 3 жыл бұрын
Awesome voice... Pure natural ....🙏🙏🙏
@gauravsatia5180
@gauravsatia5180 2 жыл бұрын
Aditya Jain jodhpur ar someya lakhnavi jodhpur ko careta kha se mili Nice gaadi my favourite I like it.
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
India lives in its villages. No in its village music. Proud to be a Tamilan. மனதை அள்ளும் கிராமீய இசை.
@bshetty_
@bshetty_ 3 жыл бұрын
This guy was dynamite. Off the Mike he is so humble. As soon he comes in front of the Mike he becomes an atom bomb. The lady supports him very well. Both are so full of energy ... I saw the Swami with guitar smiling the first time ever 😂😂😂
@chitrab987
@chitrab987 3 жыл бұрын
The lady is his wife
@povarasus9840
@povarasus9840 2 жыл бұрын
Sivanoduthan en attam suppar songs
@nanjundappananjundappa3103
@nanjundappananjundappa3103 Жыл бұрын
Great.thamilnadu
@vijayakumarv5333
@vijayakumarv5333 2 жыл бұрын
Good happy note Hindus assembled in one place good organizational team by Easa Thanks to Shri satuguru j VV CBE
@tsownthiru.9604
@tsownthiru.9604 2 жыл бұрын
உலகின் முதல் கடவுள் ஈசனுக்கு.. முதல் மொழியான தமிழ் மொழியில் பட்டியதற்கு நன்றி.. 🕉️🔱ஓம் நமச்சிவாய 🔱🕉️
@nallathambigovinda5817
@nallathambigovinda5817 3 жыл бұрын
Sadhguru is doing very wonderful job for India. Well done Anthony dash 👍👍👍👏👏👏🙏🙏🙏
@strom6783
@strom6783 3 жыл бұрын
Tell how it is wonderful job for India...it increase the gdp or give the jobs
@amruthv719
@amruthv719 3 жыл бұрын
@@strom6783 Cauvery Calling, Isha Vidya
@ganesmages
@ganesmages 3 жыл бұрын
@@strom6783 do not compare spritual contribution to material contribution. He is doing his part to help people to get closer to spirituality even though this is not the real way but it's ok.
@strom6783
@strom6783 3 жыл бұрын
@@amruthv719 cauvery calling, it's a scam, he didn't give any clarity about money collected
@strom6783
@strom6783 3 жыл бұрын
@@ganesmages what is the use of spirituality,
@sathishkumar-mn9wj
@sathishkumar-mn9wj 2 жыл бұрын
What a performance ..great voice Anthony Daasan Sir...complete crowd being energized...
@hirenjoshi_official
@hirenjoshi_official 3 жыл бұрын
Kuch samaj nahi aaya Par ma kasam maza bahot aaya. Thank you sadhguru ji🙏
@mohanapriyakarunanithi183
@mohanapriyakarunanithi183 2 жыл бұрын
சிவபெருமான்... அந்தோணி தாசன் 🙏🏽....
@mdmforever5021
@mdmforever5021 3 жыл бұрын
எல்லோருக்கும் வணக்கம் என்று தான் ஆரம்பிக்க வேண்டும்
@gskvijayalakshmi3939
@gskvijayalakshmi3939 3 жыл бұрын
சத்குரு நமஸ்காரம், கண்ணே உன்னை தாண்டி எனக்காருடா சின்ன முகம் பார்க்க கோடி சென்மம் பொறக்கோணம்டா, ( I am eagerly waiting for this song) missing ji
@Clickman13345
@Clickman13345 3 жыл бұрын
Grazie mille...
@annamalaimbl7810
@annamalaimbl7810 3 жыл бұрын
Yogi Shiva mahadev..... Nadhaswaram polakkuthu...iyyaa....
@venkatesanmuthu1018
@venkatesanmuthu1018 2 жыл бұрын
ஏன் அண்ணா இந்த மஹா சிவராத்திரி க்கு வரவில்லை I miss you your voice
@satyanarayanamurthyvasamse2716
@satyanarayanamurthyvasamse2716 3 жыл бұрын
The singer is Tamil but his voice so sweet and melodious I have not understand the meaning of song but his performance is very best and good I purely welcome the dong
@yashvanthb4649
@yashvanthb4649 2 жыл бұрын
Perform more than half an hour cant beleive real hard best awesome performer
@ferdinandbuss9859
@ferdinandbuss9859 2 жыл бұрын
Watching from Sacramento California. U. S. A. Bbmsara yehey
@santoshamkuntamalla6448
@santoshamkuntamalla6448 3 жыл бұрын
Shivoham every where& To everyone...!
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 2 жыл бұрын
Mind blowing performance anthony beautiful all songs
@girinath6557
@girinath6557 2 жыл бұрын
அண்ணா நீங்கள் வேர் லெவல் அண்ணா நன்றி
@deepikadeepu8143
@deepikadeepu8143 3 жыл бұрын
Nadaswaram vera level engery
@rathyjanardhannair1195
@rathyjanardhannair1195 2 жыл бұрын
Sadguru speech and Isha sounds is only main reason and solutions for come out all my stress and depression🙏🥰
@hiramirza4728
@hiramirza4728 2 жыл бұрын
🙏🌹Jaii Ho Mahadev🙏🌹Tamill🎶Song🥰Awesome‼️
@Thamizhan934
@Thamizhan934 Жыл бұрын
Brand of Tamilnadu ❤️🔥 Baste ever ❤️
@radha-ho4rn
@radha-ho4rn 9 ай бұрын
நன்றி
@anandk.c1061
@anandk.c1061 2 жыл бұрын
👏👏🙏❤️❤️👌👍🕉️🕉️🕉️ഓം നമഃശിവായ 🕉️🕉️🕉️
@jyotisitapure9521
@jyotisitapure9521 3 жыл бұрын
Nadeshwaran ..... amazing .
@mittapalliarun383
@mittapalliarun383 3 жыл бұрын
I don't know Tamil bit truly enjoyed the song and his energy.
@timetraveller22
@timetraveller22 3 жыл бұрын
The Isha centre itself is in Tamil Nadu dude..
@mittapalliarun383
@mittapalliarun383 3 жыл бұрын
@@timetraveller22 ya but I don't know Tamil language
@thirunavukkarasu6127
@thirunavukkarasu6127 2 жыл бұрын
@@mittapalliarun383 1
@nanjundappananjundappa3103
@nanjundappananjundappa3103 2 жыл бұрын
Jai.sdguru.ji..jai.baratha.jai.tamilunadu.
@natarajkandhasami9102
@natarajkandhasami9102 2 жыл бұрын
ஆண்டவன் இப்படி யெல்லாம் கேட்கவில்லை.மன அமைதியான தியானம் தான்.
@dhivan_music7145
@dhivan_music7145 3 жыл бұрын
Nadhaswaram is vera level soul mate sounds.... So cute
@suvarnashridharmurthy1639
@suvarnashridharmurthy1639 3 жыл бұрын
Such monster energy,,,, What is your daily consumption,,,, My god ,,,gossebumps,,,all over the body,,,, Just i need a chance once in my life time,,,to dance for singing,,,music,, The whole team is having such a great energy. I ENJOYED LIKE ANYTHING.
@nimmalalaxmi8368
@nimmalalaxmi8368 3 жыл бұрын
❤Om nama shivay🙏🙏❤awesome songs super 🥰🥰❤❤
@devilsworld2566
@devilsworld2566 3 жыл бұрын
Anthony Anna, super👍👍👍👍
@jaykanthjaykanth3641
@jaykanthjaykanth3641 3 жыл бұрын
Nandri thozhar
@ivankaran5670
@ivankaran5670 2 жыл бұрын
This is unbelievable because you know it's just touching
@prasannalaxmikondoju3882
@prasannalaxmikondoju3882 3 жыл бұрын
Ecstatic , absolutely fantastic
@arjunank9278
@arjunank9278 2 жыл бұрын
எல்லா ராத்திரி களையும் சிவராத்திரியாக்குங்கள்.மக்களுக்கு வறுமை ஏழ்மை என்றால் என்ன வென்று தெரியக்கூடாது. இரவு விடியவே கூடாது. மக்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்.........
@RichieTremaine
@RichieTremaine 3 жыл бұрын
best performance on that night!
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 2 жыл бұрын
அந்தோனியும், அனைத்துயிரும்...சிவமே......
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 2 жыл бұрын
Sadhguru rejuvenating Hindus. Long live SadhguruJi
@sujathas3614
@sujathas3614 3 жыл бұрын
Om nama sivaya super anna 🙏🙏🙏
@Boooboo88
@Boooboo88 3 жыл бұрын
😘😘😘 awesome goosebumps.
Yogi Shiva Mahadev | Instrumental | #Mahashivratri2021
9:18
Sounds of Isha
Рет қаралды 10 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Paattukku Paattu | Dindigul Dindigul Song by Anthony Dasan & Rita
3:39
Vijay Television
Рет қаралды 160 М.
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 2,8 МЛН
#Mangli with Sounds of Isha | Full performance | Live at Mahashivratri 2021
28:38
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН