MAAMANNAN - Raasa Kannu Live Performace | Udhayanidhi Stalin | Vadivelu | A.R Rahman | Mari Selvaraj

  Рет қаралды 7,491,014

Sony Music South

Sony Music South

Күн бұрын

Пікірлер: 1 500
@aravindarun69
@aravindarun69 Жыл бұрын
இது தமிழின் இசை. என்ன ஒரு அற்புதம். அந்த அழகான தன்னான தானா வில் இந்த மண்ணின் வாசனை பீறிட்டு கிளம்புகிறது. நமது தமிழின் கிராமிய மணத்தை வெளிப்படுத்திய மகாகலைஞன் வடிவேலுவுக்கும் இசைப்புயல் ரஹ்மான் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி
@arifasma9034
@arifasma9034 Күн бұрын
தமிழின் வாரிசு தமிழுக்காக ஏ ஆர் ரஹ்மானையும் உலக நாயகனையும் இணைத்து இசை விருந்து படைத்துள்ளது மனம் நெகிழ்வு
@sheikleft3434
@sheikleft3434 Жыл бұрын
இரண்டு புயல்கள் சங்கமிக்கும் மேடை... இசைபுயல்,,, வைகைபுயல்.. 🔥💥💥💥
@MadushanMadushan-p9z
@MadushanMadushan-p9z 4 ай бұрын
Nee oru artist la
@jowick38760
@jowick38760 Күн бұрын
இந்த பாடல எந்த சமூகவளைதளத்திலும் கேட்டதில்லை. படத்தில்தான் முதன்முறையாக கேட்டேன். ஏதோ இழந்த பருவகாதலை மீண்டும் புதுபித்து மீண்டும ஒருபு நிமிடம் எனை அக்காதலில் வாழவைத்தது. சிறுகண்ணீர்த் துளி.ஒரு சிலிர்ப்பு. என அந்த நான்கு நிமிடம் நாலு வருட காதலை வாழவைத்தது.உங்களை எக்காலத்திற்க்கும் கொண்டு சென்று மீண்டும் மீட்டு தரும் வல்லமை ராஜா இசைக்கு உண்டு. முதுமை தீண்டா ஒரு அற்புத படைப்பு ராஜா💔♥️💔♥️
@vigneshm5887
@vigneshm5887 Жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உம்மை யாராலும் தொடமுடியாது தலைவா.... உமது குரல்வளம் அருமை தலைவா....
@thewindorbreeze
@thewindorbreeze Жыл бұрын
1:25 to 1:28 ...2 -Oscars winning composer singing chorus...raasa raasa to vadivel...A.r.Rahman ❤❤❤
@wudy1986
@wudy1986 Жыл бұрын
1:35 மாரி அவர்கள் சிரித்து கொண்டே அழகும் போது நம்மளுக்கும் அழுகை வருகிறது. வடிவேலு வின் குரலும் ரஹ்மான் குரலும் சேர்ந்து இந்த பாடல் ஒரு விதமான சந்தோஷம் கூடுகின்றன..
@vetri1004
@vetri1004 Жыл бұрын
"குச்சுக்குள் கிடந்த சனம் கோனிச்சாக்கில் சுருண்ட சனம் பஞ்சம் பார்த்த சனம் படையிருந்தும் பயந்த சனம்" ........ ஆன்மாவைத் தொடும் வைரவரிகள். வாழ்த்துகள் யுகபாரதி
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 Жыл бұрын
Yes
@neppolianneps8489
@neppolianneps8489 11 ай бұрын
நான் அனுபவித்து இருக்கிறேன் ஜாதி கொடுமை தீண்டாமை கொடுமையை
@SuhaylaParthasarathi
@SuhaylaParthasarathi 9 ай бұрын
Good
@mayaj2992
@mayaj2992 9 ай бұрын
ட்
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Жыл бұрын
தலைவா மதுரை மண்ணின் மைந்தன் நாட்டுப்புற இசை உன் இரத்தத்திலும் சதையிலும் ஊறியுள்ளது வாழ்க வடிவேலு வளர்க நாட்டுப்புற இசை வாழ்த்துக்கு அப்பாற்பட்ட மேதை ஏஆர் ரஹ்மானின் புகழ்.
@Tnfact24hrs
@Tnfact24hrs Жыл бұрын
இந்த பாடலுக்குள் இருக்கிற அரசியலைத்தாண்டி வடிவேலுவின் குரலும், இசைப்புயலின் இசையும் மெய் சிலிர்க்க வைக்கிறது...
@PixelVoyager42
@PixelVoyager42 6 ай бұрын
விஜயகாந்துக்கு செய்த துரோகம்!!
@abiayyappan3849
@abiayyappan3849 Жыл бұрын
மாரி செல்வராஜ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பாக
@natarajans2055
@natarajans2055 Жыл бұрын
மாரி செல்வராஜ் அவர்களின் மனதில் உருவாகி யுகபாரதி யின் எழுத்தில் உள்ள வலியை ரகுமான் இசையில் வடிவேலுவின் குரலில் இதை விட எவராலும் தந்துவிட முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. "குச்சுக்குள் கிடந்த சனம் கோனிச்சாக்கில் சுருண்ட சனம் பஞ்சம் பார்த்த சனம் படையிருந்தும் பயந்த சனம்" ஒரு பூர்வ குடி இனத்தின் வலியை இதை விட யாராலும் உணர்த்தவும் முடியாது.
@natarajans2055
@natarajans2055 Жыл бұрын
அனைவருக்கும் நன்றி
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@ajaalgujaal
@ajaalgujaal Жыл бұрын
Nice comment
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
சகோ அருந்ததியர்கள் பூர்வகுடியல்ல......!
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move 2004
@jeyaanjana
@jeyaanjana Жыл бұрын
இரண்டு புயலும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அருமை அருமை
@logeshmurugiah3453
@logeshmurugiah3453 Жыл бұрын
He is a born star, Natural, not all trained vocalist could sing this song like our Vaigai Puyal, what a piece of Art
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move good
@skanth5763
@skanth5763 Жыл бұрын
Ipadi than nga oru video la porn star nu pottuten 🤣🤣🤣🤣 udane onnu kuditaanunga 😂😂
@rajkumarthavudu9193
@rajkumarthavudu9193 4 ай бұрын
😂​@@skanth5763
@UltimateVacationDestinat-nr3ur
@UltimateVacationDestinat-nr3ur Жыл бұрын
0:56 goosebumps guaranteed
@athibanbose6290
@athibanbose6290 Жыл бұрын
எத்தனை ஆயிரம் கூட்டமாக இருந்தாலும் தன்னுடைய ஒரு நொடி அசைவில் (2.00) சிரிக்க வைக்கும் திறன் வைகைபுயல் மட்டுமே❤❤❤❤
@wudy1986
@wudy1986 Жыл бұрын
0:57 Ena Voice Ena Voice. Blissful..
@ashoksamurai1511
@ashoksamurai1511 Жыл бұрын
வைகைப்புயல் ஒருபுறம்🔥 இசைப்புயல் மறுபுறம்🔥 இவர்கள் மத்தியில் எனது செவி உறக்கம் 🔥
@Sudunona792
@Sudunona792 Жыл бұрын
😂😂😂😂😂
@DeivasigamaniM-cg2bo
@DeivasigamaniM-cg2bo Жыл бұрын
Super
@tamizhselva5796
@tamizhselva5796 Жыл бұрын
Wow beautiful 🥰
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move good 2004
@RasnaFreeTv
@RasnaFreeTv Жыл бұрын
Mile suru mera tumara song அப்படியே copy 🤣🤣🤣🤣🤣
@harinijohnsi9913
@harinijohnsi9913 Жыл бұрын
ARR sir always awesome, dhandhathanaaaa, in his voice, really getting goosebumps
@lohaja1
@lohaja1 Жыл бұрын
02:00 That's vadivelu for you guys... Just a gimmick of scratching head, simply he made us smile. That's real comedian
@ajyoutech6024
@ajyoutech6024 Жыл бұрын
இந்த வலி அனுபவித்தவர்கள் மனதில் கணதுடன் பாடலை கேட்கிறார்கள்... இந்த வலி அறியாதவர்கள் சிரிகிறார்கள்....💔
@Sssr-g1f
@Sssr-g1f 8 ай бұрын
Wow 100%❤
@anthonyjaya4663
@anthonyjaya4663 Ай бұрын
😊✌
@selvamthiagarajan8152
@selvamthiagarajan8152 12 күн бұрын
Hahaha
@karthicambeth9284
@karthicambeth9284 5 күн бұрын
😢
@Kishore-30
@Kishore-30 Жыл бұрын
The Pain behind the song is exactly visualised through the music, lyrics and especially the vocals! Great work by Yugabharathi, Vaigaipuyal & Isaipuyal ❤️‍🔥
@RanjithKumar-pl9vj
@RanjithKumar-pl9vj Жыл бұрын
1:22 The ARR's Touch 😀😍🤩
@lifeisshortnanba7205
@lifeisshortnanba7205 Жыл бұрын
ஏதோ கனமான வலி இந்த பாடலை கேட்டுகும்போது அனுபவித்த நாட்கள் இந்த பாடல் நினைவூட்டுகிறது 🙏
@moorthymoorthy9477
@moorthymoorthy9477 Жыл бұрын
😢
@billapraveenm4052
@billapraveenm4052 Жыл бұрын
😢
@sagabharathi2218
@sagabharathi2218 Жыл бұрын
இனிமை+வலி+சந்தோசம்+எதிர்பார்ப்பு+காதல்+சோகம்+புரட்சி= இவரின் குரல் ❤
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move 2004
@hafrinalm
@hafrinalm Жыл бұрын
♥️
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
Yes.suits vaigaipuyals rebirth.
@arulapj3589
@arulapj3589 Жыл бұрын
@@hafrinalm i
@BrabhuSound
@BrabhuSound Жыл бұрын
​@@hafrinalm😮😅😊
@arla6634
@arla6634 5 ай бұрын
இந்த பாடலில் தமிழ் மண்ணின் மணம் மணக்குது ❤
@Thakkolamblogs
@Thakkolamblogs Жыл бұрын
From "Sing in the rain" to this one... What a tribute to Vadivelu anne legacy....
@Faseeh626
@Faseeh626 Жыл бұрын
He has sung so many songs before Sing in the rain
@harrisparkar98
@harrisparkar98 Жыл бұрын
@@Faseeh626 no what he means is…from that character…to this character……..
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம Жыл бұрын
Poda poda punnaku😂
@NoyalStephen
@NoyalStephen Жыл бұрын
@mohant7374
@mohant7374 Жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை படத்தில் வரும் பாடலை விட இந்தப் பாடல் இன்னும் அருமையாக உள்ளது.
@mkaziklpy
@mkaziklpy Жыл бұрын
വടിവേലു 😮🤩❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@icedinesh2966
@icedinesh2966 Жыл бұрын
😎🤗🤗அர்த்தமுள்ள வரி ஐயா 🙏✨இந்த பாடல் மெய் சிலிர்க்க வைத்தது 🥰😘💫😇😇😇😇
@Manjapulb
@Manjapulb Жыл бұрын
0:21 சரியான கொட்டு மியூசிக் சூப்பர் 1:01 வேர லெவல் ar
@Thacarshee
@Thacarshee 10 ай бұрын
I'm a sinhala speaking Sri Lankan. Vadivelu is popular here among all the communities, A legend Not only a great actor But a singer too. He is a role model to all art lovers, AR sir is always amazing. Beautiful
@sandalblack4414
@sandalblack4414 12 күн бұрын
2:18 😢 படை இருந்தும் பயந்ந சனம் 😢😢
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Жыл бұрын
வலி நிறைந்த பாடல்
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@kowsikowsalya8301
@kowsikowsalya8301 Жыл бұрын
​@@gunapooshanamgunapooshanam5637 ungalala solla mudium.ana vali anubavikuravanga nanga
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move good 2004
@POVtamilan
@POVtamilan Жыл бұрын
​@@kowsikowsalya8301Unmai yeavlo avamaanangal, yeavlo adigal, theendamai cancer ah vida kodumayana ondru, yeangaloda paatan paati la yeavlo kastam anubavichu irpanganu neanachu paatha, manasu koathikuthu thaangamudiyaala
@iqbalkongath8052
@iqbalkongath8052 Жыл бұрын
Born Star, Really fantastic Vadivelu Sir, You are amazing Artist, No one can Defeat You, A Real Gem...
@rockingriyaz
@rockingriyaz Жыл бұрын
0:57 rahman sir and vadival sir voice combo semma on 🔥🔥🔥🔥❤‍🔥
@muralidarsramachandran908
@muralidarsramachandran908 Жыл бұрын
It's amazing how Vadivelu managed to drop in his signature comic timing in the middle of a serious song! Genius, that man!
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாரெல்லாம் ஆயிரம் காமெடி நடிகர்கள் இனி வந்தாலும் வடிவேல் சார் போல் வராது என்று நினைக்கிறீர்கள் 💯👌👍
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
ஒங்கொம்மாவ ஒக்க
@navasnavasmohamed8652
@navasnavasmohamed8652 Жыл бұрын
Yes 100%
@amjadrahuman4684
@amjadrahuman4684 7 ай бұрын
Wallawanukku wallawan wayyaguthul undru.
@srinivasansakthivel6777
@srinivasansakthivel6777 7 ай бұрын
மறைந்த சின்னக் கலைவாணர் தெய்வத்திரு விவேக் அவர்கள் இருந்தார் என்று நினைவில் வைத்துக் கொள்ளவும்😢😢😢😢😢
@anwarraja8702
@anwarraja8702 6 ай бұрын
Not for beat goundamani ❤
@rockasraghu2476
@rockasraghu2476 Жыл бұрын
ரகுமான் இசை வேற லெவல் பேக்ரவுண்ட் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
@sajeesajeem1629
@sajeesajeem1629 Жыл бұрын
Ethina thadam ketalum goosebums ahuthu 🥺❤️🎶 Isaipuyal + vaigayapuyal 🥹
@சுருட்டைசுர்ஜித்
@சுருட்டைசுர்ஜித் 4 күн бұрын
பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது..... வாழ்த்துக்கள் அன்பு சகோதரி தேன்மொழி அவர்களுக்கும் ஒட்டு மொத்த குழுவினருக்கும்.......
@Ev3ningSwan-
@Ev3ningSwan- Жыл бұрын
Vadivelu's humor is timeless. It just flows naturally even in difficult situations like this, where he has to concentrate on singing. The man is a class apart. I am a Kannadiga, but Vadivelu is the king of south. Absolutely no disrespect to others, but Vivek & Vadivelu will forever be on the top . Now to talk about his singing, I've always admired Vadivelu's singing even in his older days, in many of the scenes he sings bits of old folk and movie songs. Just too good! I would love to see him in this serious role, pretty sure he has done an excellent job!
@dominicprince8851
@dominicprince8851 2 ай бұрын
கிராமத்தில் வாழ்ந்தது இல்லை. நகரத்தில் வளர்ந்தவன். ஆனால் இந்த ஒரு பாட்டால் கிராமத்தின் அத்தனை வேதனையையும் உணர முடிகிறது 😭❤️❤️
@RamanRam-kb6vl
@RamanRam-kb6vl Жыл бұрын
நான் மட்டும் தான் மறுபடியும் மறுபடியும் பாக்குரேணா🤔
@ramnaathvalathupillai3805
@ramnaathvalathupillai3805 9 ай бұрын
Me too
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc 8 ай бұрын
நானும் தான்
@shoukathkv7316
@shoukathkv7316 7 ай бұрын
Iphone you are so beautiful 7 😮😮😅😢😢I love you so much so much more than you 🎉and I 😂you to be 😂with you all your love to me all my 🎉love 🎉🎉love you 🎉so 🎉🎉🎉I love you so much 🎉🎉🎉🎉7 I love you so much 😮😢😮I 😮😮🎉😢😮😮I 🎉😢
@sathishshalini4600
@sathishshalini4600 6 ай бұрын
Me too bro iam daily
@ajanthantharmakulasingam3269
@ajanthantharmakulasingam3269 6 ай бұрын
No me tooooooooo
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
The song explores hardship, resilience, and the struggles faced by those who have known famine and hunger.. Vadivelu’s heartfelt rendition adds depth and soul to the lyrics penned by Yugabharathi. A.R. Rahman’s composition seamlessly blends with the words, creating a melodic masterpiece. Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana Malaiyiladhan Thee Pidikidhu Rasa En Manasukulla Vedikidhu Rasa Malaiyiladhan Thee Pidikidhu Rasa En Manasukulla Vedikidhu Rasa The hill is on fire, dear son, and my heart is burning up. The hill is on fire, dear son, and my heart is on fire. Thavuleduthu Thalam Adi Rasa Na Thannana Thannana Paduven Rasa Thavuleduthu Thalam Adi Rasa Na Thannana Thannana Paduven Rasa Pick up a drum and start a rhythm. I’m going to sing out my broken heart. Take up the drum and begin to beat at a pace. I will sing forth my sorrowful heart. Kuchchikulla Kedandha Sanam Koni Sakula Surnda Sanam Panjam Pasi Partha Sanam Padai Irundhum Bayandha Sanam Those that survived were shriveled and withered. Those who gathered in adversity Those who have experienced famine and starvation They are an army, yet they are terrified. Patta Kayam Ethanaiyo Rasa Adha Solliputta Aridumo Rasa Aridumo Rasa Aridumo Rasa Aridumooo Rasa Kannu Wounds galore, dear son. Would talking about it help them heal? Would they be able to recover? Would they recover? Would they be able to cure you, my dear son? Katukulla Karuvamulla Rasa Nama Kal Nadakka Padhaiache Rasa Katukulla Karuvamulla Rasa Nama Kal Nadakka Padhaiache Rasa A patch of thorns in the forest formed a trail as we walked. As we walked into the forest, a thorny patch formed a trail. Nadandha Padha Athanaiyilum Rasa Adhul Velipottu Marichadharu Rasa Thikkudesa Theriyalaye Rasa Adha Thedi Thiriyirome Rasa Who has erected a barrier across all the pathways we take? We wander here and thither, unsure where to go. Patta Kayam Ethanaiyo Rasa Adha Solliputta Aridumo Rasa Aridumo Rasa Aridumo Rasa Aridumo Rasa Kannu Wounds galore, dear son. Would talking about it help them heal? Would they be able to recover? Would they recover? Would they be able to cure you, my dear son? Malaiyiladhan Thee Pidikidhu Rasa En Manasukulla Vedikidhu Rasa Malaiyiladhan Thee Pidikidhu Rasa And my heart catches fire. Pick up a drum and start a rhythm. I’m going to sing out my broken heart. En Manasukulla Vedikidhu Rasa Thavuleduthu Thalam Adi Rasa Na Thannana Thannana Paduven Rasa Pick up a drum and start a rhythm. I’m going to sing out my broken heart. Thavuleduthu Thalam Adi Rasa Na Thannana Thannana Paduven Rasa Thavuleduthu Thalam Adi Rasa Na Thannana Thannana Paduven Rasa Pick up a drum and start a rhythm. I’m going to sing out my broken heart. Take up the drum and begin to beat at a pace. I will sing forth my sorrowful heart. Kuchchikulla Kedandha Sanam Koni Sakula Surnda Sanam Panjam Pasi Partha Sanam Padai Irundhum Bayandha Sanam Those that survived were wilted and withered. Those who gathered in adversity Those who have experienced famine and starvation They are an army, yet they are terrified. Patta Kayam Ethanaiyo Rasa Adha Solliputta Aridumo Rasa Aridumo Rasa Aridumo Rasa Aridumooo Rasa Kannu Wounds galore, dear son. Would talking about it help them heal? Would they be able to recover? Would they recover? Would they be able to cure you, my dear son? Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana Thanthana Thana Thana Thanthana Thana
@krishniarumugam
@krishniarumugam Жыл бұрын
God bless you for translation
@mathanashok394
@mathanashok394 Жыл бұрын
Best music best lyrics and best voice makes something inside of our hearts......
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@ayyappankalaikumar9458
@ayyappankalaikumar9458 Ай бұрын
நீண்ட நாள் கழித்து இனிமையான இசையை கேட்டு மனம் மகிழ்ந்தது.. நன்றிகள் 🎉🎉🎉
@hitttie
@hitttie Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான தமிழ் இசை
@n.siddiq8741
@n.siddiq8741 Жыл бұрын
Vadivelu sir & ARR sir …. Both gems !!!!!😍❤️
@wingzacademy369
@wingzacademy369 Жыл бұрын
A.R.Rahman plus Vadivel Combo Amazing . May they colloborate for more works❤❤❤❤❤
@darklover585
@darklover585 18 күн бұрын
গানের ভাষা বুঝিনা কিন্তু কর্ন ছুয়ে মনে গেথে জাচ্ছে অসাধারণ এক কথায় অতুলনীয় 🎉🎉🎉🎉
@GowthamanJayapal
@GowthamanJayapal Жыл бұрын
Best song of the year... எத்தனை பேர் உங்களை அறியாமலேயே தாளம் போட்டீர்கள்?! ❤❤
@murugesh.gg.murugesh
@murugesh.gg.murugesh Ай бұрын
SONG 😎😍😍😘🥰🤩
@C-E2
@C-E2 Жыл бұрын
Never knew Vadivelu sir could sing this beautifully!!
@vigneshkalaivanan3520
@vigneshkalaivanan3520 Жыл бұрын
Vaadi pota pula veliya and in comedy scenes he used to sing vintage songs..it will be awesome
@sureshrs145
@sureshrs145 Жыл бұрын
Really?? R u a 2k kid?? He sung many songs in movies before.. Ettana irundha in Ilayaraja composition, vaadi potta pulla, sadhana malligaiyil, etc.. He is a good singer too..
@C-E2
@C-E2 Жыл бұрын
@@sureshrs145 Didn’t know brother. I am from Telangana.
@shanthavignesh2593
@shanthavignesh2593 Жыл бұрын
Vaadi potta pula was epic, the nuances he added to the song were priceless depicting the required emotion in his voice
@C-E2
@C-E2 Жыл бұрын
@@shanthavignesh2593 of course.. emotion is what connects us all, creates a respectful bond while sharing and admiring the cultural appreciation for each other. Took me two seconds to connect to the voice. Then I understood that the voice belong to someone familiar.
@rams2k4
@rams2k4 2 ай бұрын
0:58 to 1:16 - the melancholy in ARR's voice conveys multitude of emotions. What a genius!
@newhindipartymix2552
@newhindipartymix2552 Жыл бұрын
I can't really describe it but this genre of music always feels like it's the last period of a great day full of energy
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 5 ай бұрын
ரஹ்மான் அவர்களின் தந்தணத்தானா உச்ச ஸ்தாயி சூப்பர்❤🎉
@KishoreKumar-jo3it
@KishoreKumar-jo3it Жыл бұрын
Music + Vadivelu sir voice..❤
@narmadha_official280
@narmadha_official280 Жыл бұрын
My god arr sir, my inspiration vadivelu sir, I'm music lover , intha combo la ipdi oru song kekum pothu automatically I'm crying 😭 God bless both of you ❤
@vijayranjith7604
@vijayranjith7604 Жыл бұрын
Vadivel sir voice semma🔥🔥
@muthuselvikm6999
@muthuselvikm6999 Жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு... சொல்ல வார்த்தை இல்லை.... சிறந்த படம் 🎊
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
தமிழ் சினிமா இந்திய ஒன்றியத்தில் மாறுபட்டது. உலக தரம் வாய்ந்த திறமையாளர்கள் இங்கு இருப்பது எனக்கும் என் தமிழுக்கும் பெருமை..
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 4 ай бұрын
Yes sir
@godsonbandit1419
@godsonbandit1419 Жыл бұрын
An AR Rahman's magic ❤️
@energy3698
@energy3698 Жыл бұрын
AAR’s High pitch voice matches well for this song.
@mdviews4801
@mdviews4801 6 ай бұрын
அந்த உணர்ச்சிக்கு ஒரு லைக் போடுங்க
@sarojinis9202
@sarojinis9202 Жыл бұрын
Super vadivelu sir ya payyan thinamum kekura intha paatu. Hats of sir unga voice semma.❤❤
@hariharaofficial4704
@hariharaofficial4704 Жыл бұрын
Voice ... Vera level .... Vadivelin nadippu nadinam ellam me ... Intha maamannan padam epdi erukkunnu paapom mattum ar rahuman isai voice .. 🎉😂😂❤❤❤
@Chumma-f5p
@Chumma-f5p 5 ай бұрын
0:57-1:15 I watched more than 10 times❤❤❤❤only for this
@FirstAttempt66
@FirstAttempt66 Жыл бұрын
வடிவேலு voice செமையா இருக்கு செமையா கனெக்ட் ஆகும் bigscreen ல
@anthonythomas19767
@anthonythomas19767 Жыл бұрын
Wow! Vadivel sir has done justification to the song..awesome comedy too.. ARR is legend of bringing new voices to music industry.. Hats off to you Sir and director 👌👏💐👍
@pradeeps3389
@pradeeps3389 Жыл бұрын
Vadivel- The guy who can make u laugh out loud and makes u cry too 😊😊❤❤❤❤
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
வைகை புயல் ஒரு புறம் இசை புயல் மறு புறம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.❤
@dhandapani5733
@dhandapani5733 Жыл бұрын
YugaBharathi Lyrics beautifully!!😍😍😍😍😍
@sakshaya1839
@sakshaya1839 Жыл бұрын
So nice pa vadivel opportunity kadaikanum paa
@skytoffy9149
@skytoffy9149 Жыл бұрын
I feel like im blessed to enjoy this song from my most favorite two legends.. especially vadi velu sir.. ❤❤❤ lots of love..
@SathishkumarKumar-e2l
@SathishkumarKumar-e2l Ай бұрын
வாழ்த்துக்கள் ஜயா இப்பபாடல் ஈழம் தமிழ.ர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
@basheeralan2680
@basheeralan2680 Жыл бұрын
Really great Rahmanjee, Vadivelu Anna....
@NaaguMDhosthi
@NaaguMDhosthi 8 ай бұрын
ನಿಮ್ಮ ಈ ಅಧ್ಬುತ ಕಲೆಗೆ, ತಲೆ ಭಾಗದ ವ್ಯಕ್ತಿ ಇಲ್ಲಾ ಅನ್ಸುತ್ತೆ. ಹ್ಯಾಟ್ಸ್ ಆಫ್ ಯೂ ವೆಡಿವೆಲ್ ಸರ್.
@moorthig3826
@moorthig3826 Жыл бұрын
Arr high pitch voice 🔥🔥🔥🔥
@venkateshakumarvenkatachal5054
@venkateshakumarvenkatachal5054 4 ай бұрын
Both are legends no more words to say ❤❤❤
@nithinganesan2010
@nithinganesan2010 Жыл бұрын
முற்றிலும் நீதானய்யா கலைஞன்
@kishorkulangarakishorkulan1905
@kishorkulangarakishorkulan1905 Жыл бұрын
Padum pothe,, begroundile padathode seen pota feel supar arkum
@anoopkrishnan9306
@anoopkrishnan9306 4 ай бұрын
Vadivelu's singing out of the world 👍👍👍 from Kerala.
@paulnayagam2199
@paulnayagam2199 3 ай бұрын
Amazing talent, வடிவேலு,A .R. bro .❤️🙏thank u for this. amazing singing by வடிவேலு.👌👏❤️
@kgiridharan6698
@kgiridharan6698 Жыл бұрын
Two legends in one stage
@Shanth-l6i
@Shanth-l6i 3 ай бұрын
பாடல் வரிகள் அனைத்தும் தூய தமிழில் அருமை❤
@ismailkahn8607
@ismailkahn8607 Жыл бұрын
வடிவேல் அண்ணாவை முன் கொண்டு வந்த அனைவரும் என் மனமார்ந்த நன்றி 🙏🙏
@ArunVenture
@ArunVenture Жыл бұрын
இசைப்புயல் பாடல்கள் அதிகமாக எனக்கு பிடிக்கும் ஆனால் இந்தப் பாடலை அடிக்கடி கேட்க துடிக்கும் ஒரு பாடல் ....
@NewsBugzOfficial
@NewsBugzOfficial Жыл бұрын
Soulful performance by #vadivelu ❤❤❤❤ Thank you #ARR bhai for this ❤❤❤
@AravindSekar-kj9yu
@AravindSekar-kj9yu Жыл бұрын
படை இருந்தும் பயந்த சனம் 😔.... வலி
@Bharadvajan
@Bharadvajan Жыл бұрын
Enna voice pa thalaivanukku ❤
@baluselvi6474
@baluselvi6474 Жыл бұрын
Enna voice sir unga voice entha songs evanalum padamudiyathu....azakaiya varuthu.....ultimate sir
@epraveen5735
@epraveen5735 Жыл бұрын
0:19 start 🔥
@arumugamm6040
@arumugamm6040 Ай бұрын
பெருமிதம் கொள்கிறோம். தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்தவர். தமிழ் உள்ளவரையும் அவர் புகழ் பாடும். நாம் தமிழர்.
@HunterBrothers007
@HunterBrothers007 Жыл бұрын
எட்டணா இருந்த என் பாட்ட கேக்கும்😊😊😊 மலையில தான் தீ 🔥🔥🔥 பிடிக்குது ராசா 🔥🔥🔥 வடிவேலு வின் மனதின் குரலை ❤❤❤ இரண்டுமே மிக சிறப்பு 📝📝📝 இதில் ஏது உங்களை கவர்ந்தது....?
@bonushappy3611
@bonushappy3611 Жыл бұрын
Ammoo polchu എത്ര വട്ടം കേട്ട് feel wow😮
@senthilkavi6618
@senthilkavi6618 Жыл бұрын
இவ்வளவு பெரிய சிரிப்பு வெடிக்குள்ள இத்தனை வலிகள் இருக்கிறதா? சூப்பர்
@prasanthaim2win504
@prasanthaim2win504 Жыл бұрын
Great voice Vadivelu sir...
@ShameerBappu-s9k
@ShameerBappu-s9k Жыл бұрын
English
@indiamahi7039
@indiamahi7039 5 ай бұрын
తమిళ్ వెర్షన్,లో అర్ధం కాకపోయినా కూడా రెహమాన్ సార్ గురించి చూసాను...... ఏమీ మ్యూజిక్ రా సామీ 👌👌👍జస్ట్ ఇచ్చిపడేసాడు అంతే,,, 💜💜
@tamilcocktails
@tamilcocktails Жыл бұрын
1:36 annan sirippu 🔥🔥🔥❤❤❤
@Jjravi
@Jjravi 5 ай бұрын
வடிவேல் சிறந்த நடிகர். இந்த நிகழ்ச்சி யில் பாடும் போது கூட மாஷ்டரிடம் மாட்டிகொண்டேன் என்ன செய்வது என பாடிகொண்டே தலையை சொரியும் அந்த present comedy body lounage. அற்புதம்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Vijay Television
Рет қаралды 13 МЛН
Vadivelu & AR Rahman performance At MAAMANNAN Audio Launch | Red Giant Movies
5:54
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН