அம்மா தங்களது ஆன்மீக சொற்பொழிவுகள் அருமை. நான் பணி ஓய்விற்குப்பின் தங்களது ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டுவருகிறேன். நானும் தங்களைப்போல் ஆக சொற்பொழிவாளராக முடியுமா என்ற ஆசை உள்ளது. தங்களது சொற்பொழிவில் நீங்களும் என்னைப்போல் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி உலகை உய்விக்க வேண்டும் என்று கூறியது மனதை நெகிழ வைத்தது. நன்றி அம்மா. கடவுளுக்கும் நன்றி.
@padhmavathykalaiarasu479111 ай бұрын
சூப்பர்மா உங்க பேச்சு🎉🎉❤👌👌🙏🙏🙏🙏
@ramakrisnan871511 ай бұрын
சுத்த தமிழ் உச்சரிப்பு, நான் இதுவரை இப்படி கேட்டது இல்லை, எல்லாம் வல்ல முருகன் உங்களுக்கு கொடுத்த வரம்
@elavarasan870511 ай бұрын
அருமையான தமிழ்❤
@manjulab235711 ай бұрын
நன்றி அம்மா மிகவும் அருமை❤
@bhuvaneswaribhaskar366811 ай бұрын
Super speech Super 👌 👍
@lathaanand499511 ай бұрын
Thank you amma
@sangeethar261011 ай бұрын
அருமை அம்மா. நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க செய்யுது மனம்.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@yogessaminathan923911 ай бұрын
Thank you Vasuki Amma... I really liked to listen to your speech. Love from Yogeswari # Malaysia
@kramamurthykannapiran267811 ай бұрын
Super speech Amma 🙏🙏🙏
@buvanasekar410611 ай бұрын
அன்பு சகோதரி விளக்கம் அருமை கருத்தை விளக்கியவிதம் அருமை
@jayanthiprasath492111 ай бұрын
Murugan Sharanam 🙏🙏🙏👌👌👌
@selvalatharavindran208410 ай бұрын
அருமையான குரல் தோழி.வாழ்த்துக்கள் ❤
@adidevanmanimehala681411 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான் பணம் இருப்பவர்கள் பணம் இருப்பவர்களிடம் தான் சேர்கிறார்கள் இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கிறார்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaimaga11 ай бұрын
Amma sathiya narayana poojai pattri oru pathivu podugga Amma please
@anuradharavichandran899911 ай бұрын
Om muruga, well-done your speech and prou sation are perfect and also you continue and we are all the person to hear and god bless you thanks 👍 a lot
@sarathasenthilkumar311111 ай бұрын
Amma valga valamudan
@manickavasagamselvaraju617411 ай бұрын
Madame,you are explaining the Kadhar Anupoothi in a clear voice .We pray to God for your long peaceful and healthy life and continue to serve our Anmigam.
@kesavakailashm.t126811 ай бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா 😊❤
@vijayakumar-cl2qf11 ай бұрын
Nandri amma 🎉
@Santhakumari_6911 ай бұрын
ஓம் சரவண பவ 🦚🦚🌹
@santhapalanichamy940011 ай бұрын
❤❤❤❤ இனிய மாலை வணக்கம் அம்மா உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@selvamg759211 ай бұрын
Palani muruganukku arohara arohara
@PriyaPriya-zp2fr11 ай бұрын
Amma vanakkam
@anithas19211 ай бұрын
அறிவு ஞானம் கொட்டி கொடுத்திருக்கிறார் இறைவன்....wonderful speech...
@sundar-shanthini11 ай бұрын
எல்லோருக்குமான அன்புதான் மெய்ப்பொருள் என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் உணர்ந்து கொள்வதற்கு தடையாக நிற்கும் தடைக் கற்களை தகர்த்தெறிய முருகன் துணை நிற்க வேண்டும். அதற்கு தினமும் கந்தரநுபூதியை பாராயணம் செய்யவேண்டும். பொருள் புரிந்து பாராயணம் செய்ய இது போன்ற அரிய விளக்க உரையை கேட்கவேண்டும். அருமை அருமை சகோதரி.
@kowshikveera722611 ай бұрын
Vel undu vinai illai mayil undu bayam illai gugan undu kurai illai kandhan undu kavalai illai manamey🦚🦚🙏🙏🪔🪔
@selvidevaraj-cj2kp11 ай бұрын
Amma maalai vanakkamamma kodaanukodi nandrima thangaluku vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthupongapoo790111 ай бұрын
அருனகிரிநாதசுவாமிகள் தங்கள் நாவில் சரஸ்வதியும் குடியிருக்கிறார் வாழ்கவளமுடன்
@srk836011 ай бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@ashwinop643711 ай бұрын
Ma after seeing u vel maran in u tube channel i started u read it bless me ma to read for 48 days without any disturbance ma narpavi
@velasubramanian11 ай бұрын
Arumaiiiiii
@lavanyas570111 ай бұрын
ஓம் சரவண பவ
@sennannagarajan737411 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@annamalai863511 ай бұрын
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா
@ponmudithirunavukkarasu650711 ай бұрын
சிவாயநம.....
@Yogithashorts11 ай бұрын
அம்மா தங்களின் இனிமையான குரல்வளத்திற்கு அடிமையானவள் நான்❤❤🙏🙏👌👌🌹🌺
@yogayoga685511 ай бұрын
🙏😭😭👌
@sujatharamadoss377811 ай бұрын
Om saravana bhava
@NotAnyMore_Gang11 ай бұрын
வணக்கம் அம்மா
@maheslakshika833511 ай бұрын
தெய்வீகக் குரல் அம்மா தங்களை எங்களது கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது தொடர்பாக பேச வேண்டும் அம்மா தங்களது தொடர்பு எண் இருந்தால் பகிருங்கள் அம்மா நன்றி அம்மா
@ramsri923811 ай бұрын
Anbu sagodhari thangal mugatthil gungumam kaanavilai ena aaitru sagodhari plzzz
@rajalakshmirajalakshmi501711 ай бұрын
அம்மா வாழ்க வழமுடன்
@devirajendran758711 ай бұрын
Malai வணக்கம் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன்.புறியவைபதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்.நாங்கள் அதனால் நல்ல பலன் பெற்று உள்ளோம்.
@ashwinop643711 ай бұрын
Ma iwas waiting for u video
@ShanjayShanjay-ht1iu11 ай бұрын
Amma என் கணவர் வேறு ponnu கூட தொடர்பு வச்சு தெரிஞ்சு போச்சு திரும்ப தவறான உறவுக்கு போக கூடாது அதற்கு பதிவு தாங்க அம்மா