Per-capita income wise Bangladesh-121 India-120 Sri Lanka-97 China-72 Who is the poor dog?
@ajanantonyraj20632 сағат бұрын
@@vel_tharma Bangladseh கீழே போகிறது, ஆசியாவின் அடுத்த வங்குரொத்து நாடு
@dianajayasankar5158Сағат бұрын
😂😂😂 super
@ThamilNesan28 минут бұрын
@@dianajayasankar5158 காலிஸ்தானை அமெரிக்கா உருவாக்கினால் இந்தியாவின் வங்குரோத்தும் காலிதான்😂
@inpakumarbenjamin45374 сағат бұрын
Thank you 🔥💐🙏🏾
@MuraliRathna-cs4bp2 сағат бұрын
எங்களுக்கு ஒரு நாடும் வேண்டாம் நாங்கள் தன்னிறைவு அதிகாரம் மிக்க மக்கள் எங்களை வாழவிடுங்கள் எந்த ஒரு நாடும் தேவையில்லை நாங்களே நாங்கள் வாழ்வம்
@ajanantonyraj20632 сағат бұрын
@@MuraliRathna-cs4bp இல்லை, இலங்கையில் அமெரிக்கா, இத்திய இரண்டும் ஆதிக்கம் செலுத்துவதே தமிழர்களுக்கு நன்மையானது
@rajahvinayagamoorthy99676 сағат бұрын
இந்தியாவுக்கு சார்பாக பேசுவதை நிறுத்துங்கடா
@jummystick4 сағат бұрын
இந்தியாவுக்கு முதுகெலும்பு கிடையாது. ஆணுமின்றிப் பெண்ணுமின்றி, இரண்டும்கெட்ட நிலையிலேயே இந்தியா உள்ளது. காரணம், நவீனத்துவ உலக அரசியலைப் படிக்காத கிழட்டு அரசியல்வாதிகளே. இவர்களை முதலில் அடித்துக்கலைத்தால் மட்டுமே, இந்தியா உருப்படும். ஊழல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய வியாதி.
@jummystick4 сағат бұрын
உண்மைதான்.
@ajitpathman96002 сағат бұрын
சார்பாக கதைப்பது தான் சரி
@ajanantonyraj20632 сағат бұрын
@@ajitpathman9600 இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதே தமிழர்களுக்கு நன்மை
@சென்6 сағат бұрын
இப்போ அமெரிக்கா இந்தியா இரண்டுக்கும் தான் பனி போர் நடக்கிறது ஈழத் தீவை மையம் ஆக வைத்து .
@ajanantonyraj20632 сағат бұрын
@@சென் இரண்டும் ஒரே கூட்டணி தான்
@இலங்கேஸ்வரன்2 сағат бұрын
@@ajanantonyraj2063 🐕💨🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@சென்Сағат бұрын
@ajanantonyraj2063 இல்லை அப்படி இருந்தார் ஆனால் இப்போ இல்லை
@BalasingamMohan5 сағат бұрын
🙏🙏👍
@MuraliRathna-cs4bp2 сағат бұрын
தமிழ் அண்ணா அவர்களே கிட்டதட்ட ஏன் தமிழ் விரோதிகளை வெளியேற்றுவதற்கு தயங்குகிறீர்கள் உங்களால் முடியும் நான் ஒரு பொதுமகனா ஏங்குகிற ஏக்கம் ஏன் தமிழ் மக்கள் மீது உங்களுக்கு வருகுதில்லை
@ketheswar2 сағат бұрын
வணக்கம் பற்றிமாகரன் வணக்கம் தமிழரசு என்னவோ ஏதுவோ முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் ஆத்மாக்களின் ஒலங்கள் இந்த கேடுகெட்ட இந்தியா எம் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தராத வரைக்கும் இந்தியா நாசமாகவே போகும் இது தான் உண்மை யதார்த்தம் இது தான் வரலாறு உண்மை நியாயமான நியதி நாசமாகவே போகும் இந்தியா
@Soorie-lt6px9 сағат бұрын
பாலாலியை தமிழருக்காக அபிவிருத்தி செய்வதை ஏன் குழப்புகிறீர்கள்?
@sivrav55417 сағат бұрын
Go and study geo polics
@Soorie-lt6px7 сағат бұрын
@sivrav5541 எந்த university லே geo-politics படித்தாய்?
@சென்6 сағат бұрын
தமிழின் தமிழரின் எதிரி தான் இந்தியா மற்றும் திராவிட முகமூடி போட்ட கொள்ளை கும்பல் அவை எப்படியடா தமிழருக்கு ஆக ஏதாவது நன்மை செய்வார் என்ற அடிப்படை அறிவு இல்லையா?
@chelvachandranbalasingham45486 сағат бұрын
தமிழருக்காகவா அல்லது சிங்களவருக்காகவா அபிவிருத்தி???
@Soorie-lt6px6 сағат бұрын
@chelvachandranbalasingham4548 தமிழ் இளைஞர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்?
@kokovs18622 сағат бұрын
The title of this video is very dramatic! Please don't spread rumours 🤔 and give misleading information to general public. Be a responsible content creator 😎
@ganeshkanagarajah3287Сағат бұрын
Unakku enn intha vellai.
@thambithuraithiruchelvam18789 сағат бұрын
உங்களுக்கு வேறு வேலை இல்லை
@ThamilNesan5 сағат бұрын
உண்மைய சொன்னா அப்படித்தான் தோணும் புறோ😂😂
@A_.--5 сағат бұрын
@@thambithuraithiruchelvam1878 crt 100% he is miss leading
@jummystick4 сағат бұрын
உங்களுக்கு இதுபற்றி நிறையவேலைகள் உள்ளனவோ?. கொஞ்சம் கூறுங்களேன்.
@vel_tharma4 сағат бұрын
@@A_.--you don’t know even how to spell misleading Mr Leading
@A_.--9 сағат бұрын
Iwan welldaruma oru punnaku samburani madayan
@jummystick4 сағат бұрын
அப்படியா அறிவாளி?. கொஞ்சம் விளக்குவீர்களா?.
@Vanammdh7 сағат бұрын
All are blaming America whatever happens its America this man others doesn't have brain😂
@A_.--9 сағат бұрын
Hello lanka siri iwan oru samburani iwan madayan ieana interview pannathinga . Iwan sonnan postal vote 90 % ranilku nu
@ThamilNesan5 сағат бұрын
அப்படி சொல்லமுடியாது he is bringing up more depth political hidden issues
@A_.--5 сағат бұрын
@ThamilNesan he is bringing falls information n misleading the Sri Lankan people . The government must arrest n put him in jail with DO