அவர் நம் நாட்டின் பொக்கிஷம், அவருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
@shanthipushparaj8187Ай бұрын
இறைவன் அவருக்கு தீர்க்காயுள், நல் ஆரோக்கியம் , தந்து , மக்களை காக்கும் சக்தியையும் கொடுக்கட்டும்❤❤❤❤❤
@mohamedrismin3707Ай бұрын
நிச்சயமாக தோழர் அனுர ஜநாதிபதி அவர்களுக்கு அதிகூடிய பாதுகாப்பு வேண்டும்
@whoareyou-jb3woАй бұрын
@mohamedrismin3707 yes yes 🙌 😂😂🤣🤣
@ranjanikangatharan6561Ай бұрын
Yes, AkD need a lot of security, the way he act upon the Easter problem, he has a lot of enemies around him. So security is very important. He want to mingle with public, but his enemies never been people leader, so they don’t like him.
@SuperthuraiАй бұрын
Yes💪🏼
@KovinthanKovinthasaamiАй бұрын
❤@@whoareyou-jb3wo
@PirapaPirapa-jz8ciАй бұрын
சிறந்த தர்மம் நிறைந்த தலைவராக புதிய ஜனாதிபதி வரவேண்டும் என்பதை இறைவன் இடத்தில் வேண்டுகின்றோம் அவரது பாதுகாப்பு இறைவன் உறுதி செய்ய வேண்டுகின்றோம் பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் புத்தி சாதுர்யமாக சிறப்பாக கையாளுகின்றார் மிக்க மகிழ்ச்சி இலங்கை திரு நாட்டிற்கு சிறந்த தலைவரை இறைவன் தந்துள்ளார் தர்மம் வெல்ல எல்லோரும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் வாழ்த்துக்கள் நிலாம் அன்ன தமிழ் 💞
@YogarasaYogarani-yk4zkАй бұрын
இதில் விளக்கம் கூறுவது புத்திசாலித்தனம் அல்ல : இரத்தப் புடையன்கள் என்றால் புரிந்து கொள்ள வேண்டும்.எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.காதோடு காதாக கதைப்பதால் நட்டங்களை இலாபமாக்கலாம்.
@srikantharajah9194Ай бұрын
திரு. அநுராவின் பாதுகாப்பு தான் மனதிற்கு அச்சமாக உள்ளது. இதில் ஜனாதிபதி தன்னைப்பற்றி கவனம் எடுக்க வேண்டும்.
@AkilaSiva-g3yАй бұрын
அனுரா அவரகள்! மாஜா ஜாலம் வித்தை காட்டவில்லை இதை அவரே சொல்கின்றார்! அவர் யாருக்கும் தெரியாத சக்கரவியூகம் வகுத்துத்தான் எல்லாம் செய்வார் அவரை சுற்றி் எவ்வளவுமக்கள் அதில்யார்யார் என்பதே யாருக்கும் தெரியாதபுதிர் எவ்வளவு தூரத்தில் யார் யார் என்ன செய்கின்றார்கள் என்தே மக்கள் கடமை எனவே யாரும் எதையும் மக்களிடமிருந்து தப்பமுடியாது நகல் 10 அடிஎன்றால் அசல் 100 அடி🔭🔭🔭🔭🔭🔭 21:54
@magesk4212Ай бұрын
அன்னியன் நாடுகளில் இருந்துகொண்டு எப்ப நாடு திரும்புவோம் என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும், என்போன்ற உறவுகளிற்கு ஆறுதல் தரும், அண்ணன் நிலாம்டீனின் உடைய அருமையான தகவல்களுடன், தம்பி தமிழரசுவினுடைய சேவையும் அருமை. நன்றியுடன் வாழ்த்துக்கழும் நம் இனிய தமிழ் உறவுகளே. தமிழால்........ இணைந்தால் நாம் சரித்திரம் படைக்கலாம். நன்றி வணக்கம் அன்புடன் நானும் தமிழன்.
1000 % உண்மை ஆனாலும் பாதுகாப்பு முறைமைகள் அதிகரிக்க வேண்டும் ஜனாதிபதி பாதுகாக்கப் படவேண்டும்
@mathyratna8089Ай бұрын
💯💯👌
@vkrishnarubanАй бұрын
மக்களுக்கான உண்மையானவர் தோழர் அனுரா அவரது பாதுகாப்பை மக்கள் தான் கொடுக்கவேண்டும்
@whoareyou-jb3woАй бұрын
😊😊😊😅😅😅😅😮
@raheemra6660Ай бұрын
@aa😊😊😊😊
@anasasjathАй бұрын
Aa@@whoareyou-jb3wo
@anasasjathАй бұрын
Àààa
@mohamednaizar2859Ай бұрын
🤲🤲🤲
@Tharaga-q4q5 күн бұрын
வணக்கம் நிலாம்தீன் சேர் எனக்கு உங்கள் பேச்சி மிகவும் பிடித்து இருக்கின்றது தமிழ் மொழி க்கு மிக பெருமையாக உள்ளது ஒரு இளம் அதிபர் ஆட்சி காலம் மிகவும் நன்றாக நடக்க இறை அருள் கிடைக்கவேண்டும் மிக்க நன்றி உங்களுக்கு ❤❤❤❤
@Vathana578Ай бұрын
வணக்கம் நிலா அண்ணா❤🙏 நல்ல தகவல்களை தந்து எங்களை மகிழ்ச்சி படுத்துவதற்கு நன்றி அண்ணா❤
@moonhomeo1284Ай бұрын
உண்மை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உழைப்பு
@shridharanjoseph7697Ай бұрын
Excellent discussion. Many thanks to Lankasri and Mr.Nilamudeen. 👍💐♥️
@PTRavi-rp1ouАй бұрын
புதிய ஜனாதிபதிக்கு மிகுந்த பாதுகாப்பு அவசியம் . மகிந்த கொலைகார கொள்ளைக் கூட்டம் எதுவும் செய்யலாம் .
@sajanthansajan3114Ай бұрын
செய் நன்றி மறவோம்... Akd❤️... N14
@S.manon1970ManonАй бұрын
ஆசாமிகளின் ஆட்டங்களின் புதைகுழி புதைகுழிஇப்போதுதான் அம்பலமாகி ஆட்டம் காண வழிபிறந்திக்கு. நன்றி அனுராவுக்கும் அனுராவுக்கும்ஆய்வாளர்களுக்கும். யாவர்க்கும் பாதுகாப்பு முக்கியம்
@sivachandran7597Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா சிறந்த கருத்துக்கள்
@jaffermohammad9545Ай бұрын
சகோதரர் நிலாம்டீன் அவர்களி ன் கருத்து 100%உண்மை.ஜனா திபதி அவர்களின் பாதுகாப்பு நிச்சயமாக பலப் படுத்தப் பட வேண்டும் .நல்ல செயல்பாட்டா ளர்களின் ஆயுள் நீடிக்கும் .
@nakshabimohamed5252Ай бұрын
Very good news Alhamthulillah thanks brother
@rilwanriswan6208Ай бұрын
உண்மையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் தொட்டு இன்று வரைக்கும் ஊடறுப்பு கேட்டு வருகிறேன் உண்மை தன்மை கேட்க அனைவரும் கேட்ட வேண்டிய நிகழ்ச்சி வாழ்த்துக்கள் லங்காசிறி
@rasiahpremarajah9765Ай бұрын
நல்ல கேள்வி சிறந்த பதில் வாழ்க அனுர
@sasipaarathan305Ай бұрын
வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@AliAli-yl1scАй бұрын
நிச்சயமாக அனுர தன் பாதுகாப்பில் மிக்க கவனம் எடுக்க வேண்டும் அதே நேரம் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் AKD ❤❤
@sakariyazain4065Ай бұрын
....சிறப்பான நேர்காணல்...!!
@komathaskomathas2999Ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஆய்வாளர்அவர்களே உண்மைகளை உரித்து உரைப்பதற்கு.
@ShiyamMohammed-b5tАй бұрын
Excellent news sir
@sainthamaruthudpoАй бұрын
நல்லதே நடக்கும் ஆண்டவரின் அருளும் அன்பும் பாதுகாப்பும் ஜனாதிபதி க்கு வழங்கிடுயா! அல்லாஹ்.
@KamaleswaryKamaleswary-zi5rx26 күн бұрын
ஆம் நீங்கள் சோல்வது சரியான பதில்தான் அனுர அதிபர் அவர்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் ஏன் என்றால் அவர் ஒரு நல்ல இலக்கை தொடர்கின்றார் ஆனால் ஸ்றர் தாக்குதல் ஒரு சதி இதில் எந்த பயங்கரவாத செயல்கல் இல்லை இதில் சிறுவர்கள் பெரியவர்கள் வரை கோல்ல பட்டு இருக்கின்றார்கள் ஒன்றும் அறியாத உறவுகள் அவர்கள் அதனால் நிச்சயமாக குற்றவாளி தண்டிக்க பட வேண்டும் வாழ்த்துக்கள் உங்கள் சேவை சூப்பர்
@thangamalar9992Ай бұрын
Good answer sir unmaithanmaikalai makkalukku velipaduthi thelivu paduthukintreerkal
@shabdeenumar7806Ай бұрын
Arumaiyana information sir 🎉🎉🎉🎉🎉🎉waltukal ❤
@sajahansajahan9720Ай бұрын
அருமையான அலசல் வாழ்த்துக்கள்.
@mahinthanmahinthan9766Ай бұрын
நிலாம் ஐயா ஒவ்வொரு ஊர்களிலும் கிராமந்தோறும் நம்பிக்கையான இளைஞர்களை ஒன்று சேத்து வேவுப்படை அணிகளை உருவாக்குங்கள் ஜனாதிபதியை பாதுகாக்க உதவியாக இருக்கும்
@thangamalar9992Ай бұрын
Nilamdeen sir unkala thavukal thodara enathu valthukkal👍 from Trinco
@rajeswaryledchumykanthan4088Ай бұрын
Heartfelt prayers for our New Leader ❤❤❤
@shadrackemmanuel29 күн бұрын
Arasan Anru Arupan... Devem Nendu Ketkum.... amen... this is plann of God... for this The Great Lion of Sri Lankan People's... ... and also thanks Brother for Ur great and Truthful Voice of Ur KZbin... thanks may God bless you.. 🙏... Emme
@naazeerarja6993Ай бұрын
❤Nijam மச்சான் நல்ல செய்தி congratulations இப்படியான செய்தி உங்களுக்கும் நன்மை எங்களுக்கும் நன்மை❤❤❤
@lathifnajimudeen4235Ай бұрын
மிக மிக அருமையான பதில்..bro
@Arulthas-d8qАй бұрын
வாழ்த்துகள்
@issadeennafees3041Ай бұрын
தேர்தல் முடிந்த கையோடு உங்களை காணவில்லை என யோசித்து கொண்டிருந்தோம் இப்போதுதான் நீங்கள் வந்திருக்கின்றார்கள் உங்களை வருக வருக என வரவேற்கிறோம்
@AsanarJunaitheenАй бұрын
AkD IS GENUINE President.Good luck
@JaganathanDuriАй бұрын
Oru tiramaana nermayai nermayaana unmayai unmayaake vilai Kiya uoodaruppu Bilal hi God bless. ❤
@MohomedSabrulla27 күн бұрын
அநியாயமாக.மக்களை அவர்களின் நிம்மதியை கெடுத்து. அனைவரையும் சட்டப்படி தண்டிக்கபடவேண்டும்
“இனவாதம் இனி நாட்டிற்கு தேவைப்படாது” மிக மகிழ்ச்சியான செய்தி.
@SankaranDivakaran-m2iАй бұрын
Super
@faissamara970029 күн бұрын
Dear Both are Very good update. Well done much. I appreciate it brothers ❤❤
@senthilratnam6726Ай бұрын
எங்களுடைய பள்ளிக்கூட காலங்களில் நாங்கள் 1970 களில், இலங்கை பிரதமர் திரு, டட்லி சேனாநாயக்க சர்வ சாதாரணமாக வீதியில் நடமாட்டியத தை பார்திருக்கிறேன். இப்போ AKD அவர்களைத்தான். 🤗🤗🤗🤗🤗🤗 பார்க்கிறேன்.
@Nowa-o6q29 күн бұрын
Thanks mr nilam
@gmganeshan4610Ай бұрын
வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கு.
@JosephWulstonFernandoАй бұрын
Very Good NEWS
@SurendraKumar-r1lАй бұрын
Super,arumaya kelvin?arumayanabadil!n m m nilaamdeen kku nantry
@abdulnazeer899622 күн бұрын
One of the best genive politican in srilanka Anura
@sithiravelkumaravel8992Ай бұрын
அண்ணா நீங்கள் ஜனாதிபதியை சந்திக்கும் போது பாதுகாப்பு மிகவும் அவசியம் இதனை வலியுறுத்துங்கள்
யுத்தத்தின் போதும் இவர் பாதுகாப்புப் படைக்கு சார்பாக இருந்த ஊடகவியலாளர்
@MrRManimaranАй бұрын
அனுர அவர்கள் நாட்டின் தலைவர் அல்ல உண்மையில் அவர் ஒரு புரட்சியாளர்.நாடாளுமன்ற தேர்தல் என்ற மக்கள் புரட்சிக்கு மக்களை தயார்படுத்துகிறார்.
@whoareyou-jb3woАй бұрын
@@MrRManimaran 😂😂😂🤣😅😅😅
@abdulnazeer899622 күн бұрын
World number one purely politican Anura
@VishnuVishnu-rl5ryАй бұрын
உண்மைவலுகவணமாக நடக்க இறைவன்துணைநிற்பாராக
@danielthanaraj9637Ай бұрын
Mr.Neelamdeen After a short interval your have explained the real story. Very nice
@sakariyazain4065Ай бұрын
...Surely....!👍
@nashathifas5747Ай бұрын
உண்மை பாவம் அவரை காப்பாற்றுங்கள்
@rajkandiah8182Ай бұрын
MMN மிக சிறப்பான அரசியல் ஆய்வாளர் உண்மைகளை உரக்க சொல்கிறார்
@johnmaryperiesАй бұрын
Sir MM Lilam Deen, Congratulations. please keep continue to support AKD. The way supportive the word you use "Tholar" , I like.
@GnanaChelvamАй бұрын
Excellent.Nilabdeen well done.security for Prime minister Need.
@abdulgaffoor7221Ай бұрын
Nice bro nilamdeen
@narutolegameuroff6818Ай бұрын
உண்மையிலே யுத்தமில்லாத பூமி யாக இலங்கை வர வேண்டும் என்றுதான் நீண்ட நாள் ஆசை ஒரு நாட்டின் அதிபர் சுதந்திரமாக திரிந்தாலே அந்த நாடு சுபிட்சம் அடைந்துவிடும் எனிவரும் காலங்களில் இந்த நாட்டின் தலைவர் இன வாதங்களை கையில் எடுக்காமல் ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
@chendur1285Ай бұрын
மக்களுக்கான தலைவன் தோழர் அனுர அவர்களின் தேசிய மக்கள் சக்தி வரும் பொதுதேர்தலில் 150 அதிக உறுப்பினர்களை பெற்றுகொள்வார்கள்.. வாழ்த்துக்கள் 🎉
@ravi2022-q6oАй бұрын
Great 👍
@ArunthathiDevi-kz5tqАй бұрын
சிறப்பு
@santhansivasubramaniyam18Ай бұрын
Thank you
@KrishnapillaiMАй бұрын
உயிர்த்த ஞாயிறு ஒக்கே 2009 அவலத்துக்கு என்ன செய்வார் ...............
@krishnanganeshamoorthy3431Ай бұрын
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 உயிர்பலிக்கு முக்கும் எகேடி இறுதி யுத்த்தில் 2008 2009 காலத்தில் 178000 அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை இல்லை நல்லாக இருக்கிறது எகேடி சிங்கள தேசபக்தி தமிழனுக்கு என்ன நடந்தாலும் நடவடிக்கை இல்லை
@normayoosuf3064Ай бұрын
do you think if anyone else come they will do it immediately? give them enough time dont be silly
@niroshanparamasivam5916Ай бұрын
You should ask about that from pirabakaran and LTTE. Becoz they only use the innocent civilians for their safety pillars and guard against war weapons. Idiot and useless fellows. They didn't allow the civilians to seek asylum for military. But they only escaped and nowadays they are living with their family in Europe .selfish fellows!. In 2009 only innocent civilians died. If you want to ask this questions , you can contact with that selfish LTTE heads in Europe.
@JaganathanDuriАй бұрын
It is. very important to remind him to take much more safe guard plz . Thanks
@manoharanrasathurai6629Ай бұрын
AKD குழுமம் சிறப்பாக செயல்படும் 76 வருஷமாக மாறாத மாற்றத்தை மாற்றுவார்கள் சுருக்கமாக சொன்னால் பொது மக்கள் அனைவரும் இணைந்து AKD குழுமத்தை பாதுகாத்து சுதந்திரமான இலங்கையை உருவாக்கி சதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்