அநுரவின் வருகையால் திடீரென மாறிய வல்வெட்டித்துறை !மக்கள் கூறிய பரபரப்பான கருத்துக்கள்!நிலவரம் என்ன ?

  Рет қаралды 38,242

VITHU DOT

VITHU DOT

Күн бұрын

Пікірлер: 80
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 10 сағат бұрын
ஊடகவியலாரேநீங்கள்நேர்மையாக இருக்கும்போதுபயம்வேண்டாம்எதையும்நல்ல அனுகுமுறையுடன்நண்பர்கள்போல்பணிந்துதொடரந்துசற்றுதுணிந்துசெல்லுங்கள்.நன்றிகள்
@varunadeepa7796
@varunadeepa7796 4 сағат бұрын
எம் தலைவர் பிறந்த மண் அதுதான் பெருமை❤❤❤
@WaranLogeswaran
@WaranLogeswaran 10 сағат бұрын
வல்வெட்டித்துறை வீரத் தமிழன் பிறந்த ஊர் மக்கள் உங்களின் வீரத்தாய் பெற்ற அண்ணன் பிரபாகரனை நினைக்கவும் ஈழம் மலர வேண்டும்
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 Сағат бұрын
தம்பி நாட்டில் முதலில் மக்கள் நிம்மதியாக வாழட்டும். அதுசரி உங்கள் அரசியல்வாதிகளுக்குள் ஒற்றுமையில்லை, தவிர மண்டை குழம்பிய டாக்டர் கம்பி எண்ணுகின்றனர்!
@SivajiniKathirgamanathan-to4ie
@SivajiniKathirgamanathan-to4ie Сағат бұрын
Proud of you guys first time one yanathipathi Visiting vvt hats up. He will do something for people what they need it. God bless VVT.
@rajasathiya1370
@rajasathiya1370 11 сағат бұрын
இலங்கை மக்கள் எல்லோரும் அனுராவின் மயக்கத்தில் இருக்கிறார்கள்
@மனிதம்15
@மனிதம்15 10 сағат бұрын
நல்லதாக மட்டும் எடுத்து கொள்ளலாமே
@rajasathiya1370
@rajasathiya1370 10 сағат бұрын
@மனிதம்15 ஏனைய அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது AKD ok கெடுபிடிகள் இல்லை குற்றங்கள் குறைந்திருக்கிறது
@aabidaabid7625
@aabidaabid7625 7 сағат бұрын
​@@rajasathiya1370குட்டங்கள் என்ன வாப்பா குறைஞ்சிருக்கு😂😂😂😂😂
@velanaga3366
@velanaga3366 7 сағат бұрын
@@மனிதம்15 76 ஆண்டுகளாக சிங்களவன் சொல்வதை எல்லாம் நல்லதாகத்தான் எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்!! எந்த ஒரு சிங்களவனும் தமிழனை சுயநிர்ணய உருமையுள்ள இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை எனிமேலும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை!!!
@rkmix9910
@rkmix9910 5 сағат бұрын
​@@rajasathiya1370நீதிமன்றத்துக்கு முன்னால் சுடுறாங்கள்
@angelfreedom246
@angelfreedom246 10 сағат бұрын
அவசரமாக பாதையின் குழிகளை நிரப்பியது தெரிக்கின்றது . இது ஒரு பூச்சு வேலை .
@gitakumar4137
@gitakumar4137 7 сағат бұрын
முதலில் k k s road ஐ திருத்துங்கள் . எங்கள் முன் முற்றம் எந்த காலத்திலும் சுத்தமான தாகத்தான் இருக்கும்.
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
சனாதிபதி வருவதற்கே குழிகளை மாத்திரம் தான் நிரப்பி உள்ளார்கள் 😅
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 11 сағат бұрын
வாகண றைவர் தம்பி சரியாக சென்னிர் N,P,P, படம் காட்டுகின்றது பட்டத்திருவிழவில் கண்பித்து விட்டர்கள் N,P,P, படம் கட்டுகிறது என்று
@varunadeepa7796
@varunadeepa7796 4 сағат бұрын
எம் தமிழ்மக்கள் பாவம்
@varunadeepa7796
@varunadeepa7796 4 сағат бұрын
எங்களுடைய தமிழ் மண்ணில் தமிழுக்கு இரண்டாம் இடம் 😢😢
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
அதற்கு தானே மாலைப் போட்டு மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது யாழ் மக்களுக்கு 😂😂😂! உலகிலயே விசர் சனங்கள் என்றால் அது யாழ் மக்கள் தான்!
@aabidaabid7625
@aabidaabid7625 7 сағат бұрын
அது என்னடா வாப்பா அனுர வாரம் பிஞ்சு போன ரோட்டுக்கு பெச்சி போடுறார் இதே போல தான் மக்களுடைய மனசு மாத்துறதுக்கு பெச்சி போட்டுக்கிட்டு வாராரு மக்கள் தான் பாவம் எல்லாத்தையும் நம்பிகிட்டு கிடக்கிறேன்😂😂😂
@jatsasi3757
@jatsasi3757 34 минут бұрын
Everyone in srilanka special have to be patience and help president To achieve clean and make sri lanka prosper.
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 11 сағат бұрын
We are very proud of receiving Mr President sir
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 9 сағат бұрын
மேதகு வின் சந்ததி பார்ப்போம் விலைபோகிறார்களா என்று
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 4 сағат бұрын
தயவு செய்து தலைவர் வீட்டை கூட்டி கோண்டுபோய் விருந்து வையுங்கள்
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 30 минут бұрын
Hallo Vanakkam Aayubowan Asalaamu Alaikkum Vaalka Manitha Neyam. ❤😮❤ Hon Mr President of Srilanka You are welcome. Thanks & Peace.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 11 сағат бұрын
Brother!!! இப்படியான வீதி திருத்த வேலைகள் செய்வது தமிழ் நாட்டு திமுக கட்சி ஆச்சே!!! அப்போ ஈழத்திலும் திராவிட மாடலா???😛😛😛 அடுத்தது கடைசியாக பேசிய அந்த தம்பிக்கு 👍👍👍🙏🙏🙏
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
திராவிட மாடல் தான் ! 😂😂 அநுர பிறந்த தம்பூத்துகம தெலுங்கு மக்கள் ( பாம்பாட்டிகள் ) நிறைந்த ஊர் !! தமிழ் தேல் போர்த்திய வடுகர்கள் இன்று சிங்களவர்களாக வலம் வருகிறார்கள் 😂
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 10 сағат бұрын
Vvtயைநிடசயம்ஒருமறக்கமுடியாத அழகுபடுத்தும்முதலடியெடுப்பாக அமையுமெனநினைக்கின்றேன்காரணம்நிறையவேஅநுரதோழருக்குத்தெரியும்
@kamalasuki8325
@kamalasuki8325 3 сағат бұрын
Very good vithu
@PrasaSella
@PrasaSella 10 сағат бұрын
Saho avar vanthu innum 4 month than agutthu so konjam wait pannunga.....nallathu seivar anura .....vidhai pota udane maram varathu bro.....
@arunthathyguna7369
@arunthathyguna7369 10 сағат бұрын
அநுரவை ஆதரியுங்கள்
@ThejaashSujithkumar-wg4zn
@ThejaashSujithkumar-wg4zn 5 сағат бұрын
👍👍👍👍👍👍
@rkmix9910
@rkmix9910 5 сағат бұрын
முறிகண்டி ஊடாக வன்னேரி கடந்து ஜெயபுரத்தால் பல்லவராயன்கட்டுக்கு போகட்டும் பார்ப்பம்
@RohiniSivapalan
@RohiniSivapalan 9 сағат бұрын
This patch work of road would not last long 😂. When the president leaves today and if a rain comes heavily it will all dissappear and become the same state as before 😂
@sivayogann7797
@sivayogann7797 10 сағат бұрын
அருமையான பதிவு நன்றிங்க ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
@VITHUDOT
@VITHUDOT 8 сағат бұрын
நன்றி
@balasingamratnasingam3104
@balasingamratnasingam3104 10 сағат бұрын
மாப்பிளைக்கு நல்ல தண்ணி போல
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 9 сағат бұрын
கிளீன் சிறீலங்கா வீதியெல்லாம்😂😂
@karthikesukumarasamy6544
@karthikesukumarasamy6544 5 сағат бұрын
நீர் பாடசாலைக்கு சென்று தமிழ் படித்தில்லையா தமிழ் வார்த்தைகள் ஆங்கில சொற்கள் சேரந்து பேசிகின்றீர் திருவள்ளுவர் கூறியது சரி உங்களைபோன்றவர்களால்தான் தமிழ் மெல்லென சாகும் என்று கூறினாரோ தெரியவில்லை யாழப்பாணத். தமிழுக்கு என்றும் மதிப்பு இருக்கின்றது அதன் மதிப்பை குறைத்துவிடாதீர்கள்
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
தற்போது யாழ்ப்பாணத்தில் தாற் குப்பைத் தமிழ் வளர்ந்து வருகிறது! மொழி, பழக்க வழக்கம், அறிவு, உழைப்பு, அரசியல் அனைத்திலும் யாழ்ப்பாணமே படுகுழியில்! ஆனையிறவுக்கு தெற்கே உள்ள தமிழ் KZbinr களைப் பாருங்கள் ஆனையிறவு முதல் அம்பாறை வரை! ஈழத்தமிழ், முஸ்லிம், மலையகம் என தமிழ் தெளிவாக பேசப்படுகிறது ஆறால் யாழில் தான் நாறுகிறது
@niksanconstruction9343
@niksanconstruction9343 5 сағат бұрын
இப்படி விலைபோட்டீங்களே
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 Сағат бұрын
இதில் கமெண்ட் எழுதியவர்களில் அநேகமாக 100% நெகடிவாக எழுதுபவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள், அவர்களுக்கு உவ்விடம் மக்கள் நிம்மதியாக இருப்பது விருப்பம் இல்லைபோல தெரிகின்றது. உவ்விடம் பிரச்சனை தொடர்ந்தால்தான் அவர்களில் பலருக்கு விசா கிடைக்கும், இங்கு அரசியலும் செய்யலாம். 😂😂😂😂
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் அருச்சுண அணி தான் வெல்லும்! அதனால் தான் npp ஒடித் திரியுது 😂
@krishnapillaikarunanithi6480
@krishnapillaikarunanithi6480 8 сағат бұрын
எல்லாம் இருக்கிறது போல இருந்தால் நாட்டின் நிலமை சுற்றுச்சழல் விளங்கும்
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 11 сағат бұрын
வீதிபோடதற்க்குகாரணம்மக்கள்இவீயைஅகலமாகமாற்ரவேண்டும்அதற்காககாணியைகொஞ்சம்விட்டுகொடுக்கவேண்டும்அதைசெய்தால்கொஞ்சம்நல்லம்
@SinnathampiKaneshamoorththy
@SinnathampiKaneshamoorththy 11 сағат бұрын
தமிழ்நாடு கட்சி இதுவரையில் தமிழருக்கு எந்த உரிமை வேண்டி தெரியவில்லை இந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை தலைமைத்துவத்துக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறோம் ஓட்டு போட்ட மக்கள் இனி புரிந்து ஓட்டு போடவும்
@velanaga3366
@velanaga3366 11 сағат бұрын
😭😭😭😭😭
@thedkannan2401
@thedkannan2401 Сағат бұрын
Npp மற்றவர்களை விட பரவாயில்லை ஆனால் தமிழ்ப்பிரதேசம் என்பதை தூக்க பார்க்கிறார்கள் ( முன்னையவர்களும் தான் ) அந்த வி டயத்தில் ஒரு கேள்வி எழுப்புகிறது ""
@athyks
@athyks 5 сағат бұрын
உங்கள் வீடியோக்கு நன்றி. உங்கள் முயற்சியை நான் மதிப்பிடுகிறேன். ஆனால், தயவுசெய்து ஜூம் இன் மற்றும் ஜூம் ஆઉட், மற்றும் கேமரா இயக்கங்களை மெதுவாக செய்ய முடியுமா? இப்போது இந்த இயக்கங்கள் மிகவும் வேகமாக இருக்கின்றன, அதனால் அந்த பகுதிகளை நான் வேகமாக முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கும், அதனை தவிர்க்க. உங்கள் புரிந்துதலுக்கு நன்றி.
@ThejaashSujithkumar-wg4zn
@ThejaashSujithkumar-wg4zn 5 сағат бұрын
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯❤️😘
@LalaHallo-r7k
@LalaHallo-r7k 3 сағат бұрын
Thalaivar Rodu podama podare iyako 😭😭😭😭😭
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 10 сағат бұрын
I think president like METHAGU V. PIRABAKARAN 🌹
@RohiniSivapalan
@RohiniSivapalan 9 сағат бұрын
Pothole repairs is only temporarily
@shamsuthakar3704
@shamsuthakar3704 Сағат бұрын
no one cant do any think within 3 Months. please do understand.
@colomboking4204
@colomboking4204 27 минут бұрын
எல்லாம் நாடகம்
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 8 сағат бұрын
Peaceful surrounding
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
இடையில் so so so 😂
@pappadamas963
@pappadamas963 5 сағат бұрын
Vvt has nothing.... Thalivar piranthalum.... Thalivar endalum maveerar ala than thalivar
@RSXXX229
@RSXXX229 2 сағат бұрын
AWSOME REPORTING 👍. ESPECIALLY, YOU & PEOPLE AROUND ARE TALKING ABOUT - DEVELOPMENTS r.g. ROADS - PUBLIC PLACES CLEANINESS SL TAMIL PEOPLE ARE VERY INDUSTRIOUS PEOPLE AND MORE DEPENDANT N THEIR OWN HANDS & BRAINS (UNDER THE CIRCUMSTANCES)🎉
@thambiparath5353
@thambiparath5353 Сағат бұрын
No change..all are sinhala parties..wait and see...
@varunadeepa7796
@varunadeepa7796 4 сағат бұрын
எங்களுடைய தமிழ் மண்ணில் தமிழுக்கு இரண்டாம் இடம் 😢😢
@balanesanbalasundaram2619
@balanesanbalasundaram2619 10 сағат бұрын
அடுத்தசிங்களகிராமமாகமாறப்போகின்றதாவல்வெட்டிதுறை
@velanaga3366
@velanaga3366 7 сағат бұрын
@balanesanbalasundaram2619 தலைவன் பிறந்த மண்ணில் கூட்டம் போட ஆதரவு கொடுப்பது கருணா செய்ததைவிட துரோகச்செயல்!!
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН