பிரதோஷ 108 சிவன் போற்றி | Pradosham 108 Sivan Potri with Lyrics | Powerful Sivan Song | Anush Audio

  Рет қаралды 1,811,662

Anush Audio

Anush Audio

Күн бұрын

Song : Pradosha 108 Sivan Potri - Lyrical Video
Singer : Sudha
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#sivan108potri#pradoshamsivansong#AnushAudio
பாடல் : பிரதோஷ 108 சிவன் போற்றி - பாடல்வரிகள்
குரலிசை : சுதா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
ஓம் முக்கண் முதல்வனே போற்றி
ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி
ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி
ஓம் தில்லையம்பலவாணனே போற்றி
ஓம் சக்தியின் நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி
ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் கங்கை கொண்டவனே போற்றி
ஓம் காசி விஸ்வநாதனே போற்றி
ஓம் திங்களை சூடியவனே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி
ஓம் சங்கமேஸ்வரனே போற்றி
ஓம் சங்கரின் துணைவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் இயக்கத்தின் மூலவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் இமயமலையனே போற்றி
ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி
ஓம் அரவணைக்கும் அய்யனே போற்றி
ஓம் சோதனைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் சுடரொளியாய் தெரிபவனே போற்றி
ஓம் நாதபிரம்மமே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் அடியார்க்கு அடியனே போற்றி
ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி
ஓம் தடைநீக்க வல்லோனே போற்றி
ஓம் தண்டீஸ்வரனே போற்றி
ஓம் அடிமுடியில்லாதவனே போற்றி
ஓம் அண்ணாமலையனே போற்றி
ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி
ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
ஓம் கட்டுக்கடங்காத கருணைக்கடலே போற்றி
ஓம் கபாலீஸ்வரனே போற்றி
ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி
ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி
ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி
ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் அறுபத்துமூவரின் ஆண்டவனே போற்றி
ஓம் அருணாசலனே போற்றி
ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி
ஓம் பட்டீஸ்வரனே போற்றி
ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி
ஓம் வைத்தீஸ்வரனே போற்றி
ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி
ஓம் காரணீஸ்வரனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பொன்னார் மேனியனே போற்றி
ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி
ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி
ஓம் வெங்கேஸ்வரனே போற்றி
ஓம் அன்னாய் காப்பவனே அன்னாய்
ஓம் கையிலாத நாதனே போற்றி
ஓம் உண்ணாமுலையாள் துணைவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி
ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி
ஓம் பரிபூரணமானவனே போற்றி
ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி
ஓம் கரிமுகன் தந்தையே போற்றி
ஓம் காந்திமதி நாதனே போற்றி
ஓம் சரவணனை தந்தவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் வையகம் காப்பவனே போற்றி
ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ வல்லமையானே போற்றி
ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தரணி ஆள்பவனே போற்றி
ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி
ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் கலைகளின் அரசனே போற்றி
ஓம் சத்ரலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வம் சிவமயமே போற்றி
ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சூட்சுமதாரியே போற்றி
ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி
ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சரபேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி
ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி
ஓம் வற்றா அருளுடையவனே போற்றி
ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி
ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி
ஓம் பாபவிமோச்சனனே போற்றி
ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி
ஓம் உடலின் உயிரே போற்றி
ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 491
@AnushAudio
@AnushAudio 14 күн бұрын
Our other 108 potri : 1. முருகன் 108 போற்றி | Murugan 108 Potri : kzbin.info/www/bejne/nJSlp6FtjZuLlbc 2. மஹாலக்ஷ்மி 108 போற்றி : kzbin.info/www/bejne/d3nYgY2OoLOGmtU 3. 108 பிள்ளையார் போற்றி -108 Pillaiyar potri : kzbin.info/www/bejne/qZW8aqZjr9KGmtE
@rakshithdevaki6709
@rakshithdevaki6709 Жыл бұрын
Om namashivaya namaga om aatheswara bhagavane shiva shiva shivaya namaga
@esswarik471
@esswarik471 3 жыл бұрын
Om namasivaya
@nilaksansella6544
@nilaksansella6544 2 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🕉
@vimalrajs4292
@vimalrajs4292 3 жыл бұрын
Óm namasivaya namaga om
@revathirevathi5528
@revathirevathi5528 3 жыл бұрын
🙏OM NAMASIVAYA POTRI🙏
@psundararajan7266
@psundararajan7266 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@sitrarabn2091
@sitrarabn2091 3 жыл бұрын
ஓம் நமசிவயனே போற்றி போற்றி
@bhanupriya-nv6hd
@bhanupriya-nv6hd 3 жыл бұрын
Om namashivaya
@prasathvishnu777
@prasathvishnu777 9 ай бұрын
Om namah shivaya
@harisana1381
@harisana1381 Жыл бұрын
Om namasivaya om
@SethuRamalingam-nu3hh
@SethuRamalingam-nu3hh 6 ай бұрын
Appa shivan 🌍🫀👥 I love you appa 🤩❤️‍🔥⚡
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
Thennadudaya Sivane potri
@arthip5847
@arthip5847 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HarshaKumara-yo9xm
@HarshaKumara-yo9xm 6 ай бұрын
My appa sivan
@subaranivijayasudha557
@subaranivijayasudha557 6 ай бұрын
எம்பெருமானே ஈசனே நான் அறியாமலும் அறிந்தும் செய்த தவறுகளை மன்னித்து அருள் வேண்டும் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭🙍‍♀️
@pushparamachandran8946
@pushparamachandran8946 2 жыл бұрын
Om namasivaaya
@RamamoorthyRam-pi7eo
@RamamoorthyRam-pi7eo 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
31_8_2021 🙏✍️🙏🙏🙏🙏🙏🙏 🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸 ஓம் பாசலிங்கெஸ்வரனே போற்றி ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி ஓம் கலைகளின் அரசனே போற்றி ஓம் சத்ரலிங்கேஸ்வரனே போற்றி 🌸🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 ஓம் சர்வம் சிவமயமே போற்றி ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@skks2024
@skks2024 Жыл бұрын
என் நிலை மை யாருக்குமே வர உடது சிவனே பிரச்சினை பணம் வேணும் நீங்கள் துணை🙏🙏🙏🙏
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
26_8_2021 ✍️🙏🌺🌻🍁🌸. ஐ லவ் யூ சிவனே போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி ஓம் பிரகதீஸ்வரனே போற்றி ஓம் கட்டுக்கடங்காத கருணக்கடலே போற்றி ஓம் கபாலீஸ்வரனே போற்றி ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி 🌸🍁🌻🌺🙏✍️ ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி ஓம் முன்வினை தீர்ப்புவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
29_8_2021 ✍️🌼🌺🌸🙏 ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி ஓம் பரிபூரணமானவனே போற்றி ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி ஓம் கரிமுகன் தந்தையே போற்றி 🙏🌸♥️♥️💓💞🌸🌺🌼✍️ ஓம் காந்திமதி நாதனே போற்றி ஓம் சரவணனை தந்தவனே போற்றி ஓம் சாம்சிவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி நினைக்காதே நாள் ஒன்று இல்லை ஈசனே எப்போதும் நீ மட்டும் துணை இருக்க வேண்டும் ஈசனே
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
1:9:2021 🙏🌸🌻🏵️🍁🌼🌺✍️ ஓம் சூலலிங்கேஸ்வரேன் போற்றி ஓம் சூட்சுமதாரியே போற்றி ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி ✍️🌺🌼🍁🏵️🌻🌸🙏 ஓம் சரபேஸ்வரனே போற்றி ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி ஓம் தீர்த்தங்கள் பலகெண்டாய் போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
✍️🙏. 🌺🌻🍁🌸 27_8_2021 ஓம் அறுபத்து மூவரின் ஆண்டவனே போற்றி ஓம் அருணாசலனே போற்றி ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி ஓம் பட்டீஸ்வரனே போற்றி ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி ✍️🌸🙏🌻🙏🌼✍️ ஓம் வைத்தீஸ்வரனே போற்றி ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி ஓம் காரணீஸ்வாயனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
19-92021 தினமும் காலையில் கேட்ட சிவன் போற்றி 108 மனம் சிவனே நேக்கி சொல்லுகிறேது ஓம் கங்கை கொண்ட போற்றி போற்றி ஓம் நமசிவாயனே போற்றி ஓம் நமசிவானே போற்றி போற்றி 🙏✍️🙏🌼🌺🌸🌸🌼 ஓம் நமோ சிவனே போற்றி போற்றி ஓம் அன்னார் காப்பவனே அன்னே போற்றி போற்றி ஓம் தண்டலிங்கேஸ்வரேன் போற்றி போற்றி ஓம் சத்ரலிங்கேஸ்வரேன் போற்றி போற்றி ஓம் பிச்சைப்பாத்திரன் ஏந்தியவனே போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி போற்றி ஓம் கபாலீஸ்வரர்னே போற்றி போற்றி ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி போற்றி ஓம் அருணாசலனே போற்றி ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி ஓம் உடலின் உயிரே போற்றி ஓம் திருச்சிற்றபலமே போற்றி போற்றி
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
ஓம் அண்ணாமலையனே போற்றி ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி ஓம் சாம்பசிவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@pasupuletimeenakshi2160
@pasupuletimeenakshi2160 3 жыл бұрын
ఓం నమఃశివాయ్యా ఓం నమఃశివాయ్యా ఓం నమఃశివాయ్యా 🏡👨‍👨‍👧‍👧🤚👌👍🌼🌺🌸🌹💮🍇🍎🍊🌾🌴🌿✡️🔱🕉️🇮🇳🙏
@m.umadevi.3979
@m.umadevi.3979 3 жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே தில்லை வாழ் நடராஜனே போற்றி போற்றி. கருணைகாட்டு ஈஸ்வரா. நோய் நீங்கி மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ அருள் புரியுங்கள் ஈசனே. கைலாசவாசா. ஓம் நமசிவாய.
@KalaiVani-yf6yc
@KalaiVani-yf6yc 3 жыл бұрын
11p1111
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Nandisvaraia Pootri 🕉️🕉️Om Namachi Vria Poorly, 🕉️Om SIVAIA NAME Om NamhSival SIVAIA NAME Om 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏, 🌹 🌹 🌹 🌹 🌹 🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸
@saranyaelangovan7866
@saranyaelangovan7866 3 жыл бұрын
kzbin.info/www/bejne/m16tfqRqgbior9k pradhosam parunga
@harihhvlog3575
@harihhvlog3575 3 жыл бұрын
ௐ நமசிவாயனே போற்றி ௐ நமசிவாயனே போற்றி ௐ நமசிவாயனே போற்றி ௐ நமசிவாயனே போற்றி ௐ நமசிவாயனே போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
28_8_2021 ✍️🌼🙏🌻🌸🍁🌺🏵️👈 ஓம் பொன்னார் மேனியனே போற்றி ஓம் புரித்தோலணிந்தவனே போற்றி ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி ஓம் வெங்கேஸ்வரனே போற்றி ஓம் அன்னாய் காப்பவனே அன்னாய் போற்றி 🙏🌸🌺👈🌼✍️ ஓம் கையிலாத நாதனே போற்றி ஓம் உண்ணாமுலையான் துணைவனே போற்றி ஓம் உடுக்கை ஏந்தியாவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி சிவனே துணை இருப்பவனே போற்றி போற்றி மனம் குறைதீப்பவனே சிவனே போற்றி போற்றி சிவனே துணை போற்றி போற்றி
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 3 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னிடம் அனுப்புங்க அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@senthilniquet9048
@senthilniquet9048 3 жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@rajagopalanitha3350
@rajagopalanitha3350 3 жыл бұрын
Om Nama shivaya namagha 🙏 Om Nama shivaya namagha 🙏 Om Nama shivaya namagha 🙏 Om shivaya namagha 🙏🙏🙏 Om Nama shivaya 🙏 om
@Padma-gajam
@Padma-gajam 3 жыл бұрын
பாடல் மிக அருமையாக உள்ளது ஒரு சின்ன வேண்டுகோள் அர்த்தநாரீஸ்வரருக்கு இதுபோல் 108 போற்றி அல்லது பாடல் இருந்தால் தயவு செய்து பதிவேற்றம் செய்யவும் நன்றி வாழ்க வளமுடன்
@saranyaelangovan7866
@saranyaelangovan7866 3 жыл бұрын
kzbin.info/www/bejne/m16tfqRqgbior9k Pradhosam parunga 🙏🙏
@amirome1
@amirome1 3 жыл бұрын
Om Sri Sree NamaShivyaParvathi Amman Swamy Potri...
@moorthi.smoorthi777
@moorthi.smoorthi777 3 жыл бұрын
Om Namasivaya potri
@newcarsindia2839
@newcarsindia2839 3 жыл бұрын
1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி 8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி 9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி 10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
@vj_vishallove5328
@vj_vishallove5328 2 жыл бұрын
Om Nama shivaya potri 🙏🙇🙏 thennaludaiya sivane potri 🙏🙇🙏 Ennatavarkum iraiva potri 🙏🙇🙏 kailaimalaiyane potri 🙏🙇🙏 enaku Sri ram 🙏 venum ❤️ Appa 💙 please Nalla marks score pannanum Appa 💙 please Sri ram 🙏 venum ❤️ Appa 💙 please Om Nama shivaya potri 🙏🙇🙏
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
23_8_2021 ✍️ ஓம் கங்கை கொண்டவனே போற்றி ஓம் காசி விஸ்வநாதனே போற்றி ஓம் திங்களை சூடியவனே போற்றி ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி ஓம் சங்கமேஸ்வரனே போற்றி 🙏✍️🌼🌸🌺🌻🏵️🍁♥️ ஓம் சங்கரின் துணைவனே போற்றி ஓம் எங்கள் நிறைந்தவனே போற்றி ஓம் இயக்கத்தில் மூலவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@mathisurya4478
@mathisurya4478 Жыл бұрын
Enaku kulanthai bakiyam venum Sivane 🙏🏻Intha month Enaku conform aaganum pls 😢
@vj_vishallove5328
@vj_vishallove5328 2 жыл бұрын
Om Nama shivaya potri 🙏 thennaludaiya sivane potri 🙏 ennatavarkum iraiva potri 🙏 kailaimalaiyane potri 🙏 potri 🙏🙇✨
@rajanuma1162
@rajanuma1162 2 жыл бұрын
Om namachivaya namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 2 жыл бұрын
ஓம்.... மலை மலையே ! மா மலையே ! மலை குன்றே! மலையின் மீது அமர்ந்த பெருமானே, ஈசனே, இனியவனே, இப்பிறப்பில் நான் செய்த பாவங்கள் நீக்கும் புனிதனே, அருளானனே இம்மைக்கும் மறுமைக்கும், வாழ்வு அளிக்கும் இறையே போற்றி, போற்றி! அண்ணாமலையானே போற்றி போற்றி...! உண்ணாமலையனே போற்றி போற்றி... எழுத்து. செல்ல கிருஷ்ணா
@chandru1563
@chandru1563 3 жыл бұрын
Sivan,potri
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
30_8_2021 ✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வஜ்ர லிங்கோஸ்வரனே போற்றி ஓம் வையகம் காப்பவனே போற்றி ஓம் சத்திலிங்கேஸ்வரனே போற்றி ஓம் சர்வ வல்லமையவனே போற்றி ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍️ ஓம் தரணி ஆள்பவனே போற்றி ஓம் தக்தலிங்கேஸ்வரனே போற்றி ஓம் தாசஷியினி துணைவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@SureshKumar-bz3pf
@SureshKumar-bz3pf 3 жыл бұрын
Om nama shivaya 🙏 Om nama shivaya 🙏 Om nama shivaya 🙏
@anushasenthilkumar5552
@anushasenthilkumar5552 3 жыл бұрын
நமசிவாய நமசிவாய நாள் என் குடும்பத்துடன் இருக்கவும் சொந்த மாவட்டத்தில் பணியை தொடரவும் அருள்புரிய வேண்டும்
@kavithavaradharajan7702
@kavithavaradharajan7702 3 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🏻🙏🙏🙏
@krishnakmk6441
@krishnakmk6441 2 жыл бұрын
Na romba ketavana irunthan ennayum Sivan nalvazhi konduvanthutar🙏🙏🙏🙏🙏🙏
@ushachandra1058
@ushachandra1058 2 жыл бұрын
Supperb, for human being realization & rectification of mistakes is must & shd 👏👏👏... No one is perfect in this world... Always be gud & do gud
@balajiarts8252
@balajiarts8252 3 жыл бұрын
🙏😭🙏
@sivakamasuntharik8260
@sivakamasuntharik8260 3 жыл бұрын
🙏🙇🌹🕉🛐காந்திமதி நாதனே போற்றி ஓம் சரவணனை தந்தவனே போற்றி ஓம் சாம்பசிவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி🙏🛐🌹🌹
@santhakumar2775
@santhakumar2775 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
25_8_2021 🙏✍️🌼🌼🌼🌼🌼 ஓம் அடியார்க்கு அடியனே போற்றி ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி ஓம் தடைநீக்க வல்லோனே. போற்றி ஓம் தண்டீவரனே போற்றி ஓம் அடிமுயில்லாதவனே போற்றி✍️🌼🌺🍂 🙏✍️🌼🌼🌼🙏✍️ ஓம் அண்ணாமலையனே போற்றி ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி ஓம் சாம்பசிவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி
@vimalindiraselvaraj1120
@vimalindiraselvaraj1120 3 жыл бұрын
Om namasivaya namaga om
@sivayanamaha2492
@sivayanamaha2492 3 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@subashselvan8611
@subashselvan8611 2 жыл бұрын
சிவ சிவ சிவனே போற்றி போற்றி
@senthilraja4603
@senthilraja4603 2 жыл бұрын
ஓம் நமசிவாயனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 жыл бұрын
மும்மூர்த்திகளின் தலைவனே போற்றி
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 жыл бұрын
முக்கண் முதல்வா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
22_8_2021 ஓம் முக்கண் முதல்வனே போற்றி ஓம் முமுர்த்திகளில் முத்தவனே போற்றி ஓம் தில்லைம்பலவானனே போற்றி ஓம் சத்தியின் நாயகனே போற்றி ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி ஒம் பக்திக்கு பணிபவனே போற்றி ஓம் பரம் பொருளாய் இருப்பவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி 🏵️🍁🌻💓💕🌺🌸🌼🍂
@malligah1009
@malligah1009 3 жыл бұрын
Sivaya namaga
@banur5841
@banur5841 3 ай бұрын
சிவாப்பா எலும்பு வலி நல்லாயிடனும் அப்பா😢
@nadishrams3666
@nadishrams3666 2 жыл бұрын
ஓம் நமசிவாய....சிவாய நம ஓம்....என் அய்யன் பாதம் என் மேல் சாற்றி எனக்கு முக்தி கொடுப்பாயாக...
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 2 жыл бұрын
omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from viruddhachalam Cuddalore District Tamilnadu India
@kamalamu3349
@kamalamu3349 2 жыл бұрын
பரிபூரண ஆரோக்கியம் அருளும் அப்பாவே போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthlkumar711
@senthlkumar711 Жыл бұрын
OMac NaAMASHIVAYEY PPTRY OMaha NAMA SJIVAUE PTRY
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
24_8_2021 ஓம் மாதொரு பாகனே போற்றி ஓம் இமயமலையனே போற்றி ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி ஓம் அரவைணக்கும் அய்யனே போற்றி ஓம் சோதனைகள் தீர்ப்பவனே போற்றி ✍️🏵️👈👉🙏✍️🌼🍁🌻🌺 ஓம் சுடரொளியாய் தெரிபவனே போற்றி ஓம் நாதபிரம்மமே போற்றி ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
@vinoths787
@vinoths787 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Om Namasivaya namo namaha VN 💯🙏🙏🙏🙏🙏 Nandri Appa
@deepadeepalaxmi7205
@deepadeepalaxmi7205 3 жыл бұрын
சிவனே துணை போற்றி போற்றி ஐ லவ் யூ
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
நந்திகேஸ்வரா போற்றி போற்றி ஓம் நமசிவாய னே போற்றி போற்றி உன்னை கும்பிட பாக்கியம் கிடைத்த சிவனே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@mageshlal2282
@mageshlal2282 3 жыл бұрын
Om. Namah. Sivaya
@bagirathikavi7865
@bagirathikavi7865 3 жыл бұрын
Om sivaya nama
@eshwaria5743
@eshwaria5743 2 жыл бұрын
Om Sivaya namha 🙏
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE 3 жыл бұрын
🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
@kalaiarasi509
@kalaiarasi509 3 жыл бұрын
Omm namashivaya om namashivaya om namashivaya
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@karupusamya3892
@karupusamya3892 2 жыл бұрын
குறியீடு .
@thirunavukkarasuthirunavuk6930
@thirunavukkarasuthirunavuk6930 Жыл бұрын
ஓம் நமசிவாய
@revathi9191
@revathi9191 3 жыл бұрын
Om namasivaya omsivaya namaga 🙏🙏🙏🙏🙏
@M.parvathiM.parvathi-r7e
@M.parvathiM.parvathi-r7e 7 ай бұрын
நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ramkumar5945
@ramkumar5945 3 жыл бұрын
Om Namah Shivaya 🕉
@ramachandiranchandru4658
@ramachandiranchandru4658 3 жыл бұрын
🔔🙇🔱ஓம் நமசிவாயபோற்றி🔥🙏🙏🙏🙏
@balupriya368
@balupriya368 3 жыл бұрын
🙏 om Nama sivaaya
@trishasiva1183
@trishasiva1183 2 жыл бұрын
Om Namah Shivaya 🙏
@enarayanan4703
@enarayanan4703 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaivanikalaivani3911
@kalaivanikalaivani3911 3 жыл бұрын
Om Namah Shivaya
@mathialagan254
@mathialagan254 19 күн бұрын
ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.🌹🌹🌹
@jeganpraba6482
@jeganpraba6482 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jayasithra6951
@jayasithra6951 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க . ஓம் நந்தி தேவர் போற்றி போற்றி
@govindasamy9305
@govindasamy9305 3 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி
@devashilpa5681
@devashilpa5681 3 жыл бұрын
🙏
@dhivyaashokdhivyaashok7414
@dhivyaashokdhivyaashok7414 Жыл бұрын
அப்பா சிவனே வர வியாழன் கிழமை அன்று எனக்கு குழந்தை வரம் வேண்டடும் சிவனே போற்றி
@mpguna5879
@mpguna5879 3 жыл бұрын
Oh Namah Shivaya
@selvashankar3056
@selvashankar3056 2 жыл бұрын
Om nama sivaya 🙏🙏🙏
@anujaanu4917
@anujaanu4917 3 жыл бұрын
நம். ஈசன் அருளால் அனைவரும் பயமின்றி வாழ அருள்வாயாக.
@prabhakaranv7886
@prabhakaranv7886 3 жыл бұрын
Ohm namashivaya pottri
@devendrankogiladharshan3390
@devendrankogiladharshan3390 3 жыл бұрын
Very very Super and Thank you
@jayabala.s8809
@jayabala.s8809 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏OM NAMA SIVAYA
@psundararajan7266
@psundararajan7266 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sivanaddict9419
@sivanaddict9419 2 жыл бұрын
I Love Sivan Appa Always🥰❣️✨
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 21 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25