கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

  Рет қаралды 14,562,036

Hasini Musicals

Hasini Musicals

4 жыл бұрын

தீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .
தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருகில் திருச்சேறை என்ற சிறிய ஊரில் ஸ்ரீ சாரா பரமேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ ரிண விமோசனர் அருள்பாலிக்கின்றார் .
நம்முடைய கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் என்பது மிகவும் முக்கியம்.
இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருவது மேலும் சிறப்பானதாகும் .
பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
கடன் தீர்க்கும் இறைவர்
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
சிவனுக்கு அபிஷேகம்
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த பாடலை தினமும் கேட்டு வர உங்களின் தீராத கடன்கள் தீர்ந்து வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்பது கண்கண்ட உண்மையே .
#kadan#பணம்#kadannivarthi#

Пікірлер: 5 000
@aww9407
@aww9407 6 ай бұрын
ஒரு லட்சம் கடன் அடைந்து விட்டது அப்பா
@user-bm6ff5zp6m
@user-bm6ff5zp6m 6 ай бұрын
En kadanai adaiduvaiyappa
@user-wz6gq9qx4r
@user-wz6gq9qx4r 5 ай бұрын
❤​@@user-bm6ff5zp6m
@minimini4381
@minimini4381 4 ай бұрын
Unmai dhaan .
@balajip5579
@balajip5579 4 ай бұрын
உண்மை தான் எனக்கும் கடன் அடைந்துவிட்டது.ஓம் நமச்சிவாய
@karpagamt3205
@karpagamt3205 4 ай бұрын
Sivanai nampinal kantipa natakum
@MathiMathi-rd2sk
@MathiMathi-rd2sk 8 күн бұрын
எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@user-wc3op4kn3v
@user-wc3op4kn3v Ай бұрын
எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு நைட் படுத்த துக்கமே வர மாட்டேங்குது எல்லாத்தையும் நீங்காதன் தீத்து தர வேண்டும் அப்பா🙏🙏🙏
@natarajanraj5740
@natarajanraj5740 3 сағат бұрын
கடன் தொல்லையில் இருந்து நான் சீக்கிரம் விடுபடனும் என் ஐயனே
@m.dhavaneswaran6397
@m.dhavaneswaran6397 18 күн бұрын
தாங்க முடியாத கடன் பிரச்சினை என் உயிர் போகும் அளவிற்கு வேதனை தாங்கி விட்டேன்.இனியும் தாங்க முடியாது அப்பா காப்பாற்றுங்கள்
@JeevithaSelvam-qi7vw
@JeevithaSelvam-qi7vw Жыл бұрын
கஞ்சி குடித்தாலும் கடனின்றி நிம்மதியாக குடிக்க அருள் புரிவாய் இறைவா
@selvis4012
@selvis4012 Ай бұрын
Fact
@jaymoorthy8781
@jaymoorthy8781 Ай бұрын
நலம் பெறுவீர் 🤝
@thenmozhiammu3582
@thenmozhiammu3582 29 күн бұрын
💯 unmai
@rajeshbalaji8599
@rajeshbalaji8599 2 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இறைவா
@srinivasan-xd5rf
@srinivasan-xd5rf 2 ай бұрын
உண்மையில் இந்த பாடலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது..... நமச்சிவாய போற்றி
@satheeshwaranparamasivam3735
@satheeshwaranparamasivam3735 5 ай бұрын
இறைவா கடன் கழுத்தை நெரிகிறது எங்களுக்கும் உன் கரம் குடுத்து காப்பாற்றுங்கள்🙏🙏
@lion_abhilasha_1000
@lion_abhilasha_1000 Жыл бұрын
இந்த பாடலை கண்ணில் படும் படி செய்த கடவுளுக்கு நன்றி 🙏
@RajeshWari-ku7me
@RajeshWari-ku7me Жыл бұрын
Thank you so much God🙏🙏🙏
@AjayKumar-mh3zc
@AjayKumar-mh3zc 3 ай бұрын
😢😢😢😢😢😢
@saisabari4807
@saisabari4807 2 жыл бұрын
இனியும் வாழும் நாளில் கடன் படக் கூடாது இறைவா
@manav8103
@manav8103 2 жыл бұрын
என் கடன் யாவையும் தீர்த்து நல்லருள் புரிக எம்பெருமானே. ஓம் நமசிவாய.
@tamilbgm8518
@tamilbgm8518 2 жыл бұрын
TET exam yezhutha poren enakaga prarthanai pannunga sami naan pass aga vendum neengathan yenakku othavi seiyanum sami
@abinayashree2260
@abinayashree2260 2 жыл бұрын
இனியும் வாழ்நாளில் கடன் படக்கூடாது கடன் தீர அருள் புரிவாயாக
@abinayashree2260
@abinayashree2260 2 жыл бұрын
கடன் தீர அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்கவே கடன் தீர அருள்புரிவாயாகஓம் சார பரமேஸ்வரர் நமக ஓம் பரமேஸ்வராய நம ஹ ரென லிங்கேஷ் ரிண விமோசன ரிண விமோசன லிங்கேஸ்வரா நமக நமக திருச்சிற்றம்பலம்
@mohanbsms5664
@mohanbsms5664 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajeshVallep-zd5sc
@RajeshVallep-zd5sc 10 ай бұрын
தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே
@HappyAnt-mq8bk
@HappyAnt-mq8bk 4 ай бұрын
Ok
@vijiviji3594
@vijiviji3594 3 ай бұрын
Antha kovil enga irugu bro
@ThanujaMogankumar-rc8oh
@ThanujaMogankumar-rc8oh 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@itzcharuxx
@itzcharuxx 2 ай бұрын
😅saper 2:07
@kowsalyakowsi210
@kowsalyakowsi210 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@annalakshmilakshmi4446
@annalakshmilakshmi4446 Ай бұрын
15 லட்சம் கடன் உள்ளது... எங்கள் வீடு அடமானத்தில் உள்ளது... தாலி கூட இல்லாமல் இருக்கிறேன்... நீங்க தான் எல்லாம் சரி செய்யணும் அப்பா
@warimuruges660
@warimuruges660 Ай бұрын
கவலைப்படாதீங்க கடனை அடைத்து விடலாம் சீக்கிரம் உங்க வீட்டுக்காரர் தாலி கயிறு
@sumathianand9366
@sumathianand9366 Ай бұрын
எனக்கும் இது போல்தான் இருக்கிறது.என் அப்பன் சிவன் அருள் புரிய வேண்டும் 😢
@user-fq3qj1vs2m
@user-fq3qj1vs2m Ай бұрын
விரைவில் சிவன் உங்கள் தேவைகளை செய்வார் ஓம் நமச்சிவாய
@boopathiprabhakaran2366
@boopathiprabhakaran2366 Ай бұрын
இறைவன் அருளால் என்றென்றும் நலமுடன் வளமோடு சகலமும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐🙏💐
@Dhachayeni
@Dhachayeni Ай бұрын
Nalladhey nadakum 🙏🙏🙏
@udaiyappan5039
@udaiyappan5039 2 жыл бұрын
இனி மேல் கடன் வாங்க கூடாது அது மரணத்தை காட்டிலும் கொடுமையானது ஓம் நமச்சிவாயம்
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க தலைவரே... ரொம்ப கொடுமையானது
@shortsong8403
@shortsong8403 Жыл бұрын
kavalaipadathey nanbarey iraivan unudan irukkirar
@sandhyabalakrishnan4028
@sandhyabalakrishnan4028 Жыл бұрын
,?,... ,
@sandhyabalakrishnan4028
@sandhyabalakrishnan4028 Жыл бұрын
@@shortsong8403,
@mcreation2614
@mcreation2614 Жыл бұрын
Kandippa
@ohgod4433
@ohgod4433 Жыл бұрын
அனைத்து குடும்பமும் கடனின்றி நிம்மதியாக வாழனும் என் அப்பனே😢😢😢🙏🙏🙏🙏🙏
@rajaazhagurajaazhagu9601
@rajaazhagurajaazhagu9601 Жыл бұрын
🙏.💟.
@Aeykey0505AD
@Aeykey0505AD Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😍😍😍
@keerthikeerthi9432
@keerthikeerthi9432 Жыл бұрын
🙏🙏🙏🙏
@subashsuba9635
@subashsuba9635 Жыл бұрын
Om namah shivaya 🙏
@user-cp6hv6vm3l
@user-cp6hv6vm3l 8 күн бұрын
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ சிவனே துணை
@AbdulHameed-zq8cu
@AbdulHameed-zq8cu 4 күн бұрын
என் ஐயன் ஈசன் பாடலை கேட்டதும் நாள் முதல் என் மனம் நிம்மதியோடு நான் உறுதியோடும் வாழ்கிறேன் என் அப்பன் ஈசன் எப்பொழுதும் எனக்கு துணையாக நிற்கிறார்
@hariram-xh7or
@hariram-xh7or Жыл бұрын
அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
@sarathc8096
@sarathc8096 Жыл бұрын
Vilambaram varamal irundha nallathu
@mahalakshmi6359
@mahalakshmi6359 Жыл бұрын
சிவனின் அறுல் எனக்கு கிடைக்க வேண்டும் நான் சிவனை முலுமையாக நம்புகிறேன் என் கடன் அடையவேண்டும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கவேண்டும் அதற்க்காக என்பிள்ளைகளிடம் வருமானத்தை குடுங்கள் சிவனே போற்றி நான் புதுசா ஒரு ஏஜன்ட் டாக இருக்கேன் நகை சீட்டு அதில் நான் நம்பர் ஒன் ஏஜன்ட் டாகவேண்டும் அதற்க்கு நீதான் உதவி செய்ய வேண்டும் நமச்சிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி நமச்சிவாய ஓம் நமசிவாய போற்றி
@user-zu4cr9ro6g
@user-zu4cr9ro6g Ай бұрын
கடன் இல்லாமல் அனைத்து கடன் அடைந்து உடல் நலத்தோடு எனது வாழ்வை சிறப்பு அடைய வையுங்கள் அப்பா
@rajendiranazhagappan8870
@rajendiranazhagappan8870 21 сағат бұрын
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
@SarithasathiSarithasathi-eu5qz
@SarithasathiSarithasathi-eu5qz 7 күн бұрын
கடன் தித்து தா எம்பொருமானோ 😢😢😢 ஒம் நாமசிவாயா😢😢😢😢😢 சிவனே போற்றி போற்றி 😢😢
@subbiahk7331
@subbiahk7331 2 жыл бұрын
என் குடும்ப கடன்களை தீர்த்து என் குடும்பத்தை காத்திடு அப்பனே ஓம் சிவாயநமக
@sureshr1037
@sureshr1037 2 жыл бұрын
என் கடனை தீர்க்க ஓம் நமசிவாய
@SakthiVel.N-fx3ui
@SakthiVel.N-fx3ui 8 ай бұрын
இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏
@meenaabi9542
@meenaabi9542 7 ай бұрын
Aiyya nijamava
@godloveias8060
@godloveias8060 7 ай бұрын
எப்படி 2கோடி கடனை அடைத்தீர்கள்
@vimalar2096
@vimalar2096 7 ай бұрын
​@@godloveias8060un
@user-bj1hj4ni8c
@user-bj1hj4ni8c 5 ай бұрын
Bro poi sollathingam
@kumaravelj8798
@kumaravelj8798 4 ай бұрын
​@@meenaabi9542y
@KSDFIRE
@KSDFIRE 2 ай бұрын
இந்தப் பாடலை நம்பிக்கையோடு தினமும் கேட்கும் அனைவருக்கும் சிவனருளால் அனைத்து கடன்களும் அடைய கடவது...
@satheeshkumar4447
@satheeshkumar4447 3 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ஓம் நமசிவாய போற்றி 🙏🏾🙏🏾🙏🏾 ஓம் நமசிவாய போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ajaypandi8673
@ajaypandi8673 3 жыл бұрын
கடன் தொல்லை அதிகமா இருக்கு சாமி என்ன காப்பாத்து🙏🙏🙏
@tamilm8167
@tamilm8167 2 жыл бұрын
கடன் பிரச்சனையில் தவிக்கிறோம் கண் திறந்து பார் சிவனே
@RadhaHarikrishnan-vi8qm
@RadhaHarikrishnan-vi8qm 9 ай бұрын
என் கடன் அனைத்தும் உன் கருனையால் விரைவில் அடைய வேண்டும் சிவனே போற்றி சிவசிவ
@SekarSekar-ur9dk
@SekarSekar-ur9dk 2 ай бұрын
Om siva
@Lakshmikumanan
@Lakshmikumanan 3 ай бұрын
அப்பனை ஈஸ்வரா எங்களுக்கு கடன் தொல்லை எங்களை காப்பாத்துப்பா ஈஸ்வரா எங்களுக்கு யாருமே இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
@tibswamysaranam461
@tibswamysaranam461 2 жыл бұрын
என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இன்றி வாழ அருள் புரிவாய் ஓம் நமசிவாய
@user-or1lm9lj8i
@user-or1lm9lj8i 7 күн бұрын
என்னுடைய கடன் எல்லாம் உடனே தீரவேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ManiVel-yb5ff
@ManiVel-yb5ff 7 күн бұрын
எனக்கும்கடன் இருக்குஅப்பா வீட்டுபட்டாஅடமானத்தில் உள்ளதுஅப்பாஅருள் புரிவாய்அப்பா ஓம்நமசிவாய
@varalakshmic8513
@varalakshmic8513 Жыл бұрын
அப்பனே எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா நிம்மதி கிடைத்தால் சந்தோசம் தானாக கிடைக்கும் ஓம் நமசிவாயம்
@vasudevan-zu2vx
@vasudevan-zu2vx Жыл бұрын
அப்பனே 🙏🏽சிவனே என் கடன் சுமையை காணாமல் போகச் செய்யுமப்பா 🙏🏽🙏🏽🙏🏽
@rajendiranazhagappan8870
@rajendiranazhagappan8870 2 күн бұрын
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri ulla ella uiraium kappatri arulum appa
@ammurajesh5749
@ammurajesh5749 Жыл бұрын
கடனிலிருந்து எங்களை மீட்டு எங்களுக்கு மன அமைதி தந்திடுவாய் இறைவா 🙏ஓம் நம சிவாய 🙏
@nandhuarivu1177
@nandhuarivu1177 Жыл бұрын
4:48 4:52 4:54
@purijagannathan9402
@purijagannathan9402 10 ай бұрын
நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய்கிழமை அன்று கிரிவலம் வாருங்கள் நல்லதே நடக்கும் இது நிஜம் இது நடந்த பிறகு நீங்கள் சொல்வீர்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@purijagannathan9402
@purijagannathan9402 10 ай бұрын
விரைவில் நல்லதே நடக்கும் தீர்வு கிடைக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ன்னு சொல்லிட்டே இருக்கவும்
@rajkamaraj1956
@rajkamaraj1956 8 ай бұрын
என்னுடைய கடனை அடைக்க அருள்புரிய வேண்டுகின்றேன்.ஓம்நமச்சிவாய
@purijagannathan9402
@purijagannathan9402 8 ай бұрын
@@rajkamaraj1956 வணக்கம் நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய் கிழமை அன்று திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள் விரைவில் அனைத்தும் நலமாகும் சீராகும் சரியாகும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@PrakashPrakash-ih4fr
@PrakashPrakash-ih4fr 2 жыл бұрын
நம்பி எனது வண்டியை கொடுத்துவிட்டு கடனில் நிற்கிறேன் இறைவா எனது கடன் தீர வேண்டும்
@gnlnaicker3235
@gnlnaicker3235 3 күн бұрын
Runa vimochana tirucherai lingeshwara, annavuku velai kudupa, neetha kadan seekram adaithu, engalukku nemmadhiya tharanum saraparameshwara 😭😭😭🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🕯🕯🕯🕯🕯🥥🥥🥥🥥🥥, om saraparameshwara potri potri🙏🙏 Om runa vimochana lingeshwara potri potri🙏🙏
@eswarigopinath4666
@eswarigopinath4666 5 күн бұрын
எங்களுக்கும் நிறைய கடன் உள்ளது அனைத்து கடனும் அடைய நான் என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@lakshminagaraj7721
@lakshminagaraj7721 2 жыл бұрын
என்.மொத்த.கடனும்அடைந்து.விட்டது.ஓம்.நமசிவாய.போற்றி
@liththishtharun254
@liththishtharun254 Жыл бұрын
Evlo nal intha padal ketinga Anna
@ushaashok7025
@ushaashok7025 Ай бұрын
Enakum en kadan fulla adainthuduma nanum daily time kidakum pothu ellam ketkiren enappn sivanai fulla nambiren avartgan enaku thunai
@Muthu-qz8od
@Muthu-qz8od 2 жыл бұрын
சிவனே கடனால் பரிதவித்து நிற்கிறேன் .என்னை கை தூக்கி கரைசேர் அப்பனே ஈஸ்வரா!!!!
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
Complet all loan please closed Sivam Om NAMA Sivayam
@divyadivya3554
@divyadivya3554 Жыл бұрын
Put clear
@vppramesh9661
@vppramesh9661 Жыл бұрын
Ramesh
@BalaMurugan-jp9bt
@BalaMurugan-jp9bt 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@bashkar510
@bashkar510 2 жыл бұрын
அயியனே ஈஸ்வர பகவானே எனது உடலை நல்லா இருக்க வழி கொடுங்கள் ஐயா கடன் நிவர்த்திக்கு வழி வகுக்கலாம் ஐயா ஈஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி
@abiakalyalaths4152
@abiakalyalaths4152 Жыл бұрын
எனது அனைத்து கடனும் முடிந்து நான் நிம்மதியாக வாழ வழி செய்திடப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...
@SenthilKumar-ol8zo
@SenthilKumar-ol8zo 5 күн бұрын
இறைவா போற்றி ஓம் முருகா போற்றி.தீய எண்ணங்களை தீய செயல்களை ஒழித்து கடன்கள் தீர்ந்து வாழ நல்வழி கொடுங்கள் இறைவா.ஓம் நமசிவாயம் போற்றி
@chitradevimeganathan8343
@chitradevimeganathan8343 3 ай бұрын
நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.
@sathyasakthivel-zi6vi
@sathyasakthivel-zi6vi 2 жыл бұрын
கடன் தீர்க்க பக்க துணையாக இரு ஆண்டவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kkkk2239
@kkkk2239 Жыл бұрын
கடன் தீர வேண்டும் சிவ சிவ சிவ
@sarumathi6487
@sarumathi6487 8 ай бұрын
நானும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் சிவன் அப்பா என்னாகும் அருள் புரிவாய் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@DineshKumar-mv3ve
@DineshKumar-mv3ve 3 ай бұрын
கடன் நிவர்த்தி ஆக செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க கருணை காட்டுப்பா இறைவா
@devisathya7437
@devisathya7437 2 жыл бұрын
அனைத்து கடன்களிலும் இருந்து எம்மை காப்பாயாக என் அப்பன் ஈசனே
@senthil_Kumar9095
@senthil_Kumar9095 2 жыл бұрын
எனது குடும்பதில் உள்ள அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
@thanikodithinesh5236
@thanikodithinesh5236 Жыл бұрын
🙏🙏🙏
@malligarraj4087
@malligarraj4087 17 күн бұрын
என் பெயரில் உள்ள கடன் முழுவதும் அடைபட வேண்டும் ஓம் நமசிவாய
@MahesBalu-jq7yl
@MahesBalu-jq7yl 5 ай бұрын
இந்த படலிணை கேட்கின்ற போது எங்க ளுக்கு நம்பிக்கை வருகின்றது ஓம் நமசிவாயா🎉
@lovely..5546
@lovely..5546 2 жыл бұрын
அனைவரும்கடனைஅடைந்துவாழஅருள்செய்
@gayathrisivakumar3659
@gayathrisivakumar3659 2 жыл бұрын
அனனவரும் கடன் அனடந்து வாழ வழி காட்டுங்கள் ஈசனே பரமசேன ஓம் நமசிவாயா
@abianusiya7663
@abianusiya7663 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kambanpongavanam3755
@kambanpongavanam3755 2 жыл бұрын
@@abianusiya7663 are no
@tamilsatya8987
@tamilsatya8987 2 жыл бұрын
Thank You Friends
@tamilsatya8987
@tamilsatya8987 2 жыл бұрын
Thank Youy Friend@@gayathrisivakumar3659
@dukerocky3187
@dukerocky3187 Жыл бұрын
10 லட்சம் கடனை ஒழிக்குமாறு வேண்டுகிறேன் கடவுளே ஓம் நமச்சிவாய
@gaana_sri
@gaana_sri 10 ай бұрын
என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் அப்பனோ ஓம் நமச்சிவாய என்னல முடியல இறைவா 🙏🙏🙏 😭😭😭
@kalpanadevim3409
@kalpanadevim3409 2 жыл бұрын
ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கேன் நமச்சிவாய நமச்சிவாய வாழ்க
@gomathisenthil168
@gomathisenthil168 2 жыл бұрын
எனக்கும் அதே பிரச்சனை கடவுளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் கடவுளே
@rockravijmr8563
@rockravijmr8563 2 жыл бұрын
அணைத்து உறவுகளுக்கும் கடன் பிரச்சனை தீர்ந்து அவரகள் வாய்க்கயில் செம்மயாக வாய அருள் புரிவாய் ஈசனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umasankarnkar5267
@umasankarnkar5267 27 күн бұрын
கடவுளே நீ தான் என்னை காப்பாற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManjuManju-sb5vs
@ManjuManju-sb5vs Жыл бұрын
எங்கள் கடன் முழுமையாக அடைய அருள் தருவாய் ஈசனே
@kannnyadav9891
@kannnyadav9891 2 жыл бұрын
சிவனே குழந்தை வரம் வேண்டும் 🙏👍👍🙏🙏 எல்லா ருடையகடன்பிரச்சனையைதீர்க்கவேண்டும்ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@manisathya2332
@manisathya2332 2 жыл бұрын
Om Namasivaya kadipa kuzllinthi varam keidikum🙏🙏
@appusamykavitha
@appusamykavitha 9 ай бұрын
அப்பனே என் கடனையும் அடைத்து விட வேண்டும் 🙏🙏🙏
@amudhaamudha7969
@amudhaamudha7969 6 күн бұрын
En kadan ellam theera arul purivaai iraivane😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@vijayjomani2836
@vijayjomani2836 Жыл бұрын
ஓம் நமச்சிவாய எனக்கு 500000எனக்கு தீர்த்து அம்மா அப்பாக்கு நல்ல ஆயுள் கொடுத்து நிம்மதியாக இருக்க வழிவிடனும்🙏🙏🙏
@shalinishalini4947
@shalinishalini4947 Жыл бұрын
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@cithraselvi7567
@cithraselvi7567 3 ай бұрын
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...🙏
@Arul-gt6rk
@Arul-gt6rk 2 ай бұрын
❤❤❤
@Harei1991
@Harei1991 17 күн бұрын
Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gg2sw5xy1h
@user-gg2sw5xy1h 5 күн бұрын
ஓம் ஓம் ஓம் 🙏🏿🙏🏿🙏🏿நமசிவாய போற்றி
@elavarasanp4329
@elavarasanp4329 2 жыл бұрын
என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Жыл бұрын
Sevai kilamaila sevai oraile asvini natchathirathandru kadanil oru paghuthiyai kattungal ungal motha kadanum viraivil motha kadanum theerum nanbare ethu ennudaiya anubavam, jothida anubhavam
@tkumargstharshan720
@tkumargstharshan720 2 жыл бұрын
இந்த கலிகாலத்தில்.எல்வாமக்களுக்கும்.நல்லபுத்தியும்..சுயநலமின்மையும்.ஒற்றுமையையும்..குடுங்கள்.அப்பாஎம்பெருமான்.ஈசனே.
@blanknatenbala6379
@blanknatenbala6379 Жыл бұрын
En vaakai irukum thunbthai en gyan deshana em udalnilaiya sari sethi kuduma kadam annaithum there thi vai ayya om nama shivaya
@akpaiya4767
@akpaiya4767 7 ай бұрын
என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.
@ramathilagam5720
@ramathilagam5720 Жыл бұрын
Enakum en குழந்தைகளுக்கும் நல்ல ஆரோக்கியம் அழிதிடுவை அப்பனே🔥🔥🙏🙏ஆம் sivaya namah🙏🙏
@k.subramani8323
@k.subramani8323 2 жыл бұрын
தினமும் இந்த பாடலைக் கேட்கிறேன் கடன் தொல்லை தீர அம்மா அருள் புரிய வேண்டும்
@AmuthaRamanathan-fg7zl
@AmuthaRamanathan-fg7zl 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க எனக்கு கடன் தீர வழி காட்டுமப்பா இறைவா போற்றி போற்றி
@maruthapillaik4009
@maruthapillaik4009 8 ай бұрын
கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் ஈசனே
@nagarajnagu1929
@nagarajnagu1929 2 жыл бұрын
அனைவரதுகடன் அடைய அருள்புரிவாயப்பா ஓம்நமசிவாயா
@MURUGANREMIX
@MURUGANREMIX 2 жыл бұрын
நன்றாக இருந்தது ஆணால் இடையில் விளம்பரம் இல்லாமல் இருக்க விருப்பம்
@hasinimusicals
@hasinimusicals 2 жыл бұрын
ஐயா நீங்கள் youtbe premium subscription சென்றுவிட்டாள் விளம்பரமே வராது.
@Varalakshmi-ke1dd
@Varalakshmi-ke1dd 2 жыл бұрын
உன்னை தவிர வேறு யாருக்கும் கடன்பட்டு இருக்க கூடாது அப்பா..... 🙏😢🌹💐
@rajumeena5228
@rajumeena5228 9 ай бұрын
😊pm😊😊
@vigneshkrishnamoorthivigneshkr
@vigneshkrishnamoorthivigneshkr Ай бұрын
ஓம் நமசிவாய
@Kohila-zp4xb
@Kohila-zp4xb 20 күн бұрын
Kadan illatha nimathiyana valvai kudukanum appa 🙏🙏🙏
@muthuselvi2969
@muthuselvi2969 Жыл бұрын
கடனும் நோயும் என்னை விட்டு அகற்றினால் போதும் அப்பா 🙏🙏🙏
@kalaravi7681
@kalaravi7681 2 жыл бұрын
ஓம் நமசிவாய என்கடன் கஸ்டங்கள் சீக்கிரம் தீர்த்து வைய்யப்பா சிவாய நம
@rajamanik1158
@rajamanik1158 27 күн бұрын
எனது கடன் விரைவில் அடைக்க அருள் தாருங்கள் இறைவா...................
@nirmalmukesh6975
@nirmalmukesh6975 9 күн бұрын
கடன் தீர்க்க வேண்டும் ஐயா என்னால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறேன் ஐயா
@kalyanakkumarp.r.6303
@kalyanakkumarp.r.6303 18 күн бұрын
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@kaliappanl4320
@kaliappanl4320 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி என் கணவர் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்‌சிவனை போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
@garjanaiyoutubechannel268
@garjanaiyoutubechannel268 2 жыл бұрын
கடன் இல்லா வாழ்க்கை கருணைக் கடலே காத்தருள்வாய் அனைவரும் இன்புற்று இருக்க அருள் புரிவாய் தென்னாட்டவரின் சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
@SelvaraniSelvarani-js8bw
@SelvaraniSelvarani-js8bw 22 күн бұрын
En kadan their vendum Shivane appa en kavalai thiruthu vaipapayaka Shivane ohm Namashivaya potri potri.........
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 2 жыл бұрын
அனைத்துக் கடன்களையும் நிவர்த்தி செய்வார் என்றும் என்றும் உன் வழி மேல் விழி வைத்து வணங்கி வருகின்றனர்
@selvarani829
@selvarani829 2 жыл бұрын
அப்பா என் கடன் அனைத்தையும் தாங்கள் தீர்க்க உதவ வேண்டும் ஐயா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா
@sakthivelp5214
@sakthivelp5214 10 ай бұрын
நல்வழி காட்டிடுவாய் ஆண்டவா அனைத்து கடன்களும் தீர வேண்டும் அல்லவா தயவுசெய்து இந்த ஒருமுறை என்னை வாழ்க்கையில் காப்பாற்ற வேண்டும் நீ எந்த தைரியமும் செய்ய மாட்டேன் என்றதாக ஓம் நமசிவாய
@strpasanga621
@strpasanga621 22 күн бұрын
ஓம் ஶ்ரீ நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
என் அப்பனே என் ஈசனே இந்த பாடல் கேட்டது மூலம் நான் வேண்டிய என்ஈசன் ஐந்து லட்சம் ரூபாய் கடன் அடைத்துள்ளேன் இன்னும் இருக்கும் கடனையும்அடைத்துவிட்டால் நான் நிம்மதியாக இருப்பேன் என் ஈசனே அருள்புரிவாயாக என் அப்பனே
@murugan7943
@murugan7943 Жыл бұрын
அப்பா எல்லோரும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுத்திடு அப்பா எல்லாரும் நல்ல சுகத்துடனே இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி என் அப்பனே ஈசா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimalathi2276
@manimalathi2276 9 ай бұрын
ஈசனே கடனையும் கஷ்டங்களை தீர்த்து வைக்க சிவ பெருமானே🙏🙏🙏 கடன் இல்லா வாழ்க்கை கொடுங்கள் அப்பா முடியல😭😭😭
@sjkannan494
@sjkannan494 23 күн бұрын
en kadan viraivil theera vendum appa. om nama shivaya namaha🙏🙏🙏
@ljym_123
@ljym_123 Жыл бұрын
எங்கள் கடன் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வரணும் அப்பா
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
கடன் இல்லா வாழ்வு நந்துகஸ்ட்டஙகளநீக்கி கம்பீரமாய் வாழவைப்பாய்
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
பொய்யில்லா வாழாவூதநாதூ. புகழூஊயன்வாழவப்பாய்
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
கவலைகள். விலகட்டும்கம பீஈரம்உயரட்டும
@kodaisekar8793
@kodaisekar8793 10 ай бұрын
ஆற்றல்நிறைநழன்
@user-ol6qy7ok4i
@user-ol6qy7ok4i Жыл бұрын
எங்கள் கடன் பிரச்சினை முழுமையாக தீரனும் அப்பனே சிவனே போற்றி நாங்கள் நிம்மதியா வாழனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
@palaniselvam7390
@palaniselvam7390 Жыл бұрын
ஓம் நமசிவாய
@selvimaha1879
@selvimaha1879 Жыл бұрын
ஆமா சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
@suganyas6654
@suganyas6654 Жыл бұрын
எனக்கு கடன் பிரச்சினை திறனும் முடியால ரொம்ப கஷ்டம இருக்கு..😭🙏
@udhayaranivasanth5261
@udhayaranivasanth5261 Жыл бұрын
Cf
@maruthapillaik4009
@maruthapillaik4009 8 ай бұрын
என் கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் சிவபெருமானே நம சிவாய ஓம் ஶ்ரீ நமசிவாய வாழ்க.நமசிவாய போற்றி.
@ganapathivj8238
@ganapathivj8238 Ай бұрын
ஓம் நமசிவாய 🕉️...திருச்சிற்றம்பலம் 🙏🏻...
@ramathilagam5720
@ramathilagam5720 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதன் கோலம் என்னுடைய கடன் அனதும் தீர வேண்டும் அப்பனே
@balasubramaniambalasubra-ct8yu
@balasubramaniambalasubra-ct8yu Жыл бұрын
கடன் தீர வேண்டும் ஈஸ்வரா
@arulselvianbarasan1598
@arulselvianbarasan1598 Жыл бұрын
அப்பனே சிவனே ஓம் எங் நமோ நம என்னுடைய கடன் எல்லாமே அடைத்து ..என்னோட குடும்பம் சந்தோசமா இருக்க நீ தான் ஐயா அருள் புரியனும்
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 17 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 57 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 31 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,2 МЛН
Лето
2:20
MIROLYBOVA - Topic
Рет қаралды 544 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 3,5 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 347 М.
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 1,2 МЛН
Төреғали Төреәлі & Есен Жүсіпов - Таңғажайып
2:51