அபாயத்தின் உச்சத்தில் யாழின் முக்கிய பகுதி | Jaffna Sri Lanka Flood | #chummaorutrip #jaffnaflood #jaffna #flood #floodinjaffna #vlogs #chummaorutrip
Пікірлер: 82
@SukathasSivaАй бұрын
Arumaiyana pathipukal vaisu good videos very vary very nice valthukkal vaisu good luck 🎉❤🎉
@samsheerjamaldheenАй бұрын
I like this....continu work....
@Siva-c7vАй бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺மிக மிக சிறந்த முறையிலும் நேர்த்தியாகவும் உடனுக்குடன் செய்திகளை தரும் உங்கள் தகவல் நிறுவனத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் 🏵🏵🏵🏵🏵மிக மிக நன்றிகள்🌺🌺🌺🌺🌺🌺🌺
@theva_AmericasАй бұрын
Great Vedio, and good social responsibility. So sad to see the living condition in Jaffna. Wear a proper rain boots if you are going to Vedio to protect yourself. Hope all get some relief soon and proper shelter
@KaruSiddhaАй бұрын
Youtuper உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள் மா
@babyravi7956Ай бұрын
அன்பான கதை.அழகான முகம் தங்கைக்கு.❤❤❤❤❤
@PunithaRaj-t7wАй бұрын
உங்கள் சேவைதொடரட்டும்.❤💙💘🌹👌👍
@kulasingam5056Ай бұрын
அவர்கள் துயரமே அரைவாசி யாக குறைந்திருக்கும்.உங்க பரிவான விசாரணையில். நன்றி தங்கையே... அம்மா அப்பாக்கள் வாழ்க வளமுடன்.
@varatharajahsivarajah8699Ай бұрын
நல்ல பிரயோசனமான காணொளி.பாவப்பட்ட மக்கள். புதிய அரசாங்கம் ஏதாவது உதவி செய்ய வேண்டும். பதிவிற்கு வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤🎉😂.
@MdSano-d3hАй бұрын
நல்ல முயற்சி, நன்றி
@SivaSai-v5bமாந்ரீக18 күн бұрын
சூப்பர் மச்சி ❤❤❤
@rajkumarperiyathamby2413Ай бұрын
மிக சிறந்த செயல் பார்க்கும்போது வேதனையாக கவலையாக இருக்கின்றது இப்படியான இடங்களில் எப்படி மக்கள் வாழ்வது மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும்
@PunithaRaj-t7wАй бұрын
உங்கள் சேவைதொடரட்டும்.💛❤🎯
@kopikopi4790Ай бұрын
Unkal channel work super ❤
@rjvikky3525Ай бұрын
அருமையான பதிவு
@SinnathuraiBALASINGAMАй бұрын
உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள் மகள் ❤️❤️
@thasankanapathi1510Ай бұрын
என்❤தேவதை வைஷ்ணவி
@Rocky68788Ай бұрын
Hi Vaisu, Rubber boots இருந்தால் அடுத்த முறை இப்படியான இடங்களில் அணியுங்கள் பாதுகாப்பாக இருக்கும் 😱
@GowriGowri-d1xАй бұрын
ஊர் பெயரை பதிவிடவும் 😊
@TravelwithkuganАй бұрын
Athipaddi araly
@arunachalamthangachalam1832Ай бұрын
சமுதாயம் எல்லோருமா சேர்ந்து வாய்க்காலை வெட்டி கடலுக்கு போவதற்கு வழி செய்யமுடியும். தமிழருக்கு முடியாதது என்று ஒண்றுமில்லை அரசாங்கத்தை நம்பியிருக்கவேண்டாம். ஒண்று கூடுங்கள். ஒருமையாக பாடுபடுங்கள் அப்பொழுது எல்லோரும் உதவ வருவார்கள். ஒண்று பட்டால் உண்டு வாழ்வு.
@lankamaintenancegroup4616Ай бұрын
Hi you are doing a great job don’t worry everything will be okay very soon all the best ❤
@JohnApppasamyАй бұрын
இந்த மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் தான் செய்ய வேண்டும்!
@satheskumarsatheeskumar5771Ай бұрын
Congratulations Akka
@mahendranmkanakars6875Ай бұрын
Super
@SuthanSuthan-lg3xlАй бұрын
நல்ல விடயம் அவர்களான நிவாரண உதவிகளை வழங்குகள் அவர்களான காணிகளை வழங்கி வீட்டு திட்டங்களை வழங்குகள் அரசியல் வாதிகளை இதுகளை கதைக்க மாட்டார்கள் பாரளுமன்ற போரதும் தங்களுக்கு எத்தனை ஆசனம் கிடைத்துருக்கு போட்டி அளிக்கின்றனர் தவிர இப்படிப்பட்ட மக்களுக்கான பிரச்சனைக்களை கதைக்க மாட்டர்கள்
@faays89Ай бұрын
Good job sister
@anushkumar5844Ай бұрын
வைஷ்ணவி உங்களை பார்க்கவே இந்த channel ஐ பார்க்கிறேன் ❤❤ உங்களை நேரில் காண ஆசையாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தங்கம் 😅😅
@thasankanapathi1510Ай бұрын
Bro நானும்.வைஷ்ணவியும் விரைவில் திருமணம் முடிக்க போகிறோம் என்னோட வருங்கால மனைவி வைஷ்ணவி
@RATSARANАй бұрын
@@thasankanapathi1510 🙂
@anushkumar5844Ай бұрын
@@thasankanapathi1510 நீங்கள் திருமணம் செய்யும் வரை அவர் உங்கள் மனைவி இல்லை Bro.... எனக்கும் வைஷ்ணவிய ரொம்ப பிடிக்கும் நானும் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.... பொறுத்திருந்து பார்ப்போம்
@thasankanapathi1510Ай бұрын
Halo எங்கலுக்கு நிச்சய தார்தம்.முடிஞ்சுது எனது மாமன்.மகள்
@thasankanapathi1510Ай бұрын
டேய் என்னோட மச்சாள் நான் கட்டிக்க போறவன் Ok
@muthunayagamp2856Ай бұрын
I am sorry to watch the area where you stand. I think the drynage system that area is not good. The same way in Tamilnadu is flooded due to heavy rain for the past two weeks. Trains and air flights distrupted in Tamilnadu. I am glad that you supervise the flooded area. May God bless you. Rev P Muthunayagam, Retired Pastor, living in Tamilnadu
@lingaratnamthillaiampalam644Ай бұрын
தங்கச்சி நல்ல முயற்சி. ஆனால் உந்த வலிப்பு வந்த மாதிரி பரதநாட்டிய அபிநயம் எங்கே கற்றீர்கள். கேடு கெட்ட தென்னிந்திய தொலைக்காட்சிகளிலிருந்தா? நடைமுறைக்கு வாருங்கள். வாழ்த்துகள்.
really sad story most of money wasting unnecessary these people need more help lots of rich peoples and politicians jem ,gold,business peoples mosk they can help them.
@thasankanapathi1510Ай бұрын
வைசு இப்ப மாரி காலம் மழ வெள்ளம் வரும் அதுக்குரிய நடவடிக்கை.எடுக்கனும் மக்கள் தான் பாவம்
@sathyanithysadagopan3594Ай бұрын
ஏன் இவர்களே ஒரு வடிகால் திட்டம் அமைக்க முடியாதா? மழை நீரை தேக்கி வைத்து பயிர் செய்து நல்ல பலன் கிடைக்குமே! அரசாங்கம் என்றால் மக்கள் தான். இளைஞர்கள் முன் வரவேண்டும்.
@thasankanapathi1510Ай бұрын
Hi valisu
@இயற்கையின்காதலன்-ள7லАй бұрын
Muthal ivangala puttalam ikku anupi vaiungaa 12 years aa ethuku jaffna la irrukinga
@suryachand7892Ай бұрын
Hi . Vaishnavi u r bold efforts very good at the same time u wear rain coat & Rubber bood . Keep it up 😢 reply to me.
@satheas26Ай бұрын
🫱🫲
@HarinduBandara-y3oАй бұрын
Enda ur
@itThaayaАй бұрын
Jaffna bommaveli
@HarinduBandara-y3oАй бұрын
Hm
@rasanvarthatharasa7139Ай бұрын
@sridhasstheva9049Ай бұрын
இவர்களை வீடியோ எடுத்து உழைக்கும் நீங்கள் , அதில் ஒருபகுதியை அவர்களுக்கு செலவு செய்யலாமே !!!
@VithuVithu-wi4tqАй бұрын
Vaisu
@KaruSiddhaАй бұрын
பாம்பு பூச்சி வராம நீங்கள் கொஞ்சம் அங்கேயே இருந்து பார்த்துகோங்கோ கொஞ்சம் நாள் குழந்தைகள் கொஞ்சம் பார்த்து பாக்குவமா பாருங்கள் இது என்ன ஓட்டுமடம் பொம்மைவெளி யா?
@itThaayaАй бұрын
Om
@KaruSiddhaАй бұрын
@itThaaya நீங்கள் கொக்குவில் லா நான் இந்தியா from தமிழ் நாடு