மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொளியை பின்தொடரவும் For Subscribe : www.KZbin.com/saattaiofficial உங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் Saattaionline@gmail.com
Super dhuraimurugan brother super speech I'm really proud of you brother super content
@vijayrj71774 жыл бұрын
I repeated again shame on youngster
@mmmismailtn724 жыл бұрын
அண்ணா கமல் ரஜினி கூட்டணி பத்தி பேசுங்க சகோ...new content
@santoshkumar-gj5gh4 жыл бұрын
Watch Sangatamilan tv how caste system followed in india.
@yabaseraj4 жыл бұрын
கோபிநாத் கேவலப்படுத்தல வந்தவர்கள் தங்களை தாங்களே அவமானப்படுத்திக்கிட்டாங்க 💥
@ramprasanna56594 жыл бұрын
Correct nanba
@nijanthcrazy39774 жыл бұрын
Crt
@sugunamathivanan35184 жыл бұрын
உண்மை..
@darkmarley59414 жыл бұрын
Correcta ha sonnenga bro
@rekhayakshi11544 жыл бұрын
True
@blackromeo73904 жыл бұрын
நான் இந்த சாதிக்கு பிறந்தேன் என்று சொல்லாமல் இதை சாதிக்க பிறந்தேன் என்று சொல்லும் சமூகம் வேண்டும்.......
@ashoktamizh63124 жыл бұрын
Super bro. Kandippa saathippom👌👌
@sureshsafasafa4 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் பெரும்பாலும் மாவட்ட, ஒன்றிய, கிளை பெறுப்புகளில் நாயுடுகள் தான் இருக்கிறார்கள், இது சீமான் வாய்போச்சு ஈர்ப்பில் இணைந்த தமிழ் குடிகளுக்கு (சாதி) தெரியாது நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி அது வாக்குக்கான அரசியலைதான் செய்யும், அதில் சமரசமும் ,வலைவும் சுழிவும் இருக்கும் ,மேலும் திராவிட ஆதரவு தமிழ்குடி (சாதி) கட்சி தலைவனுக்கு ஆதராவாகவும் வாய்திறக்கும், இதுபோக ,தற்போது அரசியல் ,அரசு வேலைகளில் தமிழ் வேச பிறமொழி இனங்கள் இருப்பதால், எதை செய்தாலும், அதில் அவர்கள் தலையீடு இருக்கும், போருக்கு ஏதேனும் சரிகட்டுவார்கள், இதை இவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள் என்றால், தமிழ்குடி(சாதிகள்) அனைத்தும் பிற மொழி சாதிகளுடன் கலப்பு செய்துள்ளனர், இது திராவிடத்தின் திட்டமிட்ட சதி, இவர்கள் வேலைக்கு ஆகமாட்டார்கள் என்றுதான் சமரசமில்லா தமிழ் தேசிகன்களும்,தமிழ் சிந்தனையாளர் பேரவையும் ,மாற்று ஏற்பாடுகள் செய்வுள்ளனர்.
@sureshsafasafa4 жыл бұрын
நீ என்ன உருவுனாலும் ,sc பட்டியலில் உள்ளவர்கள் அவன் சாதி தலைவனுக்கும் , அவன் சார்ந்த திராவிட கட்சிக்கும் தான் ஓட்டு போடுவான், படிதெர..
@blackromeo73904 жыл бұрын
@@sureshsafasafa Naanum Sc dhaan neenga solra maathiri naan nadanthukalaye enaku naan virubura candidate jeykanum nu dhaan naan vote panninen ithula caste community lam pakkurathuku onnum illa
100 சதவீதம் சாதியை எதிர்ப்போம் .தமிழர்களாக ஒன்றிணைவோம் 🔥🔥🔥 இப்படிக்கு தூத்துக்குடி தமிழன்🔥🔥🔥
@lovelybgmaddictz43133 жыл бұрын
Super nanba
@smlokeshediting3 жыл бұрын
அருமை 💪
@bruceselvam49663 жыл бұрын
@@lovelybgmaddictz4313 tq🔥
@bruceselvam49663 жыл бұрын
@@smlokeshediting 🙏
@maheswarik29403 жыл бұрын
𝐬𝐮𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨👍👍
@thiyagarajandurairaj36943 жыл бұрын
ஜாதி ஒரு கூந்தலும் செய்ய வில்லை என்பதை தோலுரித்து கட்டிய காணொளி..மிக மிக அருமை.🔥🔥
@arun_arul9984 жыл бұрын
மண்ணிக்கவும், நானும் உங்களை தவறாக நினைத்தேன் முதல் ஒரு நிமிடம் வரை.வாழ்க தமிழ்
@onnumepuriyalananba.....45064 жыл бұрын
Nan kuda
@mmk62674 жыл бұрын
kzbin.info/www/bejne/Zoi3oaaGh9Jgac0
@வீரக்குமார்-ந4ன4 жыл бұрын
நீங்கள் போட்ட மிகச் சிறந்த காணொளிகளில் இதுவும் ஒன்று அண்ணா.... புரட்சி வாழ்த்துக்கள்...
@unwilling10004 жыл бұрын
You said it right, friend!
@vkgroups33524 жыл бұрын
Super
@Ducati_3214 жыл бұрын
@shiva shiva ada poda kena
@gokulraj84714 жыл бұрын
நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு அடிமை யாரும் இல்லை தமிழால் இணைவோம்❤️
@s.sanjaikannan1444 жыл бұрын
மனிதராக இணைவோமே
@sentamilnadan64374 жыл бұрын
@@s.sanjaikannan144 ஆந்திர காட்டுக்குள்ள நாய் சுடுற மாறி சுட்டிடங்களே அப்ப மனிதராய் இணைந்து இருக்கணும் , மீனவர்கள் வலையை அறுக்கும் போது , காவிரி பிச்சன அப்ப ஒரு வயதனவர அசிங்கபடுத்திய போது ஸ்ர்லைட்டுக்கு செத்தஅப்ப எப்படி எப்பவும் வராத மனிதம் நாங்கள் தமிழர் அப்பன்னு சொல்லும்போது மட்டும் வரும்
@s.sanjaikannan1444 жыл бұрын
@@sentamilnadan6437 இதுதான் நண்பா அவங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு
@robarrs63374 жыл бұрын
@@s.sanjaikannan144 Naan aatharikkkiren Ungala Aana Thamizhae oru odukkapatta mozhiya irukku athai odukkuthal irunthu meerkka vendum so Thamizh pakkamum nikka vendum. எது ஒன்று ஏகாதிபத்தியத்தின் பாதிப்பிற்கு உள்ளாகிறது அதன் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை. அதனால் தமிழ் பக்கம் நிற்க வேண்டும். தமிழே ஏகாதிபத்தித்தின் கருவியாக பயன் பட்டால் அதையும் எதிர்க்க வேண்டும்.
@సెట్యార్4 жыл бұрын
@@s.sanjaikannan144 நமக்கு பின் தோன்றிய அவங்களுக்கு ஒரு வேறுபாடு இருக்கும் போது நமக்கு ஒரு தனித்தன்மை கட்டாயம் தேவை. ஏன் என்றால் , இனி ஒரு இலங்கை இனப்படுகொலை நடவாமல் அது தடுக்கும் ..
@sujesuje12883 жыл бұрын
நாங்கள் இலங்கை .ஆனால் இந்த ஜாதி பிரச்சினை இல்லாமல் சந்தோஷமா செல்கிறோம்.அது வரைக்கும் பெருமை தான்.இந்த ஜாதி எல்லாம் என்னன்னே தெரியாது ....🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@bapfriendsentertainment41523 жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@sujesuje12883 жыл бұрын
@@bapfriendsentertainment4152 aama 🌷🌷🌷🌷
@roshanrohan65393 жыл бұрын
ena bro, evlovo iruke.... illanu maruka mudiyadhu bro, iruka koodadhu nu ninaikuren. nama parkuradilla, but adha romba theevirama parkura niraya per irukanga
@subbumohan64903 жыл бұрын
உண்மைதான்
@lovelybgmaddictz43133 жыл бұрын
இனி வரும் காலங்களில் தெரியாமல் இருப்பதே நல்லது bro
@theepajeyanthan4 жыл бұрын
நான் இலங்கை தமிழனாய் ஒரு பெரிய சந்தோசம் இது வரைக்கும் எங்க நாட்டுல சாதி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் வாழ்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundherjithravi28033 жыл бұрын
🥰🥰
@abnamoni52033 жыл бұрын
Ilangaiyila shadi weru padu undu ...
@theepajeyanthan3 жыл бұрын
@@abnamoni5203 egga irukku nanpaa
@sujesuje12883 жыл бұрын
Unmai than
@antonyalfred62883 жыл бұрын
😍
@balak.6224 жыл бұрын
இன்னும் அடிமை என்பதை உணராத நம்ம இளைஞர் களுக்கு உண்மையைஉணர்தவேண்டியது படித்தபண்பாளரின் கடமை.
அண்ணா முதலில் நீங்கள் சாதி ya ஆதரித்து பேசியது போல் தெறித்தது அண்ணா ஆனால் பிறகு அதற்கு நேர் மாறாக பேசியது அருமை அண்ணா ஆண்ட பரம்பரை ya வெளுத்து வாங்கியது மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது naa இன்று முதல் உங்க பேசு ku அடிமை ஆகிவிட்டேன் அண்ணா
@shanmugaraja42864 жыл бұрын
*மேய்க்கறது எருமை இதுல பெருமை*👌👌👌
@vigneshrv37934 жыл бұрын
தமிழர்கள் சாதிகளை கடந்து தமிழர்களாக ஒன்றினைய வேண்டும், நாம் தமிழர் 💪🏾
@p.lokeshwaran16294 жыл бұрын
Correct bro
@tamilsenthilkumar4 жыл бұрын
தமிழர்கள் சாதியை மட்டும் அல்ல மதம் இனம் மொழி கடந்து இந்தியனாக ஒன்றினைய வேண்டும். நாம் முதலில் இந்தியன்...
@vigneshrv37934 жыл бұрын
@@tamilsenthilkumar மொழி வழி தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது: வாய் வழியே வரும் மொழிதான் நம்மை அடையாளப்படுத்தும்; முதலில் தமிழன், மலையாளி, கன்னடன்,சீக்கியன், குஜராத்தி என அனைவரும் சகோதரர்கள்; பிறகு தான் இந்தியன், முதலில் தாய்க்கு மகன், பிறகுதான் அத்தைக்கு மருமகன்; மீனவர்கள் தாக்கப்படும்போது மட்டும் தமிழர்கள், மற்ற நேரங்களில் இந்தியர்களா!!
@vensesj65624 жыл бұрын
@@vigneshrv3793 யாரு தமிழன் 🤔
@durairajchinnasmy56344 жыл бұрын
24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா
@rajkkan4 жыл бұрын
தமிழர் நம்மை ஆண்ட பரம்பரை அல்ல ஒட்டுமொத்த உலகை ஆண்டவன் ,,,நமக்குள்ள என்னடா ஆண்ட பரம்பரை தமிழால் இணைவோம் உலகை ஆள்வோம் நாம் தமிழர்
@Sharmila Vasudevan வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்ச நாள் அள்ளுங்கள்...
@jacksparrow-bf9tx3 жыл бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். பாரதியாரின் இந்த வரிகளை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்!!!
@atratr16024 жыл бұрын
என்னடா ஆண்ட ஜாதி பேன்ட ஜாதி னு மனுசானா இருங்கடா 😂
@nadesh0074 жыл бұрын
இது எல்லாம் comment மட்டும் பேச முடியும் எதவது ஜாதி சங்கத்துல பேச முடியுமா
@o-onxtoo65924 жыл бұрын
@@nadesh007 antha tomylee lam 25 yrs la alinchu poiruvanunga bro 🧐🙃 ippadi ku munnal sathi veriyan ippo proud tamilan 🖤
@என்னுடன்4 жыл бұрын
யோவ் நான் Stress ல C0mment பாத்துட்டு இருந்தேன். உங்க Comment ஐ படிச்சிட்டு Mind Free ஆயிருச்சு
@sudhamanipalanishankar77974 жыл бұрын
You are Vera level
@anti-tamilan4 жыл бұрын
@@o-onxtoo6592 But engalukku 1000times tamilanda tamilanda endru solluratha vida engaluku 1 time naanga tirunelveli karen la endru sollurathu than getha irukum.
@smartneemo68114 жыл бұрын
அண்ணா அந்த ஆண்ட பரம்பரை மோண்ட பரம்பரை அப்புறம் அந்த ஹூம்...வேற லெவல்
@gracephilip21884 жыл бұрын
துரை; நீ மனுஷன் டா.Hats off
@amaha1353 жыл бұрын
தெளிவான பேச்சு. முற்றிலும் உண்மை. நன்றி சகோதரா
@tharunbharathi48913 жыл бұрын
😂😂😂😂
@Mani-zy5rc4 жыл бұрын
மனசுல இருந்தத பூரா கொட்டி தீத்திடிங்க போல😊...நீங்க சொல்லிதான் சலுகைல யார் யாருக்கு எவ்வளவு பங்கு இருக்குனு தெரிஞ்சது. நன்றி!..👌🙏
@ranjaniranjani52714 жыл бұрын
I too come to know about this reservation.
@adhiselva43564 жыл бұрын
கல்வி அறிவு இல்லாததால் தான் இவர்களை திருத்தமுடியாது அண்ணா
@unwilling10004 жыл бұрын
I disagree...there are several educated fools who are slave to caste system too
@arunravichandran98544 жыл бұрын
அவர்கள் : நாங்க "ஆண்ட பரம்பரை..." நான் : எந்த நாட்டை ஆண்டீர்கள்...? அவர்கள் : அது...அது வந்து...அது... நான் : "சோமாலியா"🤣🤣🤣
@விஜய்பிரகாஷ்4 жыл бұрын
🤣🤣🤣🤣
@gametrickster17244 жыл бұрын
Adhu andha main roadku pakkathula, bus stand otti. 🤣😂
@venkatpppu41244 жыл бұрын
😀😀😀😀😀😀
@abisha98964 жыл бұрын
😅😅
@evilff42583 жыл бұрын
Mass bro
@karuvurarselvaraja2672 жыл бұрын
அருமை அருமை அருமை
@vpp35224 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதை உணர்ந்த வாழ் வாழகற்றுக்கொள்
@aakashravichandran11134 жыл бұрын
நாட்டில் மக்கள்100% 75% மக்கள் மாறிட்டார்கள் 25% மாற்றம் இல்லாதவர்கள்
@ravichandrana34783 жыл бұрын
10% கூட மாறவில்லை...
@Sudhar303 жыл бұрын
No bro 25%tha marirukanga, 75%marala
@senthilr53543 жыл бұрын
Jonse ille ,1 present dhaan maari iruku ,
@sudharsan83003 жыл бұрын
7.21 percent mattum than marirukanga
@duraipandis18732 жыл бұрын
75%வெளியே கட்டமா இருக்காங்க
@aji2324 жыл бұрын
🤣🤣🤣 அது பல்லி நடந்த மாதிரி இல்ல. காஞ்சிபோன கருவாடு நடந்த மாதிரி இருக்கு😆😆😆
@rameshprabha50884 жыл бұрын
😂😂😂😂
@roopeshchenthamarakshan9004 жыл бұрын
😂😂
@akblogs42854 жыл бұрын
😂😂😂😂
@aji2324 жыл бұрын
@Avinash Stalin பரேன்.. கருவாட்ட சொன்னா . குஞ்சி கருவாட்டுக்கு கோவம் வருது. ஒரு வேல அப்படி இருக்குமோ...... இருக்கு இருக்கும்...
@aruljeya70954 жыл бұрын
Semma Ajith
@nandhaselvam36993 жыл бұрын
🙏🤝அண்ணா அருமையான பதிவு தேசிய தலைவர்களையும் இந்த சமுகம் ஜாதி தலைவராக மாற்றி விட்டது இதனால் அவர்கள் செய்த தியாகங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது
@mpelumalai4 жыл бұрын
இவ்வளவு மக்கள் இந்த வலையொளியைப் பின் தொடருவது மகிழ்ச்சியளிக்கிறது. துரைமுருகன் நல்ல வேலை செய்கிறார்
@yoodheshbp88834 жыл бұрын
வீரம் மைறுல இல்ல உயிருள்ள இருக்குக்கு என்ற வார்த்தை அருமை அண்ணா நாம் தமிழர் 🐯🐯🐯
சிறந்த பதிவு... சாதியை மறுத்து தமிழர்களாய் இணைவோம்.
@appudon10064 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍
@இராவணன்தமிழன்டா4 жыл бұрын
சாதிகளை கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
@sheiksyedsulaiman80114 жыл бұрын
பிரிட்டிஷ்காரன் நம்மை 400 ஆண்டுகளாக ஆண்டான். அவன் கூட ஆண்ட பரம்பரைனு சொல்லவில்லை.
@evijj29384 жыл бұрын
Potta ayiram ayiram varzhama nanga andanda sithi
@సెట్యార్4 жыл бұрын
@@evijj2938 இந்தியா முழுவதும் வெள்ளையர் ஆண்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் நண்பா..! தவிர தகாத வார்த்தை பேசுவதுதான் ஆண்ட பரம்பரை அழகா அண்ணா..
@arasumani59694 жыл бұрын
ஆங்கிலேயன் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையில்லாததை இங்கு விதைத்து விட்டான் அப்புறம் எதுக்கு ஆண்ட பரம்பரை பீற்றல்
@murugasenapathink43664 жыл бұрын
200 thana 🤔
@vadakkansstayalert4 жыл бұрын
@@evijj2938 சித்தி ஆ🤭🤭👌🏻🤭🤭🤭🤣🤣🤣🤣
@rajkumarmounika19173 жыл бұрын
அருமையான பதிவு
@manivannan-er2rr4 жыл бұрын
தோழரே அருமையான பதிவு ஆரம்பத்தில் நீங்கள் அண்ணன் கோபிநாத்தை திட்டுவது போல் இருந்ததால் நான் பயந்து விட்டேன்
@vino.v46164 жыл бұрын
Naanum appadi tha nenacha
@anudhinaanu85444 жыл бұрын
Naanum tha Apdi Nenacha
@subagaranv49434 жыл бұрын
S
@bazeerahmed4 жыл бұрын
Unmaithan
@brittol17164 жыл бұрын
எந்த பரம்பரையும் ஆண்ட பரம்பரை இல்லை. எல்லா பரம்பரையும் அவ்வூரில் பேண்ட பரம்பரையே.
@balamuruganmurugan61154 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@jillgullroosters50804 жыл бұрын
yo vera leval ya😂😂
@d_channel52254 жыл бұрын
😆😆😆
@harishraja84254 жыл бұрын
😂😂😂
@jaganathandhandapani38584 жыл бұрын
Ha ha ha
@ajeeah62744 жыл бұрын
ஆண்ட பரம்பரையை இனிமேல் அவங்க பேண்டதை அவங்களையே சுத்தம் பண்ண சொல்லுங்க... From Sri Lanka
@darkmarley59414 жыл бұрын
Sariyana serupaadi
@mahethiranmahethiran72184 жыл бұрын
Like
@vasanthimahesh85253 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் அவங்க இனத்துலயே பிறந்துட்டு அவங்கள கலாய்க்கிரது வேற லெவல் அண்ணா... இதுதான் தமிழ் தேசியம்
@bisvanathan4 жыл бұрын
New caste release in tamil nadu "AVENGERS CASTE" 🤣🤣🤣
@rolexrider11994 жыл бұрын
New caste:arunaldu parambarai
@PrakashRaj-le4oq4 жыл бұрын
Avengers Paavam 😂😂😂😂🤣😂🤣
@hate_me78684 жыл бұрын
Me join...name 👉 THOR 🤣🤣😂😂
@LoveOurEarth16074 жыл бұрын
But நாங்க hangover allen caste👑🤣😂
@PrakashRaj-le4oq4 жыл бұрын
My Name is Tony Stark 😂😂😂😂😂🤣🤣😂😂🤣
@muneeswaranm34154 жыл бұрын
my religion ; engineering my caste ; mechanical
@santoshkumar-gj5gh4 жыл бұрын
It's also wrong caste born in job Search history about this. There is no caste no religion... Those who work will improve Those who not work goes down 🔻 Rich & poor. Are the two types of human.
@muneeswaranm34154 жыл бұрын
@@santoshkumar-gj5gh engineering padicha yenka bro job erugu in TNla 😂😂
@sharp_guy23104 жыл бұрын
@@muneeswaranm3415 bro padicha va patoocha nu pota tn mattum illa engayum job kedaikaadhu🤣🤣
@venkatv174 жыл бұрын
No bro majority like this I'm Vijay na fan , Thala fan , Jimbu fan 😁
@@nadesh007 apavum athu aandathin adipadaiyil thana varum😂 think logically and answer , he said that they dont create that mess which was still creating by hindus👍
@thulasishanmugam84004 жыл бұрын
All is well, இப்பொழுது கோவில் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்துவது யார்?
@mohammadrisvan59754 жыл бұрын
கோபிநாத்தின் சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குகிறது
@mariramar58234 жыл бұрын
Superb.. talented person u bro...
@omanmasirah60794 жыл бұрын
இந்நிகழ்ச்சியின் link pls
@mohaamedirfaan56924 жыл бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் அரசு எடுத்து சொல்லும்!!!💪💪💪
@hariharanaj53854 жыл бұрын
❤️
@durairajchinnasmy56344 жыл бұрын
24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா
@srajkumar78204 жыл бұрын
@@durairajchinnasmy5634 🤣🤣🤣🤣
@pjsatish91374 жыл бұрын
😂😂😂
@o-onxtoo65924 жыл бұрын
@@durairajchinnasmy5634 v2la teluga marantha naidu lam irukanunga avangala Mari ivangalum sathiya pattru illama iruntha tamilargala yathukulam 🙃 ithu than தமிழ் தேசியம்... nenga sollra Mari la patha athulam inga thevayea illa 🤧 itha than seeman sonnaru sathi olipunu ... நாம் தமிழர் 🖤
@சோழன்-ர9ழ8 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.
@roytamilachi264 жыл бұрын
பல்லி வந்து 10 நாள் பட்டினியா கெடந்த மாதிரி ஒரு நடை😂😂 இந்த விடியோவ அவன் பாத்தேலே தூக்கு மாட்டிக்க கயிறு எடுத்துகிட்டு ஓடுவான் போல😁
@sathishkumar-wu8lb4 жыл бұрын
ஏன் நீ மாட்டிக்க கயிறு வேனா நான் வாங்கி தறேன்
@thangarajahnadarajah76784 жыл бұрын
@@sathishkumar-wu8lb ஊஊ ஊஊ
@கர்மவீரா4 жыл бұрын
@@sathishkumar-wu8lb ஆண்ட பரம்பரைக்கு கோபம் வந்துடிச்சு.இனி அடி வாங்காம அடங்காது
@sathishkumar-wu8lb4 жыл бұрын
@@கர்மவீரா ஓ அப்புடியா நீ அடிவாங்காம இருந்தா சரி😂😂😂😂
@Vw-whk12284 жыл бұрын
@@sathishkumar-wu8lb vanga avengers jaadhi..😂😂😂😂
@MythMq4 жыл бұрын
தமிழ் வாழ்க
@Sarathkumar-sg9km4 жыл бұрын
Bc 👍👍👍👍👌 mass
@charlesasirjebaraj68514 жыл бұрын
7:25 'வீரம் என்பது மயிருல இல்லடா! வீரம் என்பது உயிருல இருக்கு!!'
@praveenkumars33922 жыл бұрын
கல்வி தான் இனத்தின் உயர்வுக்கு வழி வகுக்கும் இன்று கல்வி,பதவி,பணம் தேவை
@gunasureshbabu26644 жыл бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍 நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍 நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍
@creation7214 жыл бұрын
இதுல பெரிய காமெடியை பஞ்சதுல அடிபட்ட பல்லி இராஜ நடை போட்டதுதான் highlight.
@rajkamal77214 жыл бұрын
Very good video we will support experienced and efficient and simplicity tamil leader Eddapadi palanisamy in the Assembly Election 2021 in Tamil Nadu without any political variation Anbalagan cell 9489480157 Retired officer BSNL Vellore
@HairResearchTamil4 жыл бұрын
சாதியாவது கூந்தலாவது 😂😂😂 நாம் தமிழர் 💪💪💪💪
@ramalingama.m7994 жыл бұрын
அண்ணா... நீங்க வேற லெவல்... உண்மையை... சொல்லுறீங்க... நன்றி
@ovians4 жыл бұрын
அண்ணா தமிழ் நாட்டில் சாதி பெருமை பேசுவோருக்கு தரமான👌 சம்பவம் செய்துள்ளீர்கள் 💯👍
@TalkPolitics0074 жыл бұрын
தமிழர்களை அடையாளம் காண தமிழர்களுக்கு தமிழ் குடிகள் அடிப்படையில் சாதி தேவை.. ஆனால் சாதிப் பெருமை தேவையற்றது..🔥
@siddhuesevaimaiyam65334 жыл бұрын
உண்மை l
@jyothipriyayuvarani77044 жыл бұрын
Yeah true 👍
@durairajchinnasmy56344 жыл бұрын
24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா