ஒரு டெண்டுல்கரின் அழகான சென்சுரி போன்ற பாட்டு. ஆயிரம் முறை அனுபவிக்கலாம். CLASSIC❤
@sivarajkr88832 жыл бұрын
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
@kamalakamala8594 Жыл бұрын
What a song valee lmagenasan very super
@lillyandrewslillyandrews7910 Жыл бұрын
Unmai❤
@tilakshekar6150 Жыл бұрын
பி சுசிலா பாட பிறந்தவர் யாராலும் இவர் இடத்தை பிடிக்கவே முடியாது .
@snl17542 жыл бұрын
60 ஆண்டுகள் கழிந்த பின்னும் இளமை குறையாத பாடல்.
@Annanthangachiworld11 ай бұрын
2024 la yar la itha song kekuringa ❤
@இளவேனில்-ழ1ட Жыл бұрын
இப்படி கவிதை எழுத யாரால் முடியும்? கவிஞர் வாலியைத் தவிர, எப்படிப்பட்ட ஒரு இசை இது !
@balasubramanians6986Ай бұрын
ஆஹா! என்ன வார்த்தை ஜாலம்! காதல் உணர்வின் அருமையான பரிமாணம். இறந்தும் மக்கள் மனதில் வாழ்கிறார் கவிஞர் வாலி.
@mallikaparasuraman95352 жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த நடிகை அழகான பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@padmadevaraja3257 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அந்தப்பாடல் சூழல் பாடியவர் பாடலை எழுதியவர் மிகவும்அருமை அருமை
@anandarjunan2180 Жыл бұрын
என்ன அருமையான இசை அருமையான பாடல் வரிகள் கேட்பதற்கு இனிமை என்றுமே மறக்க முடியாத பாடல்
@Z.Y.Himsagar5 ай бұрын
❤ பெண்ணின் மனதில் காதல் அரும்புவதை நம் வாலிபக் கவிஞர் வாலி அழகாக மிக அழகாக வார்த்தைகளிலும் வரிகளிலும் படம் பிடித்துள்ளார். நானும் அன்று ஒருநாள் இதேபோல்தான் என் காதல் மனைவியின் மனதில் நிறைந்திருந்தேன் என்பது அளவில்லா சந்தோஷத்தை அள்ளித் தருகிறது. அழகான இளமைக்காலம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தர வேண்டும்.
@elankhavees18352 жыл бұрын
What a wonderfull Song . The poet VAALI 's fantastic lyrics .
@brightmobiles81042 жыл бұрын
2032 வந்தாலும் இந்த மாதிரி அழகான வரிகளில் எழுத முடியாது 😍old is always gold😍
@thirumalaimount74402 жыл бұрын
பாடல் வரிகள் வாலி
@pikkachi5 ай бұрын
எழுதுவதற்கு தமிழில் புலமை உள்ளவர் வேண்டுமே ?
@vishnusubramanioms5933 Жыл бұрын
ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும்உறங்காது வாலியின் வரிகள் சாகா வரம் பெற்றவை
@Osho552 жыл бұрын
This film has only 4 songs and those are 4 super hit songs of P Suseela!!! What a crown jewel for the lady!!!
@EVchans4 жыл бұрын
அருமையான குரல்,குழைவு.. அருமையான இசை அமைப்பு அருமையான வாத்யங்களின் இசை.படாடோப வாத்யங்கள் இன்றி சொற்ப வாத்யங்களை கொண்டே அமைக்கப்பட்ட அருமை.. அருமையான வார்த்தைகள்... அனுபவித்து மகிழ்ந்தோம். பாராட்டுகிறோம்.சுசீலா,வாலி, விஸ்வநாதன், ராமமூர்த்தி,வாத்ய இசை கலைஞர் மற்றும் இந்த பாடலுக்காக பணி செய்த அனைவரையும். ❤️👍👏👍👏👍🙏❤️ அரை நூற்றாண்டுக்கு முந்தைய பாடலானாலும் இன்னமும் ரசிக்கும் படியாவே உள்ளது.இளைய சமுதாயமும் ஒத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.
@narasimhana95073 жыл бұрын
சுசீலா அம்மாவின் இனிமையான குரல் *சாவித்திரி அம்மாவின் நடிப்பு அருமையாக உள்ளது *
@manoharankrishnan51623 жыл бұрын
I really miss savithri madam. She's a great actress and great human being. God bless her soul
கொலுசு சத்தத்தின் ஜதியை தொடரும் ஆர்கன் ஒலிக்கும் இனிமை.. உயிரின் உயிர்ப்பு உணர்வான 'காதல்' பெண்மைக்கு இவ்வளவு மகிழ்வு தருமா?.. கொலுசு அணிந்த கால் பாதங்களின் ஆட்டத்துடன் மயங்கி மகிழும் சாவித்தியின் பாவம் ... "மனதுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்.." கவிஞர் வாலியின் அற்புதமாக காதல் உவமை சொல்லும் வரிகள்.. மரிக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சு.. மயக்கத்தை வரவழைத்த மச்சானின் சாகசம் பாடும் பெண்ணழகு ... "ஆ.. ஹா..ஹும் .. ஹும்... ம்.. ம்ம்".. என்ற சுசீலாவின் ரீங்காரம்.. பாடலின் உணர்வு சொல்லும் அவரின் அந்த சங்கீத சங்கதிகள்.. அற்புதம்.. அவரின் ரீங்காரத்தை ஆமாம் என்பது போல தொடரும் அந்த சீழ்கை (சீட்டி) ஒலி.. ஆஹா.. "பக்கத்து வீட்டு (மச்சான்)" "மச்சானை"... இனிமையாக்கிய மெல்லிசை மன்னர்.. கீழ் உதட்டை ஓரமாக கடித்துக்கொண்டு.. காவேரி நீரின் வளம் காட்டும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊரான குத்தாலம் வயல் வரப்புகளில் பாடி வரும் சாவித்திரி ...
@ragunathsingh63122 жыл бұрын
Great legendary song of P. Susila amma , Savitri amma. Vaibavam validates and MSVJI
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
அருமை சார். அந்த ஆரம்ப ஹம்மிங் எங்கிருந்து இழக்கிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. அவ்வளவு அற்புதம்.
@mathivannandurairaj619410 ай бұрын
சிறந்த உயர்ந்த ரசனை வர்ணணை ரசிகத்தன்தனமையின் மகுடம்தரித்த உவமைக்காரர் நீங்கள்
@anumurugan35504 жыл бұрын
What a Song What an Expressions by Savithri Amma oh God😍😍 chanceless
@Good-po6pm4 жыл бұрын
PLEASE - Do not call actresses by the sacred word mother - they are in a sense sex workers. The mother is the moral woman of the family. - நடிகைகளை அம்மா என்ற புனித வார்த்தையால் அழைக்காதீர்கள் - அவர்கள் ஒருவகையில் பாலியல் கிளர்வூட்டும் தொழில் செய்பவர்கள் - குடும்பத்து ஒழுக்கமிக்க பெண்களையே அம்மா என்பதாம்.
@sajeethnaveen19784 жыл бұрын
@@Good-po6pm Sorry to say, but you have no rights to guide people on what words they should use to address a person, as long they don't commit crimes or instigate disharmony.
@@Good-po6pm you really need to understand what is mother kiddo And also someone needs basic sex education too what do you mean by sex workers? Firstly do you even understand the word "sex" or you are some 12-13 year old nibba who thinks that even holding hands or hugging is sexual act like lol🤣🤣🤣
@draupadisglory15843 жыл бұрын
@@Good-po6pm and if they are sex workers(which is logically impossible unless you are living in illusionary world) Then why the hell you are watching this cause as per your immature brain even small gestures of affection are sex First know what is sex before calling anyone sex workers also change your cheap mentality There is reason why we call some personalities amma Which immature kiddos like you won't get
@renganathancr8237 Жыл бұрын
விடியும் வரை கதை படிச்சான்,விடியும் வரை கதை படிச்சு, முடியாமல் முடிச்சு வச்சான்
@jayanthieraghunathan85623 жыл бұрын
Super song.Nadigaiar thilam expressions 👌
@ravindrannanu4074 Жыл бұрын
மனசுக்குள்ளே தேரோட., மைவிழியில் வடம் புடிச்சான்... இந்த வரிகளுக்கு கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள், எனக்கு ஒரு கவிதை வாரிசு என்றால் இவர் தான், என்று திரு வாலி ஐயா அவர்களை பாராட்டினார் என்று கேள்விப்பட்டேன்.
,பக்கத்து வீட்டு பருவ 😍🥰மச்சன்💕💕❤️😍🥳🥳 ஓசை எல்லாம் அடங்கிவிடும் 💕💞ஆசை மட்டும் அடங்காது❣️❣️
@kaningstonchellam12945 ай бұрын
MSV- born for creating. Melody music. Suseelamma born for singing the melodies of MSV.
@gururajanbhimarao761926 күн бұрын
Music was scored by K. V. Mahadevan and not M. S. V
@jalalshakila40203 ай бұрын
Savitri natural acting we cannot forget this song
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb expressions and double meaning songs with ellai maraivu kai meaningfulsuperb song with melodious music by MSV and the singers savithri amma expressions.Hatsoff to all. We miss all the musicians.
@rajendracholan2752 Жыл бұрын
யம்முனையில் வெள்ளம் இல்லை விடியும் வரை கதை படிச்சான் ... Exhausted!! Superb lyrics!!!
@krishnamurthiperinkulamgan13263 жыл бұрын
One of the best of V&R: I like " kattrodu kuzhalada.." in Peria idathu pen
@venkatesandesikan7884 жыл бұрын
A glamorous song of those days with a slightly vulgurous but melodious song.viswanathan ramamoorthy excel in their part.
@Osho552 жыл бұрын
Where is vulgarity here?
@maanasadevi48592 жыл бұрын
I dont see any vulgarly in this song, where is the vulgary!
@jagan51916 ай бұрын
Rather erotically melodious
@muralidharankrishnamachari28442 жыл бұрын
A super melody from mellisai mannar sung by suseela Amma. Kaalathal azhikavonna paadal
@jamy.thehomeboy Жыл бұрын
This song is amazing in music and aesthetically beautiful in the way it shot...Perfect...
Karpagam (movie) song: Pakathu Veettu Paruva machan Valli sir beautiful words my favourite memory Melody evergreen forever
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
கவிஞர் பேச்சு வழக்கில் "பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையில் படம் புடிச்சவன்
@rjai73962 жыл бұрын
It's nice to listen your melodies songs I am very happy. Thanks
@rjai73962 жыл бұрын
The song is very good 👍
@padmadevaraja325711 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@kaningstonchellam12945 ай бұрын
The melody GOD MSV, others hear this song frequently so that you people can touch the feet of MELLSAI.
@thangatharma2197 Жыл бұрын
Super song.
@toptenvidio48003 жыл бұрын
அருமையான பாடல்
@thirunavukkarasuj29189 ай бұрын
இந்த காலத்து இளைஞர்கள் எத்தனைப் பேருக்கு பார்வையிலே படம் புடிச்சானுக்கு அர்த்தம் புரிகின்றது என்று தெரியவில்லை.sight அடிப்பதைதான் வாலி அழகுதமிழில் செல்லுகிறார் .