அபிவிருத்தியை நோக்கி நகரும் புங்குடுதீவு ! || Pungudutivu Island #pungudutivu #jaffna #srilanka #samugathinkural
Пікірлер: 20
@swisspirabaharan6117 Жыл бұрын
உண்மை தான் ஊரில் சட்ட ஒழுங்கு சீரமைப்பும் மிகவும் முக்கியமானது 👌 அங்கு உள்ளவர் மனித நேயத்துடன் நடந்து கொள்ளும் போது மக்கள் சுபீட்சமாக சந்தோஷமாக பயம் இன்றி வாழ வருவார்கள் 🙏
@vsk1923 Жыл бұрын
நல்ல ஆரம்பம் 👍👌💐👏💐💖 பல விடயங்களுக்கு தெளிவு கிடைத்தது. From Canada 🇨🇦 ♥
@KimPeterRasmus7 ай бұрын
உண்மைஎன்று நினைக்கிறேன்---Super
@sriharanpasupathy6220 Жыл бұрын
ஆரோக்கியமான நகர்வு❤ வாழ்த்துகள்👏👏👏
@swisspirabaharan6117 Жыл бұрын
நல்ல முயற்சி வர வேற்க தக்கது , அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை பயணிக்க கூடிய பாதையை சீராக்கி அதை தனியார் நிறுவனமாக tollgate முறை மூலம் அந்த நிறுவனத்தை நடைமுறை படுத்தலாம் என்று நினைக்கிறேன் 🤔
@MahalingamSasitharan-qb1lp Жыл бұрын
Super 👍 👍
@vishvaTamilTechnician Жыл бұрын
நல்ல விடயம் ஆனாலும் காலதாமதம் ஆக முயற்சிக்கிறீர்கள் அதுவும் SK ன்ர வீடியோவில் அந்த ஐயா கதைத்தது எல்லோருக்கும் சுடுகிறது போல எது எப்படியோ நல்லதே நடக்கும் என்று நம்புவோம்
@FiveChillies7 ай бұрын
ஐயாவின் துணிச்சலுடனா கூற்று 💯
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Super
@pungudutivuvallanayyanarte516 Жыл бұрын
👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
@seenivasagamsooriyakanthan3306 Жыл бұрын
வணக்கம் என்னுடைய கருத்துப்படி புங்குடு தீவு எனும் கிராமம் அபிவிருத்தியடைந்து கிராமம் தானே இன்னைக்கு தான் நான் கவி பாடுறேன் அந்த கிராமத்தில் எவ்வளவு பாரம் இருக்கேன்னு சொல்லி புங்குடுதீவில் வென்றது வந்து வீடியோ ஒருவித ஸ்டீபன் வந்தன
@sabanagamany4869 Жыл бұрын
புங்குடுதீவின் குடிநீர்பிரச்சினைக்கு கடல்நீரைநன்னீராக்கும் R.O plant அமைப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.
@கர்ணன்நோர்வே Жыл бұрын
அபிவிருத்தி எல்லாம் சரிதான்.. முதல்ல பாதையை ஒழுங்கா போடுங்கோ 🙏 வேலணை பாலாம் தாண்டுறதுக்கு முதலே கிட்னி கலண்டு விழுகுது
@mathuramathu5116 Жыл бұрын
புங்குடுதீவில். ஒரு காமன்ஸ். உருவாக்கினால். நிறைய பேருக்கு. வேலை கிடைக்கும். இதை புலம் பெயர் தமிழர்கள். செய்ய வேண்டும்
@SelviSelvi-sx1el6 ай бұрын
மாட்டை வெட்டுவதை நிறுத்துங்கள். நிதியை சரியான முறை நிர்வகிக்க வேண்டும்.
@SelviSelvi-sx1el6 ай бұрын
அம்மன் கோயில் குளி்க்கும் நீர்,குடிக்கும் நீரையும் கோயிலுக்காக அடைத்துவைத்திருப்பதாக மக்கள் குறைகூறினார்கள் அவற்றையும் கவனத்தில் கொள்ளவும்
@FiveChillies7 ай бұрын
மாணவர்களிற்கான உணவு......என்ன ஐயா நிறுத்தி.....
@aalampara7853 Жыл бұрын
டக்ளசுக்கு வாக்களித்து விட்டு புலம்பெயர் மக்கள் என புலம்பினால் எப்படி? 🤦🏻♂️