எங்கள் ஈழத்துத் தமிழ்ப்பெண்கள்தான் எவ்வளவு அழகு❤ அருமையான கலகலப்பான காணொளி😊 வாழ்த்துகள் from covai
@chandran86510 ай бұрын
😂😂🎉🎉
@chandran86510 ай бұрын
❤❤❤❤
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@vamtamizh219910 ай бұрын
@@Thamburaj-gp8vz தமிழ்நாட்டில் கோவையிலிருந்து பார்க்கிறேன்
@Karthik-mw8kn10 ай бұрын
@@Thamburaj-gp8vzஇலங்கை தமிழ் பெண்கள் கூடுதல் அழகுதான் ❤
@akumaran25949 ай бұрын
அழகிய மங்கைகளே உங்களுடைய காணொளி மிகவும் அழகாக உள்ளது. உங்களை போலவே. நான் ராமநாதபுரம் தமிழ்நாடு.
@arasuabinesarasuabines47011 ай бұрын
நான் மதுரை ஒங்க வீடியோ சூப்பர் வாழ்க தமிழ் வளர்க ஒங்க சேனல் நன்றி ❤
@Vinothkumar00310 ай бұрын
ஒ... உ
@JabeerjabeerJabeerjabeer-xf6lj10 ай бұрын
Gooll good
@sujanthankarudan427810 ай бұрын
தம்பி அது ஒங்க இல்லை உங்க , உங்களுடைய❤❤
@ChummaOruTrip10 ай бұрын
thank you for your comments Keep supporting
@aathitheanjeyakumar254910 ай бұрын
@indirapromoters308 ай бұрын
3 அழகு பெண்கள் கலக்கு கலக்குகிரார்கள் நாக வடிவேலுவும் சூப்பர் வாழ்த்துக்கள் from கோயமுத்தூர் in தமிழ்நாடு
@ChummaOruTrip8 ай бұрын
keep supporting us🤗
@Imnoeganellisisop8 ай бұрын
Super, Vaisu, and Suki, and Kamsi, மூவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள், உங்கள் Video, நன்றாக இருக்கிறது, மூவரும் துணிவுடன் கடலுக்குள் போய்வந்தது பாராடுக்குரியது, வாழ்த்துக்கள். உங்கள் காணொளி தொடரட்டும்,
@varatharajahsivarajah869911 ай бұрын
அழகான கடற்கரையில் நல்ல இயற்கையான காட் சியுடனான காணொளி. மூவருக்கும் நன்றி.
நல்ல பதிவு,படகு பயணம் அவதானம் கூட தேவை. விபத்துக்கள் ஏற்பட வாய்புகள் கூட. மேலும், மேலும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம். மூவரும் எப்போதும் ஒற்ருமையாக சந்தோசமாகா இருங்கடி 😂. Super.என்றும் வாழ்க மூவரும் வளமுடன்.
@BalaBala-dm8odbalaКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤Super.
@thilagesvaranrajagopal99949 ай бұрын
Super sisters unga video
@Singlepaiyan58910 ай бұрын
அருமை என் இனிய இலங்கை தமிழ் பெண்களே 🌹
@charithweerasekera7000Ай бұрын
highly interested
@Arivalagan-xs5te9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்.... என் உறவுகளே..
@kannankrishnan57146 ай бұрын
கடல் சார்ந்த இடங்களை காணொளி யில் காண்பீத்திற்கு நன்றி.
@sivakumaransaroja490211 ай бұрын
ஈழத்து மூன்று மில்லிகலின் கூழ் பிரமாதம் ❤👌🎉
@samuelgovindaswamy40058 ай бұрын
Good good pillaigale, thanks God bless you.nice meeting.
@SukathasSivaАй бұрын
vaisu kamsi subi Very nice kool enjoy good luck ❤❤❤🎉🎉🎉
@vigneswaranchelliah237210 ай бұрын
வாழ்த்துக்கள் மகள் மார் அருமை என்னும் இப்படி பிரிவுகள் இல்லாமல் இருக்கணும் ❤❤❤❤🎉🎉🎉
@KuganesanNirmalathevy-mx9bh8 ай бұрын
Super pillaikale congratulations
@vaseekaran.m502110 ай бұрын
தங்கச்சிமார் super vlog, இது தான் புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கு தேவை, பனம்பாத்தி vlog super, எல்லார் போலவும் cinema காரர்கள் பின்னால் திரியாமல் நல்ல எங்கள் நாடு சம்பந்தமான விடையங்களை காண்பிற்பதக்ற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!
@ChummaOruTrip10 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
@SivaSai-v5bமாந்ரீக19 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@sothivadivelshanmuganathan393911 ай бұрын
உண்மையில் அருமையான பதிவு. கூழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல கலகலப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். பதிவிற்கு மிக்க நன்றி. பதிவுகள் அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றி அனைவருக்கும்.🇳🇱🙏🇱🇰
@ChummaOruTrip10 ай бұрын
Keep supporting
@All-is-well-fs9 ай бұрын
Ur oll videos awesome 👍 3 Rose's cangurtulation
@thuajanthamarai581510 ай бұрын
பனையோலையில் இப்படி கஞ்சி, கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் குடிப்பதையெல்லாம் கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எனது இளமைக்கால நினைவுகளை திரும்பவும் அசைபோட வைத்த உங்கள் ஒடியல்கூழுக்கு மிக்க நன்றி..பாண்டிச்சேரியிலிருந்து.
@ANTONJOYIESSANTHIYOGU10 ай бұрын
சிறப்பு செல்லக்குட்டிகள் தமிழ் குழந்தைகள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
@ChummaOruTrip10 ай бұрын
Thank you so much
@indirapromoters308 ай бұрын
ஏம்மா பாப்பா பொசுக்குண்ணு தள்ளி விட்டு விட்டாய்
@sirajdeensirajdeen325310 ай бұрын
உங்களுடைய கானொலிமிக,,அற்புதமாக,இருக்கின்றது
@ChocolateAlwin8 ай бұрын
Great
@christievaratharajah311710 ай бұрын
Ungal Video mihavum Interesting ,and very Beautifull. Thanks for such a video. From Germany.
@HusainAhamed-gp6dv11 ай бұрын
Kamsi akka and vanish akka super😃✌
@nemigajen168811 ай бұрын
வாயூறுது....எனக்கும் கூழ் குடிக்கனும் போல இருக்கு...ஊர் ஞாபகம் வருது
@canisters6509 ай бұрын
Beautiful video
@ChummaOruTrip9 ай бұрын
Thanks for the visit
@Yuva_R_A_J_J7 ай бұрын
Love from ❤Thanjavur tamilnadu
@farooqbasha274711 ай бұрын
Vaishnavi is very beautiful , உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது ...
@arulgobi48410 ай бұрын
Not only her . All of them. Organic pretty
@rajkumarponnuthurai969610 ай бұрын
😵
@ChummaOruTrip10 ай бұрын
Keep supporting
@farooqbasha274710 ай бұрын
@@ChummaOruTrip : - 👍
@jayaramank-lm2ij9 ай бұрын
அருமை. சகோதரிகளே
@mangaisivanadian602111 ай бұрын
அருமையான காட்சி பிள்ளைகள்.வாழ்க வளர்க
@ChummaOruTrip10 ай бұрын
Thanks for liking
@purushothamanbalaguru724811 ай бұрын
Great ma Good my 3 children carry on your journey ma vaalga valamudan all
@Payanam11 ай бұрын
அருமை தங்கச்சிமார்களே!....
@rakurajan10 ай бұрын
உண்மையில் உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@susiendranss609511 ай бұрын
மூன்று பேரும் அருமை 💓💓💓 ........ வாழ்த்துக்கள் சகோதரிகள் ...........
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@rasanayagamravendren376710 ай бұрын
Really enjoyed, great show
@fazalmohammad49898 ай бұрын
Arumai brother and sister's
@ChummaOruTrip8 ай бұрын
😊
@NandaKumar-xe7gw10 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@JeyarajEmmanuel10 ай бұрын
உங்கள் மூவரின் முயற்சிக்கு அண்ணாவின் வாழ்த்துக்கள் ❤❤❤
@ChummaOruTrip10 ай бұрын
நன்றி உங்களது கருத்துக்கு
@thasankanapathi151011 ай бұрын
Vaisu கானோலி சூப்பர்
@GaneshLingam-n2j9 ай бұрын
தமிழ் பேசும் போது ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள் உங்கள் சணல் இன்னமும் சிறப்பாக அமையும். மகள் நன்றிவாழ்க நலமுடன் ஓம் நமொனாராயணாய நமஹ
@ChummaOruTrip9 ай бұрын
நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளை அடுத்த காணொளியில் பூர்த்தி செய்வோம்
@kulanathanvaithiyanathan369611 ай бұрын
வாழ்த்துகள், தொடர்ந்து இதுமாதிரி செய்யுங்கள் 👌👍
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@selvarasaselvaranj130110 ай бұрын
நீங்கள் கூறுவது போன்று யாழ்ப்பாணத்து பாரம்பரியங்களை காணொளி ஆக்குங்கள் மூதேவிகளே (கலைமகள், அலைமகள், மலைமகள் )வாழ்த்துக்கள் 🙏
@thuajanthamarai581510 ай бұрын
வாழ்த்துதான், நிச்சயமாக வாழ்த்துதான்
@subramanianMallika-nv8tc9 ай бұрын
அவர் பாசத்துல உரிமையோட பேசுகிறார்
@user-ff3dx9ct6b10 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கைச்சிமார்👍🏽
@amalanand212310 ай бұрын
வாழ்த்துகள் பிள்ளைகளே
@MUTHUKUMAR-p2h10 ай бұрын
இந்த தொழிளாலி அண்ணாச்சி அவர்களுக்கு என்னுடைய முதல் முறையாக வணக்கம். அண்ணாச்சி நானும் இந்த படகு சவாரி வாரேன். கடல் சுத்தி காட்டுங்கள். இலங்கை க்கு வருவேன்
@user-ko3pp5vx5q11 ай бұрын
Kool is best food for jaffna people. My favourite food is kool.
@wrajasolomon75610 ай бұрын
வாழ்த்துகள் தோழர்
@thangavelpuvaneshwaran508111 ай бұрын
wow super marandurama . nandu raal .meenukku ellaam kaasa kuduthurunga paawam thane bro
@michaelraj216810 ай бұрын
Kanniyakumari, nice video
@ChummaOruTrip10 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
@Remo65-fd9cq10 ай бұрын
3 Star Beauties Grate job Congrats from Canada.😆🙏🥰
@ChummaOruTrip10 ай бұрын
thank you for your comments
@michaelraj798010 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது. From Erode Vaalthukkal...🎉
@ChummaOruTrip10 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
@ravinada598710 ай бұрын
Very good and nice voice
@venkatesantylor589 ай бұрын
அழகு நீங்கள் பேசும் தமிழ் அழகு நீங்கள் மூவரும் அழகு நீங்கள் சமைத்த து அழகு அதை சாப்பிட்ட து அழகு முருகன் என்றாலே அழகு எங்கள் இலங்கை தமிழ் பெண் கள் அழகு அழகு அழகு
@karansutha838810 ай бұрын
அருமை
@balanbalan11419 ай бұрын
Supertipslikeyouvaldugal3sister❤❤❤
@balasubramaniam350610 ай бұрын
உங்கள் பேச்சு அருமை. உங்கள் வீடியோ சூப்பர். வாழ்த்துக்கள் மகளே
@ChummaOruTrip10 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
@paramraja928910 ай бұрын
Hi sister your voice is so sweet voice and i like your sea side videos look so beautiful scenery keep continue like this videos good luck you and your friends 👌👌👌👌
@ChummaOruTrip10 ай бұрын
Thank you so much 🙂keep support us
@udayasooriyanr583810 ай бұрын
Already I have two sisters now I have three sisters in Yazhpanam. Really you are very qute. All the best for your future.
@kaneshthambiah230510 ай бұрын
Wow I wish I'm there to have some soup from you guys ❤
@koothaperumal253610 ай бұрын
அருமை அருமை சூப்பரான காணொளி🎉 வாழ்க வளமுடன்🎉
@ChummaOruTrip10 ай бұрын
thank you for your comments
@NachimuthuS-nw1fi10 ай бұрын
Without rice u ate crab and prawn gravy. Crab is good for asthma patient ,it also energise our body, prawn is highly protein content and good for health. Nice video, explain cooking process in a clear manner. Carry on.
@ravparanthaman287711 ай бұрын
Wow You people are Happy and Enjoying every minute. 👍👍👍 . Here in Toronto it is Cold and Snowing.❄❄, Since When We started Adding Pumpkin and Payaru to Kool? It is very good video.
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@UkVillaUkVilla3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@smahalakshmismahalakshmi640510 ай бұрын
நான்மதுரை என்ற ஊரைச்சேர்ந்தவள்.வாழ்கதமிழீனம்.
@inindralingam418410 ай бұрын
Beautiful young ladies maintaining Tamil Culture specially learning the bit of net fishing and the best cooking method applied for the Koorl production.
@ChummaOruTrip10 ай бұрын
👍🤗
@kisho95gmilcomfrance9510 ай бұрын
Vera level sister ❤
@mohamadmohamad-qe3lm11 ай бұрын
என் தங்கச்சி உடைய தமிழ் சூப்பர் சூப்பர்
@balalaxmi824611 ай бұрын
I am Kasimedu fisherman nice video, Chennai
@sureshkumar-rs8ct11 ай бұрын
Post this kind of outdoor cooking , we are waiting to see unique recipes of Jaffna.
@ChummaOruTrip10 ай бұрын
Sure 😊keep supporting us
@sureshkumar-rs8ct10 ай бұрын
@@ChummaOruTrip 👍👍👍
@ThuraiThurainayakam10 ай бұрын
உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் அதில் ஒரு அக்கா இடுப்பில் கை குத்திக் கொண்டு இருக்கிறது சூப்பர்
@MegaRaja-x8j11 ай бұрын
Super video congratulations continue
@ChummaOruTrip10 ай бұрын
Thank you for your valuable feedback
@kumulaisenthil35159 ай бұрын
Nice
@rajkumarponnuthurai969610 ай бұрын
Anna vukku nandregal. Mealum nalla oru vallam kedeikum eandaal sirappu. Near neleigalukku selbavargal neendavum therindruthal paadukaapaanadu. Kadal neeril midapadu illagu. Kaaranam kadal neer aatru neereai vida adarthe aanadu thanked. God blessings ❤🎉 Tks 4 da video.
@akkachivvt941410 ай бұрын
3thankaikalukkum natekal super congratulations kool super thanks
@abinel484711 ай бұрын
Very nice for 3 girls ❤❤❤nice cooking
@ChummaOruTrip10 ай бұрын
nanriii
@swamiswami363410 ай бұрын
Beautiful love from chennai India❤❤❤
@mr-rm9zc10 ай бұрын
உங்கள் தமிழ் இன் ரசிகன் நான் பாண்டிச்சேரில் இருந்து ♥️👍
@ChummaOruTrip10 ай бұрын
thank you for your comments
@SenthilKumar-ju9kt10 ай бұрын
நான் இராமேஸ்வரம் கானொலி சூ ப்பர் வாழ்துக்கள் சகோதரி....
@ChummaOruTrip10 ай бұрын
keep supporting us
@ThanushkanthThanush-q3b10 ай бұрын
சூப்பரா இருக்கு உங்க விடியோ
@ChummaOruTrip10 ай бұрын
Thank you so much
@subramanianMallika-nv8tc9 ай бұрын
லண்டன் தமிழச்சி யூடியூப் காணொலியைவிட உங்க காணொலி சூப்பர் நாங்க கடலுக்குள் போனதில்லை எங்களுக்கு புது அனுபவம்தான்
@ChummaOruTrip9 ай бұрын
Thank you for your comments , is very encouraging to us
@mickaljeno292210 ай бұрын
நண்டு, இறால் சமைக்கும் போது கீரையை பயன்படுத்தலாமா எனக்கு இது புதியது 🎉 வாழ்த்துக்கள் சகோதிரிகளே நான் தமிழ்நாடு ❤
@பழநிசாமிஈசுவரன்10 ай бұрын
sirappu 😍
@mohamadmohamad-qe3lm11 ай бұрын
சூப்பர் சூப்பர் சுவை எப்படி இருக்கும்
@shanthushanthu77310 ай бұрын
வாழ்த்துக்கள் ♥️
@gomathis229810 ай бұрын
Have a nice soup
@kanesanmithunalojan302311 ай бұрын
Ore பம்பல் தான் அருமை அருமை 🎉
@ChummaOruTrip10 ай бұрын
Sure 😊keep supporting us🤗
@shankarmct699010 ай бұрын
Congrats,
@firefly554710 ай бұрын
சென்னை வளசரவாக்கத்தில் இருந்த என் நண்பரின் வீட்டில் தான் முதன் முதலாக ஓடியல் கூழ் குடித்தேன். ❤❤ அம்மாடி....செம காரம் மற்றும்..... பயங்கர சூடாக இருந்தது.... பனை மட்டை இல்லை.... சூப் கப் தான்.... வாவ் அருமையான லோக்கேஷன்..... எனக்கு ஒரு கப் பார்சல் ப்ளீஸ்...❤❤
@Urs-Mr-Honestman9 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா.... உங்கள் அழகு தமிழில் விளக்கங்கள் சொல்லும் பொழுது அப்படியே கட்டி அணைக்க வேண்டும் போல் உள்ளது நம் தமிழை மீட்டுப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gangarajendra310411 ай бұрын
Oh lovely video ❤ I like your pannag killangu video too. So much fun to watch . Can you please go to paddy field and do harvesting video too? You girls bring our high-school memories back. We did so much fun like this, but no media that time. By the way I never tried this kind of cool. I don't like to mix all kind of sea food. I think you girls missed the main ingredient. That's the oddiyal flour