நான் மிகவும் நேசிப்பது இருவரை மட்டுமே முதலாவது ஐயா காமராஜர் மற்றும் இரண்டாவது அப்துல்கலாம் அவர்கள்
@mohammedibrahimmohammedibr10623 жыл бұрын
Sema
@tamilarasutamilarasu9873 жыл бұрын
Nannum thami
@kovinth73036 ай бұрын
me also sir Dr.kalam Perunthalaivar kamarajar mahakavi bharathiyar ❤❤❤❤❤❤❤❤
@vincentxavier37925 ай бұрын
Uni 7 km😊à⁸,z@@mohammedibrahimmohammedibr1062ô Oli ó IMMÀⁿK 0Z*
@A.Sha3135 ай бұрын
They are both selfless leaders and they are Blessed with Humanity
@rakunathvasantha73694 жыл бұрын
நான் வாழும் காலத்தில் பார்த்து ஒரு உன்னதமான மாமனிதர் அப்துல் கலாம் ஐயா 🙏 அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமை என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
@g.r.mahendran.mahendran20983 жыл бұрын
நானும்
@sakthivelk47703 жыл бұрын
Yes. Ssssssssssssssssss
@srm59093 жыл бұрын
நிச்சயமாக.
@prabakarans56843 жыл бұрын
Nñ nn ñnññ nn ñnññ ñ nn ñnññ nn ñ nn ñnññ nn ñ nn ñnñbñbbbbb nn ñ nn ñnññ nn ñnññ nn ññ nn ñnññ nn ñnññ nññ nn ñnññ
@reena56123 жыл бұрын
Nanum
@saravanank14943 жыл бұрын
ஆயிரம் பேர் இவரை பற்றி ஆயிரம் சொன்னாலும், மாசில்லாத மாணிக்கம் ஐயா அப்துல் கலாம். ஒரு வரலாற்று நாயகன்
@srihari9220 Жыл бұрын
நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்
@srihari9220 Жыл бұрын
😊நன்றி😊
@srihari9220 Жыл бұрын
பதிவு அருமை
@ttfpigeontamil73805 ай бұрын
QqqqqQqqqqqqqqqqqqqq
@ttfpigeontamil73805 ай бұрын
@kandhavelm57864 жыл бұрын
இந்தியாவின் முதல் குடிமகனாக போற்றப்பட்ட அப்துல் கலாம் அவர்கள் என்றும் இந்திய மக்களுக்காகவும் இந்திய நாட்டுக்காகவும் தனது வாழ்நாளை தந்தவர் அவர் போல் இனி ஒரு ஜனாதிபதி கிடைப்பது அரிது
எளிமையான மாமனிதர். இந்திய தலைவர்களில் முக்கியமானவர். மனிதரில் மாணிக்கம்
@kjayaraman1498 Жыл бұрын
Dr kalam sir your very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very Great🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kjayaraman1498 Жыл бұрын
All indian🇮🇳 miss you Dr kalam sir
@kannank19663 жыл бұрын
வாஜ்பாயி மிகவும் எளிமையான நேர்மையான மனிதர்
@krishnamurthiramesh2614 Жыл бұрын
Mr vajpai is real hero dont compare with other religious terroist and thives
@SmASha-kp9fb4 жыл бұрын
இந்திய அதிகார வானில் அவர் ஒர் பிரகாசிக்கும் நட்சத்திரம் போன்றவர்! ஆனாலும் மக்களின் இதய. சிம்மானத்திலே வாழ்ந்த மாபெரும் மனிதர்! நன்றி BBC தமிழ்
@subramaniank94763 жыл бұрын
தமிழகத்துக்கு கிடைத்த காலமெல்லாம் இந்த உலகம் போற்றும் உன்னத மனிதர். அவரின் செயல்கள் எப்போதும் மனதை நெகிழச் செய்கிறது. இவருக்குத்தான் மாவட்டம் தோறும் கோயில் கட்ட வேண்டும் 🙏❤️
@a.raziqahmed2148 Жыл бұрын
அப்துல்கலாம் அவர்களின் சேவைகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும் செய்தி வாசிப்பாளரின் குரலும் அருமை.
@arulparamesh9704 жыл бұрын
நம் காலத்தில் வாழ்ந்த சிறந்த மக்களின் தலைவன் ♥️
@HarishKumar-ye1jd Жыл бұрын
🎉All politician especially DMK leaders should read and follow it.
@sabarinathannallusamy5489 Жыл бұрын
Yes
@tamilpaperid87034 жыл бұрын
அய்யா அவர்கள் தலைவர் அல்ல மக்கள் உயிர் கனவு என்ற ஒத்தை வார்த்தையை உலகுக்கு உயர்த்தி சொல்லி அதை மந்திர வார்த்தை ஆக மாற்றிய மக்களின் வழிகாட்டி மாமனிதர் பெருமை கொள்வோம் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று சொல்லி கொள்வதில்...
@raghunathanbala69993 жыл бұрын
இவர் மாமனிதர் இவரைஒருவர்கலாம்என்றால்கலகம்என்றுகூறினார்
@thiruvarangan42013 жыл бұрын
பிரம்மச்சரியம் என்பது இந்துக்களின் அடையாளம் அந்த அடையாளத்தை பெருமைப்படுத்திய அப்துல் கலாமுக்கு நன்றி.
திரு. ஐயா. வாஜ்பாய் அவர்களும் திரு. ஐயா. கலாம் அவர்களும், தலை சிறந்த இந்தியர்கள்.
@blueline55843 жыл бұрын
காலாம் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி
@inbworldinbworld51583 жыл бұрын
@@blueline5584 எந்த அடிப்படையில்...?
@mohamednazar38654 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்டவர்..
@sripathamlakshmanan17144 жыл бұрын
அவருடைய பல கனவுகளை அவரே காணாமல் போனதுதான் வருத்தம் அளிக்கிறது.இதூல உண்மை மனிதர்களை காண்பது மிகவும் அரிது. நாராயணா
@nabeeskhan0073 жыл бұрын
கனவு காண்பது என்பது நமக்கு இறைவன் தந்த இவ்வுலக வாழ்க்கையில் கிடைத்த அற்புதம். எதுவுமே இல்லாமல் இருந்த நம்மை சில விந்து துளிகளில் அற்புதமாக வடிவமைத்த இறைவனை நினைவு கூறுவதும் எவ்வளவு முக்கியம்? அதனை புறக்கணித்து மாற்று மதத்தின் நிர்வாண சாமியார்களுடன் காலில் விழுந்து வணங்கினால் இறைவன் அருள் எவ்வாறு கிடைக்கும் ?
@RaviShankar-jg6vy3 жыл бұрын
Real secular Indian.... இந்த நேர்மையை இங்கிலாந்தில் காண முடியாது...
@sekarshanthi57113 жыл бұрын
கக்கனார், காமராசர், எம். ஜி. ஆருக்கு பிறகு தமிழகம் தந்த ஒப்பற்ற தலைவர். வாழ்க அன்னாரின் புகழ்! நன்றி நண்பரே🙏.
@srm59093 жыл бұрын
அப்துல்கலாம் அவர்களை போல மக்களின் மனதில் குறிப்பாக இளம் தலைமுறையினர் மனதில் இடம் பிடித்த குடியரசு தலைவர் இதுவரை யாரும் இருந்ததில்லை.
@vadithir95564 жыл бұрын
Super team.இப்படி ஒரு தலைவர்நாடுஇழுந்துவிட்டது
@knatarajannatarajan88683 жыл бұрын
அவரை ஏன் பிரதம மந்திரி ஆக்கவில்லை என்று நினைக்கிறேன் இந்தியாவை ஆளும்.தகுதி பெற்ற முதல் நபர் அவர்தான்
@harinarayanana69083 жыл бұрын
அய்யா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கின்றேன் என பெருமை கொள்கிறேன்
@stephenkuzhandaiyesu77434 жыл бұрын
கலாம் ஐயா ஒரு சகாப்தம்..
@jeslovdiv9993 жыл бұрын
நல்ல, சிறப்பான, அரிய தகவல்கள்! டாக்டர்.ஜே.அப்துல்கலாம் இறைவனின் ஆசீர்வாதம்! அவரின் ஊனுடல் மறைந்தாலும் புகழ் வானைப்போல ஓங்கும்! நன்றி பிபிசி.சேனல்!
@Sivamathi-fq5if3 жыл бұрын
ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் உயிரோட இருந்தது பெருமையாக நினைக்கின்றேன்
@gnanavelpalaniappa91723 жыл бұрын
Vajpayee and Kalam are the great legends who has guarded the country still today
@ExpandVision14 жыл бұрын
What a great heart? We can see god's quality in Dr. APJ Kalam. He will be be remembered for 1000 years by all Indians.
@radhamagesh73333 жыл бұрын
I am crying, about we missed and loss over valuable wonderful person Mr. Dr. Killamarsh sir,salutes sir.
@mgrajan39954 жыл бұрын
எப்படி என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏனெனில் உணர்வு பூர்வமானது.
@sujatham15784 жыл бұрын
Because he is mahabharathas vidurar
@kjayaraman20243 жыл бұрын
Great Great Great Great Great Great Great Great Great Great Great Great Great Great Great Apj kalam sir I like you sir
@saahithyan44573 жыл бұрын
ஒரே ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட இல்லை. இதிலிருந்து இவர் எவ்வளவு நேர்மையானவர், இந்த நாட்டையும் மக்களையும் நேசித்தவர் என தெரிகிறது. எனக்கு தெரிந்து 136 கோடி இந்தியர்களில் ஒரே ஒருவன்தான் இவருக்கு எதிரான மனநிலைக்கொண்டவன். அந்த ஆள் தான் கலாம் என்றாலே கலகம் என்றான்.
@SrinivasanVenkatachalam-g2r Жыл бұрын
Yaru kattumarama
@saahithyan4457 Жыл бұрын
@@SrinivasanVenkatachalam-g2r ஆம்
@jayakanthang48803 жыл бұрын
Kalam express என்ற பெயரில் ஒரு பகல்நேர இரயிலை சென்னையிலிருந்து இராமேஸ்வரம்வரை விட்டால் யாத்ரீகர்களுக்கும் இராமநாதபுரம் மக்களுக்கும் நல்லது இதை தயவுசெய்து வலியுறுத்துங்கள் ஐயா அவர்கள் ஞாபகமாக
@-infofarmer72744 жыл бұрын
தேர்ந்தெடுத்த படங்களைக் காட்டியமைக்கு நன்றி
@rebelking96334 жыл бұрын
Great man.. Beyond religion.. But some of his own community ppl call him Khafir.. He is a example of humanwood.. We should follow him.. Whatta man.. I admire!
@sriramkrish17594 жыл бұрын
Bcaz he's not politically motivated person n especially karuna nidhi wrote a letter to then govt, not to throne him for second time!! This is what DMK is,
@rebelking96334 жыл бұрын
@@sriramkrish1759 yes very well know and all these supporters of dmk now talking against 800..whatta misery!
@sriramkrish17594 жыл бұрын
@@rebelking9633 nxt thing will happen after 2021, sudalai bcome CM n for his 39 new generation MP 's he makes a deal with bjp alongside prasant kishor
@rebelking96334 жыл бұрын
@@sriramkrish1759 Anything can happen, as Khushboo joined BJP!
@sriramkrish17594 жыл бұрын
@@rebelking9633 I'm a neutral citizen of INDIA. both bjp n congress r fed up with criminals!! But gan dhi family hv a curse bcaz they betrayed our NETAJI
@manickams21463 жыл бұрын
அப்பா அப்துல் கலாம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@rafeeqahmed59473 жыл бұрын
இவர் தமிழர் என்பதில் பெருமை அடைவோம்
@padikkasumv3277 Жыл бұрын
இந்தியர் ❤
@kalaignardhasan1990 Жыл бұрын
வெல்லட்டும் சமூக நீதி அழியட்டும் சனாதனம் துணை இருக்கட்டும் இவரின் ஆன்மா
@selvatech303 жыл бұрын
இந்தியாவில் நேசிக்க கூடிய அரசியல் தலைவர் என்றால் ஒருவர் அவர் அப்துல்கலாம் ஐயா அவர்களே.
@arungandhi34294 жыл бұрын
Abdulkalam is one of the greatest person in the world .
@tamilbooks31023 жыл бұрын
I'm unblessed because I couldn't able to see Mahatma Gandhi, Nehru, Netaji, Martin Luther King. But I'm so blessed to see the Great human Dr Kalam sir in my life
@sivakavi96024 жыл бұрын
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் 2020 குள் இந்தியா வல்லரசாக மாறும் என்று ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறினார்கள்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த 13ஆண்டு காங்கிரஸ் ஆண்டு கொள்ளை அடித்து சென்று விட்டது.
@usafnaushad52773 жыл бұрын
Even though I was not born during Mahatma’G period., I am very much proud to be one who lived during the time period of this Great man ... Sir APJ ... A bold salute of respect to the greatest Gem of India... who may live always in the hearts of millions.... May Allah bless him a peaceful life of heaven... Aameen
@ranjithranjith54463 жыл бұрын
இறைவன் திருவுருவம் எங்கள் ஐயா....
@MahaM-sc5dm4 ай бұрын
ஆயிரம் பேர் வந்தாலும் போனாலும் என்றுமே மக்களின் ஜனாதிபதி எங்கள் 🌹டாக்டர் அப்துல் கலாம்🌹 அவர்கள்,,🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@lonelyguyguy40234 жыл бұрын
India was blessed to have had APJ Abdul Kalam as our president and scientist. There is no words to express about APJ Abdul Kalam.........
@asra74243 жыл бұрын
இந்திய நாட்டுக்கு உண்மையான ஒரு உலக நாயகன் இவர்தான்
@saravananviji84144 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே தழைவர் அய்யா ஏபிஜே
@petchimuthu30523 жыл бұрын
தலைவர்
@muthusamy9733 жыл бұрын
தயவுசெய்து சரியான முறையில் தமிழை பிழையில்லாமல் பதிவிடவும்.
@gokulgokul1243 жыл бұрын
@@petchimuthu3052 @12.
@gururagav83113 жыл бұрын
சில சைகோ ஆட்கள் இவ்வாறே எழுதுகின்றனர்
@sabaribala.sabaribala44742 жыл бұрын
ஒரு மனிதனால் இவ்வளவு நல்லவராக இருக்க முடியுமா ? My well-wisher. 💐💐💐
@vijayaraman17044 жыл бұрын
மிக மிக அற்புதமான, அரிய , போற்றுதலுக்குரிய தகவல்கள்.நன்றி.
@duraipaza2693 Жыл бұрын
உயர்திரு அப்துல் கலாம் அவர்கள் நமது இந்தியத் திருநாட்டை காத்துக் கொண்டிருக்கும் கடவுள் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉❤
@janakiramankt3312 Жыл бұрын
அவர் எல்லோர் இடத்திலும் காட்டிய அன்பு ஈடு இணையற்றது. எப்புதும் நம்மில் ஒருவராக இருந்தார்.
@murugaianvv80932 жыл бұрын
நான் நேசிகக்கு ம் மா மனிதர் ஐயா அப்துல்கலாம் ஐயா அவர்கள்
@scopemindsolutions5 ай бұрын
நன்றி பிபிசி தமிழ்
@esukumarjp51863 жыл бұрын
Really... I am so proud to be a part of the contemporary missle Man's Age......
@nsubramanian6334 Жыл бұрын
இவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@anandram13623 жыл бұрын
மனித நேயமும் தர்மமும் நிறைந்த மாமனிதர் அப்துல் கலாம் ஐயா அவர்கள்.... வாழ்க அவர் நாமம்
@arivuselvam59144 жыл бұрын
மதவெறியற்ற மாமனிதர்! அறிவு பூர்வமாக கடவுளை உணர்ந்தவர்! அய்யா அப்துல் கலாம் 🙏🙏🙏🙏
@Maideen-tm3ih Жыл бұрын
இந்தியா வின் நாயகன் 🙏🙏🙏
@hussienwh5265 Жыл бұрын
Thiru அப்துல் கலாம் அவர்கள் அனைவராலும் பொற்ற கூடிய மனிதர் அவரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்❤
@parthasarathy663 Жыл бұрын
எல்லா வழிகளிலும் இவரே மஹான்
@manikandaneswaran39963 жыл бұрын
கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை ..... அவர் பாத தாமரையை சென்று சேரட்டும் ...
@sripathamlakshmanan17144 жыл бұрын
எப்ற்பட மனிதர்.தெரியாத உண்மைகளை எடுத்து உரைத்ததர்கு நன்றி.மனிதர்களையும் மயிலையும் கூட கவனமாக பார்த்த மாமேதை.
@parthachennai47634 жыл бұрын
திரு அப்துல் கலாம் நல்ல மனிதர் திரு வாஜ்பாய் நல்ல மனிதர்
@hellonijuni4 жыл бұрын
அனாதை வேண்டாமே, ஆதரவற்றோர் என்று கூறலாமே.
@jayakumaruae3 жыл бұрын
We all really miss him. I saw him when he opened the reverse osmosis water plant in aavarampatti village at Thanjavur of Tamilnadu. He was simple and friendly person. 🙏
@manzabmuhameth58554 жыл бұрын
Thanks a ton to bbc
@jagadheesanps6403 Жыл бұрын
ஐயா அப்துல் கலாம் அவர்கள் நேர்மையின் சொரூபம் ஓம் நமசிவாய நமஹ
@விநாயக்ராம்4 жыл бұрын
புகழ்ந்து சொல்ல வார்த்தைகள் இல்லை மாபெரும் சிந்தனையாளர் கல்வியாளர் இப்படி எல்லாம் சொல்லி ஓர் இடத்தில் அடைத்து வைத்து விட முடியா மாமனிதன்... தலைவர் என்ற ஓர் வார்த்தையில் அவர் செயல் பண்பு புகழை அடைத்து விட முடியாது
@p.m.ironiron47444 жыл бұрын
Q
@Universel-rt3gd4 жыл бұрын
HERO OF INDIA❤️❤️❤️❤️❤️❤️
@balasubramaniansomasundara69733 жыл бұрын
மரணிக்கும் தருவாயில் கூட வருங்கால இந்தியா மாணவர்கள் கையில்தான் என்பதை உணர்த்தும் வகையில். மாணவர்களிடம் உரையாடல் நடக்கும் நிகழ்வுகளின் போதே அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதையும் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ததும் அந்த ஆண்டவனின் கருனை என்பது குறிப்பிடத்தக்கது 🙏🙏🙏
@manivannanv2319 Жыл бұрын
மனிதம்....மனிதன்....எல்லாம்.....❤❤
@mkngani47187 ай бұрын
கல்வியை கணக்கு தான்.. நன்றியை. தான்....கணக்கு ஏழுதி தான்.... வாழ்க்கையை
@sathiskumara94705 ай бұрын
மிகவும் அருமையான பதிவுகள் 🇮🇳🇮🇳🇮🇳👌👌
@seramudaliyarsahib1179 Жыл бұрын
திறமை இருப்பவர்களை தேர்ந்து எடுப்பது கடமை...
@luxepremiumcars72923 жыл бұрын
The great Respectable KALAM SIR IS PRIDE OF OUR INDIA. Legend of humanity and simplicity person.
@vetrivelsamuthiram2533 жыл бұрын
One of the best humans I have ever seen in my life. What great Boon did I to know, see, and learn.
@Sakthiveldr70 Жыл бұрын
நேர்மையானமனிதர் நேர்மையானமனிதரைகண்ட விடுவாரா
@TamilTamil-zy9zi3 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு நண்பரே நன்றி......... 🌹🌹🌹
@poncilinponcilin6543 Жыл бұрын
வாஜ்பாய் அரசுக்கு விலை வாசி உயர்வால் மக்கள் மத்தியில் இருந்த அவ பெயரை மாற்ற ..பொக்ரான் அணகுண்டு வெடிப்பு சோதனைக்கு உதவி செய்ததால் கிடைத்த பலன்..வரலாற்றை எப்படி மாற்றுகிறார்கள்
@haviviha98773 жыл бұрын
ஐயா அவர்களே உங்கள் புகழ் இவ்வுலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.எங்களுடன் நீங்கள் இல்லாததும் மறுமுறை நீங்கள் குடியரசு தலைவர் ஆகாததும் எனக்கும் தமிழராகிய ஒவ்வொருவருக்கும் வருத்தமும் ஏமாற்றமும்.I Miss You.respected.
@vijivijitha1771 Жыл бұрын
அப்துல் அழகிய கலாம் ஆண்டவனின் வடிவம்.
@ShyamSundar-yl2ni4 жыл бұрын
💖💖💖The great person and Motivator
@ganesanganesan-rk5nh4 ай бұрын
பயனுள்ள பதிவு
@CaesarT9733 жыл бұрын
Vanakam 🦚 Abdul Kalam is great Angel for man kind Simple & humble is meaning of life Also helping powerless people 🙏🏿🌦and all creatures ❤️🩹
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Man needs difficulties in life because they are necessary to enjoy the Success.... Dr. APJ Abdul Kalam... Former President of India...
@sibuvasanth4 жыл бұрын
கலாம் எளிமையானவர் அன்பானவர் மன உறுதியில் வலிமையானவர் திறமையானவர் நேர்மையானவர்
@srinivasannm79234 жыл бұрын
Missing the great leader of our country..
@prabhuprabhu5484 жыл бұрын
APJ Abdul Kalam sir is gift for India thank you sir👍👏👏
@srichaithanya.me.4 жыл бұрын
Dreaming to see the day when all MPs, MLAs, PM, CM & IAS officers are living like him.
@rajinirajan23414 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பதிவு. உங்களுக்கு வாழ்த்துக்கள்
@balaaraja5408 Жыл бұрын
வாஜ்பாய் அவர்கள் சாமர்த்தியமாக முடிவு எடுக்கும் திறன் உடையவர்...வேகம் முக்கியம் இல்லை.. விவேகம் மட்டுமே தேவை...
@real9640 Жыл бұрын
Great Leader,scientists but simple man. He's still living inside peoples Hearts 💕
@prabah174 жыл бұрын
பயனுள்ள காணொளி 🙏
@Sam-uc1ng3 жыл бұрын
அவரை நினைக்கும் போ தெல்லாம் மனம் கலங்குகிறது.
@Sam-uc1ng3 жыл бұрын
எனது பிறந்த நாளும் அதே நாள்.நான் அறியாமலேயே அவருடைய சில பணிகளை (Radar components) பாதுகாப்பு பொது துறையின் நிறுவனத்தில் பணி புரிந்தது எனக்கு மிகவும் பெருமை யளிக்கிறது. வாழ்க அவர் புகழ்,
@SShivakumarSubramanian261020073 жыл бұрын
He is a great man in the world and proud of our India...🙏❤️👍
@radhamagesh73333 жыл бұрын
Thanks to BBC
@lakshmishankar61684 жыл бұрын
Our Great Leader. We miss it.
@ChinnaduraiSelvi-wc3wh3 ай бұрын
சல்யூட் கலாம்! பாஜக வரலாற்றில் இருந்த ஒரே நல்லவர் வாஜ்பாய்...
@shaunbird80515 ай бұрын
This is one man the whole world respects. It is because of his Gandhian values & simplicity. My deep respect to him. He will live forever in our hearts. Jai Hind !