குரு பகவானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பகவானே
@monikaj52302 жыл бұрын
எனக்கு குழந்தை வரம் வேண்டி உன்னை வானகூரேன் இறைவா
@adminloto71622 жыл бұрын
குருபகவானே எல்லோருடைய குடும்பமும் உன் கருனையால் வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை கொடுத்து காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramalaxmichanthiran9977 Жыл бұрын
குரு பகவானபோற்றி என் மன வேதனை சரியாக வேண்டும் ஓம் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏
@somasundaram994 жыл бұрын
குருவை நம்பு! குவலயம் புகழ் வாழ்வு கிடைக்கும்.
@radhakrishnan35653 жыл бұрын
qqqqqqq
@swaminathanmalar197426 күн бұрын
Om Sri Guru Bahavane Namaha Om Sri Dechinamoorthye Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
@logithanlogith17894 жыл бұрын
குருபகவான் ! நோய் நொடியற்ற, செல்வச் செழிப்பு மிக்க, சந்தோஷமான, நாலுபேருக்கு உதவி செய்யக்கூடிய, நாலு கோயிலுக்கு உதவி செய்யக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய நல்ல வாழ்க்கையை மிக விரைவில் எமக்கு தந்திடு. ஓம் குருபகவானே போற்றி ! ஓம் பிரகஸ்பதி தேவா போற்றி !
@Balajibalaji-ix5dv3 жыл бұрын
குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 என்னோட கடன் பிரச்சனை முழுவதும் தீர வேண்டும் சுவாமி 🙏🙏🙏
@saravananarjunsaravanan8632 жыл бұрын
கோவிலுக்கு போய் சாமியே நல்லா தரிசனம் பண்ணுங்க. ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும். அவர் உதவி நல்ல செய்பவர்😊
@Jayasuriyasundar4 жыл бұрын
ஓம் வ்ருவஜாயத் வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் 🙏🙏
@senthilkumar-ly3rl4 жыл бұрын
அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க குரு பகவானே துணை.
@lashmananrm12223 ай бұрын
குருபகவானை போற்றி என்னுடைய கடனை எல்லாம் போக்குக
@niranjanniranjan22123 жыл бұрын
Om gurubhagavane potri 🙏🙏🙏...Appa en Hus enkuda Nala vidhama pesa vainga Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருபகவானே துபாயில் குடியிருக்கும் என்னுடைய. மூத்த மருமகள் மூன்று மாத கர்ப்பிணியாய் இருக்கிறார். மூத்தமருமகளின் வயிற்றில் (கருவறையில்) வளர்ந்துகொண்டிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து இந்த மண்ணில் (பூமியில்) நல்லபடியாக. பிறப்பதற்கு அருள்புரிவீர்களாக.
@JRcreations78626 күн бұрын
என்ன குழந்தை பிறந்தது அம்மா இப்போதும் துபாய் ல தான் இருக்காங்களா
@valarmathiveluchamyk463726 күн бұрын
@JRcreations786 ஆண்குழந்தை பிறந்து 2வருடங்களாகி விட்டது
@logithanlogith17894 жыл бұрын
ஓம் குருபகவானே போற்றி நோய் நொடியற்ற செல்வச் செழிப்பு மிக்க சந்தோசமான நாலு பேருக்கு உதவி செய்யக்கூடிய நாலு கோயிலுக்கு உதவி செய்யக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை மிக விரைவில் எமக்கு தந்திடு. நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம். ஓம் குருபகவானே போற்றி! ஓம் குருபகவானே போற்றி! ஓம் குருபகவானே போற்றி!
@munikrishnanmunikrishnan59084 жыл бұрын
Uthuyyfyy
@pushparajanmonigaundar65732 ай бұрын
En piraathanaigal intha varudathukkulai neerai vera vendum, guruve saranam
கு௫ பகவானே ௭னக்கு சொந்த வீடு வேண்டும் அ௫ள்புரியிங்கள்
@tggh11915 жыл бұрын
நன்றி .அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க குரு பகவானே துணை.
@ragupathisrinivasn93774 жыл бұрын
0
@ragupathisrinivasn93774 жыл бұрын
00
@selvikumar27116 ай бұрын
Om guru bagavana porti porti porti
@logithanlogith17894 жыл бұрын
ஓம் குரு பகவானே போற்றி! போற்றி! குரு பகவானே ! விடியும் போது நல்ல செய்தியுடன் விடியட்டும். அந்த செய்தியினால் என் மனம் மகிழ்ச்சியில் பூரித்துப் போகணும். என் வேண்டுதல்கள் நிறைவேறணும். உங்கள் சத்திய வாக்கு பலிக்கட்டும். எல்லாருடைய வேண்டுதல்களும் மிக விரைவில் நிறைவேறி சந்தோசமாக வாழட்டும். * நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன்.துன்பப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்! குரு பகவானே போற்றி ! (இரா.கருணாகரன்)
@Muhammad-l8n7 ай бұрын
🙏🏻🙏🏻 குருபகவானே எனக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசி வேண்டும் 🙏🏻🙏🏻
@lohithanrasan54014 жыл бұрын
குரு பகவானே என் மனதில் உள்ள வேண்டுதலை நிறைவேற்றி தந்திடு. நிச்சயம் நான் வாக்குறுதி தந்தபடி நடந்து கொள்வேன். ஓம் குருபகவானே நமோ நமஹ!
@sundaramoorthy40643 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@arunpandiyan47553 жыл бұрын
🙏🏻Om Guru Bhagavane pottri🙏🏻 🙏🏻Om Guru Bhagavene Thunai🙏🏻Om Guru Bhagavene pottri🙏🏻 🙏🏻Om Guru Bhagavene Thunai🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌹🌺🌺🌺🌺🌺🌺
@mangalav.n.krishnamurthy4593 жыл бұрын
குருவே சரணம், நாம் நல்லதையே நினைப்போம்,, ஓய்வின்றி உழைக்கத் தயாராவோம், அவ்வாறு உழைக்கவும் செல்வங்கள் பெறுகவும் ஸ்ரீ குருபகவான் அருளும் அதிர்ஷ்டமும் அருள வேண்டுவோம்!! குரு வாழ்க!! குருவே துணை!!.
@rsrinivasanvasan74853 жыл бұрын
Om Guru Bhagwane potri, potri,potri
@rvenkateshrvenkatesh84095 жыл бұрын
குருவே.போற்றி குருவே.சணரம் குருவே.துனை.
@vijaykumarp97325 жыл бұрын
ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி
@sathasivamshanmugam35894 жыл бұрын
ஓம் குருவே நமஹ,நின் திருவடி தொழுதேன் நின் திருநாமம் வாழ்க.குருவே. நீ எந்த ராசியில் இருந்தாலும் உமது பார்வை என்மீதும் என் தொழில் மீதும் இருக்க வேண்டும் என இரு கரம் கூப்பி பணிந்து வேண்டுகிறேன்.குருவே நமஹ..
@mukundanramachandran71752 жыл бұрын
HAVE. A. VERE. GOOD. NAMASSKARAM. PLS. KIDLY. TAkE. MY. ALL. PROBLEMS. AND. REMOVFROM. IT
@MadashMadash-i9r6 ай бұрын
@@mukundanramachandran7175 ..
@MadashMadash-i9r6 ай бұрын
@@mukundanramachandran7175 .
@RishiKumar-sx4hg4 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி 🙏
@pavatharanipavatharani1308 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருபகவான் நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️.............................................................
@lohithanrasan54014 жыл бұрын
ஓம் குரு பகவானே போற்றி! ஓம் குரு பகவானே போற்றி! ஓம் குரு பகவானே போற்றி! ஓம் குரு பகவானே போற்றி! ஓம் குரு பகவானே போற்றி! ஓம் குரு பகவானே போற்றி! நோய் நொடியற்ற செல்வச் செழிப்பு மிக்க சந்தோசமான நாலு பேருக்கு உதவக்கூடிய நாலு கோயிலுக்கு உதவக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை மிக விரலில் தந்திடு. நீ என் வேண்டுதலை மிக விரைவில் நிறவேற்றி தந்திடுவாய் அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள் நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம் ஓம் குரு பகவானே போற்றி!
@ponnatarajan95537 ай бұрын
குரு பகவானே..நான் ஒவ்வொரு வாரமும் சாமி கும்பிடும்போது வியாழக்கிழமை இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு நிம்மதியாக உள்ளது..அருள் புரிவாயாக..
@megodon50644 ай бұрын
மனதில் அமைதியும் சந்தோஷம் பூரணமாக உண்டாக வேண்டும் குருவே சரணம்