முருகா என் பிள்ளைகள் நன்றாக வாழ வழி செய்பா எந்த பிரச்சனையும் வராமல் காப்பற்று முருகா சரணம் சரணம்
@selvaVio5 ай бұрын
Kandhashati viradhamirungo
@V.SekarAnu9 ай бұрын
எனது பிள்ளைகளுக்கு நீங்கள்தான் துணை முருகா முருகா முருகா
@JothiKrishna-d2yАй бұрын
⁰⁰⁰⁰⁰⁰⁰😊⁰
@bhuvanabhuvana769927 күн бұрын
முருகா🙏🏻🦚 எனக்கு நாள் தள்ளி போயிருக்கு, நீயே எனக்கு மகனா பிறக்கணும் முருகா 🙏🏻🥹🤲🏻🙇🏼♀️🌺 முருக பக்தர்கள் அனைவரும் எனக்காக வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙇🏼♀️🙏🏻🌺🦚
@rajasekar784325 күн бұрын
முருகன் பக்தர்களுக்கு என்னைக்கும் முருகன் கைவிட்டு தே இல்லை அம்மா தொடர்ந்து முருகனை வழிபட்டு வாருங்கள் முருகனுடைய உகந்த நாள் கிருத்திகை விசாகம் செவ்வாய்க்கிழமை முடிந்த அளவுக்கு முருகனை தரிசியுங்கள் ஏதாவது வீட்டில் முருகன் படத்திற்கு முன்னாடி வைத்து வழிபடுங்கள் இரண்டு வெற்றிலை பாக்கு இரண்டு பழம் செவ்வாய்க்கிழமை வழிப்படுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும்
@xyz828710 ай бұрын
முருகா அனைவருக்கும் நலத்தை நல்குவாய் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேற அருள்புரிவாய்முருகா கடன் தொல்லைகள் தீர்ந்து மகளுக்கு சிறப்பாக திருமணம் நடக்க அன்பாக அருள்புரிவாய்முருகா சரணம் ஓம்நமோகுமராயநம
@Saravanan-p9uАй бұрын
Om murga
@kamalam773710 ай бұрын
23:11 என்னுடைய மருமகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல அறிவோடும் நல்ல அழகோடும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் இது முருகன் அருளால் நடக்க வேண்டும் ஓம் ஆறுமுகனுக்கு போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி
@VasanthiKarunamorthy9 ай бұрын
God bless you
@a.alagukannaa.alagukanna97006 ай бұрын
Murugan vanthu pirapar
@thenmozhir56813 ай бұрын
முருகா என் பிள்ளைகள் எல்லாபிரச்சனைகளும் நீங்கி மன அமைதியோடு வாழ அருள் புரியுங்கள் இறைவா. ஆறுமுகா போற்றி.சரவணா போற்றி.❤
@subramanipremsekar4655Ай бұрын
🙏
@lakshmananlakshmanan36409 ай бұрын
பயம் நீங்க பக்தி மலர ஏதிர்மரை ஏண்ணங்கள் விலக வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@MaruthambalMallapillai3 ай бұрын
முருகன் என்பிள்ளை இரண்டு பிள்ளைகள் கா பத்த🙏🙏🙏🙏🙏
@shanmugavel57152 ай бұрын
ஓம் முருகா என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றுங்கள் முருகா எனக்கு யாரும் இல்லை முருகா
@ramakrishnanbakthavatchala90792 ай бұрын
🎉Bayam neenga nalla udal nalam pera positive Ennangal thondra en muruganai Vendugiren.
@rekhavasu-vb7tr2 ай бұрын
Pp
@KalaBalu-y2v2 ай бұрын
@Ahanahemath10 ай бұрын
என் அப்பன் முருகா,என் புருசனுக்கு நீண்ட ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும், என் குடும்பத்துக்கு நிறைந்த செல்வத்தையும்,நிறைந்த மகிழ்ச்சியும்,குடும்பத்தில் நிம்மதியும்,வளமான வாழ்வு,என் குழந்தைக்கு நல்ல கல்வி செல்வத்தையும்,சகல சௌபாக்கியங்களும்,எனக்கும் என்னை போல் இருக்கும் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்,என் கணவர்க்கு வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது அவருக்கு பாதுகாப்பாக நீங்கள் காத்தருள மன்றாட வேண்டி கொள்கிறேன் என் அய்யா,ஆம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.
@VasanthiKarunamorthy9 ай бұрын
God bless you and your family
@selvanayaki590510 күн бұрын
அப்பா முருகா நான் இரண்டாம் நாள் செய்யும் சஸ்தர பந்தம் பூஜை ஏற்று கொள்ள வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா.என் மகன் கவிக்கு சீக்கிரம் பெயில் கிடைத்து வெளியே வரனும் என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டு இருக்கேன் அப்பா முருகா.என் மகன் கவிக்கு வெற்றி பெற்று தருமாறு உன்னை நான் மனதார வேண்டுகின்றேன் அப்பா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@NalinivBbc3 ай бұрын
முருகா சரணம், உன் அருளால் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அய்யனே.
@sankar.r71012 ай бұрын
முருகா சரணம் உன் அருளால் என் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் தந்திட வேண்டும் அய்யா சரணம்
@thamilmanic262511 ай бұрын
என் வயிற்றில் வளருகின்ற என் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல திடமாக பிறப்பதற்கு அருள் காட்டு அப்பா முருகா 13 வருடம் தவம் நிறைவேற மகிழ்ச்சியோடு சுமக்கிறேன்
@JosJs9 ай бұрын
🙏🙏🙏
@sathiyanathank48719 ай бұрын
Nallathey nadakum 🎉
@MurugeswariiPandiyan9 ай бұрын
Nalla they nadakum
@Palanisamy-ft4vk9 ай бұрын
Pp
@nithyak9388 ай бұрын
God bless you sister 🙏🏻 muruga
@thangarasu1439 ай бұрын
முருகா என் மனைவி உடல் நலத்துடன் இருக்க துணை புரிவிர் 🙏
@rajasekarrevathi668410 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் முருகா உன் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@geethastailoring946310 ай бұрын
Kandippa murugar kodupaar.... all the best pa🎉🎉
@VasanthiKarunamorthy9 ай бұрын
Good news happened soon 🎉
@vasanthikaruppamy34499 ай бұрын
Kk
@gayathrikumar42419 ай бұрын
Vathugal nalthey natakum murugan thunei erupar
@leelapooja5919 ай бұрын
❤❤❤❤❤❤
@sraviravi29373 ай бұрын
முருகா என் மகளுக்கு குழந்தை வரம் கொடுப்பா 🙏🙏🙏
@santhis44311 ай бұрын
முருகா எனக்கு எதிர் மறை எண்ணம் வந்துகொண்டே இருக்கு அப்பா. அந்த எண்ணத்தை போக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏
திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்
@Tamilselvanmoorthy-fk2su3 ай бұрын
முருகா என் கணவருக்கு liver transplant செய்யணும் , என் liver set ஆகி operation நல்லபடியாக நடந்து , நாங்கள் எங்கள் பிள்ளைகள் உடன் சந்தோசமாக வாழ அருள் புரிவாய் முருகா, காப்பாற்று, முருகா, முருகா, முருகா......
@sendurmedicals4642 ай бұрын
எல்லாம் நல்ல படியாக நடந்தேறும்
@pathinettampadiyon1432 ай бұрын
இறைவா அந்த நண்பனை காப்பாற்று பகவானே நன்றி சண்முகா
@Premkumar-bk1zp2 ай бұрын
Muruga will never disappoint in anyone's lifetime believe him surrender to him. Don't expect don't ask . He will give in on time, is Our Lord Muruga.
@Deepi318Ай бұрын
Muruga 🙏
@McKavitha-e5fАй бұрын
முருகன் உங்களை கை விட மாட்டார் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@geethaharikrishnan42339 ай бұрын
முருகா ஆபரேஷன் இல்லாமல் என் உடல் நலத்தை கொடு 🙏வயிறு வலியை சரி செய்யப்பா 🙏முருகா சரணம் 🙏🙏🙏
முருகா என் மனைவி 2வருடம் கழித்து மாசமாக இருக்காங்க அவங்களுக்கு பக்கத்துணையாக நீதான் இருக்க் வேண்டும் முருகா நான் வெளிநாட்டுல இருக்கன் முருகா என் மனைவிக்கு நல்லா படியா பிரசவம் ஆக வேண்டும் முருகா நீ கொடுத்த வரம் முருகா சஷ்டி விருதம் இருந்து இந்த குழந்தை கிடைத்து எங்களுக்கு முருகா கோடி நன்றி முருகா அதே போல் முருகா கடனாளி யாக இருக்கன் முருகா இந்த கடத்த என்னிடம் இருந்து எடுத்து விடு முருகா
@VasanthiKarunamorthy9 ай бұрын
God bless you and your family 🎉
@Reena-t3q9 ай бұрын
Every thing will be alright... don't worry bro
@kannans58569 ай бұрын
P
@devisekar55048 ай бұрын
உங்கள் குழந்தை நன்றாக பூமியில் பிறக்கும் நண்பா
@priyadharsinigunasekaran8 ай бұрын
முருகன் என்றும் துணை இருப்பார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@farithabanu31999 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚📿
முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு. தீயபெண்தொடர்பிலிருந்து விடுவித்து அருள்வாய் அப்பா.
@sslsgobi11 ай бұрын
?
@opgaming14328 ай бұрын
முருகா
@abiramiswaminathan8958 ай бұрын
@@sslsgobi❤
@parameswarimahendran3650 Жыл бұрын
முருகா எனது மகன் தீர்க்க ஆயிலோடு இருக்க அருள் புரிவாய் முருகா
@premanithapremanitha3282Ай бұрын
Om muruga என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@aravindj876024 күн бұрын
முருகனை வந்த பிறப்பார்❤❤❤
@rajaraja-vg4boy11 ай бұрын
முருகப் பெருமானே என்னைக் இந்த நோயிலிருந்து காப்பாற்றி விரைவில் குணமடைந்து நான் நன்றாக நடந்து என் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்க அருள்வாய் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி
@koteeswaran636 ай бұрын
Same problem.pls muruga save from the back pain
@c.vanaskitchen55406 ай бұрын
Nadapaai 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@JayamanyOverithi2 күн бұрын
முருகன் எல்லோருடைய குறைகளை தீர்த்து வைப்பார். ஓம் முருகா🙏🙏🙏
@kumarKumar-uw4wd11 ай бұрын
முருகா என் மகன் நன்றாக படித்து நல்ல மதிபெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு குழந்தை பாக்கியம் கூடு என் அப்பா, முருகா என் குளம் தழைக்க அருள் புரிவாய் என் அய்யனே என் அப்பா 🙏🙏🙏
@dhansi3715 ай бұрын
முருகன் நிச்சயமாக அருள் புரிவார்
@shanthithani7117Ай бұрын
மூன்று மாதம் மூன்று முறை பழனி சென்று வாருங்கள் வரும் வழியில் கணக்கம்பட்டி பழனிவேல் சித்தரையும் மூன்று முறை சென்று கோரிக்கை வைத்து வாருங்கள் உடனடியாக உங்களுக்கு உங்கள் அருள் நிச்சயம் நிறைவேறும்
@UmaMaheshwari-c5y10 ай бұрын
முருகா நல்லவற்றை வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்மை செய் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏
முருகா எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கொடு முருகா முதல் குழந்தை நீயே கொடுத்து பிறகு என் குழந்தை இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே நீயே அழைத்து கொண்டாய் எல்லாம் நன்மைக்கே என்று நான் ஏற்று கொண்டேன் இருந்தாலும் என்னால் அதை மறக்க முடிய வில்லை முருகா 🙏🏻🙏🏻😭😭😭கூடிய விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🏻🙏🏻அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடுத்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@SureshkumarR-v8n8 ай бұрын
நற்பவி
@Supashsupashsupash8 ай бұрын
நல்லதே நடக்கும் சகோதரி
@parimalag1pammi3167 ай бұрын
Muruganai nambinor kaivida padaar, murugan iruka bayam en sagodhari
@ESubramani-zs1fs7 ай бұрын
😊😊
@psinthirashrisethu75215 ай бұрын
Ama en nilaium ithey than 2015 .ippavum un arul kidaika vendum neenda ayil arokiyathudanum enakkum avarukkum kulanthium anbu alagu arivu muruga niyaay engagalukku vanthu pirakka vendum.appa.pillai varam ketpavarukku nee koduthu ipp boomiyil piranthatku artham koduthu vidu appa muruga ❤
@ramakrishnanm244Ай бұрын
முருகையா எனது மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் ஐயா சண்முகா சரணம் சரணம் கந்த குரு
@dmpshivam63111 ай бұрын
என் வலி என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா உடல் ஆரோக்கியத்தை கோடுப்ப முருகா 🙏🙏🙏
@UmaMaheshwari-c5y10 ай бұрын
அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து என் பாப்பாவுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து எனக்கு மகனாக நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
❤முருகா எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் எங்கள் வீட்டில் விருந்து விசேஷம் நடக்க வேண்டும். அருள் புரியுங்கள்.
@KanaguAbi-f9d3 ай бұрын
முருகா என் பிள்ளைக்கு மூன்று வருடமாக வேதனையுடனான கஷ்ட்டத்தை கொடுக்றிங்களே முருகா இம்முறையாவது உன் விரதத்தை யாவது சந்தோஷமாக கடைபிடிக்க அருள்புறிங்க முருகா அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நீங்க தான் அப்பா துணை 16:38
@Hari-e7t10 ай бұрын
அப்பனே முருகா மனநிம்மதி இல்லை கால் நரம்பு பிரச்சனையால் ரொம்ப நாள காஷ்டப்படுகிரென் எனக்கு நல்வழி காட்டு முருகா,❤
@VasanthiKarunamorthy9 ай бұрын
Get well soon 🎉
@sivakumar.p4895 Жыл бұрын
திருச்செந்தூர் சண்முகர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@THUG.BOY.BHUVANESH Жыл бұрын
❤🎉
@gopalanramani436911 ай бұрын
Seekarame my brothers sonku good marriage life thara vendum muruga 9:56
முருகா தம்பி luksiv சீக்கிரம் paysa வை அப்பா 2 வயதாக போகிர்து சீக்கிரம் paysa வை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VanipetchiSharvesh2 ай бұрын
Kulanthai name solli kupital..thirumpi response panrara???en son 4yrs la tha paysinanga...speach tharapy kuduthom murugan arul anaivarugum kidaikattum
@hihllo67337 ай бұрын
அப்பா முருகா நான் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினையல் தவித்துகொண்டுக்கிறேன் என்னை எப்படி யாவது காப்பாற்று இந்நொடி முதல் மனம்உருகி மனதறாக வேண்டுகிறேன்.எனக்காக பிராத்தனை செய்கின்றன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@maruthapillai57727 ай бұрын
Therujjenthur muruganai parungal
@ajay.s96349 ай бұрын
என் பிள்ளைக்கு மஞ்சள்காமாலை முற்றிலும் குணமாகிட வேண்டும் அப்பா.
@SkmonishaStella-od6yp2 ай бұрын
முருகா என்னுடைய பிள்ளையை ஜோதி காப்பாற்றுங்கள் கடம்பா என் குலதெய்வமே என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என் பிள்ளை நல்லா இருந்தா மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தி மனநிலை சரி இல்லாம ஆக்கிட்டாங்க முருகா காப்பாத்துங்க
@saranyae2045Ай бұрын
😮 viraivil gunamadaya vendukiren ma
@SeethaSeetha-tc4jsАй бұрын
நானும் இந்த நிலைமையில் தான் இருக்கிறேன் அம்மா
@sivakumar.p4895 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@umaa5924 Жыл бұрын
Aaaaa
@umaa5924 Жыл бұрын
A
@umaa5924 Жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaàa
@umaa5924 Жыл бұрын
Qa
@mythilia462010 ай бұрын
🙏🙏🙏நன்றி.
@ThanuArsha2 ай бұрын
முருகா என் அண்ணா அண்ணிக்கு புத்திரபாக்கியம் கொடுத்து விடு அப்பா 🙏🙏
@Viji-w8bАй бұрын
Kandippa kudupparunga ningaa feel pannathinga😊😊❤
@Meena-il1wcАй бұрын
😊😊
@Meena-il1wcАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Malligagnanam1992S10 ай бұрын
ஓம் முருகா அப்பானே ஈசனை என் உள்ளத்தில் குடியிருக்கும் குமரா எனக்கும் ஒரு குழந்தை வரம் கொடுங்கா அப்பா நானும் சீக்கிரம் தாய் ஆக வேண்டும் அப்பா.ஆறுமுகனே போற்றி போற்றி சண்முக னே போற்றி போற்றி போற்றி.😢😢😢😢😢😢😢 23:11 23:11 23:11
@VasanthiKarunamorthy9 ай бұрын
Be positive good happened soon 🎉
@jayashreesubramanian41089 ай бұрын
God bless you
@geethakannan3020 Жыл бұрын
முருகா போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடு இல்லாமல் ஆயிசும் ஆரோக்கியத்தையும் தாரும் அப்பா.பத்துமாதம் சுமத்து பெத்தெடுக்கவேண்டும் நம்பிக்கையோடு கேட்கிறேன்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kanakaruvel2081 Жыл бұрын
🎉🎉🎉
@kumuthavenugopal8031 Жыл бұрын
God bless you 💖
@proudofhk1539 Жыл бұрын
நல்ல படியாக பெற்று எடிப்பீங்க நீங்க இரண்டு பேரும் நலமோடு வாழ நான் முருகனை வேண்டிக்கொள்கிறேன்
@sundareswaran2849 Жыл бұрын
நலமுடன் பிறக்கும் குழந்தையுடன் தரிசனம் காண வாருங்கள் வாழ்த்துக்கள்
@murugesanvalarmathi769 Жыл бұрын
முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் ஓம் சரவணபவ வெற்றி வேல் வீர வேல்
@RajeshWari-xn5yi21 күн бұрын
அப்பா எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் அப்பா குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா சரணம்
@medeshselvam1669 ай бұрын
முருகா என் பிள்ளை ஹஸ்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு வயிற்றில் பிரச்சனை எதுவும் ஆக கூடடாது அப்பனே முருகா🙏🙏🙏
@MohanapriyaYuvaraj9 ай бұрын
Edhum aagadhu ma
@haribabushyamala81829 ай бұрын
⁹@@MohanapriyaYuvaraj
@Ganesh-yz1cz9 ай бұрын
Edhuvum agathu om saravana bava
@SenthilNathan-rm6qc9 ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@calmmusic1058 ай бұрын
Murugan kaappaar
@umarani765110 ай бұрын
முருகா உன் அருளால் என்மகளுக்குசீக்கிரமாககுழந்தைபாக்கியம்கிடைக்க ஆசிர்வாதம் தாரும் ஐயாஓம்சரவணபவ முருகா முருகா
@ramyamohan2650Ай бұрын
முருகா என் தம்பி அவர் மனைவி ஒத்து சந்தோஷம் மாக வாழவேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் குழந்தை நல்ல முறையில் நல்ல நேரத்தில் நல்ல படியாக நீண்ட காலம் வரை மகிழ்ச்சி யாக வாழ வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@madhavannairsanthamma4330 Жыл бұрын
என் குழந்தைக்கு இதய நோய் இல்லாமல் நல்லபடியா பிரசவம் ஆகனும் முருகா 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏 நீ இருக்க பயமேன் முருகா 🙏🙏
@Invetarsekar10 ай бұрын
Roja saravanan🎉
@Invetarsekar10 ай бұрын
Nallapade pelly perakkatdum om murugaa
@hariharand856710 ай бұрын
நல்லதே நடக்கும்
@chandrumped0610 ай бұрын
😊😊😊
@Sasikumar-hk5zt6 ай бұрын
சசிகுமார். R 3:51 3:56 3:58 5:10 5:14 5:16 @@hariharand8567
@nagaianmurthi8988Ай бұрын
அப்பா முருகா என் குழந்தைகளை இப்படி தவிக்க விடுகிறாய்
@jeganathanjegan9329 Жыл бұрын
முருகா என்மகனுக்கு நல்ல முறையில் வேலை கிடைக்கும் என்று அருள் புரிவாய் கந்தா முருகா
@ashpraentertainment8365 Жыл бұрын
முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏 🙏🙏🙏🙏
23:11 என்னுடைய மருமகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல அறிவோடும் அளவோடும்
@nagarajnaga963210 ай бұрын
முருகா சரணம் சரணம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 15 வருசம் ஆச்சு இது வரைக்கும் எனக்கு குடுத்த தண்டனை போதும் முருகா நீண்ட ஆயுள் எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா
@Mankaikarasi7 ай бұрын
same l vanduthal
@RamyaSuresh-z7w7 ай бұрын
Kidaikum ma
@selvaVio5 ай бұрын
இருவம் அப்பனுக்கு கந்த சஷ்டி விரதம் இருந்து புண்ணியம் பண்ணுங்க 100% குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏
ஓம் முருகா போற்றி என் வயிற்றில் இருக்கும் குழந்தை உன்னைப்போல் ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்கக வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி
@malarmathi152110 ай бұрын
முருகன் அருளால் உங்களுக்கு கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் அக்கா 🙏🙏🙏
@murugesant93079 ай бұрын
Appa muruga saranam
@senbagamuthua67962 ай бұрын
முருகா என் அக்கா அரண்யா அவர்களுக்கு ஒரு குழந்தை வரம் கொடு முருகா 😢
@rammaris44359 ай бұрын
ஓம் சரவண பவ முருகா உன் பிள்ளையாகிய எனக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.முருகா கடன் அடைய வேண்டும் .முருகா அருள் புரிவாய் முருகா
@Riyas-pg4fn Жыл бұрын
முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடன் பிரச்சினைகளில் இருந்து காப்பாத்து அப்பா....🙏🙏🙏🙏🙏....
@Anniyammai Жыл бұрын
🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Selvikumar-nz4uh Жыл бұрын
Muruga en magalukku vanthirukkim varanai mutithu kodo muruga potri
@Prarthana07888 ай бұрын
Murga save all my family.
@Prarthana07888 ай бұрын
❤
@divitpro14867 ай бұрын
Om Muruga my husband to get his eye vision successfully bless him Deva Subramani Swami
@vin_vijay_vlogs2 ай бұрын
முருகா அரசு நிரந்தர ஆசிரியர் பணி எனக்கும் என்னை போல் இருப்பவர்களுக்கு கொடுங்கள் அப்பனே..... 10 ஆண்டு தவம் அப்பா... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeedhanasekar66039 ай бұрын
முருகா என் மகளுக்கும் இரண்டாம் திருமணம் நல்ல வாழ்க்கையாக இருக்க வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் எல்லோருக்கும் புத்திரபாக்கியம் தாப்பா திருமணம் ஆகாமல் காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கனும் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் நானும் என் கணவனும் பேரன் பேத்தி கொஞ்ச வேண்டும் எங்கள் வாரிசு தழைக்க வேண்டும் என் கணவனுக்கும் பின் யாருக்கும் வெள்ளை தோல் நோய் வரகு கூடாது அப்பா எங்களுக்கும் சொந்த வீடு கட்டி குடிபோக வேண்டும்
@Bairavi.RBairavi.R9 ай бұрын
Nalla ennam niraiverum amma kavalaipadatheenga
@Vishnudharshika1427 ай бұрын
என் பிள்ளையின் நோய் தீர்ப்பாய்ய முருகா எல்லாரும் என் பிள்ளைக்கு வேண்டிkkonga plss
@shankariravi94626 ай бұрын
Ohm muruga saranam
@VimalaVimalaselvaraj6 ай бұрын
நல்லதே நடக் கும்
@a.alagukannaa.alagukanna97006 ай бұрын
Seri agitum ma murugan Kai Vita matar
@c.vanaskitchen55406 ай бұрын
Varuvan gugane kuraigalai thirthuduvaan 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@kmani1275 ай бұрын
@@shankariravi9462😊😊😊😊😊😊😊😊😊
@muthulaxmiR-y9uАй бұрын
முருகா பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் முருகா
@PandiArasuDeepi10 ай бұрын
அப்பா முருகா எனக்கு நல்ல வழி.காட்டு❤❤🙏🙏🙏🙏🙏🙏
@karpagavallikarpagavalli3125 Жыл бұрын
என் கடன் பிரச்னை தீர வேண்டும் அப்பா
@rajir880516 күн бұрын
முருகா குழந்தை வரம் வேண்டும் அப்பா🙏
@pnjrajan Жыл бұрын
மனக்குழப்பம் மனகஷ்டம் இல்லாமல் இருக்க உதவுங்கள் முருகா...
@gowsalyadinesh9328 Жыл бұрын
என் வலி, என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா. உடல் ஆரோக்கியத்தை கொடுப்ப 🙏🙇♀️😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annaivathi5692 Жыл бұрын
En ital vali pokanum arokkiyam. Ta murga
@SRPADMAVATHI11 ай бұрын
@@annaivathi5692of cup
@seethanayagam23933 ай бұрын
என்னோட பெரிய பொண்ணுக்கு சீக்கிரமா குழந்தை பிறக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி
@sakthivelrajaiah173 Жыл бұрын
முருகா உன் அருளாசியோடு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
@jansirani2452 Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா உலக உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் வாழ அருள்புரிவாய் அப்பா கைகூப்பி வேண்டுகிறேன் அய்யா
முருகா என் மனக்குழப்பம் அனைத்தும் நீக்குவாயாக. நல்லதொரு வாழ்வை தந்தருளும். எதிர்மறை சிந்தனையை நீக்குவாயாக. முருகா போற்றி.. முருகா போற்றி... முருகா போற்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Chithrak-yz6kc2 ай бұрын
❤❤❤❤
@natarajannatraj.v32928 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனே வந்து பிறக்க வாழ்த்துக்கள்
@Magaswari-ut5id4 ай бұрын
முருகா என் மகனுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடை பெற அருள்செய் அப்பா அவனுக்கு நல்ல மன மாற்றத்தை அளித்திடும் ஐய்யா உன்னையே நான் நம்பினேன் முருகா
@kamalam773710 ай бұрын
23:11 முருகா எங்கள் கடன் தீரவும் வாங்கிய கடனை அடைக்கவும் சொந்த வீடு கட்டக்கூடிய அம்சமும் என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக ஓம் சரவணபவனே போற்றி ஓம் ஓம் ஆறுமுக தானே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி
@banumathi70346 ай бұрын
முருகா எங்களுக்கு ஒரு பேர குழந்தை வேண்டும் எங்கள் குலதெய்வமே எங்கள் வீட்டிற்க்கு பிறந்து வரவேண்டும் அருள்புரிவாய் கந்தா
@selvaVio5 ай бұрын
முருகா போற்றி
@radhikasnair54509 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@narainnathan78168 ай бұрын
எனது மகள் மன அழுத்தத்தை போக்கி அவளுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் முருகா
@MurugeshK-uo3ywАй бұрын
முருகா நீ எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 🥺🥺🥺🥺🥺🦚🦚