Pillijra an varuththimaththvdinko muthil veththu varuthm😂🎉🎉🎉
@sivajosephpillai3148 ай бұрын
நான் ஓர் ஆட்டோ ஒட்டுநர் காலை என் ஆட்டோவில் இந்த பாடல் கேட்டு பின்பு என் வேலை செய்வேண் கடந்த 5 ஆண்டுகாளக கேட்க்கிறேன் எந்த துன்பமும் எந்த வேதனையும் இல்லாமல் என்னையும் என்குடும்பத்தையும் என்யுடன் உடன் பணிபுரியும் ஓட்டுநர்களையும் எங்கள் பிரச்னைகளை கணிவாக கேட்டு எங்களுக்கு அருள் தரும் ஆனை முகனே போற்றி போற்றி❤❤❤❤❤
@gowrimuralidharan55538 ай бұрын
Om Ganapati potri
@PrithiviRaj-e1x7 ай бұрын
ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி
@prabhuganesh81717 ай бұрын
Super
@rajeswarij95327 ай бұрын
I'm hearing the Vinayagar agaval. my favourite song This is my father's ketta song by. Avvaiyar Om. Ganapati. Porty poetry God save us ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivapackiyamkathiresan7 ай бұрын
❤❤juju453tggggg
@veeramutthu36619 ай бұрын
நான் தினமும் விநாயகர் அகவல் படித்தும் கேட்டும் வருகிறேன் நன்றி வணக்கம் உங்கள் குரலில் கேட்பது அருமை ,v.சிட்டு
@manickamr75732 жыл бұрын
இந்த பாடலை சுமார் அறுபது ஆண்டுகள் முன்பு மணப்பாடம் செய்து.ஒப்புவித்தேன்... இதுதான்.இன்றைக்கும் எனக்குச் சோறு போடுகிறது உப்பூர்..ஓதுவார்
நல்லதே நடக்கணும் நாளும் கணபதியே நன்மையே தருவாய் நாளும் கணபதியே
@NorrulAmeen6 ай бұрын
6542
@venkataramanavenkataramana72325 ай бұрын
😢😊
@PadmanabhanelavanPadma3 ай бұрын
Dr😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 hu❤@@venkataramanavenkataramana7232😮😮 se
@GangadeviGuruswamy21 күн бұрын
Upui 1:40
@kalaiselvi931011 ай бұрын
விநாயகனே போற்றி வினை தீர்ப்பவனே போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய்
@RajeswariPRaja Жыл бұрын
என் பசங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு விநாயகா எனக்கு நல்லதொரு வேலை வேண்டும் விநாயகா ஓம் கஜமுக நாயகனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ggomathi4852 Жыл бұрын
ஓம் விநாயக பெருமானே மனதிற்கக்கு நிம்மதி கொடு என் தெய்வமே உன்னை யன்றி எனக்கு யாரும் இல்லை கணபதியே சரணம் சரணம்
@SundarTe7 ай бұрын
சுந்தரராஜன்
@PothiKasalam2 ай бұрын
M ni lo❤😂 hu🎉 hu😢 hu😮j😅😊 ni
@PothiKasalam2 ай бұрын
By Mi TV V6 1q but 3:50 ni
@sarojine11352 жыл бұрын
ஓம் விநாயக போற்றி ஓம் ஆணை முகத்தோனே நீங்கள் தந்த பிள்ளை மகன் ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடு அப்பா ஓம் சக்தி காமாக்ஷி தாயே சந்ததியை காத்தருள்வாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@gowthamraja14062 жыл бұрын
Super
@thanigaivelkumar6977 Жыл бұрын
இறைவண் காப்பான் கவலைப்படாதீர்கள்
@VishnuVishnu-t9q4 ай бұрын
ஓம் நமோ நாராயணா உங்கள் சொந்த மகனா என்று தெரியவில்லை ஆனால் இந்த குழந்தை நல்ல இருக்கும் ❤❤❤❤❤❤❤
@Sasi-ll2vk Жыл бұрын
என் வாழ்க்கைக்கு நிம்மதி தரக்கூடிய பாடல் ஸ்ரீ விநாயகப் பெருமானே போற்றி போற்றி
@alagarsamyraju8652 жыл бұрын
இப்பாடலைக் இப் பாடலை கேட்டதும் 75 ஆண்டுகள் பின்சென்றது என் மனம்
@venkateshmoorthy45739 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@தமிழ்-ழ9ழ2 жыл бұрын
வினாயகா என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை போக்க வேண்டும் ---ஓம் கணபதியே போற்றி
@KarthickR-nz7bh Жыл бұрын
ட😊
@rajakumark43474 жыл бұрын
திருமாலின் மருமகனே உன் திருமனதை திறந்து வைத்து நல்லருள் தந்திடுவாய் இந்த அகிலமெல்லாம் போற்றிடவே அரசரடியில் வீற்றிருப்பாய் நீ ஆனை முகம் ஆனவனே வேளமுகம் கணபதியே உந்தன் இசை என்றும் கேட்க செய்வாய்... மங்கள மூர்த்தி விநாயகா சரணம் கணேசா கணபதி பப்பா... மோரியா நல்லதையே நடக்க செய்யும் அய்யா. ...
@namutha573910 күн бұрын
நான் தினமும் விநாயகரை வணங்கி இந்த பாடல் மனதில் ஒரு நிம்மதி மகிழ்ச்சி தருகிறது இனிமையான பாடல் நன்றி ஐயா
பக்தி பாடல்களுக்கு இடையில் விளம்பரங்கள் மன அமைதி க்காக பாடல் கேட்கும் போது மிகவும் இடையூறாக இருக்கும்.தவித்தல் புண்ணியம்.சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன.
@jambulingan58013 жыл бұрын
While hearing beautiful song the disturbance of advertisement is so horrible. Let advertisement be in starting itself before song begins. Jambulingan
TL Maharajan விநாயகர் அகவல் இனிய குரலில் பாடி மனதை உருக்கும் விதமாக உள்ளது
@kalaiselvan18387 ай бұрын
ஓம் மஹா கணபதி போற்றி போற்றி.என் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள வேண்டும்
@rajeswari.a23713 жыл бұрын
மிகவும் அருமையான இனிய குரல்...🙏🙏🙏🙏 அப்பனே ....ஒம் விநாயகா போற்றி போற்றி......
@umayalc7032 жыл бұрын
J j
@vsundharam33562 жыл бұрын
கலை
@vsundharam33562 жыл бұрын
சந்தைப்
@vsundharam33562 жыл бұрын
கல்வி இல்லை லூகஸ் ஷோவுக்கு இல்லை இல்ல ஊ இல்லத்தில் பள்ளர் ச
@rajeswarigopalakrishnan3333 Жыл бұрын
ஆம், நானும் இப்பாடலை கேட்டப்பிறகே மற்ற வேலைகளை தொடங்குவேன். ஓம் கம் கணபதியே போற்றி😊
@ponnachis2165 Жыл бұрын
Verynicetohearthissong
@VadanvadanP10 ай бұрын
5t
@SundarTe7 ай бұрын
சுந்தரராஜன்
@sakthid13438 ай бұрын
எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடு விநாயகர் அப்பா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏
@bharathkumar45033 жыл бұрын
Today is superb day...!! Vinayagar arul padarndhirukku.. Dhairiyamaaga kariyangalai thodangungal.
@karnandharani187 Жыл бұрын
விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி..... கஷ்டத்தில் இருந்து காக்கும் கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏
@vaisr757928 күн бұрын
En appanee Vinayaga.... elarum nalla erukkanum....en sai sivani sai sivanya nalla erukkkaanum pa....2 per udampu complete ta sariyaganum pa....avaga kuda thunayaga eppoum neega erukkanum pa.....om pullayar patti vinayagar thunay🙏🙏🙏🙏🙏
@sankaranivas50814 жыл бұрын
அருமை அற்புதம் மெய் மறக்கும் கணபதி அகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🔱🔱🌹🌹🎉🎉🎆🎆💓💓
@shivasundari21834 жыл бұрын
👌👍
@arulselvannageswari65582 жыл бұрын
விநாயக பெருமானே! வினையை தீர்ப்பவனே அனைவரையும் காத்தருள வேண்டும் அப்பா ஓம் கணபதி 🙏🙏🙏
எவ்வளவு அழகாக பாடியுள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@balasubramaniyam60545 ай бұрын
எம்பெருமான் விநாயக பகவானே இன்று தான் எனக்கு தங்கள் பாடல் மனதாரக் கேட்க வாய்ப்பு அளித்தீர்கள் எம்பெருமானே 🙏🙏🙏🙏
@chandransinnathurai72163 жыл бұрын
சக்திகணபதிதுணை தம்பி கந்தவடிவேல் போற்றி இன்று மஹா சிராத்திரி இன்று எல்லோரும் சிவனையும் தாய் பார்வதிஅம்மாவையும் போற்றி வணங்குவோம் ஓம்நமச்சிவயா ஓம்நமச்சிவயா ஓம்நமச்சிவயா 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@priyosihasri8653 ай бұрын
2024-2025 சிறப்பாக அமையட்டும் விநாயகர்
@ParvathiM-yx1sn6 ай бұрын
Om விநாயகர் ❤ போட்ரி உங்கள் அருள் eppavuma நம்பிக்கை எனக்கு இரு்கிறது,
@N.lingom8 ай бұрын
வினாயகர் எனக்கு வாழ்க்கை வேண்டும் நிம்மதி வேண்டும் வினாயகர்
அனைத்தையும் வெற்றிகரமாக நடக்க எல்லாம் வல்ல கணபதியே துனை
@devaki2372 жыл бұрын
வினாயகர் அகவலை தினமும் படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம் நன்றி சித்திவினாயகா போற்றி...
@kannanmanavalan1678 Жыл бұрын
மங்கள வாதயம் அகவலும் கேட்கும் போதே பிள்ளையாரின் ஆசி கிட்டி விடுகிறது இனிய காலை வணக்கம் நல்லதே நடக்கும்
@kesavankesavan-lc8yvАй бұрын
பாடல்கள் அருமை கேட்க கேட்க காதில் தேன் தேன் பாய்கிறது
@Gurubala. Жыл бұрын
இத்தகைய இனிமையான பாடலை விநாயகர் சதுர்த்தி அன்று முதல் முதலாக கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஐய்யனின் பாக்கியம் என்றே கருதுகிறேன்..❤ இன்றைய நாள்-18.09.23(திங்கட்கிழமை)..
@jprithviraj54388 ай бұрын
🎉🎉🎉🎉.
@adharmaprakashadharmapraka52383 жыл бұрын
இந்தப் பாடல் கேட்டால் நண்மைகள் நடக்கும் ஓம் ஓம் கம் கணபதயே நமக
@sivaprakash92343 ай бұрын
ஓம் விக்னேஸ்வரா போற்றி,உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்பங்களையும் மகிழ்ச்சியையும் ஏற்றங்களையும் கொடுப்பாய் தேவர்கள் மூவரும் வணங்கும் தும்பிக் கையாலே மனிதர்களுக்கு நம்பிக்கையான வரங்களை அளிப்பாய் கணபதியே போற்றி வரம் தருவாய் போற்றி. ஆர். சிவப்பிரகாஷ் குடியாத்தம்
@suganyagajendran75843 жыл бұрын
ஓம் சக்தி கணபதியே துணை.. ஓம் விநாயகரே போற்றி போற்றி.. நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை எனக்கு..🙏🙏🙏 தினமும் என் வீட்டின் பூஜையில் முதல் முதலில் விநாயகர் அகவல் மட்டுமே ஒலிக்கும்.. இதை கேட்க கேட்க மனதிற்கு அவ்வளவு இனிமை.🌷🌷🌷🙏🙏
TL மஹாராஜன் ஐயா அவர்கள் ஔவையாரின் விநாயகர் அகவலுக்கு தனது தெய்வீக குரலில் உயிர்க்கொடுத்து அதை தேனிசை தென்றலில் விநாயகருக்கு சமர்ப்பித்து தினமும் காலை பிரசாதமாக எங்களுக்கும் கொடுத்துள்ளார் ஐயாவை பணிந்து வணங்குகிறேன்🌷🌷🌷💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿