இனி எவங்கிட்டயும் பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க மக்களே பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டால் கடைசியில் இதான் நிலைமை 😔
@Cristalline1411 ай бұрын
இன்னும் சில நாட்களில் இவர்கள் எல்லாம் மறந்து விடுவார்கள். 1000 ரூபா கூடுத்தால் காணும்.
@BEHAPPY-oe7tv11 ай бұрын
1:07 to 1:20 4:58to7:19👏🏻vera11😐speech mam Anyone note this time Activa scooty thalapathi Vijay pic mass
@ஸ்ருதிடிஜிட்டல்11 ай бұрын
நாம் சொன்னா கேட்பது கஷ்டம்...
@jaijai575611 ай бұрын
அட நீங்க வேற நண்பரே இன்னும் பத்து நாள் போனால் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் இந்த பொதுமக்கள் அடுத்தது ஏதாவது செய்தி வந்தால் அதற்குள்ளே அதுவும் போய்விடுவார்கள் இவர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டார்கள் மாற்றம் ஏதாவது கொண்டு வர வேண்டும் மக்களே திருந்துங்கள்
@sriharanindiran225211 ай бұрын
வட சென்னையில் காளியம்மாள் இறுதி வரை நம்பிய தொகுதி இறுதியில் பணம் வென்றது 😭
@Kondavil11 ай бұрын
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லை என்றால் தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது
@BalaMurugan-hf8dm11 ай бұрын
பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் நம் அனைவருக்கும் இது நடக்கலாம்...
@vicky.2711 ай бұрын
Na panam vangamatha vote pootan yanuku tha nadkuthu ipadi🥲
@venkatesanc264711 ай бұрын
Super
@ghanasr11 ай бұрын
All these are just emotional talk. Next election.....1 quarter and Rs. 1000 These people will again vote for (A)DMK. Both parties knew this.
@NatarajanNatraj-b9o11 ай бұрын
DMK punta theramatal
@Mahevas-sb4fu11 ай бұрын
Aamappa Aama
@விவசாயி-ல7ண11 ай бұрын
நம்ம மக்களா இது அருமையா பேசராங்கப்பா,சூப்பர்.இந்த தைரியம் தான் வேணும்.
@sahithkutty70511 ай бұрын
நல்ல தலைவனை தேர்வு செய்யவில்லை என்றால் இதுதான் நிலைமை
Uthai nalla iruntha than ungalukku nallathu syya mudi um car vittu kila irangi na than nalla thu syyanum nu illa...
@malolanp577111 ай бұрын
😔 விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் 🙏
@t.magesht.magesh527711 ай бұрын
இதுதான் சென்னையின் உண்மை நிலை
@padmanabhanv532211 ай бұрын
Aa
@MrRshankarindia11 ай бұрын
The politicians, govt servants are answerable to the tears of the public. Very emotional. Request/suggestion to the politicians, irrespective of God belivers or not, the tears of the public will ruin your life, so, bring back all the illegally earned money and give better life to these people.
We should not elect these corrupt politicians. Choice good leaders from you and send them to assembly
@sundard967611 ай бұрын
ஓரு பட... நடிகர் ஓட வரல 😢😢
@manis381911 ай бұрын
மாடல் ஆட்சி.... மக்களே சாட்சி
@prabhakaranr96511 ай бұрын
தைரியம் வேற லெவலு 👍 4:24
@onetrueindian111 ай бұрын
திரையில் பன்ச் வசனங்கள் பேசி நடிப்பவனுக்கு விசில் அடித்து தலைவா என்று கூவும் அரசியல் அறிவு சிறிதும் இல்லா மக்களுக்கு நடத்தப்படும் அரசியலின் விளைவுகள் இவ்வாறாக தான் இருக்கும் ... போங்க அம்மா அடுத்த தடவ உனது ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் என்பான் நீங்களும் அவனுக்கே வாக்கை விற்று இப்படி வெள்ள நீரில் தத்தளியுங்கள்🤦😏 ... முட்டாள் மக்கள்
@eruvaipattanamtraveltamilc497211 ай бұрын
இப்பொழுது கோபத்துடன் கொந்தளிக்கும் பொதுமக்கள் இனி வரும் காலங்களில் அவர்கள் தரும் இலவசத்தை வாங்கிக் கொண்டு மௌனம் சாதிப்பார்கள் இதுதான் மக்கள்
@ChandruA-n2w11 ай бұрын
மக்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும்..ஒரு ஓட்டு நம் தலை எழுத்து மாற்றி விடும் , நம் தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் கொள்ளை அடித்த பணத்தை பரித்தால் போதும் தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர் போல் மாறிவிடும்....
@s.pandiyan958911 ай бұрын
வங்கியில் பல முக்கிய அரசியல் புள்ளிகளின் பணம் கோடிக்கணக்கில் தூங்குகிறது . அதை இதுபோன்ற சமயங்களில் செலவு செய்து பட்டிணியை போக்கினால் அவர்களின் ஓட்டு வங்கியை தக்கவைக்க லாம். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி . அந்த பெரியவர் அழுவதை பார்க்கவே வேதனையாக இருக்கிறது .
@loganathankittusamy340511 ай бұрын
ஏன் இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துகளை பறிமுதல் செய்தால் வரியே தேவையில்லை.
@nagakaninagakani484311 ай бұрын
இதுவரை பதவியில் இருந்தவங்க அத்தனை பேரு மாெத்த சாெத்தையும் கனக்கிடு செய்து வருமானத்தை தவிர மாெத்த சாெத்தையும் பறிமுதல்செய்தால் இந்திய கடனே அடைத்து விடலாம் இது தமிழகத்தில் இருந்த அரசியல்வாதி மட்டும்....
ஓட்டுக்கு பணம் வாங்காமல் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்காத வரை ...இந்த நிலை தொடரும்....
@KamarajP-u1l11 ай бұрын
News giltz chennal ku வாழ்த்துக்கள். மக்கள் மீது அக்கறை கொண்டு நிலைமையை உலகுக்கு எடுத்து காட்டும் உங்கள் பணி நிருபருக்கு நன்றி. இந்த அம்மாவின் பேட்டி வரவேற்க்க தக்கது.
@vaimurthy11 ай бұрын
இதே சேனல் தான் இத்தனை நாளா திமுகவுக்கு முட்டுக்கொடுத்தது
@sivaprakash429811 ай бұрын
சென்னையின் உண்மையான நிலை இதுதான் ரொம்ப பரிதாபமாக உள்ளது
@ramasamy345011 ай бұрын
மக்களின் காசை கொள்ளை அடித்து சுக வாழ்வு வாழும் அமைச்சர்களே... கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
@phoenix4us11 ай бұрын
மழையை பெய்ய வச்சது யாரு? அந்த கடவுள் தானே
@natarajang609211 ай бұрын
Looted somethousands of crores elect good people
@natarajang609211 ай бұрын
People must teach lesson
@suganya_maruthupandi11 ай бұрын
Kadavul pathte dha iruparu avaingala surutite dha irupanga... Nama ipde katharite iruka vendi dha...
@Goodie47711 ай бұрын
@@phoenix4usஅப்ப கடல் மழை சூரியன் எல்லாத்தையும் திருப்பி எடுத்துக்க சொல்லலாமா??
@ManiMaran-cn3mq11 ай бұрын
3:13 anchor heart melted ❤
@Subramani-if6xs11 ай бұрын
அடி தூளு டாப்டக்கர்.. Salute வீரமங்கை 👌👌💪💪
@madeswaranvarudappan538711 ай бұрын
அவ்வளவு தண்ணில ஸ்கூட்டர் ஓடுவது எப்படி? ஆச்சரியம்!
@Subramani-if6xs11 ай бұрын
அடேங்கப்பா .. என்னா கேள்வி கேட்ட போ .. சூப்பரப்பூபூ 😂😆
@ganesanmadasamy398211 ай бұрын
சென்னை மக்கள் பாவம். தமிழக அரசுக்கு கருணையே கிடையாதா.
@ravidhulasingam481711 ай бұрын
அம்மா அப்பா உங்கள் ஆவேசம் மிகச்சிறந்த.ஆனால் ஒன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரும் டாஸ்மாக் கடைக்கு போகவேண்டாம்.. நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
@kazhagesan236611 ай бұрын
சென்னை மக்கள் வாழ்வு சிறக்க. தாழ்வான பகுதி யை நோக்கி நீர் வழி பாதை உருவாக்க வேண்டும் வேறு வழி இல்லை 😮
@muthumuruganm129111 ай бұрын
இனிமேலாவது திருந்துங்கள்! ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காமல் நல்லவர்களை, நமக்கானவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்! நாம் தமிழர் 💚
@prabagarann864711 ай бұрын
ஏழைகளின் கண்ணீர் மிக மிக சக்தி வாய்ந்தது. வயிற்றில் அடித்துக் கொண்டு அழுபவர் நிலை கண்ணீரை வரவழைத்தது.
@smartlink311811 ай бұрын
மக்களின் நிலைமையை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் கசிகிறது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு.
@youtu54711 ай бұрын
மிகவும் வேதனையாக உள்ளது. சொல்ல வார்த்தை இல்லை
@syedali770011 ай бұрын
பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடுங்கள். பணத்தை குடுத்தவனுக்கு அல்ல, பணம் குடுக்காமல் நேர்மையாய் இருப்பவர்க்கு. அந்த பணம் மக்கள் பணம் தான் அத வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
@kalakkalchannelkalakkalchannel11 ай бұрын
எல்லாருக்கும் பொங்கல் பரிசா ஐஞ்சாயிரம் கொடுத்து இந்த புயல் பாதிப்பை மறக்கடிக்கும் இந்த அரசு.. நம் மறதிதான் அந்த நாய்களின் ஆயுதம்
@thenimozhithenu11 ай бұрын
Pongal next month. Epo tan vella pirachinai. Koranala pathi paru velai poichi.oru veetuku 5000 Tara vandum nithi
@anish477511 ай бұрын
😂😂😂😂true
@ushakeightley800711 ай бұрын
respect to you Rejira good work please address this issue sternly to the government ..have always watched you with Michael Joe god bless from (Australia)
@kannanp461911 ай бұрын
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு அது கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் 😢😢😢😢
@phoenix4us11 ай бұрын
மழையை வாரி வழங்கிய வருண பகவான் நல்லவர்
@Goodie47711 ай бұрын
@@phoenix4usகடவுள் மறுப்பு சொல்பவன் பணத்தை வைத்து ஓட்டை வாங்கினான் இத்தனை மக்களை படுகுழியில் தள்ளினான் அவனுக்கு பணம் கொடுத்ததே இறைவன் மக்களுக்கு உதவி செய்ய. ஆனால் அவன் கடமை தவறிய விட்டான். அதன் பலனை அனுபவித்தே தீருவான். குடும்பம் அழிந்து குடும்ப ஆட்சி முடிவிற்கு வர இறைவனை பிராத்திக்கிறேன். அது போக பாவம் என்று நினைத்த தாழ்த்தபட்ட மக்கள் அவர்களுக்கு முட்டு கொடுத்து பாதிக்கபட்ட மனிதர்களை சாடுவதும், படட்டும் என சநதோசப்படுவதும் அவர்கள் தீய உள்ளத்தையும் மனிதாபிமானமற்ற செயல்களையும் அறிந்தேன் இதற்கு அவர்களும் சேர்த்து அனுபவிக்க இறைவனை வேண்டுகிறேன்.
@ashokraja668011 ай бұрын
Saravanan sir pls antha fld mechanicem kidaikuma?
@believer-learner11 ай бұрын
This lady speaks the truth
@madeswaranvarudappan538711 ай бұрын
😜
@RoopaRoopa-tm3ko11 ай бұрын
Yes
@baskar763111 ай бұрын
ஆட்சிய கலைக்க எல்லாரும் ஒன்று சேர வேண்டும்
@tamildigitalplatform262811 ай бұрын
மோடி ஆட்சியவா
@BalaMurugan-hf8dm11 ай бұрын
அனைத்து அரசியல்வாதிகளையும் சரியாகும் வரை இங்கு தங்க வைக்க வேண்டும்...
@kaythanyavenkatesh222511 ай бұрын
நம்ம உரிமையை விற்றால் இந்த நிலை தான் .இனியாவது விழித்து கொள்ளுங்கள்.பணம் வாங்கி ஓட்டு போடாதீர்கள்.
@hemamalini979311 ай бұрын
நாளைக்கு 1000ரூகொடுத்தா இந்த நிகழ்ச்சியே எல்லாம் மறந்து போய்விடும் உங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் உங்கள் பிரச்சினை தீராமல் இருக்க காரணம்
@rajalakshmikumaran496711 ай бұрын
Correct nga
@rajendran942511 ай бұрын
அருமையாக சொன்னீர்கள்
@usharavi361311 ай бұрын
100%true
@tamaraimalar371011 ай бұрын
Ipadi besidu biruku en inta sakadail vila vendum.Pal irukum pothu nadikar postarkku uti santosom ana ninggal ipothu avathi padum pothu palin arumai terikirathu.Unggalai mutalil nesinggal.Birakgu madrvarkalai vala vainggal.
@Dletswinhearts4711 ай бұрын
I feel really bad for this people hope everything get recovered soon 😭
@வாழ்கவளமுடன்-ஞ3ம11 ай бұрын
திமுகவின் கடைசி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும்
@kokilakapilesh612511 ай бұрын
Yas
@CARTHI-of6ri11 ай бұрын
மக்கள் மறந்து விடுவார்கள்.ஓட்டுக்கு 1000 தந்தால் போதும்.
@J.Hanish.201911 ай бұрын
திராவிட கட்சிகள் இரண்டும் தானே காரணம். ஏன் திமுகவை மற்றும் குற்றம் சொல்ல வேண்டும்.
இலவசம் கொடுக்கும் போது பல்லைக் காட்டி வாங்குனோம்ல அதற்கு சரியான தண்டனை
@shanmugasuntharam244111 ай бұрын
இப்படி ஒரு கேவலமான ஆட்சி தமிழகம் இதுவரை கண்டதில்லை.... மக்கள் இனியாவது சிந்தனை செய்து படித்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்
@kuppapitchaimani190311 ай бұрын
Annamalai.
@thamilhumanity32411 ай бұрын
NTK support
@Rose-xs5he11 ай бұрын
@@user-wi2or4hy7bமனவளர்ச்சி இல்லப்பா....
@jasmine-jf6ys11 ай бұрын
@@user-wi2or4hy7b😢
@Goodie47711 ай бұрын
@@user-wi2or4hy7bபடிப்பறிவு, பொது அறிவு எல்லாமே 0
@ilovemyindia652111 ай бұрын
சரியாக பேசினார் அக்கா, I accept you akka 👏👏👏👏👏👏, சேருப்ப எடுத்து சானில முக்கி இல்லை, அதற்கு மேல்👍, உண்மையான மனிதனாக இருந்தால் இன்னேரம்
@sanjayviper349411 ай бұрын
யாராலும் வெளிப்படுத்த முடியாத உண்மையை இயற்கை வெளிப்படுத்தி விட்டது
@phoenix4us11 ай бұрын
அதிகமாக மழையை பெய்து தொல்லை கொடுத்த வருண பகவானுக்கு நன்றிகள்
@Goodie47711 ай бұрын
@@phoenix4us கடவுள் மறுப்பு சொல்பவன் பணத்தை வைத்து ஓட்டை வாங்கினான் இத்தனை மக்களை படுகுழியில் தள்ளினான் அவனுக்கு பணம் கொடுத்ததே இறைவன் மக்களுக்கு உதவி செய்ய. ஆனால் அவன் கடமை தவறிய விட்டான். அதன் பலனை அனுபவித்தே தீருவான். குடும்பம் அழிந்து குடும்ப ஆட்சி முடிவிற்கு வர இறைவனை பிராத்திக்கிறேன். அது போக பாவம் என்று நினைத்த தாழ்த்தபட்ட மக்கள் அவர்களுக்கு முட்டு கொடுத்து பாதிக்கபட்ட மனிதர்களை சாடுவதும், படட்டும் என சநதோசப்படுவதும் அவர்கள் தீய உள்ளத்தையும் மனிதாபிமானமற்ற செயல்களையும் அறிந்தேன் இதற்கு அவர்களும் சேர்த்து அனுபவிக்க இறைவனை வேண்டுகிறேன்.
@siragugal535211 ай бұрын
Akka ketta kelvi correct 👏👏👏
@jesuraja604211 ай бұрын
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டா இது தான் நடக்கும்
@suriyam195411 ай бұрын
Mazhai maathiri "veluthu vaangum makkal"❤🎉😊
@manikandanMurugan-n7d11 ай бұрын
மக்கள அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்டாலின் வீடு முற்றுகை இடவேண்டும் அவர்கள் குடும்பம் நாடு கடத்தல் செய்யப்பட வேண்டும்
@humanrightgsorg283411 ай бұрын
மிதந்து வராத பிணம் கூட பிணம் மிதந்து வந்ததாமே.... என அரசியல் ஆக்கிவிட்டீர்கள்... சூப்பர்
@devac179811 ай бұрын
இறைவா இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மக்களை காப்பாற்றும்
@saisri250711 ай бұрын
மக்களுக்கு இப்பயும் அறிவு வரலைன்னா ஒன்னும் புடுங்க முடியாது
@ramasamy345011 ай бұрын
ஓட்டு கேட்க வரும் போது. இதே கோபம் வேண்டும்...
@veltrending361811 ай бұрын
மக்கள் இனி புரிந்து கொள்ள வேண்டும் தய்வுசெய்து பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடதீர்கள் மிகவும் வருத்தமாக கேட்கிறேன் ஏன் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போட்டிர்கள்😔😔
@tamildigitalplatform262811 ай бұрын
என்னசார் இப்படி திடீர்னு சொல்லிட்டீங்க. பணம் வாங்காமே வோட்டு போடாதீங்கன்னு சொல்றதில நியாயமே இல்ல. டாஸ்மாக் எப்படி பழகிபோச்சோ அந்தமாதிரி பணம்வாங்கிகிட்டு வோட்டு போடறதும் பழகிபோச்சு சார்
@Cristalline1411 ай бұрын
Mr ராதா சொன்ன மாதிரி அவர்கள் தலைவிதி அவர்கள் நன்றாக வாழ்கின்றர்கள். உங்கள் தலைவிதி நீங்கள் இப்படி வாழ்கின்றீர்கள்.
@Balasubramanibalaji11 ай бұрын
சுப்பர் 💯💯💯💯உண்மை
@KanniappanR-rd9zf11 ай бұрын
Spuer
@Goodie47711 ай бұрын
கடவுள் மறுப்பு சொல்பவன் பணத்தை வைத்து ஓட்டை வாங்கினான் இத்தனை மக்களை படுகுழியில் தள்ளினான் அவனுக்கு பணம் கொடுத்ததே இறைவன் மக்களுக்கு உதவி செய்ய. ஆனால் அவன் கடமை தவறிய விட்டான். அதன் பலனை அனுபவித்தே தீருவான். குடும்பம் அழிந்து குடும்ப ஆட்சி முடிவிற்கு வர இறைவனை பிராத்திக்கிறேன். அது போக பாவம் என்று நினைத்த தாழ்த்தபட்ட மக்கள் அவர்களுக்கு முட்டு கொடுத்து பாதிக்கபட்ட மனிதர்களை சாடுவதும், படட்டும் என சநதோசப்படுவதும் அவர்கள் தீய உள்ளத்தையும் மனிதாபிமானமற்ற செயல்களையும் அறிந்தேன் இதற்கு அவர்களும் சேர்த்து அனுபவிக்க இறைவனை வேண்டுகிறேன்.
@tamildigitalplatform262811 ай бұрын
ஆசை பேராசை
@kumark990811 ай бұрын
இவர்களின் கண்ணீருக்கு நிச்சியம் பதில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். மக்களே இனிமேலாவது பார்த்து வாக்கு அளியுங்கள்
@NadarajanNadarajan-dn4lj11 ай бұрын
Stalin wast cm
@TAMILAN555-m1y11 ай бұрын
@@NadarajanNadarajan-dn4lj 2026 again cm tamil Nadu
@Goodie47711 ай бұрын
@@TAMILAN555-m1y👎👎👎👎👎👎👎
@queen402411 ай бұрын
Admk vandhalum oru mairum puduka mata admk oru paithiya Kari kuthinga
@Mahevas-sb4fu11 ай бұрын
Rs 2000/- vote. Poduvan
@Travelarchella11 ай бұрын
ஒன்னும் பிரச்சினை இல்லை தமிழகத்தில் இடை தேர்தல் நடகக்கட்டும் நீங்க நெனச்சா முடியும்
@swetharanyamgopalakrishnan659611 ай бұрын
மக்கள் துயரம் சாபம் சும்மா விடாது. மொத்த தலைமுறை சாபத்தால் வருந்த வேண்டி வரும். என்ன ஊழல்
@mickriaz74611 ай бұрын
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.நீர்நிலை ஆக்கிரமிப்பு,சாலை ஆக்கிரமிப்பு இதை அரசு அகற்றவும்.இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.அதிகாரகள் நேர்மையான, தைரியமாக நடவடிக்கைகள் வேண்டும்
@paulsuyambu147211 ай бұрын
பேனா சிலை வைக்ககவே பணம் பற்றாக்குறை இருக்கும்...
@sathishm253511 ай бұрын
இனியாவது நல்ல தலைவனை தேர்ந்தெடுங்கள்...
@thurai250511 ай бұрын
சென்னை மக்கள் பாவம்😢😢😢😢
@vijayakumarm850011 ай бұрын
இப்போ இப்படி பேசும் மக்கள் அடுத்த தேர்தலில் பணம் கொடுத்தால் போதும் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வார்கள் நன்றி
@rajendran942511 ай бұрын
நமக்கு இப்படியே வாழ்ந்து பழகிவிட்டது மழை வந்தால் எப்போதும் இதே நிலைதான்
@RameshadvRameshadv11 ай бұрын
Thank-you indiaglitz
@thamaraikannan444311 ай бұрын
ஓட்டு போட்டு விட்டு யான்டா அழுகிரங்கோ இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் அருமை அருமை அருமை அழுகு அழுகு நல்லா அழுகு சூப்பர் த்தூ த்தூ
@rajkumar-go8ij11 ай бұрын
இதே வேகம் ஓட்டு போடும் போது இருக்கா னு பார்ப்போம்....
@babum86211 ай бұрын
Yes yes yes
@agentK189611 ай бұрын
One vote's cost is 2000 rupees + 1 quarter + 1 biryani.
ஆட்சியாளர்களின் அலட்சியம் மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள்.. ஆனால் அவதிபடுவது மட்டும் அப்பாவி பொது மக்கள்😢😢😢
@midoriwasabe298511 ай бұрын
*dmk ITS GREAT YOU TAMIL MAKKALL WILL HAVE TO SUFFER MORE And MORE For ""VOTING The dmk DHRAVIDEN THIRUDENGAL moo kaa*
@EMIRATESTamilanWealthinfos11 ай бұрын
Makkal dmk vitah ADMK povaanga avanga ena pannanga ithuku munnadi same flood situation thaan apovum .onu solrathuku ila
@arumugamkrishnan991211 ай бұрын
பாவம் குழந்தைகள்.அறிவற்ற பெற்றோருக்கு பிறந்து விட்டார்கள்.
@EMIRATESTamilanWealthinfos11 ай бұрын
@@arumugamkrishnan9912 exactly
@rameshc14311 ай бұрын
உண்மை, தயவு செய்து மக்களே உங்களில் ஒரு குடும்பத்தில் ஒருவனாக சொல்லுகிறேன் நீங்கள் நல்லவன் யாரு என்று தேர்ந்தெடுங்கள் நம் சந்ததிகளுக்கு நல்லது செய்வோம், இலவசத்துக்கு ஏமாறாமல் இருக்கும் வரைக்கும் நல்லதே நடக்கட்டும்
@உங்களில்ஒருவன்-ஞ6ங11 ай бұрын
மீடியாவுக்கு வாழ்த்து
@ponnuvels932311 ай бұрын
இங்கு பணக்காரர்கள் மட்டுமே உயரமான இடத்தில் சென்னையில் வாழ முடியும். நதி ஓட்டத்திற்கான தரை தளம்.
@c.s.rajagopalan128911 ай бұрын
இந்த மாதிரி ஆட்சியை இங்குதான் பார்க்கிறோம்
@saraswathivenu338215 күн бұрын
. படத்தில். வாங்கி கிட்டு. ஓட்டு போடுங்க வந்து. பாப்பானுங்கநல்லவங்கலபார்த்து. சிந்திச்சுவாக்களித்தால். நமக்கு. இந்த நிலை. வராது ஆதரவு அளித்து தான். பார்ப்போம். நாம் தமிழர். சின்னத்துக்கு.
@me-rn3or11 ай бұрын
மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள் 😢😢😢😢 (₹ 200 credit)
@suresh95-ze7qg11 ай бұрын
Unmaiyana reporter kku thanks 👍
@shyamangel391311 ай бұрын
The lady with bike speaking very clear and having clarity.
@reva4sm58211 ай бұрын
Ayyo en makkal evlo kashtapadaraanga 😢
@MyAuraInAction11 ай бұрын
Really I can't see.. tears coming...the common man is really suffering.. I pray to God at least send someone to help
@Duryodhan-kaliyug11 ай бұрын
6:04 🤭🤭🤭
@UmapriyaKarthikeyan11 ай бұрын
வாயால வடை சுடறவனுங்களை நம்புனா நம்ம கதி இது தான்.
@vijayabivijayabi563111 ай бұрын
இயற்கையை யாரும் வெல்ல முடியாது தவறு மக்கள் தான் ஏறிகளை விலை நிலமாக்கிய நிலமை
@kothainaayagi5111 ай бұрын
இந்த அம்மா பேசினது சூப்பர் நாங்கலும்பாலுக்கும் தண்ணீர் க்கும்கஷ்டப்படோம்
@harineemosur653011 ай бұрын
Newsglitz well done, good coverage. One feels terrible for the suffering people are facing but glad also to see the awareness has increased. People should remember and not get swayed by star campaigners(specifically selfish film actors who make 1000s of crores and are political).No politician or actor is helping you, save your money and help yourself.
@noyallamarie963211 ай бұрын
Very good spee Chennai makkal speech 👌👌👌👌👍paavam makkal 😭
@pradeepkumarannn39911 ай бұрын
Good brave newsglitz for publishing truth
@sathishrevathi881911 ай бұрын
Akka vera leval...🔥🔥.namma people tha Karanam...
@kannanp461911 ай бұрын
பணம் வாங்காமல் ஓட்டு போடுங்க இந்த மாதிரி பிரச்சினை வராது 😢😢
@sundarc568111 ай бұрын
Our only hope is Annamalai Anna❤❤❤ he will do something better
@yuvarajiiraji11 ай бұрын
😂😂😂😂😂
@msivakumar359611 ай бұрын
சரியான செருப்படி கேள்வி. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறோம். வந்தால் கரைத்து ஊற்றி அடியுங்க.
@kamalisrig201911 ай бұрын
ரஜினி,கமல்,விஜய் ஆகியோரின் வெள்ள நிவாரண பணிகள் வீடியோவை போடுங்க.
@truthalwayswinss11 ай бұрын
Excellent message from the scooty lady. More than a cinema, very reality talk and she is absolutely right in her talks. She speaks for Chennai people's.. Enna kettum, Yaar vanthalum, makkal marapovathu illa. Sarakku, bothai, sweet talks ithu ellam pocchina ellam thelinchirum. Ithuthan unmai. Jai Hind
@subramaniamannamalay638311 ай бұрын
Super speech madam
@rudramoorthy935211 ай бұрын
மக்களே இனி இலவசமே வேண்டாம் என்று சொல்லுங்கள்
@senthilnathan163111 ай бұрын
Is Eps Or Stalin or any politician giving anything from his bank account, it's taxpayers money is not free, the tax collected from you is given back, corporate tax deduction is free, writing off corporate loans are free.
@prathapsankar00711 ай бұрын
Whom to blame if construction happens inside lake..
@vaimurthy11 ай бұрын
வரியை எடுத்து மழை நீர் வடிகளுக்கு செலவு செய்வதுதான் புத்திசாலித்தனம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது இல்லை. @@senthilnathan1631