அப்பா அம்மா என்னை விட்டுடு போய்ற்றாங்க மாமா 😭💔 எனக்கு உதவுவீங்களா? 🥺 | Tamil | SK VLOG

  Рет қаралды 140,523

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog அப்பா அம்மா என்னை விட்டுடு போய்ற்றாங்க மாமா 😭💔 எனக்கு உதவுவீங்களா? 🥺 | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817 ( ASSISTANT )
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 432
@kajavarthiniravi6628
@kajavarthiniravi6628 Жыл бұрын
எனது சக மாணவியின் கல்வி வளர்ச்சிக்காக வெளி நாட்டிலிருந்து பண உதவி செய்தவர்களுக்கும் அதைக் கொண்டு வந்து சேர்த்த அண்ணா உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
God bless you
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
கண் கலங்கிய படியே இந்த வீடியோ பார்த்தேன். அன்பான கிஷ்ணாவிற்கு அன்பான நன்றிகள். தேனுஜாவைப் பராமரிக்கும் மாமாவிற்கும் இரண்டு மாமிமாருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். உதவிக்கரம் நீட்டிய அன்பு உள்ளம் கொண்ட குடும்பத்திற்கு அன்பான நன்றிகள்
@sabakiruba9100
@sabakiruba9100 Жыл бұрын
குழந்தையின் நிலைமை அறிந்தவுடன் உடனே சென்று உதவி கரம் நீட்டியததிற்கு ரெம்ப நன்றி கிருஷ்ணா. உதவி புரிந்த குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல.
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
இந்த சின்ன வயதிலும் பிள்ளை தெளிவாக பேசுகிறார்.படிப்புக்கு மட்டுமே உதவி கேட்கிறார் அருமையான பிள்ளை. நல்ல குரல் வளம் மிக்க பிள்ளை
@sripriyasureshkumar4231
@sripriyasureshkumar4231 Жыл бұрын
சொந்த பிள்ளைகளையே நன்றாக பார்க்காத பெற்றோர் மத்தியில், மாமா, மாமி முறையான இவர்கள் பிள்ளையை நன்றாக வளர்க்கின்றார்கள். அவர்களுக்கு முதல் வணக்கம் ❤️🙏🏼
@kawshinive2837
@kawshinive2837 Жыл бұрын
Amazing gad bless you
@ranii149
@ranii149 Жыл бұрын
இப்படியானவர்களை. கட்டாயம். ஊக்கப்படுத்த முன்வந்த கிருஸ்ணாவுக்குநன்றி
@sasisasisasisasi6833
@sasisasisasisasi6833 Жыл бұрын
தம்பி உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் மற்ரும் இவ் உதவியினை வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி உறவே 🙏🙏🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
அக்காவின் தங்கையை பார்க்கும் பொழுது பிரிமிதமாக உள்ளது. சின்ன மாமி டீச்சர் அம்மா மாதிரி கதைக்கிறாங்க. நேர்த்தியான கண்டிப்புடன் தேனீயாவை வளர்த்தெடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ரெண்டு மாமிமாருக்கும் எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏😭
@karthikakarthika6166
@karthikakarthika6166 Жыл бұрын
Valthukkal thampi 😢😢😢
@jegantharma5815
@jegantharma5815 Жыл бұрын
5 x
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜி.....குழந்தைக்காகவும் மற்றும் எல்லோர் சார்பிலும் offering Million Thanks to You and your Team....🙏🌺🙏
@puwanjisas2543
@puwanjisas2543 Жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் துணை💪
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
Amen
@atpur6689
@atpur6689 Жыл бұрын
குழைந்தையின் மழலையைக் கேட்க கண்ணிர்தான் வருகிறது தம்பி நல்ல கெட்டிக்காறியா வருவா
@sivanathan1321
@sivanathan1321 Жыл бұрын
Amen
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் இத்தனை வேலைகள் மத்தியில்தேடிச்சென்றுஉதவிசெய்ததற்குமிகப்பெரியநன்றி
@kokila7625
@kokila7625 Жыл бұрын
Skஉங்கசேவைகளைபார்க்கும்போது ரொம்ப சந்தோசமாகயிருக்கு உங்க சேவை மென்மேலும் வளரவாழ்த்துக்கள் இந்தகுழந்தைக்கு இந்த உதவியினை வழங்கிய குடும்பத்துக்கு கோடானகோடி நன்றி வாழ்க் நலமுடன் இக்குழந்தை நல்லபடியாக படிப்பா ஆண்டவர்ஆசிர்வாதம் இக்குழந்தைகள் உரித்தாகட்டும்🙌
@Rafha-l8d
@Rafha-l8d 6 ай бұрын
சகோதரர் கிரூஸ்னாவின் சேவை அளப்பரியது குழந்தையை பார்க்கும் போது கவலை வருகின்றது குழந்தைக்காக ஜெபிக்கின்றேன்
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
அந்த குழந்தை நலமாக இருக்க இறைவன் துணை நிற்கவேண்டும் .அவளின் எதிர்கால ஆசைநிறைவேற வாழ்த்துக்கள் 👍🙏
@kanesalingamthirunavukaras5052
@kanesalingamthirunavukaras5052 Жыл бұрын
உதவி செய்த குடும்பம் ஒரு கடவுள் அந்த பிள்ளைக்கு
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
யாழினி அக்காவிடம் சேர்த்து விடவும் நல்ல குரல் வளம் உண்டு இந்த குழந்தைக்கு.நாங்களும் கண்கலங்கியே இந்த காணொளியை கண்டோம் குழந்தை எண்ணி நிறைய வருத்தப்படுகின்றோம். வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
தங்காவின் கல்விக்கு தேவையான அனைத்தும் கிடைத்தவுடன் அடைகின்ற சந்தோசத்தை பார்க்கும்போது எங்களுக்கும் சந்தோசமாகருக்கிறது. அவையினுடைய கனவு நிறைவேறும் வரைக்கும் உதவிகள் கிடைத்தால் நல்லம். இப்போதைக்கி பணம் வழங்கிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள். கிருஸ்ணா தம்பியின் சேவை தொடர வாழ்த்துக்கள் ..
@suthakajendran8697
@suthakajendran8697 Жыл бұрын
மிகவும் நன்றி கிருஸ்ணா தேனுவ பார்க்க கவலையாய் இருக்கிறது கடவுள் ஒரு போதும் கைவிட மாட்டார் தேனுவ பொறும்பு எடுத்த பார்த்துக்கொண்டிருக்கும் சகோதரிக்கு மனமார்ந்த நன்றி
@YoMa-gb1jb
@YoMa-gb1jb Жыл бұрын
சகோதரா, நாங்கள் தூர இருந்தாலும் நாங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் தந்த ஞானத்திற்கு நன்றி. விஷேசமாக உங்கள் கேள்விகள் நல்ல லொசிக்காக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை. God bless you 🙏
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
அல்லேலூயா காத்திருக்கு மகிமையை உண்டாதக
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
செல்லக்குட்டி தங்கம் உங்கள பாத்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கு தங்கம் ❤️❤️❤️❤️😘😘😘😘😘😭😭😭🙏
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
மகனே நீங்க தேனியாவிடம் மாமா மாமிய .அம்மா அப்பான்னு கூப்பிடனும்னு சொன்னதும் நான் அழுதிட்டேன். உங்கள் கர்த்தர் அதிக அதிகமா ஆசீர்வதிப்பார் தமிழ்நாடு அம்மா .. பொதுவாகவே சிறு பிள்ளைகளிடமும் வயதான தாய்மார்களிடமும் நீங்க ரொம்ப பாசம் காட்டுவது பாராட்டுக்குரியது ...
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
கவலைப்படவேண்டாம் கடவுள் தகப்பனாரை பார்த்துக்கொல்வார். நாங்கள் நாங்கள் விதைப்பதை நாங்கள்தான் அறுவடை செய்யவேண்டும். பார்க்கிற எங்களுக்கே கஷ்டமாக இருக்கு Krishna நேரில் பார்ப்பது மிகவும் கஷ்டம்தான்.
@skdlsutha9114
@skdlsutha9114 Жыл бұрын
முதலில் அந்தக் குழந்தையின் மாமா மாமி அவர்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 அன்புச் சகோதரா உங்களின் அழப்பெரிய சேவையை தலைவணங்கி வாழ்த்துகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻❤️அந்த பண உதவியினைச் செய்த அந்தக் கருணை உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
உயர்வான இந்த சேவையை இந்தக்குழந்தைக்கு செய்து தந்த குருஜிக்கு கோடான கோடி நன்றிகள்......🙏😭🙏 உன்னதமான இந்த உதவியில் இணைந்த அனைவருக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்/நன்றிகள் காேடி....!!🙏😪🙏 அனைவரும் வாழ்க வளமுடன்..!🙏🌺🙏 PS: குழந்தைகளுக்கு செய்கிற துரோகம் யாரையும் நல்லா வாழவிடாது.
@kamalathayaparan3126
@kamalathayaparan3126 Жыл бұрын
Thank you now Canadian weather -30 as of tomorrow ,
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
@@kamalathayaparan3126 Thx for the report👍
@manimaran2296
@manimaran2296 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்த்துக்கள் 🙏 சகோதரி
@kumarkumar6708
@kumarkumar6708 Жыл бұрын
அருமையான செல்லக்குட்டி சூப்பரா பாடுறா இந்த குழந்தையின் கனவு நினைவாக இறைவனை பிராத்திக்கிறேன்
@vijirathy2565
@vijirathy2565 Жыл бұрын
தம்பி வாழ்த்துகள் ஆண்டவன் எப்பவும் உங்களுக்காக துணை நிற்க வேண்டுகிறோம்
@thayawathijeyaratnam3484
@thayawathijeyaratnam3484 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் ✝️🙏
@dinendran_lj
@dinendran_lj Жыл бұрын
ஒரு லட்சம் உறவுகள் வர போறாங்க சகோ வாழ்த்துக்கள்.. 💐🫰😎❣️
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"வேரில்லா செடிகூட,,,,,, பூக்கள் பூக்கின்ற அதிசயத்ததை, கண்கள் காண்கின்ற தேசம், அடிமைகள் தேசமே, "உண்மை அன்புக்கு அடிமையானவர்கள்"தேசமே" (நன்றிகள் உதவிய உறவுக்கும் கிருஷ்ணாவுக்கும்,🙏🙏🙏)
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா உதவி செய்த உங்களுக்கும், கனடாவிலிருந்து உதவி செய்த அன்பு உறவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
🙏
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
மிக்க நன்றி தம்பி. அந்தக் குழந்தையின் மனம் குளிர்ந்தது போல் உங்கள் வாழ்வும் வளமாக அமையட்டும்.
@leocorettiedwin2399
@leocorettiedwin2399 Жыл бұрын
Krishna, உங்கள் சேவை மேலும், மேலும் தோடரட்டும்.ஆண்டவன் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார்✝️
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், இரத்தக்கண்ணீர்தான். என்னுடைய மகளுக்கும், இதைப்போல நிலைதான். ஆனால் நாங்கள் உயிரோடு இருக்கின்றோம். ஆனால் இந்தக் குழந்தையை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது. ஆனால் தங்கள் கண்ணில் பட்டுவிட்டாள். இனி எனக்கு கவலை இல்லை. தங்களை அனுப்பிய தேவனுக்கு கோடி, கோடி நன்றி. கர்த்தருடைய பிள்ளைகளை ஒருபொழுதும் கைவிட மாட்டார். எங்கு சென்றாலும் ஜெபத்துடன் செல்லவும். ஆமேன்
@sivanathan1321
@sivanathan1321 Жыл бұрын
Amen
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Amen praise the lord jesus
@suresratnam8953
@suresratnam8953 Жыл бұрын
கிருஸ்னா பிள்ளை நல்ல தெழிவான கதை கடவுள் வடிவில் உங்கள் சேவை அற்புதம்.இலங்கை வரும் போது நான் உங்ளைச் சந்திக்கிறேன்.
@tharminyhenikshan4653
@tharminyhenikshan4653 Жыл бұрын
பாவம் குழந்தை அழகாய் பேசுது உதவி செய்த குடும்பத்திற்கு மிக்க நன்றி கிருஷ்ணாவற்கும் நன்றி
@nilogee
@nilogee 8 ай бұрын
❤ வாழ்த்துகள் தம்பி... உங்கள் சேவை உங்கள் தலைமுறையையே காக்கும்....மிக மிக உன்னதமான சேவை .. இறையருள் உங்களுக்கு துணை இருக்கும்... நன்றி ❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உங்கள்சமூகசேவைக்கு மிகப்பெரிய நன்றி God Jesus bless you Son
@lathaprins5054
@lathaprins5054 Жыл бұрын
பெற்ற பிள்ளைகளையே விட்டிற்று போகிற காலத்தில தேனுக்குட்டிக்கு இப்படி ஒரு மாமா மாமி இடைக்க குடுத்து.வைக்கனும் நன்றி அவர்களுக்கு மற்றும் தம்பி உங்கள் சேவை தொடராட்டும்
@aruarani5464
@aruarani5464 Жыл бұрын
Hi அண்ணா உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்க எல்லாருக்கும் வீடு தேடி போய் உதவி செய்வதற்கு உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அண்ணா
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
யார். யார் கிட்ட எப்படி எப்படி பேசி விசாரிக்க னுமோ.அந்த விதம் நேர்மயாஉள்ளது.வாழ்த்துக்கள்
@sivaanimilan7391
@sivaanimilan7391 Жыл бұрын
இப்படியான பிள்ளைகள் நிறைய இருக்கிறார்கள். உங்கள் உதவி இந்த பிள்ளைக்கும். பிள்ளையை வளர்த்து வரும் அம்மாவுக்கும் பெரிய உதவியாக இருக்கும். உதவி செய்தவருக்கும் உதவியை பெற்று கொடுத்த கிருஷ்ணாவுக்கும் நன்றிகள்
@toonten4781
@toonten4781 Жыл бұрын
அழகா பேசுது நல்ல பிள்ளை லவ் யூ குட்டிமா 😘😘😘😘
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
sk brother so sweet ❤ உதவிசெய்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@carondinu7270
@carondinu7270 Жыл бұрын
குட்டி சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரியவேண்டும்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இவ்வளவு உதவிகளை செய்கிற நீங்களே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் போது, படிப்புக்கு மட்டும் உதவி செய்தால் போதும் என்று சொல்கிற மனப்பான்மை உள்ள இந்த பிள்ளையின் படிப்புக்கு தேவையான எல்லா செலவுகளையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் கிருஷ்ணா. நான் இன்று தான் இந்த காணொளியை பார்க்கிறேன். இப்படி யாராவது பிள்ளைகள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நான் தொடர்ந்து உதவி செய்கிறேன் என்று உங்களுக்கு சொல்லி இருந்தேன், நான் உங்களுடன் WhatsApps மூலம் தொடர்பு கொள்கிறேன் தம்பி
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் கர்த்தரிடத்தில்ஆசீர்வாதத்தை பெற்று இருக்கிறீர்கள்அதனால்தான் உங்களுக்கு கர்த்தர் தாங்குகிற மனதை கொடுத்திருக்கிறார் எல்லா கஷ்டங்களையும் தாங்கி கொண்டு எல்லாருடைய கஷ்டங்களையும் விடுவிக்ககர்த்தர் உங்களை இவர்களுக்காக தெரிந்துகொண்டார் உங்கள் பணி தொடரட்டும்
@toonten4781
@toonten4781 Жыл бұрын
Hi தம்பி கிருஷ்ணா சுகமா வாழ்த்துக்கள்😍💐🤝
@ShanthirakalaArumiaththuria
@ShanthirakalaArumiaththuria 6 ай бұрын
கிருஷ்ணா உங்களுக்கு நன்றி இப்படியான பிள்ளைகள் இருந்தால்இன்னுஉதவுங்கள்
@msdsuman6067
@msdsuman6067 Жыл бұрын
கிருஷ்ணா அந்த பிள்ளைய பார்க்க ஆசையாக இருக்கிறது கட்டிபிடித்து ஒரு முத்தம் குடுக்கணும் god bless you baby love you 😍 ♥
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
தாங்களும் தங்கள் பாடுமாக இளைஞர்கள் இருக்கும் இந்த காலத்தில் மகனே நேரம் சிரமம் பார்க்காமல் குறையுள்ளவர்களை தேடிச்சென்று அவர்களின் குறை நிறை பார்த்து சேவை செய்து வரும் கிருஷ்ணா நீ பிறந்தது இந்த தமிழ் மண்ணிற்கு பெருமை.வாழ்க நீ நலமுடன் பல்லாண்டு.
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
தம்பியா உங்களை வாழ்த்துவதர்க்கு வாத்தை இல்லை உங்களுக்கும் உதவிய எம் உறவுக்கும் கோடான கோடி நன்றி உங்கள் சேவை தொடர்ந்து செல்ல வேண்டும் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rhhghcv9409
@rhhghcv9409 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ப்ரோ உங்கள் சேவை மென்மேலும் ஓங்கி ஒலிக்கட்டு இந்தக் குழந்தைக்கு உதவி செய்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இந்த குழந்தை தாய்யின்றி தந்தையின்றி வாழ்வது மிகவும் கவலையாக இருக்கின்றது இருந்தும் இந்த குழந்தையின் சொந்தங்கள் கைவிடவில்லை இந்த குழந்தை நல்ல ஒரு இடத்தில் வருவதற்கு நாமும் இறைவனிடாம் பிராத்தேக்கின்றோம்
@r.sugirtharajah1939
@r.sugirtharajah1939 Жыл бұрын
Hi thambi iam from tamilnadu Unga video unmaya romba Touching ah irukku pa. God bless you pa.
@byshankar
@byshankar Жыл бұрын
"அம்மாக்கு மொழி வீங்கிற மாதிரி எனக்கும் வருது" என்று அந்த குழந்தை கூறியது. தயவு செய்து வைத்தியரிடத்தில் கொண்டுபோய் பரிசோதிச்சி பாருங்கள்.🙏🙏🙏 இந்த உதவிக்கு மிக்க நன்றி கிருஸ்னா மற்றும். கனடா உறவுக்கும் நன்றி. நல்லா இருப்பீங்கள்.🙏🙏
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
கிஷ்னா தம்பி மற்றும் உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@arifayoosuf2261
@arifayoosuf2261 Жыл бұрын
கற்பவனா இரு அல்லது கற்றுக் கொடுபவனா இரு அல்லது கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு நான்காம் நபரா இருக்காதே என்று சொல்லி இருக்கு நீங்க மூன்றாம் நபரா இருப்பது சந்தோசம் தம்பி வாழ்க
@arunthatheysuventhiran4525
@arunthatheysuventhiran4525 Жыл бұрын
குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் எனஇறைவனை வணங்குவோம்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
புலம்பெயர் உறவுகளே ....அந்தக் குழந்தையை பார்க்கும் அக்காவின் குடும்பத்திற்காக கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்துவோம் ...அதில் வரும் வருமானத்தில் அந்த குழந்தையை வளர்த்தெடுப்பார்.
@fareenajunaid5382
@fareenajunaid5382 Жыл бұрын
உதவி செய்யும் நல்லுல்லங்களுக்கும் அதனை வாங்கிக்கொடுத்த தம்பிக்கும் கோடி புண்ணியம்
@kumarkumar6708
@kumarkumar6708 Жыл бұрын
மிக்க நன்றி ப்றோ உதவிய உறவுகளுக்கும் மிக்க நன்றி ப்றோ உங்களை கடவுள் தான் இந்த குழந்தையை காட்டிருக்கிறார் மிக்க மகிழ்ச்சி ப்றோ
@kumarkumar6708
@kumarkumar6708 Жыл бұрын
ப்றோ உங்கட வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் எனக்கும் ஆசைதான் இப்படி உதவி செய்யணும் என்று எனக்கு அந்தளவுக்கு வசதி குறைவு கவலையாக உள்ளது
@malligas4100
@malligas4100 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்க இந்த சே வைக்க நன்றி தம்பி நீங்க செய்கின்ற இந்த வேலையை தொடர்ந்து செய்யுங்கள் உங்களை போன்ற நல்ல ullangul தான் ஈழம் மண்ணிற்கு தேவை நாட்டிற்கும் தேவை வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து மல்லிகா
@thaya867
@thaya867 Жыл бұрын
தம்பி உங்கள் வாக்கு பலிக்கும். குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. உங்களைப்போல் தேனுவும் சிறந்து விளங்க வேண்டுகிறேன் .
@pearl6179
@pearl6179 Жыл бұрын
Kris,இந்த பிள்ளை சைக்கிள்களில் போனாலும் ஒரு துணையுடன் தான் போவது தான் நல்லது. காரணம் அவ சிறு பிள்ளை திருடர் கவனம் Kris உமது உள்ளம் கர்த்தருடைய சிந்தை. கர்த்தர் உம்மை ahseervathippar.
@sureshanushka7537
@sureshanushka7537 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி❤🥰 Dr. தேனுஜா ❤❤🍫🎇
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Жыл бұрын
கிருஷ்ணா.. உங்களால் எங்களுக்குப்பெருமையாக இருக்கின்றது. மற்றவர்களுக்கு கல்விக்காக உதவி செய்வது என்பது இறைவன் உங்களை வழிநடாத்துகின்றார் . ஆமென்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Жыл бұрын
இக் குழந்தை நோய் நொடி இன்றி நல த் து டன் ,தன் நோக்கத்தை நிறைவேற்ற இறைவன் அருள் புரிவாராக. வாழ்த்துக்கள்.
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
தம்பி நல்லா படிக்க வைத்து விடுங்கள் உடுப்புகள் வாங்கி கொடுங்க கடவுள் துணை இருப்பார் நன்றியை கேட்டுவாங்கும் கிருஷ்ணா சிரிப்புதான் வருகிறது
@kajeethankajee2990
@kajeethankajee2990 Жыл бұрын
thannoda pillai pol parkkum entha ammabuku kodana kodi nanrikal....🙏🙏🙏
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Congratulations for 90,000 subscribers Krishna.
@Monika-cg6dd
@Monika-cg6dd Жыл бұрын
Krishna anna unga video ellam pakkavae kastamma irukku 😭😔tamilnadu la irunthu pakkiren 🇮🇳
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு நன்றி இந்த மகளுக்கு உதவி செய்து அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
கோடி நன்றிகள், 🙏🏻🙏🏻🙏🏻
@jeyaindran4953
@jeyaindran4953 Жыл бұрын
உதவி செய்த கனடா உறவுக்கும் கிறிஸ்னா உங்களுக்கு நன்றிகளும் 💗💗💗
@balamuruganbalamurugan6458
@balamuruganbalamurugan6458 Жыл бұрын
இராமேசுவரத்தில் இருந்து பாலா சகோதரி க்கு உதவி செய்யும் வாழ்த்துக்கள் சகோ
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
அழுகை வருகின்றது 😢😢 பாவம் குழந்தை நல்ல நிலைமைக்கு வரவேண்டும்
@-doughteroftamil-canadatam9649
@-doughteroftamil-canadatam9649 Жыл бұрын
தாய்மைக்கு தலைவணங்குகிறேன். நல்ல த த்து பெற்றோர். உதவும், உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்
@ssubangini
@ssubangini Жыл бұрын
தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள். அந்த பிள்ளைக்கு படிப்பதற்கு மேசை கதிரை ஒன்று வாங்கி கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை செய்ய முடிந்தால் செய்யுங்கள் தம்பி.
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi brother Krishna ❤🙏❤thank you so much for help 🙏congratulations 👍🤝
@pakkiarajahbaheerathan8280
@pakkiarajahbaheerathan8280 Жыл бұрын
Kirushana this money helping forien all Tamil people help very very big good help For the war affected people & poor people this help thank you very very much this helping all country Tamil people god bluess for you
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
மிகவும் நல்ல முயற்சி தம்பி
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
Bless Thenuka's Uncle & Auntie for lovingly taking care of her. God bless Thenuka & good luck & all the very best to her for her education. Hope & pray that her future is bright & successful in fullfilling her ambition to become a Doctor👍👍👍👌👌👌🙏🏻🙏🏻🙏🏻. A very big thank you to Krishna & the generous Canadian family who helped this deserving bright little girl. All the very best 🙏🏻❤️🇦🇺
@merinajeyam1769
@merinajeyam1769 Жыл бұрын
தம்பி நீங்கள் நோய் நொடியின்றி நீடூழி வாழ வேண்டும்.எல்லா கடவுளும் உங்களுக்கு துணை.
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg 5 ай бұрын
Elaigalin Nayagan Krishna Anna Valththukkal Ungal pani thodaraddum 👌👌👌👌❤❤ Ungala pakkavendum Enda Oru Arvam Ullathu Pappam Eppothu Santharppam kidaikkum endu
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் கவலைபடாமல் உங்கள் சேவையை தொடருங்கள். கேலி செய்பவர்கள் அவர்களும் உதவமாட்டார்கள் உதவி செய்பவர்களையும் கேவலப்படுத்துவார்கள். நம் தமிழர்களின் பழக்கமே இதுதான்.
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
நோய் ஏற்பட்ட உடன் மனைவியை விட்டு போனவன் மனிதன் இல்லை கடவுள் பார்த்துக்கொள்வார் தம்பி நீங்கள் நலமுடன் பாதுகாப்பாய் இருக்கவும் கிருஷ்ணா
@pearl6179
@pearl6179 Жыл бұрын
Tenujah's aunties are very kind & love with her. That's wonderful God bless them.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அந்த குடும்பத்திற்கு இவ்வளவு தமிழ் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்
@Thilaga7873
@Thilaga7873 Ай бұрын
உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
நன்றி கிருஷ்ணா உன்மையில் தேனு குட்டிய பார்க்கும் போது நிறய கஷ்டமாக இருக்கும் 🥲
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன் கிருஷ்ணா கல்விகற்க உங்களால் முடிந்தளவுக்கு உதவிசெய்யவேண்டும் உங்கள் நேர்த்தியான பணிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி மகன்
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ வளமுடன்.
@KmmNajimudeen
@KmmNajimudeen 7 ай бұрын
Thambi Krishna ungal seyalkalu valthukkal Annan najumudeen.
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
God bless you kuddyamma 🥰🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
குழந்தை நன்றாக படிக்க வேண்டும்❤❤❤❤❤
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 10 ай бұрын
கிருஷ்னா சூப்பர் சேவை தம்பி உன்னுடைய மன்னுக்கு வந்தாய் மதுரை அடுத்து பக்கத்திலே குற்றாலம் வந்திருக்கலாம்
@aronaron6018
@aronaron6018 Жыл бұрын
அந்த மாமி,மாமாவுக்கு நன்றி
@malathysiva6629
@malathysiva6629 Жыл бұрын
சூப்பர் தம்பி நீங்கள் திரும்பவும் வந்து பார்த்து சென்றது .வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் வந்து நீங்கள் வாழ்க வளமுடன் ராசா.
@vinu___1
@vinu___1 Жыл бұрын
Unmaikkime antha pillaiya valarkkum ullangal yarukkum varathu vaalthukkal tampi enathu sharpilum ungalukkum rompa nanri
@gunamsivaguru9115
@gunamsivaguru9115 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 💞💞
@jsnkwojsone6253
@jsnkwojsone6253 Жыл бұрын
வெளிலபடும்கஸ்ரம் வெளிநாட்டுகஸ்ப்படுகிறவர்களுக்குத்தான்தெரியும் இப்போ கடும்குளிர் எப்படியென்றாலும் வேலைசெய்த்தான்வேண்டும்இதுகாசுயில்லை அவர்களின்இரத்தம்
@RajaRaja-r7q2k
@RajaRaja-r7q2k 7 ай бұрын
Kiruchna eppadi pullayalukku kandippa uthavi seiyanum unakku kodana Koadi nanri solran Kiri kavi thanks thampi un seva ausiku thodaranum
@banusuganja4058
@banusuganja4058 Жыл бұрын
Kirushna unkal sevai atputham..Unkal anukumurai mikavum nanraaka ullathu.otu poorana niraivulla unkal mananilai. Sirantha aalumai..vaalththukkal.
@sajeevasajeeva5443
@sajeevasajeeva5443 Жыл бұрын
Romba thanks bro unka seivaikku romba nanti thedi poitu help panrathu kaduvul kuduththa.varam you God gift unkalukku help panra ellarukkim thank you so mucha🤝🤝🤝🤝 thank you thank you God bless you..🙏🙏🙏
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 48 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 61 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 20 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 48 МЛН