பூர்வீகம் யாழ்ப்பாணம் 😍 இளம் சமுதாயமும் இவரை பார்த்தால் வெக்கப்படும் | Tamil | SK VLOG

  Рет қаралды 147,992

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog பூர்வீகம் யாழ்ப்பாணம் 😍 இளம் சமுதாயமும் இவரை பார்த்தால் வெக்கப்படும் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 609
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
இந்த அம்மாவைப் பிடித்தவர்கள்ஒரு Like போடுங்கள்
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
எல்லா இடத்திலும் இப்படி ஒரு கோமாளி வந்திடுவாங்க போல,,,,,😅😅😆😁😄
@priyarajh3092
@priyarajh3092 Жыл бұрын
இங்கயும் இந்த கோமாளி கூட்டம் வந்திட்டுதா?
@jasanthiya2848
@jasanthiya2848 Жыл бұрын
So sad
@sinnaansinnaan6778
@sinnaansinnaan6778 11 ай бұрын
@@jeyarajanthonipillai6505 r
@murinleond7717
@murinleond7717 Жыл бұрын
மட்டக்களப்பு அம்மா இறந்தாலும்😢 மன்னாரில் இன்னும் ஓரு அம்மா❤ உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 Жыл бұрын
உண்மைதான் கிருஷ்ணா ❤
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
ஆமாம்
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
நானும் அதைத்தான் நினைத்தேன் கடசியாக வன்னியில் ஒரு அம்மா ஆசீர்வாதம் செய்தா அதேபோல் இந்த அம்மாவும் பார்கும்போது சந்தோசம்.தன்நடக்கத்தோடும் இவ்வாறனவர்களுக்கு உதவுங்கள் சகோதரா புண்ணியம் பெருகும்(கணவனை விட்டவர்கள் என்று பார்தால் பலகுளப்ங்கள் நேரும் சில வீடுகளில் வறுமை வாட்டும் பார்கும்போதே தெரியும் அதிகம் சிலவு வேண்டாம் சோம்பேறியாக்காதீர்கள்,நீங்கள் எவ்வாறு கஷ்ரப்பர்றியல் என்று தெரியும் தானே ,அதுபோல் கஷ்ரப்பட்டு உழைத்து சாப்பிடலாம் பலபேர் பெண்ணாக இருந்தாலும்.
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel ❤🌹👋
@ManoMano-ot3iq
@ManoMano-ot3iq Жыл бұрын
Unmaithan thambi
@kajansikasivaloganathan311
@kajansikasivaloganathan311 Жыл бұрын
அம்மா இளம் சமுதாயத்திற்கு சிறந்த முன்னுதாரணம்✨... எத்தனையோ கஷ்டங்களை கடந்து கொண்டிருந்தாலும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளும் இவர் போன்றவர்களுக்கு உதவிகள் கிடைப்பது பொருத்தமானதாக இருக்கிறது. உங்கள் மூலமாக அவரது முதுமைக்காலம் மகிழ்ச்சிகரமானதாக அமையட்டும்...💫
@maryshanthini1098
@maryshanthini1098 Жыл бұрын
❤ eru
@நேசன்-ன8ர
@நேசன்-ன8ர 11 ай бұрын
அனைத்து உயிர்களும் இந்த பூமியில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மாற்று கருத்து இல்லை. ஆனால் உதவிகள் சரியாக போய் சேரவேண்டிய வர்களுக்கு போய் சேர வேண்டும். இங்கு தவறான இடத்திற்கு இந்த உதவி போய் சேர்ந்துள்ளது. இப்படி பல இடங்களில் தவறுகள் நடக்கிறது, உதவி செய்பவர்களின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. தீரவிசாரித்து உதவி செய்யுங்கள். எனக்கு இவரைப்பற்றி தெரிந்ததால் இதை பதிகின்றேன். இவரை போல் பலர் எம்மை, எம் உழைப்பை ஏமாற்றுகிறார்கள்.
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
Sk உமது இந்த" புனிதமான பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
இந்த அம்மா அபூர்வமான படைப்பு வேற லெவல் கடவுள் துனைசெய்வார் 🎉🎉🎉
@kirujajinikirujaa4878
@kirujajinikirujaa4878 Жыл бұрын
மாறி வரும் உலகில் மனிதனைக் காண்பதே அரிது ஆயினும் இந்த தாய் மனிதன் உருவில் இருக்கும் கடவுள். ❤️ God bless you sk
@mahesanloganathan3472
@mahesanloganathan3472 Жыл бұрын
Very true.
@syys5624
@syys5624 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை,வசனம் எழுத வரிகள் இல்லை...😒நேர்மையின் தரிசனம் இந்த தாய்... 🤗🤗🤗
@loyrenceroshanth4361
@loyrenceroshanth4361 Жыл бұрын
Thanks 🥰
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
இந்தம்மாவுக்கு வீடு முடித்துக் கொடுப்பது மட்டுமல்ல, வேலி கேற்கூட அறுக்கையாக போட்டுக் கொடுக்க வேண்டும்.அடிப்படைத்தேவையானஅனைத்தையும் செய்து கொடுத்து, மோட்டர் தையல் மெஷின் ஒன்றும் வாங்கிக் கொடுக்க வேண்டும். கிருஷ்ணா விற்கு எங்கள் மனம் திறந்த வாழ்த்துக்கள். உதவி செய்யும் நல் நெஞ்சங்களுகும் பல கோடி நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.❤❤❤❤❤❤❤❤❤
@eksaaisa1046
@eksaaisa1046 Жыл бұрын
தம்பி கிருஷ்ணாவின் பணி மென்மேலும் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
@loranalorans97
@loranalorans97 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@loranalorans97
@loranalorans97 Жыл бұрын
😊😊😊😊,, are ❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
மீண்டும் குருஜிக்கு கோடி நன்றிகள்…..மன்னார்/யாழ்ப்பாணத்தின் பெருமைகளை சுமந்திருக்கும் இந்த அம்மாவை காமிச்சதற்கு….🙏💐🙏 உண்மையிலும் இந்த அம்மா ஒரு அதிசய பிறவிதான்….!! இதுவரையிலும் பத்து தடவைகள் இந்த பதிவை பார்த்துவிட்டேன் பத்து தடவைகளும் அம்மாவின் பேச்சுகள் காந்தமாகவே கவர்கிறது……!! கடவுள் நம்ம எல்லோரையும் இந்த அம்மா மூலம் ஆசீர்வதித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது….!!நன்றி கடவுளுக்கு!!🙏🌺🙏
@judenayagam6754
@judenayagam6754 Жыл бұрын
உண்மையில் இப்படியான வயோதிகர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு தான் உதவிகள் செய்யணும் வாழ்த்துக்கள்
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
இப்படிப் பட்டவர்களிற்கு உதவும் போது மனம் நிறைவாக இருக்கின்றது. நன்றி கிறிஸ்ணா! இந்த அம்மாவுடன் கதைத்தால் கவலையே போய்விடும் போல் உள்ளது.
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
அம்மாவின் ஆசிர்வாதம் தம்பிகளுக்கு எப்போதும் இருக்கும் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் உதவிய அண்ணாவுக்கு நன்றி அம்மா இனி கவலை படவேண்டாம்
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
கிருஷ்ண உங்க பணி தொடரட்டும்.❤
@mariasiva3259
@mariasiva3259 Жыл бұрын
அடம்பன் ஆண்டாங்குளம் இந்த வழியில் பெரும்பாலும் போராளிகளும் மாவீர்ர்களுமதான் உயிலங்குளம் முருங்கன் இப்படி நிறைய கிராம்ம் உண்டு பாப்பாமோட்டை திருக்கேதீஸ்வரம் இப்படி கிராமங்கள போகவும்
@nafeersifana2609
@nafeersifana2609 Жыл бұрын
Murungan alavakkkaila poralikal ikaga
@indujan76
@indujan76 Жыл бұрын
அம்மாட பேச்சில ஒரு வார்த்தை கூட பொய்யில்லை 🙏🙏 என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு அம்மாவை பார்த்தது இல்லை. கண்டிப்பாக எல்லோரும் அம்மாவுக்கு உதவி பண்ணுங்க உறவுகளே❤
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
இந்த அம்மா சொன்ன அத்தனை பழமொழிகள் அருமையானவை. அவற்றை எழுதி வைத்தேன். இதற்காக நன்றி. இன்று உதவிய அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா! உங்கள் நற்பணி மன்னாரிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@kavipathman
@kavipathman Жыл бұрын
கிருஷ்ணா மிக்க மகிழ்ச்சி நல்லதொரு காணொளி. அடுத்தவன் பணத்தை எப்படி ஏமாற்றலாம் என நினைக்கும் உலகில் தன் கையே தனக்கு உதவி என வாழும் அம்மா. அம்மாவின் நல்ல குணத்திற்கு அம்மாவுக்கு உதவிகள் கிடைக்கும். மன்னாரில் நல்லதொரு ஆரம்பம். உங்கள் பணிகள் சிறக்கட்டும்.
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Жыл бұрын
இந்த அம்மாவுக்கும் வீட்டை முடிப்பதற்கு நல்ல உள்ளம்கள் முன்வந்து உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா வுக்கும் நன்றி அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
@malamahalingam9675
@malamahalingam9675 Жыл бұрын
கிஷ்ணா இந்த அம்மாவின் கதை கேட்ட நேரம் இரவு 12.45 நீங்கள் செய்த உதவி பார்த்தேன். கடவுள் உங்களை நீண்ட அயுளுடன் வைத்து இருப்பான்.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜியின் மகத்தான …. சேவைகள்….. மன்னார் மண்ணிலும் தடைகள் இன்றி தொடர கடவுளை வேண்டுகிறேன்/வாழ்த்துகிறேன்…!!🙏💐🙏 இந்த அம்மாவிற்கு உதவ முன் வந்த உறவிற்கும் நன்றிகள்!!🙏🙏🙏 Way To Go Gurujiiii & Team…!!🥁🙏🥁
@ksaedits645
@ksaedits645 Жыл бұрын
சகோதரனுக்கும் அம்மாவுக்கு பண உதவி புரிந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள்.🙏🙏🙏
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், இந்த அம்மாவின் கணவரை முடிந்தால் சென்று பாருங்கள். அவர்கள் இருவரும் கடைசி காலத்திலாவது ஒன்று சேர இறைவனிடம் மன்றாடுகின்றேன்.
@kajayiniskkajayinisk3176
@kajayiniskkajayinisk3176 Жыл бұрын
Super bro🌹
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
மட்டகளப்பு அம்மாவின் நினைவு வருகின்றது இவர்களை பார்க்கும் போது .ஆண்டவர் உங்களுக்கு என்று இந்த இடத்தில் ஒரு தாயை ஆயத்தபடித்தி வைத்துதிக்கிறார் .பார்க்க சந்தோஷமாக இருக்கு
@pathmayohinipathmanathan4877
@pathmayohinipathmanathan4877 6 ай бұрын
தேவன் தாமே ஆசீர்வாதிப்பாராக அம்மாவை.
@vinayagamoorthythambipilai6719
@vinayagamoorthythambipilai6719 Жыл бұрын
அந்தப் கிருஷ்ணா நீங்களும் உங்கள் தோழர்களும் இதுவரை கண்ட பெறுனர்களில் உச்சத்தில் இந்த அம்மா தான் இருக்கிறா. நூறாண்டுகாலம் சுகமே வாழ ஆண்டவன் துணை நிற்பாராக🙏
@thusathusa8226
@thusathusa8226 Жыл бұрын
உண்மை
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
அந்த அமா கபடம் அற்றமனது அவ்வின் ஆசீர்வாதம் நிட்சயம் பலிக்கும் கிருஷ்ணா நீங்கள் வரம் பெற்ற மனித கடவுள் என்றும் நலமுடன் வாழ்க
@JesuthasanDilakshi
@JesuthasanDilakshi Жыл бұрын
யாரிடமும் யாசகம் கேட்காத நிலை தான் உண்மையில் செல்வந்த நிலை அம்மானுடைய உழைத்து வாழும் தன்மை,நேர்மை, பக்தி உயிர்களிடத்தில் அன்பு ,அனபான பேச்சு, இவை யாவுமே அவருடைய சொத்து அவர் நூறு வருடம் சிறப்பாக வாழ வேண்டும் 🙏 அவருக்கு உதவிய உங்களுக்கு மிக்க நன்றி கிருஷ்ணா அண்ணா ❤️ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@DELTA-n6e
@DELTA-n6e Жыл бұрын
கடவுள் மனித தோற்றத்தில் வரலாம் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் உதவிக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன் மேலும் வளர்க தமிழ்நாடு
@theepatheepa6890
@theepatheepa6890 Жыл бұрын
அம்மா புதுமைப்பெண்களில் ஒருவர் வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இன்னும் ஓர் மட்டக்களப்பு அம்மாவின் மறு உருவம் நமக்கு கிடைத்துவிட்டது. தாயே உன்னை கண்டதில் எமக்கு சந்தோசமே ❤❤❤❤❤❤
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
அருமையான உண்மையான நல்ல குணம் பொய் களவுஅற்ற அம்மா இறைவன் துணையிருப்பார் எங்கள் கிருஸ்னா மூலம் நன்னை கிடைக்கும் ❤❤❤
@logirajkumar7146
@logirajkumar7146 Жыл бұрын
அந்த அம்மாக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் முகத்தில் சந்தோசம். எல்லாம் உங்களால் தான் தம்பி கிருஷ்ணா. உங்கள் நல்ல மனதிற்கும் , சேவைகளுக்கும் வாழ்த்துகள்..🙏💐👍 Rajkumar anna from Canada
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
அம்மாக்கு நிறைய வலிகளுடன் இருக்கிறா,குழப்பம் நிறைந்த வாழ்கை வாழ்ந்துகொண்டிருக்கிறா,அம்மாக்கு ஆறுதலாக யாரும் கதைத்தால் அது போதும் என்ற என்னமாக உள்ளார் .😢இவ்வாறனவர்களுக்கு உதவுவதன் மூலம் புண்ணியம் கிடைக்கும்.அம்மா வித்தியாசமாக இருக்கிறா
@user777-p3r
@user777-p3r Жыл бұрын
இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் போலியானவை , இந்த வீடியோ குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது மற்றும் குடும்பத்தின் நிலையை சீரழிக்கும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது . தயவுசெய்து இந்த பிளாட் படிவத்தில் உள்ள அனைத்தையும் நம்ப வேண்டாம்.
@angelkajah2346
@angelkajah2346 Жыл бұрын
Yes
@thusathusa8226
@thusathusa8226 Жыл бұрын
இதுவரைகாலமும் பார்த்த காணொளியில் இதுதான் வித்தியாசமானது. விசித்திரமான அம்மா
@chandran4053
@chandran4053 Жыл бұрын
இனி அம்மாவின் எதிர்காலம் சிறக்கும்....!என்பது நிச்சயம்....♦♦♦
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா 🙏 நீங்க இவ்வளவு நாட்கள் எடுத்த பதிவுகளில் இந்த பதிவு தான் உண்மையில் மேன்மை வகிக்கிறது.👏👏👏👏 மேலும் அம்மாவிடம் இருந்து இன்னும் நிறய பழமொழிகள் அடங்கி உள்ளன, தயவு செய்து கூடிய வரை எடுக்க கூடிய வற்றை வெளிக்கொண்டு வர பாருங்கள். அப்புறம் இந்த அம்மாவுக்கு மனதளவில் தாக்கங்கள் வலிகள் அதிகம் இருந்தாலும், இன்னும் கடவுள் அன்பில் வலிமையுடன் சிரித்த முகத்துடன் வாழ்கிறார். இந்த வீடு திறந்த வீடு. இனிமேல் ஆவது கிருஷ்ணாவின் பார்வை பட்டு பவுத்திரம் ஆகட்டும். அம்மாவுக்கு நன்றாக நகைச்சுவை வருது. சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி. 🇱🇰🇩🇰 இருந்து ஹரன்.
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt Жыл бұрын
நன்றிகள் தம்பி இந்த உதவி உங்களையே போல் மற்வருகளு மற்றவர்கள் உதவியை செய்யனும் 👏👏👏👏👏👏👏👏👏
@Mary-gr4ei
@Mary-gr4ei Жыл бұрын
நன்றி நன்றி நன்றிஅவ்வளவு சந்தோசமாய் இருக்கு இதுலஅம்மா வாழ்த்துவது போல அந்த ஜெர்மனியில் இருக்கிறார் தம்பியையும் 100 வயசுக்கும் குடும்பம் தாய் தகப்பன் எல்லோரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
God bless u தம்பியா மட்டக்களப்பு அம்மா மாதிரி உங்களுக்கு ஒரு உறவு ஐயா எங்கள் மன்னாருக்கு வந்த முதல் உதவி gbu
@kumuthinisivalingam3874
@kumuthinisivalingam3874 Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் வாழ் நாள் முழுதும் நல்லாக வாழ்வீர்கள் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Жыл бұрын
அம்மா முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்❤ வாழ்த்துகள் உங்களுக்கு🙏
@Argoes460
@Argoes460 Жыл бұрын
மட்டக்கிளப்பு அம்மாவை ஞாபகப்படுத்துன்றா அருமை.
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
நன்றி தம்பி.நல்லோரு இடத்திற்கு தான் சென்று இருக்கிறீர்கள்.நல்ல மனம் இப்படிப் பட்டவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் .உதவிய அண்ணாவிற்கு நன்றி.
@NishaNisha-pi1lu
@NishaNisha-pi1lu Жыл бұрын
இந்த அம்மாக்கு காசு கிடைத்ததால் காசுக்கே பெருமை தான்...உண்மையில் இப்படியானவர்க்கு நிச்சயம் உதவி கிடைக்க தான் வேண்டும்
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்ணா. 🙏🙏 இப்படியான அம்மாமாதிரி உள்ளம் படைத்தவர்களைத் தேடி உதவி செய்யுங்கள். 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 Жыл бұрын
ஓம் நமச்சி வாய 🙏🏼🙏🏼🙏🏼 என்நாட்டவருக்கும் இறைவா போற்றி🙏🏼 நீங்கள் அணைவரும் வாழ்க வளமுடன்😇
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
ஏழை எளியோருக்கு உதவும் அண்ணா நீங்களும் பண உதவிகள் செய்யும் அனைத்து உள்ளங்களும் நீடோடி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@jasanthiya2848
@jasanthiya2848 Жыл бұрын
Nice
@Rafha-l8d
@Rafha-l8d 5 ай бұрын
கிருஷ்ணா விற்கு நன்றி ஆசீர்வாதம் பல
@jeyalavan8135
@jeyalavan8135 Жыл бұрын
தம்பி திரும்ப திரும்ப உங்களை வாழ்த்தி எழுதி தானாகவே வாழ்த்து வந்து விடுது ஆட்கள் மாறி மாறி வந்தாலும் உங்கள் சேவை அன்பான பேச்சு மட்டும் மனதில் நிறையுது வாழணும் நீ.........ண்ட காலம் நலமாக 🙏
@malasuthakaran1289
@malasuthakaran1289 Жыл бұрын
மன்னார் அம்மாவின் பழமொழியும் தன்னம்பிக்கையும் தைரியமும் அம்மாவை காப்பாத்தும் . வாழ்த்துக்கள் கிஸ்னா. எங்களின் அம்மாவும் கடன் வாங்க மாட்டா. பழைய சோறும் மரவெள்ளி கிழக்கு கறி குரக்கன் புட்டும் தான் எங்க ளின் சாப்பாடு. அம்மாவுடன் கதைக்கும் போது பழைய ஞாபகங்களை நினைவு படுத்தியது .இப்ப வும் கூட சாப்பாட்டை வீணாக்குவதில்லை
@jenithakrishna7622
@jenithakrishna7622 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது உண்மையில் தேவி அம்மா நினைவிற்கு வந்தா வாழ்த்துக்கள் sakotharaa❤️
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தாயுள்ளம் பொங்கி வாழ்கிறது ...தம்பி கொஞ்சம் தள்ளி நிழலுக்கு உட்காருங்கள் ....சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று வந்தோம். தாயை நீ நீண்ட காலம் நல்ல ஆயுளோடு வாழ வேண்டும். ❤️🙏🙏🙏🙏
@yere7828
@yere7828 Жыл бұрын
அம்மாவுக்கு நிச்சயமாக உதவுங்கள் நன்றி கிருஷ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
உண்மையில்அம்மா நல்ல மனசுகஸ்ரத்தின் மத்தியிலும் உண்மையைப் பேசுறா கடவுள் காப்பார்
@dhullaanjali
@dhullaanjali Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத மனது 🥹❤️ உண்மைக்கும் இந்த அம்மா ஒரு எடுத்துக்காட்டு இளம் சமுதாயத்திற்கு ❤️ உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் 🥹❤️🙏 இறைவன் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார் ❤️❤️❤️
@jathusanjathu9136
@jathusanjathu9136 Жыл бұрын
Intha ammada manasu than kadavul 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அம்மாவுக்கு உதவி செய்த அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி
@Sobana76
@Sobana76 Жыл бұрын
அம்மாவின் கண்ணீர் துடைக்க வந்த கிருஷ்னாவிற்கு நன்றி🙏... போக்குவரத்தில் கவனமாக இருங்கள் கிருஷ்னா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
ஐய்யோ அம்மா இனி கவலை வேண்டாம் sk அண்ணா வந்திட்டாரு புலம் பெயர் தமிழ் உறவுகள் கண்டிப்பா உதவி செய்வார்கள் அம்மா sk அண்ணா கைவிடமாட்டார் கடவுள்ளின் மறு உருவம் sk அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻God bless you sk❤❤❤
@thujithathujitha2137
@thujithathujitha2137 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள நினைத்தா றொம்ப சந்தோசமா இருக்கு....அம்மாவ பாற்கவே பாவமா இருக்கு.
@vithuvijayakumar998
@vithuvijayakumar998 Жыл бұрын
Krishna கவனம் தூங்கிடவேண்டாம் உங்கள் சேவை தொடரட்டும்
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
உண்மையாக உங்களை பாராட்டுகின்றேன்.கிருஸ்ணா.அத்துடன் அந்த காசை அனுப்பிய அண்ணாவிற்கு.நன்றி மற்றும் அம்மாவின் சிரிப்பு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது ❤
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உமக்கு பலகோடி நன்மை அதைவிட. காசு உதவி செய்த. உள்ளத்துக்கு கோடி நன்மை
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் இந்த அம்மாவைச் சந்தோசப்படுத்தியிருக்கிறீர்கள் Godjesus bless you dear son
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"அ"என்பது ஆரம்பம் என்றால் இந்த "அம்மா ஒரு புத்தகம், படிக்க படிக்க வாழ பிடிக்கின்றது, "தம்பியா அம்மாவின் தேவையை நிறைவாக நிறைவேற்றுவோம், "உதவிய உறவுக்கு நன்றி,🙏"
@saaa953
@saaa953 Жыл бұрын
I love you Amma 🙏😭💔💔 தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@amrahhasinim260
@amrahhasinim260 Жыл бұрын
கிருஷ்னா அன்பான வேண்டு கோள்...இத்தாய் மிகவும் நற்குணம் படைத்தவர்...இவருக்கு பண உதவியை விட மிக ஆரோக்கியமான பேச்சுக்களும்...அன்பான அரவனைப்புமே வேண்டும்....இவரின் மனிசனாரை இவருடன் சேர்த்து வைத்தாலே மிக. ஆரோக்கியமாக இருக்கும்....
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
கணவரையும் சேர்த்து விடுங்கள் கோடி புண்ணியம் 🎉🎉🎉🎉🎉
@deboraht3356
@deboraht3356 Жыл бұрын
ANNUDAYA VERUPAMUM EDUTAN TABBE GOD BLESS YOU
@nagalingamindrakumar6560
@nagalingamindrakumar6560 Жыл бұрын
❤❤❤❤❤ கிருஷ்ணரே வந்து அம்மாவின் வீட்டில் சயனத்தில் படுத்து அருள் குடுத்த மாதிரியே இருந்தது ❤❤❤❤❤ அம்மா எனி கவலை வேண்டாம் 🙏 🙏🙏
@amutharanjini7895
@amutharanjini7895 Жыл бұрын
உண்மை
@vijayanshana5990
@vijayanshana5990 Жыл бұрын
இலைமறை காயாக இப்படி குணமுள்ளோர் இந்தக்காலத்திலும் இறுக்கிறார்களேன்றால் மிக அதிசயமாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றது அம்மா இன்னும் பலகாலம் வாழனும் இந்த அம்மாவின் வீட்டைநிச்சயம் சீர்செய்து கொடுப்பார்கள்lபுலம்பெயர் உறவுகள் அத்தோடு கிஷ்ணா வுக்கும் எங்குசென்றாலும் நல்ல அம்மா ஒன்று இருக்கும் வாழ்த்துக்கள் கிஷ்ணா மன்னார் முதல்விடீயோவே சூப்பர் உங்கள் பணி மன்னாரில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🙏 PPT. விஜயன் ❤️❤️
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அம்மா அம்மா அம்மா என் அம்மாவின் ஞாபகம் ❤
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
❤❤❤❤❤சந்தோஷமா இருக்கு கிருஷ்ணா முதல் புரோகிராமர் மட்டக்களப்பு அம்மாவைப் போல ஒரு அம்மாவை காட்டியதற்காக நீ என்றென்றும் நல்லபடியாக இருக்கனும்கிருஷ்ணா அந்த அம்மாவுக்கு இன்னும் நீ நினைத்த காரியம் நல்லபடியாக முடிய நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்து கொள்வோம்உன் பணி தொடர வாழ்த்துக்கள் கூறுகிறோம் கிருஷ்ணா
@pathman.thennarasu7422
@pathman.thennarasu7422 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. அம்மா வுக்கு உதவி செய்த உறவுக்கு நன்றி கள். அம்மா வுக்கு உதவ முன் வாருகள். நன்றி கள் தம்பி
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் Жыл бұрын
அம்மா கூறுவது உன்மை யாரிடமும் எந்த உதவியும் கேக்க மாட்டா வாழ்த்துக்கள் சகோ
@Priya-wm4rc
@Priya-wm4rc Жыл бұрын
அம்மாவுக்கு நல்ல தையல் இயந்திரமும் வாங்கி கொடுத்தால் கோடி புண்ணியம் அண்ணா
@umasri1899
@umasri1899 Жыл бұрын
அதிசயபிறவி!! இப்படி ஓரு நல்லகுணம் படைத்த ஓரு ஜீவன். இவ நல்லாயிருக்கணும். குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!! இந்த வீடியோவ பாத்தில உங்களோட எனக்கு பொறாமை வருது கிருஸ்னா!! சேவைகள் தொடர வாழ்த்துகள் கிருஸ்னா!!
@jeyanthyganeshamoorthy3263
@jeyanthyganeshamoorthy3263 Жыл бұрын
அம்மாவின் போதும் என்ற மனதுக்கு ஒரு🫡. கருஸ்ணா உங்கள் பணி தொடரட்டும். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
கிருஷ்ணாவிற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உண்மையில் கிருஷ்ணா கடவுள் தான்.
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
இதைவிட வேற என்ன சந்தோஷம் … வாழ்க்கையில் ..❤️🙏இந்த முதல் கானொலியில் நிறைய காணக்கூடியதாகவுள்ளது… யாரும் எதையும் இறக்கும் போது கொண்டுபோவதில்லை .. எல்லாம் அவர் கணக்கில் இருக்கும் . ஏற்றவேளையில் பலன் அளிப்பார் . ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் குடுக்கிறான் . ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து வழுவாமல் காத்து நடத்துவாராக🙏❤️😇👏
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன் கிருஷ்ணா மன்னார் மாவட்டத்தின் இந்த அம்மாவின் முதல் காணொளி சோம்பறிகளாக இருக்கும் எல்லோருக்கும் ஒருபாடப்புத்தகம் வாழ்த்துக்கள் மகன் நன்றி
@SundariSundari-ci2mx
@SundariSundari-ci2mx Жыл бұрын
நல்ல அம்மா கிருஷ்னா பாவம் கவலை யா இருக்கு உங்களை கடவுள் ஆசீர் வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
அன்பான அம்மாவிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் 🙏🙏😍😍😍
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@kannankiri7792
@kannankiri7792 Жыл бұрын
இந்த அம்மாக்கு கட்டாயம் உதவி செய்ய வேணும். ❤
@ragunathan2463
@ragunathan2463 Жыл бұрын
அழுது கொண்டு மகிழ்ச்சியுடன் பார்த்த காணொளி
@giuseppelafata2184
@giuseppelafata2184 Жыл бұрын
துன்பம் வரும் போதினிலும் சிரீங்க என்று வள்ளுவர் சொன்னதற்கமைவாக உதாரணமாக இந்த அம்மா தான் இருக்கிறா. அவருக்கான உதவிகள் தாராளமாக கிடைக்கும் ஆண்டவரும் கிருஷ்ணாவும் இருவருக்கும்வரை பணிகள் தொடரட்டும் வாழ்க வளமுடன் . sk வளமுடன்
@mary-id6xx
@mary-id6xx Жыл бұрын
அம்மா இந்த கஷ்டத்திலும் மகிழ்ச்சி யாக இருக்கிறா கடவுளுக்கு நன்றி.
@Latha641
@Latha641 Жыл бұрын
மட்டகளப்பு அம்மாவின் நினைவு வருகின்றது இவர்களை பார்க்கும் போது .ஆண்டவர் உங்களுக்கு என்று இந்த இடத்தில் ஒரு தாயை ஆயத்தபடித்தி வைத்துதிக்கிறார் .பார்க்க சந்தோஷமாக இருக்கு ❤🥰
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
Enna nadanthathu mattakalapu Amma vitku
@saki61892
@saki61892 Жыл бұрын
எஏழை அம்மாவுக்கு உதவிகள் செய்ய வாழ்த்துக்கள்.உங்கள் பணிதொடரவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
அம்மா என்றால் அம்மாவின் தன்னம்பிக்கையும் பழமொழியும் கேட்க ஆசையக இருகின்றது இது போன்ற நல் உள்ளங்களின் வார்த்தைகளை கோவில்களில் எழுதவேண்டிய அடிசுவடுகள்
@maryalbert956
@maryalbert956 Жыл бұрын
தம்பி இறைவன் ஒருபோதும் நேரில் வருவதில்லை.ஏதோ ஓர் வடிவில் வருவார். அந்தவகையில் உங்கள் மூலமாகவும்உலாவருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். உங்கள் பணி மேலும் தொடர இறைவனும் உங்களை தொடர்ந்து வருவார்.தொடர்ந்து செல்லுங்கள் .
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👍👍❤️god bless you அம்மா ❤️
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
கிருஷ்ண உங்க பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்❤
@binthnizar9844
@binthnizar9844 Жыл бұрын
மென்மேலும் உங்கள் பனி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@theovenexavier2147
@theovenexavier2147 Жыл бұрын
கண் கலங்கிய வீடியோ , தம்பி உங்கள் சேவைக்கு இறைவனின் ஆசி என்றும் அளிப்பார் .
@arularul4975
@arularul4975 Жыл бұрын
அம்மா உண்மையிலே ஒரு நேர்மை பண்பு பாசமுள்ள தாய் பாம்பு அம்மாவின் பாதுகாப்பாபுத்தான் என்பது நான் அறிந்த உண்மை.
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 Жыл бұрын
தம்பி உண்மை யில். கருத்துக்களை கேட்கும் போது அருமை
@ambi3663
@ambi3663 Жыл бұрын
அம்மா சொன்ன பழமொழி நினைத்துப்பார்க்க கருத்துமிக்கது. உயரம் கிருஷ்ணா மூலம் கிடைக்கும் .
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா பாவம் கடவுள் அம்மாவை கைவிடமாட்டார் 🙏🙏🙏
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
இந்த அம்மாவின் பிள்ளைகளும் பாவம் அம்மாவின் புண்ணியம் பிள்ளைகளை சேரட்டும்
@SelvamSelvam-vm7nv
@SelvamSelvam-vm7nv Жыл бұрын
Ammavin.vaalkkaikku.uthaviya.ullangalukku.nanri.kirusnaa.ungal.pani.thodara.vaalththikkal
@kanthasaminavaneethaa8978
@kanthasaminavaneethaa8978 Жыл бұрын
இந்த அம்மாவுக்கு உதவி செய்த எமது உறவுகளுக்கு எனது நன்றிகள்🙏🙏❣❣அத்துடன் கிருஷ்ணா தம்பிக்கும் நன்றி 🙏👌வாழ்த்துக்கள் ❣
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 20 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН