அப்பா எங்க எண்டு கேட்பவர்களுக்கு இந்த காணொளி முற்று புள்ளி 🥹 | Voice of Anushan

  Рет қаралды 72,623

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 448
@SumiKutty-ot6ur
@SumiKutty-ot6ur Ай бұрын
அனுசன் தம்பி கவலை வேண்டாம் முன்னேறி செல்லுங்க 😊😊😊
@vathanasivaaji6516
@vathanasivaaji6516 2 ай бұрын
அம்மா பூவும் வைக்க வேண்டும். அவாவை பார்த்தால் எ‌வ்வளவு லக்ஷ்மி கரமான முகம். So Innocent. God bless you with many more years healthy life Anushan ❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
உலகமே போற்றும் நல்ல பிள்ளையாக அனுஷனை வளர்த்த ரதி அம்மாவை வணங்குகிறோம்
@RKA3002
@RKA3002 2 ай бұрын
🙏🙏🙏❤❤❤
@searankuganesan5328
@searankuganesan5328 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:11
@KumuthiniGulendran
@KumuthiniGulendran 2 ай бұрын
பொட்டும் பூவும் பெண்கள் பிறந்ததில் இருந்து கூட வருவது இதுற்கும் திருமணத்திற்கும் சம்மந்தமில்லை ,இதை பற்றி கவலை படாமல் தொடர்ந்தும் வையுங்கோ அழகாக இருக்கு😍
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 2 ай бұрын
தம்பி கவலைப்பட வேண்டாம், எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பது இல்லத்தானே. அம்மாவை சந்தோசமாக பார்த்துக் கொள்ளுங்கள் 🥰
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 2 ай бұрын
அருமை அம்மா அன்பின்அண்ணா கிறிஸ் உங்கள் உயர்வை விரும்பும் இவர்கள் அன்புடன் இறைவன் பேரன்பு இது ஒன்றே போதுமே
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 2 ай бұрын
ரதி அம்மா நீங்கள் கண்கலங்க வேண்டியதில்லை. நீங்கள் கண்கலங்கினால் உங்களுடன் சேர்ந்து என்னைப்போல ஆயிரம் பேர்களின் கண் கலங்குகின்றது😢😢😢😢❤❤❤❤❤❤❤. சில மனிதர்கள் இங்கிதம் தெரியாதவர்கள் அவர்களுக்குகெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை.
@meerakannan7045
@meerakannan7045 2 ай бұрын
ரதி அம்மா நீங்கள் அழகு தேவதை ❤.பொட்டு நாம் குழந்தையாய் இருந்த போதே எம் தாயாரால் இடப்பட்ட பொக்கிஷம் அம்மா. நம் உயிர் பி.ரியும் வரை அதை நெற்றியில் இடுவது எம் உரிமை. ❤❤❤நீங்கள் கலர் கலராய் பொட்டு வைத்து வாழுங்கோ. முக்கியம் அனுசனின் சந்தோசம் தானே அம்மா ❤❤❤
@Fatimah-bq8fh
@Fatimah-bq8fh 2 ай бұрын
Don' nt worry bro avara Unga rendu peraium vana entu vittu poitaanga vitunga bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@atpur6689
@atpur6689 2 ай бұрын
அம்மா நல்லவ தம்பி அம்மாவைக்கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்க அனுசனுக்கும் இப்படி ஒரு கனமான் பிரச்சனை இரூக்கிறது மனதுக்கு மிசவும் கஸ்ரமாக இருக்கிறது உங்கள் அப்பா மாதிரி எத்தனை அப்பாக்கள் மனம் போன போக்கில் வாளுகிறார்கள் உங்கள் தொளில் முன்னேற்ரத்துக்காக இறைவனைப் பிராத்திக்கின்றேன்
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 2 ай бұрын
உலகம்ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி அனுசன் இதுதான்உலகம்.❤❤❤
@mohammedhanees4680
@mohammedhanees4680 2 ай бұрын
❤❤❤❤
@GalaxyAs-jl7it
@GalaxyAs-jl7it Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super thanks
@emilitemilit2882
@emilitemilit2882 2 ай бұрын
அனுஷன் ஆயிரத்தில் ஒருவன் ஏழைகளின் நண்பன் ❤❤❤
@thomasfernando2527
@thomasfernando2527 2 ай бұрын
Don't Worry Anushan we will be always with you. Thomas From Canada Paandiruppu Kalmunai.
@SoMa-ce4mq
@SoMa-ce4mq 2 ай бұрын
ரதி அம்மா தங்கம் இப்படியான அம்மா கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் அனுஷன் நீங்கள் இருவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்💓🤗🤗💓
@vasanthy2015
@vasanthy2015 2 ай бұрын
அனுஷான் இந்தக்காணொளியைப் பார்த்துக் கண்கலங்கிவிட்டேன்💕. அம்மாவை ராணிமாதிரிப் பார்ப்பேன் என்ற சொல் எவ்வளவு பெறுமதி👌. அம்மாவும் நீங்களும் நல்ல சுகமாக இருக்க இறைவன் துணை புரிவாராக🙏. அம்மா எவ்வளவு அழகானவ. இப்படியொரு நல்ல பிள்ளையாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறா. சந்தோசமாக இருங்கோ🥰.
@jeyakkumarytheiventhiran2263
@jeyakkumarytheiventhiran2263 2 ай бұрын
தம்பி அனுசன் உங்கள் அம்மா மிகவும் மதிப்புமிக்கவ ர் அம்மாவை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் உங்களுக்காக வாழும் தாய் நீங்கள் தெய்வத்தை தேடி ஆலயம் போக தேவையில்லை என்ன உடை என்ன அலங்காரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள் இதை மற்றவர்கள் கேட்க தேவையில்லை
@Kingalfeeth
@Kingalfeeth 11 күн бұрын
Anusham mahan aduthavar aairam pesaddum kandu kolla vendam munneri sellunkal anpaana amma panivana pillai poraamai kollum ulakam ethatkum kalankathir ethatkum thayankatheer naalai vetri unathe 💪
@mangairogi6525
@mangairogi6525 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉மகன் கண் வருத்தமாக இருக்கும் நான் ரொம்ப கண் கலங்கி கடவுளிடம் மன்றாடி கேட்டேன் கூடிய சிக்கிரத்தில லேசாகனும் என்று. மற்றது மகன் நான் கண்டியில் .கொழும்பில இருந்திருந்தால் கண்டிப்பாக டொக்டர பார்க்க நான் உதவியாக இருந்திருப்பான் மகன். இப்போ சவூதி அரேபிய பரவாயில்ல வந்து சந்திப்போம் மகன்
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 2 ай бұрын
Ellam sariyakidum thampi kavalappadathinka orunal marum❤❤
@Kalaimathy-t5r
@Kalaimathy-t5r 2 ай бұрын
எத்தனையோ பேர் கண்ணீரை துடைத்த உங்களையே கண்ணீர் விட வைத்து விட்டார்கள்,அனுசன் உங்கள் எதிர்காலமும் அம்மாவின் எதிர்காலமும் முக்கியம்,நீங்கள் முன்னேற இறைவனை வேண்டுகிறேன்.நீங்கள்செய்த நற்செயல்கள் உங்களை கைவிடாது..வாழ்த்துக்கள்.
@DineshKumar-sw1bo
@DineshKumar-sw1bo 2 ай бұрын
கவலை வேண்டாம் தம்பி உன்னுடைய மனசு தங்கம் நீ நல்லா இருப்பா
@humanityprevails2273
@humanityprevails2273 2 ай бұрын
Good Anushan you are a good son. Good loving Amma. neraya Pottu vainga . Prachana illa,
@MalarRoja-d5v
@MalarRoja-d5v 2 ай бұрын
மகன் அனுஷன் உங்கள் அம்மா கண் கலங்கியதை பார்த்ததும் என் கண்களும் கலங்கி விட்டது
@Thilaga7873
@Thilaga7873 2 ай бұрын
அனுஷான் கவலை வேண்டாம் மனதில் வைத்துக் கொள்ளலாம் வெளிபடையாக கேட்டதே நல்லதுதான் என்று ரதி சகோதரி அனுஷான் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்க வளமுடன்❤❤❤
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 2 ай бұрын
❤❤வணக்கம் அன்பு தம்பிகள் ❤❤ அம்மா .பேசுரவான் அயிரம் பேசுவான் அது எல்லம் கண்டுக்க கூடாது தம்பி❤ மகிழ்ச்சிதான் முக்கியம் தம்பி❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤ ((மலேசியா அன்பு அக்காள்))
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 2 ай бұрын
அம்மாவே சந்தோசமாக பாத்து கொள்ளுங்க அண்ணா அம்மா நல்லா இருப்பாங்க ♥️
@bairathymani
@bairathymani 2 ай бұрын
அனுசன் கவலை பட வேண்டாம் பாவம் அம்மா உங்கள் நல்லதாய் வளர்த்து வருகிறார் முருகா அரோகரா
@kavithaikal123
@kavithaikal123 2 ай бұрын
கணவன் இழந்த பெண்கள் கூட பொட்டு வைப்பதில் தப்பில்லை ஏனென்றால் பொட்டு என்பது பிள்ளை பிறந்து வளர்ந்து வரும் போதே தாய் தந்தையால் வைத்து வளர்க்கப்படுகிறாள். கணவனால் வைக்கப் படுவது இல்லை. ஆனபடியால் அந்த பொட்டு எந்தப் பொண்ணும் சாகும் வரை வைக்கலாம். அனுஷன் கவலை வேண்டாம் முயற்ச்சி செய்தால் எல்லாமே ஒருநாள் மாறும். உங்கள் நல்ல மனம் உங்களை உயர்த்திக் கொண்டு செல்லும். வாழ்த்துகள்!!
@Thaya.U
@Thaya.U 2 ай бұрын
Rathi Amma so beautiful angel ❤❤❤❤❤❤❤ don’t worry for others ❤❤
@kavithamanna2614
@kavithamanna2614 2 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் நல்லதொரு கைவசம் இன்னொரு தொழில் இருப்பது சிறந்தது. அம்மாவை சந்தோசமா வைத்திருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம். தினமும் குறைந்தது அரைமணிநேரமாவது நடைப்பயிற்சி செய்யவும். இது எனது அன்பான வேண்டுகோள்
@உதயகுமா3
@உதயகுமா3 Ай бұрын
வணக்கம் அன்பு வணக்கம் ஏழைகளின் தோழனுக்கும் தோழனின் அம்மாவுக்கும் ஆம் இதில் நான் கூற வந்த விடயம் என்னவென்றால் தகப்பன் ஏதோ ஒரு காரணத்தில் பிரிந்திருந்தாலும் தாயாக பட்டவள் குங்குமம் நெத்தியில் இடுவதில் தவறில்லை தாயின் கணவர் இறந்திருந்தால் அந்தத் தாய் குங்குமம் வைத்தால் தான் நமது சமுதாயப் படி அது தவறு கணவன் உயிரோடு இருக்கும் வரை தாய் பொட்டு வைப்பதில் எந்த வகையான தவறும் இல்லை இதைப்பற்றி நமது சமுதாயம் தெரியாதவர்கள் தான் உங்களிடத்தில் எப்படி கேள்விகளை கேட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய ஏழைகளின் தோழனுக்கு 🙏🔱🙏💚🙏🔥🙏
@nilogee
@nilogee 2 ай бұрын
வாழ்த்துகள் மகன் கவலைபடாதீங்க... உங்கள் கூட இறைவன் துணையிருப்பான்... எதிர் நீச்சல் போட மனதை தயார் செய்யுங்கள்.. உங்கள் மனதை திடமாக வைத்து கொள்ளுங்கள் மகன்.. எதற்காகவும் கலங்கி நிற்காதீங்க... எல்லாமே கடந்து போகும்... எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்...நல்லதே நடக்கும் மகன் ❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
சிலருக்கு கடவுள் ஒன்றை கொடுக்காம பதிலாக தானே கைகொடுப்பார்...!!🪔🙏🪔 அனுஷனுக்கும் ரதி சிஸ்ஸிற்க்கும் அதுதானே நடந்திருக்கு!! ரதி சிஸ் உங்களால்தான் எங்களுக்கும் நேர்மையான சேவை குணம் கொண்ட அனுஷன் கிடைச்சிருக்கார்...!! இருவருமே ஜெயிச்சிட்டீங்க......!!👌💯👌 கடவுள் கூடடே வந்திருக்கார்.... வருவார்...!! இருவருக்கும் வாழ்த்துக்கள்!!👌💯👌
@abiabinath4203
@abiabinath4203 2 ай бұрын
வணக்கம் அனுஷான் எனக்கும் உங்கள் அப்பாஎங்கே என்ற கேள்வி பலவருடங்களாக இருந்தது அதற்க்கான விளக்கத்தை தந்தமைக்கு நன்றி கட்டிய கணவன் கைவிட்டால் கணவன் இறந்துவிட்டார் என்ற அர்த்தமில்லை பொட்டுவைப்பது மிகவும் நல்லது நன்றி
@manimoliyohenthiran8034
@manimoliyohenthiran8034 2 ай бұрын
அம்மா கூறியது சரி பொட்டு வைப்பது கணவன் இல்லாத பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு
@RajaneSreeram
@RajaneSreeram 2 ай бұрын
You are great Anushan. Don’t worry you are a wonderful son your mum always proud of you. God bless you and your mum.
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr 2 ай бұрын
Anushan thampi pola oru pillaiyai thantha rathi amma ennai poruthavarai kadavuluku samam amma❤
@jenittajeni7679
@jenittajeni7679 Ай бұрын
Kathaikiravanka kathaikkaddum Anushan Ethayum katila vankathenga Ellam Nanmakke kavalai vidunkal valththukkal thampinkala Rati Amma
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 2 ай бұрын
வணக்கம் ரதி அம்மா தங்கம் வெள்ளை உள்ளம் இப்படியான அம்மா கிடைக்க நீ ங்கள் கு டுத்து வைத்தனிங்கள் இருவரும் எப்பவும் சந்தோஷமாக இருக்க கடவுள் துணை❤துணை❤துணை❤ இருப்பார்
@kandiahsanthirakumar91
@kandiahsanthirakumar91 2 ай бұрын
Like this mother's hearts are truthful and to be worshipped than all the religious good. Thamby your mother is greatfull for you in the world.world are lamenting the useless things. Be happy.
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 2 ай бұрын
Anushan நீங்கள் மிகவும் மனித நேயம் கொண்டவர்.மிகவும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர்ந்த நிலையை நிட்சயம் அடைவீர்கள். கவலை வேண்டாம். ரதி அம்மா நல்ல பெண்மணி. Podu வைப்பதில் ஒரு பிழையும் இல்லை. அம்மாவின் திறமையை பாராட்டுகிறேன். இருவரும் மிகவும் நேர்மையுடன் வாழ்கிறீர்கள். உங்களுக்கு இறைவன் துணை புரிவார். Anushan வெகு விரைவில் உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். ❤❤❤
@manoranjithamalarkanagarat3676
@manoranjithamalarkanagarat3676 2 ай бұрын
அனுஷன் , உங்கள் அம்மா அறிவாளி. ஓரு பெண்ணாக நாம் எவ்விடம் போய்வருவதற்கும், பாதுகாப்பாக இருக்கும்.உங்கள் அப்பா வைத்த பொட்டு , அம்மா எப்போதும் பொட்டு வைக்கட்டும்.குற்றம் இல்லை
@sathushikajeevarajah8398
@sathushikajeevarajah8398 2 ай бұрын
Don,t. Worry. Amma இறைவன். இருக்கிறார்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 2 ай бұрын
தம்பி அனுசன் கவலை வேண்டாம் நீங்கள் செய்யும் சேவை வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 ай бұрын
வணக்கம் றதிஅம்மா 🙏அனுசன் உங்கள் மனசுக்கு நல்லா இருப்பிங்கள் 👍
@mohaideenjemeel5220
@mohaideenjemeel5220 2 ай бұрын
Bro உண்மையிலயே உங்கள் காணொலியை பார்துக்கொண்டு இருக்கும் போது கண்கலங்கிவிட்டேன் இறந்த காலத்தில் நடந்தவையைப்பற்றி சிந்திக்கவேண்டாம் சமூகம் பலதும் சொல்லும் அதற்காக நாம் முன் வைக்கும் காளை பின்வைக்கக்கூடாது தொடரட்டும் உமது பணி வாழ்துக்கள்
@rajinis1671
@rajinis1671 2 ай бұрын
ஐயா கவலைப்படவேண்டாம் ஒரு நாள் நீங்களும் முன்னுக்கு வருவீர்கள் ❤️🙏
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 2 ай бұрын
இடையில் வந்த உறவு போனால் கவலை படவேன்னம் .கடவுள் உங்களை காப்பர்.
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 2 ай бұрын
அனுஷன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி , யோசிக்காதேங்கோ 😍
@dhasnavam2798
@dhasnavam2798 2 ай бұрын
தம்பி அனுஷ்சன் உலகம் ஆயிரம் சொல்லும்.உங்களுக்கு...நீங்கள்தான்.நீதிபாதி..கவலைவேண்டாம்.அனுஷ்சன் மிகவும்.. கவலைதான் நன்றி வணக்கம் ரதி அம்மா.. உங்கள் மனசுக்கு..நான்..தலை வணங்கிறேன்..அம்மா வாழ்த்துக்கள் அம்மா Vvt....... UK...... தாஸ்
@iqram-jt7xl
@iqram-jt7xl 2 ай бұрын
சவால்களை நோக்கிய உனது பயணத்தில் வெற்றி நிச்சயம் பூவாய்,,காயாய் வந்துதான் பழங்கள் வருகின்றன. இன்று நீ பூவாக இருந்தாலும் நாளைய ஒரு நாளில் காயாய் மாறி பழமாய் மாறும் ஒரு நாள் நிச்சயம் உனக்குண்டு. என்றுமே உனது தாயை ராணிபோல் காக்க ஆண்டவன் அருள் புரிவான் ...!!! வாழ்க வளமுடன் வளம் கொண்டு ஓங்குக செழிப்புடன்...!!!
@mathybalasingam6522
@mathybalasingam6522 2 ай бұрын
It is your father’s loss not yours. He is not blessed to have you. He is doing his karma. You be happy with your mom. I know that you are a good son. God bless you. I also grew up without a father because he was an alcoholic. I can understand your pain.
@hizamhamtha4441
@hizamhamtha4441 2 ай бұрын
Hi Anushan and Rati Amma கவலை வேண்டாம் உங்கள் அம்மா போல் தங்க அம்மா எல்லோருக்கும் கிடைக்காது கவலை வேண்டாம் அம்மா அன்பான பிள்ளை இருக்க கண் கலங்க வேண்டாம் நிறைய இடங்களில் இப்படி தான் இருக்கு
@lathasivapathy7908
@lathasivapathy7908 2 ай бұрын
Anuchan unai pola oru pilayum manaiviyum viddu ponathugu ipo sariyaga kavalai paduwar.ungal appa.
@UmaKamal-b1z
@UmaKamal-b1z 2 ай бұрын
வணக்கம் அனுஷன் நீங்கள் கவலைப்படவேண்டாம் உங்களை அப்பாவாகவும் அம்மாவாகவும் அன்பைச்சுமந்து பாசமாக வளர்த்து இருக்கின்றா உங்கள் ௮ம்மா உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@ashascott429
@ashascott429 2 ай бұрын
அனுஷன் நீங்கள் ஒரு குழந்தை தானா அம்மாக்கு.அக்கா யாராவது இருக்காங்களா மகன்.அருமையாக மகனை ரதி சகோதரி வளர்த்து இருக்காங்க.நன்றி நன்றி
@nithyamohan4566
@nithyamohan4566 2 ай бұрын
அனுசன் தம்பி … அம்மாவை கண் கலங்காமல் பாருங்க ❤😢
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 2 ай бұрын
அனுஷன் கவலைப்படவேண்டாம் கணவன் இருந்தாலும் இல்லை என்றாலும் பொட்டு வைப்பது ஒன்றும்பெரிய விஷயம்என்றால் சிலர்தங்கள் விருப்பம் படிநடப்பார்கள் சும்மா உங்களை வெறுப்பேற்றுவார்கள் ❤❤❤
@gowribalabala2635
@gowribalabala2635 2 ай бұрын
Anushan penkal poovum poddum thirumanam panna muthale enkal amma appa vaiththu virukirarkal athanal kanavanai ilanthavarkal vaippathu thappillai I love your mom ❤❤❤
@Kalpana-l1y
@Kalpana-l1y 2 ай бұрын
அனுஸ்சன் கவலை படவேண்டாம் ரதி அம்மா நிறைய கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து இருக்கிறா ரதி அம்மா சொல்வது உண்மை தான்
@manjupragasam5316
@manjupragasam5316 2 ай бұрын
ரதி அம்மா அருமையா உங்கள் மகனை வளர்த்து irukiringa அம்மா ராணி மாதிரி இருக்காங்க Anushan நீங்க நல்லா வருவிங்க தம்பி❤❤❤❤
@valarmathythiraviam4878
@valarmathythiraviam4878 2 ай бұрын
Rathy Amma is so cute and she’s queen. ❤❤❤❤you have an amazing son❤❤❤
@sekarkirththi7593
@sekarkirththi7593 2 ай бұрын
உன்மையில் புலன்பெயர் உறவுகள் எத்தனையோ ஏழைகளுக்கு உதவி பண்ணிறிங்க அனுசனின் நிலையை யாரும் யோசிக்க வில்லை கவலையாக இருக்கு
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran 2 ай бұрын
இனுஸ்சன்்அம்மாவிற்க்கு எப்பவும் ❤❤செலப்புபிள்ளைதான்
@ugarajah6075
@ugarajah6075 2 ай бұрын
தம்பி கணேசன் எனக்கும் இன்றைக்கு தான் மனசில் இருந்த டவுட் போய்விட்டது நல்லா இருக்கணும் தம்பி நீ எனது வாழ்த்துக்கள்
@DilakshanDilax-p9z
@DilakshanDilax-p9z 2 ай бұрын
அண்ணா இதே வலி நானும் அனுபவித்து இருக்கேன் நமக்கு காலம் வரும் விடு அண்ணா அம்மாவ நல்லா பார்த்துக்கொள்ளுங்க
@thambirajahremisihya
@thambirajahremisihya 2 ай бұрын
சூப்பர் அம்மா poddu பெண்களுக்கு அழகு உங்க நிலமை தான் எனக்கும் நான் போட்டு yappan yarrukkum பயம் இல்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
வீரத்தாய் ரதி அம்மா
@yathusanaasanaa95
@yathusanaasanaa95 2 ай бұрын
Don't worry அம்மா
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 2 ай бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you and Amma 🙏 Don't worry Anushan
@lugeeshanthushi2018
@lugeeshanthushi2018 2 ай бұрын
Rathi Amma I love you ❤️ Amma Anushan don’t worry 😉 Ok
@நான்தமிழ்
@நான்தமிழ் 2 ай бұрын
அனுஷ்ன் உங்கள் அம்மாவை கவனமாக பார்க்கவும் நான் லண்டனில் இருக்கின்றேன் உங்களுக்கும் நான் அம்மா மாதிரி தான் சௌமி அம்மா
@tiyanisugitha5661
@tiyanisugitha5661 2 ай бұрын
ரதி அம்மா ❤❤❤😍🥰😇
@bamauthayakumar8416
@bamauthayakumar8416 Ай бұрын
நல்ல மனசும் அறிவும் உள்ளவங்க இதை தப்பாக சொல்லமாட்டாங்க.....இறந்தவனுக்காக விரதமிருக்கலாம் கயவர்களுக்கு ........நீங்க சரியாகத்தான் இருக்கிறீங்க....கவலை வேண்டாம்....எல்லாம் நல்லதே நடக்கும்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 2 ай бұрын
மகனே அடுத்தவன் ஆயிரம் கதைப்ர்கள் இதை எல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம் மகனே என் தாயே ரதி அம்மா கவலைப்பட வேண்டாம் love you my amma and son ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@NiroshaniNiroshani-o2n
@NiroshaniNiroshani-o2n Ай бұрын
ஏழை மக்களின் தலைவர் நீங்கள் அனுஷான் அண்ணா அம்மா நீங்கள் இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு பெருமைப்பட வேண்டும் 🫡🫡👏👏🙏🙏
@bawanitastyfoods8767
@bawanitastyfoods8767 2 ай бұрын
அனுஷான் உங்கள் வீடியோவை பார்த்து நான் சரியாக அழுதுவிட்டேன் கவலைப்பட வேண்டாம்
@kawinravi9019
@kawinravi9019 2 ай бұрын
Kalam oru nail maruim anushan kavalaikai marumm🙏🙏🙏🙏💪💪
@ulso7904
@ulso7904 Ай бұрын
Anushan Mithun. Rathy sister🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉very good family. Rathy👍😘💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EdvinEdvin-xd1cl
@EdvinEdvin-xd1cl 2 ай бұрын
Ippa Kalam maripottu thabi kavalaipadavandam.amma makanuku appavum thaivam.thaivam pottu vaikathan vandum kavalai vandum kadamai ok .good Mather. God bless you my brother.
@yogiraja3126
@yogiraja3126 2 ай бұрын
நல்ல மனம்கொண்ட இவர் பதிவுகளை நாம் அனைவரும் தினமும் பார்க்கவேண்டும் அதனால் அவர்கள் வாழ்க்கை உயரும் அனுசனின் பார்வையாளர் ஒருலட்சத்து ஐம்பதினாயிரம் பேரும் தினமும் பார்த்த்தால் நாம் அவருக்கு செய்யும் பெரும் உதவி உங்கள் பதிவுகளில் வரும் வருமானத்தை அம்மாவிடம் கொடுத்து சேமியுங்கள் அதில் தர்மம் வேண்டாம் உங்கள் நிரந்தர வருமானத்திற்கு ஒரு தொழில் தொடங்குங்கள்
@suthasivanantham1671
@suthasivanantham1671 2 ай бұрын
Don’t worry Anushan. We can feel your pain. You will definitely get through this soon and will be successful in your future. Rathi amma you are great and also to have a son like Anushan. God bless you and mother.
@Vasantha-o3q
@Vasantha-o3q 2 ай бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனதைப்பாத்துக்க நல்ல படி உன்மனதைப்பாத்துக்க நல்லபடி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 🙌 🙏 ✨️ ♥️
@searankuganesan5328
@searankuganesan5328 2 ай бұрын
🎉🎉🎉
@SarasVathi-vy5er
@SarasVathi-vy5er 2 ай бұрын
Anna kavalaiya erukkuthu kadavul thunai eruppar ungal pani sirakka vendukiren
@SushilatheviRavindran
@SushilatheviRavindran 2 ай бұрын
அனுமன் இந்தக்காணொலிய பார்க்ககவலையாகிடக்கு அம்மாபொட்டுவைப்பதுதவறுஇல்லைஅததான்பாதுகாப்பு❤
@PriyaPriya-x1r
@PriyaPriya-x1r 2 ай бұрын
Don't worry anushan u ninaikkirathu nadanthu nalla iruppenga❤
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 2 ай бұрын
காலங்கள் மாறும் கோலங்களும் மாறும் நிட்சயமாக......
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 2 ай бұрын
Naan ninaisan Anusan Appaaa oodiiipooiiiiraaannnn Rathy Ammaavaiiii viddudduuuu so open aaa sonnathuuu good 👍 and rathy ammaaa seithathuuuu sarithaaannn be happy ❤❤❤❤
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 2 ай бұрын
ரதியம்மா நீங்க பெண்களுக்கான இரும்புப் பெண்மணியாக இருக்கீங்க உண்மையாக நீங்க நல்லபடியாக உங்க பிள்ளைங்க வளர்த்துவிட்டீர்கள் உங்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைய பொட்டுவைத்து காட்டியதாக நாங்க கருதுகிறம் கொடுத்து வைக்காம வாழ்க்கைய இழந்தவர் நீங்கள் இல்லை
@ponnuthuraijeyachandran7217
@ponnuthuraijeyachandran7217 Ай бұрын
Don't worry Anushan.God bless you and amma.
@kannathasanarun928
@kannathasanarun928 2 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.தம்பி
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 2 ай бұрын
பெண்ணாகப் பிறந்தவுடன் முதலில்பொட்டு வைப்பது எங்கள் அம்மாதான்ஆகவே பொட்டுவைப்பது தவறுஅல்ல
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 ай бұрын
❤❤❤
@ThushanthThushanth-go7le
@ThushanthThushanth-go7le 2 ай бұрын
Anushan your great❤ Rathy ammah thivam🎉❤ God bless you r family don"n worry ❤
@travelwithsong797
@travelwithsong797 2 ай бұрын
correct ✅ 👍💯🔥
@3vo989
@3vo989 2 ай бұрын
உண்மை💯👌
@karunaramachandran9853
@karunaramachandran9853 Ай бұрын
@@BavaniSanmugam😊😊
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 2 ай бұрын
தம்பி இப்படி எத்தனை பிரச்சனை இந்த உலகத்தில் இருக்கிற கவலை படாத தம்பி
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 2 ай бұрын
Amma neenga kavallaippadavenndam nanga irukkirom ❤❤❤❤❤
@selvikaruna4255
@selvikaruna4255 2 ай бұрын
Hi brother You mother super woman God bless you ❤❤❤
@wikkikrisna3070
@wikkikrisna3070 2 ай бұрын
Enkanavanukku naan ippadi iruppathu pudikkathu kanavan illa viddalum appadiye irunga rathi ❤
@AbeeAbee-c5q
@AbeeAbee-c5q 2 ай бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உணக்கு நீதாண் நீதிபதி நவாஸ்
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 2 ай бұрын
Excellent ❤.God bless both of you ❤
@muhsmmadmuhammad3725
@muhsmmadmuhammad3725 2 ай бұрын
அமமாநீங்கள் நல்ல ஒரு குடும்ப பொறுப்புள்ள தாய். நீங்கள் ஒரு குற்றமற்ற பெண்மணி ஒழுக்கமான பெண்மணி உங்களுடைய தற்பாதுக்காக பொட்டில பூவும் வையுங்கள். மற்றவர்களுக்காக நீங்கள் வாழவேண்டிய தேவையில்லை ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 2 ай бұрын
நிறைய.நாள்.கேக்கனும்.பாக்கனும்.அப்பாவ.இன்னும்.காட்டயில்லை.என்டு.நினைத்தன்.அப்பா.வெளிநாடு.பேயிட்டவர்.என்டுதான்.நினைத்தேன்.கவலைப்பட.வேண்டாம்.ஆன்டவர்.கைவிட.மாட்டார்
@mathythev4328
@mathythev4328 2 ай бұрын
9:49
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 55 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН