ஏரிகள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? | நிர்மல் ராகவன்

  Рет қаралды 5,775

Theekkathir

Theekkathir

Күн бұрын

Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...

Пікірлер: 34
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
தோழர் நிர்மல் ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@veeramunies2904
@veeramunies2904 10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@palanig8934
@palanig8934 Ай бұрын
அரசியல் தலையீடு அதிகமாக இருந்து இருக்கும் அரசியல் கண்டக்டர்கள் வாழ்வாதாரம் பதித்திருக்கும் இந்த இடைவெளியில் சாதித்திருப்பது சாதனைதான் வாழ்த்துக்கள் ராகவன்
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
எல்லா வசதிகளும் இருக்கும் இந்த காலத்தில், நாம் இந்த மாதிரி நல்ல செயல்களை செய்வதற்கு தயங்குகிறோம். மனித உழைப்பு என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில், வீர நாராயண பெருமாள் ஏரியை உருவாக்க எவ்வளவு பாடு பட்டிருப்பார்கள் !
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் இந்த மாதிரி நல்ல செயல்களை செய்ய ஆரம்பித்தால், மூவேந்தர்களின் பொற்காலம் திரும்ப வரும் என்பதில் ஐயம் இல்லை.
@ThiruMahizh
@ThiruMahizh 5 ай бұрын
வாழ்த்துகள் தம்பி.
@rameshsuresh3322
@rameshsuresh3322 Жыл бұрын
இதை பார்த்தாவது அரசியல் வாதிகள், மக்கள் திருந்துங்க இது என்னையும் சேர்த்துதான்
@Padmini1712
@Padmini1712 29 күн бұрын
😂😂😂😂😂😂 Nadakuura kaariyamaa?
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம்
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 Ай бұрын
My estimation and xpectation is in next 10 years we will clear all water problems with ourselves.
@manikandant9443
@manikandant9443 11 ай бұрын
உங்கள் சிறப்பான பணி நாடு முழுக்க முன்னெடுக்க வேண்டிய முதல் பணி இதற்கு வழிகாட்டிய தாங்கள் இனிமேலும் முன் நிற்க வேண்டியவை நன்றி
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காது. வேளாண் மக்களைப் பற்றி சிந்திக்கும் மனிதர்களை காண்பது அரிது, அரிது.
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
❤❤❤❤❤🔥🔥🔥🔥
@koilmani3641
@koilmani3641 8 ай бұрын
வாழும் அப்துல் கலாம்❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@rtidhana2761
@rtidhana2761 5 ай бұрын
Super
@kuttiragunath6129
@kuttiragunath6129 9 ай бұрын
The real hero
@thirunavukkarasurengasamy6466
@thirunavukkarasurengasamy6466 2 жыл бұрын
Congrats bro
@shabeerahamed2777
@shabeerahamed2777 9 ай бұрын
சகோ உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இளைய சமுதாயத்திற்கு முன் உதாரணம் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் நேசிக்கும் நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்
@muthumakalinkam3349
@muthumakalinkam3349 3 ай бұрын
சகோ நம்பர்
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
தங்களால், மதுராந்தகம் ஏரியை சீர் செய்ய முடியுங்களா?
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
இனி தங்கள் பெயர், ஊரணி ராகவன்.
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
நம்ம ஊடகங்கள், சினிமா, அரசியல், போன்ற குப்பைகளை ஒளிபரப்புவதை விட்டு விட்டு இவரைப்பற்றி பேசவேண்டும்
@kwpbaskar3684
@kwpbaskar3684 2 жыл бұрын
கடலில் கலக்கும் நீர் வீணாகிறதா? பூவுலகின் நண்பர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறதா?
@hashiniganna1930
@hashiniganna1930 9 ай бұрын
இல்லை அது ஒரு சுழற்சி தான் ஆனால் எப்படி நம் வீட்டில் குடத்தில் இருக்கும் நீரை நாம் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் கீழே ஊற்றிய நீரை எப்படி நம் தேவைக்கு பயன்படுத்த முடியாதோ அது போலவே ஏரியில் தேக்கும் நீர் குடத்து நீர் போல நம் தேவைக்கு பயன்படும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் கடலில் சேரும் நீர் பயனற்ற நீராகும்
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
THANJAVOUR AND VARANASI ARE GIFTED WITH PERENNIAL RIVERS. PLEASE CONENTRATE ON NORTH PART OF. TAMIL NADU WHERE RIVERS ARE DEAD AND DEEPLY BURIED UNDER THE SAND. WE APPRECIATE YOUR GREAT SERVICE TO HUMANITY.. WE WILL SUPPORT YOUR GREAT AND NOBLE SERVICE , IN ALL POSSIBLE WAY IF YOU TRY YOUR WORK IN RIVERLESS PART OF TAMIL NADU. THANKS WITH HOPE.
@soundarrajan5728
@soundarrajan5728 Ай бұрын
A only man sri normal kumar achieve in Tamaiĺ Nadu.NÒ USE IN POLITICAL PARTS & GOVT OFFICIALS.
@Padmini1712
@Padmini1712 29 күн бұрын
Neengal solvadhai paarthaal,Arasiyal,Therdhal,Arasu amaippugal theyvey illay. Eppadiyum,mukkal vaasi Arasu niruvanangalum,Oozhal nirainthavai thasn😢😢🙄😬😔
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 5 ай бұрын
ஐயா உங்களுடைய அலைபேசி எண் எனக்கு நிச்சயமாக வேண்டும்.
@drgajenderan3315
@drgajenderan3315 5 ай бұрын
எல்லா வசதிகளும் இருக்கும் இந்த காலத்தில், நாம் இந்த மாதிரி நல்ல செயல்களை செய்வதற்கு தயங்குகிறோம். மனித உழைப்பு என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில், வீர நாராயண பெருமாள் ஏரியை உருவாக்க எவ்வளவு பாடு பட்டிருப்பார்கள் !
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57