தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே அவர் அம்மாவின் வெகுளி தனத்தை எதார்த்தமாக கூறுகிறார். தவறாக பேசாதீர்கள்
@kannadasanr52327 ай бұрын
அது ஏனோ தெரியவில்லை ஜீவிதா உன் மீது கொண்ட காதல் அதிகமாகி கொண்டே போகிறது... உங்கள் பாடலும் பிடிக்கும் அதே விட உங்கள் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்... நல்ல உனது சிரிப்பில் சிக்கியவர் நான்...
@ponmudis98757 ай бұрын
உங்கள் ஓரபார்வை கண் அழகு வாழ்த்துக்கள்
@mariloganathan7 ай бұрын
ஜீவி நீ தான் வெற்றி அடைவாய் என்று என் மனம் சொல்லுதடா.... நிச்சயம் வெல்வாய்.
@johnpeter85886 ай бұрын
கண்மணி அன்போடு காதலன் பாடல் மிக அருமை
@senthilranga4 ай бұрын
Jeevitha your voice is very impressive. You deserve for title winner🏆🎉🏆.
@anandpalani39467 ай бұрын
Jeevith வாழ்த்துக்கள் நல்லா வருவீங்க வாழ்த்துக்கள் வாழ்க நன்றி மா
@pandianramakrishnan66805 ай бұрын
சின்ன சின்ன விஷயங்களை எல்லாத்தையுமே நல்லா கற்றுத்தேர்ந்து நல்ல பயிற்சி எடுத்து பாடல்கள் பாடி சூப்பர் சிங்கரில் வெற்றி அடைந்து தாய் தகப்பனுக்கு வாழ்த்துக்கள் மா
@ravin84057 ай бұрын
நல்ல குடும்பம்.. அருமையான சகோதரிகள்.. அமைதியான தலைவி... உணர்ந்த தலை... ❤
ஜீவிதா...யாருக்கு செல்ல கூட்டியோ இல்லையோ...கட்டாயம் இது என் செல்லக்குட்டி...!!! பொதுவாக பாட்டென்றால்...நாமெல்லோரும் கண்ணை மூடிக்கொண்டுதான் கேட்டு ரசிப்போம்..ஆனால், என் செல்லக்குட்டி பாடும்போதுமட்டும்தான் என் இரு இமைகளும் ஒரு நொடி கூட இமைக்க மறுக்கும்...இவளல்லவோ என் சக்கர கட்டி....அவள் அழகின் உச்சம். எந்நாளும் என் வாழ்த்துக்கள் - சிங்கப்பூரிலிருந்து - ராஜா பகவத்!!!
@shanmugamperumal38267 ай бұрын
God bless you da Jeevi ❤❤
@focusmydreamsonly6 ай бұрын
Jeevi voice #Magical voice💗 unga family also cute
@yogi50857 ай бұрын
Valthokal sister amma appa kuda eiruka good famali ❤❤❤❤❤❤
@smallqueen87977 ай бұрын
She is lively lovely childlike face
@sivanandam61474 ай бұрын
All the best wishes jeevetha.
@duraithangavelpillai6157 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@piraththanaachu4587 ай бұрын
எனக்கு ஒரு அக்கா இருக்கா எனக்காகவே வாழ்வார்❤❤❤❤நீங்களும் எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க கடவுள் அருள் கிடைக்கும்
@rks05108 ай бұрын
உங்க கூட எப்போதும் கடவுள் இருப்பார் கவலைப்படாதீங்க.
@ajithkumar-hl6or5 ай бұрын
Jeevitha always make fun 🤩 and it’s look nice
@Samuvel-ex8bb5 ай бұрын
Super valthukal sister
@MM-ex2hp7 ай бұрын
உங்களை ரொம்ப பிடிக்கும் , your songs very well
@indraleo89064 ай бұрын
Nice family god bless you
@sherifsulthan20205 ай бұрын
Jeevitha you are great. Song also. Best wishes
@nagarajanr46947 күн бұрын
இயற்கை உங்களுக்கு வளமும் நலமும் பெற்று தரட்டும்.
@focusmydreamsonly6 ай бұрын
Unga song selection & the way of singing amazing jeevi❤
@Lilly-x3u8d9 ай бұрын
Ur voice n singing is awesome 🎼🎶🎵🎼.U r a perfect singer & Winner as a Super Singer 👑 🏆👍 as well as a play back singer👍🎊🎉🎊👍.Lilly mam colleague🙏
@fayazekhan20108 ай бұрын
Chummy illa pa. Nenjama rukkinga. Ur mom is very gud person. And dad will get well. Don't worry. But u don't give up your archivement. Best of luck
@MohamedHakkim-ub6xn7 ай бұрын
Jeevithaa may be the title winner🎉🎉🎉🎉
@Kanagaboopathi-pb9jd4 ай бұрын
I Love you jeevitha 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 super ❤❤❤❤❤❤❤😂😂
@lakshitasrimramesh5 ай бұрын
Semaa jeevithaa .
@anbalagana42637 ай бұрын
Superb, Congrats.
@pratheeshraj87922 ай бұрын
எனக்கும் ஒரு அக்கா இருக்காங்க. அவங்க ஆயிரம் அம்மாக்களுக்கு சமம்.என்னை மட்டுமல்ல,என் பிள்ளைகளையும் அப்படி பார்த்துக்குவாங்க .என் பிள்ளைகளும் என் அக்கா( அம்மா)மீது உயிராக இருக்காங்க. நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் பிள்ளைகளுக்கு என் அக்கா (அம்மா)மீது இருக்கும் அந்த அன்பு ஒருநாளும் குறையக்கூடாது கடவுளே.
@daisysellam18896 ай бұрын
Jeevitha uda daddy super
@parthasarathig66808 ай бұрын
அம்மா என்னைக்கும் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க......அப்பா அம்மா அக்கா மற்றும் எங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் உங்களுடன் ஜீவிதா...... அசத்துங்கள்.......
@tharmarajaht45568 ай бұрын
Ok
@tharmarajaht45568 ай бұрын
🎉
@tharmarajaht45568 ай бұрын
❤
@susiladevilakshmanan71097 ай бұрын
God bless you jeevi❤❤❤❤❤❤❤❤
@Lilly-x3u8d9 ай бұрын
Ur parents r God n Goddess 🙏💞🙏.They r well disciplined hence U both r great in&out 🫅🫅.God bless Ur Family in all aspects 🙏.Ur dad is great n disciplined so no worries.He will be Hale n Hearty till 100yrs🙏.Lilly mam🤍
@saravanavel.v.ksaravanavel4488 ай бұрын
அப்பாவும் அம்மாவும் இரண்டு கண்கள் மாதிரி அம்மாவை அவ மரியாதை செய்ய வேண்டாம்.
@kandiahmahendran13855 ай бұрын
❤️❤️🌷🌷🙏🙏🇨🇭🇨🇭🇨🇭
@rks05108 ай бұрын
All the best ma
@spgcscponnai62977 ай бұрын
am big fan for jeevitha 😍😍😍 homely queen
@thiyagarajanvellaisamy37197 ай бұрын
Your great akka ❤
@shantimuthusamy90806 ай бұрын
Amma dammi peace... ippadiya ammavai solvathu. Give respect plz
@ArunashalamIhdhuja-yn8fm8 ай бұрын
Super akka 🫶 God bless you 🥰 keep rocking enjoy your music 🎼 🎉😊😊😊😊
@Kalyani-em4nf6 ай бұрын
Wow ❤❤❤
@MsekarSekar-m1z7 ай бұрын
Ammaavai....appati.!solllakutaathu
@jeevithasivakumar9 ай бұрын
Yan name Jeevitha than yan appa mela avala love 😊
@kabilanmohandas38107 ай бұрын
நீ நல்லா தான் வளர்ந்து இருக்க.. அந்த கள்ளகுறிச்சி பையன் தான் ஏழை..
@thavasip.n.r11325 ай бұрын
சூப்பர் சிங்கர் இந்த சீசன் ல கலந்து கொண்டவர்கள் அனைவருமமே எல்லோருமே பணக்காரர்கள் தான் ஏழைகளை தூக்கி விடுங்கள் 😭🙏
@HARI-ff5uh5 ай бұрын
ஜான் பணக்காரனா? மெண்டலு
@bharathsam53549 ай бұрын
Don't worry lord kanakanpatti siddhar will take care of your father's health. I will pray for you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArishanArishan-vb5od4 ай бұрын
❤❤❤❤
@sureshvimala19587 ай бұрын
பெஸ்ட் விஷ்
@codezero1016Ай бұрын
You are so beautiful ......great eyes.....
@silambarasanme98617 ай бұрын
Best wishes
@dinakaryadhav55716 ай бұрын
Good sister... keep it up
@jaga79689 ай бұрын
Tiruvannamalai ponnu da
@Kamezze907 ай бұрын
Dummy piece nu summa anbal sonna word adhu thappu illa
@RameshBabu-y4p7 ай бұрын
Best wishes god bless your family.i think you will be one of the finalist.if this come true.pls give your feedback
@ranjithar38608 ай бұрын
Jeevitha TVM la neenga entha place la irukinga❤
@kumarbakiya63339 ай бұрын
பொது இடத்தில் எப்படி பேசணும் என்று தெரியனும் அப்பாவுக்கு மரியாதை கொடுப்பது ok..but அம்மாவை டம்மி பீஸ் என்று சொன்னது அனாகரிகமான செயல் பொது மேடையில் அம்மாவுக்கு ஏவ்வளவு வலிக்கும் என்பது புரியாது சிலருக்கு😡
@RajRaj-ip5uk9 ай бұрын
Yes arivukita pakki
@ravin84058 ай бұрын
Overall it's nice, that matters
@tamizhandamusic19818 ай бұрын
Boomer🤣
@ahmedkam93518 ай бұрын
We always take mother for granted
@ans58988 ай бұрын
அவ டம்மி பீஸ் ndu சொன்ன முறைல எந்த பிழையுமே இல்லியே