❤️ எங்க அப்பா முகத்த வெளிய காட்டணும்னு நினைச்சேன் அது நடந்துருச்சு - John & Jeevitha Super Singer 10

  Рет қаралды 276,924

SS Music

SS Music

Ай бұрын

#supersinger #supersinger10 #ssmusic #vijaytv #arrahman #harrisjayaraj #dimman #sivakarthikeyan #thalapathyvijay
=====================================
MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
Website : madrabbit.in/collections/shop...
FREE Shipping across India
=====================================
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 339
@MohamedRifai-jh3rg
@MohamedRifai-jh3rg Ай бұрын
John விஜய் tv பத்து வருட குரல் தேடலின் உண்மையான வெற்றி இலங்கை ரசிகன்
@rj8904
@rj8904 Ай бұрын
உன் வெற்றியை தமிழ்நாடே கொண்டாடியது.... சுத்தி போடச் சொல்லு Johnnnnnyyyyy❤❤❤❤
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Ай бұрын
Seriously they're better singer's who sang toughest songs John your gone
@sabarisaban5562
@sabarisaban5562 Ай бұрын
Tamil Nadu enga kondaduthu Kalla kurichinaley 😂😂😂😂😂
@lakshmiraj1292
@lakshmiraj1292 Ай бұрын
True dude❤ena sound ❤
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
​Live paathavanga sonna oru vishyam na share panuren...Jhon paadina 15 mins ku Priyanka & Makapa pesa mudiyailama...andha alavuku whistle sound ellam irundhuchu nu sonnaga....namma aalu yeppavum mass than pa.... ​@@lakshmiraj1292
@rj8904
@rj8904 Ай бұрын
@@lakshmiraj1292 🙌🙌🙌
@VijayakanthCaptain-ff2xv
@VijayakanthCaptain-ff2xv Ай бұрын
ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சிக்கே பெருமையை தேடி தந்த தங்கம்...❤
@S.Murugan427
@S.Murugan427 Ай бұрын
ஓஹோ....விஷச்சாராய😂
@kannanpandian5628
@kannanpandian5628 Ай бұрын
உன்னோட தன்னடக்கம் மட்டும் இல்ல.. என்னைக்கு வேஷ்டி கட்டி பாடின அன்னைக்கே நீ ஜெயிச்சுட்டுட்டே.... வாழ்த்துக்கள்
@pushparajnarayanan6096
@pushparajnarayanan6096 Ай бұрын
வாழ்துக்கள் ஜான்.. ஜீவிதா.. விக்னேஷ்....🎉🎉🎉🎉
@vinobaskaran5970
@vinobaskaran5970 Ай бұрын
நீங்கள் இரண்டு பேரும் win பணண வேண.டும் என்று நினைத்தேன். அவ.வளவு திறமை இருக்கு இருவருக.கும.
@prabakaranperumal5432
@prabakaranperumal5432 Ай бұрын
ஜான் வாழ்த்துக்கள்🌹🌹உங்கள் இசை பயணத்தில் ஒருவரை எப்போதும் நினைவுக்கூறுங்கள், அவர்தான் நம் தேனிசைத்தென்றல் தேவா அவர்கள் .👍
@nisha-3865
@nisha-3865 Ай бұрын
ஜானி உன் குரல் அழகு ❤அது போல் நீயும் அழகு ❤தனுஷ்மாதிரி❤❤❤❤❤
@user-js8tx4qj8u
@user-js8tx4qj8u Ай бұрын
அடக்கமும், திறமையும் இருந்தால் எவ்வளவு உயரம் போகலாம் என்ற ஒரு sample
@Aslam.tAslam.t
@Aslam.tAslam.t Ай бұрын
ஜான் நீங்க தண்னடக்கம்மா இருக்கீங்க‌ அழகாஇருக்கு❤
@rj8904
@rj8904 Ай бұрын
John❤❤❤ 100% you deserved for the TITLE..உன் குரல் வளத்தையோ, ஏழ்மையையோ , song selection ah யாராவது எதாவது சொன்னாங்கன்னா, கவலைப்படாதே.... SS10 contestants பாட்டு முறையா கத்துக்காம வந்து பாடியிருந்தங்கனா, முதல் round கூட win பண்ணிருக்க maatanga...Voting basis ல நீ தான் முதலிடம்.... உன் குரலுக்காக மட்டுமே இந்த season ah follow பண்ணினோமே தவிர, மற்ற எதற்காகவும் இல்லை.. இந்த season la நிறைய New Audience... அதுவும் உனக்காக வந்தவர்கள் தான் பலர்... Don't worry about negative comments... This is the time you have to enjoy... Our prayers always with you...
@ramyaeditz01
@ramyaeditz01 Ай бұрын
S Nan John kaga than super singer uh pathan❤❤❤❤
@prani4798
@prani4798 Ай бұрын
Well said sis ❤❤
@SheeJ17
@SheeJ17 Ай бұрын
Super sis🎉🎉🎉
@rj8904
@rj8904 Ай бұрын
❤❤
@raihanasiraj8858
@raihanasiraj8858 Ай бұрын
Correct..en manasula ullathey apdiye sollitinga👏👏👍👍
@ManikandanManivel-bl9tf
@ManikandanManivel-bl9tf 28 күн бұрын
கள்ளச்சாராயம் வந்து கள்ளக்குறிச்சியை தவிடுபொடியாக்கிய போது கள்ளக்குறிச்சியை தன்னம்பிக்கையோடு பார்க்க வைத்த தம்பி ஜான் ஜெரோம் வாழ்த்துக்கள் பா
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
ஜீவிதாவின் குரல் மிகவும் அருமையாக அனுராத ஸ்ரீர அவருடைய குரல் உங்களுக்கு சரளமாக இருக்கின்றது இருக்கிறது ஜான் ஜெராக்ஸ் என்னுடைய வாழ்த்துக்கள் நீங்களும் நல்லா பாடுறீங்க இருவரின் குரல் ஜோடி பொரு நன்றாக இருக்கின்றது
@gurunathan4454
@gurunathan4454 28 күн бұрын
❤வாழ்க வளமுடன் ரெண்டு பேரும் குடும்பத்துல ஒருத்தரா இருந்து இருக்கீங்க தினமும் உங்க பாட்டு கேட்காத நாளே இல்லை மேலும் உலகம் போற்றும் பாடகர்கள் ஆக உயர்வடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉
@jeyachitrajeyachitra4231
@jeyachitrajeyachitra4231 Ай бұрын
Jeevitha romba quiet lovely face John and jeevitha voice amazing ❤ love you jeevitha ❤ love you john❤ congratulations ❤
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 Ай бұрын
Jhon jeevetha இருவரும் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை
@sgledits644
@sgledits644 Ай бұрын
வாழ்த்துகள் மகனே உன்னுடைய வெற்றி தொடர என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்
@shayamaliw9585
@shayamaliw9585 Ай бұрын
Back to back interviews.❤❤❤ Happy. JJ combo.
@JancyJancy-n4b
@JancyJancy-n4b Ай бұрын
John Jerome enakku romba putikkum🥰
@darkmodemc3172
@darkmodemc3172 Ай бұрын
John 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ Seekiram movie la paadunga... we r waiting johneyyyy ❤❤❤❤❤❤ Unga song inime super singer kekka mudiyathu...so neengale niraya songs paadi upload panunga pls❤❤❤❤❤
@meharbanua619
@meharbanua619 Ай бұрын
John unnoda fans ellaraiu nee romba like panranu intha interviewla sollirukka so happy da thambi...innu nee niraiya vetrihalai adaiyanu god bless you...
@goodjeganathan7590
@goodjeganathan7590 29 күн бұрын
நீங்கள் இருவரும் பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@sonasonatamilyoutubechannel
@sonasonatamilyoutubechannel Ай бұрын
John cngratulation ippadi jeyichum nee yevvalau oru adakkama nadanthukkura you are a very great man
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 Ай бұрын
தம்பி ஜான் உன்னால் கள்ளக்குறிச்சி பெருமை அடைகிறது,,, 👏.
@padmapriya2893
@padmapriya2893 Ай бұрын
Love you John really miss you❤❤❤😢😢😢😊
@sreedherSreedher-ds2bj
@sreedherSreedher-ds2bj Ай бұрын
John Jerome and jeevita Vera level voice
@sajikumar5871
@sajikumar5871 Ай бұрын
Jhone Jeevitha 😅❤🎉🎉🎉
@syedibrahim6464
@syedibrahim6464 Ай бұрын
Ivanga pair semaya iruku ivangalukkagave super singer paathen ❤❤❤
@alamelumani122
@alamelumani122 Ай бұрын
இந்த இரண்டு பேரும் நல்லா இருக்கனும் நூறூ ஆண்டு சந்தோஷமாக இருக்க‌ இறைவனை வேண்டுகிறேன்
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
Unnoda first interview la ennaku theriyum Jhon neethan Title winner nu....adhuku ne 💯💯💯💯💯 thagudhi aanavaan.........
@KrishnaKumari-nc8kv
@KrishnaKumari-nc8kv Ай бұрын
Naa sri lanka la irudhu paakure..john ❤❤❤❤
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 29 күн бұрын
தம்பி ஜானுக்கும், மகள் ஜீவிதா இருவரும் மேம்மேலும் சிறக்க, வளர என் கோடான கோடி பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
@gnanapackia8970
@gnanapackia8970 Ай бұрын
Happy to see you both... congratulations jhone jerome 🎉🎉🎉
@focusmydreamsonly
@focusmydreamsonly Ай бұрын
ஜீவிதா நீ பாடும் போது நான் வீட்டில் கத்தினேன். எல்லாரும் திட்டுனாங்க. நான் மட்டும் ரொம்ப சந்தோஷம் மா இருந்தேன். நீங்க win பண்ணது சந்தோஷமாக இருக்கு. வாழ்த்துகள் ஜீவி❤.
@SivaSivasothy
@SivaSivasothy Ай бұрын
John and jeevitha you guys so so beautiful
@thanammuniandy9882
@thanammuniandy9882 Ай бұрын
I really Love pair of John and. Jeevy ❤❤❤❤❤
@thanammuniandy9882
@thanammuniandy9882 Ай бұрын
John ùngalukku suttipodanum da kanna. My love you da my son
@elumalail4579
@elumalail4579 29 күн бұрын
நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாடும் பாட்டு மிகவும் அருமை
@JoysonSimiyon
@JoysonSimiyon Ай бұрын
John neenga win panna Jesus kitta enga family romba prayer pannikkittey irunthom ❤❤❤❤
@sahayamalathi4471
@sahayamalathi4471 Ай бұрын
J and j
@thangamguru9912
@thangamguru9912 Ай бұрын
John un song ketkum pothum Mind relaxe aagum we miss you da thambi ❤❤❤❤
@meharbanua619
@meharbanua619 Ай бұрын
Thanks to SS music channel to take the interview of SS10 winner and runner Johnyyyyyy and Jeevi...interview eduttha Anna so cute... enga thanga pulla johnyyyya thannoda own brother mari da pottu urimaiyoda interview edutthathu so cute anna... thanks a lot🙏Johnyyyy and jeevi so cute your friendship...neraiya comba songs padikkitte irunga unga makkalukkaha...inivarum natkalil💐
@user-hg4ci6fs3j
@user-hg4ci6fs3j Ай бұрын
Super. Kanna. Thankam. . I'm. Very. Happy❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jansirani666
@jansirani666 Ай бұрын
Iam very proud of you John. I am really happy congratulations 👏👏👏👏your voice so cute da innum niraya awards ne vanganum all the best 👍👍👍👍
@rajafalina9484
@rajafalina9484 Ай бұрын
First of all SS music channelukku nandri en uyirinum melana En uyire iru idhayankalai udane interview eduttu adainai veliyitta unkal channelukku nandri EN UYIRE JOHN AND JEEVITHA VALKA VALAMUDAN VALKA PALLANDHU VETRI PETRAMAIKKU VALTHUKKAL by H.M.NASAR sharjah uae
@ranjithau8840
@ranjithau8840 Ай бұрын
Unnaley ennaalum en jeevan vaazhuthey.... Wow my most fav song... Athum john voice la....... Full song um kekanum pola irukey ...❤❤❤❤
@sivamunusamy2719
@sivamunusamy2719 Ай бұрын
Indha super singer jeevitha and john jerome ku mattumey watch pannitu irundhaan.
@kavithakannan8824
@kavithakannan8824 Ай бұрын
Yes me too 👍
@dineshkumardineshkumar2215
@dineshkumardineshkumar2215 Ай бұрын
​@@kavithakannan8824nanum dha
@shantiguru5481
@shantiguru5481 Ай бұрын
John- the voice of the future,we r waiting to hear voice in cinemas
@user-dd7cy1hr4p
@user-dd7cy1hr4p Ай бұрын
ஜோடி பொருத்தம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
@MMMD24artheLohezPersonne
@MMMD24artheLohezPersonne Ай бұрын
Jeevitha u have good 💙
@Bubbynnnn123
@Bubbynnnn123 Ай бұрын
Johneyyyy perumaiyaaa irukuda❤️❤️❤️❤️
@ridhukiruba4014
@ridhukiruba4014 Ай бұрын
John nethan win pannanumnu nenachen... Adhemathiri jeyichitta... I am so happy..
@ragulabi9957
@ragulabi9957 Ай бұрын
Lovely ❤joan&jevidha ❤ungaleruvarukkum Nan ottupotten ❤Lovely vais ❤Ungal eruvarukkum ennudaya valthukkal
@franciscarajaratnam1807
@franciscarajaratnam1807 Ай бұрын
John and Jeevitha both are very sweet and lovely .Wishing you continue to fly up and up ❤❤❤
@yashawininm3884
@yashawininm3884 Ай бұрын
John jeevi combo super
@chand_raa_9612
@chand_raa_9612 Ай бұрын
He just 19 Years But pakkum pothu rmba periya payan mari theriria Jhon❤
@VIJAY-gs3ok
@VIJAY-gs3ok Ай бұрын
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 SUPER SINGER🎤 1️⃣0️⃣ TITLE WINNER 🏆 JOHN JEROME 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
Hey Jhoneyyyy!!!!! Just wow performance da.....Love you boy❤❤❤❤
@user-dd7cy1hr4p
@user-dd7cy1hr4p Ай бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@megs20378
@megs20378 Ай бұрын
As a John, Jeevitha fan we expect songs weekly from you
@prani4798
@prani4798 Ай бұрын
Johneyyyyy what a treat today for us...❤❤❤❤
@user-zi6iu9gd7k
@user-zi6iu9gd7k Ай бұрын
வாழ்த்துக்கள் ஜீவிதா செல்லம்❤❤
@focusmydreamsonly
@focusmydreamsonly Ай бұрын
Jeevi குரல் தனித்துவமான குரல். அது தான் நிறைய பேருக்கு உங்கள் குரல் பிடிக்க காரணமாக இருந்தது. கண்டிப்பா பின்னணி பாடகியாக வருவீங்க.❤❤❤
@sathishmegaworld
@sathishmegaworld Ай бұрын
am addicted to JOHN & JEEVITHA voice in last 6 month...
@siddharthshankarkarthik8239
@siddharthshankarkarthik8239 Ай бұрын
Congrats to you both
@ThilagamKumar-kc8be
@ThilagamKumar-kc8be Ай бұрын
John மேலும் மேலும் வளர vazthukkal❤
@user-qx3gl2td2w
@user-qx3gl2td2w Ай бұрын
John and jeevtha congratulations🎉🎊 I am so proud
@user-pz6ps8nb9s
@user-pz6ps8nb9s Ай бұрын
John and jeevitha romba santhsam, unkala parkum pothu
@ramalingamodium9650
@ramalingamodium9650 Ай бұрын
வாழ்த்துகள் John and jeevetha
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
Hey Jhon ,my favourite song...un voice la vera level da .....❤❤❤❤❤❤
@ragunathan3629
@ragunathan3629 29 күн бұрын
John Jerome🎉🎉🎉👑👑👑
@user-jd6hu1vh2p
@user-jd6hu1vh2p Ай бұрын
ஜான் தம்பி ஜீவிதா சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 25 күн бұрын
Congrats John thambi, Vignesh, Jeevi tha U r super pair I like very much 3 members ennudaiya kastam maranthu ungala RasipenTq
@issacjoy8749
@issacjoy8749 Ай бұрын
John ❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi
@ameenaparveenbanu9782
@ameenaparveenbanu9782 Ай бұрын
Super jhon and jeevitha
@rj8904
@rj8904 Ай бұрын
Back to Back Interview... Thank you John ❤❤❤❤ for this treat 🎉🎉🎉🎉🎉
@sanath6708
@sanath6708 Ай бұрын
Congratulations dear John and jeevitha 🎉🎉🎉🎉🎉🎉
@fabrizio888
@fabrizio888 Ай бұрын
John congrats da thambi🎉🎉💐💐.. Unudiya vetrikku unmaiyana reason unoda simplicity than.. Lifela ne nala oru placekku varanum.. Evllo highest placeku vanthaalum unoda simplicitya vitratha da thambi...
@smallqueen8797
@smallqueen8797 Ай бұрын
Jeevitha lovely...cute smile like a little child... John simple guy...remain humble
@Kuttysmile8485
@Kuttysmile8485 Ай бұрын
John bro unna pathutte irukkanum pola irukku❤niraiya songs paadu after super singer miss u john❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-Lishanth
@user-Lishanth Ай бұрын
Miss u chellakutties.❤❤❤❤❤
@sujathaponram2561
@sujathaponram2561 Ай бұрын
Johneyyyyyyy❤❤❤❤❤
@shapisaran
@shapisaran Ай бұрын
television history la na patha varaikum kallakurichi la irunthu ippo tha oru reality show la participate panni win panni iruku..im realy proud to him...வாழ்த்துக்கள் ஜான்💖💖💖💖💖💖
@porselvan5503
@porselvan5503 Ай бұрын
Happy and enjoyment of both celebration
@Premamari-gv5mp
@Premamari-gv5mp Ай бұрын
John jeevitha cute ❤❤
@RaviSanthiya-hb9lz
@RaviSanthiya-hb9lz Ай бұрын
John thambi nee Vera level pa❤❤❤❤❤
@user-dt5ti7jx8j
@user-dt5ti7jx8j Ай бұрын
Aiyoo cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amudharavi6833
@amudharavi6833 Ай бұрын
Congrats john.and.jeevitha
@yuvarajfoods4117
@yuvarajfoods4117 Ай бұрын
Super John an jivitha
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go Ай бұрын
ஜான் 🎉🎉🎉❤❤❤
@agalyaselvan962
@agalyaselvan962 Ай бұрын
Congratulations jeevitha 🎉❤
@maggibhuvan8594
@maggibhuvan8594 Ай бұрын
John winner ❤❤❤❤👍👍👍👍👍👍
@user-gk7uv8fe3n
@user-gk7uv8fe3n Ай бұрын
Congratulations John 👏👏. God bless you both.
@user-nb4wk9nw1z
@user-nb4wk9nw1z Ай бұрын
John 🎉❤
@av-kx5zl
@av-kx5zl Ай бұрын
😊what a voice Johnny. Amazing 👏
@koushikrds2520
@koushikrds2520 Ай бұрын
❤John l am very happy ❤ congratulations ❤
@sarasmuthusamy5848
@sarasmuthusamy5848 Ай бұрын
Congrat John n Jeevitha ❤❤
@meenatchiv9663
@meenatchiv9663 Ай бұрын
Our John thambi ❤🎉💐 congratulations
@alphonserajraj
@alphonserajraj 25 күн бұрын
Jeevitha is my sister rock in music world
@suganthidavid1339
@suganthidavid1339 Ай бұрын
John thangam ni vera level da ❤❤❤❤❤❤
@AnuAnu-pm7gj
@AnuAnu-pm7gj 29 күн бұрын
So cute Jhon Jeevitha ❤🥰🌹💐
@dhanalakshmi-on5ht
@dhanalakshmi-on5ht Ай бұрын
John Vazhthukal eppavum happy ah eru engaluka padite iru innum un kuralil neraiya pattu ketka nanga katukitu irukom pa menmelum valara vazhthukal John God bless you ❤❤❤❤❤❤❤
@vinothinivinothini9999
@vinothinivinothini9999 Ай бұрын
Jeevi....👏👏👏👌👌👌
@sathiyamoorthy9937
@sathiyamoorthy9937 Ай бұрын
John really good Singer ❤❤❤
@user-lc2oj3fh1i
@user-lc2oj3fh1i 29 күн бұрын
ஜான் வாழ்த்துக்கள்
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
29 June 2024
5:09
JOHN JEROM
Рет қаралды 21 М.
#johnjerome Visit to his College | after Winning the SS10 Finals | Don Bosco, Yelagiri
30:43
Don Bosco College, Yelagiri Hills
Рет қаралды 40 М.
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 7 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 21 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 24 МЛН