மிகவும் அருமையான செய்தி......இதுதான் வாழ்க்கை கல்வி...கண்டிப்பாக"இதுபோன்ற சிறந்த செய்திகளை தாங்கள் தொடர்ந்து கூறவேண்டும்....எங்களால்...பெற்றோர்களால் எடுத்து சொல்லமுடியாத.... செய்திகளை தாங்கள்தான் சொல்லி இளேய தலைமுறைக்கு நல்வழிகாட்டவேண்டும் ஐயா....வழிகாட்டியாக நீங்கள் இருக்கவேண்டும்...பணிவான வேண்டுகோள்
@Chicken-Cheran3 жыл бұрын
ஐயா நீங்க சொல்வதெலாம் உன்மை தான் . ஆனால் குழந்தை பெற்றவர் எல்லாம் தந்தை ஆகிட முடியாது . எவர் ஒருவர் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும், ஆவர்கலோடே எதிர் கொண்டு நிர்பவரே உன்மையான தந்தை ஆவார். ❤️🔥
@sivagamibalaji30612 жыл бұрын
yes..very true
@suriyakumaranv84982 жыл бұрын
உண்மை
@mangalakumar31272 жыл бұрын
பெற்றவர் பெற்றவரே
@allbhineindia3 жыл бұрын
மிக அருமை ஐயா. என் குடும்பத்தில் நான் கண்ட நிகழ்வு. நல்ல தந்தையை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை இது போன்ற வீடியோக்கள் அந்த பிள்ளைகள் முழுமையாய் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.
@meenakshisundaram57133 жыл бұрын
I am agree with 3
@meenakshisundaram57133 жыл бұрын
I am also in the same boat
@muthukumaran74042 жыл бұрын
அந்த புள்ளைக்கு தந்தையை இழந்த பின்புதான் புரியும்....என் நிலை போல்
@umapattu36073 жыл бұрын
அமெரிக்காவிற்கு ஆசையாகச்சென்ற பல பெற்றோர்களின் நிலமை ,பிள்ளைகளினால் வெளியே சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறது. இந்தியாவிலும் இதேநிலையைத்தான் இப்போது பார்க்கிறேன்.
@dr.g.venkatesangovindaraj47522 жыл бұрын
பண்பாடு அறியாதவன் பண்பு இல்லாதவன் தந்தை மீது தவறு இருந்தாலும் பொருத்து கொள்ளும் தன்மை இல்லாதவன் தந்தையை திட்டுபவன் அடிப்பவன் வாழ்வில் நற்கதி கிடையாது யாணன் அய்யா தங்கள் பதிவு வரவேற்க தக்கது நன்றி வணக்கம் மகிழ்ச்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@saraswathithirusaraswathit84863 жыл бұрын
ஐயா ரொம்ப நாள் தொடர்பு இல்லமால் இருந்ததது, மீண்டும் உங்க spechi எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா வணக்கம்
@nmnagarajan28993 жыл бұрын
உண்மை ஐயா எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டது நானும் வருத்தப்பட்டேன்.அதற்கு மேல் ஒன்றும் செய்ய தோன்ற வில்லை
@வெல்தமிழ்-ம5ஞ2 жыл бұрын
அய்யா மிக்க நன்றி ஐயா🙏 என் வாழ்க்கையில் என் பையனிடம் கண்டிப்பு செய்ய தவறிவிட்டேன் ஆனால் அவனது தாய் மிக மிக கறார் பேர்வழியாக இருக்கிறார்,,, இங்கே சண்டை தகப்பன் நிலை மாறி தாய்க்கும் மகனுக்கும்,,, இங்கே என் நிலை மகனை திட்டுவதை தவிர்த்து விட்டேன்... என் தந்தை எனை செல்லமாக வளர்த்தார் அவருக்கான கடமைகளை நான் செலுத்தவில்லை அவர் மறைந்த பின் என் மகன் அவரே என நம்புகிறேன் அதனாலே அவனிடம் கண்டிப்பு காட்ட மனம் இடம் கொள்ள மறுக்கிறது ஆனால் அவனது தாய் கண்டிப்போடு தினசரி பயணம் கொள்கிறாள் நீங்கள் சொன்னது போல் தாயையும் கை நீட்டுகிறான் என் மகன் எனது தந்தைக்கு நான் சிறு வயதில் நான் இழைத்த கொடுமைக்கார தண்டனையோ என் மனம் கொடுமை பெறுகிறது முற்பகல் செய்யின் பிற்பகல் விளைகிறதோ என்றே தவிக்கின்றது என் மனம்🙏 விடைசொல்க ஐயா நன்றி👃
@gunasekaran6703 жыл бұрын
ஆயிரம் சமாதானங்களை தாங்கள் கூறினாலும்,தவறே செய்யாத ஒரு தந்தை தன் மகனிடம் அடி வாங்கி, எப்படி ஐயா சாதாரண மனநிலைக்கு மாறி மகனிடம் சகஜமாக பழைய மாதிரி பழக இயலும்? காயங்கள் ஆறினாலும், வடுக்கள் மறையுமா? எனக்கு அடுத்த பதிவில்தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா! 🙏
தந்தையை கைநீட்டும் மகன்கள் தந்தையாகி உணரும் வரை அடி வாங்கிய தந்தை உணர்ச்சி அற்றவராக, புத்தரை போல்அமைதியாக இருக்க வேண்டுமா?இதற்கு வேறு வழி இல்லையா?
@mramasamy86252 жыл бұрын
நன்றாக இருக்கும் பொழுதே வயதான காலத்தில் மகனையோ மகளையோ சாப்பாட்டிற்கும் மற்ற தேவைகளுக்கும் வருமானம் வருமாறு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்யாவிட்டால் பிச்சை தான் எடுக்க வேண்டும் இப்பொழுது எல்லாம் பெற்றோர்களை வயதான காலத்தால் பராமரிக்க முன் வருவது இல்லை
@nadarajahthulapamany55573 жыл бұрын
அருமை உண்மையானதும் பட்டறிவு காலம் பதில் தரும்
@srisaaienterprises33023 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@muthukumaran74042 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏🙏
@vegisami73163 жыл бұрын
இது போன்ற நிகழ்வுகளுக்கு பெற்றோர்கள் தான் முதன்மை காரணம்
@sahadevang2422 жыл бұрын
100% Very Very Correct Information Aiyya OM Sivaya Namaha
@sriluxmivishnupriya83073 жыл бұрын
Whatever the issue is you cannot beat your parents. Most of the parents are sacrificed themselves for their children's future. You never ever beat them. This is why the world is experiencing turmoil in everywhere. If you don't like their attitudes then keep them away but in a safe place. Please don't be bad to your parents.
@gengadevi89163 жыл бұрын
அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@Fpg-x2s3 жыл бұрын
Sir Very good analysis of social difficulties.thanks. Gopal
@umamaheswaribs69393 жыл бұрын
Nandri sir.vedanaigalai ninaivu paduthareenga. 🙏
@ainikumar6913 жыл бұрын
Yes..true sir ... Tq👌👍
@templebells92473 жыл бұрын
Appa fully alcholic person and done so many worries to my family. My mom gone under heart surgery due those worries... Yes I have beaten him so many times.. What to do???
@greenparadise90203 жыл бұрын
Yes. Don't worry. Weak up in the early morning and try to practice meditation. God allows our life based on our karma. So try to accept it. Wish you a happy, peaceful and prosperous life.
@mohdismailsamy61953 жыл бұрын
You mentioned he is a alcoholic ,so let him go like that, don't beat your Father, this will make your belove mother more sad and worry, let's all pray for him to change his habits 🙏 Hari Om Mahakali ❤🙏
@selviikandayan37383 жыл бұрын
As a mother i do tis .always and my children's not like..hmm.. actually I face it.. 💯% true
@nagarajana80043 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நானும் இதே நிலையில் தான் உள்ளேன் ஐயா தந்தையை காப்பாற்ற காளிதேவி யின் அருள் வாக்கு மிகவும் நண்றி ஓம் சக்தி
@templebells92473 жыл бұрын
Ayya neenga nalla appa patri pesurenga... Appa sari illai na enna pannuvan nu sollunga
Arumaiyana paathivu ana Mudirilum unmaitaan en nanbar kudumbathukum naadathai arumai ana
@lathaexpo3 жыл бұрын
🙏🙏🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏
@chandraindhumadhi8433 Жыл бұрын
கோபம் ஆத்திரம் , பகை , எரிச்சல் kolai வெறி etc கூட வரலாம் , but u keep ,, may i say policing ,, it will help him fully or partly by mitigating the agonis, pain which he may have to encounter ,, face ,,,
@paramasivampandurangan10913 жыл бұрын
அருமை ஐயா
@sfhjkkdjkkhmb52673 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏. உங்களுடன் ஒரு முறை கதைக்கவேண்டும். வாட்ஸாப்ப் யை பாருங்கள் ஐயா ப்ளீஸ் 🙏
@jayakarthik29773 жыл бұрын
Ayya i love you. Most of the the patents are good. But some parents are very very bad . Please ayya speak about bad parents also.❤❤.
@Chicken-Cheran3 жыл бұрын
Thalaiva nee vera level !! Naan un katchi !! Mainly my father !! Mothers are paavam 😔
@pothumani1071 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@krrsanmugamramachandran45573 жыл бұрын
அய்யா உங்கள் கையில் ஒரு குட்ச்சி உள்ளதே. அது என்ன குச்சி என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள்லாமா
@ganapathi-bg7re3 жыл бұрын
கருங்காலி குச்சி
@muruganthangavadivel24952 жыл бұрын
now a days almost many families are facing the same problem with their kids and with this modern technology they are spoiling their health time and money sir very difficult to channelise them sir.
@surendra1972december3 жыл бұрын
Namaskaram Ayya You have rightly said Ayya when my elders were saying I too felt like that even I used answer them harsh words but when I became father of 2 daughters now I feel how rude I was to my elders
@g.kennedy15293 жыл бұрын
மாதா. பிதா குரு தெய்வம்.
@choodamanin35183 жыл бұрын
HARI OM MAHAKALI 🙏🙏🙏
@sakthi60542 жыл бұрын
Ammavum sari appabum sari ore mathiti kandikavum ethanal thaan seithathu thavari endru puriyum Thottil palakkam sudukadu varaikum
@chandraindhumadhi8433 Жыл бұрын
செதுக்க எங்க உட்ராங்க , that's the door , out, out , much early say 25 yrs b4 , have been helping being out ,
@gurun78293 жыл бұрын
சம்பாதிக ஆரம்பிக்க பின் அறிவு அதிகமாக. இருப்பதாக இறுமாப்பு கொண்டு, நடந்ததால் மரணம் அடைந்தான்.
@karthikgreatkarthik57543 жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா
@kandasamymayan2282 жыл бұрын
வீட்டைவிட்டு வெலியேறுவதான்
@Mari-ix4vd3 жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி.....
@SriAiyerRS2 жыл бұрын
I entirely support the father in this matter. My earnest prayers to Akilaandeswari to save the father from such ungrateful family. A father's life is a thankless one. Children think we brought them into the world because of our sexual pleasure and that we are bound to raise them. That is not so. There are so many who copulate but they don't beget children even when the couple is medically perfectly fit. So, it is the children who choose the womb to be born from to live out their karma. This is a huge subject for discussion and it cannot be done in a public forum like this. Finally, the father is absolutely faultless and whatever he did was in the best interests of his son. If the son thinks otherwise, that's his karma and he must be ready to suffer its consequences.
@shanmugasundaram53293 жыл бұрын
ஹரிஓம் மஹாகாளி
@SK-tq8vm3 жыл бұрын
👌
@mparameswari59813 жыл бұрын
Nandri ayya
@sathishkumar83333 жыл бұрын
எல்லா அப்பனும் புத்தன் இல்லை, நான் எங்க அப்பனை அடித்து இருக்கேன் காரணம் நான் அல்ல என் அப்பனின் நடவடிக்கைகள் .அடித்போது என் வயது 27 .முதியவர் எல்லாம் பகுவபட்டவன் அல்ல,இளையவன் எல்லாம் இழிச்சவாயனும் அல்ல.
@khairunisashaikh32263 жыл бұрын
👍👍🙏
@parimalabalakrishnan72853 жыл бұрын
ஹரி ஓம் மகா காளி
@venketaramanujamsubburajan67813 жыл бұрын
experience speech
@kishorekumar.r87063 жыл бұрын
🙏🙏🙏👍
@Universe07063 жыл бұрын
What about nasty parents ? who have destroyed their families , cheated their wives ,and cast all the burden and responsibility on their eldest child and afterwards cheating them also… please upload a video on such incidents… how can children forgive such parents ?
@shinychristal36243 жыл бұрын
ஜெய் மஹா காளி
@malag45553 жыл бұрын
Hariommahakali
@ssaraimpex44153 жыл бұрын
Watch from Losangeles
@aravindanaravind35262 жыл бұрын
ஐயா என் மகன் என்னை இரண்டு முறை அடித்து இருக்கிறான்
@aravindanaravind35262 жыл бұрын
என் பேர் ரேணுகா திருச்சி
@krishnamoorthy75453 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@chandraindhumadhi8433 Жыл бұрын
Call the spade as spade ,,
@nmnagarajan28993 жыл бұрын
நன்றி ஐயா
@jeevaparthiban49573 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajendrank37703 жыл бұрын
Appa and amma are living God near to you ....irukum podu nalla pathukanum....illa tha podu dharpanum seivathellam waste
என் தந்தை சிறு சிறு விசங்களுக்கு என்னை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார்.... ஆனால், எனக்கு வழி தெரியாத ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும் போது... கைவிட்டு விடுவார்... அதனால்,,, அவரின் கண்டிப்பின் மீது எனக்கு ஒரு சிறு வருத்தம் உண்டு.... அவர் மட்டும் இக்கட்டான சூழல்ல 'எது தர்மமோ அத செய்டா...' என்ற ஆறுதல் வார்த்தையை கூறி இருந்தால்... நன்றாக இருந்திருக்கும்...
@chandrakrishna26243 жыл бұрын
அருமையான அற(றி)வுரை !!! பொறுப்பான தந்தைகும் இளமையின் வேகத்திலுள்ளமகனுக்குமான கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நன்றிகள் பல .
@manchusri33353 жыл бұрын
Unmai
@divineaffinities9913 жыл бұрын
Ayya Ella thagapanmaargalum idu pondru irupadillai. Than pillai thannai vida adigam padithuvittalo thanakku theriyaadathai avan katrukondaalo pirkaalarhil thannai madikka Maattan. Than kaalil thaane suyamaaga nindral kadaisi kaalathil thannai gavanikka Maattan endru silarin thavarrana arivuraigalai kettu velipechukaaga matravargal munnadi pillai meedu akkarai kaatti kondu thanimayil avan munnetrarhuku muttu kattai pottu avan thiramaigalai odukki avanai than kattukul vaithu than magan than sambaathiyathai nambiyirunthaal thaan kadaisi kaalathil thannai than sothukaaaga thannai gavanippan endru muttal thanamaaga petra maganin vaazhkaiyai kedukkum appakkal irukiraargal. Narcissistic fathers! Vivek oru padathil comedy scene la pannayaar oruvar "Naan padikala en pullanga padicha madikka Maattan pera pullanga padicha madikka Maattan adanal yaarayum padaikka vidal" endru solvare adu pol unmayile appaakal irukka than seygiraargal! 😒😔Veli ulagathuku anda unmai theriyaadu. Plillaigal anda kovathai thagappan meedu kaattinaal Adaiyum anda pillai meede pazhi podum uyarnda raga aathmaakkal irukiraargal😏
@sharathbabu95123 жыл бұрын
You have written a good message, if you had typed in Tamil it would had been very effective
@விஜய்c3 жыл бұрын
Hi
@gopir98093 жыл бұрын
நன்றி ஐயா🙏
@umamaheswaris84833 жыл бұрын
Appa mental pillaium mental as a wife for the son what can I do sir it happens every time when they meet?
@sanjaysurya68403 жыл бұрын
@@umamaheswaris8483 my father was a psycho, he didn't have any bad habits but he used to shout at my mother, brother and me for every small matter and he used to humiliate us in front of friends, relatives and his friends too.. Life was a hell for me... Nenaichale aruvaruppa irukku.🤧
@29.v.srimathi43 жыл бұрын
Ellaam, Mun vinay payan, karma palan thaan..
@ramayegappan17652 жыл бұрын
Vitta appan adichukkittey iruppan
@chandraindhumadhi8433 Жыл бұрын
Irony is , not listening , obviously, சேதாரம் happening, damages , but the reaction from both mom son is , since u opened ur dirty mouth , ur negative thoughts , only leading to damages ,, etc , CG being followed ,,