அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வேல்முருகன்..!!

  Рет қаралды 79,935

Polimer News

Polimer News

Ай бұрын

இது எந்த விதத்தில் நியாயம்?.. சட்டப்பேரவைக்குள் நடந்தது என்ன?.. அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வேல்முருகன்..!!
#Chennai | #TNAssembly | #DMK | #Appavu | #MinisterDuraiMurugan | #MinisterRagupathy | #MinisterThangamThennarasu | #Velmurugan | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 143
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k Ай бұрын
படு மட்டமான மனுஷன் அப்பாவு 🤣🤣🤣
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Ай бұрын
சபாநாயகராக எப்படி இருக்க கூடாது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் அப்பாவு.
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b Ай бұрын
அப்பாவு டம்மி டவுசர்.
@highcourtrajr5343
@highcourtrajr5343 Ай бұрын
இந்த தைரியம் துணிச்சல் பேச்சு ஏன் அடிமைகள் திருமா துரை வைகோ பல கூட்டணிகலிடம் இல்ல
@js7238
@js7238 Ай бұрын
நாயுடு கால நக்கற ஆளுங்க
@smilesunil1989
@smilesunil1989 27 күн бұрын
அண்ணா வந்து வேற கூட்டணி போக தயாராயிட்டேன் அதனால ஏதாவது கதை விட்டுட்டு தானே போகணும் அதுக்காக போடுறான்
@tharanidharanmi7a
@tharanidharanmi7a 25 күн бұрын
வேல்முருகன் ஷத்திரியன்
@highcourtrajr5343
@highcourtrajr5343 25 күн бұрын
@@js7238 நக்குறது புடுங்குறது எல்லாம் உன் வேலை
@dhanvanthriatu6814
@dhanvanthriatu6814 25 күн бұрын
Tamil makal leader manasthan
@sakthivel.psakthivel.p6894
@sakthivel.psakthivel.p6894 28 күн бұрын
நீங்கள் தானே விரும்பி விடியல் கூட்டணிக்கு போனிங்க
@ettuinthu
@ettuinthu Ай бұрын
😊 திமுகவுக்கு அடிமைகள் தான் தேவை. அறிவு பூர்வமாக, ‌ஆக்க பூர்வமாக அறத்தின் படி பேசுபவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதை தான் கலைஞர் தலை எடுத்த காலம் தொட்டு நடந்து வருகிறது. குடும்பத்திற்கு ஒத்துழைப்பு தரும் குடும்பங்கள் துரை மாதிரி ஆட்கள் தான் தேவை. சத்யவாணி முத்து பரிதி நாவலர் வைகோ சமீபத்தில் பிடிஆர், மற்றும் பழைய தருமபுரி எம்பி செந்தில் போன்றவர்களுக்கு இங்கு வேலை இல்லை என்பது தான் எதார்த்தம். காங்கிரஸ் தமிழக தலைவர் கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறியதை கண்டித்தது அவர் கட்சி தலைவரே . அடிமைகளுக்கும் ஒட்டு திண்ணைகளுக்கும் தான் அங்கு மதிப்பு
@s.muruganandham7061
@s.muruganandham7061 Ай бұрын
குட்டணியை விட்டு வெளியில வாப்பா😅😅😅
@rkmanitvk7433
@rkmanitvk7433 25 күн бұрын
மிக விரைவில் நடக்கும்
@tharanidharanmi7a
@tharanidharanmi7a Ай бұрын
அப்பாவு கண் அசைவில் வன்முறை தூண்டும் வித்தை கற்றவர்
@tharanidharanmi7a
@tharanidharanmi7a Ай бұрын
அப்பாவு நக்கி பிழைக்கிறார்
@selvamkannankur3442
@selvamkannankur3442 Ай бұрын
கூட்டணிக்குல் இருந்து கொண்டு. தவறுகளை சுட்டி காண்பித்தது வரவேற்க தக்கது
@saransaran9113
@saransaran9113 Ай бұрын
ஐயையோ அப்படியா பேசுனாரு? அப்படினா திமுக வை விட்டு வெளியே வந்துருங்களேன்,
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh Ай бұрын
ஆக புகைய ஆரம்பிச்சுடுச்சு😂😂
@karuppaiah.deventhirar2038
@karuppaiah.deventhirar2038 Ай бұрын
நான் பெரிதும் மதிக்கும் தலைவர் அண்ணன் வேல்முருகன்
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 28 күн бұрын
சுப்பர் வேல்முருகன் அண்ணா சில தைரியம் தமிழரில் நீங்கள் ஒருவர் பாரட்டுகள்
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 27 күн бұрын
அண்ணன் வேல் முருகன் அஇஅதிமுகவின்👍 கூட்டணியில் இணைந்து வருவார்.
@Maadan_TV
@Maadan_TV Ай бұрын
வேல்முருகன் அண்ணா வாழ்த்துக்கள்
@schoolboy7384
@schoolboy7384 Ай бұрын
குறைகளை காது கொடுத்து கேட58 பேர் செத்த பிறகு என்ன காமெடி வேண்டி கிடக்கு. ஜால்ரா போடுறவங்க தான் அவர்களுக்கு தேவை
@jenifer-dy6vy
@jenifer-dy6vy Ай бұрын
போராளி மருத்துவர் அய்யா வளர்ப்பு அண்ணா வேல்முருகன்
@prabhutn
@prabhutn Ай бұрын
MLA பதவியை ராஜினாமா செய்து விட்டு விலகி செல்ல வேண்டும்
@rajkumarvgl9068
@rajkumarvgl9068 Ай бұрын
Pula voombhu
@Yamu89i
@Yamu89i Ай бұрын
200 ஏக்கர் சொத்து உனக்கு எப்படி வந்தது?
@selvamkannankur3442
@selvamkannankur3442 Ай бұрын
அந்த மன்றத்துக்கு பெயரை சட்டமன்றம் ஆனால் துரைமுருகன் அவர்கள் சட்ட முறைகளை மறந்து நகைச்சுவையாக பேசுவதே வாடிக்கையாகி விட்டது
@user-qs2bt5ki6i
@user-qs2bt5ki6i 28 күн бұрын
அருமையான பதிவு அண்ணா தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும்
@palmurugansiva8368
@palmurugansiva8368 28 күн бұрын
Super sir.
@govindarajjayaraman5953
@govindarajjayaraman5953 Ай бұрын
இவன் சீமான் விஜய் கூட கூட்டணி வைக்க முடிவு பண்ணிட்டான்
@selvamsellamuthu6790
@selvamsellamuthu6790 Ай бұрын
So athuku ippade dmk vuku kooja thookunuma, dmk alevu confirm
@yuvivenkatvlogs5338
@yuvivenkatvlogs5338 29 күн бұрын
poitu avar pesatha paru da unga vijay , seeman la avarakita pesakuda thakuthi illa
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Ай бұрын
கூட்டணி முடிந்தது என்று சொல்லவேண்டியது தானே
@paulraj8276
@paulraj8276 Ай бұрын
தேவேந்திரர் சார்பாக அண்ணனுக்கு நன்றி
@govindasamic9987
@govindasamic9987 Ай бұрын
Excellent Sir
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Ай бұрын
நல்ல கருத்து ❤❤❤❤
@pounvelvel7097
@pounvelvel7097 28 күн бұрын
அண்ணன் வேல்முருகன் அண்ணன் இந்த தைரியமான பேச்சுக்கு தலை வணங்குகிறேன் மிகச் சரியாகப் பேசுகிறார் வேல்முருகன் அண்ணன்
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 28 күн бұрын
Thiru.Velmurugan is an exemplary MLA.Absolutely right in his views as always.This is better that his grievances are taken in to serious consideration and addressed forthwith for the good of the society.Congratulations to Thiru.Velmurugan,MLA.
@sandhoshkumarkumar9242
@sandhoshkumarkumar9242 Ай бұрын
Dmk madal 🍻🍻🍻🍻🍻👎👎👎👎
@gd.dhana1983
@gd.dhana1983 29 күн бұрын
அனைத்திலும் பங்கு உள்ளது
@user-tk7xq5sr6k
@user-tk7xq5sr6k Ай бұрын
Supper pathivu sir❤
@indira1620
@indira1620 Ай бұрын
Excellent speech MLA.Tr.Velmurugan. ❤
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm 26 күн бұрын
ரோஷம், சூடு, சொரணை இருந்தால் கூட்டணி விட்டு வெளியே வந்து பேசுங்கள்
@a.ariyagoundan5615
@a.ariyagoundan5615 27 күн бұрын
ஒழுங்கா வந்து நீ பி எம் கே எல் வந்து சேரு பிறகு டிஎம்கே ஒளிச்சு காட்டலாம்
@peermohamed7933
@peermohamed7933 27 күн бұрын
Super.வேல்முருகன் அவார்களை
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Ай бұрын
உணக்கு சீட்டு குடுக்கலனு காண்டு
@mujibrahman8608
@mujibrahman8608 29 күн бұрын
Iyya. Nalla. Karuththa. Sonnigga.
@podango.....8410
@podango.....8410 28 күн бұрын
அட உண்மைய புற சொல்லிட்டாய்ங்கயா...
@arokiyasamy2171
@arokiyasamy2171 Ай бұрын
Super leader
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 28 күн бұрын
அண்ணா திமுகவோட கூட்டணியில் இருக்கு சொல்லநண்பரே தெரிஞ்சுக்க அண்ணா திமுகவோட கூட்டணியில் இருக்கு சொல்ல அம்மா எந்த அளவுக்கு உனக்கு மரியாதை கொடுத்தாங்க்க இப்ப எந்த அளவுக்கு மரியாதையை தராங்க என்றது தெரிஞ்சுக்க யார் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே இருக்காங்க அவங்கஇப்ப எந்த அளவுக்கு மரியாதையை தராங்க என்றதுஇருக்காங்கன்னு தெரியல வெளியே வர போறாங்கன்னு தெரியல‌
@Maadan_TV
@Maadan_TV Ай бұрын
நெல்லையில் கம்யூனிஸ்ட் ஆபிஸில் நடந்த கல்யாணத்தை பத்தி பேசுங்க போலீஸ் ஸ்டேஷனா இல்ல மாமா
@thangaraj7409
@thangaraj7409 Ай бұрын
வேல்முருகன் பாதிக்கப்பட்ட நபர் பேசுவதில் தவறில்லை ஆனால் கூட்டணி இருக்கும் போது தங்கள் குறைகளை சட்டமன்றத்தில் முடியாவிட்டாலும் தனியாக முதல்வர் இடம் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம். ஆக உங்கள் போக்கு சங்கி பக்கம் மாறுமா. என்ற கேள்வியும் தோன்றுகிறது. சீமான் இன்னும் சிலபேர் குறிப்பிட்டார்கள் இதிலிருந்து பேச்சு வித்தியாசம் தெரிகிறது.
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 16 күн бұрын
Super. Mass. Speech
@gopikrishnan5757
@gopikrishnan5757 Ай бұрын
DMK la erunthu inum Kasu kudukala pola😂
@kishoress1052
@kishoress1052 24 күн бұрын
Ivlo pesitu thirupi avanga shoe ah tha nakka pora 😂😂
@user-pu5ew6lv3w
@user-pu5ew6lv3w 27 күн бұрын
Super velmurugan original tamilan
@arambikalamaa5301
@arambikalamaa5301 Ай бұрын
200 tyre nakiie kovama vartha 😂😂😂
@suryanarayanan3353
@suryanarayanan3353 Ай бұрын
I think he is going to admk alliance
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 27 күн бұрын
Sir, please get out of DMK alliance
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
அடேய் பாசிசம் என்பது திமுகவின் கோட்வேர்ட் டா . நீ எப்படிடா அதனை பயன்படுத்தலாம் 😂😂😂😂
@meenatchin2710
@meenatchin2710 Ай бұрын
Governer adminstration varanum
@thulasidoss9826
@thulasidoss9826 Ай бұрын
ஆட்டுவிக்கரார் அப்பாவு ஆடுறார்
@Siddhar1990
@Siddhar1990 28 күн бұрын
Poraaliyum kollai pantravanum onna Super pesuringa sir
@kumareasan8759
@kumareasan8759 27 күн бұрын
Velmurugan speaks geniunly speaking.
@murralias694
@murralias694 Ай бұрын
Nadar jathi veryan paadu "" Appau"
@vikks106
@vikks106 Ай бұрын
Y do you had a alliance with dmk sir
@samkumar9791
@samkumar9791 22 күн бұрын
Super
@Yamu89i
@Yamu89i Ай бұрын
உன் கூட்டணி தான்டா
@murugadasp925
@murugadasp925 Ай бұрын
VEL MURUGAN WELLDONE
@tsabarinath
@tsabarinath 26 күн бұрын
Next Alliance with ADMK Pola....
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 Ай бұрын
Velmurugan don't be chumbu. Be brave
@babubawaji6183
@babubawaji6183 27 күн бұрын
Veldan velmurugan sir
@Motivational_Thoughts_Tamil
@Motivational_Thoughts_Tamil 22 күн бұрын
Anna neenga kootani la irunthalum thairiyama oppose panreenga athuve rmbo nallathu❤
@manivannanmmani-fk9gq
@manivannanmmani-fk9gq 24 күн бұрын
திருமாவளவன் இவர் போன்று கேள்வி கேட்க வெண்டும்
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Ай бұрын
நீ அடுத்த முறை mla இல்லை
@dhanvanthriatu6814
@dhanvanthriatu6814 25 күн бұрын
Come on anna mp election time join illa ya
@nope0000s
@nope0000s Ай бұрын
Ennaya ithu biscuit theenthu poocha
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 27 күн бұрын
😂வேடிக்கையான ரெளடிசபை. பணநாயகம்.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Fascist velmurugan!
@arunsk3399
@arunsk3399 Ай бұрын
நீங்களே திமுக ஜால்ரா தான...
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 27 күн бұрын
வெங்கம்மானம்இருந்தாபதவிவலககு
@dwarakanathps8849
@dwarakanathps8849 18 күн бұрын
Anna unakku irukkum thairiyam kuruma , bangu eswaran, sycho, vundi kulikki evanukkum illa...
@rameshnarasimalu1681
@rameshnarasimalu1681 28 күн бұрын
Appaavo Kuppavo
@tamilking03
@tamilking03 27 күн бұрын
அமிதாப் மாமாக்கு கோபம் வந்துடுச்சி
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
ரோசக்காரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா பன்னு . பார்க்கலாம்
@sugumar4146
@sugumar4146 24 күн бұрын
DMK salve speaks like this way only
@dwarakanathps8849
@dwarakanathps8849 18 күн бұрын
Kootani yil irundu veliya vaa nu solravanga apporom inna vengayathukaga kootaniyil serthukiteenga?
@KamatchiArun-sl1bp
@KamatchiArun-sl1bp 25 күн бұрын
Ne thana dmk ku support panni mla ana Apo anubavai raja
@sivaram9949
@sivaram9949 Ай бұрын
Nee Rosamana Aala irtha Koottaniya vittu velila va..
@rameshsiva075
@rameshsiva075 23 күн бұрын
Ennaya next DMK drama va 😂,
@saravansaran3318
@saravansaran3318 Ай бұрын
Nee than pa DMK ku nalla sompu adicha.Appo unaku vera Vali ila pa.nalla Anupavi
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 16 күн бұрын
Kuppau. Vast
@user-dt5rd7ox9n
@user-dt5rd7ox9n 27 күн бұрын
Aya jalra podum pothu theriyalaya
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 Ай бұрын
Poda chumbu
@srisrikrishna6221
@srisrikrishna6221 27 күн бұрын
Appuv overa pasuru
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 28 күн бұрын
போண்டா வாயன் துரை. முருகன் விரைவில் வேலூர் சிறையில் 🐘
@MuthuKumar-rq1yv
@MuthuKumar-rq1yv 28 күн бұрын
Appavu mosam tha ana ne dmk videa echatha
@dwarakanathps8849
@dwarakanathps8849 18 күн бұрын
Velmurugan anna neengal irukkum idam thavaru... Adhuvum dmk kootaniyil...
@Prajoen
@Prajoen Ай бұрын
😂😂😂
@mohammedtippu9004
@mohammedtippu9004 Ай бұрын
Duraimurgan inuma irukrana
@mssingh9414
@mssingh9414 Ай бұрын
Dimka kku sangu oootha aarambochitttaange 🙄🙄🙄😃😃😃😃😃😃,Allakkai, Lolkakkai... Valathu, Idathu Kai Yellam vizhichikiruchi.... Paadayile yethaame Vida maataange... 🤔🤔🤔Oru vela kaasu vaangittu Yella ooottaikalaiyum adaikiruvaangaloo 🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@rajesh1342
@rajesh1342 24 күн бұрын
Admk kootani vanga
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 24 күн бұрын
Sontha jathikku throgam seira nai nee
@spbunny2864
@spbunny2864 Ай бұрын
थकचब, ौो ,
@nmurugannrmstudiom.kunnath7587
@nmurugannrmstudiom.kunnath7587 Ай бұрын
அப்பாவு ஸ்டாலினின் பூல சப்பி
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r Ай бұрын
ரிட்டயர்டு ஆனவங்க எல்லாம் அமைச்சராக இருந்தால் இப்படித்தான் தயவுசெய்து அடுத்த முறை இவருக்கு சீட் கொடுக்க வேண்டாம்
@JJ-ri2rn
@JJ-ri2rn 26 күн бұрын
Super super
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
என் மக்கள் மொழி இனமா?? இந்த வார்த்தைகளை எவனோ பேசி இருக்கானே
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 159 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 159 МЛН