காலை வணக்கம் 🙏💐😍🥰 முதல் முறையாக பார்க்கிறேன், அப்பள கூட்டு, கேட்டு இருக்கிறேன் ஆனால் இப்போது தான் பார்க்கிறேன்👌, 😋 ஒரு முறை முயற்சி செய்து பார்க்கிறேன் 👍 👌😍🥰 வாழ்க வளமுடன்🙏💐
@KiruthikaNethaji2 ай бұрын
சூப்பர் 👍👍🙏
@uma-gq2zw2 ай бұрын
அக்கா❤அப்பளம் கூட்டு கேள்வி பட்டதே இல்லை நீங்க பன்னிருக்குறது சூப்பர்ங்க அக்கா❤ நான் ஒரு நாள் அப்பளம் கூட்டு பன்னிபார்க்கிறேன் அக்கா❤❤❤🎉🎉
@KiruthikaNethaji2 ай бұрын
மிக்க நன்றி 🙏👍
@abilesh23012 ай бұрын
அருமையான பதிவு🙏👸
@Kuttyma07Love18 күн бұрын
Kelvi patathe ila kandipa try pandren
@ThavaMani-sn8fb2 ай бұрын
அக்கா நானும் இந்த கூட்டு அடிக்கடி செய்வேன் அக்கா டேஸ்ட் சூப்பரா இருக்கும் அக்கா உங்களுக்கு வேலை செய்ய கஷ்டமா இல்லையா அக்கா
@KiruthikaNethaji2 ай бұрын
இல்லை எனக்கு கஷ்டம் இல்லை 😍❤️🙏
@baskart65522 ай бұрын
சூப்பரான அப்பள கூட்டு ரெசிபி டக்கரோ டக்கர் சிஸ்டர்👍🏻🥰
@KiruthikaNethaji2 ай бұрын
🙏🙏👍
@PriyaSigam2 ай бұрын
அக்கா வித்தியாசமான ரெசிபி டக்ரோ டக்கர்👌👌👌👌❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
❤❤👍🙏
@chandralega917118 күн бұрын
Super sister...tukker recipe ..thank you
@SumithiraS-wc7ok2 ай бұрын
❤❤❤🫂 சூப்பர் கீர்த்தி சிஸ்டர் இனிய காலை வணக்கம் இந்த ரெசிபியை இப்ப செய்து பார்க்க போறேன் டக்ரோ டக்கரா இருக்கும்
@KiruthikaNethaji2 ай бұрын
ம்ம் சூப்பர் சிஸ்டர் 👍👍🙏
@kalpanas980618 күн бұрын
Super akka thank u will try
@rajisakthi41442 ай бұрын
Super sister ungal samayal super ra irukku
@KiruthikaNethaji2 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@Sachu2362 ай бұрын
Super na senju pakkuren sister. ❤❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
Ok sister thanks❤🌹🙏
@dhatchayani99762 ай бұрын
Super explain aisy
@KiruthikaNethaji2 ай бұрын
மிக்க நன்றி
@shaikkalifa789815 күн бұрын
Pani pure mare erku super erku
@MKTAMILANOP2 ай бұрын
Super akka anga amma ipadi than seivanga super akka papa ku anaa oru hai
காலை வணக்கம் அக்கா சூப்பரா இருக்கு பார்க்கவேஆசையாக இருக்கு நான் கேள்வி பட்டு இருக்கிறேன் அக்கா ஆனால் செய்ததுஇல்லை நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் எப்படி வந்தது என்று 😍🥳 டக்கராக இருக்கும் போல தெரிகிறது அக்கா 🌹💐💐💐❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
செய்ங்க சூப்பரா இருக்கும்
@rohinirohini14032 ай бұрын
Thanks akka ❤❤❤🎉🎉
@KiruthikaNethaji2 ай бұрын
👍👍🙏
@ThavaMani-sn8fb2 ай бұрын
அக்கா இதோட உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும் அக்கா
@KiruthikaNethaji2 ай бұрын
Yes 🙏
@arasuselvam65252 ай бұрын
My🧑🦽❤️❤️
@sindhusenthil312 ай бұрын
சமையல் யார் உங்களுக்கு சொல்லி கொடுத்தா அக்கா நீங்களாகவே கற்று கொண்டீர்களா அக்கா அப்பளக்கூட்டு யாரை பார்த்து செய்ய கற்று கொண்டீர்கள் அக்கா 🤔🤩🥳😁😊❤❤
@jothis69012 ай бұрын
N
@KiruthikaNethaji2 ай бұрын
எங்க பாட்டி செய்வாங்க நான் அவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்
@sindhusenthil312 ай бұрын
N என்றால் என்ன அர்த்தம் புரியவில்லையே அக்கா 🤔🤔
@sindhusenthil312 ай бұрын
சூப்பர் அக்கா
@mohamedsulaiman65522 ай бұрын
Always u r doing this dish U r not cooking fish at all any time