ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்பது போல உள்ளது உங்கள் ஒவ்வொரு வீடியோ வும் டக்ரோ டக்ரோ டக்கர்👌👌👌❤❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks
@illam772 ай бұрын
👌👌 நல்ல வேலை எனக்கு மீன் சமைக்கும் வேலை இல்லை அடேங்கப்பா இவ்வளவு தேய் தேய்த்து அவ்வளவு வேலை.... மீன் சுத்தம் செய்வது கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு வேலை, மூன்று பெரும், கலகலப்புடன் வீடியோ 👌 😍🥰 எல்லா வீடியோக்களை விட இந்த வீடியோவில் கிருத்திகா நீங்கள் மிகவும் மிக கலகலப்புடன் ஆரம்பிப்பது (எதார்த்தமாக) அழகாக அருமையாக இருக்கிறது 😍🥰❤ வாழ்க வளமுடன் அடுப்பு 👌👍
@KiruthikaNethaji2 ай бұрын
😁😁😁🙏🙏❤️
@shankarchithra35702 ай бұрын
அருமை அக்கா எனக்கு இந்த அடுப்பில் செய்ய மிகவும் பிடிக்கும்
@Itz_krish201022 күн бұрын
Super super 😊
@KiruthikaNethaji19 күн бұрын
Thank you 😊
@baskart65522 ай бұрын
நாங்களும் விறகு அடுப்பில் தான் முன்னாடியெல்லாம் சமைத்து சாப்பிடுவோம் சாதம் வடித்து சாப்பிடுவோம் சூப்பராக இருக்கு து உங்க மீன் குழம்பு மீன் வறுவல் ரொம்பவும் அருமை 👍🏻👍🏻
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks 🙏👍
@11b1akalyar52 ай бұрын
Super Rajkumar karur
@parimuthu41742 ай бұрын
தங்கை உங்கள் சமையல் சூப்பர்
@nirmalap8051Ай бұрын
Happy ah erukku sister ungala partha 👍🥰
@SelviSelvaraj-hp6ws2 ай бұрын
Super
@sabeenahaja86432 ай бұрын
Ennudaya marriage vara enga amma viragadupu tan use pannanga intha maathiri umi adupum use pannirukom👌 Viragadupula seira sappadu suvaya irukum Apprm Fish nanga weekly 5 days edupom with Vegetables Unga pappakum vegetable kooda fishum kudunga konjam seramam naalum udambuku healthyaanathu Unga husband sonna maathiri fish overa wash panna taste poidum Ungalukum seramama tan irukum wash panna ok neenga healthya veetuley seithu sapidureenga athuvey healthy tan . Pappaku Fish nallathu
@KandasamyGnaneswaran2 ай бұрын
👌👌👌
@vasanthiselvaraj87082 ай бұрын
Kritika meen kulambu meen varuval super super super super 👌🏿👍🏿🌹
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks 🙏🙏👍
@vasanthimailsamy56072 ай бұрын
கிருத்திகாசமையல்சூப்பர்
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks
@Selvi-r8p2 ай бұрын
மரத்தூள் அடுப்பு சூப்பராகஎரியும்
@KiruthikaNethaji2 ай бұрын
Yes
@BalajiS-p2o2 ай бұрын
சிஸ்டர் நாங்களும் இந்த அடுப்பில் சமையல் செய்து இருக்கோம் எனக்கும் மிகவும் பிடிக்கும் எனது அம்மா ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் வீரகனூர்
@KiruthikaNethaji2 ай бұрын
Thank you
@GuruMithran-si6ry2 ай бұрын
Super akka
@bindusheeja13072 ай бұрын
Papa💓💓💓💓💓
@11b1akalyar52 ай бұрын
Super sister Rajkumar karur
@sathyasaravanan27522 ай бұрын
Sister idli batter video podunga
@ebiebi55392 ай бұрын
Super sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@KiruthikaNethaji2 ай бұрын
Thank you very much
@NandhiniNandhini-wt4ns2 ай бұрын
Super sister❤❤❤❤❤❤❤❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
Thank you very much
@BalajiS-p2o2 ай бұрын
நாங்கள் அங்கு இருக்கும் போது சமைத்து இருக்கோம் இப்போது நான் ஆத்தூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிறேன் இங்கு இந்த அடுப்பு கிடையாது இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்தது ஆனால் அம்மா இப்போது இல்லை
@papitham62042 ай бұрын
Me to sis same thinking my mother also nomore
@KiruthikaNethaji2 ай бұрын
❤️❤️❤️❤️🙏❤️🙏🙏
@Lilaguru1988Ай бұрын
Super sis sapdanumu pola iruku happya irukinga apdi irunthathan alagu
@Arasi-v5v2 ай бұрын
Nice sis❤❤❤❤
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks 🤗
@SuryatamilSuryatamil-x9c2 ай бұрын
Super Akka....❤ Harini papaku suthi poduinga... papa so cute
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks
@Bhuvana-kw8li2 ай бұрын
Super akka I like harini chellam
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks
@anusuyasureshkumar48282 ай бұрын
😊
@JayamJaya-i7e2 ай бұрын
அக்கா நாங்களும் இந்த அடுப்பில் சமையல் செய்து இருக்கோம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் மரத்தூள்அடுப்பு சூப்பர எரியும் சமையல் அருமையாக இருக்கும் சூப்பர் வேறலெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மீன் குழம்பு டாக் கரோ டக்கர் ❤❤❤❤❤❤❤