SDI Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@shammusam19952 ай бұрын
Hi Anna Good afternoon ❤
@butlustory95102 ай бұрын
sonali muzherji vdo poduinga bro
@MaimoonJariya-ux4qc2 ай бұрын
என்ன கொடுமை சரவணா இது
@MaimoonJariya-ux4qc2 ай бұрын
நம்மளை ஏத்துக்குற மாட்டாள் என்கிற பயம் உணர்வு அவனுக்கு வந்து விட்டது
@deepanmurugan23142 ай бұрын
Ennane continuous ah 3 naal vanthutta 😮
@princebharathi41962 ай бұрын
அண்ணன் வீடியோ டெய்லி வேணும் என்று நினைப்போர் மட்டும்.... 🥰🥰🥰
@Jayashree238-s3w2 ай бұрын
நான்
@rindhukrafitee2 ай бұрын
நான்
@GOLDENTIMETALKS2 ай бұрын
வேண்டாம் ப்ரோ அப்படி கேட்காதீங்க ஏன்னா நம்ம இப்படி கேக்குறதுனால அவருக்கு ரொம்ப பிரஷர் ஆயிடும் நம்மளுக்கு வீடியோ போடணும்ன்றதுக்காக அவர் நிறைய வேலைகளை விட வேண்டி இருக்கும் அவருக்கும் நம்ம ஃப்ரீடம் தரணும் இவர் போடுற வீடியோ எல்லாம் பார்த்தீங்கன்னா நிறைய இன்பர்மேஷன் நிறைய பேமிலிக்கு ஹெல்ப் ஆகுது சோ நம்ப இவரோட வீடியோ வீக்லி ஒன்ஸ் இருந்தா கூட குட் வீடியோவா இருக்கணும் சோ நம்ம அப்படி கேக்க கூடாது ப்ரோ
@GOLDENTIMETALKS2 ай бұрын
அவர் ரசிச்சு செய்கிற வேலையை நாம் தடை போட வேண்டாம் அவர் ரசிக்கும் படி செய்தால் தான் நம்மளுக்கு நல்ல வீடியோ கிடைக்கும் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் அப்படி கேட்காதீங்க
@GOLDENTIMETALKS2 ай бұрын
ஏன்னா சரவணனோட கண்ணசைவு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருக்கு நம்ப செய்ற பெரிய ஹெல்ப் அவருடைய இன்கிரீஸ் பண்ணனும் அவரை சப்ஸ்கிரைப் பண்ணவும் அவர பிரஷர் பண்ணக்கூடாது ஓகே 👍
@sivasweetheart15732 ай бұрын
சின்ன வயசுலருந்தே அம்மா அப்பா குடும்பம்னு சந்தோஷமான வாழ்க்கை வாழுற இளைஞர்களே காதல்னு வந்துட்டா மத்த எல்லாத்தையும் மறந்து அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க...!! அப்படி இருக்குறப்போ அன்பு கிடைக்காம நமக்கு வாச்சது அவ்வளவுதானு விரக்தியில வாழ்ந்த ஒருத்தனுக்கு காதல் வரப்போ... அது இப்படித்தான் அப்சஸிவா இருக்கும்....!! அவளுக்காக எது வேணா செய்ய தயாரா இருந்தான்....!! அதுக்காக நம்ம நேசிக்கிறவங்கள நம்ம கையாலயே கொல்ல மனசு வருமா...? அப்படி மனசு வந்து கொன்னுட்டாலுமே.... அவங்க இல்லாத அந்த உலகத்தை விட்டு தன் உயிர தானே எடுத்துகிட்டு இறந்து போயிருக்கான் கெவின்...!! சிலர் வாழ்க்கை இப்படித்தான் சோகமே உருவாக இருக்கிறது...!! கிரிஸ்டினாவும் பாவம்தான்....!! எதிர்காலத்தை நோக்கி எத்தனை கனவுகள் இருந்திருக்கும்...!! அவர்கள் குடும்பமும் மீளாத்துயரில் தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் கெவினுடைய அம்மா....!! குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே சிறப்பு...!! கண்டிப்புடன் வாழ்க்கையைப் பற்றி ஒரு புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தாமல்... தண்டிக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகப்படுத்தினால்.... எதிர்காலத்தில் அவர்களும் அதையே வன்முறையை தானே பின்பற்றுவர்...? பக்குவம் தானாக வந்துவிடாது....!! அதற்கான பல சோதனைகளை கடக்கும் போது... அதை எதிர்கொள்ளும் ஆற்றலை திறனை ஒரு பெற்றோர் தான் பிள்ளைகளுக்குள் வளர்க்க வேண்டும்...!! இந்த வீடியோவை பார்த்து இதயம் கனத்தது...!!
@Farsana.S2 ай бұрын
ஒவ்வொரு புதிய இடத்திற்கு போகும் போதும் சரி புதிய நபர்களை சந்திக்கும் போதும் சரி உங்க வீடியோ தா ஞாபகம் வருது புது நபர்களோடு எப்படி பழகனும் எந்தளவு பழகனும் அப்படின்னு தெரியுது....உங்க ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதா இருக்கு அண்ணா...நன்றி அண்ணா
@priyagopi51672 ай бұрын
தொடர்ந்து முன்று நாள் வீடியோ போட்டூயிருக்கிங்க சகோதரா சூப்பர்❤
@@gokularajan6883 2026'லயாவது மக்கள் திருந்தட்டும்... 2021'ல பண்ணுன தப்பை திருத்திக்கட்டும்
@SuganyaRangarajan-rq3xt2 ай бұрын
12.12 அரோமா பேக்கரி ல bun வாங்குறது எவ்வளவு ஈஸியோ அதேமாதிரி அமெரிக்கா ல gun வாங்குறது bro சத்தமா சிரிச்சுட்டேன் 👍🏻 வேற level timing 👌🏻👌🏻👌🏻
@s.veeramani42212 ай бұрын
நானும் சிரிச்சிட்டேன் . செம ஜோக்..
@Sindhu-c8l2 ай бұрын
Nanum intrest video partittirnde saravna bro appadi sonna udane sattama siruchitten Saravana bro vera level
@ChitraHaarika2 ай бұрын
😂😂😂
@thilagamaniam78172 ай бұрын
semme joke
@hemamalini553620 сағат бұрын
Semma kusumbu bro ungaluku
@NithishJaya2 ай бұрын
உண்மைதான் அண்ணா.. வாகனங்கள் ஆகட்டும்... மனிதர்கள் ஆகட்டும்... மிருகங்கள் ஆகட்டும்.. எப்பவும் ஒரு அடி தள்ளியே இருக்கனும்.. அதுதான் நமக்கு சிறந்தது 😊😊
@Lifestyle04052 ай бұрын
தினமும் உங்கள் வீடியோ பார்க்கப்படுகிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சகோதரா
@UmaraniB-z7u2 ай бұрын
சரவணன் ஸ்டோரி நிறுத்தி நிதானமாக சொல்லும் விதம் அருமையாக இருக்கும்
@Sujitha-g5k2 ай бұрын
When actress Priyanka Mohan warned a fan regarding following her from a mall to her friend house...she got trolled in the social media... They have their personal life,we should respect it.
@iruhdnisahtiba9832Ай бұрын
11:34 Love Bgm Heart melting 😢❤Awesome
@SakthiArjun-k6zАй бұрын
Thank you brother life is thousands of lessons.I feel ur videos.😊
@thor_captain_2 ай бұрын
Saravanan anna consistency nowadays📈📈📈📈 Itha apdiye continue panunga na
@banupriya95672 ай бұрын
நமக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது இது என்ன மனநிலை ,nenga soldrathu correct tha bro elathaume update potta entha maathiyana problems varum pirpokkuthanamana ennama erunthalum ethu elaruku sariya varathu ,anyway tks bro na yepavu en studenta ku unga video visayangala solven en pillaiku matum sonna athu suyanalam but enna nambi enta anupura en மாணவிகளுக்கு நான் இதை தொடர்ந்து சொல்கிறேன், உங்களுடன் பயணமாகும் வரை தொடர்வேன்
@priyapriya64742 ай бұрын
Title,:இவன் செஞ்சதை கேட்ட நம்ப மாட்டீங்க SDI:எங்க சரவணன் அண்ணா சொன்ன நாங்க கண்டிப்பா நம்புவோம் ❤❤❤❤😅😅
@frndlyashraf45672 ай бұрын
😂😂brov@@Venom_earth_616
@UNKNOWN-y2oАй бұрын
😮
@banumathi86422 ай бұрын
இந்த காதல்.. மிருகமா இருக்குரவர்களை மனிதனாகவும் மாற்றுது அதேபோல் நல்ல மனிதரா இருக்குரவர்களை மிருகமாவும் மாற்றுது.... 😢😢😢😢...
@Appa_ponnu2352 ай бұрын
Anna antha byeeeeeeeeeee nalla irukku anna😁💯😌
@Jaga_182 ай бұрын
Byeeeee a 🙄
@Appa_ponnu2352 ай бұрын
@Jaga_18 oh last ah kettu paruga😅
@Jaga_182 ай бұрын
@@Appa_ponnu235 ha 😺
@nithyathanika5882 ай бұрын
Hi Anna I'm big fan of urs....ur video is very useful for all women's....including me....I'm working as a nurse...second shift mudichitu nit vetuku pogumbothu romba bayama irukum....ipo andha bayam ilama romba dhariyama vara mudiyuthu.....safety kaga epavum enoda bag la peper spary knife irukum.......thank u so much Anna....
@Santhoshptc49912 ай бұрын
11:34 Music Semma Bro 🛐😭😩💆🏻
@kalai6352 ай бұрын
Beautiful Village song
@IrisJuliaSherene2 ай бұрын
Good habits and good life values starts with good parenting....... குழந்தைய வளர்க்க தெரியவில்லை என்றால் குழந்தை பெத் துகவே கூடாது......... அது மட்டும் இல்லாமல் அளவுக்கு மீறிய பணமும் அளவுக்கு மீறிய புகழும் என்னைக்குமே danger தான்........... ஒரு bad parenting naala oru talented aana ponnu usuru poirukku....... 😢😢😢
@kavikumar34742 ай бұрын
ப்ரோ உங்ககிட்ட பிடிச்ச நல்ல விஷயமே எங்கயோ நடந்த ஒரு விஷயத்தை சொல்றது மட்டும் இல்லாம.அந்த விஷயம் நமக்கு நடக்காம இருக்க நாம என்னா பண்ணனும் ஒரு வேல அப்படி நடந்த நாம எப்படி அத சரி பண்ணனும்னு அத தெளிவா சொல்றிங்க❤
@sabastinraj98662 ай бұрын
என்னுடைய யுகம் அவனை யாரே சரியா பயன் படுத்தியிருக்காங்க அவனே தனியா இருக்கிறான் முன்பின் பழக்கம் இல்லை முக்கியம் தன் காதலி வாழதான் நினைப்பாங்க அவளை அழிக்க தோனாது அப்படி அழிக்கதான் செய்யனும் என்று நினைத்தால் அவளிடம் பேசி தன்காதலை சொல்லி அவள் ஏற்க்கமறுத்து போகும் போது வேறுப்பிலும் பிடிவாதத்திலும் கோபத்திலும் செய்யவாய்ப்பு அதிகம் அப்போது இதே பாப் பாடலில் சிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தாங்க அந்த சம்பவம் முடிந்தபின் தற்போது யார் யாரேல்லாம் வளர்ந்து பெரிய பாடகராயிருக்காங்க அவர்களில் இந்த கிரிஸ்டினாவுக்கு தொடர்புடையவர்கள் யார்யார் இப்படி பார்த்துயிருக்கலாம் அப்போது சரியான குற்றவாலியை பிடித்துயிருக்கலாம் 😢😢😢😢😢😢😢😢
@GopalakrishnanPrem-hi6ol2 ай бұрын
Anna super 3days video Anna ena ku rompa happy 😊😊😊😊❤❤❤❤❤
@NagammaR-hj7ot2 ай бұрын
Amma kitta kedaikaadha paasam, thaan kaadhalikkum pen kittayaavadhu kidaikum endru nambi thanna thaane thirutthi nalla vaalkaiyai avalukkaaga vaalndhavan.... Andha paasamum kidaikaadhu nu therinji, manam udaindhu eduttha saikothana maana Mudivu.... But his love is pure❤
@DineshaNeshaaa-tx2bi2 ай бұрын
Anna unga videos ellam enakku romba pidikum.Romba usefull ah irukku anna.Thank you.Lots of love from Malaysia ❤
@Rahulchinju2 ай бұрын
Addicted in your voice.... for last 2 months if I need to sleep I need a headphone and your voice❤
@Shreyaaa06102 ай бұрын
Anna thanks for covering christina grimmie! I am a huge fan of her, i used to watch her live in the voice and many other programs. Her cover of wrecking ball moves me to tears every single time i hear the song. In fact i feel it was better than the original song by miley cyrus. Her death felt very personal back then. Thanks again for covering it here
@manije24102 ай бұрын
Hai Saravanan anna.... I m from Nagercoil.... Also lawyer in Nagercoil session court.... Your videos are very unique and very useful for this generation.... Keep going i really appreciate your efforts anna
@SaravananDecodes2 ай бұрын
Great ❤ Thank for appreciation... Keep up the good work 😊
@PreethaPreetha-f4v2 ай бұрын
Saravanan Anna ennoda name preetha oru hai sollunga please anna
@manije24102 ай бұрын
@@SaravananDecodes♥️♥️
@SathishkalaKala-k3f2 ай бұрын
அண்ணா இன்னிக்கும் வீடியோ வரும்னு எதிர்பாக்கல ரொம்ப நன்றி அண்ணா❤❤
ஆமா உண்மை தான் பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கனு தான் 🎉
@abteam85832 ай бұрын
Athika crime pengaluku against ah nadakuthu 😢
@thiraipadathadam70442 ай бұрын
நாட்டில் எத்தனை வளர்ச்சி வந்தாலும் பெண்களை இன்ப பொருளாக பார்த்து வளரும் மிருகங்கள் உலக தோன்றிய முதல் இன்றுவரை அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து காப்பாற்ற இது ஒரு சிறிய முயற்சி. போராட்டம் நடந்தது நடக்கிறது நடக்கும
@Naveen-nx6yo2 ай бұрын
Na onga periya fan anna..🪄❤️ Veerappan story podunga anna..✨❤️
@saraswathiramesh51282 ай бұрын
அறோமா பேக்கரியில் பன் வாங்குறது எப்படியோ அப்படித்தான் இங்க கன் வாங்குறது உங்க ரைமிங் ஸ்டோரி டெல்லிங் சூப்பர் அண்ணா 👏👏👏👏👏👏👏👏
@maheswari25202 ай бұрын
One day unga video pakalana, stressa iruku saravanan. So old videos laam repeatedly watching. So try to make videos daily🎉🎉
Itha news paatha aprm dan.. yen celebrity ivolo security ooda irukaanu therithu... RIP for her but not for voice.. her voice is alive in the world 😢
@RojMicean2 ай бұрын
பாவம் இந்தப் பையன்😭😭 குழந்தை பருவம் முதல் இளமை வரை யாரும் அன்பு காட்டாத அவனுக்குள் பல குழப்பம். வாழ்வு, சமூகம், நட்பு என்றால் என்ன என்றே புரியாத இருள். இருளில் இருந்த அவனுக்குள் அவனே ஒரு காதலை உருவாக்கி அதை இழக்க விரும்பாத அவன் காதல் என்றால் எப்படி வெளிப்படுத்துவது என்பதில் கூட அவனுக்கு இருந்த சிரமம் தான் இந்த துன்ப நிகழ்வின் வெளிப்பாடு. தாய் அல்லது பெண்கள் என்ற பே_கள் உண்டு. சும்மா ஓவர் சென்டிமென்ட் தான் அம்மா போல் வருமா dramatic dialogues and songs and it's exclusively belonged to Tamil speaking community but in reality, women also commit crimes even against their own children, husband and etc.
@ThrillingLives2 ай бұрын
God bless you, you realised something meaningful in this or about this current life. People are going crazy for dramatic dialogues about husband and wife relationship, mom & son relationship, daughter & father relationship, no clear definition of what is true love and responsibility in the above relationships. Most people are faking it for posting in KZbin shorts and other social media. Poor world. Shameful & weird lifestyle.
@RojMicean2 ай бұрын
@@ThrillingLives உங்களுக்கு என் அன்பு உரித்தாகுக 🙏 நன்றி
Super video🎉 athuleyum Unga voice superb. Thirumba thirumba kekkanum pola iruku. Video va 2 mural paathutan. But naan ketta video innum podalla. Reeta John case. Unga style la kekkanum.
@MohamedFirnas-h6n2 ай бұрын
அதீத காதல் ஆபத்தானது 😢😢
@Charansfitnessofficial2 ай бұрын
Ghost stories upload pannunga bro naaa ....😊
@niranjanponnampalam97212 ай бұрын
தலைவா சூப்பர்👌
@RDj3ooo-62519 күн бұрын
Famous aana, koley seyye paduvom😒 famous aagele nah... koley seyvom😔 ...naan enne pandretheh?😠😣
💙 All Friends Good afternoon 🙏 🙏 🙏 saravanan sir good afternoon 🙏🙏🙏
@rashojanu99262 ай бұрын
Wow daily videos 🎉 thanks bro
@AarokiyaJeyamani2 ай бұрын
Anna (thala) Neenga veera level ❤❤
@Aqua999492 ай бұрын
Miss u XXXTENTACION❤️🩹🫶!!
@vjvj45662 ай бұрын
Hi bro innaikku video edhir pakkala super broo...❤
@saravananpalanisamy88252 ай бұрын
16:32 :- Saravanan Bro.... This is not her last video .... This video was uploaded on 2011 August.... I mean .. 5 years before from her murder.... Plzzzz check .... This video is now available on KZbin in the title of *"MEETING CHRISTINA GRIMMIE"*
@MathanKumar-hh5oh2 ай бұрын
11:33 music vera leval bro🎉❤
@kalai6352 ай бұрын
Beautiful Village · David Fesliyan
@romeropatrick-dq5fh2 ай бұрын
Eppo da video varum nu orukalam aengitu irundha SDI Shocked😮 Saravanan Anna Rocked 😂❤️🔥..Telegram la IPO neenga related pics yean podringa illa..pls podunga
@SuganeshNivetha-bp4lm2 ай бұрын
Sravana nanba intha case pakapothu baigarama iruthuchi antha pen iruthirutha number 1 KZbinr ra iruthirupaga pavam nanba video making veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
@DHARAKASH2 ай бұрын
Speed 1.5 X Good experience
@SandhiyaSss-p8d2 ай бұрын
Hi Saravana bro unga videos na 2 years ah pathuttu erukea ❤eanakku oru hi sollunga 😢❤❤❤❤❤❤
@sps32322 ай бұрын
Chinese case podunga 🙏 🙏🙏🙏🙏
@priyagopi51672 ай бұрын
உங்களோட வீடியோ எல்லாமே பெண்கள் பாது காப்புக்கு மட்டுமே சகோதரா நன்றி 🙏❤️❤️❤️
@Bhuvanakarthi2792 ай бұрын
முதல் எப்பவும் like அப்றம் தா வீடியோ...❤
@haripriya75482 ай бұрын
Very emotional and sad😢
@animalbirdskidsloverintami89762 ай бұрын
மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு போடுங்கள் சரவணன் நாங்கள் 20 பேர் தையல் கடையில் வேலை செய்யும் பெண்கள் ❤❤❤❤❤❤❤❤
@joseph912 ай бұрын
🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case podunga
@HassanKhan-zh4jb2 ай бұрын
bad parenting plays a vital role in kids future. A better peace of mind during their childhood helps improve their decision making skills. bad parenting = worst childhood = future psychopath = case video in saravanan decodes
@IlankaviArun2 ай бұрын
முதல் முறையாக முதல் கமெண்ட் and முதல் ஆளா பாக்குறேன் ❤
@sankarganesh24202 ай бұрын
Hai saravanan.... 🎉🎉🎉🎉
@akilasr80062 ай бұрын
சரவணன் ப்ரோ நீங்க வீடியோஸ் போடலனா நிறைய கொலைகார பாவிகளை பற்றி எனக்கு தெரியாமலேயே போயிருக்கும். விழிப்புணர்வு நிறைய கிடைத்திருக்கு.
@imulz2 ай бұрын
Watch her "wrecking ball" singing at the Voice... Three judges turned fast even shakira was there. I'm a big fan of her voice since 2015. Watch her video
@vikneshvaranrk61342 ай бұрын
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மற்றொருவரின் பல நலன்களை கருதி நேசிக்க வேண்டுமே தவிர தனக்கு தான் என்ற விருப்ப கூடாது. மேலும் எந்த நாடானாலும் தாய் இல்லாத ஒருவர் பிற பெண்களை தாயாக நினைக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
@jagannathannarasimhan39642 ай бұрын
Aroma bun and gun Sema rhyming😂😂😂😂😂
@meenagowdhem14992 ай бұрын
Hi saravanan na ungaloda big fan, oru 1 year ah dha na unga videos pathutu iruken unga videos continues pakara engaluke nyt la neraya time thugam varama romba disturb ah irukum andha cases thugatha disturb pannum nenga epdi oru case ah select panni andha case details collect panni ivlo alaga narrate panrenga ungalukum indha mathiri mind disturb agiruka adha epdi face panenganum konjam sollunga like a shorts video pls
@vignesh.a61722 ай бұрын
Athenna nandri bye...sagigala....nandri bye😅😅😅😅😅
@Svvignesh2 ай бұрын
டைலாக் வேற leval bro அரோமா பேக்கரி டைலாக் 🎉
@Aishuarun-wl1gv2 ай бұрын
Hi anna na Unga videos 1st la erundu pakura.... epo na 2 pasangalku amma ...yanaku parating serila...Ana Unga videos pathathuku apurm tha parating na Ena nu thearium...thank you Anna....Unga adives sa na yaduthu ..Yan pasangala...good paratinga...growth panuva....
@NiviGow-p2k2 ай бұрын
Oh my god unga vaila irundhu Eminem peru vanthathu romba happy Na migaperiya fan Eminem daddy 😊❤real slim shady❤😊
@jeya-h8c2 ай бұрын
Hi anna na unga videos la romba naala pathutu iruke unga videos la pathu thaa na romba strong ah paypdama oru thappa situations ah kuda yepdi handle pannanum theriju kitte romba thanks anna ❤
@VetriVelC-st1zv2 ай бұрын
புகழ் மனிதர் , பாதுகாப்பு சமூக வேண்டும் 👏👍👏 சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு
@sarojadeviSarojadevi-c4w2 ай бұрын
Gun bun raiming super 😊
@alanmoon_D2 ай бұрын
Saravanan Anna truth is always stranger than fiction episodes podunga Anna 😢
@deepikaasai2662 ай бұрын
So sad antha singer rompa pavam antha paiyan pannathu rompa thavaru😢
@tabithalthabithal66252 ай бұрын
Vanakkam Saravanan anna🙏🏽💗 reply panunga pls👀
@AdheeswaranSekar2 ай бұрын
Hii bro Intha video la vara Christina maari enakkum singing la interest irukku. Naan ennoda dream aa achieve pannuven nu hope um irukku. Aana neenga solratha paatha enakku konjam bayama irukku. Irunthalum parava illa naan ennoda dream kkaaga hardwork pannuven. Neenga sonnathaiyum mind la vachippen.❤❤
@Priya-c1p2 ай бұрын
Anna vj chithra case poduga
@austinabish.a96142 ай бұрын
Hi Anna my 1st cmt Uga vdos ellam romba usefulla erukku,athoda ennada babykku uga voice romba pudikkum 😊uga vdo pottathum paththutte eruppan ,avanukku 10 month aguthu uga kutty fan Avan name Antony,
@hariprasarh22762 ай бұрын
Another decodes🔥🔥
@theresatheresa412 ай бұрын
இனிய வணக்கம் சரவணன் சார்
@dhivyab40182 ай бұрын
Super bro 3 days ah continuous video ,glad to watch.daily update videos like this
@nilarnilar72312 ай бұрын
Love your intro music a lot ❤
@suriyas85482 ай бұрын
GD afternoon Saravanan bro🎉❤
@mohanat4792 ай бұрын
சொல்லப்படாத அன்பு கூட பேரன்பு தான் 💔
@ramarsenthi40672 ай бұрын
Three days ahh nenga video poduradhu rmba happy anna ❤❤❤❤❤❤
@ShajithaAyubkhan2 ай бұрын
Romba happy ah iruk na 3 days continuous ah video paaka mudinjadh ❤😊
@ShobhaShobha-f6c2 ай бұрын
Good afternoon Saravanan bro, 3 days i missed ur vedio was not ceen ...now watching all ur vedio..ur vedio was super...