மஹாராஜா படத்தை போலவே மகளுக்காக அப்பா செய்த தரமான சம்பவம்! | Saravanan Decodes

  Рет қаралды 348,061

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/sd2-Jo... or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
.
For queries and support, please email us at: support@gosupernova.live
.
🎓IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது - Supernova!
.
Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
✅ Tamil வழியாக English கற்கலாம்
✅ Whatsapp-இல் personal English Trainer for feedback, support & motivation
✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
.
Supernova AI English App features:-
👉 24/7 Unlimited Speaking Practice
👉 Speak in Tamil & Translate to English
👉 Ask English Doubts
👉 Helps Write Email & Messages
👉 Corrects your Grammar
👉 Find Word Meanings
.
🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
Source & References - bit.ly/3ATjhPa
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Пікірлер
@SaravananDecodes
@SaravananDecodes 2 ай бұрын
SDI Don't Miss This Opportunity 👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/sd2-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881 Source & References - bit.ly/3ATjhPa Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@Batti_brothers_home_painting
@Batti_brothers_home_painting 2 ай бұрын
srilanka la batticaloa என்ற ஊர் la nadantha நகைக்காக நடந்த கொலை appuram love kkaka friends ooda சேர்ந்து amma appava kola senja girl ippidiyaana case போடுங்க anna
@shammusam1995
@shammusam1995 2 ай бұрын
Waiting for ur video Annna❤
@LoganayakiA-h9y
@LoganayakiA-h9y 2 ай бұрын
Anna neenga reply ve pannala anna😢
@Harley17QN
@Harley17QN 2 ай бұрын
Sri Lanka - Trincomalee town Dhanvanthri hospital doctor and owner's wife murder case podunga bro
@alfrednobel2803
@alfrednobel2803 2 ай бұрын
Bro Chattisgarh mamta case bro
@kavikumar3474
@kavikumar3474 2 ай бұрын
சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்று தனி உடை இல்லை. அவர்கள் அப்பா என்று அழைக்கப்படுகிறார்கள் 👨‍👧❤
@alfrednobel2803
@alfrednobel2803 2 ай бұрын
👍
@ramradhacreations3954
@ramradhacreations3954 2 ай бұрын
ஆமா🎉
@RajuP-hg2sr
@RajuP-hg2sr 2 ай бұрын
யோவ் யாருயா நீ ❤❤ கவிதைகள் கூட பல வரிகளில் நிரப்ப முடியாத அப்பாகளின் பெருமையை மூன்றே வரிகளில்...நிச்சயமாக உனக்காக ஒரு சல்யூட் 🙋‍♂️
@RoshanjaiKandavel-wf7ux
@RoshanjaiKandavel-wf7ux 2 ай бұрын
​@@RajuP-hg2sr❤❤
@RoshanjaiKandavel-wf7ux
@RoshanjaiKandavel-wf7ux 2 ай бұрын
Wow 👌👌👌👌
@Tamizhantube
@Tamizhantube 2 ай бұрын
முதல் முறை sattam நல்லவர்களுக்காக நின்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.......
@selvarajm3565
@selvarajm3565 2 ай бұрын
நண்பர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் ....
@litheeshbalan200
@litheeshbalan200 2 ай бұрын
இது தான் சரியான தண்டனை,ஒவ்வொரு ரேப்பிஸ்ட்டுக்கும் இதே மாதிரி தான் தண்டனை கொடுக்கனும்....
@smartmani5378
@smartmani5378 2 ай бұрын
அந்த அழகு பொண்ணு தெய்வமாக இருந்து... அவர் உடைய தந்தை அவர்களை காப்பாற்றி உள்ளது
@sudhamani1891
@sudhamani1891 2 ай бұрын
மிக சரியான தண்டனை. குட்டி மேல் தவறு இல்லை என்று அவரை விடுவித்த சட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.🙏
@EdisonMunusamy
@EdisonMunusamy 2 ай бұрын
@AngelinaAnjali
@AngelinaAnjali 2 ай бұрын
Oru ponna solren na. It's really a highly satisfied case 🥺. Great narration saravanan anna👏👍. Ur SDI❤.
@natarajanirudhayam8791
@natarajanirudhayam8791 2 ай бұрын
True ma
@muthukowsi4241
@muthukowsi4241 2 ай бұрын
SDI na enna sis
@AngelinaAnjali
@AngelinaAnjali 11 күн бұрын
@@muthukowsi4241 saravanan decodes investigators SDI
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 2 ай бұрын
I appreciated her Dad and his 2 genius friends👌🏻
@vinothinig1342
@vinothinig1342 2 ай бұрын
ஒரு நல்ல தகப்பனா, அவர் செஞ்சது ரொம்ப ரொம்ப சரியான விஷயம், குட்டி அண்ணாவோட இந்த செயலுக்கு நா தலை வணங்குகிறேன்
@vinothinig1342
@vinothinig1342 2 ай бұрын
அப்பாவுக்கு நிகர் அப்பா மட்டும் தான்
@umarani3217
@umarani3217 2 ай бұрын
இந்த செய்தி சந்தோஷம் எனினும்....இன்னும் நிறைய குட்டிகளும் , பிரியாக்களும் நம் நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்...இந்நிலை மாற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@naan_apdi_than
@naan_apdi_than 2 ай бұрын
First time smile pannitey parthen....oru appa va indha crime aa pannadhuku... Hands off
@MhdShanz
@MhdShanz 2 ай бұрын
Oru appa thannoda ponnukaaha enthalavuku extream kum povar apdingrathuku intha case oru exmple.. Bcz no one can’t replace father’s place in this world!! ❤ I love my dad so much❤😘
@M.Sankari
@M.Sankari 2 ай бұрын
இந்த தண்டனையை சட்டமாக கொண்டு வந்தால் மிக சிறப்பாக இருக்கும்❤
@sudhasudha1168
@sudhasudha1168 2 ай бұрын
சட்டம் தன் கடமையை சரியாக செய்தால் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கவேண்டய அவசியம் கிடையாது.மேலும் குட்டி க்கு விடுதலை கிடைத்தது பெரும் மகிழ்ச்சி ❤❤❤❤❤
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 ай бұрын
நான் இன்னும் மஹாராஜா படம் பார்க்கல. இதை பார்க்கும் போது, அந்த படத்தை பார்க்கனும் போல இருக்கு. ❤
@tharunb9900
@tharunb9900 2 күн бұрын
Semma Case pah !! Hats of to the Father and his two Best Friends !!!
@Majitha-l4e
@Majitha-l4e 2 ай бұрын
My father is a hero of my life
@Sscharusscharu-n4i
@Sscharusscharu-n4i Ай бұрын
அப்பா மகளின் உறவை அழகாய் எடுத்து கூறிய வழக்கு இது ☺️குட்டி அப்பாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த மரியாதை மிக்க வணக்கங்கள் 🫡🙏
@ssss9674
@ssss9674 2 ай бұрын
appa thanoda ponnukaga ena venalum seivaru...enga amma enaku 15 age irukumbothu iranthutanga appa than single parent ha iruntha enaium en sis um pg varaikum padika vechi mrg pani kuduthu ipovum engaluku yellam panitu engalukaga mattumey vazhraru...always my daddy super hero
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 2 ай бұрын
சூப்பர் அப்பா ❤❤❤❤ போலீஸ் பண்ணவேண்டியதை அவர் பண்ணிட்டார் ❤🎉🎉🎉 இவருக்கு தண்டனை குடுங்க கூடாது விருது வேணா குடுக்க ❤
@HemalathaHemalatha-w8v
@HemalathaHemalatha-w8v 2 ай бұрын
அப்பா பாசத்துக்கு ஒரு‌ எல்லை இல்லை என்னோட அப்பா இப்ப என் கூட இல்லை 😢😢 அப்பாவ ரொம்ப பிடிக்கும் ‌miss you அப்பா❤
@RajiRaji-u4h
@RajiRaji-u4h 2 ай бұрын
Saravana anna fans assemble ❤🎉
@sar1511
@sar1511 2 ай бұрын
தாங்கள் போட்ட வீடியோ இது சிறப்பான ஒன்று
@MyID-q5d
@MyID-q5d 2 ай бұрын
அண்ணா மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் பத்தி வீடியோ போடுங்க. நீங்க நடந்த விஷயம் பற்றி முழுமையா சொல்ல முடியாதுன்னு சொன்னீங்க. அதனால நடந்த நிகழ்வு பற்றி உங்களால எவ்வளவு முடியுமோ அதை மட்டும் நீங்க சொன்னா போதும்.
@Dhivyadharshini.A25
@Dhivyadharshini.A25 2 ай бұрын
Yes...
@AshaKumari-hg2my
@AshaKumari-hg2my 2 ай бұрын
The great father & super friends god gift 👏 father is a hero , friend , girl 1st love father , Believe ,all Daughter me also but my daddy miss u 12 year back Accident so sad 👏
@venkatesanj3558
@venkatesanj3558 2 ай бұрын
Kutti oda friends தான் சூப்பர் Friend oda ponna தான் ponna nanaichi jailuku poga kuda thunijitanga... Penn pillaigal erukkara vittuku friends ah Kutti varathuku bayapada vandi erukku... because yaraium Namba mudiyala... oru Friend ah palagana neighbor தான் example... but true friends um ovaroda erunthu erukkanga... avanga life yaw panayam vachi erukkanga... avangaluku oru hats off...
@mohanpadma1
@mohanpadma1 2 ай бұрын
I am very happy with this ending.
@ashokm3952
@ashokm3952 2 ай бұрын
Example of a good father and a good friends
@K.Selina
@K.Selina 2 ай бұрын
I will say him as a real man. He did no harm. He's a good father. Good human being
@dr.harinni
@dr.harinni 2 ай бұрын
No other man loves a girl more than her FATHER 💖
@sivaraman2331
@sivaraman2331 2 ай бұрын
A salute for Mr Kutty & his 2 friends, they acted in fatherly manner
@babilamachado8305
@babilamachado8305 2 ай бұрын
Super proud of that father....real superhero ❤❤❤
@KAHariharan
@KAHariharan 2 ай бұрын
heroic moment bro that father entry❤💥
@swathishreesenthamizh1300
@swathishreesenthamizh1300 2 ай бұрын
I feel proud n happy about Sankar n Mohan more than kutty❤ Though she s not their own child they did what a man has to do for the society. If he have mentioned like them in society there won't b child abuse ❤ Salute to the Judgement and law 🎉
@mohamedhaaziq5592
@mohamedhaaziq5592 2 ай бұрын
Antha appa avanuku koduthathu sariyana thandanai. Ninaikum pothu mihavum happy ya iruku. Idhu maththavangaluku oru paadama amayanum. Ithap Paathu thappu panna ninaikiravan payanthu thirunthanum. Unga videos a thirumba thirumba paakanum pola iruku. Awareness videos. Romba useful a iruku. Thnx bro❤
@meeraM1892k
@meeraM1892k 2 ай бұрын
Truth is always stranger than fiction 💯🔥
@SathishKumar-jq4mz
@SathishKumar-jq4mz 2 ай бұрын
Father done correct judgment,he is really hero
@ameenudeen62
@ameenudeen62 2 ай бұрын
ஒரு பெண்ணுக்கு நடந்த கேடுறத்தை தட்டி கெட்ட என்ன பெருத்த வர தப்பே இல்லை அண்ணா ❤
@Smily-Boy840
@Smily-Boy840 2 ай бұрын
Real Hero Father And Best Friends
@TB-Tbm
@TB-Tbm 2 ай бұрын
Thanku bro for making captions on thumbnails in english. I dont know to read or write tamil. But can understand and speak. From kerala
@Mayavanpavithra
@Mayavanpavithra 2 ай бұрын
நான் பார்த்த Case la நீதிமன்றம் தந்த ❤🎉சிறந்த தீர்ப்பு இது ஒன்று மட்டும் தான் ... அப்பா தான் எப்பவுமே பெண் பிள்ளைகளுகக்கு 😊 முதல் நாயகன் ❤Miss you அப்பா🥺🫂
@shanisha4211
@shanisha4211 2 ай бұрын
Salute the wonderful father! Real hero indeed. May his child rest in peace
@nitheshkumar8344
@nitheshkumar8344 2 ай бұрын
Saravanan bro na oru super aa irukura oru title kondu vanthu iruken intha case aa explain panni oru video podunga romba nalla irukum actually intha case ending romba nalla irukum "The Mystery of the Sodder Children" pls bro . I hope neega intha comment aa papiga nu ❤
@Rahul46-m
@Rahul46-m 2 ай бұрын
Best father in the world ❤
@madhumadhu-kh4lg
@madhumadhu-kh4lg 2 ай бұрын
ஒரு குழந்தை மேல ஒருவன் கை வைக்கிறான் என்றால் அவன் உடனே சாகாமல் இந்த உலகில் வாழ்ந்து தினம் தினம் சாக வேண்டும்... அடுத்து ஒருவன் இப்படி ஒரு குழந்தை மேல கை வைக்க பயப்படும் படி வாழ வைக்க வேண்டும்... அது இப்படி என்றால்... உடலில் உயிர் மட்டுமே இருக்க வேண்டும்... இரண்டு கைகள் தூண்டிக்க பட வேண்டும்.. இரண்டு கால்கள் தூண்டிக்க பட வேண்டும்... ஆண் குறி அறுக்க பட வேண்டும்... நாக்கை அறுக்க வேண்டும்... அவன் படும் வேதனை அவன் கண்களால் பார்க்க வேண்டும்... நரகம் என்றால் என்ன வென்று மண்ணில் அவனுக்கும்.. இது போல தவறு செய்ய நினைப்பவனுக்கு காட்ட வேண்டும்... இன்னும் எனக்கு அடங்க வில்லை... வேறு தண்டனை இருந்தால் சொல்லவும்.. 😓😓😓
@karthiak9282
@karthiak9282 2 ай бұрын
அவனை வெளியில் நடமாட விட வேண்டும்... ஆனால் அவனது வலது கை, இடது கால் மற்றும் நாக்கை நீக்கி விட வேண்டும்..... இதை பார்க்கும் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும்.....
@sivas07
@sivas07 2 ай бұрын
So proud of the dad and his friends.
@GomathiPalani-pu3ec
@GomathiPalani-pu3ec 2 ай бұрын
அப்பா ❤❤ பெண் குழந்தைகளுக்கு ஒரு ரியல் ஹீரோ தான் ❤❤❤❤❤
@LathaBabies
@LathaBabies 2 ай бұрын
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. 5 வயது மற்றும் 3வயது.. நான் இபொழுதே அவர்களிடம் stragers dangers அப்படினு சொல்லிகுடுகின்றேன்.. உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா... மிகவும் தைரியமாகவும் உணர்கிறேன்.. நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏻
@venkatkrishnan3545
@venkatkrishnan3545 2 ай бұрын
bro its me prathik(that 11std student i commented in one of ur vedios) i love ur vedios upload it every day😁😅
@sheeilaj.4862
@sheeilaj.4862 2 ай бұрын
He really deserves this punishment.Super story ❤❤❤🎉🎉🎉
@vatchalavatchala700
@vatchalavatchala700 2 ай бұрын
பலிக்கு பலி என்றால் கூட பாவம் அந்த சின்ன பெண் 😚😴😥
@babyjobabyjo836
@babyjobabyjo836 2 ай бұрын
ஹாய் அண்ணா நீங்க போட்ட கேஸ்ல இதுதான மனசுக்கு நிம்மதியா இருக்கு இந்த வீடியோ பார்த்ததுல சந்தோசமா இருக்கு தன் பொன்னை இழந்த அப்பாவுக்கு தான் தெரியும் அதோட வலி என்னன்னு
@Inbaraj1944
@Inbaraj1944 2 ай бұрын
வழி அல்ல. வலி
@babyjobabyjo836
@babyjobabyjo836 2 ай бұрын
சாரி
@KarthicSelvaraj-l1d
@KarthicSelvaraj-l1d 2 ай бұрын
இன்றைக்கு என்னவோ தெரியவில்லை Introduction music (5.20-5.30)நல்லா இருந்தது. உங்களோட Video நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக உள்ளது.
@Muthukumarkaru
@Muthukumarkaru 2 ай бұрын
குட்டி சிறந்த தந்தை அவருடைய நண்பர்கள் சிறந்த மனிதர்கள்
@nila3708
@nila3708 2 ай бұрын
அந்த அப்பாசெய்ததுசரிஇந்தநாய்களைகைதுபண்ணிஜெயிலில்உள்ளேபோய்நல்லகறிசோறுசாப்பிட்டுகொழுத்துபோய்வெளியில்வந்துஅடுத்துபிள்ளைமேலகைவெப்பான்இந்தநாய்க்குஅந்த அப்பாசெய்துதரமானசம்பவம்மிகசிறப்பு. 😢😢😢
@SeenuVaasan-sl7pd
@SeenuVaasan-sl7pd 2 ай бұрын
வணக்கம் நண்பரே.அப்பா மகள் பாசத்தை இதைவிட உறுதி செய்ய வேறு முடிவு இருக்கமுடியாது 🥹🥹🥹. மகள் இல்லை என்றாலும் காரணமாக இருந்தவன் இல்லை என்று நிம்மதியாக,😢😢 மகளின் நினைவுகளோடு இருக்கும் தந்தைக்கு 🎉🎉🎉🎉🙏🙏🙏. நன்றி ❤
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 2 ай бұрын
WoW. Super ana case. After long time oru satisfying video bro. Great Dad.
@geethasgallery2513
@geethasgallery2513 2 ай бұрын
Enaku en appa than rompa pitukum................❤...........
@Dhavams
@Dhavams 2 ай бұрын
இந்த விடியோ முடியும் போது ஏதோ ஒரு வகையில் மனதில் திருப்தி.. அப்பாவோட நண்பர்கள் உதவியாக இருந்தது.. சாட்சி இல்லை னு விடுதலை கொடுத்தது.
@Elaya_Art
@Elaya_Art 2 ай бұрын
Really Great Story 🎉🎉🎉🎉Dad is always Dad❤🎉🎉 Super bro
@fathimamisfa-q2l
@fathimamisfa-q2l 2 ай бұрын
எனக்கு என்னமோ குட்டியோட friends மாதிரி friends கிடைக்கிறது கஷ்டம்னு தோணுது.
@GiltaMedical-v8c
@GiltaMedical-v8c 2 ай бұрын
Bro.this story is very very heart touching. Appa is real hero in every daughter. Even me also.
@ajaysuryas1812
@ajaysuryas1812 2 ай бұрын
Her father👑, father's friends🔥, judgement 💥
@appukiruba2385
@appukiruba2385 2 ай бұрын
Goosebumps overload ❤❤ love you brother ❤SDI❤ 4 years ha unga channel pakaren ungaalalaa neraya mari iruken anna ninga yepavum enaku special than saththiyama anna love you lot anna😢❤❤❤
@ThanishaPalraj
@ThanishaPalraj 2 ай бұрын
Appa ponnu relationship avlo pure love ❤❤❤ ithutha avanuku sariyana thandanai.antha appa panathu correct 💯💪
@sasitharan4749
@sasitharan4749 2 ай бұрын
😊 நண்பா super hero video கேட்டேன் இப்ப மகிழ்ச்சி.
@BoopathiBoopathi-x5n
@BoopathiBoopathi-x5n 2 ай бұрын
சரவணன் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍
@hemavathi2061
@hemavathi2061 2 ай бұрын
😊
@kaviyaqueen813
@kaviyaqueen813 2 ай бұрын
முதல் முறையாக, சட்டத்தின் முன் குற்றவாளியான ஒருவர்,போதுமான சாட்சி இல்லை என்று இவரை release செய்ததை நினைத்து மகிழ்ச்சியாக உணர்கிறேன்
@gokila4092
@gokila4092 2 ай бұрын
Brother I support kutti .... always father is first hero...so I meen it
@PRABU_56
@PRABU_56 2 ай бұрын
ஹலோ ஹாய்
@Devi-m8j
@Devi-m8j 2 ай бұрын
Hi saravan bro intha pathivu miga arumayaga ullathu super ❤appa enpavar miga uyarntha manithan ,yen theriyuma pillaigal piranthaudan ammavin Vali kuraiyum aana appavin Vali Anga thaan thodankum . Nam Kaalam mudiyum varai namagagave uzhaippargal .evalo arpputhamana oru urau theriyuma appa ennum oru urau
@mhd7127
@mhd7127 2 ай бұрын
الحمد لله Salute for court, people and father
@swatiS-h8f
@swatiS-h8f 2 ай бұрын
Yeah, fathers will be the cute pookie only to their daughters, but when it comes to their daughters' safety, they become their fiercest protectors! Best investigation of yours, Saravanan sir, because this video gives a lot of satisfaction at the end!❤
@Gowrikathirvel
@Gowrikathirvel 2 ай бұрын
வாங்க வாங்க வீடியோ வந்தாச்சு எல்லோரும் வாங்க sdi ❤❤
@mayagayathiri1987
@mayagayathiri1987 2 ай бұрын
A father will see his daughter as his mother n that's y they protect their daughter's without any harm..salute to this wonderful father..he has "justified" his daughter's death.
@anishthala5930
@anishthala5930 2 ай бұрын
I salute that appa... U have done a great job😊😊😊
@ashnath_kows
@ashnath_kows 2 ай бұрын
Satisfied ❤..
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 2 ай бұрын
ஸ்ரீமதி கேஸ் போடுங்க சரவணா🙏
@மணிகண்டன்-ட6ய
@மணிகண்டன்-ட6ய 2 ай бұрын
Avanga appa friends than real heros
@anandhibommai6459
@anandhibommai6459 2 ай бұрын
ஹாய் அண்ணா ❤️ எப்படி இருக்கீங்க ❤️உங்களுக்கு எவ்ளோ பிரச்சனை இருக்கும் ஆனாலும் உங்க கஷ்டத்தை ஒரு பக்கம் வச்சிட்டு எங்களுக்காக வீடியோ போடுற சரவணன் அண்ணாக்கு நன்றி... 🙏🏻என்ன தான் மனசுல கஷ்டம் கவலை இருந்தாலும் அண்ணா போடுற வீடியோ பார்த்தாலே... ❤️அளவே இல்லாத சந்தோசம் ❤️கொஞ்ச நேரம் எல்லா கவலையும் மறந்து போற நேரம் அண்ணா வீடியோ பார்க்கும் போது தான்... ❤️நன்றி அண்ணா ❤️love you anna ❤
@PRABU_56
@PRABU_56 2 ай бұрын
ஹலோ
@Candy__lover__4799
@Candy__lover__4799 2 ай бұрын
Satisfied case💯
@kuhanjay3305
@kuhanjay3305 2 ай бұрын
This is the best ever story i have heard from you. ❤
@AJAY-c8v5g
@AJAY-c8v5g 2 ай бұрын
Hi, Saravana, Saravana decodes, naan unga fan❤❤❤❤❤🎉
@sridevishekhar2194
@sridevishekhar2194 2 ай бұрын
அண்ணா நான் இத சொல்லியே ஆகணும் 2018 ல நான் ஒரு காலேஜ் ல interview attend பன்றதுக்காக போனேன்.அந்த காலேஜ் கு பஸ் stopping இல்ல.so toll gate ல இறங்கி நடந்து போனா 2km ல College gate போயிடலாம். அப்படி நடந்து போறப்ப ஒருத்தர் car la lift குடுக்க வந்தாரு.நானும் ஏறி போனேன்.காலேஜ் கிட்ட Stop பண்ணாரு. Thanks சொல்லிட்டு போய்ட்டேன். ஆனா மனசுக்குள்ள அவ்ளோ பயம் லாம் இல்ல.. கார் லாக் அவங்க கிட்ட தான் இருக்கு nu கூட தெரியாம காலேஜ் cross பண்ணி Stop பண்ணல na குதிக்களாம் nu ஒரு அசட்டு தைரியத்தில் போயிட்டேன். அதுக்கு பிறகு bike la சிலர் lift குடுத்துறுக்காங்க. அப்போ சத்தியமா stranger danger nu தெரியாம பண்ணிட்டேன். எப்போ உங்க videos பாக்க start pannano அதுக்கப்பறம் வீட்டு பக்கம் யாரையாவது புதுசா பாத்தாலும் பயமா இருக்கு.. எல்லார் மேலயும் சந்தேகமும் வருது. நான் எல்லாருக்கும் இப்போ aware பண்றேன்.அது மட்டும் இல்ல child abuse ரொம்ப தெரிஞ்சவங்க லால தான் நட்கிறது nu girl baby வச்சிருக்க வீட்ல சொல்றேன். நான் பண்ண தப்ப நெனச்சா எனக்கு இப்போ கூட பயமா இருக்கு...
@nagarajjothimani1209
@nagarajjothimani1209 2 ай бұрын
Father the first real hero for our daughter
@MrPabloEscobar36
@MrPabloEscobar36 2 ай бұрын
Awesome brother...best wishes from Malaysian Tamilanz 🎉,😎👍
@velrajn4559
@velrajn4559 2 ай бұрын
Real Prison escape video podunga saravanan sema hit adikum.
@MohammedAnsari-ds2by
@MohammedAnsari-ds2by 2 ай бұрын
சரியான முடிவு அப்பா
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 2 ай бұрын
Indha maadhiri appa thaan ennakku venum😢
@ramyaarun7056
@ramyaarun7056 2 ай бұрын
அண்ணா நேற்று முன் தினம் ஓசூர் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞரை வெட்டி கொலை செய்யப்பட்டர் அப்போது மக்கள் சும்மா நின்று வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருந்தனர் அப்போ தான் நான் புரிந்து கொண்டேன் நாம்ம களியுக காலத்தில் இருக்கோம் என்று.... ஆனால் மக்கள் நினைத்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் 😢😢😢😢😢😢
@narayangovindaswamy9093
@narayangovindaswamy9093 2 ай бұрын
❤❤❤
@Radhey_Shyam-r1o
@Radhey_Shyam-r1o 2 ай бұрын
ama pa... makkal yellarum ninaichi irundha kapathii irukkalam. idha eppovo purinjikitan few yrs ku munnadi enga veetla oruthar ku accident onnu nadandhudhu yarumey munvandhu ambulance ku kuda call pannala, ellarum enna bayapidranganu theriyala. oru vela nambha call panna nambha dhan senji irupomo nu ninaichiduvangalo, illana call pani sonnadhukum court case nu alaiya veppangalo nu ninaipangaanu therla, aana adhaala oru uyir kaapaththa vendiya uyir onnu poiduchu apo dhan realise pannan ini nambha dhan enga ponalum safe ah irundhukanum namaku onnu na kaappaththa illa atleast call pani solla kuda yarumey varamatanganu. aana adhey samaiyam oru vela naa andha idathula irundhu irundha enna pani irupannu niraya time yosichi irukan kandipa naa help pani irupan. bcoz andha family ku dhan theriyum avanga uyiroda value.
@shivsaadhanashil-xo8dc
@shivsaadhanashil-xo8dc 2 ай бұрын
Vettunavarum lawyer dhan
@ramananramani191
@ramananramani191 2 ай бұрын
Vettapattavan toarchered other women as per news so he may got justice for his actions
@KissKisan
@KissKisan 2 ай бұрын
தஞ்சாவூர் ஆசிரியர் வழக்கு போடுங்க bro😢
@hareeshahareesha9818
@hareeshahareesha9818 2 ай бұрын
Super ivanala ippiditha kollonum best fadher
@vetrilifestyle8471
@vetrilifestyle8471 2 ай бұрын
Great judgement her father released ❤
@nathiyasubash8007
@nathiyasubash8007 2 ай бұрын
Super for final judgement
@rajivpixy
@rajivpixy 2 ай бұрын
Hats off to the judges ❤️❤️❤️❤️
@hemaraghavendiran7366
@hemaraghavendiran7366 2 ай бұрын
Super father good narration
@jitheshjithesh3139
@jitheshjithesh3139 2 ай бұрын
முதல் முறையாக ஆனைக்கும் அடி சறுக்கியுள்ளது சரவணா உங்களுக்கு. கதையை கண் முன்னே படமாக சித்தரிப்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. உங்கள் பேச்சாற்றல் அளப்பரியது. உங்கள் மகத்துவமான திறமைக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@flybell5391
@flybell5391 Ай бұрын
Saravanan bro fan's say hai......
@VikramRamkumar
@VikramRamkumar 2 ай бұрын
Good ❤father in the world and our friends so lucky
@JohnPetter-j2f
@JohnPetter-j2f 2 ай бұрын
🌏International best daddy❤️‍🩹♥️
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН