Pin me anna, you're a great story narrator,and you can become a great director in movie 👏👏👏
@SaravananDecodes2 ай бұрын
அதுக்கெல்லாம் இன்னும் நெறய திறமை வேணும்ங்க . KZbin - இல் இப்படி நான் செய்வதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு . ஆனா கண்டிப்பா ஒவ்வொரு நாளும் இன்னும் என்னை மேம்படுத்த முயற்சிக்கிறேன் . உங்களோட அன்பான கருத்திற்கு நன்றி ❤❤
@Harikrishnan206882 ай бұрын
@@SaravananDecodesDirector Aga Valthukkal Anna
@priyavijipriyaviji98442 ай бұрын
Nope indha story anna matum narate pannala idhuku sila peru konda kuzhu irupanga 😅😅😅
@abiramisenthil38082 ай бұрын
Short film try panni paarunga
@subabackiamurali8982 ай бұрын
Saravanan unga English pronunciation got improvement.see the previous old videos u realise the drastic changes.i like it so much 😊😊😊😊😊
@ஸ்ரீராமானுஜம்2 ай бұрын
ஆனா ஒன்னு மட்டும் உண்மை சரவணா.... நீங்க மட்டும் இந்த சேனல் ஆரம்பிச்சு இது மாதிரியான வீடியோவெல்லாம் போடாம இருந்துருந்தா வெளி நாட்ல இந்த மாதிரியெல்லா நடந்துருக்குனு கூட எங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சுருக்காது... நான் எதே பொழுதுபோக்குக்கு இந்த சேனல பாக்க ஆரம்பிச்சேன் ஆனா இப்போ உங்க வீடியோவெல்லாம் என்னோட மூணு பொண்ணுகளுக்கும் காட்டி விழிப்புணர்வ சொல்லி குடுத்துட்டு இருக்கேன்.... அதுக்கு நன்றி❤.... வாழ்த்துக்கள் 🙏
@indhumathia63182 ай бұрын
S ❤
@dhivyamurugan37572 ай бұрын
Super Lisa..... Unexpected...... Really Proud of You..... And Hands of to You dr.... She is a Real Singapen.....
@nithushikapathmanathan91282 ай бұрын
Omg... Last update about lissa made me goosebumps 😢❤😊 she is a role model ... Hatts off to her .... 😊❤
@JEGANNKLROCKS2 ай бұрын
20:42 royal salute madam..really great... 👌👌👌. நீங்கள் ஒரு நல்ல உதாரணம் 👍👍👍👍நன்றி 🙏🙏🙏
@LalalalisaPark_m2 ай бұрын
She is real GENIUS GIRL, Bravo
@vasudevan82312 ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெண்கள் அனைவரும் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்கக்கூடாது.
@Ragu-v5i2 ай бұрын
அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும் எந்த ஒரு ஆபத்தான/சிக்கலான நிலையிலும் பதற்றம் அடையாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்
@sushsush50202 ай бұрын
Real goosebumps moment, whn I saw her in officer uniform I literally cried. she s so strong. Superb presentation Saravanan. Congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Susmithar-ul7so2 ай бұрын
கடைசியாக நீங்க சொன்னது கேட்டவுடன் உடல் சிலிர்த்து விட்டது அண்ணா.... ❤❤
@rizwanvfc2 ай бұрын
Ye kuliraaa
@Rakshith-e4f2 ай бұрын
Wow.... இதுதான் motivation.... Goosebumps...,❤
@Saraswati-l9y2 ай бұрын
ஆமாம் உண்மையாகவே மெய்சிலிர்த்தது ❤❤
@SusiSusi-wp7wt2 ай бұрын
இதில் எதை சொல்ல... உங்களின் குரல் அருமை ங்க... எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் இங்கே.. தூங்கி எழ.. சாப்பிட... ஒரு பாதுகாப்பு... இதை விட என்ன வேண்டும் சாதிக்க... என்பது போல் தான் இருக்கிறது... அந்த பெண்ணின் தைரியம்... உலகம் தன்னை என்ன சொல்லி விடும் என்பதெல்லாம் இல்லாமல்.. இனியும் வேறு ஒரு பெண்ணிற்கு இப்படி நேர்ந்து விட கூடாது என்று நினைத்தது தான் அவர்கள் வளர்ச்சிக்கு இந்த பிரபஞ்சம் உதவி இருக்கிறது... as usual you are rocking.. tq so much...
@nataliarufusdevainthran54892 ай бұрын
The ending of this video was very inspiring for me. thank you so much bro
@murugapandiraj60412 ай бұрын
இருளை நீக்கினால் தான் வெளிச்சம் பிறக்கும் சிங்கப்பெண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤👏👌
@Vijayhumanitytamil78902 ай бұрын
எனக்கு தெரிந்த பெண்களுக்கு உங்க சேனலை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் உங்கள் அனைத்து பதிவுகளும் என்னை சிலிர்க்க வைத்து விட்டது நன்றி வாழ்த்துக்கள் சகோதரா🙏♥️🤝👌
@vidhyadharmaraj81492 ай бұрын
Seriously salute to that women bro. Her presence of mind work terribly. As a women, i appreciate and learn how to we handle the sit. Great lady.
@muthukeerthanam56672 ай бұрын
The case remains unsolved😢😟😟 kettu rompa naal achu😢
@Vadakkupattiramasamy_762 ай бұрын
கவலையே படாதீங்க .... இலங்கை தொழிலபதிபர் உபாலி வழக்கை போட சொல்லுங்க ... அதோட முடிவுல இதை தான் சொல்வார்... 😢
@AppuShalini-b6m2 ай бұрын
18:02🤣🤣😅 super na... Unga smile cute Anna😁😁😁
@VenkatesanSibiraj2 ай бұрын
I love you
@GOKILAK-f5q2 ай бұрын
இந்த story alread கேட்ட மாதிரி இருக்கு.ஒரு சின்ன பொண்ணு கடத்தப்பட்டு,அவனால கடைசி ஆசையா பீட்ஸா order pannum,அப்புறம் அவன் உயிரோட அந்த ponna release pannuvaan nu...
@itsmahis2 ай бұрын
Yess I too felt
@haziqworldАй бұрын
Yes same I felt😊
@Durga-n4r24 күн бұрын
Yes I too felt
@sairamsaikutty75582 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு அண்ணா...... கிரேட் லிசா வா நினைக்கும் போது.... நானும் ஒரு பெண் என்பதில் ரொம்ப பெருமை படறேன்..... உங்களுக்கு ரொம்ப ரொம்ப 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ மூலம் எங்களுக்கு துணையாக எப்பவும் நீங்க இருக்கணும் அண்ணா.... இதே மாதிரி எப்பவும் எங்களுக்கு நம்பிம்க்கை கொடுத்து எங்களுக்கு தூண்டுகோளா நீங்க இருக்கணும் அண்ணா..... லிசா சகோதரி போல நாங்களும் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவோம் வாழ்த்துக்கள் சகோதரி லிசா அவர்களே 💕💞🌹💐🌹💐
@sivasweetheart15732 ай бұрын
சல்யூட் டூ மேடம் லிஷா... 👮♀️👮♀️ என்னதான் தைரியமாக இருக்கிறார் என்று வீடியோவில் பார்த்து கேட்டாலும்... நிஜமாகவே அந்த சூழலில் மாட்டிக் கொள்ளும் போது நம்மால் இவ்வளவு தைரியமாக இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தாலே பதறுகிறது. லிஷா அவர்கள் ஒரு வீரமும் விவேகமும் கொண்ட புத்திசாலிப் பெண்மணி...!! இங்கே பல வாரம் நம்மை குறை சொல்லும் உலகம் நாம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...!! நாம் பயந்தவர்களாக வாழும் மட்டும் நம்மை அடிமையாக நடத்தத்தான் பார்க்கும்...! தைரியத்தை அகத்திலிருந்து வளர்த்துக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். பிறந்துவிட்டோம்... இனி மரணம் தானாக நம்மை வந்தடையும் வரை வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றுவிடாமல் தைரியமாக ஜெயிப்போம்....!! நம் உயிர் ஒன்றே உயர்ந்தது...!! அதைவிட மேலான பொக்கிஷம் ஒன்றுமில்லை இந்த உலகில்.
@MrJambu-hk7nb2 ай бұрын
20:40 This seconds Enakki goosebumps aahetu Saravanan Anna,, Vera level, Pengal anaivarukkum oru subject sollanum,( aangala Vida pengalukku manathu alavula thairiyam athihamaa erukku atha neenga ellaarum mothalla nambanum...
@JananiRajaraman-d2j2 ай бұрын
18:01 😂😂😂 Vera level anna
@smileyy62052 ай бұрын
😂😂vera level
@Janakijagatheesh2 ай бұрын
லிஸா கடைசியில் Anti sexual crimes specialist னு நீங்க சொல்லும் போது என்னையே அறியாமல் கை தட்டி அந்த பெண்ணை நினைத்து பெருமிதம் கொண்டேன் ❤
@vanithashriyan16682 ай бұрын
இதே மாதிரி ஒரு ஸ்டோரியை ஏற்கனவே உங்க வீடியோல பார்த்து இருக்கேன் ப்ரோ...
@premajp2852 ай бұрын
Yes
@arunaharini4982 ай бұрын
Yes
@reji73812 ай бұрын
Yes
@Bhuvana-kj3kq2 ай бұрын
Yes
@KasinyRam2 ай бұрын
Yes
@mohamedhaaziq55922 ай бұрын
Bro! மிகவும் நல்லதொரு பதிவு. இதை பார்க்கும் ஒவ்வொரு பென்னுக்கும் தைரியம் வரும் தன்னை பாதுகாத்து கொலைகாரனிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று. அடுத்து Reeta John case போடுங்க. Please❤
@tharanidheera57692 ай бұрын
What a brave women Lisa is,, clearly known that God has choosen her to give happy life and save many womens like her, applause to you saravanan anna well narrated 👏👏👏👏.....
@shanmugapriyar2675Ай бұрын
நாங்க வெளிநாட்டுல வேல பாக்குறன் அண்ணா இங்க எப்பவும் எங்க போகும் போதும் உங்க குரல் காதுல கேட்டுக்கட்டடே இருக்கும் நீங்க சொன்ன எல்லாம் எங்க மனசுல இருக்கும் அண்ணா thanks அண்ணா நீங்க சொன்ன அந்த உள்ளுணர்வு அத எப்பவும் நாங்க கேப்போம் எங்கள மாதிரி எத்தனையோ பொண்ணுங்களுக்கும் உங்க வார்த்தைகள் பாதுகாப்பாக இருக்கும் அண்ணா உங்களுக்கு எல்லாரு சார்பாகவும் வாழ்த்துக்கள் 🔥🔥
@evangelineesther93122 ай бұрын
Anna intha video paakumbodhu neriya times goosebumps vanthuduchu!.. Romba romba happy ah iruku ... So happy for Lisa.. such a brave woman.. respect 💯🤝
@Patienceplaybook2 ай бұрын
Mm
@Rithika485632 ай бұрын
Romba frustration la indha video va click pannen. Inaiku nadandha bad things ellam marandhu, oru hope kedaikum nu ninaikala. Thank you anna. Indha video la niraya learn pannen. Idhey maari neraya videos venum❤
@nandhusrinandhusri31472 ай бұрын
Smile pannina sema cute ah erukinga ❤❤❤❤❤❤
@ashva.ash20182 ай бұрын
Last one goosebumps moments ❤❤❤
@vasudevan82312 ай бұрын
கொல்கத்தா டாக்டர் கேஸ் என்ன ஆச்சு ப்ரோ
@savithasuresh67672 ай бұрын
We should all appreciate Lisa's intelligence and her bravery. A Special thanks to Saravanan for his narration of the story. I have never missed any of your videos. It's quite interesting. All the best Saravanan.👍👍👍
@angelmagimainathan2 ай бұрын
Happy endings ❤️ Nan expect pannave illa avanga Officer ah aagi iruppanga nu ... Nan nenachathu avanga pudhu life start panni husband babys nu happy ah irunthu iruppanganu nenacha anna ... Really proved of her next move 🔥🔥❤️❤️❤️ as usual Great Video And useful video ❤️❤️❤️🥰🥰🥰🥰
@ammupapa42822 ай бұрын
அண்ணா உங்க channel ah நீங்க ஆரம்பிசதுல இருந்து பாத்துட்டு இருக்கேன். ஒவ்வொரு வீடியோல இருந்தும் ஒவ்வொரு புது புது விசியம் தெரியுது அண்ணா.. முன்னாடியல்லம் யாராவது ஆண்கள் பார்த்த அத அப்படியே விட்டுட்டு போயிரணும்னு தோனும் ஆனா இப்போ போய் என்ன ஆனாலும் பரவாயில்லை சப்புனு அடிகணும் போல தோணுது..பொண்ணுங்கன உங்களுக்கு அவளோ கேவலமா போய் எங்கள பாக்குற மாறி உங்க அம்மாவ பாருங்கடானு சொல்லனும்ன்ற அளவுக்கு தைரியம் இருக்கு அது என்ன பொறுத்தவரை உங்க வீடியோ பாக்குறனால்தான்.. ரொம்ப உதவியா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி. நீங்க நெறைய பொண்ணுங்க லைஃப் ஆ உங்களுக்கு தெரியாம safe பண்றீங்க. உங்க வீடியோ மூலமாக உங்க தைரியமான பேச்சு மூலமாக நான் (பெண்கள்) தைரியமா எது நடந்தாலும் பாத்துக்கலாம் தைரியம் இருக்கு அண்ணா. இத கமென்ட் பண்ண கூட முடில கண்ணிரா இருக்கு கண்ணுல 🥺 thank you so much anna ❤❤❤❤❤we support Forever..
@nithishkas14232 ай бұрын
Seriousa kettutu irunth 18.02 😂 vera level bro
@nila37082 ай бұрын
ஹாய் பிரதர் உங்க வீடியோ எனக்குதெரிந்த எல்லாரையும் பார்க்க சொல்வேன் பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்றி பிரதர்
@BoopathiBoopathi-x5n2 ай бұрын
தனக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நினைக்கக் கூடாது என்று புத்திசாலித்தன செயல்படுத்திய நிஜமான சிங்கப் பெண்மணி 👍👍
@nandhinivelmurugan6442 ай бұрын
Great narration Saravanan bro ! Even in that tough situation, Lisa's thought process is amazing. She wanted the criminal to get caught at any means,and did everything for that. Else we can't imagine how many more girls would have been affected. Hats off to her !!
@ARR562 ай бұрын
20:41 ❤👌Hats off to her bravery. Life will change we have to wait for the correct situation.
@JamunaJamunaRajesh-xd1kg2 ай бұрын
o My God viode end la மனதில் ஒரு ஆனந்தமாகவும் பெருமையாகவும் ஒரு உணர்ச்சி அண்ணா
@petchimuthupandi123-2 ай бұрын
நான் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் சஸ்பென்ஸ் எது என்று கவனமாக பார்க்கினறேன் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@subalathaayyaswamy9721Ай бұрын
Unga தமிழ் நல்லாருக்கு உங்க குரல் வேண்டி நான் பார்கிறேன் இது சபரி பிரபு , பாபு சங்கர் ,,சரவணன் ஆகிய ர்களின் குரல் நன்றாக இருக்கிறது உங்க தமிழ் உச்சரிப்பு superb
@DARK_PRINCE_442 ай бұрын
9:04 SHE ATTENDED HER PHYSICS CLASSES CORRECTLY (she used inertia of direction law )
@PrabhuSubash-bo4km2 ай бұрын
சில பேர் ரைல்ஸ் போட்டு மக்களே குழப்பாமல் ஆனால் நீங்கள் மக்களுக்கு தேவையான அதுவும் பெண்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு காணொளியை உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் சொல்லி விட்டீர்கள் நன்றிகள் நன்றிகள் திரையின் முன்பு பார்த்தது போல் இருந்தது உங்களின் தொகுப்பு
20. 44 செம்ம சரவணன் கேக்கவே அப்படி இருந்துச்சு. Victim to police officer இதுதான் real motivation bro
@DeepaDeepaguna-h1z2 ай бұрын
லிசா தன்னம்பிக்கை இங்கு நிறைய பெண்களுக்கு இல்லை அண்ணா இப்போ இருக்குற கால கட்டத்துல ஒரு ஒரு பொன்னும் லிசா வா இருக்கனும் அவங்க தைரியம் இருக்கனும் 👌👌👌👌👌👌👌👌
@BBkalatta2 ай бұрын
Goosebumps came....Na itha movie ya pathu real story ya ketatha vida unga narration la kekum pothu oru motivation varuthu automatic ah🔥🔥🔥
@sv8492 ай бұрын
Last la avanga police officer nu sonnadhum sema goosebumps bro 😍 such a brave woman 👏👏 I pray to god that no woman gets into a situation like Lisa's past. Remember most of the psychopaths have terrible past life. All we need to do is to give unconditional love ❤ to our children and teach them about right and wrong. If our children have good bringing up, we can avoid such crimes.
@shilpikanedunchezhiyan09072 ай бұрын
18:03 Trending template 🤣😂
@ashikashik-yg8nm2 ай бұрын
Super bro... I am impressed bro. Ippo irukara grilsku big motivational video ithu..... Ippo iruka generation chinna chinna problem avanga mudiyu avangale thedikaranga life la ipadi iruku athaiya epadi nama face panni nama namalaya kapathikanum therinjikarathan in valkalaiya ..... Magical moments kandipa nadakum ... Biggest example in tha video sollanum bro
@aarthishreeV2 ай бұрын
Super evalo days crime story ah evaga strong ah handle pannirukaga
@rupak904612 күн бұрын
Bro, semma bro.. I got goosebumps at 20.41 . Intha matheri videos pathachum girls bold ah elathaium face pananum.
@DeenaRaneef2 ай бұрын
Anna .. comments from past soo many years .. atleast ore like anna ... Love from karnatakaaaa ❤😢
@SaravananDecodes2 ай бұрын
❤❤
@sathiyapriyav91762 ай бұрын
The way you narrated this incident made it more interesting bro ❤❤❤ Tysm :)
@ganesh67672 ай бұрын
20:42 super 👏👏👏🫡
@nivethav899419 күн бұрын
Paah goosebumps....lisa mam ❤🎉
@KarthickKarthick-rx3rl2 ай бұрын
Dear SDI❤
@manghaipriya51052 ай бұрын
A great salute for her ❤️❤️❤️ really goosebumps ஆகிடுச்சு sarav அண்ணா.
@SuryaMurugan-gf4ns2 ай бұрын
18:13 Ayooo mudlaa😂❤ cutuuuuhh naa neengaaah🫶🏻
@Hashirsworld2024Ай бұрын
Anna Andha ponna paatha poramaiya irku n she is soo talented to escape n she is now became Police women ❤🎉 Anda ponnu ku oru Best Salute ❤
@KrishTimes-xk4ix2 ай бұрын
இலங்கையை உலுக்கிய சேயா சதேவ்மி வழக்குப் பற்றி விடியோ போடுங்க bro🙏
@snowqueensnowqueen44532 ай бұрын
neenga ilangai thane?
@nithyapk012 ай бұрын
Wonderful video Saravanan brother..... ❤️🔥
@SaravananDecodes2 ай бұрын
Glad you liked it
@Sneha-ue8ph2 ай бұрын
Hats off Lisa👮 👏 ...
@archu_chlm2 ай бұрын
Unwanted content vachi videos poduravanga naduvula unga videos oru hidden gem 💎❤really na romba years ha unga videos parthuto erukan ipo Vara kandipa oru nall nenga pesa paduvinga ellaralaium my advance wishes for your future ❤️🩹
Hii sDi good afternoon....chennai havey rain 🌧️🌧️☔☔
@Vadakkupattiramasamy_762 ай бұрын
இப்போ சென்னையில் மழை பெய்கிறதா ???... ஆக ₹4000 கோடி சுவாகா 😂😂😂😂
@KumarPremLatha2 ай бұрын
Goosebumps at last... Everywhere women needs to strong , inteligent and keep calm in all situations..
@salinsal2 ай бұрын
Correct.. You meant "Intelligent", right?
@MyID-q5d2 ай бұрын
மும்பை தாஜ் ஹோட்டல் attack பத்தி வீடியோ போடுங்க அண்ணா.
@SaravananDecodes2 ай бұрын
KZbin Policy Issue நடந்ததை முழுமையாக சொல்ல முடியாது
@MyID-q5d2 ай бұрын
@@SaravananDecodesவேற வழி எதாவது இருக்கா?
@sudhaivsk8102 ай бұрын
Real goosebumps... When she become a police officer❤😊😊😊
@Gowrikathirvel2 ай бұрын
வாங்க வாங்க வீடியோ வந்தாச்சு எல்லோரும் வாங்க sdi ❤❤❤❤
@abdulnazeerfeelall2 ай бұрын
20:40 என்னை அறியாமல் உடம்பு மெய்சிலிர்த்தது❤❤❤❤❤❤❤❤❤❤
@Sameeha04052 ай бұрын
உங்கள் வீடியோ எல்லாமே எல்லா பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கு சகோதரா
@Rameza-o9k2 ай бұрын
Thankyou saravañ thambi Super liza Excellent lady Hats off
@isaipriya1232 ай бұрын
பெண்கள் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்பதற்க்கு லிசாதன் உதாரணம்
@sujizen2 ай бұрын
Saravanan, what a video... Very impressive bro. Your illustration goes beyond expectations. Kudos bro.
@kvinayan45292 ай бұрын
தன்னுடைய மூளையை சரியாக பயன்படுத்தி குற்றவாளியை கண்டறிந்து அவனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்து இன்று ஒரு காவல்துறை பதவியையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழும் நிஷா அவர்கள் வருங்கால பெண்களின் ஒரு நல்ல வழிகாட்டி பெண்கள் அனைவரும் இந்த காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும்....
Saravanan sir ungal voice kekurudukke romba happy avrudu ninge story decode pannuva timele yellame engal kannu pakkuma povudu. We like your voice and lisava pathi romba proud aa irukkudu life romba lesson teach panrudu❤❤❤❤. I'm your big fan sir.
@UmaraniB-z7u2 ай бұрын
போன எப்பிசோடில் 42பேர் எரிஞ்சி கிடக்கும் போட்டோவை டெலிகிராமில் பார்த்து ரொம்ப ரொம்ப கஷ்டம் வேதனை ஆகிட்டு 😢😭
@UmaraniB-z7u2 ай бұрын
@BLACKCOBRA134 எனக்கு வந்திருக்கு
@arthi52662 ай бұрын
Anna ,neenga kadaisiya avunga police aayitanga nu sonninga , sathiyama goose bumps aayiruchu
@UmaraniB-z7u2 ай бұрын
போன எப்பிசோடில் 42பேர் எரிஞ்சி கிடக்கும் போட்டோவை டெலிகிராமில் பார்த்து ரொம்ப வேதனை ஆகிட்டு😢😭
@shalushalini58722 ай бұрын
Really it's very amazing just superb and hands of for her🤝👍👏🫱 Aarambam Arpan manalum mudivu sampoornam🎉
@navaneeth3522 ай бұрын
Hi 1st comment 😂
@sujamargaret83282 ай бұрын
சரவணன் Bro story solli முடிக்கும் போது சொன்ன twist super bro என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இன்னும் நிறைய விழிப்புணர்வு உள்ள நிகழ்வுகள் உங்கள் மூலமாய் எங்களுக்கு கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉
@hemimarexi2 ай бұрын
ஒரு பொண்ணுக்கு ஆபத்தான சூழ்நிலையில் Presence Of mind எவ்ளோ முக்கியம்னு நல்லா therinjikitte கடைசியாக சொன்னது ரொம்ப Motivatiom ஆ இருந்தது✨💥💥💥
@iamamazingyt16052 ай бұрын
From a young girl who tried to commit suicide because of her life to becoming an inspiration to many women. Hats off Officer Lisa 🫡🫡
@kowsalyakavinagarajan84772 ай бұрын
OMG got goosebumps at end.... Hats off lisa 🎉🎉🎉🎉... Such a brilliant lady
@SHANVIKAVLOGS2 ай бұрын
Kolkata doctor case ennachu anna 😢
@Santhoshsbconstruction2 ай бұрын
Police aytanga nu solrapo... goosebumps aguthu...great women
@sukanyakrishnan36032 ай бұрын
Nanum many time saganum seaithuralam yosipean bro .. Bt this case best example for life ... Namma life ipdiye irukathu edhirparatha vidhama idha bettera amaium .. Enima saganum apdi nenaikavey mattean ... Ythunalum thairiyama face panuvean ... Iduvum kadaindhu pogum .. Lisa madam anaiku deathu agi irundha inaiku ivlo periya officefa agi iruka mudiyathu really super lisa mam🫡 nd bro nenga also super engalukaha thedi thedi all case podurenga ... girls ku romba use ful romba thairiyama irukanum ... unga case romba help pannudhu ... tqq u sooo much bro .... 😊
@RPOneJoy2 ай бұрын
Annaya miru chala clear ga explain chestharu mi video's anni chustha vunta andhulo nundi nenu chala nerchukunna ye time lo yela alochinchali yela andhulo nundi bayata padali ani okka deyryam vachindhi miru ilane videos chestha girls ki okka power ichchela me voice mundu vundali ani korukuntunna annaya
@RamiRami-s4l2 ай бұрын
Romba motivation story and nenga sonnathu nalla irunchu anna thank u so much nanu opo upset la irunde but inda story paartha piragu nammaluku enna kastam nu thonuchu anna Vera leval nenga❤😢😢😢😢😢
@TrendingThirudan4202 ай бұрын
அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டிங்க போங்க 😅😅😅😅 இருங்க பாய் 😅😅😅😅 அண்ணோ நீ வேற லெவல்
@seenuvasan10552 ай бұрын
வணக்கம் நண்பரே.அனுபவம் எப்படி பட்டது என்பதை பொறுத்து நம் வாழ்க்கை நமக்கு நிறைய வழிகள் பிறக்கிறது.நன்றி❤
@gunajeeva-ku8ex2 ай бұрын
Goosebumps ❤end of the story 💯❤❤
@priyadarshini94382 ай бұрын
Fantastic...video Anna .... Really gossbomps moments... Specially the way u naratd was amazing..,.. I wish all the girls stays wise thinks smart in tht critical condition and exicute it in a right way .... ❤👏👏👏👏👏 Thnk u Anna..,.
@yuvaneshwarir9585Ай бұрын
Intha movie na pathurukana.. Na enoda mobile vangana. Tym 2020 la pathutuka😁❤ antha movie avla super aha irukooo