SDI Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@kalaiselvan27095 ай бұрын
Trichy borewell surjith case podunga bro❤❤
@suganyaravi39965 ай бұрын
Smurl family case podunga bro
@afrinnihar15285 ай бұрын
Baby brianna lopez case
@praveenkumar7875 ай бұрын
Enaku purila bro. Eye witnesses vechi epudi judgement kuduthanga. Inga panna sonnadhu husband la. Adhukum eye witnesses kum link illiye
@sumilajagadheesan82025 ай бұрын
😊
@Aarthi_ammu17065 ай бұрын
முதல்ல உங்க வீடியோஸ் பாக்கும்போது பயமா இருக்கும்..... இரவில் தூக்கம் வராம கூட பயந்திருக்கேன்..... இப்போ புரியுது உங்களுடைய வீடியோஸ் மொத்தமும் உலகத்தில் நடக்கிறதை தெரிந்துகொள்ளவும் நம்மள பாதுகாத்துக்கவும் அப்டீன்னு....... நன்றி சரவணன் அண்ணா 🙏
@jenifer91685 ай бұрын
Same..nanum first bayapaduven ..inime pakave koodathu nu nenaipen but next day 1 ku 2 video pathuruven😂
@Gojo_satoru_demon5 ай бұрын
Ye
@tamilselvanpandiyan32685 ай бұрын
Hi
@Dharani-um6ne5 ай бұрын
Nanum appadithan 😊
@harinim45095 ай бұрын
Same me...
@suganthivelmurugan94064 ай бұрын
அண்ணா.. நான் இப்போ துபாய்ல இருக்கேன்,. எனக்கு போன மாதம் விசா முடிஞ்சிருச்சு.. அதநால விசா புதுப்பிக்க ஓமன்னுக்கு போயிருந்தேன். திரும்பி வர நைட் ஆகிறுச்சு.. Airport போறதுக்கு busku காத்திருந்தேன்.. ஏஜென்ட் நபர் என்னோட இருந்தாரு.. நானும் அவரு மட்டும் பஸ் ஸ்டாப்ல நின்றுந்தோம்.. அரைமணி நேரமா பஸ்சுக்கு காத்திருந்தோம்.. அந்த ஏஜென்ட் ஆளு நான் கெளம்புனா போதும் அப்டினு ஏதோ ஆள் தெரியாத ஒரு taxi la என்னைய லிப் கேட்டு அனுப்ப நெனச்சாரு.. வண்டில 3 ஆண்கள் இருந்தாங்க. அவுங்க 3 பேருடய பார்வையுமே சரியில்ல.. இந்த ஏஜென்ட் ஆளு இனி பஸ் வராது.. நீங்க இந்த வண்டில போங் அப்டினாரு.. எனக்கு flightku time ஆகிறுச்சு .இருந்தாலும் இந்த வண்டில மட்டும் நாம ஏறக்கூடாதுனு தோனிட்டு இருக்கு.. நீங்கள் சொல்லுவிங்க உள்ளுணர்வு சரியாதா இருக்கும் அப்டினு.. அதனால நான் அந்த வண்டில ஏறல.. ஆனாலு என்ன அந்த 3 பேரும் ஏற சொல்லி வற்புறுத்துனாங்க..நான் no சொல்லிடேன்.. கண்டிப்பா நமக்காக ஒரு பஸ் வரும்னு முருகன வேண்டிட்டு நின்னே.. அடுத்த 5 நிமிஷத்துல தூரமா ஒரு பஸ் வந்துச்சு.... எனக்கு கண்ணெல்லா கலங்கிருச்சு.. உடனே பஸ்ல ஏறி airport வந்துட்டேன்.. அந்த நாள் என்னோட உள்ளுணர்வு என்னய crt ah guide pannuchu naa❤.. என்னால அந்த நாள இப்பவும் மறக்க முடியல😢..
என்னோட தோழி தங்கச்சி காலேஜ் 2 படிக்கிறா வீட்ல அம்மா அப்பா யாரு சொன்னாலும் சொல் பேச்சு கேட்க மாட்டா லேட்டா வீட்டுக்கு வருவா அவங்க வீட்ல அம்மா அப்பா 2 பேரும் மன உளைச்சல் இருந்தாங்க. பொண்ணு வீட்டை வீட்டு வெளியே போன பாதுகாப்பு இல்லை சொல்லியும் கேட்கல. நா உங்க வீடியோஸ் 3 டூ 4 வீடியோஸ் உங்க அம்மா அப்பா நீ அவ சேர்ந்து பாருங்க சொன்னேன். ஏன்ன அவ மட்டும் கண்டிப்பா தனியா பார்க்க மாட்டா அதான் எல்லாரையும் பார்க்க சொன்னேன். ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉 உங்க வீடியோஸ் பார்த்த அப்புறம் டைம்க்கு எல்லா வேலையும் பார்க்கிறா . காலேஜ் இருந்து crt ஆ வீட்டுக்கு வரா. என்னோட தோழி எனக்கு நன்றி சொன்னா நா சொன்னென் thanks எனக்கு இல்ல ❤❤❤❤ சரவணன் videos, familys தேங்க்ஸ் சொல்லு டி சொன்னேன் . யாரு சொல்லியும் கேட்கல but உங்க வீடியோஸ் பார்த்த அப்புறம் ரொம்ப ரொம்ப change aa இருக்க. தேங்க்ஸ் for சரவணன் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Happy_bird_965 ай бұрын
Super sis
@Geetharathna.19945 ай бұрын
@@Happy_bird_96 🥰🥰🥰
@anandhalakshmi58142 ай бұрын
சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@haseema.5 ай бұрын
Broo ungala 4 days a miss pannen , yar kagavum ipdi miss pannathu illa,addict agitenoo😂, thaivu senju 2 days once crime video potrunga broo, plzzz, morning work vandhathu mobil open panni unga crime video tha first check pannuvn And unga videos ku na big fan❤, Goosebumps videos, brain chill videos. ,
@MINDPLAYABACUS-nc1br5 ай бұрын
HAPPY BIRTHDAY.MAY YOU LIVE A HAPPY LIFE
@Ak-efx-35425 ай бұрын
தம்பி எனக்கு காது கேட்காது நிங்க பேசும் போது என் நண்பரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன் .நிங்க விடியோ போடும் பொழது கிழ எழுத்துக்கள் வந்தால் நன்றாக இருக்கும் நானே படித்துக்கொள்வேன் .
@anandhakumarpalanisamy.57255 ай бұрын
@saravanan bro
@RamyasivakumarSivakumar4 ай бұрын
Atha subtitle irukea bro
@JesushyJesushy-sh9rk4 ай бұрын
@@RamyasivakumarSivakumarTamil ilaye
@rj.karthik11504 ай бұрын
❤
@phoenixin1024 ай бұрын
@@RamyasivakumarSivakumaravar tamil subtitles ethir paakranga
@malaisamy1984Malaisamy5 ай бұрын
சிறப்பு, மகிழ்ச்சி. உங்களின் குரல்வளம் தான் உங்களுக்கு பலம், உச்சரிப்பு நிதானம் எல்லாம் சிறப்பு. வாழ்த்துகள் அண்ணே!
@malaisamy1984Malaisamy4 ай бұрын
மகிழ்ச்சி.
@Kiruthiga54785 ай бұрын
சகோ உங்களுக்கு தாடியோட இருந்தாதான் மிக அழகு. இந்த வழக்கில சி பி ஐ வந்து பெரிய விசாரனை பண்ணி பார்ட் 2 வரும்னு நினைச்சேன். ஒருத்தர் அடையாளம் காட்டி வழக்கு முடிஞ்சிருச்சு. ஓ கே எதுவாக இருந்தாலும் நிரபராதி தண்டிக்காம போனது சந்தோஷம். நன்றி
@jasonjayakumar3335 ай бұрын
22:25 - 23:30 Best example for don't judge the book by it's cover.
@Butterfly_priyaa5 ай бұрын
அண்ணா நான் போன மாசம் france போயி இருந்தேன் அங்க போயிட்டு நான் எங்க போனாலும் உங்க வீடியோஸ்'ல நீங்க சொல்லுறது தான் நினைவு க்கு வரும் strangers dangers என்ன நானே பாதுகாப்பா பார்த்துகிட்டேன் அனுபவம் இல்லாத ஊருல இடத்துல எப்படி இருக்கனும் நம்மள நாம எப்படி பாதுகாக்க வேணும் ன்னு ரொம்ப நன்றீ அண்ணா உங்களுக்கு தெரியாம நீங்க நிறைய நன்மையான விசயங்கள் ப்ணணிடடு இருக்கீங்க 😊❤
@Jayalakshmi-mm2bq5 ай бұрын
Na unga periya fan enaku oru girl papa iruka ava unga voice ketathum vanthu enkuda senthu paapa. Unga videos ellame enaku romba help pannuthu na romba careful ah avala valakuren romba thanks brother.
@monikaram34855 ай бұрын
Im getting more awareness from your videos.... mostly ennoda work la field work ku pora mari irukum...sila time unknown place ku thaniya pora mari irukum....ipolam naanu poradhey illa thaniya...same time long ah pora apo what's up la appa thambi aprm ennoda bf ku live location share pannitu dja poren. Unga videos paathu naanu nariyo awareness aagirukka...thanks anna🎉
@mohamedfarookfawasahamed53404 ай бұрын
Hi bro!! I'm from Sri Lanka and I'm studying grade 8. Naan rombave innocent girl ellathukkum bayappaduvan but unga video paathathula irunthu rombave thairiyama irukku bro romba thanks bro. Enga veetla ellarum unga video than paappanga. Keep rocking bro🎉 Lots of love 💕
@quman055 ай бұрын
ஒரு டீ நாள கோவபட்டு நானும் எதிர்காலத்துல சொந்த காசுல டீ வாங்குவெனு சொல்லி டீ ய ஒரு ambition aha வச்சி ஆரம்பித்த சரவணன் அண்ணா இன்று பல டீ களை வாங்கும் அளவுக்கு வளர்ந்து . Saravanan decodes என்ற சாம்ரச்சியத்தை உருவாக்கி அதன் மூலம் தன்னை அசிங்க படுத்தியவர் முன் கம்பீரமாக வாழும் அண்ணாவிற்கு எனது வாழ்த்துகள் From Sri Lanka
@harishadow60625 ай бұрын
Enaya tea kagava?
@Devi-tq5se5 ай бұрын
என்ன புரியல
@LalitthaBalachander999475 ай бұрын
Ennappa ithu Puthu Kathaiyaa Irukku
@gayatridevi86732 ай бұрын
Wow. What a thrilling case. Kudos to the law enforcement for bringing the culprit to justice. Your videos always accompanies me whenever I have late night paper work to be done. Never a dull moment. Tq bro
@jhoysoquirata95624 ай бұрын
Hi Brother Saravanan. im from Philippines, Living in Kuwait. me and my husband love your program. We never miss any youtube post. some of the youtube videos dont have translation , my husband translate to me. Keep up the great work. God bless
@JaydenJey-jq6fr5 ай бұрын
My sister birthday today🎉 I need all ur wishes and blessings for my sister ❤
@thirumurugan-gr3wn5 ай бұрын
Happy Birthday
@salinsal5 ай бұрын
Wish Happy Birthday to our sister from my end bro.🥳
@DivyaSankar-j5b5 ай бұрын
Happy birthday sister💞❤
@kuthalingamkuttybaby74395 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி 🎂
@shb87275 ай бұрын
Many more happy returns of the day sister you have golden heart brother 🎉❤
@GPKavintha5 ай бұрын
Hii මම Kavintha ශ්රී ලංකාවේ ඉන්නේ මන් මට එච්චර tamil බෑ hebei යාලුවන්ට කියලා මෙක ඔයාට කියන්නේ අයියේ මම ඔයාගෙ බිග් fan අයියේ I am Kavintha from Srilanka anna Enakku 2 months university strike nala v2la irundhappo unga video va chumma parthen . But ippo unga vedios parkka avlo time illa endalum partha oru 10 videos ellamey nan life la eppidi irukkanum endu sonnanadhu anna.. Nan mattum illa enakku therinja ellarukkum unga video va share pannuven .... enenda avlo nalla visyangal podhuva girls kku solringa බොහොම ස්තූතියි සහෝ Go ahead.................අපේ ආදරණීය අයියේ
@indikabandara74115 ай бұрын
මමත් එහෙමයි ❤
@fathimaaz1685 ай бұрын
Mamath sir lanka
@LalalalisaPark_m5 ай бұрын
Oyanm maara, Mn hithnae oyata tamil therum gana puluvan vage listen karnakota, I love Sinhala❤
@GPKavintha5 ай бұрын
@@LalalalisaPark_m මම tamil සහෝ .... බදුල්ල දිස්ත්රික්කය ඉන්නේ
@SonaliAbhimani-rz4wd4 ай бұрын
මාත්...🤌💗
@tasteofcolombo4 ай бұрын
Bro ur voice is super and when I am boring time watching ur video it's giving a good mind set 🎉🎉
@Saunthariadiven5 ай бұрын
Hi Anna, I'm from Malaysia thank you for the amazing content, As a forensic professional, and I really appreciate the depth and detail in your videos. They're incredibly informative, and I've learned so much from your updates. Keep up the great work-I'm always looking forward to your next video Anna😊❤
@AsokanAdyar17 күн бұрын
நல்ல குரல் பலுக்கல் நன்றாக உள்ளது 🎉
@kasthuribeenu26355 ай бұрын
Hi anna, na romba vaayaadi ponnu yaaraiume seekrama kaayapaduthra maari pesiruva but unga video paaka start panathula irunthu yaartaachum vaai pesurathuku bayama iruku pesura vaarthaila thelivu venumnu paathu tan pesuren apdiye meeri pesitaalum mannippu ketruven unganaala than ithelam ❤
@Kaalaiyan_MAS5 ай бұрын
Anna naan unga periya fan. T5T lendhu unga videos paathuruken. You're narration will make me sit in the seat edge. Your twist on every video will make my mouth go open. Bgm and your face in the black background and your voice sends chills down my spine. This video had a very big twist which even i didn't expect. Love from TN
@NelsonkirubakaranKiruba5 ай бұрын
என்னாயா மெஜிக் காட்டு ரிங்க இப்போ தான் யா நோட்டிபிகேஷன் வந்துச்சு அதுக்குள்ள இவ்ளோ பேர் வந்து இருக்கீங்க இப்டியே வந்தா நான் எப்படி முதல் கமெண்ட் போடுறது 😭😭😭
@ArjunreyArjun5 ай бұрын
Why blood same blood😢
@Gobilakshmi5 ай бұрын
Yes ya
@Asha-Grazy-hg6sm5 ай бұрын
அதானே 🥹
@janakiraman3615 ай бұрын
நீங்க வேற வேலையே பாக்க கூடாது
@ShahnazShazu68225 ай бұрын
Athu thaan Saravanan anna oda talent uh! 🎉
@ghobhidr.scientist74435 ай бұрын
என் அருமை தம்பி, நீங்கள் தங்கள் குடும்பத்தாரோடு சுற்றம் சூழ நீடூழி வாழ வேண்டுமெனவும் மென்மேலும் உயரவேண்டுமெனவும் வாழ்த்தி தொடங்குகிறேன்; (நான் இதுவரை யாருக்கும் comments எழுதியதில்லை இதுவே முதல் முறை) பின்னணி இசையோடு கூடிய, ஏற்ற இறக்கத்தோடு தாங்கள் கதை சொல்லும் அழகும், எம்மை கதைக்குள்ளேயே கூட்டிச் செல்லும் திறனும் தங்களின் மந்திர குரலுக்கு மட்டுமே சொந்தமானது என்றால் மிகையாகாது!! அனைத்து பதிவுகளும் எவ்வளவோபேருக்கு சிறந்த விழிப்புணர்வுகளை ஊட்டத்தவராதவை. எனக்கும் கூட..... இத்திறமையே தங்களை சின்னத்திரை, பெரிய திரை என்று கூட்டிச்செல்ல என் உளமாற வாழ்த்துகிறேன்! தங்கள் கடும் உழைப்பு என்றும் வீண் போகாது, வெற்றி நிச்சயம்!! வாழ்க வளமுடன்!!!
நல்ல பதிவு, வாழ்த்துக்கள் நன்றி. அனைவருக்கும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் உள்ளது.
@nuvvunenu70985 ай бұрын
I appreciate your efforts you put for your videos❤🎉 And Tqs for keeping title of the video in english so that makes me understand easy....❤ Love from Vijayawada Love from Andhra Pradesh ❤
@jegajanandanselvaraj23123 ай бұрын
சுவாரஸ்யமான பதிவு, நன்றி. சில கேள்விகள்: 1)பாயலின் பெற்றோருக்கு ஏன் அனந்தா மேல் சந்தேகம்? 2)பல வழக்குகளில் நமக்கு தெரிந்து சி.பி.ஐ உண்மைக்கு மாறாக நடந்து கொண்டதுண்டு. 3) எப்படி ஜேம்ஸ்சுக்கு பெயில் கிடைத்தது.
@sridevibalasubramanian29192 ай бұрын
Anantha yen payal iruthi sadankirku Varavillai intha doubt clear panna mudiuma
@mansooryoonus61935 ай бұрын
நீங்க தாடி மீசை வைங்க அதான் சரவணன் டி கோட்ஸ் கெத்து ப்ரோ 🖤black & black 🖤 வயநாடு நிலச்சரிவு பற்றி வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ்
@Foodworld-vu5py5 ай бұрын
Ama anna
@விதியோடுவிளையாடுАй бұрын
இயற்கை பேரிடருக்கும் கிரைம் ஸ்டோரிக்கும் வித்தியாசத்தை தெரிஞ்சிகிட்டு கோரிக்கை வைக்க கூடாதுங்களா
@saijohn78554 ай бұрын
Your last word... Namme kithe ethu iruko athe vechithu nimmathiya irukanum.... 200% unmai brother 😎 🇲🇾
@Vadakkupattiramasamy_765 ай бұрын
Duration 0:01 :- யாரெல்லாம் வந்த Bgm கேட்டு ஒரு sec நடுங்கி போனீங்க... (குறிப்பா Headset'ல full volume வச்சி கேட்டவங்க) ???😂😂😂😂😂😢😢😢😢😢
@Rajeshkumar-kq2ty5 ай бұрын
நடுங்கிலம் போகல
@jansi39315 ай бұрын
Same😮😮😮😮😮
@Janakijagatheesh5 ай бұрын
Athu naanum 😂😂😂
@millerpoopalan34105 ай бұрын
Kadhu pathara bro
@fashirahparvin74345 ай бұрын
Athu enna bgm theriuma yaarukkavathu
@AmusingAyra014 ай бұрын
Anna na ounga biggest fan Please upload Holly wells and Jessica chapman case Brianna Ghey case George Stinney case Arthur Labinjo case Elisa Lam case Lacey Ellan Fletcher case
@ArjunreyArjun5 ай бұрын
Hi சகோ❤️❤️❤️ மனிதன் அப்டின்ற மிருகத்தால பணம்,பொன், பொருள் மேல கொண்ட மோகத்த நம்ம நாளா மாத்தவே முடியாது. அது இயற்கையவே மனிதனுக்கு இயல்பவே அந்த குணம் இருக்கு. தன்னோட உழைப்பில வந்ததா வச்சு வாழுறதுதா சந்தோசமான வாழ்க அப்டின்றது இன்னும் பல பேருக்கு புரியல. நம்ம வாழனும் அப்டினா நம்ம என்னவேனாலும் பண்ணலா அது தப்பே இல்லனுதா நினைக்கிறாங்க. திருடனா பாத்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது மாதிரி தா. அளவுக்கு மீறி ஆசை பட கூடாது ❤️❤️❤️
@astergaming82784 ай бұрын
Super video bro public nalla purinji avanga avanga nanbargal kuda yappadi erukanumo appadithan erukanum nu oru video
@R.P.Santhosh4 ай бұрын
Marianne Bachmeier case podunga plzz 😢😢😢😢
@ICMOFFICIALS5 ай бұрын
பணமோ பொருளோ எதுவோ நம்மகிட்ட இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதே நல்லது..Good point saravanan❤
@sureshrsa70785 ай бұрын
Rompa wait panniten
@ananthik83905 ай бұрын
Saravanan bro vera level twist and nenga solura vitham antha spot la ninu pathutu iruka oru feel......First lam En husband na unga video pathutu irutha thituvaru epa parum Saravanan decodes ye pathutu irukinga ithelam poi nu sonaru na nenga upload panara original images,videos and solara advice,care tips mukiyama forensic team epidi oru kolaiya kandupidikuranga ithelam sonathum ........yaru enna unga video paka vendam nu sonaro avaru ipo ungaloda subscribe agitaru.Daily video varutha ilanu pathu enta soluraru.
@Kavi_arasi5 ай бұрын
வினேஷ் போகட் ஒலிம்பிக்ல final போயிருந்தா கண்டிபா இந்தியாவுக்கு Gold medal வின் பண்ணிருப்பாங்க... 💯💯💯💯 but just 100g வெயிட் அதிகமா இருக்காங்கனு தகுதி நீக்கம் செஞ்சிட்டாங்க 😢😢 இதுல பாலிடிக்ஸ் இருக்கா ahh.... நீங்க தெளிவா ஒரு வீடியோ போடுங்க சரவணன் அண்ணா ❤️
@joesphvino79013 ай бұрын
Bro unga story yallam kettu kettu epo na oru story writing panra bro tq so much and love you ❤
@Smallwingsoflove5 ай бұрын
இலங்கையில் இருந்து உங்கள் வீடியோஸ் பார்க்கிறேன். இந்தியாவில் தான்அதிகமான crimes நடக்கிறது . உங்கள்videoகளை பார்க்கும் போது பயமாகஇருக்கிறது அண்ணா. இப்படிஎல்லாம்நடக்குமா என்ற அளவுக்கு காதல் வஞ்சகம் பழிவாங்குதல் கற்பழிப்பு துரோகம் என்று எவ்வளவோ குற்றங்கள். எவ்வளவு சட்டங்கள் நீதிகள் இருந்தாலும் குற்றஙகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதன் தன்னை தானே மாற்றிகொள்ளாத வரை கடவுள் உம் அவனை மாற்றுவதில்லை. எந்த சட்டமும் அவனை மாற்றப்போவதில்லை.🥹🥹🥹
@Optimus-prime175 ай бұрын
அப்ரோம் எதுக்கு ஒங்க அரசாங்கம் தமிழக மீனவர்களை சிறை பிடிக்குது😡😡😡
@reels.87355 ай бұрын
@@Optimus-prime17 இலங்கை எல்லைக்குள்ள போய்ட்டு மீன் பிடிக்கிறதால தான்ங்க , இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களை சிறை பிடிக்குது. News பாக்குறதில்லையா நீங்க.
சூப்பர் very intersting போனது இருக்கையில் முனையில் அமர வைத்தக உணர்ந்தேன் உங்கள் கேட்டு கொண்டு இருப்பவர்கள்ளுக்குள் யாரைனும் இருக்கலாம் இந்த சமூகத்தில் அவர்களும் நடமாடிக்கொண்டும் இருக்கலாம் எச்சரிக்கை மற்றும் உள்ளுணர்வு அவமதித்தால் இருந்தால் போதும் stanger is danger💀🔎⚖️ நினைவுகளில் இருந்தால் வேண்டும் 💀
@hollywood34585 ай бұрын
Anna unga video vukku nan adimai anna neengal melum melum valara valthukkal anna👍👍👍
Bro one request nega 3 years 2 years munnadi potta case laa niraiya unsolved case iruku antha case laa ippa etavathu case solved aakirthuchu naaa Ata solregala.., antha case laa ethu sari apti kirathu nega sollita teriyum broo plz unsolved case etavathu solve aakirthuchu naa solkuga bro
@Kashchan24125 ай бұрын
Yes...I also wanted to ask the same thing 😅tqsm
@salmasam81844 ай бұрын
Na intha comment 2 years munnadiye panne unsolved case solve aana podunga sonna but Saravanan bro atha pathi ethume sollala
@dorablacksrilanka96744 ай бұрын
Vedio edit and sounds are perfect 🎉
@Thulasi.Y5 ай бұрын
Fan bro from Sri Lanka 🇱🇰
@Vimutella2 ай бұрын
Me too
@Anu-c4p1u4 ай бұрын
Excellent presentation anna. Super voice 🤍🤍🤍💜♥️💐 keep going keep rocking IAM from coonoor anu 💐💐💐 waiting for upcoming videos
@Zara......8235 ай бұрын
Anna naa school poara girltha but ongaloda videos paakka start pannathula irunthu girls naanga romba paathukaappa irukkanum nu purinjikitte onga videos paakkurathunala ippo enakkulla iruntha bayamella illamale poiruchi romba tnx anna
@nagarjun57134 ай бұрын
Know everything better...👍
@AshokAmm5 ай бұрын
Dr. Ashok Kumar from Nigeria ❤
@UCITPRAKASHS4 ай бұрын
That all right 👍🏻👍🏻 But where is anandha , you couldn't talk about him.... After arresting the aquist.. And anandha parents couldn't come to the payal death......
@flominakeerthi5655 ай бұрын
Ivlo neram unga video tha pathuttu irundha..... Ray and Emily story.....❤😍😍😍.... Adhukkula new video veh vandhuduchu.
@bjemi17885 ай бұрын
Recent days ah Karnataka crime videos potutu irukinga.. Naanum Bangalore than.. Porandhu valarndhadhu Bangalore la than aana neenga videos podra varaikkum indha stories ellam enaku theriyadhu.. Thanks for bringing to my notice bro👍
@pooja42945 ай бұрын
Twist kulla innoru Twistuh !!!😳 Interesting case Saravanan Bro !!!👏🏼
@thilaga.5 ай бұрын
Bro ithu velrajan crime dairies la one week munnadi tha upload pannanga, Saravanan bro oppo ellam velrajan crime dairies la podurathu apdiye eduthu one week kula ivarum upload panraru, semma bore, last two videos check panni paarunga
@Maheswari-q6f4 ай бұрын
Your narrating style and voice is superb...after seeing one video it gives the tempt to watch other one videos,daily iam watching your videos😊please talk about actor Sushant singh case
@MrJayaraj824 ай бұрын
Bro.. கொல்கத்தால காருக்குள்ள வச்சி உயிரோட தன் இரண்டு குழந்தைகளோட எரிக்கப்பட்ட பாதிரியார் கேஸ் பத்தி போடுங்க.. நன்றி
@punimultitalentwrk71155 ай бұрын
Neenga engaluku explian panrathu and bgm ellam rmb bayamavum interest ah vum iruku bro. Na 2 yrs unga vedios pakuran 1 st time pakurapo rmb bayapaduvan enkuda yarathu irunthan unga vedio pakuvan apm thaniya paka start panitan. Unga vedios ellam pengaluku rmb usefulla irukum bro ❤
@antonyjenish91345 ай бұрын
Aug 15 nalla oru Indian goosebumps video podunga anna ...waiting❤
@Saieshmykid4 ай бұрын
This is master piece story.. will make this as movie.. very thrilling to edge of the seat
Stella Maudine case pathi podunga nu romba naal ah kekuren
@jananiv36945 ай бұрын
ஐயோ அண்ணா இத கேக்கும் போது எனக்கு 2 வருடத்துக்கு முன்னாடி நடந்தது நியாபகம் வருது என் கணவருக்கும் அவர் நண்பருக்கும் சின்ன பிரச்சனை அவர் எங்க வீட்டுக்கி வந்து கோவமா பேசினார் நான் எப்பவுமே படபட னு பேசுவேன் ஆனால் அன்னைக்கி எதுவுமே பேசல எதோ உள்ளுணணர்வு வேணானு சொல்லுச்சி இப்ப நான் உயிரோட இருக்க காரணமே நீங்கதான் அண்ணா😂😂😂😂
@LeelamaryLeelamary4 ай бұрын
வணக்கம் சரவணண் சார்❤
@KavyaKavya-ln8zg4 ай бұрын
Hai Anna unga video ellamey na vidama parpen super anna👍👍
@tamilarasik71415 ай бұрын
Wait panite dhan irundhen unga video ku 😊very excitement anna 💥
@Prakash-gp6yi3 ай бұрын
Heart shocking news 😮😮😮
@subbulakshmimadasamy30064 ай бұрын
நேத்து என் புருஷன் என்னை அடிச்சி என்னை கொல்ல பார்த்தான்... ஒரு சைகோ மாதிரி அவன் நடவடிக்கை இருந்தது...அவன் இது வரை என்னை அடிச்சேதே இல்லை...இந்த அனுபவம் எனக்கு புரியாத புதியது... எனக்கு ரொம்ப முடியலை எனக்கு தண்ணி எடுத்து வா பொய் சொல்லி அவன் அங்கே போகவும் கதவை திறந்து ஓடி வந்தேன்....நான் ரோட்டுக்கு ஓடிட்டேன்....இருந்தும் என்னை விடமா துரத்தி. தர தரனு முடிய பிடிச்சி இழுத்து வந்தான்....எப்படியும் இன்னைக்கு நம்மல கொன்று வான் காப்பாத்துங்கனு ரோட்ல கத்துன...இரவு 11 மணி ஒரு வீட்டில் இருந்து குடும்பம் வந்து என்னை காப்பாத்துனாங்க.... நேத்து நான் கத்தி காப்பாற்ற படலனா இவரோட வீடியோல இன்று என் கதையும் வந்துருக்கும்.... நான் உங்க வீடியோ பார்க்க போய்தான்....இது எவ்ளோ பெரிய சைக்கோதனம்....அதில் இருந்து நான் வெளிய வரனும் தோணிச்சு... அவனை அந்த இடத்தை விட்டு கவனத்தை சிதறடிக்க வைத்தது நான் வெளியில் ஓடி வந்தது உங்க வீடியோஸ் தான்... என்னை கொலை பண்ண பாத்துட்டு..... நீ என் கூட வந்துரு இல்லைனா நான் செத்துருவனு மிரட்டிட்டு இருக்கு....
நீ பேசுறத பாத்தாலே எனக்கே உன்ன மிதிச்சே கொள்ளணும்னு தோணுது உன்னோட புருசனுக்கு தோணாமயா இருக்கும் 😂😂😂
@GKvdossalem-gk65924 ай бұрын
West bengal Bluetooth psycho case decode pannunga saravanan.Unga videos 👌
@rajagopalansridharan33635 ай бұрын
மறதி ஒரு தேசிய வியாதி - சூப்பர் பிரோ
@MercySamuel-j4v5 ай бұрын
Its been long times since 3 days im waiting for your video. The day is not full fill without your without watching your videos. It’s amazing the way you present your videos so meaningful message and im so careful outside because every single step alone is reminding your awareness videos. So proud of you bro. Always having the pepper spray with me even the country im living is safest country 🇦🇪Uae. A big salute to Saravanan. You are simply amazing ❤
@SngeethManjula4 ай бұрын
அண்ணா நான் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என் கணவர் இந்த மாதம் 7 ம் தேதி வெளிநாட்டில் இருந்து வருகிறார் 6 ம் தேதி அன்று என் பெரியப்பா உடல் நிலை மிகவும் மோசமாக நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை உள்ளார் அதனால் என் கணவர் வரும் முன்னே நான் என் பெரியப்பா வை பார்க்க சின்ன மாமனார் ச்சீ அவன் கூட மருத்துவ மனைக்கு சென்றேன் அப்பாவை பார்த்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு செல்ல வந்தேன் மாமனார் மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று சொன்னார் சரி என்று சாப்பிட்டோம் பிறகு வெயில் அதிகமாக இருக்கு என்றான் சிறிது நேரம் கழித்து செல்லலாம் என்று சொன்னார் நான் மருத்துவ மனைக்கு செல்லலாம் என்று சொன்னேன் ஆனால் அவன் ராயன் படம் பார்க்க வேண்டும் என்று சொல்ல எனக்கு பயம் என் கணவருக்கு போன் பண்ணி சொல்ல அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்ல அதற்குள் டிக்கெட் வாங்கி வந்து விட்டான் அதையும் என் கணவருக்கு போன் பண்ணி சொல்ல சரி படம் பார்த்து விட்டு சிக்கரம் சென்று விடும் என்று சொல்லி air port செல்ல வேண்டும் நேரம் இல்லை என்று அவர போன் கட் பன்னிடங்க இவன் படம் பார்க்கும் போது என் கையை பிடித்து ஒரு மாதிரி செய்ய நான் உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை சரவணன் அண்ணா வீடியோ பதிவுகள் ஞாபகம் வர 1 பயம் இல்லை 2 தெளிவான முடிவு 3 என் கணவருக்கு msg பன்னி நடப்பதை சொன்னேன் அவர் எனக்கு வீடியோ கால் பன்னி வெளியில் வர சொன்னார் அவர் சொன்னதுபோல் வந்து விட்டேன் உள்ள போகல சிறிது நேரம் கழித்து மாமனார் வந்து ஏன் படம் பார்க்க வா என்றான் நான் போகல அதனால் படம் பார்க்காமல் பாதியில் வீடு வந்து விட்டோம் அண்ணா சில சமயம் நாம் உறவுகள் முலம் தான் நமக்கு பாதுகாப்பு இல்லை எனக்கு நல்ல தெரியும் அவன் தாப்பான எண்ணத்தில் தான் என்னை தொட்டான் என்று அண்ணா உங்கள் வீடியோ பதிவு பெண்களுக்கு எவ்வளவு நல்லது என்று நான் உணர்ந்தேன் அண்ணா மிக்க நன்றி அண்ணா
@Mumthajmhdali4 ай бұрын
Video la music and tune ah mathunathu nalla irukku bro ❤
@v.jayalakshmi5 ай бұрын
இந்த கிரைம் ஸ்டோரி முன்னாடியே இவர் சேனல் லா நான் கேட்டுடேன் மாதிரி இருக்கு😮😮😮😮
@thilaga.5 ай бұрын
Illa, velrajan crime dairies la upload pannirukanga one week munnadi
@VkparthiParthiban-fo3em5 ай бұрын
Long time subscribersku எனக்கும் அப்பிடி தான் தோணுது
@sureshm.nayagam52104 ай бұрын
Me too the same, past week video also I felt
@prassenabaskaram15234 ай бұрын
The best twist that I ever seen
@Laxmijo-d4e5 ай бұрын
பேராசை பெரும் நஷ்டம்.. இந்த பழமொழி இவனுக்கு கனகட்சிதமா பொருந்தும் அண்ணா..💯✨
@priyaSuresh-us5tx5 ай бұрын
I have seen many channels with their narration but you have tried the music and pictures which is giving a movie feel.. you impressed me with your music and background.. again vera level bro..
@Hemanthruthra.SHemanthruthra.S5 ай бұрын
கேரளா வயநாடு அர்ஜுன் லாரி டிரைவர் அவர பத்தி போடுங்க ப்ரோ
@reshetashetasheta98603 ай бұрын
Omg...Kanavulaga pen matiri irukange.... bcoz of her proud to be say im a girl😢😢😢😢
@KishoreKumar-br6lr5 ай бұрын
Who are all watch from J P Nagar Bangalore!😊
@AarishaTeja-cj1zh3 ай бұрын
nice bgm bro
@SeenuVaasan-sl7pd4 ай бұрын
வணக்கம் நண்பரே.நீங்க சொன்ன இந்த கதையில் எனக்கு ஒரு இடத்தில் என்ன தோன்றியது என்றால் ஜேம்ஸ் சொன்னது போலவே அந்த பெண்ணோட கணவர் கூட இருந்தார் என்று அவன் கூறினான் அப்போதே குற்றவாளி பொய் சொல்றான் என்று புரிந்து கொண்டேன் ஏன்னா cctv camera அவன் மட்டும் தான் தெரியுது இரண்டு பேர் சேர்ந்து தான் கொலை செய்தோம் என்று சொல்லி குழப்பம் ஏற்படுத்தி ...😢😢😢 தப்பிக்க பொய் சொல்லும்போது எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது என்று தெரியவில்லை 😮😮😮. நன்றி
@MrMarshallAC5 ай бұрын
Mr. Umesh is an impeccable police officer. Mr. Umesh, Mr. BK Shivaram and Mr. Ashok Kumar are legends of Karnataka Police.
@jagahmass-io7bs5 ай бұрын
நான் எவ்வளவுதான் கமெண்டு போட்டாலும் கடைசியா தான் போகப்போறது ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க ப்ரோ
@Sjstv14 ай бұрын
Aldready heared this case in velrajan crime diaries.But after 3 minutes only I came to know. Your way of narration is extraordinary
@perumalprathi11845 ай бұрын
வாழ்கையில் கஷ்டப்படுறவங்க கஷ்டப்பட்டுட்டு தான் இருக்காங்க. ஆனா தன்னுடைய கஷ்டத்திலிருந்து கொஞ்சம் பணமோ பதவியோ வந்துவங்களுக்கு கூடவே ஆசைகள் பலவும் வந்துவிடுகிறது. இதனால் பல தவறுகளும் நடக்கிறது. So இருக்கிறத,கிடைக்கிறத வச்சி வாழ்க்கைய சந்தோஷமா வாழ பழக வேண்டும். இல்லனா இருக்கிறதும் இல்லாமல் போய்விடும்.
@thirurupavinoth65134 ай бұрын
Super bro
@bully_maguire_185 ай бұрын
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
@Hari_priya7845 ай бұрын
Case ah focus panni awareness ah irunga Inda comment tevaya gopi😅 (No hate)
@ArjunreyArjun5 ай бұрын
Hi ❤️
@punithafromcoimbatore11665 ай бұрын
Tho vandhuten😂😂👋🏼
@Mavericksss5 ай бұрын
Theirthu நீ மூடு😂
@ShoujoAnimeLover0535 ай бұрын
Video ku oruthan epadi kilambi vanthuran thuu
@AshokKumarv-d6z4 ай бұрын
Am addict your voice sir
@swethaayyasamy15045 ай бұрын
1st ❤
@puvanalatha45214 ай бұрын
Good job Bro. Moving ahead with new investigation methods I mean getting information from the killer's friend
@VijayaB-j6b5 ай бұрын
நேற்றிருந்தே..காத்திருந்தேன்
@SulthanaFathima-hg2op5 ай бұрын
Bro intha twist ah nenga soluvinha nu na ethir pathan anna ... Athavathu antha anandha oru kutravali ah irupaanu intha mari oru twist irukum nu na ethir pathan anna ... Unag video ah pathu pathu investigate brain enakum vanthuruchu nu happy 🙏... Thanks❤...all the best for more and more future videos😊...
@SudhaM-vi1jh5 ай бұрын
Nalaiku my son 1 birthday wish pannunga anna❤
@ramanisraajiam87645 ай бұрын
Advance happy birthday kutty chellam💐
@SudhaM-vi1jh5 ай бұрын
@@ramanisraajiam8764 tq so much sis
@SudhaM-vi1jh3 ай бұрын
Saravanan bro oru like kuda podala inmel ungalugu msg panna matten
@furhanaa55574 ай бұрын
சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவியின் கொலை வழக்கை பற்றி வீடியோ போடுங்க அண்ணா plz
@sakkaraipandin82315 ай бұрын
சரவணன் ப்ரோ இரண்டு நாள் எங்கே போனீர்கள் உங்க வீடியோ பார்க்காமல் தூங்கவே வரமாட்டேங்குது
@arunbabu63724 ай бұрын
Antha killer oru middle age person avangakitta adress kaytayan paru athudhan bayangaramanah highlight 😮😂😂