Karuvile

  Рет қаралды 3,136,685

Appa Madiyil Ministries

Appa Madiyil Ministries

Күн бұрын

Пікірлер: 628
@hgc2571
@hgc2571 5 жыл бұрын
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான் இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால் மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால் அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல் ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான் என் ஆசை நாயகா இனிய மணவாளா எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான் குனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே மறப்பேனோ மறந்தே போவேனோ - அதை என்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்
@selvaruby2431
@selvaruby2431 5 жыл бұрын
Ena thavam saithono theriyalayea enai evalavai anbu kurntheerea sema kanla kanneer kotuthu .sema.😭😍😍😘😘
@thewordofgodwillsanctifyus7177
@thewordofgodwillsanctifyus7177 5 жыл бұрын
Yesappa kirubai ennaku pothum amen
@muralik3529
@muralik3529 5 жыл бұрын
G. HEBY COLLINSE s
@drjenifer4145
@drjenifer4145 5 жыл бұрын
G.Heby Thank u for YOUR lyrics😍😍😍
@divyasweety2515
@divyasweety2515 5 жыл бұрын
Amen amen amen
@kumarmeena9008
@kumarmeena9008 5 жыл бұрын
ஆமென் தாயின் கருவிலே என்னை தெரிந்கொன்டிரே உமக்கு நன்றி இயேசு மகாராஜா I. Love. You. Daddy. 😘😘😘❤❤❤🙏🙏🙏
@hepsibamadhuram8392
@hepsibamadhuram8392 3 жыл бұрын
தகப்பன் மடியின் நிம்மதி இந்தப் பாடலில் உண்டு கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி
@ManojManoj-ng1vq
@ManojManoj-ng1vq 5 жыл бұрын
இயேசுவின் மேல் ஒருவருக்கு இருக்கும் தாகத்தை தெளிவாக பாடியிருக்கிறார் இயேசு:இதோ சீக்கரமாய் வருகிறேன்.
@johnsuperjan7069
@johnsuperjan7069 5 жыл бұрын
Amen hallelujah
@selvaruby2431
@selvaruby2431 5 жыл бұрын
Super
@mathidhaas4845
@mathidhaas4845 4 жыл бұрын
Yes luv you Jesus
@JosephMathalaimuthu
@JosephMathalaimuthu 4 ай бұрын
​@@selvaruby2431🎉 6:54
@ranjini4457
@ranjini4457 25 күн бұрын
இப்பாடலின் வரிகள் இசை பாடகரின் குரல்வளம் அனைத்தும் மிகவும் நன்று இயயேசுவுக்கு புகழ்
@harini9592
@harini9592 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தெரியல என்னில் இவ்வளவு அன்பு வைத்தீரே நன்றி அப்பா
@reubanguruprasad5985
@reubanguruprasad5985 4 ай бұрын
😅
@svimalasrinivasanvimala5649
@svimalasrinivasanvimala5649 2 ай бұрын
ஸ்தோத்திரம் பிரதர் ஜெபதில் நானும் ஜெபித்து கொண்டிருந்தேன் என் கண்கள் மயக்கம் ஊசீ போட்டதுபோல் இருந்தது உங்கள் நானும் ஜெபித்தேன் கண்கள் தெலிந்து இப்போ அந்த மயக்கம் இல்லை ங்க பிரதர் கர்த்தர்க்கு கோடாண கோடி ஸ்தோத்திரம்
@nagammasagayam5223
@nagammasagayam5223 Ай бұрын
கர்த்தர் உங்களை யும்உங்கள்மகனையும் மேன்மேலும் ஆசீர்வதப்பார்🎉
@Jebaveedusikkal
@Jebaveedusikkal 13 күн бұрын
கண்மணி போல காத்து வந்தவர் என் இயேசு
@johanj6241
@johanj6241 8 күн бұрын
Amen Amen 🙌🙏🙏🙏
@ayyappanc8336
@ayyappanc8336 3 ай бұрын
Yesappa enaku brainla irrukira adaipu neekanum appa amen ❤❤❤
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
Praise the Lord. Amen. Hallelujah. The song and the music impressed me very much. Thanks be to Almighty God.
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 4 жыл бұрын
Thank you God..of Israel..Amen..Hallelooyah.Amen.Glory to God..and..JESUS..and Holy Spirit..Amen.SHALOM..PEACE..Really Our God is good & grace..Amen.Thanks Brother.God bless you All.Amen.
@AnanthAnanthraj-gz4ps
@AnanthAnanthraj-gz4ps 2 ай бұрын
ஜீவனுள்ள குரல்வளம் கர்த்தர் உங்களை கர்த்தர் உங்களை ஆசிர்வதித்திருக்கிறார் 👌🏻
@jsworld3223
@jsworld3223 5 жыл бұрын
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்............. ********** HEART TOUCHABLE SONG*********GLORY TO JESUS*********** ********JESUS BLESS U & UR FAMILY ALWAYS.***********
@VaniVaniv-xk9uj
@VaniVaniv-xk9uj 3 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊😊
@ayyappanc8336
@ayyappanc8336 3 ай бұрын
Yesappa en pavangal Maninga appa amen ❤❤❤❤
@MuthuSampath-q4p
@MuthuSampath-q4p 10 ай бұрын
Yesuvea ...en anbu theivamea ...en ithaya theivamea ❤❤❤❤love u more daddyyy....❤❤❤ En iniya manavaalarea ....🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ennuyir kaathalea ❤❤❤❤❤❤
@madhumadhumathi2641
@madhumadhumathi2641 5 жыл бұрын
Heart touchable song paster jesus unga la innum eduthu payanpatuthanum nan prayer pannikiren paster
@jamesgopi
@jamesgopi 5 жыл бұрын
'என்ன தவம் செய்தேனோ' என்ற சொல்லாடல் மாற்றப்பட வேண்டியது. காரணம், நம்முடைய தவத்தின் பயனாக அவர் நம்மீது அன்பு கூறவில்லை. அது கிருபை, ஈவு, தயவு .... ஆகவே, பிற மார்க்கங்களில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் நாம் பயன் படுத்த இயலாது. காரணம் அந்த மார்க்கங்களை பொறுத்த வரை தவம் என்ற வார்த்தை, நம்முடைய முயற்சியினால்/பிரயாசத்தினால் என்ற பொருளை/ தாங்கி வருகிறது. இந்த பாடலில் அதை மாற்றவும், பின் நாட்களில் பாடல்களை எழுதும்போது, இப்படிப்பட்ட சொற்களை தவிர்க்கவும், கிறிஸ்துவின் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@selvaruby2431
@selvaruby2431 5 жыл бұрын
Ena thavam saithanu theriyala apadingera word means bro epadiyum eduthukalam jesusku nam saivathai kurikala.oru gift and prize namaku kidachuthuna atha evlavu acharyama nam ni naipomla athu mathiri evanga nan koduthu vaithavar jesus en mela anbai erukareanu thangamudiyama paduraru bro.so sorry bro nan solvathu thavara eruntha manikavum.so sweet song..apadinu solren..
@selvaruby2431
@selvaruby2431 5 жыл бұрын
Oru thakuthiyum ilatha enaku avar paratiya anbu
@sundari-g2w
@sundari-g2w Ай бұрын
பிரதர் தாய் கருவிலே சுமந்த பாட்டு நல்லா உங்க குரலை நல்லா இருக்கு
@Kalaiselvi.gKalaiselvi.g-x4r
@Kalaiselvi.gKalaiselvi.g-x4r Жыл бұрын
En Guruji senthil unga songs introduce pannaru very sweet ❤❤ tq
@austins9942
@austins9942 3 жыл бұрын
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டு இம்மட்டும் காத்துவந்திரே கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏
@victoriapeterpaul2274
@victoriapeterpaul2274 5 жыл бұрын
என் இதயம் கவர்ந்த பாடல் நன்றி இயேசுவே
@bibleverse8608
@bibleverse8608 5 жыл бұрын
Rompa pediththa song ean udaitha ean ullatha kku iththa song manasu aruthala erukkum
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Enna.sethu.vekkavum.rasan.pls. Jessuve.kiruveseyum.athu.pothum
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Jessu.seyumn.nampiren..nir.unmeullavar.nan.atharippen
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Enakku.pidihsa.song
@christyeben40
@christyeben40 3 жыл бұрын
@@bibleverse8608 ghhhujjd89ijjjjjjjjjjjkppiiiui
@SureshKumar-by7ex
@SureshKumar-by7ex Жыл бұрын
Idayam கவர்ந்த இனிமயனா paadal praise the Lord
@mohanselvaraj3762
@mohanselvaraj3762 Жыл бұрын
அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@yuvaranir8112
@yuvaranir8112 3 ай бұрын
Yen thevan yenakgu yavuma erukgirar amen ❤❤❤❤
@mercury7635
@mercury7635 4 жыл бұрын
ஆமென், கர்த்தர் தங்கள் எல்லைகளை விரிவாக்குவாராக.
@peter8749
@peter8749 2 жыл бұрын
என் ஆசை நாயகா, இனிய மணவாளா. Mesmerising words. God bless your ministry, pastor.
@brightjesus96
@brightjesus96 9 ай бұрын
இந்த வரிகளுக்காக இந்த பாடலை கேட்க்க வந்தேன் ❤🎉❤
@robertdoss7631
@robertdoss7631 3 ай бұрын
என் மனதை தொட்ட பாடல். தேவனுக்கே மகிமை.
@durairaja9317
@durairaja9317 2 ай бұрын
Glad to hear this good song again today. Praise the Lord Jesus Christ.
@abrahama6451
@abrahama6451 5 жыл бұрын
Jesus is chosen me for his ministry i am really giving myself to his hand. Yesu appa i love u somuch u have chosen before i born thanks for this appa. Heart touching song 😂 😍 😂 😭
@_KEVIN_BRADLEY
@_KEVIN_BRADLEY 5 жыл бұрын
Jesus has chosen you , ? really ? do you that the prophecies in the revelation till 19th chapter are over? if you dont know that, you dont know the secrets of god. im not being harsh but that is the reality. because in the bible it says..."satan himself masquerades as the angel of light"..so i would, without hesitation say..those who dont know the real meaning of the bible and assuming everything said in the bible including all the pastors and preachers, are the false prophets. this is a warning.
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 3 жыл бұрын
இனிய இயேசுவே உமக்கே துதியும் ஸ்தோத்திரமும் ஆமென் பாடல் பாடிய சகோதரனையும் குடும்பத்தினரை ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென்
@pavipavi5059
@pavipavi5059 21 күн бұрын
😊
@subharoslin699
@subharoslin699 5 күн бұрын
Sgtrefgu🎉tgvjj❤😂hஃhg😢yfd
@selvaruby2431
@selvaruby2431 5 жыл бұрын
My favourite song . My heart touchable song. I love jesus very much.😚😚😚😚😚
@selvianand1907
@selvianand1907 2 жыл бұрын
நன்றி இயேசு அப்பா ‌😭😭🙏🙏🙏
@KumarKumar-io9ih
@KumarKumar-io9ih Күн бұрын
🎉😢
@sendilmarysendilmary7487
@sendilmarysendilmary7487 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் ஆறுதல் தருகிறது
@sendilmarysendilmary7487
@sendilmarysendilmary7487 2 жыл бұрын
எனது மனதை ஆறுதல் தரும் பாடல் நன்றி ஏசு அப்பா
@JohnRathinam-h1f
@JohnRathinam-h1f 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉❤❤❤❤
@romiltonvaz326
@romiltonvaz326 29 күн бұрын
நன்றாக இருக்கிறது என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@morinanthony7503
@morinanthony7503 2 жыл бұрын
Karuvila Uruvagum munne enai therindhu kondeer rmba nandri Appa umai pola Yarum ila Daddy 🥰💯 Love u Daddy ❤️
@user-2001Bot
@user-2001Bot 5 жыл бұрын
I m in harur.. When ur come to our church this song is so dedicated us
@sjoelebenezer8eslydiamercy765
@sjoelebenezer8eslydiamercy765 4 жыл бұрын
நன்றி இயேசுவே
@Bhuvanesh143
@Bhuvanesh143 Ай бұрын
Thank you Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Bhuvanesh
@sammiracleraj5477
@sammiracleraj5477 5 жыл бұрын
Nice song when I am heard this song... My heart is touching I love you jesus
@malligadavi4815
@malligadavi4815 5 жыл бұрын
Anen
@AmbigaiKumar-r1g
@AmbigaiKumar-r1g 2 ай бұрын
Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏
@asiangospelministries8095
@asiangospelministries8095 6 жыл бұрын
Appa Madiyil album Excellent songs 👏👌👍
@g.umabathi5714
@g.umabathi5714 9 ай бұрын
❤❤❤ amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤
@gracyarchana6955
@gracyarchana6955 6 жыл бұрын
Arathipen arathipen nan ayulnalellam arathipen nan.amen hallaluah
@madhumalar1619
@madhumalar1619 5 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள் கேட்கவ அருமை ஆமென்
@palanivelk8416
@palanivelk8416 5 жыл бұрын
bro I am Bethesda church member and your song is very very super and touch my heart
@ms.manikandan4737
@ms.manikandan4737 5 жыл бұрын
Jesus🙏 love you ummai pola yarum illa appa amma ellame neetha love you Jesus Christ
@victorvi1179
@victorvi1179 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா தாயின் கருவிலே என்ண தெரிந் கெரன்டிர் நன்றி இயேசு அப்பா
@rosyramesh7953
@rosyramesh7953 4 жыл бұрын
Super bro. Very nice message. Praise the Lord. Alleluia. Amen
@alwinanthonytamilindian109
@alwinanthonytamilindian109 4 жыл бұрын
கர்த்தாவே உம்முடைய பாதத்துக்கு என் முத்தங்கள்.
@YesuvinSesor
@YesuvinSesor 4 ай бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@BabyAma-k9q
@BabyAma-k9q 3 ай бұрын
AA❤❤
@yesudossyesu7115
@yesudossyesu7115 5 жыл бұрын
என் மனதை தொட்ட பாடல் இது.
@athirajgnam931
@athirajgnam931 3 жыл бұрын
Very nice song uncle and aunty God bless you richly 👍👌😇🎉🎊⭐😀
@ramanithilagam1876
@ramanithilagam1876 3 жыл бұрын
Dear Lord Jesus Christ save the ones who disliked this song . YOUR LOVE IS EVERLASTING. PRAISES TO YOU MY DEAR LORD.AMEN HALLELUJAH
@jenoj2585
@jenoj2585 6 жыл бұрын
Really unexpected song bro, thank you jesus...
@sundari-g2w
@sundari-g2w Ай бұрын
கத்தார் உங்க கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க சகோதரரே
@yehovahprince2535
@yehovahprince2535 4 жыл бұрын
Super song. Solla varthaiyillai. God bless you brother.
@renugarrenugar3974
@renugarrenugar3974 3 жыл бұрын
My heart cools❤️❤️ when I first hear any song👏👏 god bless u uncle......
@akash_anex
@akash_anex 4 жыл бұрын
Feal like to proud 😍😍 because iam son of Jesus 😇😇heart touching song❣️❣️ my favourite song 😇😇
@cornelius3738
@cornelius3738 2 жыл бұрын
Amen.Heart touching song brother.Glory to God.God bless you Pastor you and your family
@manojkumarkpmboy4894
@manojkumarkpmboy4894 2 жыл бұрын
எப்போது உன் முகத்தை நேரில் காண்பேனோ ........ 🙏
@saronsaron7573
@saronsaron7573 6 жыл бұрын
Kanmaniphola karththu vanthire. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen jesus
@asirvathamt8998
@asirvathamt8998 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@anushyaanushya6033
@anushyaanushya6033 4 жыл бұрын
Wow super song God bless you 😇😇😇😇👌👌🌹🌹🌹🌷🌷🌷💒💒💐💐
@estherrani6360
@estherrani6360 6 жыл бұрын
I love this song awesome song .......Love you so much Jesus.....💖💖
@samselvin1976
@samselvin1976 7 жыл бұрын
praise the lord prother very nice song
@sjoelebenezer8eslydiamercy765
@sjoelebenezer8eslydiamercy765 3 жыл бұрын
karuvile uruvagum munne enna therindhu kondeere nandri yesu appa.AMEN
@laxmisouthindianfood7295
@laxmisouthindianfood7295 2 жыл бұрын
En manadhai urukiya padal nandri yesappa
@thivakarrakaviht2790
@thivakarrakaviht2790 5 жыл бұрын
Glory to the lord Jesus Christ only.Very very nice and meaningful song.Superb song.
@s.gracesonoliver2576
@s.gracesonoliver2576 5 жыл бұрын
Speechless to say about this song,but I'm remembering the God's grace and His Marvellous love to me.
@mariyalraji5495
@mariyalraji5495 6 жыл бұрын
karuvile uruvagum munne enna therindhu kondeere nandri appa
@samuelsomu
@samuelsomu 5 жыл бұрын
Very nice song. Blessing. God bless this pastor more and more. By Ps.Sam (Coimbatore)
@ashokrajashok364
@ashokrajashok364 3 жыл бұрын
ஆமென் அல்லேலுயா
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@rehobothelimchurchsprabura7653
@rehobothelimchurchsprabura7653 4 жыл бұрын
Very nice song God Bless your family and ministry pastor
@vetrishilu9005
@vetrishilu9005 5 жыл бұрын
Hi uncle ur song lines are meaning full lines and ur voice is very very nice uncle 👌👌👌👌👌👌 God bless you uncle👌👌💖💖👍👍
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 4 жыл бұрын
13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41:13
@sujibalusamy2061
@sujibalusamy2061 5 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னை இவ்வளவாய் அன்பு வைத்தீரே நன்றி அப்பா
@Mariapastina
@Mariapastina 3 ай бұрын
Amma thaye seekiram vangamma en vazhvil oru arputham seingamma ennala vazha mudiyala ennayum en kuzhanthaigalai yum kappathungamma
@pugazhtheprince1752
@pugazhtheprince1752 5 жыл бұрын
l very like this song thank you very much pastor and your ministry
@ravivarma6451
@ravivarma6451 6 жыл бұрын
Innum dhevanudaiya anbai velipaduthungal god bless you.... very nice.... praise the lord....
@princysweety7885
@princysweety7885 4 жыл бұрын
Praise the lord pastor ji love this song it's touch my heart
@vasanthdanielpraisetochris7709
@vasanthdanielpraisetochris7709 5 жыл бұрын
Praise the Lord brother very very super song glory to God👌👌👌
@jeremiahramesh6551
@jeremiahramesh6551 3 жыл бұрын
Nice song👍 God bless you 🙏🙏🙌
@kuttydani4034
@kuttydani4034 6 жыл бұрын
Prise the Lord super appa This song Tuch in my heart
@suregaammu6787
@suregaammu6787 5 жыл бұрын
my favorite song 🙋✋ thanku Jesus
@felistamary8303
@felistamary8303 3 күн бұрын
எங்கள் உள்ளங்களில் பிறந்தருளும் இயேசுவே.
@dominicrajar6070
@dominicrajar6070 5 жыл бұрын
Amen praise the lord pastor. God bless you. Glory to Jesus
@JayanthiJayanthi-ib9wd
@JayanthiJayanthi-ib9wd 2 ай бұрын
இயேசப்பா நன்றி அப்பா ✝️
@lokeshlokr7562
@lokeshlokr7562 4 жыл бұрын
Amen hallelujah praise the Lord nice song🕎🕎🕎✝
@mrajarajam5650
@mrajarajam5650 4 жыл бұрын
Super eynak pidita padal karthar ungaliya aasirvatheparaga
@francispaulroll7195
@francispaulroll7195 7 жыл бұрын
Blessed be d name of the Lord most high
@rajuraju1830
@rajuraju1830 6 жыл бұрын
Francis Paulroll ggt
@ebinezarebinezar948
@ebinezarebinezar948 6 жыл бұрын
This song is heart touchable and glorify God
@valathiamenamenpapaa367
@valathiamenamenpapaa367 2 жыл бұрын
Super sg
@SajiSimonOfficial
@SajiSimonOfficial 5 жыл бұрын
Hearty lyrics,...simple and mesmerising song
@sundari-g2w
@sundari-g2w Ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ
@velapodyabitha8767
@velapodyabitha8767 7 ай бұрын
Wow wow wonderful 😘 song
@sheeladevasheela1561
@sheeladevasheela1561 3 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக🎉🎉❤❤ 👍👍👍👌👌👌
@annaduraidurai6863
@annaduraidurai6863 4 жыл бұрын
Heart touching song, praise the lord ,God bless you brother
@evinraja9408
@evinraja9408 3 жыл бұрын
நான் ஒரு தாயாக ஆசைப்படுகிறேன் நீங்க நடத்துங்கப்பா நன்றி ராஜா
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 1,1 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை
16:29
Tamil Christian Songs All Time
Рет қаралды 7 МЛН
Tuthi Padalgal / துதி பாடல்கள்
18:45
Light of Men
Рет қаралды 99 М.
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4,5 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН