என் கருவை கண்டீரையா|AARONBALA | NATHANAEL DONALD | BPM |NEW CHIRISTIAN SONG 2023 | 8870800833

  Рет қаралды 8,647,413

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

8 ай бұрын

Pas Aaron Bala
Omega Revival Church, Kodambakkam
pH: 88708 00833 PLZ JOIN MY WATSAPP CHANNEL
whatsapp.com/channel/0029VaB8...
என் கருவை கண்டீரையா
Lyric ,tune & sung by :pas. Aaron Bala
Featuring :pas. Nathaniel Donald
Music : BPM
Programmed and arranged by : Baba George | Kanmalay George
Flute : Jotham
Violin : Job Stephen
Vocal recorded @ El-olam Studio
Vocal processing : BPM @ El-olam Studio
Mix and mastered by Shamgar Ebeneze
ROADWAY LIGHT
DOP & Cuts - Bovaz bj
Drone - air traffic SURYA
DI - SB Fransis
my testimony video link
• Video
Produced by : Pas Aaron Bala
Omega Revival Church, Kodambakkam
pH: 88708 00833
Mail : omegabala2018@gmail.com
இந்த ஊழியத்தை தாங்க
விரும்பினால்
GOOGLE PAY & PHONE PAY
8870800833
801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA
SONG LYRICS
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
(1) எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
(2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு

Пікірлер: 8 400
@hemalathastella6964
@hemalathastella6964 7 ай бұрын
As few requested for lyrics in English En Thai Uruvagum munney En karuvai kanderaiyaa En Peyar Uruvagum munney Peyar solli Allaither aiyya Eppadipa Umakku Nandri Soluven Solla Varthaiyee illa Neenga Pothum En Valkai Mulluvathum Vera assaiye illa - En Thai Uruvagum Ellumbugal Uruvagala Narambugal Uruvagala Thasaigal Uruvagala Tharisanam Uruvanathey Thai Karuvelay Tharisanam Uruvanathey (2) Eppadipa Ummakku Alliyamal Annaithu Kondeer Kalaiyamal Kathuk Kondeer Kuraivendri Pirakka saitheer Pathiramai Ennai Sumanthirey Thai Karuviley Pathiramai Ennai Sumanthirey (2) - Eppadipa Ummaku
@KaviMani-te3dy
@KaviMani-te3dy 7 ай бұрын
Tq❤❤❤
@alicethendral7969
@alicethendral7969 7 ай бұрын
செமயான பாடல்... உள்ளத்தினைக் கவரும் பாடல். சிறந்த tune.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..
@janetsamvel8244
@janetsamvel8244 7 ай бұрын
PppPPpppppppppPP
@perambalamperambalam9802
@perambalamperambalam9802 7 ай бұрын
Bro.எப்படி தாய் உருவாகும் முன்னே உங்கள் கருவை காணமுடியும்.தேவ வசனத்தை வைத்து பாடல் எழுதின ரொம்ப நல்லா இருக்கும்.மன்னிக்கவும்.
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 7 ай бұрын
​@@perambalamperambalam9802 Bible nalla vasikkanum apotha therium 🤦🤦
@tharmalojinithanu7798
@tharmalojinithanu7798 Ай бұрын
வயிற்றில் உருவாகிய என் கரு நிலை நிற்காது என வைத்தியர் அறிக்கையிட்டனர்....அந்த நாட்களில் தான் இப்பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்....அன்று வந்த நம்பிக்கையில் தினமும் இப்பாடலை காலை மாலையில் கேட்டு வயிற்றில் கை வைத்து அறிக்கையிட்டு வேன்......இன்று நான் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன்....இப் பாடல் மூலம் தேவ நாமம் மகிமைப்படனும்....ஆமென் ... God bless you pastor.
@RamonaSharon-ur1cr
@RamonaSharon-ur1cr Ай бұрын
Glory to Almighty God 🙏
@johnsudhakarpp7250
@johnsudhakarpp7250 Ай бұрын
Praise GOD Sister, All who are hearing this song let their children shall be restored & protected in the womb as in Psalm 121:5 & 139:23-16✝️🕎💐💐
@compassionfamilychannel
@compassionfamilychannel 23 күн бұрын
உயிருள்ள சாட்சி.. ஆண்டவர் பெரியவர்.
@Lovelyedits29-
@Lovelyedits29- 23 күн бұрын
Amen God bless you 🙌
@jesusRA367
@jesusRA367 20 күн бұрын
@user-pd9jy8vp3f
@user-pd9jy8vp3f Ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பண்ணுங்க 👇👇👇☺
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂❤
@VenmathiVijay
@VenmathiVijay 25 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@user-ng8ze1ob4v
@user-ng8ze1ob4v 22 күн бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashaprince1877
@ashaprince1877 19 күн бұрын
My favourite song
@AmmaVillageStyle
@AmmaVillageStyle 17 күн бұрын
Love this song ❤❤❤❤❤❤
@Helpingothers1605
@Helpingothers1605 Ай бұрын
6 வருடம் கழித்து கர்த்தர் எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து இருக்கிறார். கர்த்தருக்கு கோடி நன்றிகள் ஆமென்
@elizaeliza802
@elizaeliza802 Ай бұрын
இறைவன் நிறைவாக ஆசிர்வாதம் தருவார்.கவலைபடாமல் இருங்கள் சகோ
@suryabalu5711
@suryabalu5711 Ай бұрын
Yes Appa you are the true God can answer any request, and fulfill all our needs
@MelbaGnanaraj-rw4zk
@MelbaGnanaraj-rw4zk Ай бұрын
Thank you Jesus
@user-wn1pn9eh9x
@user-wn1pn9eh9x Ай бұрын
❤🎉
@revathijr1314
@revathijr1314 9 күн бұрын
JESUS love you ❤
@AnthonyPichai-cw7yn
@AnthonyPichai-cw7yn Ай бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டரை வருடமாக குழந்தை இல்லை அநேக நிந்தைகள் என் வாழ்க்கையில் இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டு அடுத்த மாதமே கருத்தரித்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
@gracelordson6540
@gracelordson6540 28 күн бұрын
கர்த்தர் மோசேயோடு இருந்தது போல் உங்க குழந்தையோடும் இருப்பாராக... Aaamen
@Aravindkumar-zw2fw
@Aravindkumar-zw2fw 20 күн бұрын
Amen..
@YogeshSankar-zl1ud
@YogeshSankar-zl1ud 20 күн бұрын
2:46 AMEN
@TamilStella-jz5nr
@TamilStella-jz5nr 17 күн бұрын
My fevvv song கர்த்தர் எனக்கு குழந்தை இல்லை குழந்தை வரம் வேண்டும் இயேசு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்
@anthonyrajanthony
@anthonyrajanthony 17 күн бұрын
Same ப்ரோப்லேம் 2.5 year. Ipo ஆண் குழந்தை பிறந்து இருக்கு.
@user-ns6rb7fu8z
@user-ns6rb7fu8z 6 ай бұрын
என் கணவர் இறந்து 16 நாள் தான் ஆகிறது எனக்கு ஒரே மகன் ஆகாஷ் எதிர்கால வாழ்க்கை ஆசீர்வதிக்கபடணும் அவன் படிப்பு தேவைகள் சந்திக்கப் பட ஜெபித்து கொள்ளுங்கள் தாயின் கருவில் தெரிந்து கொண்ட தெய்வம் எங்களை நடத்தும்படி ஜெபித்து கொள்ளுங்கள் 😢
@ponrajponraj7947
@ponrajponraj7947 6 ай бұрын
தேவன்உங்கள்தேவைகலைசந்திப்பார் ஆமேன்
@AakashAakash-yx3dn
@AakashAakash-yx3dn 6 ай бұрын
Yasapa unga Magane Asirvathippar Avan Karuvai Avar Arithu Erukkirar 1:58
@AakashAakash-yx3dn
@AakashAakash-yx3dn 6 ай бұрын
Don't very Sister
@arulraj3593
@arulraj3593 6 ай бұрын
Your jesus family don't worry
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Ok sister nenga feel pannathinga
@shamsham9453
@shamsham9453 4 ай бұрын
Daily itha song kekkura ellarum oru like pannuga 🎉
@cutepet2171
@cutepet2171 Ай бұрын
Nanu it is my favourite song ❤❤
@rani8336
@rani8336 2 ай бұрын
இலங்கையிலும் அநேகருக்கு பிடித்த பாடல். ❤❤ அவருடைய திட்டம் மகா பெரிய து
@smallbrothers143
@smallbrothers143 3 күн бұрын
எனது மகன் 10 வயது ஆகிறது 40நாளுக்கு மேலாகப் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் இப்போது தான் லிவர் பெயிலியர் என்று சொல்லுறாங்க ஜீன்லா பிராப்ளம் என்று சொல்லுறாங்க லிவர் மாத்தணும் என்று சொல்லுறாங்க ஆனாலும் இந்த பாட்டு எங்களை தேற்றி ஆறுதல் செய்கிறது
@jamesjai5987
@jamesjai5987 5 ай бұрын
என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா - 2 எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும் வேறு ஆசையே இல்ல - 2 என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா - 1 1. எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே - 2 2. அழியாமல் அணைத்து கொண்டீர் கலையாமல் காத்து கொண்டீர் குறைவின்றி பிறக்க செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே - 2
@sivabakkiyamrameshsivabakk9013
@sivabakkiyamrameshsivabakk9013 5 ай бұрын
🙏🙏🙏amen
@magaklingawilson6458
@magaklingawilson6458 5 ай бұрын
Amen amen amen வாழ்த்துக்கள்
@Pastor_joushua
@Pastor_joushua 5 ай бұрын
@kirubatlessy6680
@kirubatlessy6680 5 ай бұрын
Amen 🙏🙏
@kirubatlessy6680
@kirubatlessy6680 5 ай бұрын
@kalamani199
@kalamani199 Ай бұрын
நான் இந்து தான் ஏசப்பாவை ஏற்றுக்கொண்டேன் இந்த பாடல் எனக்கு ரொம்ப பொருத்தம் நான் மூன்றாவது பெண்ணாக பிறந்துவிடக்கூடாது என்னமோ பண்ணியிருக்காங்க அப்படி இருந்து ஏசப்பா எந்த குறை இல்லாமா பிறக்கசெய்த ஏசப்பாக்கு கோடான கோடி ஷோத்திரம் ❤ love you jesus❤❤ எனக்கு கொடுத்த வாக்குதத்தம் தேவன் இணைத்தது மனுசன் பிரிக்காதிருக்க கடவன் என் கணவருடன் சேர்ந்து குழந்தை குடும்பம் சந்தோசமா வாழ ஜெபம் பண்ணிக்கோங்க ஷோத்திரம் ஆமென்❤❤❤
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறேன் சகோதரி ❤ உன்னுடைய சூழ்நிலை கண்டிப்பாக மாறும்
@b.j.a.ajesus2895
@b.j.a.ajesus2895 2 ай бұрын
இயேசப்பா இந்த நாட்களில் என் கருவை ஆசீர்வதிப்பார் ஆமென்
@littleprincess-hq1ko
@littleprincess-hq1ko 2 ай бұрын
Amen
@VasanthaVasu-nb3pj
@VasanthaVasu-nb3pj 3 күн бұрын
Amen
@carolineciciliya8595
@carolineciciliya8595 2 ай бұрын
இந்த பாடலை தந்த இறைவனுக்கு நன்றி எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கனும்
@JilluKutty-of1eb
@JilluKutty-of1eb 5 ай бұрын
எனக்கு குழந்தை இல்ல அண்ணா எனக்காக ஜெபிங்க அண்ணா இந்த மாதம் நான் எதிர் பார்க்கும் காரியம் வாய்க்காணும் அண்ணா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 ай бұрын
Kandipa Jesus ungaluku baby kotuparu ❤
@christy5436
@christy5436 3 ай бұрын
7 years ah enaku baby illa. Jesus sekiram koduka enakaga pray panikonga. Intha song daily kepen. Enaku jesus baby kodupanganu nambikai iruku.
@narpathr
@narpathr 3 ай бұрын
சங்கீதம்:50 :14:15 பொருந்தனை செய்து prayer பண்ணுங்க akka 🙏 God bless you soon with a baby. This is my experience I am blessed with the baby after 3 years of struggles 😊 Hope with God ❤
@christy5436
@christy5436 3 ай бұрын
@@narpathr thank you so much for your reply
@jowanjowan1743
@jowanjowan1743 2 ай бұрын
Jesus nambinavanka vetka pattathu illai
@kumpurensamy5
@kumpurensamy5 2 ай бұрын
Kandippa kuduparu sister ma
@christy5436
@christy5436 2 ай бұрын
@@kumpurensamy5 yes 😊
@mr.gunanth6242
@mr.gunanth6242 Ай бұрын
இயேசப்பா என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்து பரிபூரணநன்மை உண்டாக செய்வதற்காக ஸ்தோத்திரம்...ஆமென்❤
@divyabharathi9209
@divyabharathi9209 28 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.எனக்கு குழந்தை இல்லை.இந்த பாடல் கேட்கும் போது எனக்கும் குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை வருகிறது.ஆமென்
@alfaenterprises1935
@alfaenterprises1935 5 ай бұрын
ஐந்து வருடம் கழித்து கர்த்தர் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்திருக்கிறார் நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் சுவாமி உங்க கிருபை இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமே நடக்காதுன்னு நான் தெரிந்து கொண்டன் இயேசப்பா
@tutukitchen6485
@tutukitchen6485 4 ай бұрын
Thank u Jesus ❤
@paulsteepha2837
@paulsteepha2837 4 ай бұрын
Amen praise the lord 🙏
@burmakitchen2496
@burmakitchen2496 3 ай бұрын
Amen amen amen amen amen 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 3 ай бұрын
Thank you Jesus 🛐🙏
@js..weldingworkers9747
@js..weldingworkers9747 2 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 5 ай бұрын
கருவில் அழிய வேண்டிய என்னை ஜீவனோடு பாதுகாத்து வந்தவர் என் இயேசப்பா ❤❤❤
@user-re1px6dl3g
@user-re1px6dl3g 5 ай бұрын
அருமையான song ❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 ай бұрын
Praise God ❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 ай бұрын
​@@user-re1px6dl3g❤
@geethakannan1743
@geethakannan1743 4 ай бұрын
Amen🥺
@LathaLatha-fx1mz
@LathaLatha-fx1mz 4 ай бұрын
​@@user-re1px6dl3g7
@user-po8ej7fk9b
@user-po8ej7fk9b Ай бұрын
இயேசுவே என் கணவர் இரச்சிகபடனும்
@user-op8cj4te8z
@user-op8cj4te8z 20 күн бұрын
Amman
@parthibanprasad806
@parthibanprasad806 12 күн бұрын
@@user-op8cj4te8z Amen
@jeevajeeva776
@jeevajeeva776 22 күн бұрын
Daily itha song kekkura ellar oru like pannuga🎉🎉👇👇👇
@Thusi-cw7ry
@Thusi-cw7ry 4 ай бұрын
ஒவ்வொரு நாட்களும் இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய கண்களில் கண்ணீர் மட்டுமே வருகின்றது
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 3 ай бұрын
💯👍
@danieldani4915
@danieldani4915 6 ай бұрын
எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே ❤❤❤❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Amen ❤
@Tn_Aji_Gaming
@Tn_Aji_Gaming 6 ай бұрын
Amen ❤🎉
@selvir9318
@selvir9318 6 ай бұрын
🙏🙏
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 5 ай бұрын
நீங்க மட்டும் எனக்கு போதும் அப்பா என் வாழ்வில் 🥰🥰
@Becauseofjesus-pt1sj
@Becauseofjesus-pt1sj 5 ай бұрын
❤❤❤❤❤❤❤Amen
@N.Pavithra
@N.Pavithra Ай бұрын
Enakku marriage agi 1year agudhu ippa tha na pregnant irukka thank you jesus
@mallikasophie1372
@mallikasophie1372 Ай бұрын
Praise the Lord pastor...அப்பா அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை...
@ONLYBYGODSGRACEMINISTRIES
@ONLYBYGODSGRACEMINISTRIES 4 ай бұрын
அர்த்தமுள்ள வரிகள், ஆற்றுகின்ற வரிகள் உண்மை உணர்த்தும் வரிகள் ஆரோன்அண்ணாவுக்கும் நத்தானியேல் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல பாடல்களை பாட அநேகரை ஆற்றி தேற்ற தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் பாத்திரமாக கர்த்தர் இருவரையும் பயன்படுத்துவாராக.
@Jeni_miracle20
@Jeni_miracle20 6 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்💯 எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்🙏🙏சொல்ல வார்த்தையே இல்ல❤❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@bhuvaneshwaribhuvaneshwari3401
@bhuvaneshwaribhuvaneshwari3401 5 ай бұрын
It's true
@christianmessagechanel8385
@christianmessagechanel8385 5 ай бұрын
@thabishek
@thabishek 18 күн бұрын
கருவிலேயே என் தாய் அழிக்க பல செயற்பாடுகள் செய்தும் ஆசையாம என்னை பிறக்கச்செய்து இன்று வரை அவரின் கிருபையால் என்னை என்னிலடங்கா அதிசயங்கள் அற்புதங்களால என்னை நடத்துகின்ற என் அப்பாக்கு கோடான கோடி நன்றி
@moulilawrance3899
@moulilawrance3899 2 ай бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் மகளின் பிரச்சினை யில் விடுதலை தாங்க அப்பா என்னை நீர் கண்டிராத நீர் உதவி செய்யும் அப்பா உமக்கு நன்றி அப்பா
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 3 ай бұрын
சிறிது நாட்களாக இந்த பாடல் தான் எனக்கு ஆறுதலும் ஒரு சமாதானமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 3 ай бұрын
👍👍
@daviddhaya5575
@daviddhaya5575 3 ай бұрын
என் வாழ்க்கையில் தினம் தினம் வேதனை அவமானம் தூக்கம் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் இந்தப் பாடலை கேக்கும் பொழுது நம் தேவன் என்னோட இருக்கிறார் விசுவாசிக்கிறேன் amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏
@VeraSamy-ox1kj
@VeraSamy-ox1kj 3 ай бұрын
Yenakum eppadi than namma appa irukaga no problem
@user-ji8bj3dv3f
@user-ji8bj3dv3f 2 ай бұрын
எனக்கும் அப்படித்தான் தினம் தினம் இருக்கு 😢😢
@sadhanasadhana3107
@sadhanasadhana3107 2 ай бұрын
@sujathaa5780
@sujathaa5780 2 ай бұрын
Amen
@davidlivingston9977
@davidlivingston9977 2 ай бұрын
David என்ற பெயரின் Special கஷ்டங்களில் மத்தியில் அவர் நம்மை நேசிப்பது தான், என் பெயரும் டேவிட் லிவிங்ஸ்டன் - எனக்கும் உங்களை மாதிரி தான் என் சூழல்.
@jeyasunder3634
@jeyasunder3634 Ай бұрын
100%உண்மை.தேவாதிதேவன் நம்மை உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்து கொண்டிருக்கிறார். எத்தனை பாக்கியம். கர்த்தருக்கே மகிமை.
@jothi75927
@jothi75927 2 ай бұрын
என் கணவருக்கு கிட்டினி மாத்தி வைத்தோம் நன்றாக இருக்கிறார் ஆனால் என் பிள்ளைகளால் சமாதானம் இல்லை நீங்கள் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் ஆமென்
@Ranjanijesus
@Ranjanijesus 3 ай бұрын
Praise the lord!! Enaku 3 times baby miscarriage akiruchu. Again 4th time pregent aanen..apo first time intha song ah ketten,,intha song kettathula irunthu oru hope vanthuchu ,intha time baby nalla irukkum nu..scan pannum pothu kuda intha song mattume en mind la oditu irunthuchu,,,big surprise,, baby nala irukku and heart beat um baby ku vanthuruchu....now i am 48 days pregnant❤🎉... thanks so much for this wonderful song to us...this song do more miracle to everyone life.,🎉🎉🎉 Amen
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 ай бұрын
Praise God super testimony God bless you
@sowmyasowmya5347
@sowmyasowmya5347 2 ай бұрын
Yanakum 6month abort achu..na thirumbavum conceive ah iruka.intha song daily kekura..papaku 1st scan la heart beat ila.ipa papaku heart beat iruku.na ipa 3month pregnant ah iruka...miracle God.....
@user-vf9me4dv8d
@user-vf9me4dv8d Ай бұрын
❤ amen ❤
@Christian_Tamil-rn5nu
@Christian_Tamil-rn5nu 6 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். நிறைய பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@Pschannel15
@Pschannel15 6 ай бұрын
நல்ல பாடல் கர்த்தர் நல்லவர் 🥰
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
@@Pschannel15 amen
@karthiks3126
@karthiks3126 5 ай бұрын
Amen Amen
@manivelu89
@manivelu89 5 ай бұрын
Super song Thank you for jesus
@hanahrif6446
@hanahrif6446 2 ай бұрын
Nan srilanka 🇱🇰 ennathu son and daughter migavum virumbi keddkum padal ithu .nanri Jesus
@user-hi6oj3tu4n
@user-hi6oj3tu4n 2 ай бұрын
இயேசப்பா நான் கணவரை விட்டு ஏழ வருடங்களா தனியா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் எனக்கு கடந்த எட்டு மாதங்களாக‌ எனக்கு கர்ப்ப்பைவாயில் கேன்சர் வந்து ட்ரீட்மெண்ட் எடுத்தேன் இப்ப நன்றாக இருக்கிரேன் எனக்கு ஒரு அற்புதம் செஞ்சிருக்காரு என்‌மகன் ரொம்ப சேட்ட ‌.
@meghamoorthy7309
@meghamoorthy7309 2 ай бұрын
God bless you sis❤
@user-kq5xb3pq8q
@user-kq5xb3pq8q 2 ай бұрын
இயேசு நல்லவர்
@Rani-ff9wm
@Rani-ff9wm Ай бұрын
Nice song super bro God bless you 👌👌🙏🙏🙏
@nithinsamjesuschrist8008
@nithinsamjesuschrist8008 4 ай бұрын
அம்மா வயிற்றில் இருந்த போது மூன்று முறை பிசாசு என்னை அழுக்க பார்த்தான் என் தேவன் என்னை காப்பாற்றினார் ❤❤❤ இப்ப என்னோட வயசு 14
@suresh-iz2jw
@suresh-iz2jw 3 ай бұрын
14 vayasila comment poduriya
@ashishjoshuakidsworld1436
@ashishjoshuakidsworld1436 2 ай бұрын
தம்பி கர்த்தர் உன்னை கொண்டு பெரிய காரியங்களை செய்ய போகிறார்
@kirubaibala3622
@kirubaibala3622 2 ай бұрын
ஒங்கலுக்கு என்ன பிரச்சினை ​@@suresh-iz2jw
@kirubaibala3622
@kirubaibala3622 2 ай бұрын
My name is nisha ​@@ashishjoshuakidsworld1436
@kirubaibala3622
@kirubaibala3622 2 ай бұрын
எனக்கு ஜெபம் செய்து கொள்ளுங்கள்
@yeswanthdass5844
@yeswanthdass5844 5 ай бұрын
Yes dad நீர் கண்டதால் மட்டுமே என்னை இது வரை நிற்க வைத்து இருக்கிறீர் அப்பா நன்றி அப்பா ❤❤❤🙏🙏🙏😭😭
@user-rf4ce9er2g
@user-rf4ce9er2g 3 ай бұрын
🙏🙏🙏🙏
@padmavathi2015
@padmavathi2015 4 күн бұрын
En daguther ku 10 years achu ennum kulanthai ellai entha varsam kulanthai kuduka jesus amen
@chittusharma
@chittusharma 4 күн бұрын
உண்மையாலுமே இந்த பாடல் கேட்கும் பொழுது எனது கண்ணீர் அடக்க முடியவில்லை எப்படிப்பா உனக்கு நன்றி சொல்லுவேன் கர்த்தர் நல்லவர்
@mjtjoice8311
@mjtjoice8311 5 ай бұрын
இந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்க தோணுகிறது. மிகவும் அருமையாக இருக்கிறது.கண்களில் தண்ணீர் வருகிறது
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 ай бұрын
Praise God ❤
@soniaprasanthi8269
@soniaprasanthi8269 2 ай бұрын
nanum mundhan mudhalil kannerodu keaten..en karuvil erukumm en kuzhandhai thullitru....😭😭
@u.8334
@u.8334 3 ай бұрын
1990ஆம் ஆண்டு நான் தாயின் கருவில் அந்த ஆண்டு இரானுவ பிரச்சனை பட்டக்களப்பில் ஆனாலும் கர்த்தர் என்னை கருவில் பாதுகாத்தார்.
@rishanirishani6923
@rishanirishani6923 3 ай бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@v.sakthisakthi1227
@v.sakthisakthi1227 Ай бұрын
இந்த பாடல் எங்கள் சபையில் பாட கர்த்தர் கிருபை செய்தார் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஸ்தோத்திரம் எனக்கு ஒரு வேலை வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஆமேன் அல்லேலுயா
@jainjeberson7522
@jainjeberson7522 Ай бұрын
என்னை முன்குறித்த என் தேவனே உமக்கு கோடி நன்றி.🙏பயன்படுத்தும் தேவனே …
@joshuva4335
@joshuva4335 7 ай бұрын
❤️ Song Lyrics ( தமிழ் & English ) :- என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்திரையா எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகுமுன்னே 1.எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) ‌ - எப்படிப்பா உமக்கு 2.அழியாமல் அணைத்து கொண்டீர் கலையாமல் காத்து கொண்டீர் குறைவின்றி பிறக்க செய்திர் பத்திரமாய் என்னை சுமந்திரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்திரே (2) - எப்படிப்பா உமக்கு En Thai Uruvagum Munney En karuvai kanderaiyaa En Peyar Uruvagum munney Peyar solli Allaither aiyya Eppadipa Umakku Nandri Soluven Solla Varthaiyee illa Neenga Pothum En Valkai Mulluvathum Vera assaiye illa - En Thai Uruvagum 1.Ellumbugal Uruvagala Narambugal Uruvagala Thasaigal Uruvagala Tharisanam Uruvanathey Thai Karuvelay Tharisanam Uruvanathey (2) - Eppadipa Ummakku 2.Alliyamal Annaithu Kondeer Kalaiyamal Kathuk Kondeer Kuraivendri Pirakka saitheer Pathiramai Ennai Sumanthirey Thai Karuviley Pathiramai Ennai Sumanthirey (2) - Eppadipa Ummaku
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
@joshuva4335
@joshuva4335 7 ай бұрын
🙏🏻
@user-gy9xu2wg4c
@user-gy9xu2wg4c 7 ай бұрын
👍👏👏👏👏👏👏
@user-gy9xu2wg4c
@user-gy9xu2wg4c 7 ай бұрын
Are Mayana Padal
@user-gy9xu2wg4c
@user-gy9xu2wg4c 7 ай бұрын
👍👍👍👏👏👏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா En Thai Uruvagum munney En karuvai kanderaiyaa En Peyar Uruvagum munney Peyar solli Allaither aiyya எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே Eppadipa Umakku Nandri Soluven Solla Varthaiyee illa Neenga Pothum En Valkai Mulluvathum Vera assaiye illa - En Thai Uruvagum (1) எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு 1) Ellumbugal Uruvagala Narambugal Uruvagala Thasaigal Uruvagala Tharisanam Uruvanathey Thai Karuvelay Tharisanam Uruvanathey (2) Eppadipa Ummakku (2) அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு Alliyamal Annaithu Kondeer Kalaiyamal Kathuk Kondeer Kuraivendri Pirakka saitheer Pathiramai Ennai Sumanthirey Thai Karuviley Pathiramai Ennai Sumanthirey (2) - Eppadipa Ummaku
@KavithaKavitha-ur9zq
@KavithaKavitha-ur9zq 7 ай бұрын
heart touching lyrics❤semma vera level this song addict me super anna😊❤ Jesus Christ always with you anna😍✨
@anusuthi1359
@anusuthi1359 7 ай бұрын
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓪𝓷𝓷𝓪
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
@@anusuthi1359 praise God
@kannanbanubanu6694
@kannanbanubanu6694 7 ай бұрын
Super
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
@@KavithaKavitha-ur9zq praise God ma
@saranya1858
@saranya1858 Ай бұрын
அருமையான பாடல் இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் சந்தோசத்தையும் சமாதானத்தையும் தேவன் அருளச் செய்வாராக.praise the lord தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அநேக பாடல்கள் பாட தேவன் உங்களை பயன்படுத்துவார். ஆமென்
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 2 ай бұрын
என் கருவை மாத்திரமல்ல என்னுடைய கருவையும் கண்டீரே. Thank you Jesus.
@JehanathanJenikka
@JehanathanJenikka 3 ай бұрын
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோணுகிறது.. எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல❤😢 Love U jesus Amen appa❤❤
@selastina4316
@selastina4316 5 ай бұрын
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே
@magibagarmentsnimalarubi3154
@magibagarmentsnimalarubi3154 24 күн бұрын
Daily itha song kekkura😢
@ajoenajoeajoenajoe261
@ajoenajoeajoenajoe261 Ай бұрын
Intha song romba pedigum daily keappean❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JencySolomon
@JencySolomon 7 ай бұрын
நா தூங்குறதுக்கு முன்னாடி இந்த பாட்டு கேட்டுட்டு தான் தூங்குவேன். எனக்கு திருமணம் ஆகி ஜந்து வருடம் ஆகுது . எனக்கு குழந்தை இல்லை. இருந்தாலும் என்ன கர்ப்பத்தை இயேசப்பா ஆசிர்வதிக்கனும். எனக்காக ஜெபம் பண்ணுங்கள் அண்ணா. God bless u
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Kandipa ungaluku Jesus oru boy baby kotuparu seekrama God bless you ma
@JencySolomon
@JencySolomon 7 ай бұрын
எனக்கு இந்த வார்த்தை இயேசப்பா சொன்ன மாதிரியே இருந்திச்சி அண்ணா . 😔😔
@anbustephen6851
@anbustephen6851 6 ай бұрын
Sure Jesus bless you with fruits in womb
@pratheepraj563
@pratheepraj563 6 ай бұрын
கடவுள் வடிவில் கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கும் கவளை பட வேண்டாம்
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c 6 ай бұрын
Kandippa ungalukul oru karuvai eaekanave nam aandavar kandiruppar.. Seekiram velippadum. God bless you
@yavesstephy1496
@yavesstephy1496 7 ай бұрын
என் வாழ்நாளில் நான் அநேக பாடல்கள் கேட்டுள்ளேன்....ஆனால் ஒரே நாளில் 13 நேரம் கேட்ட ஒரே பாடல் இது தான்....நான் விழித்தவுடன் கேட்கும் முதல் பாடலும் உறங்கும் முன் கேட்கும் இறுதி பாடலும் இதுவே...Amen...✨❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Amen praise God ❤
@gnanapushpam6763
@gnanapushpam6763 7 ай бұрын
Yes
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
@@gnanapushpam6763 praise God
@yavesstephy1496
@yavesstephy1496 7 ай бұрын
​@@aaronbalaofficial7242parise god
@udayasansika4569
@udayasansika4569 7 ай бұрын
நானும்
@muthumalamarikannu8561
@muthumalamarikannu8561 2 ай бұрын
மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கும் என் சகோதரன் குடியை மறப்பதற்காக ப்ரயெ பண்ணுங்கள்... ஆமென் தினம் தினம் நகர வேதனை அனுபவிக்கும் என் அம்மா அப்பாப பாவம்
@littleprincess-hq1ko
@littleprincess-hq1ko 2 ай бұрын
Jesus loves you 😊❤
@denatelanpatrick4805
@denatelanpatrick4805 2 ай бұрын
Ok nann ungele Prayer pann derren😢😢😢😢
@muthumari6203
@muthumari6203 2 ай бұрын
துக்கம் சந்தோஷமாய் மாறும்.மனிதரால் கூடாத காரியம் தேவனால் கைகூடும்.. கர்த்தர் நல்லவர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டை தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்
@raphaeltheking1346
@raphaeltheking1346 2 ай бұрын
God bless you ❤❤
@muthumari6203
@muthumari6203 2 ай бұрын
துக்கம் சந்தோஷமாய் மாறும் கர்த்தர் நல்லவர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டை தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்
@tabithalaaron9871
@tabithalaaron9871 26 күн бұрын
தம்பி இந்த பாட்டும் உங்க சாட்சியும் அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் மிகவும் பியோஜனமாகவும் இருந்திருக்கும் என்பதை நான் விசுவாசிக்கிறேன் உங்க பாட்டை எல்லாரும் ஈசியா பாடறாங்க இந்த பாட்டை தந்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக பாடிய உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.
@sripriya1018
@sripriya1018 7 ай бұрын
தரிசனம் உருவானதே ✝️😭😭😭தாய் கருவிலே ❤️ தரிசனம் உருவானதே...🥰எனக்காகவே தேவன் இந்த பாடலை தந்தார்...💞எரேமியா 1:5ஆமென்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God
@user-oy3mh1yq2t
@user-oy3mh1yq2t 5 ай бұрын
மீண்டும் மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகிறது இந்த பாடல் கண்ணீர் தவிர வேறு ஒன்றும் இல்லை சொல்ல வார்த்தைகள் இல்லை நாம் நிற்பது கர்த்தருடைய கிருபையினால் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajfelix
@rajfelix 2 ай бұрын
@chitiraia7978
@chitiraia7978 2 ай бұрын
கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் கவலை வேண்டாம்
@TamilStella-jz5nr
@TamilStella-jz5nr 3 күн бұрын
எனக்கு திருமணம் ஆகி 1 year ஆகுது குழந்தை இல்லை இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி இயேசு ஆமேன்
@romanticavi8222
@romanticavi8222 6 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எங்களுக்கு திருமணம் ஆகி 9 கால மாதங்கள் ஆகின்ற இந்த நிலையில்,எங்கள் ஜெபத்திலும்,விசுவாசத்திலும் நாங்கள் உறுதியாய் நின்றோம்..இன்று கர்த்தர் தாமே என் மனைவின் கர்பத்தை திறந்தார்..✨கர்பத்தின் கனியை திறந்து கொடுத்த தேவனுக்கே கோடான கோடி நன்றிகள்🙏நீங்களும் கூட உங்கள் விசுவாத்தில் உறுதியாய் இருங்கள்..👍நம் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ❣️கர்த்தர் தாமே யாவரையும் ஆசிர்வதிப்பாராக..!🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Amen ❤
@saranyuva
@saranyuva 6 ай бұрын
Amen
@rojarani6084
@rojarani6084 6 ай бұрын
​@@aaronbalaofficial7242ft+u😊😊 t
@meenukrish
@meenukrish 5 ай бұрын
Glory to God 🙏🙏
@Julie2009-pe2je
@Julie2009-pe2je 5 ай бұрын
Amen Amen appa
@jaijothi410
@jaijothi410 7 ай бұрын
உங்கள் இருவருடைய குரலையும் கர்த்தர் இன்னும் ஆபிஷேகம் செய்வாராக அவருடைய ஊழியத்திற்காக❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Amen ❤
@subashbose4006
@subashbose4006 7 ай бұрын
அபிசேகம் என்ற அர்த்தம் என்ன சிஸ்டர்
@jaijothi410
@jaijothi410 7 ай бұрын
ஆண்டவர் அவர்களுடைய குரலில் ஒரு வல்லமை வைத்திருக்கிறார் அது ஒரு ஆபிஷெகம் தானே...
@user-lx7ko3js5n
@user-lx7ko3js5n 7 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen halleluja 🙏🙏👍💯
@kannagimurugan8790
@kannagimurugan8790 Ай бұрын
இந்த song dailyum 3time கண்டிப்பா கேட்பேன் அவ்ளோ புடிக்கும்
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 2 ай бұрын
Yenkku romba manthukku putittha padal❤ god bless you brother ❤
@ratnaramar1108
@ratnaramar1108 3 ай бұрын
மிகவும்ஆருதலாய்இருக்கிறது.நனறி
@rajneeshbharathi1226
@rajneeshbharathi1226 6 ай бұрын
❤ இந்த பாட்டு கேட்டா இந்த ஜன்மம் போதாது அவ்வளவு அருமையான பாட்டு. பரலோகமே மகிமைப்படும்..கர்த்தருக்கு நன்றி..
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@gnanasoundhari6740
@gnanasoundhari6740 5 ай бұрын
🎉sadandhappy
@ContentCabezonFish-ur3qi
@ContentCabezonFish-ur3qi 2 ай бұрын
En Thai uruvagum munee en karuvai kandir aiyaa🫂🙇‍♀️🌏😍
@alensflemingaf2635
@alensflemingaf2635 2 ай бұрын
ஏசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை குடுங்க பாஸ் பண்ண வேண்டும் அப்பா
@thomaswilliams3307
@thomaswilliams3307 7 ай бұрын
என் கணவர் இறந்து இருபது நாட்கள் தான் ஆகிறது இந்த பாடலை கேட்டவுடன் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நிறைவாகவும் இருந்தது.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God
@hemalathastella6964
@hemalathastella6964 7 ай бұрын
Praise the Lord sis 🙏 Very happy to know this song comforted you ❤ May Lord comfort you and heal you completely 🙏 May Lord keep you under His wings 🙏 Take care sis
@stephenjesudoss7335
@stephenjesudoss7335 7 ай бұрын
God bless you sis don't worry Jesus with you always ❤💫🙏
@sophiafranklinsophia8674
@sophiafranklinsophia8674 7 ай бұрын
Don't feel jesus always with you
@duraisingh4228
@duraisingh4228 6 ай бұрын
😊கர்த்தர் உங்கள் குடும்பத்துக்கு போதுமானவறாக இருக்கிறார் கலங்காதே சகோதரியே
@jesaijes9948
@jesaijes9948 4 ай бұрын
இந்த பாடலை எந்த நேரத்தில் எப்போ கேட்டாலும் (skip )தள்ளிவிட தோனவில்லை .........
@soniad3853
@soniad3853 2 ай бұрын
Nanum enaku undana tharisanathai ninaithu kondirukum pothu andavar intha song ketka vaithar. Praise the lord
@ashrithaashritha5296
@ashrithaashritha5296 Ай бұрын
Tq appa en karpathin kaniye aashirvathichinge first ponnu eppo second pregnant so enakku oru samuvel kodunge Jesus plz ellarume enakkage preyar pannikonge plz ❤
@s.kathirmanufreak4644
@s.kathirmanufreak4644 6 ай бұрын
தாய் கருவில் உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டவரே இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் என்னோடு பேசினவரே நன்றி இயேசப்பா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@AkashAkash-hc8hc
@AkashAkash-hc8hc 6 ай бұрын
தத
@jegancreation4059
@jegancreation4059 29 күн бұрын
நான் வயிற்றில் இருக்கும் போதே என்னை‌ கண்ட தெய்வம் ❤❤ நான் தரிசனமாக கிடைத்த பிள்ளை எனக்கு நாடியில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்று தேவன் என்னுடைய அம்மாவிற்கு‌ தரிசனத்தை கொடுத்தார் அதேபோல் இருந்தது 💯💞💞
@sahayalatha6112
@sahayalatha6112 Ай бұрын
Brother intha song ennoda aavi aaththumaa sariram yaavm kaluvi suththam saithu kondu irukethu.. Chiristhuvin anbu ennai nerukki kondu irukerathu... Naan pinmaata nilaila irunthen... Ennai jesusodu inaththu kondu irukerathu... Innum anaykaruku bayanpada vendum Jesus... Thank you very much Jesus...
@deepasathanasathana4792
@deepasathanasathana4792 5 ай бұрын
பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்கள் கலைக்கியது நன்றி அப்பா🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 5 ай бұрын
Amen ❤
@RacerDeepakraj46
@RacerDeepakraj46 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@priyaezra1913
@priyaezra1913 6 ай бұрын
ஆவிக்குரிய வாழ்வில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி உண்டானது தேவனுடைய அன்பு நிறைந்த இந்த பாடலின் வரிகளால்... 😊🎉 நன்றி அண்ணா... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...🙌🤗
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@sonur4569
@sonur4569 3 ай бұрын
I am Muslim but like this song ❤❤❤❤❤❤
@raja.rajaramya752
@raja.rajaramya752 2 ай бұрын
God bless you
@jesussurya7936
@jesussurya7936 2 ай бұрын
Jesus love you😊😊
@SakthiVel-cj8zk
@SakthiVel-cj8zk Ай бұрын
❤ நன்றி 🙏 அப்பா ❤
@briski5532
@briski5532 7 ай бұрын
இந்தப் பாடல் மிகவும் அருமையாய் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது இரண்டு மாதத்தில் கலைந்து போன என் குழந்தை நினைவிற்கு வருகிறது. நிச்சயமாய் கர்த்தர் நம்மை தாயின் கருவில் பாதுகாத்து ஒரு சேதமும் இல்லாமல் வழிநடத்தி இருக்கிறார். தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள்.... இந்தப் பாடலை நான் நாள் முழுவதும் பாடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலை உங்களுக்கு கொடுத்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God ❤
@hemalathastella6964
@hemalathastella6964 7 ай бұрын
May Lord bless you with double blessings
@briski5532
@briski5532 6 ай бұрын
@@hemalathastella6964 Amen. Thank you 🙏😊
@user-eu2xr2ro1j
@user-eu2xr2ro1j 6 ай бұрын
இந்த பாடல் மிக அருமையாக உள்ளது என் தேவன் நல்லவர் அவரை ருசித்து பாருங்கள்
@dencydayaana4379
@dencydayaana4379 6 ай бұрын
​@@user-eu2xr2ro1jhi
@gloryaarigallery2381
@gloryaarigallery2381 7 ай бұрын
True bro .... அழுக வருது....feel panna vekkuthu jesus mela innum love adhigam aaguthu..... கருவிலே பத்திரமாய் பாதுகாத்த தேவன நினைக்கும்போது நிஜமாவே சொல்வதற்கு வார்த்தையே போதல... கண்களில் கண்ணீர் மட்டும் வருது.....
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God ❤
@GracyRuban
@GracyRuban 7 ай бұрын
Ffruy
@Jenasus
@Jenasus 6 ай бұрын
True Anna
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus Ай бұрын
என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா,என் மகளாகிய உங்களுடைய குழந்தை தியாராவை அவளுடைய தாயின் கருவிலேயே அவளின் பெயர் சொல்லி அழைத்த மாகா ராஜாவே ஏகோவா இயேசு இரச்சகரே எங்களை சேர்த்து வாழ வையுங்க அப்பாபிதாவே
@thangapandi9795
@thangapandi9795 2 ай бұрын
Karththarukku sththothiram en Appa mathuvirkku atimaiyay airukkirar avar rassikkappata prayer pannungka❤🎉
@sanjaidavidministry6012
@sanjaidavidministry6012 7 ай бұрын
சூப்பர் பிரதர் கர்த்தர் உங்களோடு கூட இருந்து இன்னும் பெரிய காரியங்களை செய்வார்
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Amen
@arul.k687
@arul.k687 5 ай бұрын
ஆண்டவரே எனக்காக பாடியது போல் உனர்ந்தேன் மீன்டும் மீண்டும் கேட்க தூன்டுகிரது ஆமேண் 🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you brother s
@rechalrajeswary5704
@rechalrajeswary5704 26 күн бұрын
இயேசப்பா என் புள்ளைங்களை ஆசீர்வதிக்க ஆண்டவரே
@Raja-iz9ib
@Raja-iz9ib 2 ай бұрын
அருமையான பாடல் உள்ளத்தின் ❤️ ஆழத்தில் இருந்து உமக்கு தினம் தினம் என் அப்பா இயேசுக்கு🕊🕊 நன்றி சொல்லுவேன் 🙏🏻🙏🏻
@tsridevidevi2579
@tsridevidevi2579 7 ай бұрын
எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல . தரிசனம் உருவானதே, என் தாய் கருவிலே அருமையான வரிகள். நன்றி இயேசப்பா
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God ❤
@exovabuildersdeveloperspvt3460
@exovabuildersdeveloperspvt3460 7 ай бұрын
💯
@lilysamathanam1637
@lilysamathanam1637 7 ай бұрын
Glory to god
@sujisam1514
@sujisam1514 6 ай бұрын
பாடல் கேக்கும் போது கண்கள் கலங்குறது அருமையான பாடல் பத்திரமாய் என்னை சுமந்திரே தாய் கருவில ஆமென் 🎉❤
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
Praise God ❤
@kirubhakirubha3204
@kirubhakirubha3204 Ай бұрын
Song super daily kekela relax aa irukkum
@monishasachin1652
@monishasachin1652 Ай бұрын
Enaku marriage aagi 5 years aachu ithuvara baby illa..romba kastama irukum..but intha song kekum pothu oru santhosam ...
@Sarveswari214
@Sarveswari214 3 ай бұрын
My favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shobanajohnson4536
@shobanajohnson4536 7 ай бұрын
எலும்புகள் உருவகள நரம்புகள் உருவகள தசைகள் உருவகள தரிசனம்..............உருவானதே Amen daddy 🙏🙏🙏👍👌👌🎉🎉🎉
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Amen
@kajiedwin8376
@kajiedwin8376 6 ай бұрын
bieutfull line
@anithaparthi
@anithaparthi Ай бұрын
இதயத்தை ஊடூருவிகிறது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும்......
@parimalaparimala1111
@parimalaparimala1111 Ай бұрын
Yessappa ean fathi Thuvaraka up normal child. Intha padal Thuvarakavai uyirpikkadum. Yessappa. Amen.
@johnedward6506
@johnedward6506 3 ай бұрын
நதானியேல் டொனால்ட் songs and voice sweet
@jeyakumar2702
@jeyakumar2702 7 ай бұрын
இரவு பகலாக இந்த பாடலை கேட்டாலும் நான் இன்னும் திருப்தி அடையவில்லை , இன்னும் கேட்டு கொண்டே இருக்கன்னு போல இருக்கு Thank you Jesus Thank Jesus நன்றி அப்பா... Psalms 139: 14
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 7 ай бұрын
Praise God
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c 6 ай бұрын
Nanum sornthu pogum neramelam ketukonda irukiren🙌👏🤲🙏🙏🤝
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 6 ай бұрын
@@user-pz3xz5hq4c praise the lord
@Sankar2737
@Sankar2737 6 ай бұрын
😊😊
@Rajinilincy
@Rajinilincy 6 ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super you thank you anna
@arunakandasamy8868
@arunakandasamy8868 Ай бұрын
நன்றி இயேசப்பா என்னையும் கண்டீரே நன்றி இசேசப்பா என் பிள்ளைகள் நால்வரையும் என் கணவரையும் உம் பிள்ளையாகவே மட்டும் பிரித்து இணைத்து ஆசீர்வதித்துத் தாருங்கள் நன்றி நன்றி நன்றி ஆமேன் அல்லேலூயா
@VasanthaVasu-nb3pj
@VasanthaVasu-nb3pj 3 күн бұрын
Amen en karuvai kandere umaku nandri appa. En karpathin kani koduthere umaku kodi nandri appa❤
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 1,1 МЛН
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 5 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 30 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 28 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 76 М.
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 3,7 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 246 М.
Лето
2:20
MIROLYBOVA - Topic
Рет қаралды 319 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 265 М.
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 3,1 МЛН
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 106 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 175 М.