தனிமையின் பாதையில் | tamil christian song | create! create!! |thanimayin paathayil |

  Рет қаралды 1,353,895

Create ! Create !!

Create ! Create !!

Күн бұрын

Пікірлер: 393
@Nakomiyal-Sathish.1103
@Nakomiyal-Sathish.1103 4 ай бұрын
உண்மை தான் அவர் (தேவன்) அன்பு நமக்கு இல்லைனா நாம எப்படி இருந்திருப்போம்?🙄 அவர் (தேவன்) துணை இல்லாமல் நாம் தனியாக இவ்வுலகில் வாழ முடியாது😇 என்ன செய்தாலும் அவர் (தேவன்) அன்புக்கு 💖 ஈடு செய்ய முடியாது😔
@ArulSowtharya-yg1dp
@ArulSowtharya-yg1dp 3 ай бұрын
Kandippa it's true anna
@RaniNageswary
@RaniNageswary Ай бұрын
அப்பா நான் உங்கள் மனதில் வாழ ஆசைப்பா எனக்கு ஒரு இடம் தாங்கப்பா இயேசுப்பா ஆமேன்😭😭😭😭😭😭😭💔💔💔💔💔
@sindhumani3170
@sindhumani3170 11 ай бұрын
என் கண்ணீரை கணக்கில் வைத்திருக்கிறீர், அவைகள் உம் துருத்தியில் அல்லவோ இருக்கிறது, எத்தனை அன்பு என்மேலஐய்யா, எதற்கு ஈடு, என்னை தருவேன் ஐயா 😭🙏
@RALEENAFATHIMA-yb5gl
@RALEENAFATHIMA-yb5gl 10 ай бұрын
Hi🌹🌹
@LakshmiLakshmi-zw8ns
@LakshmiLakshmi-zw8ns 3 ай бұрын
😊😊😊😊❤😊😊😊
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 3 ай бұрын
பாடிய வர்க்கு கர்த்தர் கொடுத்த இந்த காலத்துக்கு நன்றி ஆமென் உயிரோடு இல்லாமல் போனாலும் கர்த்தர் மாடியில் உள்ளனர், ஆல்லோலுயா நன்றி அப்பா, அருமையான பாடல்,
@jmsx8766
@jmsx8766 27 күн бұрын
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேளையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ
@velvezhivel4615
@velvezhivel4615 Күн бұрын
நன்றி நன்றி bro
@kvmboys5259
@kvmboys5259 6 ай бұрын
ஆ .. எத்தனை அன்பு என்மே எத்தனை பாசம் என்மேல் இதற்கு ஈடு நான் என்ன செய்வேன் கர்த்தாவே❤❤❤❤❤❤
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
இந்த பாடல் கண்ணீரை வரவழைக்கிறது
@Geethasugu
@Geethasugu 4 ай бұрын
Amen appa🙏🙏 ennoda kadan prachanaya matrunga appa 🙏🙏🙏pls appa🙏🙏🙏🙏
@nakomei-rd5xr
@nakomei-rd5xr Жыл бұрын
அப்பா என்னுடைய கடசி ஆசை உங்கள்ளுக்காக உங்காட பிள்ளையாக வாழவேண்டும்❤❤❤
@annapoorani.kurian6316
@annapoorani.kurian6316 Жыл бұрын
0
@kavitha5706
@kavitha5706 Жыл бұрын
Amen
@ramachandrean8665
@ramachandrean8665 Жыл бұрын
Ama pa
@mathanasundark7927
@mathanasundark7927 11 ай бұрын
​@@kavitha5706😅
@antonystephen6013
@antonystephen6013 9 ай бұрын
ஆமேன் அப்பா
@JESUSDhinesh690
@JESUSDhinesh690 3 ай бұрын
ஒவ்வொரு வரிகளிலும் அபிஷேகம் இறங்குகிறது😢😢😢
@firegamers9214
@firegamers9214 7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதும் என் கண்களில் கண்ணீர் கண்ணீர் தானாக வழிகிறது.
@stevekumar1108
@stevekumar1108 2 ай бұрын
I really like this entire song very much. When I listen to this song, I strongly believe and feel that It talks about my whole life from my childhood until now. My wife, children, relatives and friends all have left me. No work and No money. So they left me. But my Lord Gid Almighty Jesus came forward and stays in my heart. Though I am alone and lonely, Jesus is living in and with me and filled with joy and happiness.
@DanabalV
@DanabalV 2 ай бұрын
Amen appa❤❤❤❤❤
@RajathiK-nr2yz
@RajathiK-nr2yz 2 ай бұрын
Appa ennudai perchinya dherthuvanga yesuappa thing jesus
@jebarajmehala6333
@jebarajmehala6333 4 ай бұрын
My fathar,mother my life everything with jesus❤❤❤❤❤❤
@JersiniJersini
@JersiniJersini 2 ай бұрын
Ok good
@HariTha-m1x
@HariTha-m1x 3 ай бұрын
Bro you song superra iiruik❤❤
@ettimaga
@ettimaga 9 ай бұрын
என் அப்பா தெய்வசிகாமணி கிறிஸ்துவுக் குள்ளாக வர வேண்டும்
@sooriyaskkewinlee4686
@sooriyaskkewinlee4686 2 жыл бұрын
அருமையான பாடல்.பாடிநவரின்.. உயிர் தான் இல்லை ஆனால் உயிராய் இந்த பாடல் இன்னும் வலிக்கிறது மற்றும் ஒலிக்கிறது
@johnsonimsc
@johnsonimsc 2 жыл бұрын
What happened?
@devadaspaul4205
@devadaspaul4205 Жыл бұрын
Amen
@jasinthanjasi4980
@jasinthanjasi4980 Жыл бұрын
❤❤
@solomonmark798
@solomonmark798 Жыл бұрын
💖💖
@kirthikapalanisamy4162
@kirthikapalanisamy4162 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rubilaSettu-yq5qe
@rubilaSettu-yq5qe Ай бұрын
The greatest my appa ❤amen
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Жыл бұрын
🙏✝️😭☦🙏✝️😭☦🙏✝️ 😭🙏✝️😭 சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் மார்போடு அனைத்து கொண்டீரே ✝️😭☦
@poornimaagnes9550
@poornimaagnes9550 2 ай бұрын
Amen Appa Nandri Appa 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Pugal.966
@Pugal.966 Ай бұрын
என் கடன் பிரச்சனை தீரனும் அப்பா ✝️✝️✝️
@subbukutti3046
@subbukutti3046 3 ай бұрын
Enaku romba piditha song
@kabilakavi3181
@kabilakavi3181 Жыл бұрын
ஆமென்.ஆமென்.ஆமென்.ஆஆமென்.ஆமென் .ஆமென்.ஆமென்.ஆமென்.ஆமென்.ஆமென்
@FrankKista
@FrankKista 2 ай бұрын
Good song yes thank you Lord 🙏
@antonystephen6013
@antonystephen6013 9 ай бұрын
தனிமையின் பாதையில் தகப்பனே உன் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ.
@RajaMahendran-r4t
@RajaMahendran-r4t 21 күн бұрын
தெய்வீக குரலோன் உருவமும் உடலும் இல்லை என்றாலும் காற்றோடு குரலாக கழந்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். மீண்டும் இயேசு வரும்போது வார்த்தை மாமிஷமாகி உடலில் இணைந்து உயிரோடு வருவார்.
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 7 ай бұрын
ஆமென் 🙏🙏😔🙏
@SandhiyaSandhiya-lh5ue
@SandhiyaSandhiya-lh5ue 3 ай бұрын
My favourite ❤song🙏🙏
@user-pr7uy9yv5k
@user-pr7uy9yv5k 4 ай бұрын
இந்த பாடல் என் இதய காயத்தை ஆற்றுகிறது
@sundarskrskr8192
@sundarskrskr8192 3 ай бұрын
ஆமேன் நன்றி இயேசுவே
@charlescharu8843
@charlescharu8843 Жыл бұрын
என்னோட அப்பா இயேசு
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 2 ай бұрын
Yes lord 🙏 thank you lord
@abelp5811
@abelp5811 3 ай бұрын
Manasu sari illai enga familikaga prayer pannuga
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
ஆமென் பரிசுத்த கடவுள் இயேசு மகிமை கடவுள் இயேசு PRAISE GOD HOLY JESUS GOD GLORY GOD JESUSPRAISE
@AA-fo8sgl
@AA-fo8sgl 2 жыл бұрын
நான்தனினமாஇல்லைஇயேசுநான்
@maheswarimaheswari-f3w
@maheswarimaheswari-f3w 2 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maheswarimaheswari-f3w
@maheswarimaheswari-f3w 2 ай бұрын
❤ amen
@ChitraPenitta
@ChitraPenitta Ай бұрын
I love Jesus 💖💖💖
@pathumatheepan7944
@pathumatheepan7944 3 ай бұрын
I love my dad
@arumugamaaru9970
@arumugamaaru9970 17 күн бұрын
Intha padal kekkumpothu naan esuvukul senru vidukiran amen 🎉
@punarpusan1074
@punarpusan1074 Жыл бұрын
அருமையான பாடல்.அருமையான தேவ மனிதன்.
@JesusAbitha
@JesusAbitha Жыл бұрын
Appa enakku aaruthal thanga appa please🙏 enakku aasappatta life kedaikkanum appa please kudunga appa enga kudumatthai pathu kattu kollunga Appa entha thesathai pathuku kollunga Appa umakku sthothiram❤😭😭
@jansileela2861
@jansileela2861 Жыл бұрын
Jesus, உங்கள் பாதையில் நடந்து உங்கள் பணிகளை செய்து வரும் உம்முடைய ஊழியக் காரர்களை, உம்முடைய பிள்ளைகளை தீர்க்காயுசா தாங்கப்ப..பொதிந்து பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா.
@JesiJesintha-kn4yi
@JesiJesintha-kn4yi 5 ай бұрын
I love you Jesus I trust in you Jesus yesappa uthavi pannungka appa ye pawam manikka padanum appa athipudham pannungka appa amen ❤❤
@sathinive2592
@sathinive2592 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஆமேன் அல்லேலூயா ❣️🙏🏻❣️🙏🏻❣️🙏🏻
@RajaPandiyan-fz3yt
@RajaPandiyan-fz3yt 4 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉 மிக அருமையான சாங்
@يمبم-ذ8ص
@يمبم-ذ8ص 3 ай бұрын
Ameen appa❤
@abinayaarivazhagan6378
@abinayaarivazhagan6378 2 жыл бұрын
Nan thanimayil nadantha bothu en karatthai piditthu nadatthiyavar en dhevan.🙏🙏🙏🙏🙏.....amen ayyahh....etthanai pasam enmel.....etthanai anbu enmel......idharkku eedaaiii naan Enna thara pogiren yeasuvae...,....☹️☹️
@surendhirannhysurendhirann4093
@surendhirannhysurendhirann4093 5 ай бұрын
மறக்கமுயூடியூமா இந்த பாடலை ஐயா
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 6 ай бұрын
Amen 🙏 father my wish is to live a child for you father ❤🙏🙌
@R.Jeladevid
@R.Jeladevid 4 ай бұрын
Good song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbazhagend237
@anbazhagend237 20 күн бұрын
இந்த பாடல் என் வாழ்க்கையில் உண்மை சம்பவம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@karpagamk1818
@karpagamk1818 Ай бұрын
Amen Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@archanasishtiya1633
@archanasishtiya1633 2 жыл бұрын
Jesus's my only lord❤️💕
@MaryMary-ly5nl
@MaryMary-ly5nl 2 жыл бұрын
I love you Jesus 💘
@idajudy07hannahkiruba15
@idajudy07hannahkiruba15 Жыл бұрын
Glory to god
@SivakamiBalakrishnan-o6z
@SivakamiBalakrishnan-o6z 4 ай бұрын
Amen
@BaskerVijay-gq4ss
@BaskerVijay-gq4ss Жыл бұрын
மரியே வாழ்க ஏசுவுக்கு நன்றி
@EasuvaKing
@EasuvaKing 4 ай бұрын
My favorite song 💞♥️ praise the Lord appa
@rameshrameshramesh8652
@rameshrameshramesh8652 8 ай бұрын
❤❤❤❤அருமையான பாடல்❤❤❤❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@samvel-vb1nq
@samvel-vb1nq Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 😭💯
@djtamizha8675
@djtamizha8675 Жыл бұрын
Iam from Sri lanka this song was changing my life
@DorisKerner-vm1bc
@DorisKerner-vm1bc 4 ай бұрын
Super song❤❤❤❤I love 💕 this song
@mahalingamthananthan4903
@mahalingamthananthan4903 Жыл бұрын
intha paadal keadkum pothellaam ennodu Jesus irukkiraar naan thanimaiya unaruvathillai aamen
@raniingridmary8389
@raniingridmary8389 3 жыл бұрын
Beautiful and heart touching song...super voice....Congrats...
@vasanthaannakili4010
@vasanthaannakili4010 Жыл бұрын
அருமையான பாடல் ஆமென் ஏசப்பா
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 9 ай бұрын
Amen enakku migaum piditha padal
@vishali8040
@vishali8040 Жыл бұрын
Amen amen apppa.... yesuve enha koodave irukaha pa yesu christhuve
@Deborah-rp4vp
@Deborah-rp4vp Жыл бұрын
Heart touching song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prajarajap882
@prajarajap882 Жыл бұрын
Amen this song very very blessings song
@jayanthivenkat1420
@jayanthivenkat1420 Жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏love appa 🙏🙏🙏🙏
@chuttikuttiblesson5261
@chuttikuttiblesson5261 Жыл бұрын
I love you too Jesus. you only god. Thank you so much my life full thank you.
@thamizhthamizh1724
@thamizhthamizh1724 Жыл бұрын
Love you Jesus ✝️❤️ amen appa 🙏
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
Amen thank you Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏
@rathiesther7587
@rathiesther7587 12 күн бұрын
Jesus is my heart beat❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@AbiAbi-n5w
@AbiAbi-n5w Жыл бұрын
Amen super sweet song I love Jesus ❤️💚💛💚🖤❤
@RamuammuSamar
@RamuammuSamar Ай бұрын
I love jesus♥️♥️♥️
@pramilajsanthosam3584
@pramilajsanthosam3584 Жыл бұрын
Amen praise GOD JESUS HOLY GOD halleluiah
@umamageshwari9923
@umamageshwari9923 Жыл бұрын
Praise the Lord 🙌👏🙏🙏👏🙏👏🙌🙌👏🙏🙌🙌👏🙏🙏🙌👏🙏👏
@MohanChinnasamy
@MohanChinnasamy Жыл бұрын
My favourite song ❤from our pastor Moses Rajasker .
@kavithasankar8126
@kavithasankar8126 2 жыл бұрын
Very nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandarajlinggam4520
@kandarajlinggam4520 2 жыл бұрын
THANK YOU JESUS GOD
@RAJESWARI-hg7ue
@RAJESWARI-hg7ue 7 күн бұрын
Appa I trust in you. I always with you. ❤❤❤
@grace-mk9lo
@grace-mk9lo Жыл бұрын
ஆமாம்பா
@joshuajoshua7355
@joshuajoshua7355 Жыл бұрын
Good❤
@shemshem1937
@shemshem1937 Жыл бұрын
அருமையான பாடல்
@dorairaj2855
@dorairaj2855 Жыл бұрын
அருமையான பாடல்.❤❤❤
@kvgirija9436
@kvgirija9436 Жыл бұрын
My favourite song and peaceful song
@goviraj4796
@goviraj4796 Жыл бұрын
Most loveable song, each on every line touch in my heart 💖
@lincypriya9421
@lincypriya9421 Жыл бұрын
Praise the lord amen
@mathiaspalas6989
@mathiaspalas6989 2 жыл бұрын
ஆமென்
@jebajeba6010
@jebajeba6010 2 жыл бұрын
Only grace of God
@novas5473
@novas5473 Жыл бұрын
ஆமென் ஆமென் 🙏
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen thank you Yesappa
@swathaswatha2105
@swathaswatha2105 Жыл бұрын
Praise the lord❤❤
@vijayanammu8185
@vijayanammu8185 2 жыл бұрын
LOVEYOU Jesus
@SagayamSagayam-p4x
@SagayamSagayam-p4x Жыл бұрын
I love Jesus my life ❤❤
@swethasuguna8701
@swethasuguna8701 Жыл бұрын
I love my Jesus 😘😘😘
@thanuthanu4330
@thanuthanu4330 Жыл бұрын
Amen Jesus appa 🙏🙏🙏😭
@kd007ff9
@kd007ff9 Жыл бұрын
Thank you jesus
@prakash_offi_
@prakash_offi_ Жыл бұрын
Amen thank you yesppa❤❤🙏🙏🙏🙏
@RobertEdison1984
@RobertEdison1984 Жыл бұрын
beautiful song ❤
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 5 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39
Jesus Christ words
Рет қаралды 461 М.
Unnai adhisayam kaana seivaen | Tamil Christian Song | Jesus Redeems
6:35
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 917 М.
Ummai Vitta Yaarum Illa | John wesley  |  Latest Worship Song | 4K |Official Music Video |
8:32
Rejoice Gospel Communications
Рет қаралды 7 МЛН