Mahabaratham Full Playlist kzbin.info/aero/PLXTxsfLS1k81S6A8sHoNb_STgIv8lGjsC Thanks for listening ♥️♥️
@dinesh70812 жыл бұрын
நீங்க ஏன் இவ்ளோ நாளா கதை போடவில்லை story 💙
@MEGARAJ97062 жыл бұрын
HI,,AKKA,,SPPAR,AKKA👍 GOOD 💐🌹💐❤️❤️🧕
@ushapn8742 жыл бұрын
¹
@michaelamuthan83122 жыл бұрын
தெரிந்த கதை. மீண்டும் உங்கள் உரை நடையில் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது
@APPLEBOXSABARI2 жыл бұрын
நன்றி சகோ
@sureshk-pm6bk2 жыл бұрын
Vanakkam story books please enga kidaikithum endru solluga please 🥺🥺🥺
@michaelamuthan83122 жыл бұрын
@@sureshk-pm6bk brother I think I read the story decades back when I was boy. From siruvar malar
@penme2 жыл бұрын
வணக்கம் சபரி. ஆணவமான இந்தக் கதை நம்ம வாழ் நாளில இடை இடையே உங்கள் மூலமாவோ இல்லை வேறு வழிகளாலோ நம்ம புத்திக்கு தகவல் போல வந்து சேர்வது நிகழப் பட வேண்டிய சம்பவம் தான். நன்றி. ஏண்ணா நம்மை அறியாமலேயே நமக்குள் ஆணவம் எப்படியோ வந்து சேர்நது விடுகிறது ,அதனால இந்த ஆணவம் ,திமிரு ,கொழுப்பு,இதெல்லாத்தையும் அடிச்சு விரட்டி கழுவி துடச்சு சுத்தம் செய்ய இல்லைண்ணா நம்ம மூளை, நம்ம மனம், நம்ம வாழ்வு எல்லாத்தையும் அதள பாதாளத்துக்கு கொண்டு போய் தள்ளீடும். இந்த ஆணவம் இருக்கே, இத சர்வசாதாரணமா நினைக்க கூடாது. பல பேரோட கண்ணீருக்கு நம்மை ஆளாக்கீடும். நல்ல குணத்தோட நம்மள வாழ விடாது, ஊர் நம்மை கேலி செய்யும் படி ஆக்கிடும் ,நம்ம அறிவு கண்ண குறுடாக்கிடும், தெய்வத்துக்கும் நமக்குமான உறவ இல்லாம பண்ணீடும், பலரின் வெறுப்புக்கு நம்மள ஆளாக்கிடும்,அப்பிடி பட்ட இந்த ஆணவம் ஒவ்வொரு மனுதனுக்குள்ளும் பதுங்கி இருக்கு. இந்த ஆணவம் நமக்கு சொந்தமானதா அப்டியாண்ணா இல்லை இது நம் ஆன்மாவுக்கு சொந்தமானது. இந்த பூமில பிறப்பொன்று இருக்கும் வரை இந்த ஆணவமும் உயிரோடு ஒட்டிக்கொண்டு வந்து பிறக்கும். இன்று அறிவியலும் ,விஞ்ஞானமும் கேட்கின்ற ,கேள்வி என்னண்ணா நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போறோம் என்பது தான். இந்தக் கேள்வி இப்போ வந்தது அப்டியாண்ணா இல்லை நம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்ற கேள்வி யுகம் யுகமாய் காலாகாலமாய் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. நம்ம மண்ணில பிறந்த ஞானிகளும் ,யோகிகளும்,சித்தர்களும் அறிவில் சளைத்தவர்களா என்ன, அவர்களுக்கு அப்பவே இந்தக்கேள்விக்கு விடை காண்பதை விட இந்தக் கேள்வியை வேறு கோணத்தில் பார்த்தார்கள். நாம் ஏன் பிறந்தோம் அதாவது நாம் ஏன் மனித பிறவி எடுத்து இங்கே பிறந்தோம் என்பது தான். நம்முடைய பிறப்புக்கு மூலக்காரணமே இந்த ஆணவம் தான். எதையும் என்னால் செய்ய முடியும் என்ற கரவம்( ஆணவம் ) கொண்டு திமிரோடு போய்ப்போய் கடைசியில் மீண்டே வர முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது இந்த ஆண்மா ,கருணையான இறைவன் இந்த ஆண்மாக்களை தன் தவறை உணர்ந்து திருந்தி வரவே இந்த ஆண்மாக்களுக்கு மனித பிறவி கொடுக்கபட்டது என்கிறது 36 த த்துவங்கள். எல்லாத்துக்கும் ஒரு ஒழுங்கு முறை இருக்கணும் இல்லையா. 🙏
@chandram92992 жыл бұрын
அலகாக கதை அற்புதமாய் தங்கள் குரலில் கேட்கும்போது அருமையாய் இருக்கு நன்றி சகோதரி நன்றி வணக்கம்
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி அக்கா ஆணவம்❤
@prabhavathishankar39022 жыл бұрын
அருமையான கதை 🌷 அழகான வர்ணனை 👏 ரசானயான படங்கள் 👍 இனிமையான குரல் சபரி 👌 தொடர்ந்து காத்திரிக்கிறோம் சபரி 🤝 நன்றி....💐💐💐
@padmavathisrinivasan98502 жыл бұрын
It's not a story ,a history.
@prabhavathishankar39022 жыл бұрын
@@padmavathisrinivasan9850 ஆமாங்க இது வரலாறு தான். இந்த வரலாறைச்சொன்ன சபரி க்கு நன்றி. நீங்களும் பாராட்டி 🌷 நன்றி 🌷 சொல்லலாம்.
@senthilj6819 Жыл бұрын
Romba supera irunthathu akka romba nalla story life changeing moment thankyou sister
@vkaleeswari76192 жыл бұрын
என் அன்பு தோழியே எப்போதும் போல அருமையான கதை அற்புதமான கருத்து உங்கள் வாய்மொழியில் இன்னும் இனிமை நன்றி வாழ்க வளமுடன்
@kulothungans14332 жыл бұрын
பரசுராமர் கதை பின்னி பிணைந்து கொண்டு இருப்பதாக உணர்கிறேன்!
@anbudm45452 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இது போன்ற கதைகளை மீண்டும் மீண்டும் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். மிக்க நன்றி அன்பு சகோதரி சபரி அவர்களுக்கு.🙏🙏
@vimalas37762 жыл бұрын
அருமையான வரலாறு ராஜரிஷி படம் பார்த்தால் விசுவாமித்தரர் வரலாறு எளிதாக புரியும். சிவாஜி நடிப்பில் மிக அற்புதமான படம்
@rajam20312 жыл бұрын
ஆணவம் ஆகாதது அதுவே ஒரு அகிம்சையாக , வெற்றியே . நன்றி 🙏🍄
@malargovindraj58052 жыл бұрын
Arumai, true sister
@ambalavananv15262 жыл бұрын
அருமையாக தெளிவான உச்சரிப்பில் அற்புதமாக. கதை சொல்கிறீர்கள்.உங்கள் பணி சிறக்கட்டும்!!
@gowrymarichamy67392 жыл бұрын
Excellent madam Thankyou
@bharathirajar41192 жыл бұрын
Sri Rama Jeyam Jai Sri Radha Krishna
@pranavadithmusic76952 жыл бұрын
Mam pls post the Abdulkalam valkai varalaru
@swamis12562 жыл бұрын
படித்த தெரிந்த கதை. அருமையான கதை👍👍
@parthenrasithenpadithen4342 жыл бұрын
அருமையான குரல்வளம் உங்களுக்கு!! 👏🏼👏🏼👌🏼
@kaliyaperumal69642 жыл бұрын
Super sabaribaby
@krishn.2 жыл бұрын
போன காணொலியில் நான் இராமாயண கதைகள் கேட்டேன் என்னோட கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி சகோ🙏🙏💞 கதை மிகவும் அருமையாக இருந்தது ❤❤
@APPLEBOXSABARI2 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@manishamurugavel77222 жыл бұрын
இந்த கதை உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் உண்ர்வுப்பூர்வமாக இருக்கிறது👍👍👍
@jeyasenthalai76612 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்
@jayaprithiviraj98152 жыл бұрын
சகோதரி ,அகோரம் என்றால் அழகு..கோரம் என்றால் தான் அழகின்மை.
@foodideas1212 жыл бұрын
Kaliyugam pathi oru video podunga sis
@g.geetha85932 жыл бұрын
Great story.
@thilagavathy81192 жыл бұрын
சூப்பர் கதை
@RajKumar-vg5tr2 жыл бұрын
சிறப்பு அக்கா❤
@yourgirl11712 жыл бұрын
sister harichandra pathi sollung
@subashbose10112 жыл бұрын
அற்புதம் அற்புதம் சகோ...... திருசங்கு சொர்கம் என்பதன் அர்த்தம் புரிந்தது.... நன்றி சகோ
@APPLEBOXSABARI2 жыл бұрын
நன்றி சகோ
@manoharikarikalan8892 жыл бұрын
இந்த கதையை கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் நீங்கள் சொல்வது அருமை நன்றி தோழி😍😍
@ganeshkumar6572 жыл бұрын
Arumaiyana story sister. Super explanation. Great story.
@APPLEBOXSABARI2 жыл бұрын
Hi Sago
@kuppanelumalaieconomicstea93462 жыл бұрын
Story super medum continue your story I'm waiting thank you medum
@sathish_sk_012 жыл бұрын
Super story.... And sema karuthu
@arulmurugan47412 жыл бұрын
Mam Naan Unga new subscriber Unga Video's All Super
@vathaninadarajah4320 Жыл бұрын
Sabari really this Story is very Nice. Thanks ❤❤❤❤❤❤👍
@jeditz53842 жыл бұрын
🦚 ஓம் சாய்ராம் 🦚💜 சுவாதி 💜🦚 💐 🦚🦚🦚🦚 🙏🏻 🦚🦚🦚🦚 💐
@APPLEBOXSABARI2 жыл бұрын
நன்றி சகோ
@angavairani5382 жыл бұрын
அருமை அற்புதம் அழகு சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@maruthigarments782 жыл бұрын
அருமை சகோதரி 👍🙏
@indhumathi33312 жыл бұрын
Semma sisy,how r u sis
@kaliyaperumal69642 жыл бұрын
Your voice very very nice baby ❣️
@jagank17912 жыл бұрын
Madam really this story is very excellent madam because i have this type of egos madam
@psreepv2 жыл бұрын
Superb....i am hearing this story for the first time Sabari. 👌👌❤️❤️👍.
@indiravijayalakshmi77272 жыл бұрын
அருமையான கதை 💐
@rajendiranraj88312 жыл бұрын
Super akka amazing story ☺️
@jekatheeshvinu75052 жыл бұрын
👌akka
@kanagakanaga27492 жыл бұрын
❤️❤️good
@sujathas25292 жыл бұрын
Story super ka🥰
@punithaa94912 жыл бұрын
Super ma
@nagajothi9822 жыл бұрын
Nice story sis unga voice la entha story ellam kekum pothu feel very relaxing keep rocking sis
@sara-tamilmotivations2 жыл бұрын
👌 Very Good Story. Thank you.
@maheshgounder2 жыл бұрын
நன்றி!
@jc988122 жыл бұрын
Arumaiyanna pathivu..
@lavanyagaja4000 Жыл бұрын
Super story
@anandhiforever43911 ай бұрын
Vera level story akka
@premareddy34952 жыл бұрын
Super 💐
@rohinii...12112 жыл бұрын
Tnx sister
@MohamedAli-io7ku2 жыл бұрын
Akka super your motivation story 👍👍
@priya....66842 жыл бұрын
அருமையான பேச்சு
@josearunkumarr21042 жыл бұрын
Thank you. Good.
@vijibalan59062 жыл бұрын
தெரிந்த கதை ஆனால் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை அன்பு சபரி 😊👌😊 👏
@sureshr53282 жыл бұрын
சிறப்பு 💕
@vignesha312 жыл бұрын
New pictures super ah irukku akka
@APPLEBOXSABARI2 жыл бұрын
Thanks Sago
@sumathijeevathulasi59532 жыл бұрын
Excellent sister 😊👍
@hostelbrabu72642 жыл бұрын
Real mass maska you story very encourageakka
@everydaygooddaysoquiet12642 жыл бұрын
Good use full story 👌 thank you amma
@jamunasampathkumar87162 жыл бұрын
Super excellent 👍 mam 👌👌👌
@தேனமுதம்2 жыл бұрын
சூரபத்மன் ஆணவம் சேவல் உருவம் தந்தது
@sundramurthyk2 жыл бұрын
Super now only understand.
@APPLEBOXSABARI2 жыл бұрын
Thanks Sir
@sureshk-pm6bk2 жыл бұрын
Sister namakkum intha mathiri story books suggestions please 🥺🥺🥺
@sasikuddy69712 жыл бұрын
Suppar
@anbarasianbarasi59152 жыл бұрын
Super nga sister ❤️❤️❤️
@jeyavaithi18582 жыл бұрын
Super story akka 😊😊 . very interesting ramayana story
@baalajichandramohan69792 жыл бұрын
Annavam ego inda 2 dum than sister main rolela irukku story nice 💜💜💜💜
@dasappankrishnamoorthy45032 жыл бұрын
Nice story, it become very nice ur way of narration, thanks for sharing sago
@adithyarajarathinam71232 жыл бұрын
Good one sister.... nice summarization of the story....
@BalaMurugan-op6sm2 жыл бұрын
Hi Sabari Neenga solvadhu CRT but drinking alcohol and doing bad activities (including ஆணவம்) what to do Sabari kindly reply... Your story is very interesting and motivational... tq sabari
@bamashealthykitchen39572 жыл бұрын
Arumai👍🙏
@Muthukumar_032 жыл бұрын
Thank you new story...🙂
@shruthikumarkamal98932 жыл бұрын
Ada paapaa voda Ruby irukra idam thiri songu sorgam......yanna madam sorgam pona inga star hotel lla vaalara madhiri vaalalaaam ambudhein 😂😂
@ramyaselvam48932 жыл бұрын
Good story sisy super thanks sissu
@APPLEBOXSABARI2 жыл бұрын
Thanks Sis
@arunpuspaduraia43042 жыл бұрын
Arrogance is injurious to human .nice akka
@saibabablessings092 жыл бұрын
Super video.. Akka please post a Puplic exam tips and motivation video's