யாருடைய மகள் இந்த “ராமாயண சபரி” ? | Story of Sabari | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari

  Рет қаралды 136,269

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

Күн бұрын

யாருடைய மகள் இந்த “ராமாயண சபரி” ? | Story of Sabari | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari
Today, you can enjoy watching this story for Maha Shiva Rathiri.
This Script is consolidated after Making References from the below Articles. Same time, neither of the scripts are reproduced abruptly.
1. சபரி - தினமணி கட்டுரை by Hema Balaji (2018)
2. பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் by GA Prabha (2019)
3. “அருந்தவத்து அரசி” சபரி by London Saminathan (2016)
4. Bhagavatham Katha - Website (2015)
5. Story of Ramayana - CBSE Syllabus
6. Sabari Moksham - Kasarabada (2010)
7. The Woman who broke the Norms by Ratna Raman, The Hindu (2020)
♥️♥️mention my special thanks to all of you who play a major role in literature ♥️♥️
If you are searching for a tamil story like Mahabaratham Unknown Stories in Tamil, you are at the right place. This channel offers a good collection of Tamil Short Stories ranging from Aimperum Kappiyangal, Love Stories in Tamil to Purana Kadhaigal.
In this video, I have explained Keeripillai Story or Yaagam Story in tamil
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
PRATILIPI - tamil.pratilip...
MUSIC CREDITS
Copyrighted and Paid
IMAGE CREDITS
Copyright Free Images from Google Image Search
Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
5 Paintings are used as per fair usage Policy
2 Photos are used per fair usage policy.
VIDEO CREDITS
Own Videos
PIXABAY VIDEOS
Processed Videos from Proprietary Licensed APPS
Mahabaratham Unknown Stories in Tamil
மகாபாரதத்தின் கடைசி பழிவாங்கும் படலம் | Janamajeya's Revenge | Mahabaratham Story
• யார் இந்த ஜனமேஜயன் ? J...
யமனுக்கும் விதுரருக்கும் என்ன தொடர்பு ? Mahabaratham Unknown Stories
• யமனுக்கும் விதுரருக்கு...
அருந்ததி செய்த அற்புத யாகம் | Mahabaratham Unknown Stories
• அருந்ததி செய்த அற்புத ...
Mahabaratham Unknown Stories | திரௌபதியின் காதல் | Draupati's Love
• திரௌபதிக்கு கர்ணன் மீத...
Mahabaratham Unknown Stories | நாரதரின் ஒப்பந்தத்தை மீறிய அர்ஜுனன்
• அர்ச்சுனனுக்கு தண்டனை ...
Mahabaratham Unknown Stories | இடும்பியின் கதை | Hidumbi Story in Tamil
• பீமனுக்கு இப்படி ஒரு க...
Mahabaratham Unknown Stories | விதுரரின் சாதுரித்தால் பாண்டவர்கள் தப்பித்த கதை
• விதுரரின் சாதுரித்தால்...
Mahabaratham Unknown Stories | அரவாண் கதை | Aravan History in Tamil
• யார் இந்த அரவாண் | Ara...
Mahabaratham Unknown Stories | பாண்டவர்களின் வேள்வி | Pandava's Yaga
• பாண்டவர்களின் யாகம் கீ...
Purana Kadhaigal in Tamil
Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை
• சாகுந்தலம் சொல்லும் து...
Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
• நளதமயந்தி கதை | Nala D...
சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil • சத்தியவான் சாவித்திரி ...
பகீரதனின் கதை | கங்கை வந்த கதை | Bhagirathan Story Tamil
• கங்கையைக் கொண்டு வந்த ...
காரைக்கால் அம்மையார் கதை | Karaikkal Ammaiyar History in Tamil
• காரைக்கால் அம்மையார் க...
முப்புரம் எரித்த கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
• சிவன் முப்புரத்தை எரித...
கிருஷ்ணரின் குவாலயா பீடம் கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
• குவாலயா பீடம் என்னும் ...
Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai
• அடிக்கடி உனது தன்னம்பி...
Mohini Theevu Story - Playlist
• மோகினித் தீவு | APPLEBOX
#tamilstory #applebox #ramayanamtamil #unknownstories #tamilstories

Пікірлер: 316
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
AVN in Kadhaippoma Channel Link kzbin.info/www/bejne/oZqVd3afZbh1oZI நீங்களும் அந்த சகோதரியை வாழ்த்தலாம். சபரி - வால்மீகி ராமாயணம், சவரி - கம்பராமாயாணம்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma Жыл бұрын
சபரி சகோ தங்களது அன்பிற்கும் வாழ்த்தியமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதைகளில் மட்டுமல்லாமல் நீங்கள் நிஜமாகவும் சிறந்த ஊக்குவிப்பாளராக உள்ளீர்கள்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
@@AVNinKadhaippoma வாழ்த்துகள் சகோ 🌷🌷
@aishwaryapranesh
@aishwaryapranesh Жыл бұрын
Vamakkam ma'am I'm your big fav i almost heard all of your videos. I want to suggest you one thing. I'm also following more scriptures about ramayana. You're having a bigger audience so I'm afraid your interpretation shouldn't be misguided or wrongly taken. Sabari didn't bite a fruit and gave it to Rama it's not mentioned in valmiki's or kambar's ramyayana. நீங்களே சொல்லுங்க இப்போ நம்ம வீட்டுக்கு ஒருத்தவங்க guest போறாங்க அவர்கள் வருகைக்காக நாம் தவம் இருந்து கொண்டிருக்கிறோம் அவருக்கு உணவு அளிக்க நாம் எப்படி நாம் கடித்த உணவை கொடுப்போம். அது நம் தமிழர் மரபு கூட அன்று அல்லவா அதை போன்றே சபரி தான் கடித்து மிச்சம் வைத்த பழத்தை ராமருக்கு கொடுக்கவில்லை, அவள் காட்டுக்கு சென்றால் சென்று ஒரு பெரிய மரம் இருக்கிறது என்றால் அதன் கனியை சுவைத்து பார்த்தால் பார்த்துவிட்டு அதன் சுவை நன்றாக இருந்தால் அந்த மரத்திலிருந்து பழத்தை எடுத்து உலர வைத்து அதை உலர்ந்த பழங்களாக சேகரித்தாள் அதேபோன்று காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் சென்றால் சென்று அந்த மரத்தின் மிக சுவையான பழங்களை மட்டுமே சேகரித்தாள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆகும் அல்லவா அது போன்று ஒரு மரத்தின் கனியை சுவைத்து அந்த மரத்தில் இருக்கும் அத்தனை கனிகளும் சுவையானவை என்று ஊகித்து அந்த பழங்களை உலர வைத்து அதை ராமர் வருகையின் போது கொடுத்தாள். Like dry fruits. Please do check this with proper resources also ma'am for your reference. Thanks
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
@@aishwaryapranesh Sure Aiswarya.. I made references from Bhagavatha Purana and there are verses of herself giving bitten fruit to Rama and Lakshmana Stopping him.. Still I’ll keep your suggestion in mind and refer more 👍
@thirumaraichelvamkothandaraman
@thirumaraichelvamkothandaraman Жыл бұрын
@@AVNinKadhaippoma on
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
ராமாயணத்தில் அந்த சபரி சிறந்த பழங்களை தேர்ந்தெடுத்து ராமருக்கு கொடுத்தது போல் இந்த சபரி நமக்காக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அழகாக கொடுக்கிறார், thank you so much dear Sabari 🙏🏻🤗👌❣️👌👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@gomathi8596
@gomathi8596 Жыл бұрын
Your voice is magical to bring all your stories to live in my imagination. Sabari...you are amazing .
@tnvs4248
@tnvs4248 Жыл бұрын
முதலில் தங்களது உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. மற்ற சானல் ஆடியோக் களில் உச்சரிப்பதுபோல் தமில்நாடு, பலக்கம், வலக்கம், என்று கொச்சையாக இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. அடுத்து இந்த சபரியின் நடவாத திருமணத்துக்குமுன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். சபரி வேடுவ குலத்தில் பிறந்தவள். சிறுகுழந்தையாக இருக்கையில் அவர்கள் வீட்டில் பிறந்த ஓர் ஆட்டுகுட்டியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள். அந்த ஆட்டுகுட்டிதான் அவளது விளையாட்டு தோழி. சபரி வயதுக்கு வந்தவுடன் அவளது திருமணத்துக்கு அவளுடைய பெற்றோர் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். சிறு வயது பெண்ணான அவள் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ மன்றாடினாள். அவளது பெற்றோர் கேட்பதாயில்லை. திருமண நாளுக்கு முதல்நாள் மாலை, மணமகனும் அவன் உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள். திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மது விருந்து தரப்பட்டது. இரவில் அவர்கள் அனைவரும் ஆனந்தமாக ஆடிப்பாடி இரவு நேரத்தை போக்கிக் கொண்டிருக்கையில் சபரிக்கு மட்டும் வருத்த மிகுதியால் தூக்கமே வரவில்லை. குடிசையின் உள்ளே துக்கத்தோடு படுத்திருந்தாள். வெளியில் அவளது தகப்பனார் யாரிடமோ பேசுவது அவள் காதில் விழுந்தது. காலையில் முதல் வேலையாக ஆட்டுக்குட்டியை கொன்று திருமண விருந்துக்கு தயார் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னது அவள் தலையில் இடியாக இறங்கியது. அந்த திருமணமே அவளது விருப்பம் இல்லாமல் நடக்கவிருக்கிறது; அதற்கு உயிர்க்கொலை செய்து விருந்து நடத்த வேண்டுமா ? என்று மிகவும் துக்கமடைந்தாள். தன் தாயாரிடம் இந்த கொடுமையை நிறுத்த வேண்டுமென்று கேட்டாள். அவளது தாய், அவர்கள் சமூகத்தில் திருமணத்துக்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு கறி விருந்து கொடுத்தாக வேண்டும் அதுதான் வழக்கம் என்று உறுதியாக மறுத்துவிட்டாள். தன் சகோதரிபோல் இருந்த ஆட்டுக்குட்டி கொல்லப்படுவதை எவ்வகையிலும் தடுக்க வேண்டும் என்று சபரி தீர்மானம் செய்தாள். இரவோடு இரவாக மது மயக்கத்தில் இருந்த உறவினர்களின் கண்ணில் படாமல் இருட்டில் ஆட்டை அவிழ்த்துக் கொண்டு வெளியேறினாள். அதன் உயிரை காத்த மகிழ்ச்சியோடு விடிய விடிய நடந்து இறுதியில் மதங்க முனிவரின் குடிசையை கண்டாள். முனிவர் வாயிலில் சபரி நிற்பதைக்கண்டு வெளியில் வந்தார். பின்னாளில் ஸ்ரீ ராமன் சபரியை தேடி மோக்ஷம் தர அந்த குடிசைக்கு வரப்போகிறார் என்பதை அவர் ஞானத்தால் நன்கு அறிந்திருந்தார். அதன் பிறகு நடந்தவை அனைத்தும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.
@pambaiudukai
@pambaiudukai Жыл бұрын
Yes yes yes
@leezrumaiz7159
@leezrumaiz7159 Жыл бұрын
தான் மட்டும் வளராமல் மற்றவர்களையும் வளர வேண்டும் என்று நினைக்கும் உஙகள் நல்ல மனது👏👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
அந்த அளவுக்கு நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை சகோ.. just an appreciation for her perseverance..
@joshjosh9343
@joshjosh9343 Жыл бұрын
தாயே உமது குரலில் மீண்டும் ஒரு முறை வரலாற்று தொடர் கேட்க விரும்புகிறோம்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ ♥️
@rajanthoothukuditamilnadu.3094
@rajanthoothukuditamilnadu.3094 Жыл бұрын
கதையுடன் தொடரும் ஓவியம் அருமை. வாழ்த்துக்கள்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
இராமாயணத்தில் இருந்து ஒரு சிலரால் மறக்க முடியாத சபரியின் வாழ்க்கை பயணம்..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 Жыл бұрын
அற்புதமான கதை சபரி 🌷 படங்கள் அருமை ✨️ உங்களுடைய பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌷 இந்த கதை இன்னும் கம்பீரத்தை தருகிறது சபரி ✨️ நீங்களும் கதை மூலமாக அருமையான சுவையான பழங்களை தருகிறீர்கள் எங்களுக்கு 💖 👌 👌👌👌👌 நன்றி சபரி 👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி பிரபா ♥️
@suryadharani6707
@suryadharani6707 Жыл бұрын
Hi
@sivadhanam.c
@sivadhanam.c Жыл бұрын
வாழ்க ராமருக்கு உதவிய சபரியின் புகழ் ஜெய ஜெய ராமா. நன்றி சகோதரி
@palaniyammal7683
@palaniyammal7683 Жыл бұрын
மிகவும் மனதில் தெளிவை உண்டாக்கியது மிக்க நன்றி மேடம்
@user-wf9vb4ed8x
@user-wf9vb4ed8x 28 күн бұрын
மிகவும் அருமை சகோதரி
@krishn.
@krishn. Жыл бұрын
நல்ல கதை சபரி அக்கா ❤ சபரியின் முழு கதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@velanrd434
@velanrd434 Жыл бұрын
சபரி அன்னையின் தூய அன்பை❤️ பற்றி பறைசாற்றும் 🎉🎉🎉ஒரு உன்னதமான கதை இது.👏👏 உங்கள் குரல் முழுவதுமாக குணமானதை 👌👌எண்ணி ஆனந்தம் கொள்கின்றேன் சபரி அக்கா ❤️❤️👏. உங்களின் இந்த பதிவுக்காக என் நன்றி 🙏🙏🙏 கலந்த வாழ்த்துக்கள்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி தம்பி ♥️♥️
@tharaniagb
@tharaniagb Жыл бұрын
Beautiful narration Sabari!! Felt like my mother was telling a story. ❤❤
@suryakavithasuryakavi7367
@suryakavithasuryakavi7367 Жыл бұрын
Tq
@muraliranganu2954
@muraliranganu2954 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@sundramurthyk
@sundramurthyk Жыл бұрын
சகோதரி இராமாயணத்தில் வரும் அந்த சபரி நீங்கள் தான். வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைத்து கொண்டு இருக்கிறது. நெகிழ்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி வணக்கம்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
😊 அன்புக்கு நன்றி ஐயா
@bunnythevoyager2747
@bunnythevoyager2747 4 ай бұрын
The best person to own such a legendary woman's name. Appreciate how you encourage other channel in yours. I'm also following the AVN channel through you. Really pleasantfull experience so far. Thank you for all.
@sharveshbharathi8367
@sharveshbharathi8367 Жыл бұрын
Super nice story
@latharajan1165
@latharajan1165 Жыл бұрын
நன்றாக கூரினிர்
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm 9 ай бұрын
Super 👌thank you sister
@redorange8865
@redorange8865 Жыл бұрын
Ungal kural thena illai thevamirthama unga kuralum ucharipum ungal kathaiyai innum azhagakugirathu........love u akka
@renupavithra7201
@renupavithra7201 Жыл бұрын
Super
@gajendrannatarajan5972
@gajendrannatarajan5972 Жыл бұрын
Super story
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@jayavelsurya1609
@jayavelsurya1609 Жыл бұрын
Wow super nav varsh more Then you are great thinking your name just like that Thank you
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
நன்று நன்று
@boopathy582
@boopathy582 Жыл бұрын
இனிய பதிவு மேடம் மிக்க மகிழ்ச்சி அன்பில் உண்மையில் நம்முடைய குழந்தைகள் பெயர்களை வைப்பது என்பதும் ரகசியமே முன்னோர் அறிந்தது உலகில் மிகவும் பிரபலமான வித்தியாசமான குருவின் ஸ்தானத்தில் இருப்பவர் பெயர் வைத்தால் இவர்களும் உலகப்புகழ் பெறுவர் அவர்களுடைய சக்தி வழிநடத்தும் நம்மை அறியாமலே அனுபவம் உண்மை இனிய காலை வணக்கம் தங்களுக்கு மகிழ்ச்சி அடுத்த பதிவை எதிர் நோக்கும் கவிஞர் சேலம் பூபதி நன்றி
@boopathy582
@boopathy582 Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி மேடம் இனிய இரவு வணக்கம் பதில் பதிவிற்கு சபரி ராமபிரானுக்கு மிகவும் பிடித்த மங்கை பக்தையும் கூட தங்கள் பெயரும் சிறப்பு பெறும் வாழ்த்துகள் மேடம் நன்றி
@vanajas234
@vanajas234 Жыл бұрын
Nice😍
@kannaghiammah9155
@kannaghiammah9155 Жыл бұрын
43 nayanmargal patriy kurunggal sabari🙏
@ramarajendirancsr
@ramarajendirancsr Жыл бұрын
அருமையாக உள்ளது. கதை சொல்லும் பாங்கு, அதற்கேற்றார் போன்ற படங்கள் அருமையிலும் அருமை!.
@bharathialaguraj4318
@bharathialaguraj4318 Жыл бұрын
Tq na
@renupavithra7201
@renupavithra7201 Жыл бұрын
Super sister
@balajibalaji3539
@balajibalaji3539 Жыл бұрын
நன்றிசகோதரி
@rejoicecreations9613
@rejoicecreations9613 Жыл бұрын
Nice story sister
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அற்புதமான கதை சகோ.... நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@indirav643
@indirav643 7 ай бұрын
Super mam.
@elangovankaussik3406
@elangovankaussik3406 Жыл бұрын
குரல் வளம் நன்று. பாராட்டுகள்.வாழ்த்துக்கள்
@vathaninadarajah4320
@vathaninadarajah4320 Жыл бұрын
Super Sabari.Really Good Story. Thank you sabari ❤❤❤❤
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
முதன்முறையாக உன் பெயரைக் கேட்டபோது எனக்கு இந்த ராமாயண சபரிதான் நினைவுக்கு வந்தார்கள்...அருமை சபரி ... நீயும் இன்றைய பதிவும்...God bless you ma....Looking forward for more stories like this
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ ♥️
@SathishSathish-ix6wm
@SathishSathish-ix6wm Жыл бұрын
இராமனுக்கு எது சிறந்த கனி என்று சபரி ருசித்து பார்த்தது உண்மையா என்று தெரியாது ஆனால் ஆப்பிள் பாக்ஸ் viewers kku ethu உகந்ததா erukkum என்று அறிவாள் ருசி பார்த்து கொடுப்பதில் நீங்கள் இராமாயண சபரியயும் விட மேல் அக்கா ❤️❤️❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@user-yk6qr9gb1f
@user-yk6qr9gb1f 8 ай бұрын
உங்க வீடியோ எல்லாமே அருமை மேடம் கேக்கும் போது நல்ல கருத்துகள் கிடைக்குது 🙏🏿🙏🏿🙏🏿
@jansyrani2106
@jansyrani2106 Жыл бұрын
Very nice story sister.
@psreepv
@psreepv Жыл бұрын
Superb Sabari. Really had goosebumps on hearing this story. superb... Hope you have recovered from cold? Take care and get well soon..👍❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Yes Sreeja ♥️ Thank You so much
@dprd3441
@dprd3441 Жыл бұрын
Wow super
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@gokul.b8518
@gokul.b8518 Жыл бұрын
You are a good person akka. You suggested for other KZbin channel don't possessive....... you are great...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Nothing like that Gokul.. I liked her perseverance.. that's all.. PS: Never guess the character of a person without observing them personally..
@gokul.b8518
@gokul.b8518 Жыл бұрын
Ok akka... thank you.... your are inperastion.......
@sanjayfearless4740
@sanjayfearless4740 5 ай бұрын
வீடியோ அருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 5 ай бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️
@jaifocusshorts0615
@jaifocusshorts0615 Жыл бұрын
Super Akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@sowmiyaalex6576
@sowmiyaalex6576 Жыл бұрын
Sabari akka eapadi irukinga.Unga voice super akka love you akka ❤️❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago ♥️ I am good.. how are you ?
@madhuranjanisubramanian1693
@madhuranjanisubramanian1693 Жыл бұрын
Very inspiring story.. ❤️
@haritaaaridesigner8020
@haritaaaridesigner8020 Жыл бұрын
Nice story
@ramyakathaisolli8040
@ramyakathaisolli8040 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@manoharikarikalan889
@manoharikarikalan889 Жыл бұрын
மிகவும் அருமையான கதை தோழி உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்🙏💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிக நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@nooranwar1456
@nooranwar1456 Жыл бұрын
Super store sis....
@arunasiva78
@arunasiva78 6 ай бұрын
Yes nice name sapri It, s good story sister
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 ай бұрын
Thanks sago
@subhavaradarajan5815
@subhavaradarajan5815 Жыл бұрын
Super sister... வாழ்த்துக்கள்...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Subha
@kowsalya.ekowsalya.e8842
@kowsalya.ekowsalya.e8842 Жыл бұрын
Sister ponniyin selvan story sollunga
@vikasini8410
@vikasini8410 Жыл бұрын
Purana kadhai podunga plz kutty kadha laa venaam🙏
@grade4bt.poorvaja371
@grade4bt.poorvaja371 11 ай бұрын
சபரி உங்களுக்கு மிகவும் பொருத்தமான பெயர்தான் சகோதரி😊
@keerthika1341
@keerthika1341 Жыл бұрын
Sabari in story yae sabari akkavae sollum pothu sabari ramanukku epdi oru suvai mikka pazhlam🍎 kuduthu irukanga nu sabari akkavoda story solra vitham la irunthae threinchukitaen
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
ha ha .. That's so sweet of you dear
@keerthika1341
@keerthika1341 Жыл бұрын
@@APPLEBOXSABARI thanks akka
@keerthika1341
@keerthika1341 Жыл бұрын
Nice story akka then congratulations for educated sabari and story teller sabai akka
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Madam, super🌼🌼
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Venu
@karpagammuniyan9880
@karpagammuniyan9880 Жыл бұрын
Super ma unga voice nice unga story ellam super ma❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sister
@g.geetha8593
@g.geetha8593 Жыл бұрын
Sabari history very nice, thank you suggesting AVN channel.
@prabuprabu657
@prabuprabu657 Жыл бұрын
Very beautiful akka
@anomews615
@anomews615 Жыл бұрын
எதாவது சாதிக்கனும் ஆனால் எப்படினு தெரில pls இதை பற்றி ஒரு video போடுங்க sabari Sis...
@karuppusamysasikumar9874
@karuppusamysasikumar9874 Жыл бұрын
Mind relax ah iruku sister u story
@manickalakshmijanani8186
@manickalakshmijanani8186 Жыл бұрын
அக்கா உங்களின் கதை என்னை மெய்சிலிர்க்க செய்தது பலரும் அறியாத அருமையான கதை நன்றி அக்கா
@balaammal4816
@balaammal4816 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sabaakamesh
@sabaakamesh Жыл бұрын
En name um sabari than madam.... Tq madam. Intha story potathuku
@SubalakshmiJL
@SubalakshmiJL Жыл бұрын
I'm your biggest fan. your stories gives me peace. continue this work....
@AARBEE15
@AARBEE15 Жыл бұрын
Pramadham sister. Pullarithadhu. Thanks for the wonderful presentation. Raji👍🏻😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@vinvino3321
@vinvino3321 Жыл бұрын
Sema
@Muthukumar_03
@Muthukumar_03 Жыл бұрын
Thank you sabari full story 👍...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@suryavijay5616
@suryavijay5616 Жыл бұрын
Super sister ...intha mari nall channel iruntha sollunga
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Sure,,
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
@GayathhreeSubajananan
@GayathhreeSubajananan Жыл бұрын
My daughter's name also SABARI
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Жыл бұрын
Super sabari sister sweet voice ungalku 😍
@nagaraninagarani4404
@nagaraninagarani4404 Жыл бұрын
Superstar akkaaaa...
@gunapooranajyothi7381
@gunapooranajyothi7381 Жыл бұрын
Wonderful story
@Sathiya.
@Sathiya. 11 ай бұрын
My motivation sis neenga ...your voice is spl and inspiring things love u akka ❤
@rajeshwaridharani8855
@rajeshwaridharani8855 Жыл бұрын
super unga kathaigal naa eppathaan ketka start panni erukken 14 kathaigal kettu erukken, ungala pola yaarum puriya vaikkala mam super⚘⚘⚘⚘⚘🌿🌿🌿
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ .. there are good story tellers than me.. but my voice might have suited you well 👍
@balasubramanian9420
@balasubramanian9420 Жыл бұрын
I like this story
@saiachuthm7938
@saiachuthm7938 Жыл бұрын
Ramayana sabari patri applebox sabari❤️voww nice
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@mageshmegna7620
@mageshmegna7620 Жыл бұрын
Arumai super 👏🏻👏🏻👏🏻👏🏻no words mam
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@nandhinim2992
@nandhinim2992 Жыл бұрын
Thankyou sis super story 🙏 Nan daily en kuzhandhai kalukku .ungal kadhai galai solgiren 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@Sajiiihere
@Sajiiihere Жыл бұрын
Almost One year After unga Vdos pakuren.. Unga Stories romba miss pannen.. But Pakka mudiyama irunthuchu.. but now l'm So Happy ! ❤😇😻
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
*Superrrrrr*
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Madhura
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
@@APPLEBOXSABARI *I'm happy as I analysed ur voice sounded as if u hv recovered from cold 👍*
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 Жыл бұрын
Arumai magalay
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி அம்மா 😍😍
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Жыл бұрын
அருமை....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ ♥️
@kowsikowsalya428
@kowsikowsalya428 Жыл бұрын
Super bbbbb nice akka
@rajsalomi7296
@rajsalomi7296 Жыл бұрын
Very superb sabari sister.... En pilaikalum unga paeryer kana Karanam adikadi kaetpanga... Ippo intha story pathil solliduchi.... Nice .... Do well
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Saho
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏 ஜெய் ஶ்ரீ சீதாராம் 💐🌺🍎🙏
@sabaakamesh
@sabaakamesh Жыл бұрын
My name sabari intha story kekatathu pitijathu... Super story...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
🥰🥰
@robertddhanam2499
@robertddhanam2499 Жыл бұрын
Superb story sis heart touch paneduci sis🌹♥️💜❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@Bbbbbb83732
@Bbbbbb83732 Жыл бұрын
Super story akka Ungaloda name vechu Akka neengal nalama
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago.. I’m good .. How are you ?
@Bbbbbb83732
@Bbbbbb83732 Жыл бұрын
I am good akka
@prabha82
@prabha82 Жыл бұрын
Nice story mam
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Prabha
@nightmoon3787
@nightmoon3787 Жыл бұрын
Sis your voice is as clear like water Keep rocking sis u r giving fruitful stories 🌍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@rajeswari1311
@rajeswari1311 Жыл бұрын
Unga voice romba nalla iruku kadai na ippadi dan sollanum nu azhagana modulation 👏👏
@saibarry3287
@saibarry3287 Жыл бұрын
Akka until voice and that expression is so beautiful and you sound like the best story teller🤗🤗👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@santhanalakshmij915
@santhanalakshmij915 Жыл бұрын
Hi sabari, super story and your modulation super
@lathasview4431
@lathasview4431 Жыл бұрын
💯👍👌
@asanciamary4031
@asanciamary4031 Жыл бұрын
Fantastic 😍 I also fell in love with this Name. Sabari😍💗
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Asan 🥰
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
RUKMANI AMMA SPEECH ON RAVANAN AND SOORPANAGAI
1:44:29
Tamil Pechu
Рет қаралды 2,1 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН