Thanks a lot for your love and support 🌷🌷 Ungal Anban Hemanth-ன் தஞ்சைப் பெரிய கோவில் சிற்பங்கள் காணொளி kzbin.info/www/bejne/oWG4hammmteBsMU தமிழ் வரலாறு தொடர்பான காணொளிகளுக்கு, இந்தச் சேனலை ஒருமுறை சென்று பாருங்கள்.
@APPLEBOXSABARI3 жыл бұрын
@Buvana Buvana This is a common story only dear
@suganthiparanee223 жыл бұрын
Akka please crime thriller story upload pannunga
@UngalAnban3 жыл бұрын
உங்களுடன் இணைந்து collab செய்ததில் மிக்க மகிழ்ச்சி, சபரி! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💖 தொடர்ந்து எங்களைக் கதைகளில் ஆழ்த்துங்கள், ஊக்குவியுங்கள்! 😊💐 - உங்கள் அன்பன்.
@thangamari90203 жыл бұрын
Akka samma 👌🏻
@pkbalan99722 жыл бұрын
¹1¹
@mathijagadheesh71673 жыл бұрын
நான் உங்களின் கதை கூறும் பாங்கிற்கு பெரிய ரசிகை இன்று தன்னை போன்ற ஒருவரை உங்களது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வது இன்றைய நிலையில் பெரிய விஷயம்,இதுவரை கருத்து தெரிவிக்காத என்னை கருத்து பகிர தூண்டியது இச்செயல் வாழ்க வளமுடன் தோழி
@divyav76203 жыл бұрын
உங்கள் கதையை கேட்ட பிறகு சகோதரி எந்தன் மனம் லேசாக ஆனது இப்படிக்கு உங்கள் கதை குரலின் அடிமை 💐💐💐
@muthuvadivoo91613 жыл бұрын
அருமையான பதிவு இத்தனை சின்ன வயதில் அத்தனை பெயர்களை ஞாபகம் வைத்து கதை சொல்லும் விதம் எல்லோருக்கும் வராது மிகமிக நன்றி
@sudhaananthanarayanan74583 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அருமை சபரி
@chithrav55143 жыл бұрын
அருமை சகோதரி... மற்றவர்கள் செய்யும் குறைகளை மட்டுமே கண்டறிந்து அதை காணொலியாக்கிக் கொண்டிருப்போர் மத்தியில் நல்ல விஷயங்களை அடையாளம் காட்டும் உங்கள் குணம் போற்றுதற்குரியது...,.
@rajmohan72233 жыл бұрын
எனக்கு நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும்😍😍😍😍👌👌
@javagarsrinath5535 Жыл бұрын
முற்றிலும் அறியாத பலகதைகளை தங்களிடம் கற்கிறேன். பகிரதபிரயேத்னம் 🙏
@subashbose10113 жыл бұрын
அருமை அருமை சகோதரி இதுவரை சொல்லப்பட்டு வந்த தவறான தகவல் இந்த காணொளி மூலம் தகர்த்துக்கப்படுகிறது.....
@sangeetha67923 жыл бұрын
அற்புதமான குரலில் கேட்ட அருமையான கதை வாழ்க வளமுடன் 👌🙏
@indumathi95253 жыл бұрын
பகீரத பிரயத்தனத்தின் அர்த்தம் தங்களின் கதை மூலமாக தெரிந்து கொண்டேன்.நன்றி
@pallavipandian3 жыл бұрын
நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற கதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. உங்களுடைய குரலும் இனிமையா இருக்கு. வாழ்த்துகள் சகோ. மிக்க நன்றி🙏💕
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@senthilnathmks18522 жыл бұрын
அருமை... அற்ப்புதம்.... 💐💐💐💐💐💐💐💐💐
@vetrivelvetrivel54433 жыл бұрын
பகீரதன் தான அக்கா சரியான உச்சரிப்பு முறை. நீங்கள் பாகீரதன் என்று கூறுவது போல உச்சரிப்பு முறை உள்ளது. அழகான கிளை கதை இராமாயணம் காவியத்தில் இருந்து. மேலும் ஒரு தகவல் ஒன்று சொல்லுவாங்க கங்கை பூமியில் ஓடதொடங்கிய போது அந்த பாதையில் ஜக்னு முனிவர் தவம் செய்து கொண்டு இருக்க, அவரின் தவம் கங்கை நீரால் கலைந்தது. இதனால் கோபம் அடைந்த முனிவர் கங்கை நீரை முழுவதுமாக குடித்து விட்டார். இதனை கன்ட பகீரதன் , முனிவரிடம் தான் செய்த தவத்தை பற்றி சொல்லி, முனிவரும் பகீரதனின் விடாமுயற்சி அறிந்து காதுவலியாக கங்கை நீரை வெளியில் விட்டாராம். மீண்டும் கங்கை நதி பூமியில் ஓட தொடங்கி, அறுபதாயிரம் பிள்ளைகளின் அஷ்தியை நனைத்து என்றும் சொல்லுவாங்க...... அழகான வாழ்வில் கதை. விடாமுயற்சி.....
@APPLEBOXSABARI3 жыл бұрын
அது ஜனவ முனிவர் சகோ.. பகீரதன் தான் சரியானது.. நான் இந்தி (bha) உச்சரிப்பலேயே இந்தக் கதையை முதலில் படித்ததால், அப்படியே பதிந்துவிட்டது. தொடர்ச்சியாகக் கதை சொல்லும்போது மாற்றிக்கொள்வதில் சிரமம் ஏற்பட அப்படியே விட்டுவிட்டேன் 😅😅
@priyan13283 жыл бұрын
நன்றி அக்கா நல்ல கதை பயன் உள்ளநல்ல கதை அக்கா வாழ்த்துக்கள் நன்றிகள்
@rajithav44573 жыл бұрын
அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@nirubajipriya39343 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@beuladinesh95559 ай бұрын
Ennoda mana nimmathikku ore marunthu unga kathai , thankyou so much dear ❤❤❤❤
@anuguru87583 жыл бұрын
நன்றி சகோதரி. உங்கள் குரலில் கதைகள் கேட்பது நன்றாக உள்ளது.
@amuthajayabal89412 жыл бұрын
SUPER voice God's gift God bless you Urs ever lg fan... Sister
@saraswathyellappan73692 жыл бұрын
அ௫மையான பதிவு சந்தோஷம் தோழி, தோழி என்று அழைக்கலமா ,இனிமையான குரல் 🙏😊🌹🌻
@kanakasooriyamthinesh82413 жыл бұрын
நன்றி இந்த கதை இப்போதுதான் எனக்கு முழுமையா தெரியும் நன்றி அக்கா👍👍👌👌👌👌👌👍👍👍👍👍
@shanthisundar77732 жыл бұрын
Super madam.i am.a big fan of ur voice .Narration is too good
@UngalAnban3 жыл бұрын
உங்களுடன் இணைந்து collab செய்ததில் மிக்க மகிழ்ச்சி, சபரி! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💖 தொடர்ந்து எங்களைக் கதைகளில் ஆழ்த்துங்கள், ஊக்குவியுங்கள்! 😊💐 - உங்கள் அன்பன்.
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ
@kabilagunasekaran95303 жыл бұрын
மிகவும் அருமையான கதை அக்கா...........மேலும் தொடரட்டும் உங்களுடைய பயணம் அதில் எப்பொழுதும் நாங்கள் இருப்போம் உங்களுடைய ரசிகையாக........... வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐
@rstatus19452 жыл бұрын
Semma interest ta irunthuchu akka, intha story👌👍
@localguidertamilnadu38073 жыл бұрын
உங்களின் கதைகள் உடல் மெய்சிளிர்கிறது, அருமை அக்கா,நான் உங்கள் ரசிகன் 💪
@shahidabegum36443 жыл бұрын
கதை அழகாக சொல்வது your talent mam👌👌👌👌👌
@shahidabegum36443 жыл бұрын
போட்டோ displays, photo all superrrrrrrrr mam appropriate mam
@sivasankaran65793 жыл бұрын
அருமையான பதிவு சபரி அக்கா.....
@sharmeelam52002 жыл бұрын
கதை உங்களைப் போல் யாரால் சொல்ல முடியும் என்று தோன்ற வைக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@murugaom58563 жыл бұрын
Romba happy ah iruku mam. Intha mari kathai lam ippo enakum theriyum nu nenaicha romba happy ah iruku
@vijayalakshmir82803 жыл бұрын
மிகவும் அருமை..
@rajabacus3 жыл бұрын
Super Sister for the definition of பகீரத பிரயத்தனம். 👌👌👌🍀🍀🍀
பகீரத வரலாறு தந்த உங்களுக்கு ( சபரி) நன்றி கலந்த வணக்கம். கங்கை தாய் தரிசனம் கண்டவர்கள் உண்டோ? உண்டு என்றே சாட்சியம் கூறவும் அனுமன் உதவியிடுவார் எமக்கு. உங்களுக்கும் நற்பலன்கள் திரிவேணி சங்கம தாய் தர பிரார்த்திக்கிறேன். ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.10/3/2024; புத்தேரி, நாகர்கோவில் 1.
@ranidurai48022 жыл бұрын
சிறந்த பணி அருமை அருமை
@Eswari-go1zz Жыл бұрын
பகீரதன் இந்த கதை சூப்பர் ❤🎉
@ganga.asokan65463 жыл бұрын
Akka.... Arumai Gangai varugai.....
@brinthasuresh55863 жыл бұрын
உங்களால் இந்த கதையை விளக்கமாக கேட்க முடிந்தது. மிக்க நன்றி சகோதரி 👏👏👏
@ramkivino55883 жыл бұрын
Gangai pakirathanai parthu mei silirnthathu anal nano neengal kathai sollum baniyai parthu mei silirnthen. I salute thalaiviye mikka நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@meenakarpan5925 Жыл бұрын
Sis really very happy to here this story sis 🥰🎉🎉🎉awsm 🥰🥰
@thilagavathip8194 Жыл бұрын
Romba azhaga sollirukkinga👏😊🙏
@mg.squate53872 жыл бұрын
நன்றி அக்கா உங்கள் குரலில் கதைகள் அருமை வாழ்க வளமுடன்
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
Super sister 👌🏻 இந்த மாதிரி collabration video , ராமாயணம், மகாபாரத- கிளை கதைகள் அடிக்கடி போடுங்க sister
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷🌷
@savishinisuresh13903 жыл бұрын
ravananin pakam ramayanam solunga
@APPLEBOXSABARI2 жыл бұрын
@@savishinisuresh1390 I’ll say Sago
@k.karthi12563 жыл бұрын
Super story...... Mam...... Story ku...... Tq ... Mam....
@archanaarchu25243 жыл бұрын
சிறப்பு மிக்க ஒரு கதை சாகேதரி ❤❤❤❤❤😍😍😍😍
@anusuyarajapandiyan42293 жыл бұрын
புண்ணிய நதி யோட கதைய சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ👏👏👏
நீங்கள் கதை கூறும் விதம் மட்டும் அல்ல உங்களுடைய மனதும் சிறப்பாக உள்ளது
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ 😀😃
@kaviyavs80793 жыл бұрын
Pls upload horror story. I am so excited………
@p.saravanansaravanan4522 Жыл бұрын
super storys thank you 🙏👍👌
@varshvarshini152 жыл бұрын
Arumaiyana pathivu sabari
@saga18673 жыл бұрын
சபரி அக்கா உங்க கதை கேட்டா மனசு ரொம்ப அமைதியாகி என் டென்சன் குறைஞ்சது ரொம்ப நன்றி ....
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ
@punniyakottimadurai84225 ай бұрын
unga kadhaiya en pillaikalkku roma pidikkum sister neenga sollum vidham nalla iruku pa
@APPLEBOXSABARI5 ай бұрын
Thanks you so much for listening Saho 😀
@santhoshkumarr37983 жыл бұрын
Super kaa....Akkaa..... PONNIYIN SELVAN sollunga kaa.....
@Shylu-b2i3 жыл бұрын
Super ma .....as usual
@sjana82293 жыл бұрын
Super akka nalla story
@premasaravanan74533 жыл бұрын
Thank you sabari Vazhga valamudan
@jayalakshmijaya29343 жыл бұрын
Saho.... 😊😊😊😊... Super... Its.. Cool.... Good...
@vasanthirajamani17982 жыл бұрын
Nice story akka ❤️❤️❤️❤️
@gayathrikumar12323 жыл бұрын
Super akka interested story 🙏
@prathapmani66743 жыл бұрын
Very great thank you sis super story..Gangai is also called Baghirathi..The name reason behind this story..thank you
@riyarejina18503 жыл бұрын
Super akka
@muthuponraj33223 жыл бұрын
பால்ய வயதில் படித்த கதையை திரும்ப கேட்டேன். நன்றி.
@ishwarya9863 жыл бұрын
❤️❤️❤️👍😊இது நம்ம தமிழ் motivation 👍விடா முயற்சி.......
@dr.sanakiya.sanakiya80393 жыл бұрын
I am so happy sister kathai super..neeraiya video podunga..super.... Dr.b.sanakiya
@anbarasianbarasi59153 жыл бұрын
Super sagothari 🙏🙏🙏🙏🙏
@ananthik40563 жыл бұрын
🤗🤗🤗semaa story sis🤗🤗🤗
@Sugirthana152 жыл бұрын
Thank you for your crisp beautiful stories and naration. I do keep hearing your stories and suggest to friends. A small change, as per the version I heard/read, Kapila rishi is not an angry rishi who curses anubody. He is immersed in deep meditation and when he opens his eyes because of the disturbance , the power of his eyes due to long meditation burns them. He is credit for authoring Sankhya philosophy. Reference: Ramayana by Kamala Subramanian
@APPLEBOXSABARI2 жыл бұрын
Sure Sis,. I will refer that too.. Thank you so much for mentioning the reference 🥰🥰
@Sugirthana152 жыл бұрын
Love your work ..please keep it going !!
@nivivino3 жыл бұрын
Inta kathayai patri sivagamiyin sabatham kathaila maamallar solvar ka... Ipa unga voice la ketruken... Superb
@APPLEBOXSABARI3 жыл бұрын
That’s nice to hear.. I have not read Sivagami Sabatham Sis.. Will try too
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) சபாஷ் ! அற்புதம் , இராமாயணத்தில் உள்ளபடி கூரினிர்கள் வாழ்த்துக்கள் கங்கை சிவன் சிரசில் விழுந்து பூமீத்தாய் மேல் விட்டபதும் இதிலும் ஒரு சில தடங்கல் வந்தது , பநன்றி !
@jayaprakashsubramanian29792 жыл бұрын
Very excited information about Bhageeadhan of Mas Ganga came to Earth. Thank you very much.
@APPLEBOXSABARI2 жыл бұрын
Thanks Sago
@ramyar90433 жыл бұрын
அருமை சகோ 👍
@vvsankari10633 жыл бұрын
Nice story sis
@iniyainiya62062 жыл бұрын
நன்றி சகோதரி
@excessivereference22373 жыл бұрын
Vera level
@drponnuvel2 жыл бұрын
I like your way of story explaination
@sasikala.k60573 жыл бұрын
அக்கா உங்கள் கதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
@APPLEBOXSABARI3 жыл бұрын
நன்றி சகோ
@sasikala.k60573 жыл бұрын
@@APPLEBOXSABARI welcome
@தமிழ்செல்விதமிழ்3 жыл бұрын
நன்றி அக்கா.மிகவும் அருமை
@ishwarya13542 жыл бұрын
Love your voice akka
@sapnanarayanswamy85663 жыл бұрын
Interesting story sis....
@suguvino53553 жыл бұрын
Super
@karthickr97943 жыл бұрын
Super akka👌👌
@vigneshwaran15853 жыл бұрын
அருமையான கதை சூப்பர்
@sivasivasivasiva2083 жыл бұрын
Unga kadaigal ellam super
@udaiimabangari26613 жыл бұрын
arumayana kadhai😍❤❤
@rajalakshmir44863 жыл бұрын
Super Sabari
@rajalakshmir44863 жыл бұрын
சம்ம
@rajalakshmir44863 жыл бұрын
உ
@SURESHJAI19892 жыл бұрын
Ungal kural arumai sago
@chithrablkshn74313 жыл бұрын
Super story. Thank you mam
@kousivivek69543 жыл бұрын
Super sister big salute for your story
@janakiramans47712 жыл бұрын
ramayanam&mahabharatham series ah story podunga ka
@JayaLakshmi-ew1ep3 жыл бұрын
Super history story sis
@sixerrrrvlogs57863 жыл бұрын
சூப்பர்
@vijayarani80193 жыл бұрын
Super madam
@vejikapranov15652 жыл бұрын
Oungallottaiyee story yepomee super than 🎧💞akka
@punithaa94912 жыл бұрын
Super ma
@vimaladevib503 жыл бұрын
Really superb. But apart from that you introduce many best channels. I liked that attitude. Now I'm following ennuvathellam uyarvu and from this moment Hemanth channel too....