மிகவும் அருமையான தெளிவான விளக்கங்கள் குருஜீ நான் கும்ப லக்னம் குருஜீ வயது 41 இதுவரை நிரந்தர வேலையே இல்லை இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது குருஜீ எங்கள் குருவுக்கு கோடி கோடி நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் குருவே என்னை ஆசிர்வதியுங்கள் குருவே
@Sriraguramanji9 ай бұрын
வணக்கம் குருஜி. கட்டம் போட்டு விளக்கியது அருமை தெளிவாகப் புரிந்தது நன்றி குருஜி. மீன லக்னத்திற்கும் இது போன்றே சொல்லிக் கொடுக்கவும். மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🙏
@balakrishnang8829 ай бұрын
வணக்கம் குருஜி, அருமையான விளக்கம் . 2 மணி நேர ஆன்லைன் வகுப்பில் கூட இப்படி ஒரு அருமையான விளக்கம் இல்லை . G. Balakrishnan Bengaluru .
@narayananmadhesh71818 ай бұрын
எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க அந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்
ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் தருவதற்கு மன்னிப்பு கேட்கிறேன். லைவைவிட சிறப்பாக இருக்கும் காரணம். இதில் ஸ்கிரீனை பெரிது படுத்தி பார்க்க முடிகிறது நன்றி ஐயா
@nandhagopalsekar87057 ай бұрын
மனதில் பதிகிறது..
@alaguganeshan50073 ай бұрын
This is very clear
@SaduniSaduni-rj1cn3 ай бұрын
ல.ராகு.2.பு.சூகுசு.செ.6.கேது.8.சந்.10.சனி.12
@dhana4549 ай бұрын
This type of Box explanation.... Excellent Thank you sir
@SantharamK-z8y9 ай бұрын
கட்டம் போட்டு விளக்கியது சிறப்பாக உள்ளது. நன்றி குருஜி.
@K.KarthikK.Karthik-g5h4 ай бұрын
சூப்பர்
@ilanthamizhanmanivel95989 ай бұрын
இந்த உத்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.
@vadivelp83936 ай бұрын
Kuruji...4 il guru chandran sukkiran palan sullugal
@venkatasubramaniansrinivas47524 ай бұрын
வணக்கம் சார் கும்ப லக்னம் சூரியன் சந்திரன் புதன் 2வீடு சுக்ரன் 3 வீடு செவ்வாய் 4 வீடு சனி, 11 வீடு குரு 12 வீடு ராகு
@r.ranganathan90809 ай бұрын
இதே முறையில் போர்டு வைத்தே live நடத்துங்க guruji . சிறப்பாக உள்ளது
@nandhagopalsekar87057 ай бұрын
Video is clear..
@pthangaraj5113 ай бұрын
Thulam viruchaham no separation sir
@rajagopalans18343 ай бұрын
2ல் சனி,கேது,புதன்,சூ, இருந்தால்சனி தசைஎவ்வாறு இருக்கும்
@silambusilambu852Ай бұрын
நவாம்ச கட்டத்தில் கும்ப லக்னம் 9இல் சனி உச்சம் பலன்கள்
@karthickarunagiri29549 ай бұрын
Only 1:26 video available... Can you please check and make the full video available again
@nandhini41239 ай бұрын
This way of teaching really helps us to understand fast ji.. please continue 🙏.. missed magara lagnam in this style of teaching ji
@Ambikai2429 ай бұрын
காலை வணக்கம் ஐயா பிரைட்னஷ் குறைந்து வருகிறது. மற்றபடி சூப்பர். சிறந்த இலவச வகுப்பாக உணர்கிறேன் நன்றி ஐயா
@karthi90199 ай бұрын
ஐயா நன்றி அருமையான நேரலை
@babug83399 ай бұрын
Iyya, 2 idam kathu sani chandiran, 4 savai sukkiran, 5 suri pudan, 8 Raghu 11 kuru, sollunga sar.
@moneyearningapptamil1129 ай бұрын
4 சந்திரன் செவ்வாய் சேர்ந்த
@Prasaanth-male3 ай бұрын
பாலன் 5.12.75 மதுரை காலை 11.40 ராகுதிசை சுக்ர புக்தி ஆரம்பம் கடந்த 5 மாதங்களாக வெளிநாட்டில் வேலை இல்லை.. சனிbhukthi க்குப் பிறகு வேலையில் ஸ்திரத்தன்மை இல்லை தென்னாப்பிரிக்காவில் எப்போதுவேலை கிடைக்கும்
@SureshG-pd2ki9 ай бұрын
இரண்டில் சனி கேது சந்திரன் சேர்க்கை பற்றி சொல்லுங்க ஐயா
@dasarathanshanmugam72495 ай бұрын
😊 ஐந்தில் புத சந் பலன
@lakshmikanthant15 ай бұрын
Missed Guru in laganam
@thenmozhidevasaanmeegam51839 ай бұрын
Kumba lagnathil sevvi +kethu eppadi irrukum
@vallisundar2579 ай бұрын
குரு ஜி வணக்கம் ஆம் சனி ரிஷபம் கேது கடகத்தில் என் மனம் பாஸ் டில் மட்டும் தான் யோசி க்கும். கும்ப லக்னம் சனி ரிஷபம் ராகு 12 ல் 6ல் கேது மகம் நட்சத்திரம் குரு11ல் 5ல் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் இரவு 11 மணி கும்ப கோணம் பிறந்த இடம்
@annadurai19169 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் இன்று முதல் ஐப்பசி மாதம் சார் 🙏❤
@nagamanickamnagharaj20879 ай бұрын
மாசி மாதம் 🎉
@KanniappanR-rd9zf9 ай бұрын
3 ல் சூரியன் சனி செவ்வாய் போடவில்லை ஐயா
@vallisundar2579 ай бұрын
வணக்கம் குருஜி எனது ஜாதகம் கும்ப லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இரவு 11 மணி கும்ப கோணம் பிறந்த இடம் சனி ரிஷபம் மிதுனம் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் கடகத்தில் கேது குரு தனுஷ் சில் ராகு மகரத்தில் உதாரணமாக எனது ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ராகு தசை சனி புக்தி நடக்கிறது எப்படி இருப்பேன் கூறுங்கள் குருஜி 🙏
@gopal-bb1sr9 ай бұрын
Admins , full video not available. Please take note
@PoojaDevi-tx9gg4 ай бұрын
Guruji aiya, me dhanasu rasi pooradam nakshathiram kumba laknam-23/5/1981-01.54am...SUSILADEVI.
@manikandankrishnan24169 ай бұрын
11.07.1992 tirunelveli 9.40pm kumpa lagnam sir if you as a reference...it useful for me thanks
Guruji..Viruchiga lagnam kum rendu video podunga guruji
@radharaj92739 ай бұрын
அருமை குருஜி. இப்படியே வகுப்பு எடுங்கள் ஜு
@KanniappanR-rd9zf9 ай бұрын
Supper விளக்கம் Good
@rababu94919 ай бұрын
குருவே கும்ப லக்னம் இரண்டில் கேதுவும் சனி வக்ரம் ரிஷபத்தில் செவ்வாய்+சுக்ரன் மிதுனமத்தில் சந்திரன்; சூரியன். இடத்தில் புதன் ; கன்னியில் ராகு . தனுசு ல் குரு எப்படி யிருக்கும்
@sithaianm84889 ай бұрын
Live நன்றாக இருக்கிறது ஐயா M. சித்தையன்
@bavaniselvaruban27859 ай бұрын
அருமை, நன்றி ஐயா🙏🏽🙏🏽
@muralikrish90199 ай бұрын
வணக்கம் ஐயா இன்று லைவ் அருமை
@gopinathm84319 ай бұрын
Full video podunga varala pls
@nandhininatarajan-if4ih6 ай бұрын
Super sir
@thandapanisp31439 ай бұрын
கும்பலக்னம், 2ல் சூரியன் புதன் இருந்தால் பலன்
@kvmjothidanilayam780022 күн бұрын
ஒன்பதில் புதன்
@MohanKumar1025-s3q9 ай бұрын
வணக்கம் குருஜி 🙏...நான் விருச்சிக ராசி... கேட்டை நட்சத்திரம் 3ம் பாதம்...கும்ப லக்னம்..DOB 17.03.1982 எப்படி ஐயா இருக்கும் ...
@parthibandavid37909 ай бұрын
Fantastic class guruji❤
@JAYAKUMARKCLTGODE9 ай бұрын
ஐயா வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை லைவ் இதை விடவும் சற்று நன்றாக இருப்பதாக கருதுகிறேன். இந்த லைவ் நிகழ்ச்சியில் ஆடியோ வீடியோ நன்றாகவே உள்ளது ஐயா.
@saraswathiranganathan66922 ай бұрын
Sasi,kethu2
@rababu94919 ай бұрын
1996ல் பிறந்த வர்கள் பெரும்பாலும் கும்பலக்னகாரர்களுக்கு இந்தமாதிரி அமைப்பு தான்.
@rababu94919 ай бұрын
உள்ளது
@SathishKumar-kt1cy9 ай бұрын
Full video link please
@anbuazhagan12829 ай бұрын
Kupalakunam class real teacher class good sir
@user-Raghu305909 ай бұрын
Hi Guruji sir, for me the same kumba lagnam D.O.B: 30/05/1990 , timing: 1.20 AM , Birth place: Chennai , Guru seeing the lagnam , Chandran , kethu in 6th place and Sani( Vakram ) , Rahu in 12th place. Is it good ?
@ssarathi36619 ай бұрын
வணக்கம் குருஜி பிரீமியம் வீடியோக்களையும் இதே போல் போடு வைத்து விளக்கவும் அருமையாக உள்ளது
@vinodhkrishnan87709 ай бұрын
Guruji ithaan best ipdiye nadathunga
@Ambikai2429 ай бұрын
ஆன்லைன் வகுப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் , உங்களுக்கு தெரியாமலே இலவச ஆன்லைன் வகுப்பு ஆரம்பித்துவிட்டார்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karumbajalamkokila55599 ай бұрын
நீங்கள் ஒரு தெய்வீக ஜோதிடர்நன்றி
@nagamanickamnagharaj20879 ай бұрын
இந்த மாதிரி class - chalk and board மூலம் video நன்றக உள்ளது குருஜி. தொடரவும்
@thilagavathiponnusamy43119 ай бұрын
அருமை குருஜி.
@krishnaswamysrinivasan5209 ай бұрын
கும்ப லக்கினத்திலே கூட்டு கிரகம் ஆக சூரிய குரு சுக்கிரன் புதன் எனில் எப்படி கொள்வது
@sethuramanadt9749 ай бұрын
கும்ப ல்னத்தில் ராகு, 2இல் செவ்வாய், 4இல் குரு, 6இல் சுக்ரன், 7இல் கேது, 8இல் சூரியன்+புதன், 10இல் சனி+சந்திரன் இதை sample ஆக வைத்து நாளை வீடியோ போடலாம் அய்யா
@nagrec8 ай бұрын
நான் கும்ப லக்னம்.. திருவோணம் நட்சத்திரம் 4ம் பாதம்..சனி திசை சனி புத்தி.. வேலை இல்லை.. நிம்மதி இல்லை என் ஜாதகம் பார்த்து யாரும் கணிக்க கூட இயலவில்லை 11:07:1979 இரவு 10:13 வடமதுரை எனக்கு எப்ப வேலை கிடைக்கும் என யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்
@Ranjithkumar-ww4mz4 ай бұрын
Kumba lagnam pava patta lagnam sir me to kumba lagnam😢
@KalaiSrinivasan-ip7kg9 ай бұрын
Hi குருஜி என் மகனுக்கு கும்பம்ராசிகும்பம்லக்குனமா 4 ஆம்இடம்சனி ராகு இருக்கு
@veeraflower46329 ай бұрын
Please tell me magara lukanam gurujii
@samayaeswari98875 ай бұрын
Sathayam
@sithaianm84889 ай бұрын
M. சித்தையன் சேலம் வணக்கம் குருஜி
@sampathsrilakshmi22059 ай бұрын
கும்ப லக்கின அன்பர்கள் சார்பாக நன்றி❤❤❤❤❤
@Ambikai2429 ай бұрын
லைவைவிட என்று தவறாக பதித்து விட்டேன். ஆன்லைன் வகுப்பைவிட சிறப்பான அமைப்பு 🎉
@mahendhiran39009 ай бұрын
Guruji ayir thaya maths about explanation one video please as soon as possible guruji
@KANNANSAFARI9 ай бұрын
Guruji - pls do for remaining 6 places. The live was good.. But neenga rushed ah pesuringa.. Oru flow miss aguthu.. Ovaru idathukum orae mari flow iruntha easy ah follow pannalam.
@RajaRaja-vl9cy8 ай бұрын
ஐயா காரண காரியங்களுடன் விளக்கி பலன்களுடன் புரியவைக்கரீங்க. சோதிடம் உண்மையா? ஆம் உண்மைதான் ஆனால் பலன்களை சொல்ல சோதிடர்களுக்கு தெரியவில்லை எனும்படியாக இருக்கும் இந்த காலத்தில்... வெட்டு ஒன்று துண்டு இரண்டு என போட்டு தள்ளுரீங்க.. உங்களால் இந்த சோதிடக்கலை உயிர்பெற்றுவிட்டது. உங்களது பெயர் காலத்தினால் தவிர்க்க இயலாததாகிவிடும். ஆதித்திய குருஜீ காலத்துக்கு பின் எனுபடியாக காலத்தின் மைல்கல் ஐயா நீங்கள்... உங்களது சோதிட அறிவை எனது அறிவில் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். உங்களது காணொளி மூலமாக.. நன்றியுடன் .. ராஜா தெக்கலூர்.
@ssuganthi25379 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@astro.velu.vennandur33499 ай бұрын
நன்றி
@umasaravanan38439 ай бұрын
🙏 இதே வேகத்தில் இதே முறையில் Live நடத்துங்கள் GURUJI🌟
@esakkiammalnarayanan95759 ай бұрын
Hi mam
@ganesan-jb1gr9 ай бұрын
எனது கேள்வி ஒன்றுக்கு விடையளிக்கவும் ராசி சக்கரம், பாவக கட்டம் பற்றியது மகரலக்னம் 15 டிகியில் பிறந்தவருக்கு புதன் தனுசில் 10 டிகிரியில் இருந்தால் ராசிகட்டம் 12 பாகவதி யில் இருந்து பலன் தருவார் என எடுத்து கொள்வதா அல்லது பாவகட்ட படி 11 யில் பலன் தருவார் என எடுத்து கொள்வதா சகோதரி
@essakkiessakki2349 ай бұрын
சகோதரி உமா சரவணன் வணக்கம். பரமேஸ்வரி🙏🙂 எப்படி இருக்கீங்கவாழ்க வளமுடன்.👍🙏💐
@umasaravanan38439 ай бұрын
@@essakkiessakki234நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?😊
@umasaravanan38439 ай бұрын
@@ganesan-jb1grதசை நடக்கும் போது தான் பாவகத்தை பார்க்க வேண்டும். புதன் 12ல் இருப்பதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் பொதுவாக
@28squash9 ай бұрын
குரு ஜி... வணக்கம்
@MAHESH-HANISH9 ай бұрын
42.30 😢 வரலையே
@sornalakshmi-d7w9 ай бұрын
வணக்கம் குருஜி
@nandhakumarc26079 ай бұрын
வீடியோ 1:26 நிமிடங்கள் மட்டுமே உள்ளது முழுவதும் வீடியோ வெளியீடுகள்
@jayachandranjames17289 ай бұрын
Super
@gnanadurai22439 ай бұрын
Super class guruji
@CoolSivaDPM9 ай бұрын
ஐய்யா 5இல் ராகு கேது miss பண்ணிட்டீங்க
@SathishKumar-kt1cy9 ай бұрын
Full video link pls
@sampathm7839 ай бұрын
சூரியன் சொல்லவில்லை குரு ஜி
@sivakumark98289 ай бұрын
குருஜி வணக்கம். ஒரு பொதுவான அடிப்படையான ஆரம்ப நிலை கேள்வி தான். கடந்து சென்று விடாமல் பதில் சொல்லுங்கள். ஒரு கிரகம் தசை நடத்தும் போது எந்தெந்த பாவகங்கள் செயல்படும். அந்த கிரகத்தின் வீடுகள் மற்றும் அந்த கிரகம் நின்ற வீடு மற்றும் அந்த கிரகம் பார்த்த வீடு எல்லாமே செயல் படுமா. அப்படி என்றால் எந்தெந்த வீடு எந்தெந்த கால கட்டங்களில் செயல்படும். இது பற்றிய ஒரு பதிவு மட்டும் குருஜி ப்ளீஸ்...
Nadapathu chandira disai. Chandiran sani 20 degree gap irruku.. Marriage issues kids nu delay irruka brother? Take care of health until 2032. Don't borrow money. Post 2032 Mars in 10th house -7 years wl be excellent for business/job and after that rahu disai wl be good as it is with sukkaran and budhan
@கழகக்காரன்9 ай бұрын
@@KANNANSAFARI mrg agala,
@KANNANSAFARI9 ай бұрын
@@கழகக்காரன் - athan brother. Late marriage and kids. But kandipa nadakum.. Be patience. Post 2030 you have favorable dasa period until 2055..nalladae nadakum