கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி பெண் : என் கண் பார்த்தது என் கை சேருமோ ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஆண் : ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் ஆண் : விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் குழு : ………………………………………. ஆண் : ஆஆஆஆ… நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் பெண் : ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்… பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே… பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்
@sridharkarthik642 жыл бұрын
🙏👏👏👏
@akarunprasobh5 жыл бұрын
Remembering Balabhaskar🎶🎶😢😥😭
@storiesofsree4 жыл бұрын
Super chetttaa..... violin music oro thavana kekkumbozhum nammade balu chettane othiri miss cheyyunu.., 🙇♂️😭😭
amazingly refreshing ! Wonderfully played and nicely rendered the evergreen Rehman song !!
@jishajohn87505 жыл бұрын
Super. ...balu ..super
@varsharaj52237 жыл бұрын
Awesomeeee! ❤️🔥🔥
@Aishwarya0233 жыл бұрын
Where can I get this as a ringtone? Amazing
@musicmix-priyakj69865 жыл бұрын
Superb bro.. Loved it.. Will u pls share carnatic notes of this song..?
@anirudhanradhakrishnan44295 жыл бұрын
Pleasant work... Loved it 😍😍😍
@delphinantony97076 жыл бұрын
Powlichu mutheyyy😍😍😍
@metalman23202 жыл бұрын
This song sounds amazing in every instrument and vocal too. Magic of the raaga and legend arr. Masterpiece of arr.
@MrYogibaba6 жыл бұрын
Waiting for kaiyil midhakum song cover !!!
@sereneashwinfernando94496 жыл бұрын
Super Bro.... Soulful.....!!! You have a long way to go.... God bless you... Hope can fix you up for a show...!!!
@lincyanna38755 жыл бұрын
best wishes dear balu
@krishnamraju94763 жыл бұрын
Super bro i like ar Rahman music
@jithuys7 жыл бұрын
Baalu supper daaaa...... nannaayittund
@ShaunGT127 жыл бұрын
adipoly 😍
@KRISHNAKUMAR-il6tb6 жыл бұрын
Execellent..Do give a try on Pachai Nirame..Awaitinggg !!!
@athuljoshii5 жыл бұрын
KRISHNA KUMAR He had done it...
@KRISHNAKUMAR-il6tb5 жыл бұрын
@@athuljoshii Hi Athul.. Can you please share the link.
@lets.cook8873 жыл бұрын
omg hiw melodious.. makes u forget everything...
@sowmyadevi21832 жыл бұрын
Superb
@thesiaradiaries6 жыл бұрын
hi balu can you pls do a teaching video on this song pls???
@deepab11203 жыл бұрын
❤️🎻👌🏻
@lets.cook8873 жыл бұрын
who are those PPL disliking this melodious music
@krishnadeepthy27747 жыл бұрын
nice balu...😊
@ourhomevlogs1662 жыл бұрын
Your super performance 😻
@JaganJ7126 жыл бұрын
NICE TO HEAR VIOLIN WHAT A FEEL IN YOUR STRINGS
@nickiangel157 жыл бұрын
👏👏Pwolichind❤
@anuanupama64975 жыл бұрын
super......👌😍
@nandugb3556 жыл бұрын
machaaneeee pwolichu
@arathisreekumar66585 жыл бұрын
Amazing Anna keep going
@anupamawilson54077 жыл бұрын
Good job.Keep going.......
@abinthoms29607 жыл бұрын
Da balu mone super 👌
@_SoundhariyaT3 жыл бұрын
Mesmerizing
@vismayakv72554 жыл бұрын
Super dear
@lakshmivasunanda55683 жыл бұрын
Excellent
@manilalc.r86035 жыл бұрын
super baluchettaa
@mamtapillai1305 жыл бұрын
How to book for private party? Please share contact.
@sureshpk21126 жыл бұрын
സൂപ്പർ ബ്രോ
@SanjayKumarM7 жыл бұрын
Baluu superbb
@nayanabchandran44286 жыл бұрын
super oru rekshayum illa
@sufiyant.ssufiyant.s50184 жыл бұрын
Awesome ...❤❤❤
@swethasathyan075 жыл бұрын
❤❤❤
@Dineshkumar-cl4nh3 жыл бұрын
Super bro
@annsmariammathew86215 жыл бұрын
Superb.....
@blessy_starvoice4 жыл бұрын
Awesome 🥰🥰🥰
@sharmilakumaran88963 жыл бұрын
Pure magic👏
@crizwillson44827 жыл бұрын
Awesome bro congrats for ur bright future
@kandavanamsivaguru18612 жыл бұрын
@sainabaameer86804 жыл бұрын
👌👌👌
@pacifickh7563 жыл бұрын
Beautiful sounds 💙
@Bubbles629116 жыл бұрын
Amazing :)
@senthilraj49516 жыл бұрын
wow
@deepab11203 жыл бұрын
❤️🎻
@ashiashi2566 жыл бұрын
superb bro... 😘
@visaljames57717 жыл бұрын
alwin chettai superb backing
@clintgravity11947 жыл бұрын
All the best ❤❤❤
@raviravikumar23526 жыл бұрын
Super
@adithkrishna52536 жыл бұрын
njanum oru violinist aanu...ninakke oru nalla future und
@meena58273 жыл бұрын
I wish I could play like you 👻
@anandviolin47656 жыл бұрын
Wow
@venky998806 жыл бұрын
Nice
@akshaymanohar19426 жыл бұрын
❤
@jinuraj956 жыл бұрын
Superb bro
@ASHWINNAINAARRC2 жыл бұрын
EVERY THING IS WELL AND GOOD,,,,,,/......BUT THE GUITAR,KEY BOARD AND DISCO MUSIC IS DISTURBING..........NOTE THE SECONDS FROM 2:00 - 2: 40.........THIS 40 SECONDS IS ONLY DISTURBING THE SONG................!
@wanderlust1306-f5p6 жыл бұрын
Violin 👌👌 But background playing👎👎
@abinayaelil5742 жыл бұрын
@😅2:06 what was that? Lol are you trying to improvise the song composed by Rahman? 🙄
@thabassamajamal72576 жыл бұрын
amazing
@Saikrishna-jb9ex6 жыл бұрын
Pls don't add Edms in such a song. It's unnecessary
@dhanishkg86384 жыл бұрын
Super but orchestra poor ..അലുവയും മത്തിക്കറിയും പോലെയായിപോയി
@jesmine69483 жыл бұрын